முச்சந்தியில் நிற்கும் ஆவிகள், சுடுகாட்டுக்குள் வராது - பிணம் எரிக்கும் அம்மா-மகள் திகில் பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2022
  • In this video, anchor Varun visits a cemetery. They have shared their work experiences and haunted moments in this interview. Watch the full video to know more.
    #Cemetery #darewomen #socialservice #Behindwoods #behindwoodso2
    _____________________
    MAX GOLD
    CASH FOR GOLD
    WWW.MAXGOLD.CO.IN
    தங்க நகை விற்று பணம் பெற மேக்ஸ் கோல்டு
    Phone no : 044 45 45 45 45
    _____________________
    BEST-IBS institution offers multiple Bachelor Degree program such as BCOM,BBA DEGREE in Hospitality & Management courses Located In Bangalore
    WhatsApp on 8550011999
    _____________________
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Krátké a kreslené filmy

Komentáře • 636

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před rokem +103

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 Před rokem +249

    இறைவனின் சேவைக்கு ஒப்பான பணி. வாழ்த்துக்கள் அம்மா

  • @sethubusinessinfo4151
    @sethubusinessinfo4151 Před rokem +818

    படித்தவர்கள் விவசாயம் செய்யவே யோசிக்கும் இக்காலத்தில் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை என்று அம்மாவிற்கு உதவி செய்ய வந்த சகோதரி உங்களை வாழ்த்துகிறேன் 👏👏👏👏💥💥💥💥💥💥💥👌👌👌👌👌

    • @tn-educationjobs4662
      @tn-educationjobs4662 Před rokem

      czcams.com/video/e1camMHH3q8/video.html

    • @MohanKumar-cc9yl
      @MohanKumar-cc9yl Před rokem +12

      இந்த அக்காவுக்கும் அக்கா பெண்ணுக்கும் அந்த ஆதிசக்தி மற்றும் கயிலை மலை நாதன் துணை இருக்க வேண்டும்

    • @logeshwaran9965
      @logeshwaran9965 Před rokem

      @@MohanKumar-cc9yl யாரு அவனுங்க?

    • @MohanKumar-cc9yl
      @MohanKumar-cc9yl Před rokem +5

      @@logeshwaran9965 கடவுள்களை சொன்னேன் அண்ணா

    • @mewedward
      @mewedward Před rokem

      Land erutha Yan vala saiya mata pa

  • @manicvj1454
    @manicvj1454 Před rokem +349

    தான் படும் கஷ்டம் எல்லாம் தன் பிள்ளைகளுக்கே ...என்று நினைப்பவள்தான் அம்மா...நன்றிகள் கோடி கோடி...அம்மா

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Před rokem +35

    இவர்களுக்கும் அரசாங்கத்தில் சம்பளம் குடுக்கலாம். அரசாங்கத்தில் சும்மா உக்காந்து எழுந்திரிச்சு போகும் அரசுஅதிகாரிகளுக்கு குடுக்கும் போது இவர்களுக்கு குடுக்க என்ன. வாழ்த்துக்கள் அக்கா.... 🙏

  • @sundharams6444
    @sundharams6444 Před rokem +896

    கலெக்டர் வேலை ராக்கெட் ஓட்டுவது இதெல்லாம் என்ன வேலை இந்த பெண்கள் செய்யும் வேலை தான் மிகவும் உயர்ந்த பணி சகோதரிகளுக்கு என்னுடைய பணிவான வணக்கம் சிவனின் பிள்ளைகள்

    • @srivaramangaisathya9147
      @srivaramangaisathya9147 Před rokem +4

      Ss correct

    • @pushpapushpa-kv3ln
      @pushpapushpa-kv3ln Před rokem +4

      Akka super akka

    • @mjtube7990
      @mjtube7990 Před rokem +30

      IAS mind :கஷ்டப்பட்டு படிச்சு exam எழுதி பாஸ் பண்ணி கலெக்டர் ஆகுறவன் உனக்கு இளிச்சவாய புண்டையா

