27 ஏக்கரில் பிரம்மாண்ட சுடுகாடு..! 3 லட்சம் பிணங்கள் எரித்தவரின் குலை நடுங்கவைக்கும் பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2022
  • In this video, anchor Varun visits a cemetery located in thathaneri. They have shared their work experiences and struggles in this interview. Watch the full video to know more.
    #Cemetery #madurai #Behindwoods #BehindwoodsO2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Krátké a kreslené filmy

Komentáře • 344

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před rokem +39

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @karuneshkumarkumar
    @karuneshkumarkumar Před rokem +168

    பாசத்துக்கு பேர் போன மதுரைக்காரன் சொல்கிறதுல பெருமையா இருக்கு.. அண்ணனோட பணி தொடர வாழ்த்துக்கள்

  • @barathbabu2709
    @barathbabu2709 Před rokem +73

    மயானத்தில் வேலை செய்பவர்களின் வாழ்க்கையை தெரிவித்த Behindwoods Channel க்கு நன்றிகள்🙏🏻😇❤️

  • @rockmani7969
    @rockmani7969 Před rokem +74

    தலைவா இந்த மாதிரி சுடுகாட்டில் நடக்கும் அமானுஷ்யத்தை கேட்டறிந்து .வீடியோவாக பதிவிட்டதற்கு உங்கள் சேனலுக்கு 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.

  • @vengatvengat9921
    @vengatvengat9921 Před rokem +54

    Full வீடியோ பாத்தேன், அதுக்கு அப்புறம் தான் தெரியுது நீ தெய்வம் யா 👍👍👍

  • @muthueaditz..9058
    @muthueaditz..9058 Před rokem +19

    ஆடிய ஆட்டமெல்லாம் அடங்கி போகும் கடைசி இடம் இதுதான் ஓம் நம சிவாய...💯

  • @marthumalai724
    @marthumalai724 Před rokem +120

    அய்யா நீ தான் தெய்வம்🙏🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +179

    மயானம் பற்றிய தகவல்களை சேகரித்து கொடுத்த நெறியாளர் வருண் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @littlekingpranav8920
    @littlekingpranav8920 Před rokem +444

    முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடி சாம்பல் ஆவர் பட்டினத்தார் வரிகள் ஓம் நமசிவய 🙏🏻

    • @apratheep9140
      @apratheep9140 Před rokem +3

      எல்லாம் பொய் உலகில் பொய் வாழ்க்கை வரலாறு நண்பா

    • @apratheep9140
      @apratheep9140 Před rokem +1

      சினிமாவில் தான் பாதி உயிர் போகிறது

    • @apratheep9140
      @apratheep9140 Před rokem

      Rolex Delhi

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 Před rokem +1

      @@apratheep9140 nanba enna solla varugirai endru thelivaga koorungal, rajini padam pottu irukurathala yengaluku puriyatha maathiriye pesureenga.

    • @premalathapremalatha4283
      @premalathapremalatha4283 Před rokem

      History ah poi nu soldranga.... Yaru pa athu... Appo un paatan pootan ellam poiya pa....

  • @Lovishal_official
    @Lovishal_official Před rokem +120

    இந்த சேனல்ல இவர் anchor குரல் வலம் அருமையா இருக்கு நேர்காணல் சூப்பர் 👏👏👏👌👌👌🌷🌻🌺

  • @BALAKUMAR-xe9zg
    @BALAKUMAR-xe9zg Před rokem +36

    இந்த சேனல்ல லாரி டிரைவர்களின் தொழில்சார்ந்த வாழ்க்கைமுறையை பேட்டி எடுத்து ஒளிபரப்பினால் எங்களின் கஷ்டநஷ்ட்டங்களும் இந்த சமுதாயத்தில் தெரியவரும் 🙏🙏🙏🙏

