"பிணம் எரிக்கும்போது.. இதயத்தில் இருந்து வந்த குழந்தை சத்தம்..." பதை பதைக்கவைக்கும் பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2023
  • பிணம் எரிக்கும் பெண் மற்றும் மகள் தங்கள் திகில் அனுபவங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #cemetery #haunted #behindwoodso2
    -----------------------------------------------------------
    MIT College of Agriculture and Technology
    at MITCAT, we aim to provide world-leading focused professional Development in Rural, Agricultural and Leadership.
    Visit us @ mitcat.ac.in/
    ----------------------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Krátké a kreslené filmy

Komentáře • 1,3K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 11 měsíci +180

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @arunmuthu8065
    @arunmuthu8065 Před 11 měsíci +4291

    கண்ட கண்ட முண்டைய இன்டர்வியூ எடுப்பதற்கு இவர்களை போல் உழைக்கும் மக்களை சந்தித்து இன்டர்வியூ எடுப்பது மிகவும் புண்ணியமான செயல் வாழ்த்துக்கள் ப்ரோ

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul Před 11 měsíci +1002

    இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர் கேட்டார் :
    "இரவில் சுடுகாட்டில் அமர்ந்து யோகா செய்கிறீர்கள்;
    எத்தனையோ இறந்து போனவர்களை இங்கே அடக்கம்
    செய்துள்ளார்கள் உங்களுக்கு பயமாக இல்லையா?"
    இராமகிருஷ்ணரின் பதில் :"இறந்து போனவர்களுக்கெல்லாம் பயப்பட வேண்டியதில்லை.
    உண்மையில் நாம் பயப்பட வேண்டுமென்றால்
    உயிருடன் இருப்பவர்களுக்குத்தான் பயப்பட வேண்டும்."

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Před 11 měsíci +22

      சுவாமிகள் சொன்னது மிக சரியானது தான் ஆனால் இங்கே அந்தப் பெண்மணி குறிப்பிடுவது அகாலமரணம் துர்மரணம் அடைந்த துர்ஆத்மாக்களை பற்றிதான்

    • @SureshR-ji7mw
      @SureshR-ji7mw Před 11 měsíci

      ​@@Vedhasharma-wt4zhi

    • @NihaAkshu1994
      @NihaAkshu1994 Před 11 měsíci +4

      100% உண்மை

    • @mr.villagemen2235
      @mr.villagemen2235 Před 11 měsíci +7

      ​@@Vedhasharma-wt4zh எண்டா பிதிய கெலப்புற

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Před 11 měsíci

      @@mr.villagemen2235 ஏண்டா பீதியில் உனக்கு பேதிக்கு போகிறதோ நீ ஏண்டா சம்மந்தம் இல்லாம கதறுறே

  • @isaacas1218
    @isaacas1218 Před 11 měsíci +915

    பசி, கணவன் இல்லை, பிழைக்க வழி இல்லை என்று வேசிகளாக மாறினோம் என்று பேட்டி கொடுக்கின்ற பெண்கள் மத்தியில் நீங்கள் உண்மையில் போற்றத்தக்க தேவதை என்னைப் பொறுத்தவரை.

    • @user-vk6kh8dc5n
      @user-vk6kh8dc5n Před 10 měsíci +3

      Great true

    • @sanjaysanjay7261
      @sanjaysanjay7261 Před 10 měsíci

      Who is dog

    • @CarolKishen
      @CarolKishen Před 9 měsíci +2

      Like Vijayalatchumi asking for money

    • @ishadhanusha486
      @ishadhanusha486 Před 8 měsíci +1

      Vesi solli avanga asingam paduthathinga please
      Sela Peru husband irunthum vesi than irukkanga evanga panna thappu ila avanga ellam pathini solluringa
      Etha mathiri pandravangala vesi solluvingala
      Ethu rompa thappu
      Husband kodaa irukkum pothu pandrathu than thappu ok vaa
      Etha amma rompa nallavanga than ana athukkunu vesingala asinga paduthathinga please

    • @PsHM143
      @PsHM143 Před 4 měsíci +1

      😊

  • @queengirl9565
    @queengirl9565 Před 11 měsíci +1842

    நான் ஒரு பெண்ணாக சொல்கிறேன்....🥺❤️ இவர்கள் செய்யும் வேலையை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்....😞 பாராட்டுகள் அம்மா 🔥💯 உங்கள் தைரியம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது 😢💙👌🔥

    • @gopinathgopinath4294
      @gopinathgopinath4294 Před 11 měsíci +3

      Hii pa😮😮😮

    • @srkrajkumar3536
      @srkrajkumar3536 Před 11 měsíci +3

      Hi

    • @satheeshkumar-vp9wz
      @satheeshkumar-vp9wz Před 11 měsíci +11

      உன்ன யாரு நடுராத்திரி சுடுகாட்டுக்கு போக சொன்னது சம்மந்தம் சம்மந்தம் இல்லாம பேசுறியே

    • @studywithshakti9552
      @studywithshakti9552 Před 11 měsíci +2

      Because pei una chess vilyada koopdu, antha bayam thana😂

    • @nellai_thalapathy_fanspage
      @nellai_thalapathy_fanspage Před 11 měsíci

      Mmm

  • @tamilan....tn3392
    @tamilan....tn3392 Před 11 měsíci +807

    அம்மா உங்களுக்கு கடவுள் கண்டிப்பாக நல்ல வாழ்க்கையை கொடுப்பர்.....நீங்கள் ஒரு தேவதை ❤