    • @sportsrockstar4539
      @sportsrockstar4539 Před rokem

      @@mjtube7990 ennathaan kashta patu padichi exam eluthi pass aayi neraiya panam sambaarichaalum kadaisila ivanga kita thaan varanum. Unna erika edam ilaama kuppaila thooki pota naariduva

    • @snehaneha6574
      @snehaneha6574 Před rokem +3

      Ama super sister

  • @thipanagavalsethipanagaval9135

    இந்த அம்மாவையும் இந்த பாப்பாவையும் பாராட்ட எங்களுக்கு தான் தகுதி இல்ல.
    இருந்தாலும்
    இந்த அம்மாவையும் இந்தப் அப்பாவையும் மனமார வாழ்த்துகிறேன்.
    கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
    மன தைரியமும் நம்பிக்கையும் கொண்ட இந்த அம்மாவையும் இந்த பாப்பாவையும் வணங்குவதற்கு நம் கரங்கள் போதாது.
    மீண்டும் மீண்டும் மீண்டும்
    இந்த அம்மாவையும் இந்த பாப்பாவையும் வாழ்த்துகிறேன்.
    அதற்குமேல் கடவுளாக வணங்குகிறேன்.
    அவர்களே உண்மையான சுடுகாட்டு காளியம்மன்.
    உண்மையாவே அவங்க கடவுள்தான்.
    மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப
    அந்த அம்மாவையும் அந்த பாப்பாவையும் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

  • @chenkaykay53
    @chenkaykay53 Před rokem +92

    வீடு வரை உறவு - வீதி வரை மனைவி - காடுவரை பிள்ளை - கடைசிவரை யாரோ - இவர்கள்தான்
    மனித உருவில் அனைத்தும் தெய்வங்கள்!

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Před rokem +162

    ஏழை மக்களிடம் தான் பெரிய மனம் உள்ளது காசு இல்லாவிட்டாலும் முக்கிய நேரத்தில் உதவி செய்து வருகிறார்கள்

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 Před rokem +125

    நீங்கள் இருவரும் வீர பெண்கள் நீங்கள் இந்த உலகில் போற்ற படுபவர்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Vigneshwaran1996
    @Vigneshwaran1996 Před rokem +68

    வருண் தங்களுடைய பத்திரிகை தர்மத்தை கண்டு நான் மிகவும் நெகிழி அடைகிறேன் நான் இது போன்ற பத்திரிகையாளர்கள் இதுபோன்ற இடத்திற்கு சென்று ஆராய்ந்தது இதுவரையும் பார்த்ததில்லை தங்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @swathishankar659
    @swathishankar659 Před rokem +577

    தாய்மைக்கு எல்லா குழந்தையும் தன் குழந்தையே இதற்கு உதாரணம் இந்த இரண்டு தாய்மார்கள் மனது கணக்கிறது இவர்கள் தெய்வ பிறவிகள்

  • @devikaviswanathan5076
    @devikaviswanathan5076 Před rokem +430

    இவங்களுக்கு Govt. Job னு இதை அங்கீகரிட்சி salary குடுக்கலாம்.

  • @aksakthi9553
    @aksakthi9553 Před rokem +302

    அடுத்தவன் சொகத்துக்கு கண்ணீர் விடுற அந்த மனசு தான் கடவுள் 🙏🙏

  • @a.azhaguraj7643
    @a.azhaguraj7643 Před rokem +186

    ஈசன் அருள் உங்களுக்கு எப்பையுயிருக்கும் அம்மா🙏🙏🙏🙏ஓம் சிவாய நம

    • @rajc3574
      @rajc3574 Před rokem +2

      ஈசன் பிள்ளைகள் ஈசனுக்கு பூஜை செய்ய மட்டும் கூடாது நல்லா இருக்கு நண்ப உங்க ஐடியா

  • @srinathbrothers5942
    @srinathbrothers5942 Před rokem +198

    மனித தெய்வங்கள், ஈசனின் நேரடி புனித ர்கள்,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithishsharan2317
    @nithishsharan2317 Před rokem +14

