வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு பிணமான கதை | புகுந்த வீடும் சரியில்லை பிறந்த வீடும் ஏற்கவில்லை

Sdílet
Vložit
  • čas přidán 29. 07. 2022
  • Hello Everyone,
    Please Subscribe :- / @sabariprabu
    Disclaimer - The content/photos given in this video is purely taken from different news channels and given only for awareness. No one should be considered as culprit or victim in this video unless proven by the court of law. These video contents cannot be taken as legal evidence in any places.
    ** The photos and videos in this video are totally reference from other CZcams videos or news channels. In case if you found any legal contents involved or not to be used and need to be removed from this video, please email the information and we will do the needful removal within 15 days of your email as per the CZcams guidelines. **
    **Copyright:- All the content published on this channel is protected under the copyright law and should not be used / reproduced in full or part without the creator's (Sabari Prabu) prior permission.**
    Thanks,
    Sabari Prabu
    #SabariPrabu #TamilCrime #CrimeInvestigation #CrimeStory #TamilCrimeInvestigation #MysteryCrime #CrimeWatch #StoryTelling #தமிழ் #Tamil #Trending #Crime #Mystery

Komentáře • 1,5K

  • @mithrakil
    @mithrakil Před rokem +123

    இந்த பொண்ணுக்கு நடந்த கொடுமைக்கு அவளோட பெற்றோர்களும் தான் முக்கிய காரணம்.. அவள் பிரச்சனை என்று வந்த முதல் முறையே என்ன நடக்கிறது என்பதை விசாரித்தால் அவள் இன்று உயிரோடு இருந்திருக்கக் கூடும். இன்று பல பெண்களின் பெற்றோர்கள் தங்கள் பெண் சந்தோசமாக இருக்கிறாள் என்பதை விட சமுதாயத்தில் என் பிள்ளை நல்ல இடத்தில் திருமணம் செய்து குடுத்துவிட்டேன் என்பதிலேயே பெருமை கொள்கிறார்கள்... அதற்கு பின் அவளுக்கு என கொடுமை நேர்ந்தாலும் அவளுக்கு குடுக்கபடும் ஒரே அறிவுரை விட்டு குடுத்து வாழ்.. அது தான் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் நல்லது ...
    பல பெண்களின் நிலை இன்று இது தான், பெற்றோர்களுக்காக,
    .. பிள்ளைகளுக்காக என்று நரக வாழ்க்கை வாழ்வது....

  • @janeausten3397
    @janeausten3397 Před rokem +119

    மிகவும் அருமையாக நியாயமாக நேர்மையாக நிதர்சனமான உண்மையை பேசி உள்ளீர்கள் பிரதர் சூப்பர் 🤝🤝🤝👏👏👏👍👍👍👌👌👌

    • @wayofglory9868
      @wayofglory9868 Před rokem +5

      Lcry

    • @wayofglory9868
      @wayofglory9868 Před rokem +2

      Glo

    • @rabiarabia2503
      @rabiarabia2503 Před rokem +1

      Good

    • @user-dc3dz2no9c
      @user-dc3dz2no9c Před rokem +2

      அண்ணா என்னோட வாழ்க்கைல நடந்த உன்மையான விஷயம் சொல்லி இருக்கீங்க இது பாத்துட்டு மத்த அப்பா அம்மா புரிஞ்சு நடந்தா சந்தோஷம் 🙏🙏😭😭😭

    • @gandhimathis3524
      @gandhimathis3524 Před 17 hodinami +1

      சினிமா போட்டு பெண்கள் படும் கஷ்டங்களை காட்டவும் 😊

  • @SHIRLEYSUDHAN
    @SHIRLEYSUDHAN Před 8 měsíci +40

    😢😢💔💔அந்த பெண் பாவம்
    😠😠அந்த பெண்ணுக்கு துரோகம் செய்த அந்த குடும்பம் கடுமையாக தண்டிக்க பட வேண்டும் கடவுளே🙏

  • @kannagi7284
    @kannagi7284 Před rokem +68

    இந்த நிகழ்வு கேட்கும் போது, மிகவும் வேதனையாக இருக்கிறது. யாரை நம்புவது என்று புரியவில்லை. இந்த நிலை எப்பொழுது மாறும்.😭😭

  • @harikapilargandhi9946
    @harikapilargandhi9946 Před rokem +111

    1.ஒரு பெண் புகுந்த வீட்ல வாழனுமா.... வேண்டாவ..... என்பதை அவள் விருப்படி விடவேண்டும்.
    2. அவள் வாழ்க்கையை அவளே தீர்மானிக்க முழு உரிமை கொடுக்க வேண்டும்..
    3. வாழ்க்கையில் அவமானம், சகிப்பு தண்மை, தோல்விகள், பொறுமை தாங்கி பழக வேண்டும
    4. அடுத்தவன், அடுத்தவள் என்ன நினைப்பர்கள் என்று வாழ வேண்டிய அவசியம் இல்லை.
    5. வாழ்க்கையில் பயிற்சி, ஒத்திகை மறுவாழ்க்கை ஒன்றும் கிடையாது. அவரவர் கேள்விக்கு தகுந்த பதில் ஏழுத வேண்டும்..

    • @kamatchiayyanar5447
      @kamatchiayyanar5447 Před rokem +1

      intha parents pathi enna nenaicheenga...pillaiku 40 vayasaanalum paraents poruthavarai aval kutti kulanthainu nenachu imsai paduthum ulagam...

    • @redminote8741
      @redminote8741 Před rokem +1

      @@kamatchiayyanar5447 Aiyo correct ah sonninga ipo for example na edhana dress vangina kuda Amma unakum onnum theriyadhu na varen iru nu solluvanga...enaku marriage aagi 7 varusham aagum innum unaku onnum theriyadhu innocent nu solli solli onnumae theriyadha madhri panniduvanga aana hubby independent ah iru nu solluvaru... parents romba vum kozhandha kozhandha nu solla kudadhu...Ava kita kekanum elathayum

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Před rokem +1

      Oru pennukku mudhal yedhiri thevaiyatra bayam , irandaavadhu indha samoogam .