  • @karthimuthu8161
    @karthimuthu8161 Před 10 měsíci +146

    மனதைரியம் இருந்தால் மட்டுமே இந்த புனித தொழில் செய்ய முடியும்.... வாழ்த்துக்கள் அக்கா 🥰🥰

  • @meenukutty2001
    @meenukutty2001 Před 11 měsíci +532

    பெற்ற பிள்ளைகளுக்காக இந்த வேலையை செய்ய முன் வந்தேன் என்று சொல்லும்போது ஒரு அம்மாவின் தாய்பாசம் தெரிகிறது love you Amma ❤️🥰

  • @abdulshalam3136
    @abdulshalam3136 Před 11 měsíci +104

    கேக்கும் போதே பயமா இருக்கு ...குடும்ப சுமைக்காக இவ்வளவு கஸ்டம் இதுக்கேல்லாம் தனி தைரியம் வேண்டும் தாயே...

  • @90skidschannel8
    @90skidschannel8 Před 11 měsíci +927

    இவங்கதான் உண்மையான சிங்கப்பெண்🐯🦁

    • @suriyavaiyathurai8198
      @suriyavaiyathurai8198 Před 11 měsíci +4

      Absolutely crct bro

    • @udayau4685
      @udayau4685 Před 11 měsíci +7

      Ipidi aethi vittu thaan oru driver Amma ippo summa vtla irukaanga 😂😂

    • @90skidschannel8
      @90skidschannel8 Před 11 měsíci +6

      @@udayau4685 bro இந்த மாதிரி கஷ்டப்படுபவர்களை ஏத்தி விடலாம் தப்பு இல்ல அது போக அந்த driver Amma kolupu aduthu poi vetula eruku Ava owner onnum dismiss panala

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs Před 11 měsíci +5

      அதான் கார் வள்ளல் கமல் கார் பரிசாக கொடுத்தார்.
      இப்போது கேப் ஓனர் ஆகிவிட்டார்

    • @user-kv3jy9wg5m
      @user-kv3jy9wg5m Před 11 měsíci

      அப்ப ஷர்மிளா

  • @ManjulaManjula-fg8oi
    @ManjulaManjula-fg8oi Před 11 měsíci +488

    ஈசன் எப்போதும் உங்களுடன் துனண இருப்பார். செய்யும் தொழிலை எவ்வளவு மகிழ்ச்சியாக போற்றுகிறீர்கள். வணங்குகிறேன்.

    • @santhoshsprings
      @santhoshsprings Před 11 měsíci +1

      Yes dear 😮😢

    • @paulinkrish3528
      @paulinkrish3528 Před 11 měsíci +11

      JESUS is with you sister

    • @prakashs545
      @prakashs545 Před 5 měsíci

      ​@@paulinkrish3528 avanga avanga god kitta pray panranga ivangalukaga athuku kooda ipdi vanmatha kaakka varuvingala da chui

  • @priyankapriya8088
    @priyankapriya8088 Před 11 měsíci +313

    சுடுகாட்டில் சிவன் தான் இருப்பர் இறந்த ஆன்மா தனியாக இருக்க பயப்படும் அதுக்கு துணையாக இருப்பர்🙏 ஒம் நமசிவாய ( ஒரு நாள் பார்வதி தேவி ஈசனை பார்த்து நாத என் எத்தனையோ இடம் இருந்தாலும் இந்த சுடுகாட்டில் இருக்கிகா தனியாக இறந்த ஆன்மாவை பாதுகாக்க மோட்சம் அடைய தான் அங்கு சிவா பெருமாள் இருக்கிறார் ஒம் நமசிவாய🙏

    • @SaravanaKumar-hn1lk
      @SaravanaKumar-hn1lk Před 11 měsíci +7

      உண்மை சுடுகாட்டில் ஆத்மா இருக்காது

    • @l.t.rajanlakshmanan6275
      @l.t.rajanlakshmanan6275 Před 11 měsíci +7

      Fraud viduthu intha akkka😂

    • @lemuriansboys8899
      @lemuriansboys8899 Před 11 měsíci

      😂😂😂

    • @mary9n945
      @mary9n945 Před 10 měsíci

      ​@@l.t.rajanlakshmanan6275
      No it is true brother. May be you have no experience. Evil spirits are real.

    • @johneisenhower-ez5hw
      @johneisenhower-ez5hw Před 4 měsíci

      சுடுகாட்டில் பேய்களையும், மரித்த ஆவிகளையும் தான் அநேகர் பார்த்ததாக சொல்லிருக்கிறார்கள், இந்த அக்காவும் மரித்த ஆவிகளையும், பேய்களையும் பார்த்ததாகத்தான் சொல்கிறார்கள் நீங்கள் சொல்லுகிற ஈசன், அல்லது சிவனை பார்த்ததாக ஒருவரும் சொல்லவில்லை,இந்த அக்கா 700 பிணங்களுக்கு அதிகமாக எரித்திருக்கிறாராகள் ஆனால் நீங்கள் சொன்ன ஈசன் அல்லது சிவனை பார்த்ததாக சொல்லவில்லையே ஒருவேளை ஈசணும், சிவனும் ஒளிந்து பார்த்துக்கொண்டிருப்பார்களோ !.