  • @vikand2310
    @vikand2310 Před rokem +36

    that கெத்து dialogue" போன அண்ணன் வருவாரு " 😎

  • @thoothukudigana5858
    @thoothukudigana5858 Před rokem +25

    முடிந்த வரை சந்தோஷமா இருப்போம்... ஒம் நமசிவாய 💓

  • @pkdhas2687
    @pkdhas2687 Před rokem +57

    வாழும் கடவுள் ஐயா🙏🙏🙏🙏

  • @vinothajanak8886
    @vinothajanak8886 Před rokem +14

    எங்க தலைக்கு எவ்வளவு தில்லுக்கு பாத்தியா வருண் தம்பி உங்க தில்லுக்கு என்னுடைய பாராட்டு உங்கள் சேவை இனிதே தொடர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @user-sn1oh2es7k
    @user-sn1oh2es7k Před rokem +21

    எல்லாம் சிவனே 🙏🙏🙏
    அவனே எல்லாம் 🙏🙏🙏🙏

  • @ramyajeya1153
    @ramyajeya1153 Před rokem +101

    He is explaining in our madurai style language salute to the anchor

  • @apratheep9140
    @apratheep9140 Před rokem +54

    ஒரு மனிதனை காயம் படுத்தாமல் வாழ வேண்டும் என்பதே நிதர்சனம் உண்மை நண்பா

  • @dhanalakshmi6229
    @dhanalakshmi6229 Před rokem +106

    நல்ல உள்ளம்கொண்டமதுரைகார அண்ணன்

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 Před rokem

      appo matha ooru annangal ellam kettaullama, moodhevi athu enna maduraina chevvai gregathula irunthu vantheengala.

    • @divyadivya-qq9nx
      @divyadivya-qq9nx Před rokem

      எல்லாத்தையும் சொல்லாதடா நாயி. திருட்டு நாய் முக்கால்வாசி பேரு இருக்கான்

  • @muthuvijayan4784
    @muthuvijayan4784 Před rokem +15

    பாண்டிராஜ் அண்ணா...
    நீதாய நல்ல மனிதன்...

  • @uglyvulture5172
    @uglyvulture5172 Před rokem +29

    சுடுகாடு எனக்கொரு பல்கலைக்கழகம்.எவரும் சொல்லிக்கொடுக்காததை இடுகாடு எடுத்துச்சொல்லும்.நள்ளரவில் பிணம் எரியும் போது நான் மட்டும் தனியே இருந்து ரசிக்க ஆசை.

  • @muthuselvam1479
    @muthuselvam1479 Před rokem +7

    எங்க ஏரியா அண்ணன், பணியில் நிறைய கஷ்டங்கள் இருந்தாலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Před rokem +20

    மனித நேயம் உள்ள மனிதர். சொந்தங்கள் எத்தனை பேர் இருந்து என்ன இருக்கும் வரை யாருக்கும் தீங்கு இல்லாத மனிதராய் வாழ வேண்டும்

  • @ifallpossible1178
    @ifallpossible1178 Před rokem +32

    Enaku intha Mari videos lam pakka romba pidikum.....
    Ghost horror sprit nu ellamey pidikum....
    Behindwoods Nega urupadatha aalungala intrew edukuratha vda...
    Ipdi edunga..ivangala edunga ....
    Sikiram billion subscrb varum

  • @nowsnows3737
    @nowsnows3737 Před rokem +43

    ஐயா நெறியாளர் உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது

  • @syedameer2331
    @syedameer2331 Před rokem +5

    நீடுழி வாழ்க. இந்த. சேவை.. இறைவனுக்கு. செய்யும. சேவை

  • @ramnaga6384
    @ramnaga6384 Před rokem +4

    Indha mathiri velaiii pakkurathu ku periya manasu venum ayya, neenga thanya kadavullll 🙏

  • @prabaharanganapathy8819
    @prabaharanganapathy8819 Před rokem +21

    அவங்க பண்ணுறது எல்லாம் கூட பயமா இல்ல டா.... Anchor அடுத்து நீ யார interview எடுக்க போரணு நெனச்சா தான் டா பயமா இருக்கு...