    • @ramasamyaengals9680
      @ramasamyaengals9680 Před 9 měsíci

      Yes correctly told , Exactly correct you God like person

    • @Komaladiya
      @Komaladiya Před 2 měsíci

      0c😊

  • @VelMurugan-cc2uh
    @VelMurugan-cc2uh Před rokem +92

    மிகவும் அருமை.... உண்மையை மிகவும் நேர்மையாக சொல்லியிருக்கிறார்.... Thanks bro.....

  • @gayugreen6745
    @gayugreen6745 Před rokem +49

    என்ன தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்றாலும் பெண்ணுக்கு சுதந்திரம் என்பது மட்டும் இல்லை எல்லா பெண்களும் அனுபவித்து கொண்டு இருக்கும் ஒன்று தான் நீங்கள் சொல்வது அதுனையும் உண்மையே ..உங்கள் பேச்சு பார்கும் அனைவருக்கும் புத்துணர்வை தருகிறது...நன்றி

  • @kavithasivakumar7661
    @kavithasivakumar7661 Před rokem +337

    பையனை வைத்து சம்பாரிக்கும் இதுவும் ஒரு வகை விபச்சாரம் தான்...

  • @muruganmasanam3425
    @muruganmasanam3425 Před rokem +105

    படித்த பெண். தன்னம்பிக்கை இல்லாத பெண். வேதனை.😢😢😢 கடைசியாக அருமையான கருத்துக்கள்👍

    • @sindhusjesi1990
      @sindhusjesi1990 Před rokem +13

      தன்னம்பிக்கை இல்லாத பெண் என்று சொல்வதை விட சரியாக யோசிக்க தெரியாத parents னு சொல்லலாம். ஏன்னா அந்த பொண்ணு அவ்ளோ வீட்டுல சொல்லியும் ஒரு சின்ன help கூட பண்ணாத parents and brother. அவங்க இது அவமானம் னு நெனைக்கமா அப்போவே worn பண்ணிருக்கணும் இல்லனா பொண்ணுக்கு டிவோர்ஸ் வாங்கி குடுத்து அவளுக்கு வேற ஏதாச்சும் வேலைக்கு ஏற்பாடு பண்ணி குடுத்துருந்தா அவ லைப் ஆஹ் அவ பாத்திருந்துருப்பா. இது ரெண்டையும் செய்யாத ஒரு parents ஆஹ் என்னனு சொல்ல்றதுனு எனக்கு தெரியல. ஒருவேள அவங்க பொண்ண அவங்க தொல்லையா நெனச்சுடு இருந்தாங்களோ என்னமோ. ஏது எப்படியோ அவங்க பொண்ணு death ல தெரிஞ்சோ தெரியாமலோ அவங்களுக்கும் பங்கு இருக்கு. தப்போ சரியோ இது என்னோட thought.

    • @chithalakshmi2629
      @chithalakshmi2629 Před rokem

      @@sindhusjesi1990 n

    • @renganayakisampath9039
      @renganayakisampath9039 Před rokem

      @@sindhusjesi1990 l

    • @sindhusjesi1990
      @sindhusjesi1990 Před rokem +1

      @@renganayakisampath9039 enna

  • @amigo4558
    @amigo4558 Před rokem +96

    இப்படியும் நடக்குமா? நம்ப முடியவில்லை. என்ன கேவலமான பிழைப்பு.

  • @greenplanet1712
    @greenplanet1712 Před rokem +48

    1.வரதட்சனை என்பது ஒரு வன்கொடுமை.
    2. இவ்வளவு படித்திருக்கும் இந்தப் பெண் முதல் தடவை கொடுமைகள் ஆரம்பம் ஆகும் போதே police station போயிருக்கணும்.
    3. பெற்றவர்கள் புகுந்த வீட்டில் இவ்வளவு கொடுமை எனும் போது அப்பொழுதே சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களை தங்களுடைய வரதட்சனை யாக கொடுத்த அனைத்தையும் பெற்று .வேறு நல்ல இடம் பார்த்திருக்கலாம். அதை விட்டு விட்டு. புகுந்த வீட்டில் யார் என்ன கொடுமைகளை அக்ரமங்களையும் செய்தாலும் "கல்லானாலும் கணவன் புல்லானாலும் , கணவனே கண் கண்ட தெய்வம் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்கு இது தான் நிலைமை.

    • @tamilnangai9178
      @tamilnangai9178 Před rokem +1

      Appaditha irrunthanga oru kattathuku mala station la complain panna Inna varaikum yantha nithium kadaikala....court Kum poiyachu but starting range la irruku....3 years yachu avalukunu potta jewellery um tharala property um tharala...kids vachutu rompa kasta padura...papom enna nadakuthunu

    • @kamatchiayyanar5447
      @kamatchiayyanar5447 Před rokem +4

      99 sovereign 6 gram nagaithaan irukku...2 gram missing nu torture pannumopothe sutharichu irukka vendama?

    • @4factff540
      @4factff540 Před rokem +1

      @@tamilnangai9178 0nut

    • @honeysweety28
      @honeysweety28 Před rokem

      Police station ponna onnum ketakathu sister alachal than michcham ellam money than pesuthu na pregnant ah irukum pothu ena koduma panni kola panna vanthanga na Amma v2ku vanthu 10month agu thu ithuvaraikum onnum nadakala elathaum ezhanthutu natu theruvula nikaren police station poyaci court, collecter office ellam poiten but no use waste of time antha dog vera marriage panitu nalla than irukan ponnugaluku intha society la neethi nayam ethuvum kitaikathu kalam pora pokula vazhnthu2 poita ventiyathu than🤦

  • @mlfamily2686
    @mlfamily2686 Před rokem +73

    கேட்கும்போது மனம் வலிக்கிறது ,ஒரு பெண்ணை வைத்து வாழ வக்கில்லாதவன்தான் மனம் கூசாமல் வரதட்சணை கேட்பான். எத்தனை பெண்கள் இதுபோல் கஷ்டப்படுகிறார்கள் வெளியில் சொல்லமுடியாமல் .

