"தினமும் குளிக்கும்போது கூட..." தந்தையின் வெறிச்செயல்... உடந்தையாக தாய்! கதிகலங்க வைக்கும் பேட்டி!

Sdílet
Vložit
  • čas přidán 6. 12. 2022
  • பெற்ற தந்தை செய்த கொடூர செயலால் கர்ப்பமான சிறுமி, கன்யா பாபுவுடன் தன் வாழ்க்கை நிலையை பகிர்ந்துகொள்ளும் கண்ணீர் பேட்டி
    #kanyababu #crime #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Krátké a kreslené filmy

Komentáře • 1,5K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před rokem +110

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @Thamizlan
    @Thamizlan Před rokem +674

    இந்த குழந்தைகளுக்கு உதவி செய்த அனைவரும் தெய்வம்

  • @geethamuthukumaran2997
    @geethamuthukumaran2997 Před rokem +902

    பெற்றோர்களின் முகத்தை வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் . அப்பா அம்மா.இருவரையும் துக்கு தண்டனை.வழங்க வேண்டும்

    • @magisherin1492
      @magisherin1492 Před rokem +15

      Kandipa ithu pei.. Mana nala paathikapatta kolanthaye parents evolo nalla pathukurangga... Ivilo nalla pullaya edhuku ippadi paneangha indha mirugha jenmam parents.... Che..... Kekavey kashtama iruku

    • @aburiz3256
      @aburiz3256 Před rokem +4

      Yes

    • @manimekala1538
      @manimekala1538 Před rokem +3

      👠👠👠👠😯😭😭

    • @karnikasinkam3188
      @karnikasinkam3188 Před rokem +18

      அப்பா, அண்ணா, தம்பி, மாமா, சித்தப்பா எனும் ஆண் வர்க்க உறவுகளாக இருந்தாலும் ஆண் ஆண் தான் இப்படி பட்ட காம கொடூரர்களுக்கு மரண தண்டணை கொடுத்தால் தகாது மரண தண்டனை கொடுத்தால் அவன் செய்த தவறு பாவம் அசிங்கம் என்பவற்றை உணர மாட்டான் அவன் செய்த பாவத்திற்கான தண்டனையின் வலியை வாழ் நாள் முழுவதும் அனுபவித்து உணர மாட்டான் அதனால் இப்படி ஒரு கேவலமான செயலை செய்ய பயன் படுத்திய அவன் வெறி கொண்ட அணுறுப்பை வெட்ட வேண்டும் அப்போது தான் அவன் செய்த பவத்திற்கான தண்டனையில் வலியை உணர்வான்😡😠🤯

    • @blessingsofnature293
      @blessingsofnature293 Před rokem +7

      Avangaluku thukku thandanai kidachidichi

  • @lathaboopalan167
    @lathaboopalan167 Před rokem +624

    இந்த குழந்தைக்கு உதவிய அனைத்து மனித கடவுள்களுக்கு என் நன்றி🙏

  • @amzathali7794
    @amzathali7794 Před rokem +125

    இப்படி கூட ஒரு தாய் தந்தை இருப்பாங்களா.. 😭அந்த குழந்தைக்கு நல்ல வாழ்க்கையும் மன அமைதியும் கிடைக்கணும் 🤲🏻

    • @manjupriya1128
      @manjupriya1128 Před rokem

      Avanga sontha kyzhanthaiyai ya irukkumnu doubt aa ve irukku

  • @user-kp5po6kk8t
    @user-kp5po6kk8t Před rokem +795

    இப்படி ஒரு தகப்பனா ?? கேட்கவே அருவருப்பாக இருக்கிறது
    இந்த தங்கையின் பெற்றவலுக்கும்
    தூக்கு தண்டனை வேண்டும் 😭 😭

    • @Alphamale97511
      @Alphamale97511 Před rokem +22

      Thookku thandanai dhaan kuduthurukanga innum thandanai niraivetrala

    • @user-dj1kx5gw6b
      @user-dj1kx5gw6b Před 3 měsíci +4

      Thooku thandana illa.... Adhukkum mela ivanunga ellam saaga kudadh uyiroda irindh anubhavikkanum yenda ipdi pannom eppoda namak savu varum n yenganum apdi pannanum appo dhaan adanguvaanunga

    • @kavithas5882
      @kavithas5882 Před 3 měsíci +4

      Kevalam

    • @Chelleckuty
      @Chelleckuty Před 3 měsíci +1

      Yes

    • @Sunshine-kd5cg
      @Sunshine-kd5cg Před 3 měsíci +1

      Horrible

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Před rokem +523

    யாரோ ஒரு குழந்தை தானே என்று நினைக்காமல் தன் குழந்தையை போன்றே பாவித்து அந்த குழந்தையை அரவனைப்பது மிக்க மகிழ்ச்சி தாங்களும் தங்கள் குடும்பமும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

    • @jothiissac4421
      @jothiissac4421 Před rokem +17

      💐🌹🌺உங்களுக்கு எல்லாமே வெற்றி வெற்றியே இறைவன் கொடுப்பார் 🏆🏆🏆இந்த குழந்தையை காப்பாற்றிய நீங்களும் உங்க குடும்பமும் வாழ்வாங்கு வாழ்க வளமுடன்🏕️🏕️🏕️

    • @renugadevi6042
      @renugadevi6042 Před 2 měsíci

      Ella idangallayume cwc correct ah irukirathillaye. Vilai poidraangale

    • @lalithaswaminathan9107
      @lalithaswaminathan9107 Před měsícem

      Yes

  • @ranimuthuraj9
    @ranimuthuraj9 Před rokem +389

    இந்த பதிவ கேட்கும் போதே ரொம்ப மனசு வலிக்குது. கடவுளே 😭😭😭😭😭😭😭 இப்படியும் ஒரு அப்பா அம்மாவா இவர்களுக்கும் எல்லாம் என்ன தண்டனையோ????

