ஒரு நாளைக்கு 12, 13 பிணங்களை எரிச்சு இரும்பு Rod -ஏ Bend ஆயிடுச்சு! -Kannagi -யின் மயான வாழ்க்கை...

Sdílet
Vložit
  • čas přidán 8. 11. 2022
  • #friends #painful #tiruvannamalai #funeral
    ஒரு நாளைக்கு 12, 13 பிணங்களை எரிச்சு இரும்பு Rod -ஏ Bend ஆயிடுச்சு! - Kannagi -யின் மயான அனுபவம்..
    Sponsor Link:
    GT Holidays, India's No.1 travel brand.
    Link: www.gtholidays.in/
    Contact : 9940882200
    Credits:
    Host: Annamalai
    Camera: Ramesh Balaji & Priyan
    Edit: Divith
    Producer: Anbarasi V
    To Subscribe:
    Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
    Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
    Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
    Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Aval Vikatan is a brand of Vikatan CZcams Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : avalvikatan?lang=en
  • Zábava

Komentáře • 587

  • @rajanraja8147
    @rajanraja8147 Před rokem +301

    பயந்தவனுக்கு தான் பேய், பிசாசு.
    பயபடாதவங்களுக்கு உலகமே வெளிச்சம் தான். உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் அம்மா!..

  • @sarahnakshatra4147
    @sarahnakshatra4147 Před rokem +123

    Oru ஆணை விட பெண்ணுக்கு மன வலிமை அதிகம்.அன்பதை உங்களை பார்த்து உண்மை என உணர்தென் அம்மா உங்கள் பதம் தொட்டு வணங்குகிரன்

  • @mythilivivekan9174
    @mythilivivekan9174 Před rokem +71

    உங்கள் கணவன் முன்பே வாழ்ந்து காட்டிய சரித்திர நாயகி
    🙏🙏🙏🙏

  • @balajiselviharitha2709
    @balajiselviharitha2709 Před rokem +343

    உயிர் ரோடு இருப்பவர்கள் தான் பேய் நீங்கள் சொன்னது. செம்...👌💛

  • @mahes145
    @mahes145 Před rokem +361

    நீங்கள் நின்று பேசுகிற தோரணையே கண்ணகியாக பார்க்கத் தோன்றுகிறது..... புகழ் உங்களை வந்து சேரும்.... பெண்ணுக்கு ஈடு பெண்மையே...... அருமை அம்மா....

  • @kavithadevi108
    @kavithadevi108 Před rokem +105

    அக்கா நீங்க பேசுறது உண்மைக்கா பெண்ணுக்கு மனசு தான் வலிமை உங்க உடல் மாத்திரம் உங்க மனசு சேர்ந்துதான் இந்த தொழில் செய்ய உங்களை ஒத்துழைச்சதற்காக வாழ்த்துக்கள் அக்கா

  • @MahaLakshmi-tg1bl
    @MahaLakshmi-tg1bl Před rokem +264

    நீங்களும் உங்கள் குடும்பமும் நல்ல வளமோடும் நலமோடும் வாழ சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் சகோதரி.ஓம் நமசிவாய.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 Před rokem +151

    கண்ணகி அம்மா உங்களின் மன உறதிக்கும் தைரியத்திற்கும் தலை வணங்குகிறேன். 🙏🤝

    • @sankarvijaya140
      @sankarvijaya140 Před rokem +1

      பெயருக்கேற்ப அம்மா❤️

  • @Siva-SR
    @Siva-SR Před rokem +29

    அம்மா நீங்கள் ஒரு தெய்வப்பிறவி ❤🙏❤

  • @swathishankar659
    @swathishankar659 Před rokem +84

    என்ன ஒரு தெளிவான பேச்சு கண்ணகி சிஸ்டர் சூப்பர் MA படித்து பிள்ளைகளை நல்ல நிலையில் வளர்த்து திருமணம் செய்வித்து இது அத்தனையும் கணவர் கூட இல்லாமல் செய்து முடித்த நீங்கள் ஒரு கண்ணகி தெய்வம் தான் சிஸ்டர் வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Před rokem +24

    தைரியமான பெண்மணி வாழ்க வளர்க நன்றிங்க 👏🏼🙏

  • @gopiranganathan226
    @gopiranganathan226 Před rokem +43

    இறந்தவர்கள் மீதும் பாசம் வைத்து அவர்களை தெய்வங்களாக கருதும் தங்களுக்கு தெய்வங்களாக இருந்து நல்லதையே செய்வார்கள்.