    • @fathimafazeena927
      @fathimafazeena927 Před rokem +3

      Fact💯

    • @Samdine2011
      @Samdine2011 Před rokem

      If you want to come out of depression I can give one nice idea girld if your husband family mental torture s you regarding dowry

    • @samdass8436
      @samdass8436 Před rokem +1

      இவங்களுக்கு எல்லாம் தூக்குதண்டனை மூன்று போருக்கு தரவேண்டும் தயவுசெய்து இவர்களை விடதிங்க பீளீஸ்

    • @sekark-vs1lq
      @sekark-vs1lq Před rokem

      நானும் அதில் ஒன்றுதான்

    • @sekark-vs1lq
      @sekark-vs1lq Před rokem

      நான் ஒரு பெண்

  • @mansurmansur7395
    @mansurmansur7395 Před rokem +33

    கடைசியா நல்ல அறிவுரைய சொன்னிங்க அருமை... 100% உண்மை.. Super

    • @leelavathyganesan5893
      @leelavathyganesan5893 Před rokem

    • @revathirevathi-nd5ki
      @revathirevathi-nd5ki Před 6 dny +1

      அந்த பொண்ண கொலை செய்ய உதவி செய்த அந்த இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து அரசு வேலை பிரிக்கப்பட வேண்டும் அதுவே நீதி😢😢

  • @ganeshmic147
    @ganeshmic147 Před rokem +19

    அருமை தெளிவான ஒரு பதிவு பணம் இருக்கும் இடத்தில் குணம் இருக்காது குணம் இருக்கும் இடத்தில் பணம் இருக்காது. இப்போ உள்ள காலத்தில் யார் குணம் இருக்கா என்று எவ்வளவு பணம் உயர்ந்த அந்தஸ்து வெளிநாட்டு வேலை பேங்க் அக்கவுண்ட் வெளி தேற்றம் இவைகளை வைத்து ஆளை எடை போடுறாங்க. அதன் விளைவு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

    • @madhanradha
      @madhanradha Před rokem +1

    • @afrinimam1173
      @afrinimam1173 Před rokem

      No brother my husband government staff CEO softwar department office Enoda marage LA en husband enak 30 pavan 💎 potu 10 pavan LA Thali chain potu marage panaru no dowry na happy valuthukutu irukan na romba lucky Enoda husband kadika

  • @adminloto7162
    @adminloto7162 Před rokem +135

    கடவுளே இது மாதிரி சம்பவம் எந்த ஒருகுடும்ப பெண்ணுக்கும் நடக்காமல் காப்பாற்ற வேண்டும் கொடுமை செய்த அனைவரையும் கருணை காட்டாமல் தண்டிக்க வேண்டும்

    • @eswaris9179
      @eswaris9179 Před rokem +2

      சாகும்வரை தூக்குதண்டனை கொடுக்கவேண்டும்.

    • @priya8259
      @priya8259 Před rokem +1

      வரதட்சணை கேட்கும் மிருகங்களூக்கு பெண் கொடுப்பது அறிவுயில்லாத தனம்

    • @user-tv6wn6xl6e
      @user-tv6wn6xl6e Před 3 měsíci

      Yo 0😊😊😅😊

  • @R_kgaming....8744
    @R_kgaming....8744 Před rokem +25

    சைக்கோ குடும்பம் இது பாவம் அந்த பெண். பெண் பாவம் சும்மா விடாது

  • @ashatrust4154
    @ashatrust4154 Před rokem +20

    திவ்யா படித்த பெண். ஆனால் தைரியம் இல்லை. எல்லாம் இருந்தும் தைரியம் இல்லாமல் வாழ்ந்து இறந்து விட்டால். ஒவ்வொரு பெண்ணுக்கும் தைரியம் வேண்டும்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před rokem +31

    இவ்வளவுக்கும் காரணமே பொண்பிள்ளைகள் மட்டுமே எந்த குடும்பத்தில் சீதனம் கேட்கிறார்களோ அந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லவேண்டும்.திருமணமே ஆகாவிட்டாலும் பரவாயில்லை நான் தனியாக வாழ முடியும் என்று ஒவ்வொரு பெண்ணும் துணிந்து நிற்க வேண்டும் அப்படி நின்றால் மட்டுமே இந்த அவலத்தை மாற்ற முடியும் பொண்பிள்ளைகள் நினைத்தால் சமூகத்தில் பல்வேறு மாற்றங்கள் வரும்.

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 Před rokem +66

    தயவு செய்து வாழபோன பெண்கள் சொல்ல வரும் கருத்தை காது கொடுத்து கேளுங்கள் பெற்றோர்களே

  • @V.Garena.F.a.b.f.
    @V.Garena.F.a.b.f. Před rokem +105

    இதுபோல் செய்கின்றவர்களுக்கு,இயற்கை சரியான தண்டனை கொடுத்தே தீரும்.