  • @sathiyamoorthys9270
    @sathiyamoorthys9270 Před rokem +219

    கண்யா பாபு வுக்கு எனது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.
    இந்த சிறு பெண்ணுக்கு எல்லாம் வல்ல இறைவன் தன்னுடைய அருட்கரங்களால் ஆசியும் சமாதானமும் வழங்கவேண்டும்.

  • @vinodharaghu7805
    @vinodharaghu7805 Před rokem +1429

    கடவுளே இந்த மிருகங்களை அக்னியால் சுட்டேரித்தாலும் இவர்களின் பாவம் அழியாது

  • @shinningart9349
    @shinningart9349 Před rokem +115

    இந்த குழந்தைக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தந்ததற்கு நன்றிம்மா. மனதுக்கு மிக சந்தோஷமாக இருக்கிறது

  • @mohanapriya5244
    @mohanapriya5244 Před rokem +97

    இந்த பெண் பட்ட துன்பத்திற்கு முழு காரணம் அந்த தாயின் அமைதி தான். கடவுள் இந்த பெண்ணுக்கு நீண்ட ஆரோக்கியம் மற்றும் நல்ல வாழ்க்கை அமைய வேண்டும். அனைத்து துன்பங்களையும் அனுபவத்துவிட்டால். மகிழ்ச்சி என்ற அனுபவத்தை இனி பெறட்டும். கன்னியா பாபு அக்கா உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். உங்களுடைய சேவை அந்த கடவுளே உங்கள் வடிவில் செய்ததுள்ளது போல் உள்ளது. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் அக்கா. அந்த மிருகத்தை உடனடியாக கொன்று இருக்க வேண்டும்.

    • @AB-ce3nn
      @AB-ce3nn Před 4 měsíci +4

      Thanthai yin vakkaramum thaan, than pillayai eppadi ippdi panna thonicho, appadi enna avanukku arippu, aruthu yeriyanum avan urupai

  • @revathirj361
    @revathirj361 Před rokem +95

    உலகத்தில் பலாத்கார வலியைவிட கொடுமையானது எதுவுமில்லை, ஏனோ சட்டங்கள் கடுமையாக வரவில்லை

    • @arsha2344
      @arsha2344 Před rokem

      Nam nadula matum than islam countryla

  • @victoriaantony6717
    @victoriaantony6717 Před rokem +150

    Hats off to Ms. Kanya Babu! Keep up your good work... may God bless you

  • @jancym8830
    @jancym8830 Před rokem +178

    இந்த பதிவை கேட்டதிலிருந்து என் மனம் பதபதைக்கிறது, அந்த கொடியவர்களுக்கு மகளாக பிறந்ததைத் தவிர இவள் செய்த தீங்கு என்ன என்ற கேள்வி எழுகிறது, ஜீரணிக்க முடியாத வலியாக இருக்கிறது கேட்டிருந்தது, ஆனால் இந்த மகள் எவ்வளவு பாடுகளை அனுபவித்து இருக்கா, இனியாவது பெறாத தாயான கன்யா பாபு அவர்கள் அரவணைப்பில் நிம்மதியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @subhakannan3437
    @subhakannan3437 Před rokem +90

    மேடம் உங்களது பணி உன்னதமானது. மேலும் பல குழந்தைகளுக்கும் உங்களால் விடுதலை கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறோம்.

    • @manimekala1538
      @manimekala1538 Před rokem

      🙏🙏🙏🙏😭😭😭😭🤜🤜👠👠👠

  • @jahjash7364
    @jahjash7364 Před rokem +182

    என்ன அருவருப்பான மிருகங்கள்...😭😭

  • @chandran4511
    @chandran4511 Před rokem +226

    இந்தக் குழந்தை இவரை அம்மாவாக நினைக்கிறேன் எனும் போது கண்கள் குளமாகிறது.

  • @kannakannan3561
    @kannakannan3561 Před rokem +491

    இந்த உலகம் மிகவும் கேவலமானதாகிவிட்டது மனிதனாக பிறந்ததை நானே அருவருப்பாக உணர்கிறேன்

    • @pathmapriyak1725
      @pathmapriyak1725 Před rokem +8

      Naanum 😥😥😥😥 kevalamathan unargirean...payamma iruku intha ulagathula valrathukeyy...😟😟😟😟😟

    • @varuthakari8860
      @varuthakari8860 Před rokem

      same feel

    • @kdr5934
      @kdr5934 Před rokem

      Correct 😭

    • @RamyaThangaraju-gt1iw
      @RamyaThangaraju-gt1iw Před 4 měsíci

      Yes 💯💯💯💯💯

    • @Staypositive160
      @Staypositive160 Před 4 měsíci +1

      so intha reason nala, ennoda circle la irukka women's kita pesum pothu romba bayamavum, oru chinna thayakkamum irukkum, because avanga nammalaum thappa nenappangala nu, so ithu nala na women's kita normal ahh Kuda pesa mudiala, kandippa ithu epdi soldrathunu therila..

  • @sobitha6221
    @sobitha6221 Před rokem +85

    இவரின் பெற்றோர்கள் மனநோயாளிகளாக இருக்க கூடும்.
    எப்படி ஒரு தாயும் தந்தையும் இப்படி இருக்க முடியும்.
    மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.
    உதவிகள் செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி.