  • @solaimalaialagarraj2510
    @solaimalaialagarraj2510 Před rokem +29

    மிக உயர்ந்த பெண் மணி திரு மதி கண்ணகி வாழ்க பல்லாண்டு, இறைவன் எல்லா வல்லன்மையையும் கொடுப்பானாக

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 Před rokem +30

    Such a dignified lady. Though a PG she doesn't mind doing this job. What a personality. Admirable character. Hats off.

  • @kavithajoseph1950
    @kavithajoseph1950 Před rokem +29

    உங்கள் தைரியம் எல்லா பெண்களுக்கும் தேவை அம்மா!!

  • @MinervaMolly
    @MinervaMolly Před rokem +69

    சரியா சொன்னீங்கம்மா நீங்கள் தான் உண்மையான பெண் தெய்வம் உங்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் நூறாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் வாழ்க

  • @93615
    @93615 Před rokem +62

    இப்படி ஒரு இடத்தை காட்டியதற்கு 🙏நன்றி ❤️இதை பார்க்கும் போது நம்மிடம் தப்பு இருந்தால் கூட திருத்திக் கொள்வோம் நம்மளும் ஒரு நாள் இந்த இடத்துக்கு தான் வரணும் என்று 🙏

  • @s.poornis.poorni1569
    @s.poornis.poorni1569 Před rokem +44

    அம்மா நீங்க பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்கும் போது..... இவ்வளவு தானா மனித வாழ்க்கை என்று எண்ணமும் ..... உங்கள் மீது ஒரு மரியாதையும் வருகிறது

  • @anjanadevi3399
    @anjanadevi3399 Před rokem +18

    Amma kannagi நீங்கள் தெய்வ த்திற்கு சமம்

  • @narmaadadrdas5532
    @narmaadadrdas5532 Před rokem +65

    Hats off to Kannaki. Love & Blessings, Reiki Yoga Association of India.

  • @maragadhamanimithra7021
    @maragadhamanimithra7021 Před rokem +14

    நெஞ்சை நிமிர்த்தி சொல்லலாம்..உண்மையில் சிங்கப் பெண்.. சிரமம் எடுத்து அவர்கள் சிரமத்தை உலகுக்கு காட்டிய உங்கள் மனம்..பொன்👋👋👋👌👌👌💯💯💯💐வாழ்த்துக்கள்

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Před rokem +19

    மிகவும் தெளிவான பேச்சு. தைரியமான பெண்மணி

  • @gangameena8924
    @gangameena8924 Před rokem +13

    அக்கா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். நீங்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

  • @valarmathirubanaathan3096

    உண்மை அம்மா நீங்கள் பேசுவது இறந்தவர்கள் தெய்வத்திற்கு சமம் உயிருடன் இருந்து துரோகம் செய்பவர்கள் தான் பேய் பிசாசு

  • @alexfirstone1791
    @alexfirstone1791 Před rokem +76

    வாழ்த்துக்கள் அம்மா பேய்கள் இல்லை என்று சொன்ன உங்களின் 1 உண்மை மனிதர்களின் குணங்கள் தான் பேய்கள் என்று சொன்ன உங்களின் சிந்தனை வாழ்த்துக்கள்

  • @premamanirangarajan3773
    @premamanirangarajan3773 Před rokem +6

    அம்மா வாழ்த்துக்கள். நீங்கள நல்ல இருக்க வேண்டும். குழந்தை கள் நலமும வளமும் பெற்று வாழ கடவுள் துணை புரிய வேண்டும்

  • @amshanagappan3473
    @amshanagappan3473 Před 5 měsíci +6

    அம்மா.... உங்க திறமைக்கும், தன்னம்பிக்கைக்கும், உங்க நல்ல மனசுக்கும் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @ranipriya9354
    @ranipriya9354 Před rokem +15

    Kannaki Amma, u r so courageous & Merciful ❤️ Personality.

  • @preethapreethavenugopal8826

    உங்கள் பணி மிகவும் புனிதமான பணி வாழ்த்துக்கள்மா ஆங்கர் நல்ல மதிப்பு மிக்க கேள்வி கேட்கிறார் வாழ்த்துக்கள் சார்

  • @devi31034
    @devi31034 Před 3 měsíci +2

    Really ur great madam... தலை குனிந்து தாலி vaangrom. கை தட்டி யாரும் koopda கூடாது.. சூப்பர் madam 👌

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 Před rokem +9

    அம்மா ‌நீங்கள்‌ பெண்ணகள் இப்படி தான் வாழனும் என்பதற்கு ஒரூ ஊதாரணம்

  • @atoztechvlogs8245
    @atoztechvlogs8245 Před rokem +3

    வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு உங்களின் பேச்சு பெண்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் இருந்தது நன்றி அம்மா.