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 Před rokem +28

    மாப்பிள்ளையின் தாய் பெண்ணே கிடையாது ஒரு அரக்கி போல

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Před rokem +657

    திவ்யாவின் தம்பி கிட்ட எத்தனை தடவை அந்த பொண்ணு சொல்லி இருக்கா ஏன் பெண் வீட்டார் இவ்வளவு பிடிவாதம் பண்றீங்க எப்படி பட்டவனாக இருந்தாலும் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்று அடம் பிடிப்பது தான் நீங்க ஆசை ஆசையாய் வளர்த்த பெண்ணை இழந்து விட காரணமாக இருக்கிறது தயவு செய்து அடுத்த வீட்டுக்கு போய் வாழ போகும் பெண் குழந்தைகள் அங்கு நடப்பதை சொன்னால் காது கொடுத்து கேளுங்கள் 😭🙏

    • @rathikumar1312
      @rathikumar1312 Před rokem +13

      ஆமாம்

    • @Demigodwannabe
      @Demigodwannabe Před rokem +8

      S really

    • @uthayaramuramu367
      @uthayaramuramu367 Před rokem +24

      ennoda sisterukkum marriage life prachchana... ennoda amma enkalukku romba support pannuvaanga.. avanga ennoda akkava marriage lifela irunthu kappathittaanga.. aaana oorkaranga, uravukaranga ellorum ennoda ammava kurai solraanga.. akkava appadiye vittu vidanumnu solraanga.. ippo varikkum amma akkavoda poradikkittu thaan irukkaanga.. ennoda amma pol yaarum iruppathillai.. ennai poruththavarai ennoda ammathaan
      Barathi kanda puthumai pen ☺

    • @Sathishkumar-ro6dy
      @Sathishkumar-ro6dy Před rokem +1

      @@Demigodwannabe ,

    • @shshb
      @shshb Před rokem +3

      Yes my family same story but different style

  • @abiramisankar24
    @abiramisankar24 Před rokem +119

    Am proud to my husband.. he didn't asked even single penny from our side.. Even though he is working in reputed government sector🙏

  • @poongodi5852
    @poongodi5852 Před rokem +51

    👌👌👌🙏🙏🙏மனக்குமுறலை வெளிப்படுத்தியமைக்கு நன்றி. பெண்பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களின் சார்பாக...நன்றிகள் பலவும் ... சகோதரருக்கு...!!

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 Před rokem +636

    கொடுத்த பணத்தையும் , நகையையும் மீண்டும் பெற வேண்டும், இந்த மாப்பிள்ளைக்கு யாருமே பொண்ணு கொடுக்க கூடாது.

    • @sindhusjesi1990
      @sindhusjesi1990 Před rokem +46

      கண்டிப்பாக. நா குழந்தையா இருக்கும்போது எங்க வில்லேஜ் கு பக்கத்து வில்லேஜ் ல கூட இப்டி ஒரு இன்சிடென்ட் நடந்துச்சுனு என்னோட parents சொல்வாங்க. அப்போ அந்த பொண்ணு வீட்டுக்காரங்க ஸ்ட்ரோங் ஆஹ் பெண்ணுக்காக கேஸ் போட்டு அவங்க குழந்தையா வழக்குறதுக்கான முழு பொறுப்பையும் அந்த கொழந்தையோட பாட்டி (அம்மா வழி பாட்டி) கு கிடைக்குற மாதிரி பண்ணிட்டாங்க. கூடவே அவனோட முழு சொத்தையும் கொழந்த போயிருக்கு எழுதி வைக்க வெச்சுட்டாங்க. கடைசியா அவனுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைக்க அவனோட parents கூட பொறந்தவங்க try பண்ணப்போ யாரும் பொண்ணு குடுக்க முன் வரல அத தாண்டி தெரியாதானமா பொண்ணு குடுக்கலாம் னு வந்தவங்க கிட்ட அந்த வில்லேஜ் ல பக்கத்துல இருந்தவங்க உண்மைய சொல்லி குடுத்து இதுவரைக்கும் கல்யாணம் பண்ணிக்க விடல அவனுக்கு இப்போ age 50+ ஆகும். இந்த விஷயம் நடந்ததுக்கு அப்புறம் அவன் தம்பிக்கு கூட பொண்ணு குடுக்க எல்லாரும் யோசிச்சாங்க. அப்புறம் எப்டியோ கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிருக்கான் அவன் தம்பி காரன்.

    • @ratnamvarsaa1644
      @ratnamvarsaa1644 Před rokem +1

      சிந்து நீங்கள் சொன்னது சரி, இப்படி தான் இவர்களுக்கும் செய்ய வேண்டும்

    • @rajbharath7685
      @rajbharath7685 Před rokem +5

      Ponnu kudukka koodathu nnu neenga sonnathukku 70’ likes welangawe maateengada”

    • @ratnamvarsaa1644
      @ratnamvarsaa1644 Před rokem +14

      @@rajbharath7685 ஏன் நீங்களும் மாப்பிள்ளையின் ரகமோ?

    • @ratnamvarsaa1644
      @ratnamvarsaa1644 Před rokem

      @18-UST-066 SANTHOSH B S போன உயிர் திரும்பாது, பணத்துக்கும், நகைக்கும் தானே ஆசைப்பட்டார்கள் அது அவர்களுக்கு கிடைக்க கூடாது, மாப்பிள்ளை உயிருடன் இருக்கும் வரை அவருக்கு தண்டனை ஆண்டவனால் கொடுக்கப்படும், “”அரசன் அன்று கொல்லுவான் தெய்வம் நின்று தான் கொல்லும்”

  • @abdhulrahman992
    @abdhulrahman992 Před rokem +16

    divyavoda appa amma thambi ivangathan antha ponnoda savukku muthal karanakkar

  • @ramuhibright8932
    @ramuhibright8932 Před rokem +103

    பெண்களை பெற்றவர்கள் திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு அனுப்பும் போது எல்லாத்தையும் சகித்து விழா கத்துக்க அப்படி சொல்லி அனுப்பாதிங்க நாளைக்கி எந்த பிரச்சனை வந்தாலும் யோசிக்காம வீட்டுக்கு வா தங்க இருக்கோம் அப்படி சொல்லி அனுப்புங்க