    • @willpower1473
      @willpower1473 Před rokem

      அந்த ரெண்டு நாய்களும் இந்த பெண்ணுக்கு அப்பா அம்மாவாக இருக்க கண்டிப்பா வாய்ப்பில்ல.. பெத்தாங்களா இல்ல எடுத்து வளத்தானுங்களான்னு தெரியல...

    • @aknl1988
      @aknl1988 Před měsícem +2

      மனநோயாளிகள் அல்ல...
      பொறுப்பற்ற ஈனப் பிறவிகள்...😢
      இன்னொரு உயிரின் வலி தெரியாத காட்டேரிகள்...😢

  • @reshmareshma2280
    @reshmareshma2280 Před rokem +110

    அப்பா என்ற வார்த்தை கலங்கபடுத்திவிட்டான்

    • @aknl1988
      @aknl1988 Před měsícem +1

      ஆமாம்.... மிகவும் கேவலப்படுத்தி விட்டான்... வாயில் நல்ல வார்த்தைகள் வர மறுக்கிறது... அவன் மீதும் அவளின் மனைவி மீதும் எனக்கு வெறி பிடித்த கோபம்...😢
      அவன் அழிய வேண்டும்... அவனுடன் சேர்ந்து அவளும் அழிய வேண்டும் 😢

    • @kameshishu8180
      @kameshishu8180 Před 9 dny

      Antha ponnu appa appa nu sollitu eruku avana poitu

  • @Palanisankar369
    @Palanisankar369 Před rokem +123

    வாழ்த்துகள் சகோதரி. நீங்கள் நீடூடி வாழவேண்டும். உங்கள் பணி மகத்தானது. வாழ்க உங்கள் தொண்டு❤️💪🏿

  • @Jerlin_G
    @Jerlin_G Před rokem +322

    கடவுளே என்ன கொடுமை இது மாதிரி இன்னும் எவ்வளவு இழந்தைகள் கஸ்ட படுகிறார்களோ அவர்களையும் காப்பாற்றும் கடவுளே 😭😭😭🙏🙏🙏

    • @sganeshan1284
      @sganeshan1284 Před rokem +2

      கடவுள் என்று ஒருவர் இவ்வுலகில் கிடையாது - மனிதரா பார்த்து திருந்தினாலே தவிர இதுமாதிரியான..... இதைவிட மோசமான சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும்

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp Před 3 měsíci

      Appadi manasu vanthu appa ammanu solriama

    • @user-mn9ly4it1k
      @user-mn9ly4it1k Před 2 měsíci

      yemma,no father,no mother to you ,all are death.but in this world is support to you.don't worry ma

  • @shanmugapriyanathan2090
    @shanmugapriyanathan2090 Před rokem +151

    ஆபத்து என்றால் அப்பா அம்மாவை தேடுவோம். ஆனால் இங்கு அந்த உறவே பொய்த்து போனால் என்ன ஆகும் 😭😭😭

    • @aknl1988
      @aknl1988 Před měsícem +1

      உண்மை தான்...😢
      நானும் இது பற்றி சிந்தித்தேன்...😢
      இந்த உலகில் இன்னும் எவ்வளவு கோடி இளம் உயிர்கள் இவ்வாறு சிறைப்பட்டு கிடக்கிறதோ 😢
      இந்த காணொளி கண்டு என் தூக்கமும் தொலைந்து விட்டது...😢
      அவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன் 😢

  • @t.vasantha2821
    @t.vasantha2821 Před rokem +47

    இதை கேட்கும்போது மிகுந்த வேதனையாக உள்ளது. யாருமே உதவி இல்லாத மனிதர்களுக்கு உங்களைப்போன்ற மனிகளால் உதவி கிடைக்கும்போது உங்களுக்கு கோடான கோடி வணக்கத்தையும் நன்றியையும் சொல்லவேண்டும்.

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Před rokem +38

    பாப்பா பயங்கரமான விபத்தாக நினைத்து உனக்கு கிடைத்த அம்மா கன்யா மேடம் இருக்காங்க இனியாவதும் நிம்மதியா இரும்மா அழுகாதடா உனக்கென்ன நல்ல தைரியமான சிங்கப்பெண்

  • @vasantharaghpathy5858
    @vasantharaghpathy5858 Před rokem +273

    கண்டிப்பாக மரண தண்டனைதான் கொடுக்க வேண்டும். அப்பொழது தான் எல்லா பெற்றோர்கள் திருந்துவார்கள்.

    • @janu5077
      @janu5077 Před rokem +3

      உ‌ண்மை தான் 👍 🙏 from Europe,,, இல‌ங்கை தமிழ்,

  • @malaimani1292
    @malaimani1292 Před rokem +36

    பாவம் அந்த சிறுமியாகிய பெண்..எந்த ஒரு குழந்தைக்கும் இப்படி நடக்கக்கூடாது. அந்த தாய் என்ற பேயையும் தந்தை என்ற கொடுரனையும் தூக்கில் போடுவது நல்லது. அந்த கன்யா மேடத்திற்கும் மற்றும் அந்தப் பெண்ணின் தோழிகளுக்கும். ஆசிரியர்க்கும் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏இனிவரும் காலத்திலும் பாதுகாப்புத் தரனும் - என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். பாதுகாப்புக்கொடுத்தமைக்கு நன்றிகள் பல🙏பாவம் டா செல்லம் 😭. ஆனால் நீ செய்த தவறு யாரிடமாவது ஒரளவு விவரம் தெரிந்தமைக்கு சொல்லியிருக்கனும் கண்டிப்பாக ஏன் என்றால் இப்பவுள்ள காலத்தில் விவரம் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை.........ஆனால் ஏதோ உன் விசயத்தில் இப்படி எப்படி நடந்தது என்பது புரியவில்லை உனக்குத் தெரியவில்லை என்று சொல்வது😔😔🤔

