அகோரி கலையரசனுக்கு வரப்போகும் பேராபத்து | "என்னைக் கூட தினமும் Troll பண்றாங்க" | Aghori kalaiarasan

Sdílet
Vložit
  • čas přidán 6. 04. 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    அகோரி கலையரசனை பார்த்து பொறாமையா? | "என்னைக் கூட தினமும் Troll பண்றாங்க" | Aghori kalaiarasan | Karthick MaayaKumar | KALAM | Episode
    #aghori #spiritual #kalaiarasan
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Komentáře • 87

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  Před 3 měsíci +4

    For Advertisements : +91 73057 59234
    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @surendransubramaniyan6141
      @surendransubramaniyan6141 Před 3 měsíci

      ரிஷப லக்னம் என்ன கோத்திரம் சொல்லும் அத்ம சித்தர் லட்சுமி அம்மா பதில் சொல்லூங்க அம்மா ?

    • @surendransubramaniyan6141
      @surendransubramaniyan6141 Před 3 měsíci

      ரிஷப லக்னம் என்ன கோத்திரம் சொல்லும் அத்ம சித்தர்கள் லட்சுமி அம்மா பதில் சொல்லூங்க அம்மா?

    • @surendransubramaniyan6141
      @surendransubramaniyan6141 Před 3 měsíci

      ரிஷப லக்னம் என்ன கோத்திரம் சொல்லும் அத்ம சித்தர் லட்சுமி அம்மா பதில் சொல்லூங்க அம்மா ?

    • @surendransubramaniyan6141
      @surendransubramaniyan6141 Před 3 měsíci

      ரிஷப லக்னம் என்ன கோத்திரம் சொல்லும் அத்ம சித்தர் லட்சுமி அம்மா பதில் சொல்லூங்க அம்மா ?

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Před 3 měsíci +26

    தன்னை தானே உணர்தல் தியான நிலையில் உணர்தல் கற்றது கையளவு கல்லாதது உலகளவு. ஒரு மனிதன் எவ்வளவு பெரிய சான்றோர்களா இருந்தாலும் தான் ஒன்று இல்லை என்று நினைக்கும் மனிதர்தான் சிறந்த ஆன்மீகவாதி.

    • @barathbarath7868
      @barathbarath7868 Před 3 měsíci

      🙏🙏

    • @baradwajputhran4260
      @baradwajputhran4260 Před 3 měsíci

      The questioner seems more particular about cornering the other person than a genuine interest to elicit truth about religion God and so on.

  • @inbajoseph6459
    @inbajoseph6459 Před 3 měsíci +4

    கடவுள் ஒருவன் தான் படைத்தாலும் அளித்தாலும் அவன் ஒருவனே தான் காரணம் ஆனால் இப்படி மனித ரூபத்தில் வருகின்ற அனைவருமே வெறும் மனிதர் மட்டுமே...

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm Před 3 měsíci +8

    கடவுள் பெயர் சொல்லும் அனைவரும் சேர்த்து ஒரு தனி நாடு வாங்கி கொண்டு அங்கே சென்று விட்டால் அனைவம் தன்னம்பிக்கையோடு நிம்மதியாக வாழலாம்

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we Před 3 měsíci +5

    Bro நல்ல கேள்வி ஒண்டு கேட்டிங்க இந்த கேள்வி எண்டமனசிலயும் ஓடிட்டு இருந்தது கலையரசன் வந்த பிறகுதான் எல்லோரும் வாறாங்க இதுக்கு கலையரசனுக்குதான் நன்றி சொல்சொல்ணும் எனக்கு தோணுது எல்லோரும் வருவதைப்பார்த்தால் எதோ கலயரசன் நம் இடத்தைப்பிடித்துவிடுவானோ என்கின்ற பயத்தால் வருவதுபோல தோணுது 😊

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Před 3 měsíci +6

    தமிழ் ஒருவன் 🌿💯

  • @balagnanaskandhan9508
    @balagnanaskandhan9508 Před 2 měsíci

    அம்மா நான் ஆன்மீக பக்தியும் இறை தர்மமும் உள்ளவன். இடது வீட்டில் உள்ள 53 வயது ராமச்சந்திரனும் வலது பக்க பின்புற பக்கவாட்டில் உள்ள 40 வயது பிரியா என்ற பெண்மணியும் நாங்கள் வீட்டில் வாழவே முடியாத அளவுக்கு துன்பம் கொடுக்கின்றனர். தாங்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும்