    எதார்த்தமான பேச்சு அம்மா தங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏 சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏

  • @karthicksuganya3893
    @karthicksuganya3893 Před rokem +108

    இது போன்ற கஷ்டபடும் மக்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த behind woods tv க்கு நன்றி

  • @Mayaspritual1235.-_
    @Mayaspritual1235.-_ Před rokem +118

    அம்மா, நீங்கள் சுடுகாட்டு சிங்கப்பெண்.🥰🥰🥰🥰

  • @kavitharavi2356
    @kavitharavi2356 Před rokem +14

    உங்களை எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை கண்களில் கண்ணீருடன் கோடான கோடி நன்றி அம்மா, 🙏🙏

  • @posadikemani9442
    @posadikemani9442 Před rokem +84

    யூ ஆர் கிரேட் நியூஸ் கலெக்டர் inelligent upto the point without crossing limited lines. Hat's off

  • @deepas5814
    @deepas5814 Před rokem +61

    போட்டியே இல்லதா வேலை நா அது இது தான் உங்களுக்கு கடவுள் துனை எப்பவும் இருக்கும் அம்மா

  • @krishnamoorthyseenu4638
    @krishnamoorthyseenu4638 Před rokem +60

    கண்கலங்கதிர்கள். எல்லாம் மனிதர்கள் தானே இதயம் உள்ளவர்கள் ‌ தான். செய்யும் தொழில் தெய்வம் ‌🙏🙏🙏🙏🙏 எப்படி ‌பட்டா ஆலகால இருந்தாலும் ஆங்கு வந்து ஆகாவேண்டும் ‌ இயற்கை நீதி ‌ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👍. தாய் குளமே

  • @7475866
    @7475866 Před rokem +313

    இந்த சகோதரிக்கும் இந்த மகளுக்கும் என் மரியாதை நிமித்த சல்யூட்

  • @mohamedkhalithfaizal
    @mohamedkhalithfaizal Před rokem +75

    இந்த பேய் ஆத்மா தலையெழுத்து கதை தவிர இந்த பெண்கள் செய்யும் வேலை மிக பெரிய விஷயம் மகத்தானது பாராட்டுக்கு உரியது. இவர்கள் வாழ்வும் சிறப்படைய வாழ்த்துக்கள்.

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Před rokem

      Md.khalith faizel thalayeluthu kathaya irukalam aathma unmai

  • @adolfmartin8772
    @adolfmartin8772 Před rokem +26

    இரு தாய் உள்ளங்களுக்கு மணமார்ந்த நன்றிகள் மற்றும் இறைவனவின் தெய்வ பிறவி அம்மா நீங்கள் இருவரும் இதையம் கணக்கிறது நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎂

  • @shreedharan8697
    @shreedharan8697 Před rokem +22

    Evanda editor intro la bayandhuten da kolakara paavi.
    Alugura sound apaaaaa

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq Před rokem +2

      Yalam oru Jaan vaithuku thaan sago kandukathenga...🙋🙋🙋

  • @Stanleysahayam
    @Stanleysahayam Před rokem +130

    உயிரோட இருக்குறவன் தான் மோசமானவன். ஏன்னா எப்ப எந்த குணத்த காமிப்பான்னு சொல்லமுடியாது. இறந்தபின்பு என்ன பயம் ?