    • @behonest5270
      @behonest5270 Před rokem +4

      அவன் அப்பா இல்லை கொடூரன்... அம்மா என்ற அற்புதமான வார்த்தைக்கு தகுதி இல்லாத பேய்

    • @Avastidas
      @Avastidas Před 3 měsíci +1

      She was shy to tell others and also naturalny such affected people have personal guilty. Such people usually need psuchiatric help to open up completely

  • @vijayjoan4202
    @vijayjoan4202 Před rokem +38

    எந்த மாதிரி கொடுரமான உலகில் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் இறைவா 😭😭😭

  • @saravanapriya190
    @saravanapriya190 Před rokem +71

    இப்படி ஒரு கொடுரனை மிக பெரிய தண்டனை வாங்கி கொடுங்க. பாவம் குழந்தை.

  • @harini8572
    @harini8572 Před rokem +318

    இப்படியும் மனித ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறது... கடவுள் இருக்கிறாரா... 😭😭😭😭

    • @harininishanika4967
      @harininishanika4967 Před rokem

      kandpa irkar

    • @sganeshan1284
      @sganeshan1284 Před rokem +6

      இல்லவே இல்லை

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy Před rokem +1

      @@harininishanika4967intha mathiri kodumaikal nadakum pothu kooda kandukama kadavul enna pudungitu irukara?🤦🤦 Kadavulai mara. Manithanai ninai.. ❤️

    • @v.gopalakrishnan350
      @v.gopalakrishnan350 Před rokem

      Manidhanai marandhu vittu vaazhbhavan iraivanillai!
      Listen to this song:
      Movie: avan piththanaa
      Lyrics: Kannadasan

    • @rsabari8991
      @rsabari8991 Před rokem

      @@harininishanika4967 ama pudungararu..
      enga neenga vera 😢

  • @ab2currypoint558
    @ab2currypoint558 Před rokem +181

    தங்கம் .... அழாதே எந்த எபிசோட் ஃபுல்லா பார்க்க முடில கண்ணுல இருந்து கண்ணீர் கொட்டுது

    • @jeenathrazka9441
      @jeenathrazka9441 Před rokem +1

      😭

    • @yusufyusuf2961
      @yusufyusuf2961 Před rokem

      Sari na etha ponnu school la thana padicha epo etha ponnu 1st year collage padikira Ava daily Aluva amma appa namabalala thuku thandana poda vachitoma nu 😔😔 aathi kalathula lam epadi oru rules marirum illa atha ponnu mind da kaluvi mathitiga chiaa

    • @julietjoe3210
      @julietjoe3210 Před rokem +1

      @@yusufyusuf2961 what are u trying to say? Is the punishment given to parents is wrong?

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn Před 4 měsíci +2

      கடவுளாக வந்துஉன்னை காப்பாற்றிய டீச்சருக்கு 😭😭😭😭🙏🙏🙏நன்றி

    • @valarmathikannan4762
      @valarmathikannan4762 Před 4 měsíci +2

      Teachers and kanya babu madam thank you God bless you🙏🙏🙏🙏

  • @latha6904
    @latha6904 Před rokem +11

    உண்மையா பாராட்ட வேண்டியது ஸ்கூல் டீச்சர் and frds தான்

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Před rokem +112

    பாதிக்கபட்ட பெண்களை பேட்டி எடுக்கும் போது அருகில் ஆண்கள் வேண்டாமே.

  • @jothiissac4421
    @jothiissac4421 Před rokem +127

    உங்க விருப்பப்படி ரொம்ப சீக்கிரம் இந்த குழந்தை வெளிய வந்து கண்டிப்பா வெற்றி நடை போடுவாள் 👍👍👍👍👍👍👍👍. வாழ்த்துக்கள் மேடம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @dheenakaran8775
    @dheenakaran8775 Před rokem +49

    இப்படி ஒரு தாய் நான் உலகத்தில் பாத்ததே இல்லை டா சாமி 🤬

  • @reubanharbert5633
    @reubanharbert5633 Před rokem +11

    இப்பொழுதான் இந்த குழந்தையை ஒரு நல்ல உண்மையான தாய் மற்றும் தகப்பன் குடும்பம் கிடைத்துள்ளது

  • @ayyappanb5763
    @ayyappanb5763 Před rokem +50

    Teachers. Andha ponnoda friend. Ellarukkum rompa periya manasu. Indha madam ku rompa periya masu. Kadavul dhan ivangala indha ponnukaga anupiyirukkar.

  • @jokifashionworldjoki7990
    @jokifashionworldjoki7990 Před rokem +78

    Justice for this girl 🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před rokem +20

    மிகவும் ... வருத்தமாக உள்ளது... இது போன்ற தாய் தந்தை .....வாழ தகுதியற்றவர்கள்.... மரண தண்டனை கொடுக்க வேண்டும்.... இன்னும்... சமூகத்தில்.... இது தாய் தந்தை...இருக்க தான்... செய்கிறார்கள்..... உதவி..... அனைத்து நல்ல..... உள்ளங்களுக் நன்றி...