  • @revathimani3936
    @revathimani3936 Před rokem +10

    Super unka thayriyaththai paratukiren 👏👏👏👏👏

  • @senthilkumar.n
    @senthilkumar.n Před rokem +14

    வடிவேல் வெட்டியானை நடிச்ச படம் நினைவுக்கு வருது

  • @venkateswaranvenkates9304

    அனைத்தும் உண்மையே வாழ்க வளமுடன்

  • @sathyaparamasivam5476
    @sathyaparamasivam5476 Před rokem +17

    Great soul....

  • @v.balajivlogs...1413
    @v.balajivlogs...1413 Před rokem +26

    பிணம் எரிகிற இடத்துல உக்காந்து interview??? Anchor ல actress interview பண்றதும் சுடு காட்டுல interview பன்றதையும் பார்க்க முடிகிறது இன்பம் துன்பம்

  • @antonyaswini8267
    @antonyaswini8267 Před rokem +15

    கடவுள் இருந்தா பேய் இருக்கும்...

  • @dharma3465
    @dharma3465 Před rokem +15

    இருக்கிறதை செய்வோம் இல்லாதவர்க்கு எல்லாரும் இப்படி இருந்தால் நாட்டிற்கு நல்லது

  • @MrYouTube420
    @MrYouTube420 Před rokem +16

    ⚰️தத்தனேரி கணக்கு கடைசியில் இருக்கு அது வரை ஆடிகட அதுக்கப்புறம் சங்கு தாண்டா 😔

  • @antonyaswini8267
    @antonyaswini8267 Před rokem +5

    செம கடைசீ வார்தை சம...

  • @comrade_kumar
    @comrade_kumar Před rokem +13

    #வீடுவரை_உறவு...
    #வீதிவரை_மனைவி...
    #காடுவரை_பிள்ளை...
    #கடைசிவரை_யாரோ...?
    “உருக்கமான வரிகள்”

  • @thamizhachichannel6257
    @thamizhachichannel6257 Před rokem +8

    Kadaisela yenga kitta thana oppadachutu poranga Unmaiyana vaarthai Anna 🙏🙏🙏

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 Před rokem +8

    சாக பிறந்த உனக்கு சாதி எதற்கு
    தேவர் ஐயா 🙏 வாக்கு நினைவில் வருகிறது

    • @jeevarajai9340
      @jeevarajai9340 Před rokem +2

      அதிலும் சாதி தானா அவருக்கு பெயர் இல்லையா.

    • @rohee2977
      @rohee2977 Před rokem

      @@jeevarajai9340 avar name ah dhan caste ah mention panranga ivnga

  • @mkatoz8453
    @mkatoz8453 Před rokem +24

    7:53 அந்த மனசு தான் கடவுள் சார் 😥😥😥

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww Před rokem +6

    இதுவும் கடந்து போகும்.....சூட்சுமங்களை மர்ம நிழல் மனிதன் உணராமல் இருக்க கூடாது....உடல் மட்டுமே எரிக்க/ அடக்கம் செய்கிறார்கள் .... உயிர் மெய் ஞானத்தையும் கடக்க வேண்டும்

  • @apratheep9140
    @apratheep9140 Před rokem +17

    யாரும் யாரையும் அடிக்க வேண்டாம் நண்பா

  • @priyapriya-oc8gr
    @priyapriya-oc8gr Před rokem +108

    யப்பா சாமிகளா எதுக்கு இப்டி ஒரு பயங்கரமான மியூசிக் அழுகை சத்தம் பயங்கரமா இருக்கு 😲😲😲😲😲

  • @user-jv9wm8bt6m
    @user-jv9wm8bt6m Před rokem +3

    இவ்வுலகில் எதுக்கு நிரந்தரம் இல்லை கவனம் கொள் மனிதா!!!!!