  • @celebratiesreels8538
    @celebratiesreels8538 Před rokem +25

    நீங்கள் இல்லையென்றால் எங்கள் புணம் வீசி விடும்... மகத்தான பனி.. இவர்களை போற்றுவோம்

  • @RamKumar-jl1tx
    @RamKumar-jl1tx Před rokem +14

    இறைவன் உங்களோடு இருப்பார் அக்கா 😥✊🙏🙏🙏🙏

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi Před rokem +21

    நீங்களும் தெய்வம்பெண் உங்கள் வணங்குகிர் 👍

  • @SampathKumar-py2vi
    @SampathKumar-py2vi Před rokem +39

    Yaru da editor night time la bayamputhura maathiri sound la podura 💥💥💥

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 Před rokem +16

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா...🙏🙃

  • @arulmozhi8343
    @arulmozhi8343 Před rokem +56

    கடவுள் உங்களை ஆவிர்வதிப்பார்

  • @shakthishakthi660
    @shakthishakthi660 Před rokem +61

    இவங்க மனசுதான் மனசு.
    எத்தனை மரணங்கள் பார்த்தும் குழந்தைகளின் மறைவு என்பது எந்த தாய்மையின் மனதையும் கலங்கிடவே செய்கிறது🙏
    இயல்பான பேச்சு அருமை

  • @balaganapathi1294
    @balaganapathi1294 Před rokem +10

    அக்கா நீங்க ஆதிசிவன் பிள்ளை ஆதிசிவன் இருக்குமிடம் தில்லை வனம் இந்துக்கள் சாஸ்திரப்படி சுத்தமாக பாதுகாக்க வேண்டும் மகேஸ்வரன் வசிக்குமிடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍💞💞💞💞💞💞💞👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mr.Aravind89
    @Mr.Aravind89 Před rokem +47

    Hats off to Behindwoods O2 team for wonderful things 👏👏👏👏

  • @syedameer2331
    @syedameer2331 Před rokem +48

    நண்பா இந்த தாய் மகள் நிலை எண்ணி என் நெஞ்சை உருக்கும் வகையில் இவர்களை இறைவன். அருள்புரிய வேண்டுகிறேன்

  • @vijayanm.a3334
    @vijayanm.a3334 Před rokem +19

    எவ்வளவு வெகுளியா இருக்காங்க பாருங்க. அவங்களுக்கு ஏதாவது உதவி செய்யனுமான்னு கேட்டா அவங்க செய்யிறதே புண்ணியம்னு சொல்றாங்க. 😔

  • @thoothukudigana5858
    @thoothukudigana5858 Před rokem +6

    அரசு இந்த பணி செய்யும் ஆட்களுக்கு அங்கீகாரம் மற்றும் உதவி அரசு வேலையா மாற்ற வேண்டும்.... இது தமிழனின் கோரிக்கை... 👍👍👍🙏🙏🙏

  • @ommagizhnanmagizhnan9371
    @ommagizhnanmagizhnan9371 Před rokem +12

    இன்று வாழும் மனிதன்,இயற்கையின் முடிவில் நாளை பிணம்.ஆனால் இந்த புனிதர்கள் அவர்களை பிணமாக நினையால் நேற்றுவரை வாழ்ந்த மனிதனாகவே மதித்து அவர்களின் ஈமச்சடங்கின் கடமைகளை செவ்வனவே செய்கின்றனர்.இவர்களின் நல்ல பரந்த மனப்பான்மைக்கு முன் ஏனோ இன்னும் சில மனிதர்களின் மனம் அந்த இயற்கை மாற்றத்தை நினையாது குறுகியதாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது.

  • @rajandranratnam8846
    @rajandranratnam8846 Před rokem +49

    This lady deserves our respect.🙏

  • @balaganapathi1294
    @balaganapathi1294 Před rokem +7

    தொலைக்காட்சிக்கு பல கோடி நன்றி 👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @Srinivasan-mf2dg
    @Srinivasan-mf2dg Před rokem +9

    தெய்வத்தயே இந்த தாய்மார்மகளின் கண்ணீரில் கண்டேன் 🙏

  • @pavinraj145
    @pavinraj145 Před rokem +55

    Yenga neega sonnathuku kooda bayapadala😂 intha 1:46 sound keta oodane yaaro irukara maari bayama irukulee😥😂