  • @sampathb7414
    @sampathb7414 Před rokem +14

    உங்களின் பணி போற்றுதலுக்குரியது. வாழ்த்துக்கள். தொடரட்டும்.

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv Před rokem +207

    இப்படி ஒரு தாயா என்னடா இவையெல்லாம் வெளிநாடுகளில் பார்த்திருக்கிறேன் இதற்கு பெற்றோருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று நீங்களே கூறுங்கள்😭😭

    • @vasanthakumarinandagopalan5113
      @vasanthakumarinandagopalan5113 Před rokem +11

      Yar sonnargal velinaadugalil ippadi enru.neengal partheergala..theriyamal edhuvum paesadheergal..

    • @gkintl
      @gkintl Před rokem +5

      @@vasanthakumarinandagopalan5113 read dailymail. So many such stories in the UK, Poland etc.

    • @ammudivya1157
      @ammudivya1157 Před rokem +2

      Thooku thandanai rendu perukkum

    • @firecycle2k739
      @firecycle2k739 Před rokem

      Thukku thaattanai koduthurukkanga santhisama irukku

    • @arunadevidevi4491
      @arunadevidevi4491 Před rokem

      Marana thandanai

  • @tharmarajahthambirajah9740

    கடவுளை காண்பது உங்களை போன்றோர் மூலமாகத்தான் நன்றி சகோதரி😢

  • @user-ou5lq5qu1e
    @user-ou5lq5qu1e Před rokem +22

    இந்த பிள்ளையால் சமூகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும்.....உங்களின் முயற்சிக்கு மிக்க நன்றி சகோதரி....

  • @estherselvam8971
    @estherselvam8971 Před rokem +34

    Kudos to the child. She is really brave. God bless her in future though he had let her down in the past

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 Před rokem +28

    அம்மா தாயே வணக்கங்கள் வாழ்க வளமுடன்,,,,, 🙏🙏❤️

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Před rokem +86

    அவன் நிஜமாகவே பெற்ற அப்பன் தானா இல்லை வேறு ஒருவரின் மகளா என்பதை அந்த பெண்ணின் தாயிடம் விசாரித்து கண்டுபிடியுங்கள் இந்த பெண் சொல்வதை கேட்டால் அவன் அப்பன் தானா என்று சந்தேகமாக இருக்கிறது.

    • @sathiyajesriyajekan
      @sathiyajesriyajekan Před rokem +19

      Same doubt... oruvela ithukagavey antha aalu intha paapava adopt pannirupanonu thonuthu

    • @shanonshanon612
      @shanonshanon612 Před rokem +5

      ஆமா

    • @jancyjacob8768
      @jancyjacob8768 Před 4 měsíci +7

      Unmai athu Avan unmaiyana appana iruka matan enakum athe doubt than...than petha pillaiya iruntha antha ammavum ipdi pathitu summa iruka mata

    • @user-wn1gh4zp1v
      @user-wn1gh4zp1v Před 4 měsíci +4

      Naanum adhu thaan ninaithen....avan unmaiyana appanaga irukka vaaiopillai...ippo andha kuzhandai yeppadi irukkiradhu...nallaa paarthukkonga mam..🙏🙏🙏🧚‍♀️

    • @SitiAyesha-cw3ws
      @SitiAyesha-cw3ws Před 4 měsíci +3

      Entha ponnu,avanoda ponna erukathu,antha ama,antha aala searthukitu erunthrukalam,,evangala eana soalrathu, manitharkal elai,,mirugangal epdi erukuma,eantha,thaai
      mirugam epdi,pilayai koadumaiku,,aalakivitu,paarthutu,erukuma,,epdikooda oru pen erupala😢😢

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Před rokem +21

    கடவுளே இந்த பதிவை பார்த்து இந்த குழந்தை பேச பேச கண்ணீரும் அந்த குழந்தையின் தாய் என்ற பெயரில் பேய் மீது ஆக்ரோஷம் எழுந்தது இந்த குழந்தைக்கு உதவிய ஆசியர்களுக்கு🙏🙏🙏🙏 அவள்ளாம் ஒரு தாயே இல்லை அவர்கள் இருவரையும் கொதிக்கும் எண்ணெயில் போடுங்கள் பாப்பா நீங்கள் நல்லா படிங்க உங்கள் மனகாயங்கள் ஆறி உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்து நீங்கள் நல்லா இருப்பிங்க இதில் உங்கள் தவறு என்று எதுவும் இல்லை வருத்தபடாதிங்க உங்களுக்கு பிடிச்ச நல்ல பாடல்களை கேளுங்கள் இசை உங்களுக்கு மகிழ்ச்சி தரும் 😇

  • @malathipoompuhar7242
    @malathipoompuhar7242 Před rokem +15

    எவ்வளவு மோசமான நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்..

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 Před rokem +138

    இந்த குழந்தைக்கு நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் தங்கம்

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Před rokem +87

    பார்க்கும் எங்களுக்கே மனசு வலிக்குது

  • @jothi7095
    @jothi7095 Před rokem +19

    இவ்வளவு கொடுமைகள் மத்தியிலும் நான் வீழ்வேனோ என்று நினைத்தாயோ என்ற வரிகள் தான் என் ஞாபகம் வருகிறது. இப்படிப்பட்ட தகப்பனை அந்த குழந்தையின் கையாலேயே கொல்லப்பட வேண்டும்

  • @R.kokila
    @R.kokila Před rokem +26

    தயவு செய்து இந்த குழந்தைய பெற்றோர்களிடம் அனுப்பாதிங்க.இந்த பொன்னுக்கு பாதுகாப்பு வேண்டும்.அம்மாகாரி பொம்பளையே இல்லை.அவனை இன்னும் அப்பான்னு சொல்லதம்மா.