  • @ramayiraman601
    @ramayiraman601 Před rokem +7

    *Super Mass Excellent Hat's Off Sabari Sir Amazing!! Very Touting Story n Important Information it's Useful for Every Parents Thankful Awesome!! Love u Fm Singapore Sir!!* 🇸🇬🕉️🙏🔱💯🔥🔥🔥👌👏👍💪💪💪😇😇😇❤️❤️❤️🤣🤣🤣🥰🥰🥰

  • @jayanthinarayanan6903
    @jayanthinarayanan6903 Před rokem +24

    Avangaluku nadanthathu ini yarukum nadakakudathu, girls parents should also be supportive even after marriage, Your last speech is good, If you are unmarried don't get even a penny as dowry... "மாற்றம் உங்களிடமிருந்து துவங்கட்டும்"

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 Před rokem +71

    டாக்டர் உயிரைக் காப்பாற்றுவார் என்பார்கள்.இங்கு சேரன் திவ்யாவுக்கு எமனாக வந்துவிட்டான்.ஆகவே மூவரின் உயிரையும் எடுத்துவிடுவதே சரியான தண்டனை.

    • @kalyanikandhan5872
      @kalyanikandhan5872 Před rokem

      டாக்டர் னா மட்டும் என்ன, அவனும் ஒரு கொலைகாரன் தானே......
      யாரும் மொழி, இனம், சாதி,செய்யும் தொழில், மதம் இதை வைத்து ஒருவனை எடை போட வேண்டாம்....
      Don't judge a book by it's cover.......

    • @ramasamysamy1701
      @ramasamysamy1701 Před rokem +1

      A

    • @kamatchiayyanar5447
      @kamatchiayyanar5447 Před rokem

      ivanungalukku food la poison vachuthaan kollanum...revenge

    • @muthum2522
      @muthum2522 Před rokem +3

      சரியான தீர்ப்பு , இதை கடவுள்தான் நிறைவேற்ற வேண்டும்.

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Před rokem +1

      @@muthum2522 இங்கு கடவுள் உருவத்தில் இருப்பது நீதிபதி.ஆகவே இங்கு அவர்தான் கடவுள்.இந்த தீர்ப்பை அளிக்கவேண்டியதும் அவர்தான்.அவர் மட்டுமே தான்.

  • @lalithan874
    @lalithan874 Před rokem +32

    பெண்களின் உணர்ச்சியை புரிந்து கொண்டு மதிப்பு கொடுக்காமல் தங்களின் கஷ்டங்களை கூறாதீர்கள்.

  • @aye_sinamika0769
    @aye_sinamika0769 Před rokem +6

    Omg your end speech is bitter truth💯👏🏻👍🏻 Bravo good job bro

  • @user-my9it5wu9q
    @user-my9it5wu9q Před rokem +8

    படிச்ச பொண்ணு அறிவு இல்ல போலீஸ் ஸ்டேஷன் போகவேண்டியதானே அப்பா அம்மா வீட்ல இருக்க கஷ்டத்தையும் கல்யாணத்துக்கு வாங்குன கடனையும் மட்டும் பாக்காதீங்க பொண்ணு வீட்ல வந்து இருந்த அசிங்கம் இல்ல உயிரோட இருந்த போதும் அத பாருங்க முதல்ல அவங்கல்ட்ட நகையை. வாங்குங்க குழந்தையாவது காப்பாத்துங்க

  • @redminote8741
    @redminote8741 Před rokem +15

    Last speech about parents is super 👌👌👌...pls educate both boy or girl...let them earn their own money...let them get married in a simple way...and let them live their own life don't expect from parents as dowry( from girls side) and own house car( from boys side)...let them earn n buy whatever they need...even my MIL hurted a lot me when I gave birth to my girl baby...aiyo pochu evlo.selavu en payanuku...en payan getha iruka mudiyadhu future la ponna pethutan adangi poganum nu apdi epdi nu evlo pechu... jewels vanganum serkanum nu dhan solrangale thavira avala epdi padika vachi nalla position ku kondu varanum nu pesa maatranga...even my hubby working in IT worked all over India and abroad has the mind set omg I have a girl baby...I need to make more jewels need to save more money as dowry and he feels inferior that he has a girl baby....i just bursted out one day...just stop all ur nonsense boy girl bla bla...in future dont know whether these kids will go for marriage or not...just live the present life happily rest will happen as god's will...and nothing is there to feel inferior if u have a girl baby and superior if u have a boy baby....

  • @johnbaskarssavarimuthu9183

    தம்பி மிக அருமையான விழிப்புணர்வுப் பதிவு. நம்நாட்டில் வரதட்சணை வெறிபிடித்த நாய்களுக்கு சரியான சாட்டையடி. தங்களின் மகன்களின் அன்பான அமைதியான சந்தோஷமான வாழ்க்கையை கேவலம் வரதட்சணைக்காக பெற்றோர்களே சீரழித்துவிடுகிறார்கள். பெண் வீட்டாரும் திவ்யாவின் பெற்றோரைப் போல இருக்கக்கூடாது. உண்மையில் தன் அப்பாவின் சொத்தையும் , தன் மாமனாரின் சொத்தையும் எதிர்பார்க்காமல் தானே உழைத்து தன் மனைவி பிள்ளைகளை எவன் ஒருவன் காப்பாற்றுகிறானோ அவனே சிறந்த ஆண்மகன்.
    Excellent msg Bro. Best congrats to you. God bless you and your family. 👌👏💐💖

  • @saravananmalar.s4660
    @saravananmalar.s4660 Před rokem +8

    ஏன். இது. பேல. நினைக்கிறாங்க. தெரியலை. ஏன். டாக்டர். மாப்பிள்ளை. தான்
    நல்லா. பாத்துப்பான. நல்ல. மனசு. இருக்குரவங்கலுக்கு. விவசாயம். பன்றவங்கலும். ஒரளவுக்கு. சம்பாதிக்கிறவங்கலும். நல்லா.
    பாத்துக்குவாங்க. என் மாப்பிள்ளை. டாக்டர். பெருமைக்காக. இப்படி. எத்துபேய். தள்ளலாம. பாவம். அந்த. பெண்ணு.