  • @user-ek4mk6pf2g
    @user-ek4mk6pf2g Před rokem +17

    ஓம் நமச்சிவாய செங்காட்டில் ஆடுகின்ற சிவனே போற்றி

  • @seenulachu8942
    @seenulachu8942 Před rokem +74

    வீரபெண்மணி 🔥🔥👌👌

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n Před rokem +3

    இறைவன் உங்கள் இதயத்தில் வாழ ஆசை படுவான் சகோதரி வாழ்த்துக்கள்

  • @kavitharavi3595
    @kavitharavi3595 Před rokem +3

    ஏழ்மையான மக்களிடன் உள்ள எளிமைக்கும் அவர்கள் பேச்சில் உள்ள எதார்த்திற்கும் ஒர் சிறந்த உதாரணம்

  • @kariskhan4160
    @kariskhan4160 Před rokem +73

    உங்கள் சேவை.மனித சமூகத்திற்கு.மகத்தானவை.நீங்கள் இடும் கண்ணீர். பார்வையாளர்களிடமும்.கண்ணீர் வருகிறது

  • @vincevaughan1894
    @vincevaughan1894 Před rokem +21

    Wow, respect to these wonderful ladies 👍👏🙏

  • @reniremi710
    @reniremi710 Před rokem +15

    Very innocent lady .god bless you akka

  • @sonikasoni2511
    @sonikasoni2511 Před rokem +17

    Hats of for both daughter and mother ..great work

  • @sellammalmuthusamy4759
    @sellammalmuthusamy4759 Před rokem +36

    Great Mother Hats off to you for your great service. No one can replace the ones who do the final service. They are the ones to be given topmost respect.

  • @nagarathinam.s5962
    @nagarathinam.s5962 Před rokem +18

    கடவுள் பா நீங்கள் நல்லா இருக்கனும் நீங்கள்

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před rokem +34

    இறைவா இப்படி கடுமை யாக உழைக்கும் பெண்களின் குடுமபத்தையும் அவர்கள் தலைமுறை வாரிசுகளையும் உன் கருணையால் சிறப்பாக வாழ வேண்டும்

  • @seenulachu8942
    @seenulachu8942 Před rokem +89

    லாஸ்ட் 1 மினிட்ஸ் அழுதுட்டேன் அவங்க அழகுறத பாக்கும் போது 🥺🙏

  • @priyakavi3847
    @priyakavi3847 Před rokem +7

    எதார்த்தமான பேச்சு அக்கா ❤

  • @mathuraiponnu5206
    @mathuraiponnu5206 Před rokem +15

    சிங்க பெண் மணி 🔥🔥

  • @reethur5705
    @reethur5705 Před rokem +3

    இதுதான் உண்மையான சிங்கப்பெண்

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 Před rokem +12

    Give padmashree award to such great people

  • @user-pc5jo8or2f
    @user-pc5jo8or2f Před rokem +36

    அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் அர்த்தங்கள்

  • @ommagizhnanmagizhnan9371
    @ommagizhnanmagizhnan9371 Před rokem +13

    சகோதரியீர் மிக நிதானமாக பேசி பேட்டி கொடுக்கிறீர்கள்.அருமை

  • @saidineshdeejay8785
    @saidineshdeejay8785 Před rokem +7

    மயாணத்தில் பூத்த மலர்கள்....
    தைரியத்திற்கும் தாய்மைக்கும் உருவங்கள் தாயே தாங்கள்...
    இரண்டு தாய்க்கும் என் ஈசனும் மயானக்காளியும் எப்போதும் துணை இருப்பர்...
    செயற்கரிய செயல்...