  • @saravanapriya190
    @saravanapriya190 Před rokem +58

    அவங்களுக்கு தூக்குதண்டனை கொடுத்தது . Very good

  • @vbsri206
    @vbsri206 Před rokem +172

    Evlo pain uda .....12th varaikum complete panirka.....she is going to reach great height for sure🔥🔥

  • @lorenzandrewrethinam6759
    @lorenzandrewrethinam6759 Před rokem +24

    Watching this video hurts beyond words😭😭😭😭😭well done work kanya mam

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 Před rokem +8

    நாம் நம் குழந்தைகளை மட்டுமல்ல மற்ற குழந்தைகளையும் நம் குழந்தை போல நினைக்கணும். உதவி செய்ய வேண்டும்.

  • @harishthenappan2029
    @harishthenappan2029 Před rokem +69

    No words only tears😭

  • @thalafans7967
    @thalafans7967 Před rokem +158

    கடவுளே இந்த குழந்தை பாக்கும் போது கண்ணீர் வருகிறது 😢😢😢இப்படி ஒரு தந்தையர் 😡😡

    • @ezhilarasi2508
      @ezhilarasi2508 Před rokem +9

      Avana thanthai nu sollathinga pls

    • @07sha34
      @07sha34 Před rokem

      Thanthainu sollathinga
      Keduketta mairandi aven

  • @coldasfrancis1475
    @coldasfrancis1475 Před rokem +7

    நன்றி, super நல்ல தண்டனை குடுத்திருக்கு.
    அம்மாடி இப்படி ஒரு நிலமைக்கு ஆளாக்கினவர்களை ்அம்மா, ்்அப்பா என்று சொல்ல வேண்டாம். அவர்கள் செய்ததை நினைத்து மனம் உடைய வேண்டாம். ஒரு வெறியோட இருக்கவேணும் படிக்க வேணும் உங்கள் எதிர்கால கனவை தேடவேண்டும். இவ்வளவு காலமும் பட்ட கஸ்ரம் போதும் இனி உங்கள் வாழ்கை சிறப்பாக இருக்கவேணும். உங்கள் அருகில் அம்மாவை விட மேலான இரு உறவு கிடைத்திருக்கு கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு. அடுத்த செரெப் எடுத்து வாழ்த்துகள்்

  • @gokilak1605
    @gokilak1605 Před rokem +20

    Teachers, school MGT and this madam played a vital role in this case... Hats off to all of them.. Give some counseling to that girl... She will do her best in the future.

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 Před rokem +30

    மிக வேதனை அடைகிறேன்.ஆனால் இப்போதாவது அவள் நரகத்தில் இருந்து மீண்டாளே என்று நிம்மதி.

  • @nagamanimaheswaran2114
    @nagamanimaheswaran2114 Před rokem +29

    தலைவணங்குகிறேன் தாயே

  • @zzzsenthil70
    @zzzsenthil70 Před rokem +15

    கண்ணியா பாபு மேடம் உங்கள் தைரியத்தை பாராட்ட வார்த்தை இல்லை உங்களுக்கு நீங்கள் தான் உன்மையான சமுதாய செவகி உங்களுக்கு பேறுப்பு மேலும் கூடுகிறது
    உங்களுக்கு தேவையான உதவிகளை நல் உள்ளம் கொண்ட அதிகாரிகள் உங்களுக்கு உருதுனையாக இருக்க வேண்டும்
    வாழ்த்துக்கள்

  • @Bharathi783
    @Bharathi783 Před rokem +80

    அந்த பொண்ணோட அப்பாவை உடனே தூக்கில் போட வேண்டும்அவன் அப்பனால காம வெறியானு தெரில பாவம் அந்த பொண்ணு தாய் தந்தை கடவுள் மாதிரியே பெண்ணே வளர்க்க வேண்டும்ஆனால் தந்தையே காமவெறிக்கு மாறி விட்டான் அவனை சும்மா விட கூடாது உடனே ஜெயில புடிச்சு போடுங்க அந்த பெண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டான் அது மட்டும் இல்லாம அவங்க தாய் அவங்களும் பிடித்த ஜெயில்ல போடுங்கரெண்டு பேரும் தான் காரணம் சின்ன பட்சி குழந்தை வாழ்க்கையே வினா போய்விட்டதுஅந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்😭😭😭⚖️⚖️⚖️⚖️⚖️

    • @umasam525
      @umasam525 Před rokem +1

      Antha rendu arakarkalaiyum thookiley podanum. Kal erinthu savadikunum.

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Před rokem +40

    கேட்கவே சத்தியமாக முடியலை எப்படி இந்த சகோதரி அனுபவுச்சிருப்பாங்க வலியை. ஜே...........அழுகையாக வருது மிகவும் பாவம் . பாப்பா உங்களுக்கு நல்லா அம்மாவா கன்யா மேடம் இருக்காங்க எல்லாவற்றையும் மறக்க முயற்சி பண்ணுங்க பாப்பா . மிகவும் கஷ்டம்தான் என்ன பண்ண முயற்சி எடுங்க சகோதரி

  • @user-dm1ku8is3n
    @user-dm1ku8is3n Před rokem +8

    உங்களை போன்ற தெய்வங்கள் இருக்கும்வரை தர்மம் வெல்லும்.