  • @muthulakshmi8602
    @muthulakshmi8602 Před 3 měsíci +1

    மனிதன்..... மனிதன் தான் ....
    யாராக இருந்தாலும் ... கஷ்டம் நஷ்டம் உடல் நிலை சரியில்லாமல் போவது .. பிறப்பு இறப்பு இது எல்லாம் நடந்தே தீரும் யாராலும் அவர் அவர் எதை அனுபவிக்க வேண்டுமோ அனுபவித்தே தீர வேண்டும்

  • @T.A.E.G.G.U.K
    @T.A.E.G.G.U.K Před 3 měsíci +3

    அந்த மூதாட்டி முகத்தில் பயம் தெரிகிறது... 😉😅😂🤣

  • @sundarrajv5642
    @sundarrajv5642 Před 3 měsíci +7

    Sir naatuku useful information irundha podunga

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Před 3 měsíci +2

    வணக்கம் 🙏🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. இனிய காலை வணக்கம் 🙏🙏🙏.

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 Před 3 měsíci +2

    அன்பே சிவம்❤

  • @user-nu2gp6ks9h
    @user-nu2gp6ks9h Před 3 měsíci +1

    கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை எந்த மந்திரமும் தந்திரமும் இல்லை தன்னை தானே பார்ப்பவர் கடவுளை பார்ப்பார்

  • @manimala-i3b
    @manimala-i3b Před 3 měsíci +2

    vanakum athma siddhar lakshmi amma 🙏🙏🙏🙏🙏🕉🕉🕉ithu nalla oru thagavagall.naan ungakeeta romba karrukodam

  • @KamaleswaryEesvary
    @KamaleswaryEesvary Před 3 měsíci +1

    O positive unmai thaan amma sollurathu ,🙏🙏🙏❤❤❤😍😍

  • @s.thilaxs.thilax
    @s.thilaxs.thilax Před 3 měsíci +3

    இவங்கள ஒரு லவை் புறேக்கிறாம் பண்ண சொல்லுங்க அண்ணா நாங்க கேள்விகள் கேட்கணும் நாங்க கேள்வி கேட்டா இவங்க இருந்த இடம் இல்லாம ஓடிருவாக்க

  • @mageshsubramani5262
    @mageshsubramani5262 Před 3 měsíci +4

    This Amma may be real or fake but what every she told was really super 👏👏👏👏👏👏👏🕉🚩🕉🚩🕉🚩🕉🚩🕉🚩🕉🚩🕉🚩

  • @K.Dinesh_2007
    @K.Dinesh_2007 Před 3 měsíci +7

    அண்ணா உங்களுக்கு எப்ப கல்யாணம் அண்ணா

  • @Karthikeyan66065
    @Karthikeyan66065 Před 3 měsíci +4

    தவத்தால் வாழ்க்கை பிரகாசிக்கும்

  • @varalatchumivaralatchumi8157
    @varalatchumivaralatchumi8157 Před 3 měsíci +2

    Tambi. Ammave paarthathum rombe samthosam.

  • @varalatchumivaralatchumi8157

    Vanakkam Amma,🙏🙏🙏

  • @kumakuma6237
    @kumakuma6237 Před 3 měsíci +1

    Bro namma aghori kalaiyarasan interview pannungo super ah erukum.

  • @Call_me_suryapurple
    @Call_me_suryapurple Před 2 měsíci

    Nice interview💜

  • @EswaranR-hn3oj
    @EswaranR-hn3oj Před 3 měsíci +3

    ப்ரோ வணக்கம் ப்ரோ பேய் ஓட்டுவது என்கிறது பொய்யின் ப்ரோ உடலை விட்டு உயிர் பிரிகிறது என்றால் அந்த உயிருக்கு தொடும் உணர்வே இருக்காதுங்க ப்ரோ நம் உடல் இருக்கும் வரை தான் தொடும் உணர்வு இருக்கும் ப்ரோ உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டது என்றால் தொடும் உணர்வு இருக்காது அதை எப்படி இன்னொருத்தன் உங்களுக்கு பிடிக்கும் அதுக்கு உண்டான விளக்கத்தை கேளுங்க ப்ரோ

  • @sangeethasangee7200
    @sangeethasangee7200 Před 3 měsíci

    Spr concept Yella rasi ku palan solunga ma🎉

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 Před 3 měsíci +1

    Cbe la katadam katrra dhukku thavathula kidaikaadha?