  • @anandhanarumugam292
    @anandhanarumugam292 Před rokem +7

    🙏🙏 அம்மா நீங்கதான் சிங்க பெண்மணி 🙏🙏

  • @sandhanamari2383
    @sandhanamari2383 Před rokem +31

    கண்டிப்பா செய்தி பார்த்தாலே குழந்தை இறந்து போன தாங்க முடியாது அவர்கள் கிட்டயே பார்க்கும் போது எப்படி துடிப்பார்கள் தாய்மை உணர்வு மட்டுமே இருக்கும் அது வேறு பிள்ளை என்ற எண்ணம் வராது

  • @charlescharles8383
    @charlescharles8383 Před rokem +7

    Good job amma sister Valthukal 👍🙏🙏👍

  • @jagadeesanv9040
    @jagadeesanv9040 Před rokem +23

    வாழ்த்துக்கள் சகோதரி கடவுளுக்கு சமமானவர்கள் நீங்கள்

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Před rokem +87

    One can find that most of the comments are in appriciation of the respected lady's good work which she does as a service 👏👏👏. Also...we as people must keep the burial grounds neat and keep it clean as far as possible when we make a visit for any cremation or burial rituals purpose.. without throwing plastic covers, oil bottles, faded flower garlands etc.etc. Our mind-set has not changed about a Burial ground which many of us treat as a filthy place and a permanent junkyard, where they can do all the mess and leave home without bothering to clearing bor clearing the junk which came along with the departed souls dead body. Appriciating someones good work is fine,..but we should also contribute and come forward to do our bit possible to have OUR burial/cremation grounds neat and clean.

    • @salimsaidali272
      @salimsaidali272 Před rokem +1

      Yes you are correct,nowdays we should change our view of point,keep clean our cemetery like foreign country.the keep their cemetery neat and accordingly.
      This lady should be called as Singa Penne.dont ever look down this two brave beautiful lady forever,coz the final touch done by them,and even a man some cant do this job.
      They dont believe in bullshitt like ghost or whatever things.so strong can dig a hole alone to bury a human.
      Actually this lady should demand more salary or worth to earn more,more coz their job is tough.
      Hats off to this lady and big salute from me from Malaysia.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 Před rokem +1

      @@salimsaidali272 : absolutely right 👍☺,.. She is an angel among humans which we fail to recognise.

  • @baba.r9292
    @baba.r9292 Před rokem +2

    1:46 adapavingala oru sec la Heart eh ninna maari feel aagiduchu da😭😭😭😭

  • @silentkiller-vl6cr
    @silentkiller-vl6cr Před rokem +2

    உண்மையான சிங்கப்பெண்கள் நீங்கள் தான் 🙏

  • @balashibu9629
    @balashibu9629 Před rokem +12

    இவர்கள் அரசாங்க வேலை ah....இல்லை என்றால் அவர்கள் குடு‌ம்ப‌த்து‌க்கு அரசாங்க வேலை கொடுக்க வேண்டும் ஐயா...

  • @kausalyaramalingam9610
    @kausalyaramalingam9610 Před rokem +29

    God always be with your family don't worry sister

  • @kesavant9883
    @kesavant9883 Před rokem +2

    நல்ல..பதிவு
    ..வாழ்த்துக்கள்
    புண்ணியம்..மிகுந்த.பணி
    இறைவன்...எப்பொழுதும்.துனை..இருப்பார்...சகோதரி
    நன்றி.நன்றி.நாளுப்பேருக்கும்

  • @Kalugoo
    @Kalugoo Před rokem +24

    வெளிப்படையாக உண்மையை மட்டும் பேசுகிறார்கள், நிஜம் மறைந்த மயானத்தில்.

  • @anushasundar7720
    @anushasundar7720 Před rokem +24

    Beautiful mom and daughter, I admire you both. Love you

  • @parkzvibez9671
    @parkzvibez9671 Před rokem +15

    Ninga podra bgm tha bayama iruku😟

  • @princesssjuki3602
    @princesssjuki3602 Před rokem +9

    Ivanga pesradha vida background musics tan bring into fear...but humanity never ends

  • @nirmalaanand7404
    @nirmalaanand7404 Před rokem +3

    Wow beautiful souls.. these ladies are very kind hearted

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Před rokem +9

    Love a amma. Great job

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 Před rokem +3

    Great job god bless you thank you so much sister 🙏🏻👌👍💐🥰

  • @saidineshdeejay8785
    @saidineshdeejay8785 Před rokem +3

    Iron woman...
    Salute to u madam..