  • @ramalakshmi4992
    @ramalakshmi4992 Před rokem +47

    அம்மா அப்பா என்று சொல்ல சொல்ல முடியாது மிருகங்ளுக்கு என்ன மரியாதை

  • @rathaaurgavi5987
    @rathaaurgavi5987 Před rokem +54

    அழுகை வருகிறது, அழுது கொண்டே பார்த்தேன்

  • @Galatta_Fun
    @Galatta_Fun Před rokem +5

    நீ நன்றாக படிக்க வேண்டும் நல்ல வாழ்க்கை அமைந்து மிகச்சிறந்த தாயாக திகழ வாழ்த்துக்கள் புது உலகம் உனக்காக காத்திருக்கிறது .

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Před 4 měsíci +5

    உதவி ஆறுதல் பாதுகாப்பு மிக்கநனறிமேடம்.🙏🙏🙏

    • @karthiyayinisubramani
      @karthiyayinisubramani Před 4 měsíci

      மேடம் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @jancym8830
    @jancym8830 Před rokem +11

    ஐயோ கடவுளே, அந்த மனித மிருகங்களுக்கு கிடைத்த தண்டனை மிகச் சரியே,இவளே உண்மையான சிங்கப்பெண், இனிமேல் இவள் வாழ்க்கை சிறக்கட்டும், துன்பத்தின் கடைசி எல்லை வரை பார்த்த இவள் இனியேனும் வாழட்டும் இறைவா

  • @nallanmohan
    @nallanmohan Před rokem +47

    ரொம்ப கொடூரம். அவளின் அப்பாவை ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்.

    • @srikumarbalan715
      @srikumarbalan715 Před rokem +10

      நடுரோட்டில் ஓட விட்டு சுடனும்

    • @karthikdurai5249
      @karthikdurai5249 Před rokem

      பூலை கொட்டடையை தோட்ட கத்தரிகோலில் கொத்தாக வெட்டனும்

    • @dhasp4065
      @dhasp4065 Před rokem +3

      Thooku thandanai kuduthachu already

    • @mohamedkhalithfaizal
      @mohamedkhalithfaizal Před rokem

      @@dhasp4065 case number and details please share..

  • @sujathamathiprakasam7463
    @sujathamathiprakasam7463 Před rokem +17

    இந்த குழந்தைக்கு உதவிய மனித கடவுளுக்கு நன்றிஆனால் இவளின் பெற்றோர்கள் இருவரையும் உலகத்திற்கு காட்ட வேண்டும்

  • @heartthrob1550
    @heartthrob1550 Před rokem +7

    Thanks to kanyababu mam 🙏 Keakum pothe avana potu polakanum pola iruku 😭 thanks to judges , teachers and behind Woods team 🥺

  • @r.rajasekarrts21132
    @r.rajasekarrts21132 Před rokem +47

    உயிரோடே எரிக்கனும்

  • @selvimurugesh3835
    @selvimurugesh3835 Před rokem +73

    Pls don’t cry child. Pls don’t worry you have no one, every human who watched this video or who got to know about your story are you mom, dad, brothers and sisters. Even an animal protects it babies so much. 😔😔😔
    Hats off kanya Babu mam pls save these children from these animals 😢😢😢

    • @natarajansubramaniam894
      @natarajansubramaniam894 Před rokem +1

      U are Great mam Kanyababu
      .

    • @navasranim5719
      @navasranim5719 Před rokem

      இந்த வீடியோ பார்த்ததிலிருந்து மனசு வலிக்கு து.இவன் மிருகம்.

  • @anithaanita6991
    @anithaanita6991 Před rokem +5

    இந்த பெண்ணு மாதிரி யாருக்கும் வரக் கூடாது கடவுளே இந்த Akka பாவம்

  • @kalaisaivarsan5055
    @kalaisaivarsan5055 Před rokem +6

    நன்றி அம்மா இதெல்லாம் நியூஸ்ல போடமாட்டாங்க வீனா போன விஷயத்தை தான் போடறாங்க

  • @vasanth.r8674
    @vasanth.r8674 Před rokem +24

    இருவரையும் துணி இல்லாமல் கரண்ட் ஷாக் கொடுக்கனும் ப்ளிஸ்

  • @Food_craving100
    @Food_craving100 Před rokem +43

    Kanyababu mam your seriously great👏👏👏

  • @sindrasu101
    @sindrasu101 Před rokem +6

    பொருளாதார உதவி செஞ்சு கொடுங்க மேம்..என்னால முடிஞ்சத செய்கிறேன்😭😭😭

  • @divya-bk4vu
    @divya-bk4vu Před rokem +13

    தயவு செய்து அவங்கள அப்பா அம்மா னு சொல்லாதே pls😭😭😭😭😭

  • @jayaraja8451
    @jayaraja8451 Před rokem +52

    Behindwoods doing great job...I request you to show how her father has been punished please .... the punishment must be very terrific😡

    • @Keshika0809
      @Keshika0809 Před rokem +2

      mandatory punishment

    • @Keshika0809
      @Keshika0809 Před rokem +2

      mandatory punishment

    • @ayteaja9167
      @ayteaja9167 Před rokem +3

      Endha ponnu appavuku thooku thandanai ammavuku aayul thandanai kuduthirukanga

  • @pontamil1851
    @pontamil1851 Před 3 měsíci +2

    சகோதரி இந்த விசயத்தை சாதாரனமா விடாதீர்கள் இந்த குழந்தைக்கு நல்ல வழி காட்டியாக இருங்கள் பிளீஸ் 🙏🏻

  • @chandrastephan8910
    @chandrastephan8910 Před rokem +2

    Super mam, oru nalla amma kedachurganga, god gifted mother

  • @chandruchanthurai2463
    @chandruchanthurai2463 Před rokem +10

    இந்தமாதிரியான சம்பவம் எங்க ஈழத்தில கேள்விப்பட்டதில்லை . கேட்கும்போது மனசுக்குரொம்ப வேதனையாஇருக்கு. அப்பா அம்மா என்றால் என்ன வென்றுதெரியாத யென்மங்களுக்கு எதுக்கு குடும்பம்? பிள்ளைகள்? அந்தப்பிள்ளையின் வாழ்வு சிறக்க மனசார வாழ்துகின்றேன்.