  • @KamaleswaryEesvary
    @KamaleswaryEesvary Před 3 měsíci

    Amma naan magara rasi laknam mithunam neenga solluvathu ellame unmai❤❤❤

  • @rgtamilan-
    @rgtamilan- Před 3 měsíci

    ❤❤❤

  • @om_arogara_godworld6375
    @om_arogara_godworld6375 Před 3 měsíci

    குரு‌ தான்‌‌ தம்மை தேர்வு‌ செய்வார்,

  • @gunasekaranjayanthi69
    @gunasekaranjayanthi69 Před 3 měsíci

    👌👌👌

  • @gunasekaranjayanthi69
    @gunasekaranjayanthi69 Před 3 měsíci

    Nice

  • @Velum-yw9vj
    @Velum-yw9vj Před 3 měsíci +1

    pls. next video

  • @jaffjaff733
    @jaffjaff733 Před 3 měsíci

    Annan i love you

  • @ashokindiglo
    @ashokindiglo Před 3 měsíci +1

    அந்த அம்மா கையில் வைத்து இருக்கும் தடியில் ஆட்டுத் தலை சின்னம் உள்ளது.

  • @ECPPARTHASARTHYS
    @ECPPARTHASARTHYS Před 3 měsíci +3

    First like bro

  • @ss.manivannan7880
    @ss.manivannan7880 Před 3 měsíci

    👍🏾👍🏾👍🏾👍🏾🙏🏾

  • @balajivcm6307
    @balajivcm6307 Před 3 měsíci +1

    O+

  • @lashmanan782
    @lashmanan782 Před 3 měsíci

    Bro body develop panna Enna enna Pannenga, sonna konjam engalukku useful ah irukku

  • @chitnaechitnae
    @chitnaechitnae Před 5 dny

    hi🙏🙏🙏👍👌

  • @VDSNJ
    @VDSNJ Před 3 měsíci

    Na O+positive dha neenga sonnadhu ellame ennoda vishayathula💯unmai dha...ennoda frnd B+positive neenga sonna maari dha avanga...avanga vishayathulayum neenga sonnadhu 💯unmai dha.

  • @RayappanRavi
    @RayappanRavi Před 3 měsíci

    Pushpa 2 decode pannu bro

  • @santhosh-h
    @santhosh-h Před 3 měsíci +1

    Hi

  • @sivashankarmudaliar2379
    @sivashankarmudaliar2379 Před 3 měsíci +1

    Super

  • @castelloboy7277
    @castelloboy7277 Před 3 měsíci +1

    Good magic good story
    What sputid human

  • @SS-gf5hu
    @SS-gf5hu Před 3 měsíci

    Amma name??

  • @mageshsubramani5262
    @mageshsubramani5262 Před 3 měsíci

    Jai sir ram🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @varalatchumivaralatchumi8157
    @varalatchumivaralatchumi8157 Před 3 měsíci +2

    Tambi na Malaysia yirukke.
    Tambi ungalukke rombe nandri.
    Amma unmai ...

  • @amruthangamayah5226
    @amruthangamayah5226 Před 3 měsíci

    25:25 ஓ... இங்கே மயங்ஙிட்டாங்களோ கார்த்திக் சார் 😅. இது சூட் ஆச்சா? நீங்க எதிர்பாத்த பதில்வந்திருச்சா? மகர ராசி காருங்க பத்தி தான் சொன்னாங்க அரை நிமிஷத்துக்கு முன்னாடி, நீங்க கேட்டது அது உங்க பத்தி தான் கேக்குரிங்க னு நெனச்சி உங்களுக்கு பொருந்தும் மாதிரி சொல்லிடாங்க. ஆனால் நீங்க நம்பிட்டிங்க போல நடிச்சிங்களா, அல்லது உண்மையாவே நடம்புநிங்களா தெரியுது.

  • @williamharvey3671
    @williamharvey3671 Před 3 měsíci

    Sir ur voice is sound is low , pls check it , not only this video , all videos ur voice is low

  • @vasantradevisamy3756
    @vasantradevisamy3756 Před 3 měsíci

    When we know how to ask or talk to universe through meditation, alot of things can happen.First ask, Who am I ?Alot of what she says is true but not everyone will understand.