  • @moganeshwaransanje7059
    @moganeshwaransanje7059 Před 11 měsíci +73

    பெண்ணுக்கு நிகர் பெண்தான்👑👑 நீங்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் 🙏🙏

  • @abiramivasanth5586
    @abiramivasanth5586 Před 10 měsíci +66

    இவர்களுக்கு தான் விருதுகள் கொடுக்க வேண்டும் அதை விட்டுட்டு ஹீரோ heroine விருதுகள் கொடுக்குற சமுதாயம் 😭

  • @luxmanking
    @luxmanking Před 10 měsíci +74

    இவர்கள் அனைவரையும் அரச தொழிலாளர்களாக அறிவிக்கப்பட வேண்டும்...

  • @malathimalathi4097
    @malathimalathi4097 Před 11 měsíci +66

    ஒரு கரண்ட்‌போனால் இருட்டில் ஒரு நிமிஷம் கூட இருக்க ரெம்ப பயமாக இருக்கும்..உங்கள் சூழ்நிலை தானே‌ தெய்வமே..,🙏🙏🙏🙏🙏🙏

  • @punithspuni3121
    @punithspuni3121 Před 5 měsíci +13

    என்னால இந்த வீடியோ ah full ah pakka kuda தைரியம் இல்ல...என்ன mari neraya பெண்கள் இருக்காங்க... ஆனா உங்களை mari சில பெண்கள் தான் இருக்காங்க.... உண்மையா நீங்கள் தெய்வ பெண்கள் வீரபெண்மணி...வாழ்க பல்லாண்டு❤

  • @panduvijayan7490
    @panduvijayan7490 Před 11 měsíci +68

    பஸ் ஓட்டுற பொண்ணு இன்னா சீன் போடுறா அதுக்கு கமல்ஹாசன் காரு வாங்கி தறார் இந்த அம்மாவுக்கு எதுனா செய்யலாமே

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx Před 9 měsíci +1

      Ada lusu ivalum fruad than lusu .work panrathu mattumtha unmai..mattha ellamay peasurathu poi.ithaum muttal thanama nambura paru 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @balasaraswathi
      @balasaraswathi Před 8 měsíci

      Avanga seyura velaya evlo kastam nu theriyuma neenga sencha theriyum

  • @AshwinKumar-yj4mp
    @AshwinKumar-yj4mp Před 11 měsíci +103

    What a women gargious பாராட்ட வார்த்தை இல்லை proud of this women

  • @Empty362
    @Empty362 Před 11 měsíci +472

    எந்த வேலையையும் கொச்சை படுத்த கூடாது.💯💯 மக்கள் தவறான கருத்து போடுவதை தவிர்த்தல் நல்லது.🙏

    • @Nonecares452
      @Nonecares452 Před 11 měsíci +10

      Ivanga alandhu vidra kaadhaya dhan soldren.

    • @simsonjayanthi274
      @simsonjayanthi274 Před 11 měsíci +14

      நாங்க. அளந்து விடல.உண்மையத்தான் சொன்னோம்.... மனுஷன் . நான் சொன்னா கேக்க மாட்டான் அதுங்க நான் சொன்னா தட்டாம கேக்கும். (பேய்கள்).... பாக்கனமா. வந்து ஒரு நைட் என்னோட. பிணம் எரிக்கம்போது. கூட மட்டும் இருங்க.. உங்க கூடவே அனுப்பி வைக்கிறேன்.... நான் போன்னு சொன்னா அதுங்க போகும் வான்னு சொன்னா வரும்..... வர்ரீங்களா... நான் ரெடி. .

    • @NareshKumar-ne3os
      @NareshKumar-ne3os Před 11 měsíci +5

      Avanga solrahu.unmi.

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Před 11 měsíci +3

      @@simsonjayanthi274 💯💯👌👌

    • @Azarmn
      @Azarmn Před 11 měsíci +5

      @@Nonecares452Sare Thala avnga solurathu ounmya illa poii anga poii parunga pathu tharnju inga yangalku solunga 😂Haha

  • @rashithharoon
    @rashithharoon Před 9 měsíci +62

    பல கனவுகளுடன் வாழ்ந்த இதயம் போல🥹🫠

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 Před 11 měsíci +47

    இவர்களை போன்றோரின் குறை தீர்க்க... 10KV மின்னழுத்தம் உடைய மின் மேடை தகனம் (மின் மயானம்) உடனே இந்த அரசு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @jcmatrixpestcontrol3631
    @jcmatrixpestcontrol3631 Před 11 měsíci +227

    அம்மா உங்களுடைய ஜெபம், தன்நம்பிக்கைக்கு முன்னால் எந்த அமானுஷ்ய சக்தியும் உன்னை அசைக்கமுடியாது

    • @milkking3076
      @milkking3076 Před 11 měsíci

      வந்துட்டான்யா மதம் மாத்துற மார்க்கெட்டிங்க்கு...ஜெபம் மயிருனு.. உங்களுக்கு வெக்கமே இல்லையாடா கருமம்...

    • @nandaz550i
      @nandaz550i Před 11 měsíci +15

      Ada Christian thaiyoli

    • @drivingking6369
      @drivingking6369 Před 11 měsíci +3

      @@nandaz550i 😂😂😂

    • @jabaraj1812
      @jabaraj1812 Před 9 měsíci +3

      ​@@nandaz550i unga ammava poi sudugaadu velai seiya sollu da,,

    • @nandaz550i
      @nandaz550i Před 9 měsíci +1

      @@jabaraj1812 Adangotha gommala....Christian soothu.