  • @visveshwaran.n2411
    @visveshwaran.n2411 Před rokem +11

    Great interview.,
    Amma,You are a legend.,

  • @sajeevvlogsplay405
    @sajeevvlogsplay405 Před rokem +7

    வாழ்த்துக்கள் அம்மா...கோடி நன்றிகள்🙏👍

  • @vijayarajuvelu4653
    @vijayarajuvelu4653 Před rokem +8

    அந்த இடத்தில் வேளை பார்ப்பது ரொம்ப பெரிய விஷையம். பெண்கள் என்றாலே யாராவது அழுவதைப் பார்த்தால் நமக்கும் அழுகை வந்துவிடும். ஆனால் நீங்கள் அதை எல்லாம் பார்த்து தைரியமாக வேளை செய்வது ரொம்ப பெரிய விஷையம். உங்களுக்கு என் ஆட்ஷப் 👏👍🙏❤

    • @kanthayir4278
      @kanthayir4278 Před rokem +1

      கண்ணகி அம்மா தைரியமானவங்க பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன்

  • @mahalakshmij3035
    @mahalakshmij3035 Před rokem +16

    🙏🙏🙏 Great work Great service

  • @mageswariethirajuavadi8281
    @mageswariethirajuavadi8281 Před 3 měsíci +2

    பாரதி கண்ட புதுமைப்பெண் நீவீர் வாழ்க நிம் குலம் வாழ்க
    செய்யும் தொழிலை தெய்வமாக நினைக்கும் மானிடப் பெண் தெய்வமே உனக்கு குழந்தைகளாக பிறக்க குழந்தைகள் செய்த புண்ணியம்.
    மற்றவருக்கு சான்றாக வாழ்ந்து காட்டிய வீர பெண்மணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்று சுடலைக் காத்தவன் ஈசன் என்றால் இன்று சுடலை காக்கும் நீ யாரு?
    அம்மா உன் போன்ற பல பெண்மணிகள் அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்

  • @mathialagan1526
    @mathialagan1526 Před rokem +5

    கண் ணகி என்ற பெயர் பொருத்தமானது வாழ்க வளமுடன்

  • @domnicxavier2183
    @domnicxavier2183 Před rokem +4

    Singa pen super brave speech... God bless you all with good.... Keep rocking....

  • @revathis7710
    @revathis7710 Před rokem +13

    Ur a iron lady amma🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.. I proud of u ma

  • @dhana4871
    @dhana4871 Před rokem +6

    நல்ல சேவை!
    வாழ்க வளமுடன்!🙏

  • @jayasanthi9667
    @jayasanthi9667 Před rokem +8

    இவர்களை அரசாங்கம் அரசு ஊழியர்களாக்கா வேண்டும்.

  • @lakshmimuralidaran3930
    @lakshmimuralidaran3930 Před rokem +1

    புதுமை பெண்ணாக தெரிகிறார். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐

  • @sakthisk8678
    @sakthisk8678 Před rokem +4

    Positive thinking person amma ninga 🔥althe best Amma You're children's have great mom and super Queen 🔥🔥🔥

  • @jayashreejp988
    @jayashreejp988 Před rokem +6

    Great Lady God bless you always.

  • @M.R.F.786
    @M.R.F.786 Před rokem +4

    Super Amma.continue for your soulful service.👍👏

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 Před rokem +3

    வணக்கம் கண்ணகி அம்மா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தை உண்மை உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் கடவுள் என்றும் துணை இருப்பார் ஓம் நமச்சிவாய

  • @kalamhandicraftswirebasket5044

    எங்க ஊரு அக்கா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏

    • @sshenba
      @sshenba Před rokem +2

      Nanum

    • @rajendranss4571
      @rajendranss4571 Před rokem +3

      அம்மா உங்களுக்கு என்
      வாழ்த்துக்கள்
      உங்கள் தைரியம்
      எல்லா பெண்களுக்கும்
      வரவேண்டும்
      நமசிவாய

  • @honeybeecreationz4041
    @honeybeecreationz4041 Před rokem +10

    Hats off Kannagi amma 💐💐

  • @CUTE-BROTHERS
    @CUTE-BROTHERS Před rokem +1

    You are the best iron lady.your are the best mummy,, prefect wemen., salute madam.