  • @AustraliaKAYA
    @AustraliaKAYA Před 3 měsíci +1

    Bro, it’s really annoying to chat about KALAIARASAN to be honest . On your every interview you talk about him and it’s so annoying to be honest . I think you guys making him so famous . Can we move on please 🙏. I like to see your channel because it’s informative . Hope you get it thanks

  • @user-fb8rq3hj8k
    @user-fb8rq3hj8k Před měsícem

    Frad girl

  • @LiveHealthy-bm4wg
    @LiveHealthy-bm4wg Před měsícem

    All these are frauds. Don't waste your money on such frauds. Ask directly to God

  • @user-thank-you-TT
    @user-thank-you-TT Před 3 měsíci

    Anna A postive kalulna

  • @vishwas6610
    @vishwas6610 Před 3 měsíci +1

    Indha ama prove panamudiyum sakthi edhana senjikatunga next video waiting pls pls

  • @95OnlY_KinG
    @95OnlY_KinG Před 3 měsíci

    எழைங்க vera நல்லவங்க veranu pesuranga 🙄காசு குடுததான் நல்லவங்கல 14.17

  • @vickymech6414
    @vickymech6414 Před 3 měsíci +1

    நீங்களும் டிக் டாக்கர் மாதிரி பேசுரிங்க,ஒரே வடைதான்

  • @menakakalaranjan2855
    @menakakalaranjan2855 Před 3 měsíci

    Live program putit

  • @FREEFIREGAMING-oe6yh
    @FREEFIREGAMING-oe6yh Před 3 měsíci +1

    Poy pradu

  • @saravananp4310
    @saravananp4310 Před 3 měsíci

    amma ungala parkkanumuna enga vanthu parkkanum

  • @krishnasamy2892
    @krishnasamy2892 Před 3 měsíci +2

    மாயன் சார் உங்களுடை ஆன்மீக பேட்டிகள் நிரைய பார்த்தேன் இந்த அம்மா சொல்வதில் 50/சதவீதம் உன்மை இருக்கிரது ஆன்மீகம் என்பது நீங்கள் நன்றாக தெரிய வேன்டும் என்றால் நீங்க 60முதல் 90 நாட்கள் பிரம்மசாரி விரதம் எடுத்து உங்களின் குன்டலின்சக்தி உயர்த்தி உங்கள் உன்மையான குல தெய்வம் எது என்று தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் குல தெய்வம் தெரிந்து விட்டால் நீங்கள் போன ஜென்மத்திள் எத்தனை குடும்பத்தை கெடுத்தேர்கள் அதர்க்கு இந்த நரகத்தில் என்ன தன்டனை என்பது முதல் தெரியவரும் உன்மையான குல தெய்வம் தெரிந்து இருக்க வேன்டும் காளியம்மா கருப்பசாமி முனியான்டி இருளப்பன் (இரன்யகஷூபு) இவர்கள் குல தெய்வம் கிடையாது குல தெய்வழிபாடு என்பது (64 நாயன் மார் இருக்கும் 64 சுடுகாடுகளை குரிக்கும்) சுடு காட்டையும் செக்ஸ் சம்பந்த பட்டுதான் வரும் சரியான வழி முறை வேன்டும் பிராமனன் கம்பளத்து நாய்கர் தலையீடு இல்லாமல் குல தெய்வத்தை தேடினால் கிடைக்கும் ஒரு வேளை நீங்கள் பிராமனாக இருந்தால் கௌரவம் பார்க்காமல் ஒரு சூத்தரகான் மூலம் உங்கள் முன்னோர் சாபத்தை விலக்குங்கள் உங்கள் குல தெய்வம் உங்களுக்கு குரு இருப்பார்கள் பாவஜியை பற்றி ஒரு பென் பேசிய வீடுயோ கேட்டேன் அந்த பென்னின் குன்டலினி சக்தியை உயர்த்தி பார்க்க சொல்லுங்கள் அந்த பாவஜி நல்லவன கெட்டவனா என்று அந்த பென்னுக்கு தெரியவரும் மாயவளைக்குள் சிக்கிவுள்ளது ஜெய்ஜெய் வராஹியம்மா

  • @neel5289
    @neel5289 Před 3 měsíci

    இந்தம்மாவுக்கு பொறாமை தான் அகோரிக்கான எந்த அடையாளமும் இந்தம்மாட்ட இல்லை கலைகிட்ட அது இருக்கு

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 Před 3 měsíci

    Y she talks full of lies...😅

  • @user-em2eq3lt6q
    @user-em2eq3lt6q Před 3 měsíci +1

    Ival fake

  • @castelloboy7277
    @castelloboy7277 Před 3 měsíci

    Indian tells story make movie
    Number 1

  • @castelloboy7277
    @castelloboy7277 Před 3 měsíci +1

    All she tell
    Make us sputid
    How human became god or dog

  • @jayarani4588
    @jayarani4588 Před 3 měsíci

    Anda panam sambathkarthuku enda madari alunga than kadakirangla