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 Před rokem +4

    oh my God think about very feel 🥺😥 so thank you for sharing brother 🙏 but you it's talking last line very correct and great 🙏🏼🙏🏼🙏🏼

  • @parisathbanu2834
    @parisathbanu2834 Před rokem +9

    Super brother ..yellarukum pothovaa nalla uraikira maathiri sonninga.ippadi panravangala Serupaala adicha maathiri oru speech👏🙏👍

  • @shanthiraji2245
    @shanthiraji2245 Před rokem +81

    திருமணம் ஆன பிறகும் பெண்கள் சொல்றதை பெற்றோர்கள் கேட்டல் இந்த நிலை வராது

    • @vanitha.m5594
      @vanitha.m5594 Před rokem

      Yes correct

    • @jkiruba5203
      @jkiruba5203 Před rokem

      சில பெற்றோர்கள் இப்டிதான் இருக்காங்க பணப்பேய்களிடம் பொண்ணுங்க ள திரும்ப அனுப்புவது தப்பு சில பெண்கள் தற்கொலை பண்றாங்க சில பெண்கள் கொலைசெய்யப்படறாங்க உயிரைவிடகுடும்ப குடும்ப கவுரவம் பெரிதுஎன்று நினைத்து பெற்றோர் மகளை இழந்துநிக்கறாங்க

  • @arulgunasili9684
    @arulgunasili9684 Před rokem +20

    இவங்கள வெளியில விடவே கூடாது, கடைசி காலம் வரை ஜெயில போட்டு kanchi கூட கொடுக்க கூடாது

  • @victoriaj7937
    @victoriaj7937 Před rokem +4

    Very good explanation sir ungala mathi ellarume iruntha nallarukkum

  • @sirinsirinfathima6364
    @sirinsirinfathima6364 Před rokem +98

    ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு நாளும் கஷ்டத்தை அனுபவிக்கி றோம்😭😭😭

    • @vanitha.m5594
      @vanitha.m5594 Před rokem +6

      Yes correct

    • @tharmamari158
      @tharmamari158 Před rokem

      Me😔

    • @RaniRani-jz5iv
      @RaniRani-jz5iv Před rokem +1

      @@vanitha.m5594 🐶👰👰👰👰👰🏼

    • @vigneswariayyappan519
      @vigneswariayyappan519 Před rokem

      Correct

    • @nepolianivee7553
      @nepolianivee7553 Před rokem +3

      நான் என் மனைவிக்கும் என் மனைவி வீட்டாருக்கும் அந்த கஷ்டம் கொடுத்ததில்லை

  • @nilofarfahima3096
    @nilofarfahima3096 Před rokem +2

    உங்களுடைய பதிவு கருத்துக்கள் அருமை கடைசியா சொன்னது super super super

  • @shivashankarinithyanandhan2173

    Message to all ladies dont get sold out like cows and sheeps. First try to be financially independent and seek for person who don't demand.

  • @vijayalakshmivijaya5771
    @vijayalakshmivijaya5771 Před rokem +3

    Very very good advice thanku son God bless 👍

  • @danr2974
    @danr2974 Před rokem +5

    Excellent narration. Good job Sir.

  • @xyz1401
    @xyz1401 Před rokem +13

    இவனெல்லாம் ஒரு ஆண் பிள்ளை

  • @SudhaS-yn9wh
    @SudhaS-yn9wh Před rokem +2

    Super bro.நல்ல ஒரு அறிவுரை.ஆனாலும் நம்ம மக்கள் திறுந்தவே மாட்டாங்கா.திவ்யா ஆத்துமாவை கர்த்தர் தாமே இளைப்பாற செய்வாராக.

  • @rahgprasathprasath5829
    @rahgprasathprasath5829 Před rokem +13

    யாரும் துணைஇல்லை தன்நம்பிக்கையை தவிர.

  • @malinieducation2045
    @malinieducation2045 Před rokem +7

    It is true. She is my cousin sister. She is a very good girl.

  • @durgakannan8820
    @durgakannan8820 Před rokem +17

    என் நிலையும் இதுதான் பிரதர்,இரண்டு குழந்தைகளை பரிகொடுத்து அனாதையாக நான் மட்டும் நிற்க்கிறேன்!வரதட்சனையால்!

    • @mahimama4458
      @mahimama4458 Před rokem

      நானும் உங்கள் குழந்தை தான் அம்மா. Varuththapadaatherkal

    • @durgakannan8820
      @durgakannan8820 Před rokem +1

      @@mahimama4458 சரிடா தங்கம்! உன் வார்த்தைக்கி நன்றி!

    • @mahimama4458
      @mahimama4458 Před rokem +1

      @@durgakannan8820 ok nga. Amma. Tq

  • @sofiyar8493
    @sofiyar8493 Před rokem +9

    பெண்ணைப் பெற்றவர்கள் திருமணமான பெண்ணின் நிலமையை சொல்லும்போது பெண்ணைப் பெற்ற பெற்றோர்கள் பெண்ணின் நிலைமையை கேட்டு அதற்கான முடிவை பெண்ணின் பெற்றோர்கள் எடுக்க வேண்டும்

  • @prasannalaxmi2271
    @prasannalaxmi2271 Před rokem +5

    Sir,your speech good and correct

  • @boyraja7487
    @boyraja7487 Před rokem +6

    19:15**** tuhkuhh pohduhh settehrunggeh💥.. awesome sabri bro . From your Malaysia subscriber 🐾 Malaysia tamizhan 🐾 dasutha 💞

  • @geethar7334
    @geethar7334 Před rokem +2

    finishing line ...chanceless..simply superb

  • @r.s4379
    @r.s4379 Před rokem +3

    மனசு ...தாங்கலையா
    பாவிங்க. ,வாழதுடிக்கும் ஒருபெண்ணை ..
    இப்படி நாசம் பண்ணிட்டாங்களேப்பா...