  • @Murugavel.J
    @Murugavel.J Před rokem +4

    நல்ல உள்ளம் கொண்ட பெண்மணி🙏

  • @sekarkubendran4631
    @sekarkubendran4631 Před rokem +2

    Great Salute to both Mother and daughter. Vazhga Valamudan.

  • @englishafienglicist
    @englishafienglicist Před rokem +16

    Anchor vera level attempt 🥰😘❤️ Best Anchor 🥰🥰😘

  • @sowmiplus7803
    @sowmiplus7803 Před rokem +2

    இவங்களுக்கு குடுங்க award

  • @nithyagovind5307
    @nithyagovind5307 Před rokem +3

    இறைவன் அருளால் நீங்கள் எப்போதும் நன்றாக இருப்பீர்கள்

  • @hqtamilkaraokeforsingers498

    I LOVE YOU BOTH MY DEAR RESPECTFUL MOTHER AND DAUGHTER 💖💖💖💖💖💖💖💖

  • @vijaya3964
    @vijaya3964 Před rokem +6

    Great respect to both of them. God bless them

  • @mathimathi564
    @mathimathi564 Před rokem +1

    இறைவனின் அருள் உங்களுக்கு உண்டு அக்கா 🥰😍

  • @rajijkp1829
    @rajijkp1829 Před rokem +8

    Love u amma great job👍👍❤️❤️

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před rokem +15

    🖤🖤🖤🖤🖤🖤 (மனிதர்கள் ஆடுகிற ஆட்டம் என்ன) மனதர்களே மனந்திரும்புங்கள் மனிதர்களே முடிந்த அளவு மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு மனப்பூர்வமாக உண்மையா உதவி செய்ய முன் வாருங்கள் (மரணத்திற்கு முன்) உயிரோடு இருக்கும்போதே🖤🖤🖤🖤🖤🖤

  • @vijayakokilanaguleswaran4737

    Your special God,god bless you 🙏🙏🙏

  • @kalakala6519
    @kalakala6519 Před rokem +1

    Great.. unga rendu perukum..🙏🙏🙏

  • @sulaomalebbeyjihan277
    @sulaomalebbeyjihan277 Před rokem +1

    சிறந்த பணி அம்மா
    ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்

  • @somasundarama3494
    @somasundarama3494 Před rokem +4

    Great Salute both of you 👏 👍

  • @lathamanickam9465
    @lathamanickam9465 Před rokem +5

    தலைவணங்குகிறேன் தாயே.உன் தலைமுறையை

  • @malarveemallan7457
    @malarveemallan7457 Před rokem +4

    ஏனோ தெரியல, இவர்கள் பேசுவதை கேட்கும் போதும் மனம் கணக்கிறது.. ஆனாலும் அவர்கள் சிறப்பாக வாழனும் என்று ஆசீர்வதிக்கிறது. பிள்ளைகளின் மரணத்தை பேசும் போதும் மனம் நிஜமாய் வலிக்கிது... என் மகன் விமலன்.. மரணித்து அவரது உடலை எரியுட்டும் போதும் என் உடலும் எரிகிற மாதிரி ஒரு வேதனை.. இன்னும்.. எனக்குள் இருக்கு.... இதனால் வேறு யாருடைய இறப்புக்கும் என்னால் போகவே முடியல.. 😭😭😭😭😭😭

  • @kumarranjith1639
    @kumarranjith1639 Před rokem +15

    Ivunga taanda Tamil Nadu oda singa pengaal💪👍. Kandipa Unga family ku Govt moolamaga nalla nilame ungaluku varanum.

  • @vasanthkumar4287
    @vasanthkumar4287 Před rokem +6

    Vedio nalla irukku anna interview good