  • @aarem2880
    @aarem2880 Před 11 měsíci +194

    எப்பேர்ப்பட்ட சேவை! என்ன ஓரு தைரியம்!!
    கண்டிப்பாக இவர்களுக்கு வைகுண்ட/சிவ பதவி தான்.🙏🙏🙏🙏

    • @paulinkrish3528
      @paulinkrish3528 Před 11 měsíci +3

      JESUS will give her eternal life and keep her with HIM

    • @soupboy5074
      @soupboy5074 Před 11 měsíci

      ​@@paulinkrish3528vantan madham maatha 😂bund**

    • @mary9n945
      @mary9n945 Před 10 měsíci

      ​@@paulinkrish3528Amen

    • @johneisenhower-ez5hw
      @johneisenhower-ez5hw Před 4 měsíci

      ஜெபிக்கிறவர்களுக்கு எப்படி வைகுண்ட பதவி கிடைக்கும், பாவம் மன்னிக்கப்படவர்கள் மட்டும் போகக்கூடிய இயேசு இருக்கும் பரலோக ராஜ்யம் கிடைக்கும்,

  • @vinothp7166
    @vinothp7166 Před 11 měsíci +58

    உங்களது வீடியோ காணொளி மிகவும் அருமையாக இருக்கின்றது சார் அந்த அம்மாவிற்கும் அக்காவிற்கும் எனது அன்பான நன்றியை கூறினேன் என்று கூறுங்கள் உண்மையான வாழ்க்கை என்பது உயிருடன் இருக்கும் வரை தான் செத்த பிறகு என்ன ஆகும் என்று தெரியவில்லை நாம் பிறந்த பிறகு வாழும் வாழ்க்கை என்பது இழப்பை நோக்கி ஒவ்வொரு நாட்களும் சென்று கொண்டிருக்கின்றது நாம் உடலை ஒன்று நெருப்பு சாப்பிட்டாக வேண்டும் இல்லை என்றால் புதைக்குழி சாப்பிட்டாக வேண்டும் ஆனால் அப்படி இருக்க மனிதர்கள் ஆணவம் அழகு அகந்தை என்று எண்ணற்ற பல தீய குணங்கள் ஒவ்வொருத்திடமும் உள்ளது இவ்வுலகில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் இந்த உடம்பு என்பது நிரந்தரம் இல்லை என்று நினைப்பதில்லை இவ்வுலகம் என்பது நிரந்தரம் இல்லை என்று நினைப்பதில்லை உண்மையாக இவர்களை தான் தெய்வத்திற்கு நிகராக வைத்து போற்ற வேண்டும் நான் ஒரு முழுமையான பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவன் இவர்களின் குரல் பதிவுகளை கேட்கும் பொழுது உண்மையாக எனக்கு ஆதங்கமாகவும் கண்ணீரும் வருகின்றது இவர்கள் கண்டிப்பாக நல்ல முறையில் இறைவன் அருளால் சீரும் சிறப்புடன் வாழ வேண்டும் என்று மனதார இறைவனிடம் வேண்டி பிரார்த்திக்கின்றேன் உண்மையில் இவர்கள் கூறுவது போல் இறந்த உண்மையான தூய ஆன்மாவிற்கு கூட வாழ்ந்து விடலாம் ஆனால் மனிதர்களுக்கிடையே வாழ்வது என்பது நரகத்தில் வாழ்வதற்கு சமம்

  • @SHIRLEYSUDHAN
    @SHIRLEYSUDHAN Před 10 měsíci +223

    காயம் கண்ட இதயம்❤ ஒரு குழந்தை போல வாயை மூடி அழுமே 😢சொல்ல வார்த்தை இல்லை ❤

    • @mohamedzindha2850
      @mohamedzindha2850 Před 10 měsíci +13

      பாத்து உங்கள தேடி வந்தர போது

    • @BujjuKutty-tn7zk
      @BujjuKutty-tn7zk Před 10 měsíci

      @@mohamedzindha2850 😂

    • @SHIRLEYSUDHAN
      @SHIRLEYSUDHAN Před 7 měsíci +2

      @jayaramansneha123 இது சாங்
      இல்லை உண்மை இது உண்மை

    • @SHIRLEYSUDHAN
      @SHIRLEYSUDHAN Před 7 měsíci

      @jayaramansneha123 உங்கள் குடும்பத்தில்லா நீங்கள் யாராச்சும்
      மிஸ் பன்னிறிக்கிங்களா

    • @shumitharajendran2101
      @shumitharajendran2101 Před 6 měsíci

      Ennaaa syncuhhh🙄🫠

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Před 11 měsíci +66

    வணக்கத்திற்குறிய தாய் அவருக்கு உதவும் மகள் இறைவன் ஆசி வழங்க வேண்டும்

  • @ramkishore5677
    @ramkishore5677 Před 11 měsíci +68

    எங்க அப்பாவா அவங்கதான் அடக்கம் பன்னாங்கா... யாரையும் தாழ்த்தி பேசதிங்க...