  • @maheswarivns9891
    @maheswarivns9891 Před rokem +5

    Great.. Madam. Good service.

  • @elavarasig6724
    @elavarasig6724 Před rokem +5

    Super madam.. inspirated interview

  • @shibuba8904
    @shibuba8904 Před rokem +5

    Real kannagi 👏👏👏👏👏👍👍👍👍👍👌👌👌👌👌

  • @uglyvulture5172
    @uglyvulture5172 Před rokem +17

    ஒவ்வொரு மந்திரியையும் பிணம் எரிக்கும்போது கட்டாயம் இருந்து கவனிக்க வேண்டும் என சட்டம் இயற்றினால் லஞ்சம் ஓரளவு குறைய வாய்ப்புள்ளது.

  • @KrishnaKumar-fp6xk
    @KrishnaKumar-fp6xk Před rokem +12

    Best wishes for your service madam

  • @shantibalassingam7693
    @shantibalassingam7693 Před rokem +41

    Super. She is very outspoken
    God bless this lady for her steady comments and speaking abt the reality of life...🙏🙏
    May she be blessed more and more....

  • @kalaramadass2172
    @kalaramadass2172 Před rokem +2

    Kannahi amma, ungal thairiyathukum, thiramaikum valthukkal. Nengal, sangakala Kannahiyin maru uruvam. Unga kudumbam menmelum selithu, valara eraiarul nichayam kidaikum. Nandri, vanakkam amma. 👌👌👌🙏🙏🙏

  • @kosalairajan5470
    @kosalairajan5470 Před rokem +4

    நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @julietmanohari721
    @julietmanohari721 Před rokem +3

    Very good madam.God bless your family always

  • @meenakshipramod9629
    @meenakshipramod9629 Před rokem +2

    Real super women 💪. Amma God will bless you and your family....

  • @Pandian015
    @Pandian015 Před rokem +112

    இவர்களுக்கும் நமக்கும் ஒரு சொந்தம் இருக்கிறது.😀😀😆😆

  • @kavisakthi8842
    @kavisakthi8842 Před rokem +2

    சூப்பர் அக்கா... வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்...

  • @sujathaan7225
    @sujathaan7225 Před rokem +16

    Hats of to you amma.you speak with such clarity you can be chosen as minister for women welfare

  • @k.mageswarik.mageswari2984

    Valthukal amma god bless uou

  • @murugesanmukkudal3036
    @murugesanmukkudal3036 Před 11 měsíci

    இந்த மாதிரியான வேலை செய்வது மிகவும் புனிதமானது அதவவும் ஒரு பெண் இந்த வேலை செய்வது குறித்து நாம் பெருமைப்பட வேண்டும் அந்த அன்பு சகோதரிக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்

  • @RamyaS-oe3cc
    @RamyaS-oe3cc Před 3 měsíci +2

    Amma nenga periya kadavul

  • @rajagopal.r2908
    @rajagopal.r2908 Před 6 měsíci +2

    வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ கடைசி வரை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே

  • @arunashunmugam7987
    @arunashunmugam7987 Před rokem +2

    Such a bold and self respected lady.

  • @Kiruthikaharishvlogs
    @Kiruthikaharishvlogs Před rokem +23

    What a clarity in her speech! Hats off amma! Manasu than karanam yelarthukum.

  • @pratibhanagesh7111
    @pratibhanagesh7111 Před rokem +5

    God bless you madam

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux Před rokem +5

    God bless you sister

  • @beulahpanneerselvam5466
    @beulahpanneerselvam5466 Před rokem +3

    You are Great 👍ma. Yes women should have strong heart to face all problems in her life.

  • @niroshanjey8471
    @niroshanjey8471 Před rokem +2

    Kanngei Amma ungaluku pala kodi nanrigal , kadwol 🙏🙏 yougalukku neenda ayul tharawandum......🙏🙏🙏( Srilanka)

  • @AC.sudha4773
    @AC.sudha4773 Před rokem +3

    நீங்க ரொம்ப சரியா பேசிருக்கீங்க சூப்பர் வெரி குட் .