  • @juliateugin6077
    @juliateugin6077 Před rokem +47

    இந்த குழந்தைக்கு இவங்க உண்மையான அப்பா அம்மா தானா

  • @sathiyabamavivekanantharaj9056

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரி வாழ்கவளமுடன் 💕💕💕💕💕💕

  • @savitha21177
    @savitha21177 Před rokem +6

    என் அப்பா தான் என் தெய்வம்....😭😭😭😭
    இந்த குழந்தைக்கும்😔 ஏன்?? நல்ல அப்பா😭😭 அமையவில்லையே...
    😭😭😭😭😭😭😭😭😭😭
    முழுமையாக பார்க்க மன தைரியம் வேண்டும்...

  • @SAICOOKINGVLOGS
    @SAICOOKINGVLOGS Před rokem +62

    Avan ah appa nu sollatha .. Mirukam... Amma appa nu solla thakuthi illatha jenmangal. 😡😠😠

  • @duvaragasview
    @duvaragasview Před 4 měsíci +3

    1994 and 1995 என் அம்மாவின் சித்தப்பாவால் நான் இந்த கொடுமையை அனுபவித்தேன் அப்பொழுது என்னை காப்பாற்ற யாரும் இல்லை ஆனால் இப்பழுது இவர்களை பார்த்தால் கடவுளாக தெரிகிறார்கள் என் கண்ணுக்கு ❤❤❤❤❤

  • @user-kz7rz3vw8t
    @user-kz7rz3vw8t Před 3 měsíci +2

    இந்த உலகத்துல உயிரோட இருக்கிற கடவுள் நீங்கதான் இந்த மேல இருக்கிற குழந்தைகள் எல்லாம் காப்பாத்துங்க

  • @jessiedinakaran285
    @jessiedinakaran285 Před rokem +6

    மேடம் இந்த குழந்தை பட்ட கஷ்டம் போதும் மேடம் நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும்

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 Před rokem +6

    சிவாய நம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏. மதிப்பிற்குரிய கன்னியா பாபு அம்மாவிற்கு ❤️ எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
    வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் சிவ சிவ ஓம் சிவாய நம ஓம் 🙏 இதை போன்ற கொடுமையை இனி எந்த பெண் குழந்தையும் அனுபவிக்க கூடாது! இதுவே முதலும் கடைசியாக இருக்க வேண்டும். இரு கொடுரமான மிருகங்களும் இந்த பூமியில் வாழ தகுதியற்றவர்கள். இவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிபதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🔥.

    • @kppkmurugadasan9238
      @kppkmurugadasan9238 Před rokem

      @@gitasai1361 ஆம் சகோதரி மிக விரைவிலேயே இந்த வழக்கு முடிவுக்கு வந்தது இருவருக்கும்
      தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது என்று ஒரு பேட்டியில் கன்னியா பாபு மேடம் கூறினார்.

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 Před rokem +7

    ஒருத்தரும் பேட்டி எடுத்து போதும்டா ஐயோ கடவுளே!!! அந்த புள்ளிய கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்கிறீங்க திரும்பத் திரும்ப அதே ஞாபகம் படுத்துறீங்க இனி இந்த பெண் பிள்ளையே பேட்டி எடுக்காதீங்க அதுவும் ஆண்கள் முன்னால🤬🤬

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 Před rokem +15

    கடவுளே மனதளவில் அருவருப்பு என்றாலும் நிதர்சனமான உண்மை அப்பா என்ற அந்த ஜென்மம் எதற்கு கூடயும் ஒப்பிட முடியாது இந்த குழந்தைக்கு சொல்வதெல்லாம் இதுதான் தன்னம்பிக்கையோடு இரு உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு படி நல்ல விஷயங்களில் கவனத்தை செலுத்து பின்னாளில் தைரியமுள்ள பெண்ணாக உன்னை மாதிரி கஷ்டப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய் மிக மிக வருத்தத்துடன் என்ன சொல்வது நல்லது

    • @sathiyajesriyajekan
      @sathiyajesriyajekan Před rokem

      Oruvela intha paapava ithukagavey adopt pannirupangalonu thonuthu... intha aaluku sathiyama intha paapa piranthirukka vaaipey illa... Ipdi patta jenmangala enna pannanu therla 😡😡😡 pavam antha paapa

  • @vishalis3231
    @vishalis3231 Před rokem +16

    Hats of to you madam for your wonderful service. Definitely she will achieve great success in her life. God bless her.

  • @bharathikkanalk7867
    @bharathikkanalk7867 Před rokem +9

    அம்மா நீங்க நல்லா இருக்கனும். தங்கச்சி நீ தைரியமாய் இரு நல்லவங்களும் இருக்கிறார்கள் என்று நம்பு செல்லம்.

  • @fortune8108
    @fortune8108 Před rokem +23

    என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. இரண்டு சாத்தான்களையும் நடுரோட்டில் விட்டு வெட்டுங்கள். இனி இது மாதிரி செய்ய நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும்.