  • @arunmuthu8065
    @arunmuthu8065 Před 11 měsíci +26

    இன்டர்வியூ எடுத்த பிறகு இவர்களுக்கும்.... இன்டர்வியூ பீஸ் தயவுசெய்து குடுங்க பாஸ்........ மிகவும் நன்மை

  • @MymunMymun-lr8bn
    @MymunMymun-lr8bn Před 11 měsíci +44

    இந்த அக்கா எங்க தெருவில் தா இருக்காங்க நாங்கள் பல்லாவரம் தினமும் இந்த சுடுகாட தான்டி தா போவோம் மணசு ரொம்ப கஷ்டமாக இருக்கும் 😭😭

  • @james.mumbai6420
    @james.mumbai6420 Před 10 měsíci +28

    காருண்ணியம் எனும் கேடகத்தினால் அன்புள்ள கடவுள். இவர்களையும் இவரை போல் கல்லறையில் வேலை செய்பவர்களையும் காப்பாராக.

  • @boomikakumari9201
    @boomikakumari9201 Před 11 měsíci +52

    that pet dog with her through out the interview is lovely.

  • @dennisrulz100
    @dennisrulz100 Před 10 měsíci +84

    These are the real "Singapengal"...not the ones we see on screens in the name of celebrities... Thank you Behindwoods for the initiative to make their life valuable.....

  • @nirmalaprasath5537
    @nirmalaprasath5537 Před 11 měsíci +94

    Iron lady, so proud of you. May god bless you ❤❤

  • @arunmuthu8065
    @arunmuthu8065 Před 11 měsíci +111

    அம்மா நீங்க இருக்கும் இந்த இடத்தில் அகிலத்தையும் படைத்த இறைவன் ஈசன் இருக்கிறார். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @nissisagayam6169
    @nissisagayam6169 Před 11 měsíci +31

    உங்களுடைய பிரின்டூட்ஸ் சேனலில் இருந்து இவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு அளிக்கும் படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம் சிங்கப் பெண் விருது கொடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @jayajayamari3077
    @jayajayamari3077 Před 11 měsíci +56

    அக்கா நீங்க செய்ற வேலைய உங்க பெண் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து இருக்கீங்க 🙏🏻 உங்களுக்குகும் உங்கள் குழந்தைகளுக்கு கடவுள் 🙏🏻எப்பவும் உங்களுக்கு துணை இருப்பார் நாம இறந்து போன மனிதன் உண்மையா சொன்னிங்க இதல்லாம் எங்களுக்கு தெரியாது இப்போ தெரிந்து கொண்டேம் 🙏🏻god biss u r family

  • @karthimuthu8161
    @karthimuthu8161 Před 10 měsíci +25

    இவ்வளவு தான் மனித வாழ்க்கை.... அதற்குள் எவ்வளவு ஆணவம் ஆட்டம்... 😫😕😕

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 Před 10 měsíci +92

    ஆவிகள் இருப்பது உண்மை தான்.. உணரும் வரை யாரும் நம்ப மாட்டார்கள் 😀

  • @aisha5080
    @aisha5080 Před 11 měsíci +118

    பேட்டி சுவாரஷ்யமா இருக்க இந்த மாதிரி பேச சொல்லுவாங்க. ஆனா ரொம்ப கஷ்டமான வேலை தான் ❣️

    • @VijayVijay-jl7tx
      @VijayVijay-jl7tx Před 11 měsíci +1

      😂

    • @balamuruganp3865
      @balamuruganp3865 Před 11 měsíci +10

      பேய் பிடிக்கும்போதுதான் உனக்கு புரியும் 😂😂

    • @prabha7339
      @prabha7339 Před 11 měsíci

      @@balamuruganp3865 எந்த பேய் ஒரு 5 வயசு குழந்தைய கற்பழித்து இருக்கு ❓
      எந்த பேய் ஒருத்தரை தூண்டு தூண்டா வெட்டி போடுருக்கு ❓ எந்த ஊருல பேய் கொள்ளையடிச்சிருக்கு ( திருடுவது கொலை பண்றது சின்ன குழந்தை கற்பழிக்குறதுனு ) பண்ற தப்பு எல்லாம் நம்ப ( மனிதன்) பண்ணிட்டு , எந்த தப்பும் பண்ணாத பேய் பாத்து பயப்படுறது அசிங்கம் 🤧🥱... உலகத்துல மனிதர்களை விட கேவலமான உயிரினம் எதுவும் இல்லை 🙏..

    • @Maryfergin
      @Maryfergin Před 11 měsíci

      ​@@balamuruganp3865😂😂😂

    • @vrbnathan.7854
      @vrbnathan.7854 Před 11 měsíci +3

      ஆமாம் நான் கூட கேள்வி பட்டேன் நீங்க ரொம்ப தைரியமான ஆளுன்னு!!👽👽👽👽👽👽

  • @praveen.dpraveen.d444
    @praveen.dpraveen.d444 Před 11 měsíci +192

    Jesus Always With You Amma And Sister's 😞😞

    • @puspakaranpuspakarant3046
      @puspakaranpuspakarant3046 Před 11 měsíci +8

      சுடுகாட்டுல இந்த இடுகா ட்டுபிணத்துக்கு என்ன வேலை?

    • @kumarlaxman400
      @kumarlaxman400 Před 11 měsíci +4

      Christian baandu

    • @myboy25
      @myboy25 Před 10 měsíci +1

      Yes

    • @JeganJagan-fj4ii
      @JeganJagan-fj4ii Před 10 měsíci +1

      😋

    • @paulraj7271
      @paulraj7271 Před 10 měsíci

      ​@@puspakaranpuspakarant3046 Ungala nenachi rompa perumaiya eruku 😢

  • @sundarsai7891
    @sundarsai7891 Před 11 měsíci +77

    Woman can sense these kind of paranormal activity better than man.But having a fearless attitude towards it is unbelivable.I really appreciate it.She is the Literal Iron Lady.👏👏👏🙏

  • @devaprakash3424
    @devaprakash3424 Před 11 měsíci +18

    உங்கள் நல்ல உள்ளத்துக்கு நீங்கள் நல்லா இருப்பீர்கள் அம்மா 🙏🙏🙏🙏♥️♥️♥️♥️

  • @djazM
    @djazM Před 11 měsíci +70

    I am proud of you, sis 💪🏾❤️. You're a wonderful mother 🙏🏾.