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 Před rokem +5

    முதல்ல வரதட்சிணை கேக்கிறவங்களுக்கு, அவங்க எப்பேர்ப்பட்ட படிப்பாளியாக இருந்தாலும் பொண்ண கட்டித் தரக்கூடாது.

  • @ksnazim
    @ksnazim Před rokem +5

    Good awareness for the entire society, Above all the truth explain as a story is so amazing as a video runs in our screen.Good lesson Family must learn with from this kind of True testimonials facts.Need this awareness in 2023' Running New year's.

  • @user-rv3gk1nk3n
    @user-rv3gk1nk3n Před 5 měsíci +2

    எனக்கு மிகவும் மனசு கஷ்ட்டமா இருக்கு இது மாதிரி ஆளுங்கள தூக்குல போடணும் அந்த பொண்ணு எவ்வளவு ஆசையா கல்யாணம் பண்ணி போயிருப்பாங்க 😭😭😭😭

  • @nithya1236
    @nithya1236 Před rokem +3

    Super bro your speech is very inspiring

  • @suriakalaramasamysuryaredd7194
    @suriakalaramasamysuryaredd7194 Před 7 měsíci +7

    திவ்யாவின்.தாய்.தந்தை.தம்பிசரியாகயிருந்துதிவ்யாவுக்குஆதரவுகொடுத்திருந்தால்.திவ்யாவேலைக்குசென்றுஅவள்வாழ்க்கையைவாழ்ந்திருப்பாள்.அநியாயமாக.இறந்திருக்கமாட்டாள்.

  • @padmasanirangarajan7628
    @padmasanirangarajan7628 Před rokem +3

    Very sad story. The presenter is very good very neat presentation.

  • @mythbust7764
    @mythbust7764 Před rokem +3

    Hi sir.Your efforts are really appreciable.Go ahead👍

  • @agnesmonica1213
    @agnesmonica1213 Před rokem +7

    Very good bro you are telling the true this kinds of man are eating shit not rice you are the best man let every man have to listen to your words

  • @vasugisankarapandian98
    @vasugisankarapandian98 Před rokem +7

    Ponnuku thara nagaiah thaniya antha ponnuku bank account create panni , locker access vangi athuku unga ponnuku mattum kudunga, athae accountla fd podunga , second antha accountku appakum access irukanum so it will be safe . Oru velai mapillaiku problem varumpothu antha ponnu nenacha edukatum ila Ava safety ku vechukatum. . Unga ponnuku support pannanumna apdi pannunga. Padika vechutu nalla velai vangi kudunga.Investements pathi kathu kudunga future generation layavathu ithelam Maratum please

  • @kalpanadevim3409
    @kalpanadevim3409 Před rokem +1

    very thanks bro very nice talk

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 Před 10 měsíci +1

    நீங்க சொல்ற அறிவுரையை கேட்கும்போதே உடல் சிலிர்க்கிறது சகோ🙏🙏🙏🙏🙏

  • @sulochana1309
    @sulochana1309 Před rokem +11

    Bro. No words to appreciate your last words. Bless you on behalf of all ladies.

  • @kaladevan8873
    @kaladevan8873 Před rokem +21

    இப்படி கேவலமான கூட்டத்தை
    மக்கள் பார்க்கும் அளவுக்கு
    தண்டனை வழங்கவேண்டும்!
    அதோடு அந்த மாமியும் ஒரு தாய்மை என்பதை மறந்து விட்டாள்
    கொலை பாவம் இவர்களை விட்டு
    வைக்காது.நிச்சியம் இறைவனின்
    தண்டனையில் இருந்துதப்பிக்கவே முடியாது..!

  • @shasinih9962
    @shasinih9962 Před rokem +2

    Nice speech it's very useful to everyone

  • @periyannankrishnaveni7367

    இவனையெல்லாம் யாரும் டொக்டர் என்றே மதிக்கக்கூடாது. இப்படியும் குடும்பம் இன்றும் இர்க்கிறதே.

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Před rokem +149

    இப்போது நடப்பது எல்லாம் சீரியல் பார்த்தே கெட்டு போன மாமியாராக தான் இருக்க வேண்டும் கண்டிப்பாக 😡

    • @revathysrirasa8388
      @revathysrirasa8388 Před rokem +3

      நாசமா போன மாமியார்கள் நானும் நிறய கொடுமைகளை அனுபவித்தவள்

    • @vijayasanthi6530
      @vijayasanthi6530 Před rokem +1

      @@revathysrirasa8388 😭

    • @malarvizhi6459
      @malarvizhi6459 Před rokem +1

      @@revathysrirasa8388 ama 😭😭😭.

    • @indrajothi8311
      @indrajothi8311 Před rokem +3

      Yenga V2 layum ippadithan yennoda husbendum onnume kekkamaatdar avunga amma appa oru panam pavun pei