  • @user-samyk
    @user-samyk Před rokem +19

    சகோதரன் பான்டி அருமையான மனிதர் .

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 Před rokem +10

    Varun you are great anchor bro 👏👏👏

  • @santhiramu5511
    @santhiramu5511 Před rokem +3

    நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤

  • @pandithangam509
    @pandithangam509 Před rokem +5

    Gud content bruhh❤️❤️✨🔥🔥🍁

  • @umamadhu2516
    @umamadhu2516 Před rokem +10

    Anchor Tambi vioce super...👌👌👌👌

  • @mummydaddy423
    @mummydaddy423 Před rokem

    தங்கள் சேவைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saleemviews6424
    @saleemviews6424 Před rokem +29

    Dailamo dailamo song bgm le ketavanga oru like podunga 😂

  • @barathbabu2709
    @barathbabu2709 Před rokem +1

    Different ahh, Unique ahh Vidoes pandra Behindwood TV kku vazhthukkal😇❤️

  • @rajmohanayyakaalai3214
    @rajmohanayyakaalai3214 Před rokem +8

    YENGAL AREA SO PROUD TO BE A THATHANERIAN

  • @muthuprabha1934
    @muthuprabha1934 Před rokem

    Arumai.valthukal.anna.neenkal..nalla.aisotu.irukkanum..

  • @balumaoomnamachivaye8881

    ANNAAAA SEMMA SPEECH

  • @user-vs8py9pf8i
    @user-vs8py9pf8i Před rokem +36

    ஏன்டா இப்படி சத்தம் போட்டு 😭😭😭😭😭😭 பயமா இருக்கு 😣😣

  • @Nnvloggers
    @Nnvloggers Před rokem +12

    Editing background vera level😂

  • @k.latchumekaliaperumal636

    🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥
    Thanks to you

  • @cricclub5811
    @cricclub5811 Před rokem +6

    Anna super anna,hero

  • @tamizhini6001
    @tamizhini6001 Před rokem

    🙏 அண்ணா.... அருமை 👏👏👏

  • @facteedia
    @facteedia Před rokem +2

    ஒரு உண்மையை சொல்லட்டுமா..... ரெம்ப பயமா இருக்கியா bgm மு😮😢

  • @mahadevimahadevi7409
    @mahadevimahadevi7409 Před rokem +2

    Varun Anna❤️

  • @KSD-KALIDASS
    @KSD-KALIDASS Před rokem +4

    Behindwoods best one anchor

  • @selvi4487
    @selvi4487 Před rokem +5

    பிதாமகன்🙏

  • @ushakomagan4005
    @ushakomagan4005 Před rokem

    Great salute

  • @Lord_gaming733
    @Lord_gaming733 Před rokem +2

    OM NAMAHSHIVAYA🙏🏻

  • @vijaykumarekart9412
    @vijaykumarekart9412 Před rokem +5

    Super dialogue anna thirupi varuvan

  • @vijibabu9045
    @vijibabu9045 Před 8 měsíci

    வருன் sir. Super I like your program and your conversation super sir

  • @eesanin_ethaya_thudipu8442

    Natrunaiyavadhu namasivayavey

  • @sweethome6513
    @sweethome6513 Před rokem +1

    எங்க மதுரை ❤

  • @ammaponnu5440
    @ammaponnu5440 Před rokem

    Varun my fav anchor

  • @saranyasekar3801
    @saranyasekar3801 Před rokem +11

    Brother ...Kumbakonam perumandi la sudukaadu iruku.rombha famous...atha pathi video podunga