  • @rajendrannamasivayam3699
    @rajendrannamasivayam3699 Před 11 měsíci +45

    Service to humanity,praise the work and help them,blessings to the family who 😊

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 11 měsíci +42

    ஜெபாசினி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பிதாவாகிய தேவனுடைய சகல ஆசிர்வாதங்களும் நன்மைகளும் என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென்

  • @Pavimj1sr
    @Pavimj1sr Před 10 měsíci +44

    Jesus with you always ma...🤍✝️

  • @lankacorner70
    @lankacorner70 Před 10 měsíci +5

    இறைவன் இவர்களோடு இருக்கிறார். அம்மா, நீங்கள் சொல்லும் prayer என்ன என்பதை எங்களுக்கும் சொல்லித்தாருங்கள். God bless you and your family

  • @nillasalamonnillasalamon8578
    @nillasalamonnillasalamon8578 Před 11 měsíci +40

    இவங்களும் ஒரு சிங்கபெண்தான் ❤

  • @samikanu
    @samikanu Před 10 měsíci +7

    இந்த அம்மா சொன்னது எல்லாம் உண்மைதான் நானும் நேரில் பார்த்திருக்கிறேன் கருப்பு உருவம் அல்லது வெள்ளை உருவம் பெரிய வவ்வால் மாதிரி வரும் வேகமாக வரும் வேகமாக போய்விடும் நான் நேரில் பார்த்த உண்மை

  • @premjames860
    @premjames860 Před 11 měsíci +20

    Amma na chumma illa really salute to all Amma’s …such a difficult work no words to praise her …may god bless her and her Childrens

  • @keerthivasanth980
    @keerthivasanth980 Před 11 měsíci +13

    Great job...such a bold lady.God is with you alwayzz..Keep rocking 💕

  • @ajithap2255
    @ajithap2255 Před 11 měsíci +160

    Prayer is very powerful thank you Jesus. jusus always with you amma

  • @sana_83
    @sana_83 Před 11 měsíci +41

    Evanga dhan unmaiyana verargal...we alwys admire our heroes nd heroines...these people are real heroes... I can't even imagine thr level of hard work thr guts...ungalike hatsoff...a big salute... God bless u'll nd protect you... 👍🙏

  • @vijivijitnj
    @vijivijitnj Před 11 měsíci +18

    பாவம் எவ்வளவு கஸ்டம் மனதாரபாராட்டுகிறேன்

  • @anushasundar7720
    @anushasundar7720 Před 11 měsíci +83

    Seariously i don't have words to appreciate that Akka... You all should be paid more. You are doing this work with such a strong and bold attitude. Souls should bless her because she is one who is at their last stage., Akka , you are great 👍👍👍

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Před 11 měsíci +14

    Thank you so much 🙏Mom and Daughters &Pet dogs Deserve a better life for their Selfless Service 🙏❤

  • @TAMILSERIALSLIVE
    @TAMILSERIALSLIVE Před 10 měsíci +9

    வாழ்த்துக்கள் சகோதரி
    உங்கள் கடமையை செம் மையாக செய்கிறீர்கள்
    கடவுள் உங்கள் பக்கம் உதவியாக இருப்பார்.🎉🎉

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 Před 11 měsíci +17

    நன்றி அக்கா உங்க மனசு யாருக்கும் வராது, வீரம், அழுகை, துக்கம், வெக்கம், வலி, வேதனை எல்லாம் இருக்கும் இடம் 🙏🙏🙏 இவருக்கு GH ல government வேலை குடுங்க pl 🙏🙏

  • @Precy-rz2wo
    @Precy-rz2wo Před 11 měsíci +24

    Unnmaiyana SINGAPPEN ❤🎉🎉 god bless u akka

  • @Tami_ln
    @Tami_ln Před 11 měsíci +18

    May God bless u lot Amma to u n ur family... May God give to u healthy n wealthy life .... 🙏🙏🙏🙏🙏♥♥♥♥♥🙌🙌🙌🙌🙌

  • @sivasankar-vq4tj
    @sivasankar-vq4tj Před 11 měsíci +17

    உன்மையான‌ சிங்கபெண் இவர்கள் தான்❤

  • @deviledits4537
    @deviledits4537 Před 11 měsíci +15

    நல்ல செல்லம்...அம்மாவை நல்லா பார்த்துங்க ...👌👌👌👸

  • @saradhasethuraman5786
    @saradhasethuraman5786 Před 11 měsíci +23

    Very happy to see a bold fighter mother. Salute to the interviewer. Mother you are kaali devi

    • @johneisenhower-ez5hw
      @johneisenhower-ez5hw Před 4 měsíci

      இவர்கள் காளிதேவி அல்ல இவர்கள் மனிதனின் சாபத்தை நீக்க சிலுவையில் தன் உயிரையும், இரத்தத்தையும் கொடுத்து சாபத்தை சிலுவையில் கொன்று, பரலோக மோட்சத்தை கொடுக்கும் மனிதனாக வந்த சர்வ வல்லமையுள்ள கடவுள் இயேசுவின் பிள்ளை, இவர்கள் காளி தேவியின் பிள்ளை அல்ல.