    • @tamilarasi7790
      @tamilarasi7790 Před rokem +3

      Life la nadakiradhai than serial la edukiranga

  • @suryakumari9083
    @suryakumari9083 Před rokem +4

    வணக்கம் நன்றி சபரிசார்..இதில்வந்து.பெண்வீட்டாரகள்.ரொம்பநல்லவர்கள்.நேர்மையான குடும்பம். பட். மாப்பிள்ளை வீட்டார். மிகவும் பணத்தின். மீதுமோகம்கொண்டவர்கள்.தெய்வம். தீர்ப்பு. தந்துவிட்டது.மாத்தி.பேசுகிறவர்களை.நம்பக்கூடாது.எனக்கு.என்.அம்மாவிற்கு.நடந்தகொடுமை.பின்மகனுக்குநடந்ததுயரஙகள்.ஏமாற்றி பொய்சொல்லிபழிஅடுத்தவர்மேல். பழி.போடுவது.உயிரை.பாய்சன்.வைத்து.கொல்வது.இதெல்லாம்.நிறைய பேர்க்கு. கைவந்த கலை.நான்.கேட்கிறேன் ஒரு பெண் ணை. கொல்லவரார்களே. அந்த. இருவரும் இந்ததவறு..செய்தால்.அவர்கள.. கம்பி. எண்ணவேண்டும். என்றுதெரியாதா.. நிறைய பேர் தவறு புரிந்த தாலும். கம்பி. எண்ணுவதில்லை. நன்றி. தெய்வம். நல்லவர்கள் பக்கம் தான். இருக்கும்

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 Před rokem

    Thank you sir super speech Arumai FamilykuSariyana Thandanai valanga vendum Sir

  • @vasanthasubramanian6186
    @vasanthasubramanian6186 Před rokem +1

    God bless you always for the way you spoke courageously

  • @srinithidivya7898
    @srinithidivya7898 Před rokem +13

    Last end 🤣🤣🤣🤣semmmaaaya erukku bro👌👌👌👌👌👌👌👌👌

  • @vimalapaul8380
    @vimalapaul8380 Před rokem +36

    Very good explanation and eye opener and a daring challenge and warning to the parents.Hope it will enter everybody's heart and mind.

  • @sarahbalu6275
    @sarahbalu6275 Před rokem +1

    Ending of ur talk was awesome
    God bless u

  • @jayasenthil3481
    @jayasenthil3481 Před rokem +2

    Very good speech sabari

  • @manientertain
    @manientertain Před rokem +8

    உங்க...நேர்மையான.... கோவம்....e
    எனக்கும் இருக்கு

  • @ubagariphilip2455
    @ubagariphilip2455 Před rokem +5

    Super and fentastic narrative very useful for young woman s thank you lots 🙏 keepit up 👍

  • @amuthas3227
    @amuthas3227 Před rokem +1

    அருமையான பதிவு எனக்கும் ஒரே பெண்தான் கல்யாணம் பண்ண மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டாச்சு இத பாத்ததும் பயமா இருக்கு

  • @AtjunanArjun-qo2tx
    @AtjunanArjun-qo2tx Před 4 měsíci

    சூப்பர்.சூப்பர்.அருக்மையான கருத்து‌ இது உண்மையாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.இதை எப்படிதான் திருத்துவது என்று தெரியலடாசாமி......

  • @lakshmigramakrishnan4175
    @lakshmigramakrishnan4175 Před rokem +11

    மொதல்ல திவ்யா ஃபேமிலியே தூக்கி உள்ள போடணும்

  • @satheshsathesh8338
    @satheshsathesh8338 Před rokem +4

    நல்ல பதிவு தம்பி வாழத்துக்கள்

  • @siva3612
    @siva3612 Před rokem +24

    மாப்பிளை நல்லவனா இருக்கானா இல்லையா என்று பார்க்காம அரசாங்க வேல பாக்குறான என்று பார்க்கும் அணைத்து பெற்றோருக்கும் இது ஒரு பாடம் தான்

  • @PriyaPriya-hu3qv
    @PriyaPriya-hu3qv Před rokem +2

    Very good message bro🙏🙏

  • @vidhya.gvidhya.g6710
    @vidhya.gvidhya.g6710 Před rokem +13

    அருமையான கருத்து சகோ 🙏

  • @mallikas6108
    @mallikas6108 Před rokem +4

    சூப்பர் பேச்சு 15.00 முதல்🙏

  • @TheDevaser
    @TheDevaser Před rokem +10

    A very good awareness attempt! Loved it! Basically do not make marriage alliances into a money making business. Be human & act with compassion!

  • @sudhapriya2952
    @sudhapriya2952 Před rokem +4

    அந்த குழந்தை பாவம்

  • @SakthivelSakthivel-mx7vn
    @SakthivelSakthivel-mx7vn Před rokem +10

    நல்ல பதிவு ஐயா

  • @immanuelinpanathan
    @immanuelinpanathan Před rokem +40

    அந்த அருவருப்பு நிறைந்த குடும்பத்திற்கு கொடுக்கப்பட்ட தண்டனை என்ன?

    • @anuliya3459
      @anuliya3459 Před rokem

      Nothing

    • @ramyakanagaraj1692
      @ramyakanagaraj1692 Před 3 měsíci

      They had a daughter and the daughter stopped talking to her parents.their doctor son s staying in divyas house with his kid.so the parents are left abandoned.r8 punishment

  • @vlogzofinfantvlogzmr1031

    Semma super sonniga bro👌

  • @KalaiSelvi-eq6uc
    @KalaiSelvi-eq6uc Před 5 měsíci +1

    அருமையாக வரதச்சனை வாங்கிறவங்களுக்கும்,பெற்றோர்களுக்கும் விளக்கம்மளிக்கப்ட்டது தங்களின் வார்த்தை..

  • @ano12345
    @ano12345 Před rokem +31

    Super bro well said, last part of your speech was awesome 🤣

  • @hemaragunathan6707
    @hemaragunathan6707 Před rokem +8

    தம்பி வணக்கம். நீங்க கடைசியா சொன்னீங்க பாருங்க அது செமயா இருந்துச்சு.

  • @jeyalakshmiradhakrishnan2959

    Sir your speech is v clear

  • @allinallanjana2328
    @allinallanjana2328 Před rokem +1

    மிகவும் அருமை நண்பரே 🙏

  • @hephzibahepsi514
    @hephzibahepsi514 Před rokem +7

    Better not to get married and suffer. 😪😭😭.. my tears for 😢 sister.. God have mercy..🤲🙏...