  • @venisai2719
    @venisai2719 Před rokem +1

    Super speech 🙏💐💐🤗

  • @gayathric6259
    @gayathric6259 Před rokem +2

    Amma neenga rombo superb and ur doing such great work keep rocking maa 🙏

  • @rahgprasathprasath5829
    @rahgprasathprasath5829 Před rokem +2

    மயான வேலை ....பார்பது கடினம்தான் ..... குடுத்துவிட்டு சிலர் வலியோடும் பலர் வந்துசெல்லும் இடத்தில் பெண் பொறுமையோடும் தைரியத்தோடும் இருப்பதுபாராட்டுக்குறியது அம்மா 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @lills450
    @lills450 Před rokem +4

    Vunmaiyele nenjam padharugiradhu. Neenga nalla erukkanum. Nalla vullam kadavulaku samam. Vungalin thondu valarga. Negizhchiya vulladhu. Vaazhga kannagi amma.

  • @mahanaga-lp5gd
    @mahanaga-lp5gd Před rokem +2

    Great welldone mdm God always with you 🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před rokem +4

    எவ்வளவு நல்ல குணம்

  • @sanjanasri1346
    @sanjanasri1346 Před rokem +8

    கண்ணகி அம்மா வாழ்த்துக்கள் மா நானும் திருநங்கை தான் ம எங்கள் சமூகத்திற்கு நல்லது செய்யணும்னு நினைகின்ற மனசு எல்லாருக்கும் இருக்காது மா நன்றி அம்மா

  • @alifallinall3059
    @alifallinall3059 Před rokem +2

    excellent vera level

  • @kalaivaniv8098
    @kalaivaniv8098 Před rokem +4

    வாழ்க வளமுடன்👌🙏

  • @thangamvalli8056
    @thangamvalli8056 Před rokem +1

    உங்களுக்கு எல்லா சுகமும் சௌபாக்யமும் கிடைக்கணும்னு en ஐயணை பிராத்திக்கிறேன்... வாழ்க வளமுடன்

  • @parimaladevik9885
    @parimaladevik9885 Před rokem +1

    Really great amma...

  • @aravindkumarm954
    @aravindkumarm954 Před 6 měsíci +1

    அம்மா சொல்வது முற்றிலும் உண்மை.இழந்தவர்களுக்குத்தான் வலியும் வேதனையும் தெரியும்.

  • @subadravalliudayaselvan4655

    Your speech super super👌👌👌❤

  • @selvarani8075
    @selvarani8075 Před rokem +3

    Great job

  • @subar8437
    @subar8437 Před rokem

    Supper amma ungalai parkka Romba perumayaga irukkuthu amma ungali pola Ella pengalum thairiyamaga irukkanum ungalukku enathu vazlthukkal amma

  • @sudharsunkohli7366
    @sudharsunkohli7366 Před rokem

    Thank u for urs Great Service

  • @kabilarajendran1103
    @kabilarajendran1103 Před rokem +4

    வணக்கம் அம்மா🙏நல்ல பதிவு. உங்களது அனைத்து வார்த்தைகளும் உயிருள்ளவை உணர்ச்சியுள்ளவை..வாழ்க்கைக்கான தத்துவத்தையும் கூறியிருக்கிறீர்கள்...நன்றி அம்மா🙏

  • @spkmahalakshmi
    @spkmahalakshmi Před rokem +345

    கொரோனா 2021 மே மாதம் என் அப்பா , அம்மா, 8 மாத கர்ப்பிணியா என் அக்கா மூன்று பேரையும் இழந்துவிட்டேன் 😭 என் அக்காவை வயிற்றில் குழந்தையுடன் தான் எரித்தார்கள், இன்று நான் அனாதை😭😭😭

  • @shanthisethu8183
    @shanthisethu8183 Před rokem +1

    Super. Amma. Congurates

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Před rokem +1

    Great ma. God bless you ma

  • @abhi9136
    @abhi9136 Před rokem +3

    Great amma

  • @gayathririthyaga4095
    @gayathririthyaga4095 Před rokem +2

    Kannagi amma❤️👏👏👏👏👏

  • @vedhavalli7235
    @vedhavalli7235 Před rokem +3

    Sabhash👏👏🙏MA PG graduate irundaakum manidanukku kadaisiya vazhianuppum kariyathai seireenga nandri nandri punniyathayum atmakkalin assirvadathayum serthutu vareengama maduraiyay eritha kannagi pola

  • @jeyanthiindhu1935
    @jeyanthiindhu1935 Před rokem +4

    Dei avanga solldrada veeda .... Neenga podura bgm and effects bayam ah iruku da😂😂😂... Idu unmai naa like pannunga

  • @ntmyasar7314
    @ntmyasar7314 Před rokem +1

    அருமை அம்மா வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @vijivijitnj
    @vijivijitnj Před rokem +4

    மனதாரபாராட்டுகிறேன் அம்மா