  • @krishnaamarimuthu9089
    @krishnaamarimuthu9089 Před 11 měsíci +61

    எம் பெருமான் சிவனே உங்களை காப்பார் ஓம் நமசிவாய 🙏🏻

    • @florenceshalom6250
      @florenceshalom6250 Před 11 měsíci +2

      After death you will see who's on the throne of heaven

    • @varhu866
      @varhu866 Před 10 měsíci

      ​@@florenceshalom6250before death you will see who is inside you

    • @mary9n945
      @mary9n945 Před 10 měsíci +1

      ​@@florenceshalom6250
      Yes. Amen 🙏

  • @christopherdavid9962
    @christopherdavid9962 Před 10 měsíci +2

    அருமையான மனிதநேய பதிவு, வாழ்த்துகள் இவர்கள் நிஜமன வாழும் சாமிகள். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramapriyag2662
    @ramapriyag2662 Před 11 měsíci +4

    ஒரு நல்ல நேர்காணல் விழிப்புணர்வு தகவல் அருமை அருமை அருமை.

  • @yuvarajraj7533
    @yuvarajraj7533 Před 11 měsíci +4

    நீங்க தான் உண்மையான சிங்கப்பெண் GOD BELSS YOU

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 11 měsíci +28

    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பிதாவாகிய தேவனுடைய சகல ஆசிர்வாதங்களும் நன்மைகளும் என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென்

    • @kumarlaxman400
      @kumarlaxman400 Před 11 měsíci +5

      Dey Christian mundam.

    • @regigrace5014
      @regigrace5014 Před 10 měsíci

      Nee hindu mundam

    • @king-of-god973
      @king-of-god973 Před 9 měsíci

      ❤️👏

    • @user-pl1tn3cy7r
      @user-pl1tn3cy7r Před 9 měsíci

      @@kumarlaxman400 இன்றைய நாட்களில் அன்றாட வாழ்க்கையில் நீ பயன்படுத்தும் 99 சதவீத பொருட்கள் யார் கண்டு பிடித்தது என்று பொறுமையாக யோசித்து ஆராய்ந்து பார் அதையும் வேண்டாம் என்று சொல் பார்ப்போம்

  • @anuradhamouni0079
    @anuradhamouni0079 Před 11 měsíci +8

    சூப்பர் அம்மா கடவுள் துணை இருப்பார் 🙏

  • @jebajeba951
    @jebajeba951 Před 8 měsíci +5

    அம்மா னா சும்மா இல்ல டா 😍 கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்

  • @Anushri383
    @Anushri383 Před 11 měsíci +25

    Simply sarath team & gray wolf vasu team's next ghost hunting place content ready

  • @balasadhi
    @balasadhi Před 11 měsíci +33

    God Bless them I wish the family comes up in life.

  • @ashokmuziq
    @ashokmuziq Před 10 měsíci +2

    Athi ketala evlo bayam ha eruku , ungalaku kaduval oda blessings eruku yarum unga alavaku thayariam erukadhu you are great akka

  • @selvisakthivel5122
    @selvisakthivel5122 Před 11 měsíci +9

    கர்த்தர் உங்களுடனே கூட இருக்கிறார் அம்மா கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார்

  • @Rajesh-ed7ch
    @Rajesh-ed7ch Před 11 měsíci +126

    நிஜமா தான் சொல்றிங்களா 🥺🥺🥺ஒரு சிலர் இந்த வேலை செய்றவங்க அதல்லாம் பாத்ததே இல்லனு சொல்றாங்க, இப்போ நீங்க இப்டி சொல்றிங்க 🥺🥺🥺

    • @palanisundaramurthi6932
      @palanisundaramurthi6932 Před 11 měsíci +2

      Yes bro

    • @senthamizhi179
      @senthamizhi179 Před 11 měsíci +2

      ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவம் இருக்கும் கண்டிப்பா...

    • @simsonjayanthi274
      @simsonjayanthi274 Před 11 měsíci +7

      அந்த தம்பி சொன்னது போல. எல்லாருக்கும் ஒரு அனுபவம் உண்டு. அப்படித்தான். எங்களுக்கும். என்ன. ஒரு முரன் பாடு. என்றால். என் தந்தை ஒரு மந்திரவாதி. அந்நாளில். அவர் செய்தது பாவமா புன்னியமா தெரியல. ஆணா அவருக்கு 62.வயதில்.பல்.விழந்து.போனது.அதிலிருந்து.அவர்.சொல்லும்.வாக்கு.பலிப்பதில்லை..... ஆனால். அவர். வேலைக்காக. பயன்படுத்தின.. பேய்கள் இன்று வறை. உள்ளது. நான் சொன்னால் அவைகள். கேட்கும். அதனால் நாங்கள் கவலை படுவதில்லை.

