BJP தலைவராகும் 'அவர்'? RSS உடன் மோதல்? Yogi Adithyanath | PM Modi | Amit Shah | Sri Kumar Interview

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #Chanakyaa #MODI #RSS #BJP #yogiadityanath #annamalai
    #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Komentáře • 62

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 Před měsícem +22

    Honest Yogi ji 💐💥👌💥🙏🏻
    Dedicated Yogi ji 🌷💥👌💥🙏🏻
    Selfless Yogi ji🌹💥👌💥🙏🏻
    Tireless Yogi ji ⚘💥👌💥🙏🏻
    God's gift Yogi ji🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💥

  • @gokulj7299
    @gokulj7299 Před měsícem +12

    நாட்டின் ‌வளர்ச்சிக்கு‌ அனைவரும் பாடுபடுவோம்‌.உண்மை‌ வெற்றி பெற‌ வேண்டும் நிம்மதியாக வாழ வேண்டும்

  • @gunasekarn4093
    @gunasekarn4093 Před měsícem +24

    2024 லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி தான்.
    குறைவுக்கு காரணம் நயவஞ்சகம் சதி இருக்கலாம்.

  • @VENKATESH9
    @VENKATESH9 Před měsícem +7

    A healthy and balanced introspection. His discussions are always balanced one.

  • @srinivasannathamuni9548
    @srinivasannathamuni9548 Před měsícem +5

    Yogi ji.the most experienced Parliamentarian and a Madathipathi.He is having influence over few other states.Most energetic leader.

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Před měsícem +10

    தற்போதைய சூழலில் ,பாரதப்பிரதமர் மோடிஜி அவர்கள் RSS தலைமையகத்தில், இந்தியாவின் தேசிய ஒருங்கிணைந்த அரசியல் பற்றி பேசி , இந்திய மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 Před měsícem +8

    பாரதம் காக்கும் பொருட்டு தலைசிறந்த பிரதமர் வேண்டும் மேலும் ஊழல் இல்லாத அரசு வரும் காலங்களில் வரவேண்டும் இது மேலும் உணவு பொருட்கள் உற்பத்தி விவசாயிகள் மேலும் நிலை நிறுத்த வேண்டும் இது மிகவும் முக்கியமான ஒன்று தண்ணீர் தேவைக்கு நதிகள் இணைப்பு மிக மிக அவசியம் மேலும் பல்வேறு வகையான தொழில் கல்வி அவசியம் மக்கள் தொகையில் உணவு பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில் விவசாயிகள் விவசாய நிலங்கள் இயந்திரம் வளரும் நிலை உள்ளது ஆனால் அதன் மூலம் உணவு பொருட்கள் உற்பத்தி செய்ய விவசாய நிலங்கள் விவசாயிகள் வேண்டும் இது உணவு இல்லையேல் உயிர் இனங்கள் இல்லை...... 🇮🇳🇮🇳🇮🇳🌍🌍☂️☂️☂️☂️

  • @ramana.sivakumar
    @ramana.sivakumar Před měsícem +5

    Excellent... . Neither biased,nor portrayed.very honest analysis.

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman Před měsícem +9

    As long Modi Ji alive in politics Bharath soil will be safe & security , if he taking rest means then God has to save only..

  • @venkatesanrengaswamy8807
    @venkatesanrengaswamy8807 Před měsícem +4

    Yogi was the youngest MP elected to Loksabha since1999.

  • @chandramohankumarrdamodara8536

    Excellent explanation 🎉🎉

  • @malolaranganlakshminarasim5277

    Arun need to allow the speaker to complete the flow. He is frequently interfering which is actually irritating.

  • @aprameya3880
    @aprameya3880 Před měsícem

    Good interview.Arun has been really scaling levels from his early days.Good he enjoys support of Sri Pandey.Important is Arun knows his limits and is more sober in his questions.

  • @sujathad8050
    @sujathad8050 Před měsícem +3

    The anchor has a bad habit of interfering all of his guest speakers !!
    It is irritating please 🙏🏼

  • @nirmalagopalakrishnan2822
    @nirmalagopalakrishnan2822 Před měsícem +1

    Clear explanations. 🙏🙏🙏

  • @sundararamans654
    @sundararamans654 Před měsícem +1

    Really very interesting interview.

  • @venkatesanrengaswamy8807
    @venkatesanrengaswamy8807 Před měsícem +2

    Bhupendra yadav may become Party National President.

  • @thurannagarajan9107
    @thurannagarajan9107 Před měsícem +4

    Sri yogi ji an un avoidable personality for bjp at ever

  • @prabhakarmurari321
    @prabhakarmurari321 Před měsícem

    Sri Kumar great job.

  • @jothibaschandrasenan5795
    @jothibaschandrasenan5795 Před měsícem +1

    Mr Srikumar' s Predictions is 100%correct.He proved A scientific politics analyser.And also I judged that he is also from RSS supporter.I patiently heared his speech.
    A very big useful discussion between the two.
    Congratulations both to be succeeded in their future endeavours.

  • @renuka2393
    @renuka2393 Před měsícem

    Hello mister Arun, this episode is good with rich content shared but it was irritating when you were interrupting the speech of the guest. Your sharing of information was good but wait patiently until the guest completes his speech. It happened in 2 places in this episode.
    The guest speaker was very good & gave insights to think about . 👍

  • @balasundaram.m852
    @balasundaram.m852 Před měsícem

    Super

  • @manivasagamalagappan7132
    @manivasagamalagappan7132 Před měsícem +1

    ஸ்ரீகுமார் சார் பேசும்போது வாய்ஸ் பிரேக் ஆவதால் சரியாக கேட்க முடியவில்லை.