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Před rokem +1

    Nice

  • @prabhaprabha3184
    @prabhaprabha3184 Před rokem +3

    Erukuravan kudukka mattan ellathavan than kudupan......real word s😎

  • @karnankarnanabi6464
    @karnankarnanabi6464 Před rokem +2

    Anna semma

  • @apratheep9140
    @apratheep9140 Před rokem +1

    Mind Power Increase

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před rokem +7

    இவர் பெயர் ஜிம் பாண்டி
    எனக்கு நன்கு தெரியும் இவரை

  • @ajithababy3476
    @ajithababy3476 Před rokem +6

    Anchor super. 😍😍

  • @user-kw2rs2ck8m
    @user-kw2rs2ck8m Před rokem +12

    மதுரை தத்தனேரி மேல கைலசபுரம் எங்க எரிய 🔥

    • @sudalimani2736
      @sudalimani2736 Před rokem +1

      அப்போம் உனக்கு அங்க தான் போல 😂

  • @bujipopps3137
    @bujipopps3137 Před rokem

    Back ground music irritating. Anchor is so good. Hats off to padiyaraj anna.

  • @hariniharini5016
    @hariniharini5016 Před rokem +5

    Hii varun ur so cute

  • @vanshikasini9686
    @vanshikasini9686 Před rokem +5

    எங்களுடைய சொந்தங்களை அடக்கம் செய்யும் மயானம்... எனது அப்பாவை எரித்ததும் இந்த மயானத்தில் தான் ....😞

  • @saravananmadurai8539
    @saravananmadurai8539 Před rokem

    என் ஏரியா ❤️

  • @sundarrajan8141
    @sundarrajan8141 Před rokem +7

    RAM.RAM.MAHA PERIYAVA CHARANAM.

  • @duraimurugan9321
    @duraimurugan9321 Před rokem

    iyya ungalapola sagiputhanmai irukurathu periya visayam iyya ̓̓🙏

  • @tommyplaysff5830
    @tommyplaysff5830 Před rokem

    Background sound ultimate

  • @Welldone7821
    @Welldone7821 Před rokem +1

    Ivlodhaan Life uhhhhh.....Neruppu

  • @sumathisumathi895
    @sumathisumathi895 Před rokem +1

    என்னைக்குமே கடவுள் துணை இருக்கனு அண்ணே

  • @natpu_efx
    @natpu_efx Před rokem

    Mass

  • @rudrankochadaiyaans6271
    @rudrankochadaiyaans6271 Před 11 měsíci

    ஓம் நமசிவாய வாழ்க

  • @GAMERZBILLA
    @GAMERZBILLA Před rokem +3

    Background la song oduthuya ya 🔥

  • @balajiselladurai5634
    @balajiselladurai5634 Před rokem +2

    Avar solura kathaiya Vida neenga PODURA baground music than bayatha kelaputhu...😙😱😱😱😱😱

  • @weareonce02
    @weareonce02 Před rokem +2

    Yaya neega background sound epti poduringa .

  • @jayasuganthi8321
    @jayasuganthi8321 Před rokem +11

    Anna unga voice super i like you Anna

  • @ramapriyag2662
    @ramapriyag2662 Před 11 měsíci

    பட்டயம், முத்திரை, உத்தியம்(இலக்கு), ஆசை, மோகம், ஏகாந்தத் துறவு, ஞானம், பல்லாக்கு-ஊர்தி, கோலம்(ஒப்பனை), கைத்தாளம்(மகிழ்ச்சி), - போன்றவை வீண் ஆடம்பரங்கள் ...
    வெட்டவெளிதான் மெய்மைநிலை
    ஞானி மெயப்பொருளைக் காணவேண்டும்.

  • @jeyanthi8281
    @jeyanthi8281 Před rokem +1

    unmai than

  • @azeemk7883
    @azeemk7883 Před rokem

    09:59 True words

  • @Furbaby_Lailaa
    @Furbaby_Lailaa Před rokem +3

    Yendaa indha bgm enha irundhu daaa pudikkareengaa ??

  • @davu__daavu
    @davu__daavu Před rokem

    🤝