    • @Rajesh-ed7ch
      @Rajesh-ed7ch Před 11 měsíci +1

      @@simsonjayanthi274 என்ன பேயா 🥺🥺

    • @sheelasudha4789
      @sheelasudha4789 Před 11 měsíci

      😅😊

  • @rjishu3361
    @rjishu3361 Před 10 měsíci +28

    வேதனைகளை ஜெயித்துவிட்டால்
    அதுவே ஒரு சாதனைதான்...
    எந்த சூழ்நிலையையும்
    எதிர்த்து நிற்கலாம்
    தன்னம்பிக்கையும் துணிச்சலும்
    இருந்தால்....Gethu ka nenga🤙✨

  • @jeevakanijeevakani6644
    @jeevakanijeevakani6644 Před 11 měsíci +15

    God Bless you Amma ❤ 🙏🙏🙏

  • @sivaramakrishnanbal
    @sivaramakrishnanbal Před 9 měsíci

    அற்புதம்...இவர்களது தைரியம் தெளிவு தன்னம்பிக்கை...ஆரம்பத்தில் இவர்கள் பட்ட கஷ்டம் கண்ணில் நீரை வரவழைத்தது...வணங்குகிறோம் தங்கையே

  • @Dinesh_Riyaz
    @Dinesh_Riyaz Před 4 měsíci +2

    Nenga pakrathuku per work nu solla varala . Rmba precious ah iruku nenga pandrathu . 😊 Ithuku laam kuduthu vachu irukanum . Bcoz oru manushanuku avanoda life time la pandra help kooda ithuku eedu aagathu ❤

  • @jayapradharavindran6697
    @jayapradharavindran6697 Před 11 měsíci +5

    Very emotional. Let God bless this family 🙏

  • @charlesg2349
    @charlesg2349 Před 11 měsíci +5

    Almighty God is with you always!! Hats off akka

  • @poonkodis3066
    @poonkodis3066 Před 11 měsíci +3

    அக்கா நீங்க ரொம்ப அழகா எளிமையா பேசரீங்க நீங்க நல்ல இருப்பீங்க.

  • @a.dharanitex580
    @a.dharanitex580 Před 11 měsíci +21

    சமரசம் உலாவும் இடம். இந்த ப்பெண் பாராட்டுக்குரியவர்.

    • @simsonjayanthi274
      @simsonjayanthi274 Před 11 měsíci

      சமரசம் உலாவுதோ இல்லையோ. நான். தனியா உலாவருகிறேன். சுடுகாட்டிலும் இடுகாட்டிலும்.

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Před 11 měsíci +6

    Valuthakkal sister hats off to u & ur daughter also

  • @marylazard3872
    @marylazard3872 Před 11 měsíci +6

    Amma I can't imagine if I could do this kind of job. But you are so great. How many people live to do this kind of job. It's hard not only hard job but it's hard on a person. On top of this you are a lady who does this kind of job. I will request you sister please don't let your children do this job. Your daughter is so beautiful let her go to school and be somebody instead of burning a dead body. She don't deserve this . Please think about it. May GOD bless you and your family.

  • @paapiezgaming
    @paapiezgaming Před 11 měsíci +62

    மனதை கலங்க வைக்கும் பதிவு😢

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 Před 11 měsíci +2

    Amma ungalin intha paniyum.. Thairiyamum.. Mikavum aatchiriya paduthukirathu... Iraivan thunaiydu neengal... Nalamudan vala pirathikirayan. 🙏🏻

  • @savithakpm4792
    @savithakpm4792 Před 11 měsíci +12

    உங்களோட வேலை ரொம்ப கஷ்டமான வேலை ஆண்டவரோடு துணையும் ஆசீர்வாதமும் உங்களுக்கு உன்னோட குடும்பத்தாருக்கு எப்போது கிடைக்க வேண்டும்

  • @deepakj5957
    @deepakj5957 Před 11 měsíci +7

    Mother Love is great....

  • @rajailaya4765
    @rajailaya4765 Před 11 měsíci +6

    ❤aaththaaa kanimozhieeee,ayya kamal ivangalaam unga kannukku theriyadhe

  • @vennila5208
    @vennila5208 Před 11 měsíci +1

    Entha video parthu enaku bayamey poyirchu... great amma...

  • @215_sivasankaranv3
    @215_sivasankaranv3 Před 11 měsíci +3

    Semmaya questions kekkkiringa bro cgrs🤗

  • @yasfathiii7036
    @yasfathiii7036 Před 11 měsíci +22

    She is so innocent congrats ka🎉. Be bold

  • @e26-vijayalaxmi96
    @e26-vijayalaxmi96 Před 8 měsíci

    She is sooo sweet ..... even though bearing sooo much pain in her ...she being respectful for her work and smiling 🥰🤌🤌

  • @buvanas3149
    @buvanas3149 Před 17 dny

    உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் அம்மா. இடுகாட்டில் சென்று அங்குள்ளவர்களை பேட்டி எடுத்து அவர்கள் வாழ்க்கை முறையை தெரியபடுத்தியதற்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். சிவன் மசானவாசி என்பார்கள். அவர்கள் உங்கள் சேவையில் மகிழ்ந்து காட்சி கொடுத்து அருள்புரிய ப்ரார்த்தனை செய்கிறேன். நன்றி

  • @AK47788
    @AK47788 Před 10 měsíci +3

    She telling all are true ,she is genuine women .tq for your real talk

  • @Sharas_Home
    @Sharas_Home Před 11 měsíci +7

    Such a great women's 😢hats off you mam🎉

  • @praveencaffasso4133
    @praveencaffasso4133 Před 9 měsíci

    Very bold lady and girl. Really hats off for your boldness of your work and dedication. 👏👍

  • @ranjithraja8263
    @ranjithraja8263 Před 11 měsíci +6

    அம்மா நீங்க தைரியமா எப்படி இருக்கிங்க செம்ம 👍