  • @kmurugan6952
    @kmurugan6952 Před měsícem

    Very good dear 🙏

  • @gokulj7299
    @gokulj7299 Před měsícem +1

    மத்திய மாநில‌ அரசாங்கத்தால்‌ ஒதுக்கி‌ வைக்கப்பட்ட ‌ என் குடும்பம்.நாங்கள்‌ என்ன‌ குற்றம்‌ செய்தோம்

  • @BalaKrishnan-nf1so
    @BalaKrishnan-nf1so Před měsícem +1

    இந்த மாதிரி தெளிவான அரசியல் விமாசர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்பது இப்போ தான் தெரிகிறது..ஶ்ரீ குமார் வாழ்த்துக்கள்..good அரசியல் அலசல்...நிதானமான நம்பகமான பேட்சு

  • @user-yf5qc1mw4y
    @user-yf5qc1mw4y Před měsícem +1

    Shri Ram Madhav can b a better BJP President, to replace of Shri Nadda?

  • @paramamoorthy
    @paramamoorthy Před měsícem +1

    உபி இல் புதிய தலைமுறை மற்றும் சிறுபான்மையினர் ஒட்டளி க்கவில்லையா? ஏன்?

  • @aprameya3880
    @aprameya3880 Před měsícem

    From what has been discussed and past equations with Sri Amit shah as he will continue to hold sway who ever is party president,it appears that the chief of party post would go to Sri Bhupendra Yadav.If he gets Maharashtra in assembly election it will be a huge tilting factor for him.

  • @srinivasannathamuni9548
    @srinivasannathamuni9548 Před měsícem +1

    Why BJP stalwarts in Parliament are not responding adequately to the criticism made against treasury benches.

  • @paramamoorthy
    @paramamoorthy Před měsícem

    ஊடகங்கள் கணிப்பு பொய்த்தது எந்த வகையில் எப்படி நடந்தது ? காரணம் என்ன?

  • @ajaysastry1416
    @ajaysastry1416 Před měsícem

    Anchor pls do not interrupt the speaker give him his space to speak

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan Před měsícem

    Smrita Irani has RSS background I think . I watched her interview in which she has mentioned

  • @sureshram8085
    @sureshram8085 Před měsícem +1

    அருண் ரமேஷ் குறுக்க குறுக்க பேசுவதை நிறுத்த வேண்டும். பதில் சொல்ல வந்தவரை தடுத்து தடுத்து பேசுவது நன்றாக இல்லை

  • @krishnamurthiramachandran2432

    ❤BJP is supposed to be a disciplined national party! But why so many "" kasa musa""" between leaders?????? Not good ! SS Uddhav also should join the BJP gang not work for personal ambitions, and BJP should respect Bal's firm committments to National interests, like Shivaji Maharaj!!!!!!!

  • @KS-yk2mh
    @KS-yk2mh Před měsícem

    Modi should go hammer and tongs and should openly proclaim hindutva. Else he should step aside and pave way for a hardliner like Yogi to be the PM

  • @user-vl6mw2zg8v
    @user-vl6mw2zg8v Před měsícem +2

    அருண் கருப்புசட்டைவேண்டாமே.

  • @sivakumarsivakumar3792
    @sivakumarsivakumar3792 Před měsícem

    may be mr.anamalai introduce person

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 Před měsícem

    Bjp confirmed to lose Maharashtra and Haryana and Jharkhand

  • @venkatesanrengaswamy8807
    @venkatesanrengaswamy8807 Před měsícem +1

    வாஜ்பாயின் காந்தியசோஷலிஸம் தான்.

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 Před měsícem

    Sushama swaraj husband only socialist, she out n out Rss BJP

  • @karthikeyanpillai
    @karthikeyanpillai Před měsícem

    அருணின் குறுக்கீடு எரிச்சல் தருகிறது.

  • @venkatesanrengaswamy8807
    @venkatesanrengaswamy8807 Před měsícem

    Arun Ramesh சார் PGurus channel பார்த்து அப்படியே பிட்டு போடாதீங்க. சொந்தமாக கேள்விகேட்க கற்றுக்கொள்ளுங்க.

  • @Krishna-rq6ul
    @Krishna-rq6ul Před měsícem

    I like Yogi's fighting with Amit Shah.

  • @balakrishnansubramanian2130

    Pl don t interfe arun

  • @hariharan-ly8br
    @hariharan-ly8br Před měsícem +1

    அருண் நீங்கள் குறுக்கே பேசுவது எரிச்சல் தருகிறது. நீங்கள் கேள்வி கேட்டால் கூட பரவாயில்லை. எனக்கு இன்னும் நிறைய தெரியும் பேசுவது. உங்களைப் பாண்டே இன்டர்வியூ பண்ணும் போது பேசுங்கள்

  • @sriramranganathan3120
    @sriramranganathan3120 Před měsícem

    யோகி பாஜக தலைவராக வர வாய்ப்பு உள்ளதா??

  • @venkatesanrengaswamy8807
    @venkatesanrengaswamy8807 Před měsícem

    யோவ் காப்பி பேஸ்ட் பண்ணாதயா. சொந்தமாக ஸோர்ஸ் வைத்துக்கொள்ளவும்.

  • @vhpchandran3
    @vhpchandran3 Před měsícem

    Jai bjp Jai RSS
    Jai modi ji

  • @Samaniyan143
    @Samaniyan143 Před měsícem

    அருண் ரமேஷ் கருப்பு சட்டைய மாற்றுங்கள் சரியாக இருக்கும்...