இந்த அவமானம் உனக்கு தேவையா🤣| சிரிப்ப அடக்க முடியலடா சாமி🤣😁

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2024
  • Our New Shorts Channel Link - / @itsmevj
    Join With Me Friends✍️🙏🏻
    For More Videos...
    Subscribe to Namma Ooru Pasanga CZcams Channel❤️🙏🏻❤️
    Thanks To Kalaignar TV for Original Video❤️🙏🏻
    #troll
    #trolltamil
    #comedy
    #pragakalai
    #agorikalaiyarasan
    #youtubetrending
    #todaytrending
    #tamilnadu
    #aghori
    #kalaiyarasan
    #kalipooja
    #trending
    #rajiniamma
    #rajiniammal
    #aghorakali
    #itsmevj
    #funwithvj
    Anchor - Vj Velmurugan
    Insta Id - vj_velmurugan
    Instagram link : / vj_velmurugan
    Our pages
    Instagram :
    / nammaoorupasangatamil
    Official Mail ID : nammaoorupasanga2016@gmail.com
    CONTENT DISCLAIMER
    The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of Fair use.
    Thanks &Regards
    Vj Velmurugan
    Namma Ooru Pasanga
  • Zábava

Komentáře • 542

  • @user-pf6gc2mz8p
    @user-pf6gc2mz8p Před 3 měsíci +63

    சத்தியமா சொல்றேன் உங்க காமெடி வேற லெவல் நீங்க செஞ்சு காமிச்ச மேட்டர் செம மேட்டர் சூப்பர் தல உனக்கு ஒரு சலிட் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @user-sj1pq8tz3f
    @user-sj1pq8tz3f Před 3 měsíci +26

    சரியான சிரிப்புடா சாமி😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @IMTV7373
    @IMTV7373 Před 3 měsíci +20

    பாவம் அப்பாவி உங்க மனைவி... எல்லாத்தையும் நம்புராங்க.. வாழ்க வளமுடன் தம்பதிகள் நற்குழந்தைகள் பாக்கியம் பெற்று. 🙏🙏🙏

  • @rajaprakashr999
    @rajaprakashr999 Před 3 měsíci +8

    சத்தியமா சொல்றேன் உங்க காமெடி வேற லெவல் நீங்க செஞ்சு காமிச்ச மேட்டர் செம மேட்டர் , மொட்ட ராஜேந்திரன் வாய்ஸ் மிகவும் அருமையாக உள்ளது VJ

  • @selvam180
    @selvam180 Před 3 měsíci +70

    அவங்க ரெண்டு பேர விட நீங்க நல்லா பன்றீங்க 😅😅😅😅😅😅

  • @Truth-db4uk
    @Truth-db4uk Před 3 měsíci +16

    ரெம்ப சந்தோசமவும் விழிப்புனர்வாவும் இருந்துச்சு வாழ்த்துக்கள் மீண்டும் இது போல் எதிர்பார்க்கிறேன் !!

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 Před 3 měsíci +43

    மொட்ட ராஜேந்திரன் வாய்ஸ் மிகவும் அருமையாக உள்ளது VJ 👌👌👍👍🤛🤛🤝🤝

  • @thulasilakshmi6
    @thulasilakshmi6 Před 3 měsíci +11

    சும்மா கலக்குறே தல
    சூப்பரோ சூப்பர் ப்ரோ
    😂😂😂😂😂😂😂😂

  • @rithikapaithiyam7348
    @rithikapaithiyam7348 Před 3 měsíci +19

    Ellarume dupakur tha bro😂😂😂😂

  • @SanthiReichal
    @SanthiReichal Před 3 měsíci +4

    Bro semma jolya irukkupa... Paanda ne vera level😂😂😂😂😂😂😂😂😂😂❤

  • @SamanthaAriyawansha
    @SamanthaAriyawansha Před 3 měsíci +7

    நான் நினைக்கிறேன் விஷ்வா சரக்கு அடிச்சி போல Super VJ உண்மையாலும் சங்கிலி பேசுர மாதிரி பேசுனிங்க😅😅❤❤❤❤❤❤

  • @gomathiprakash2780
    @gomathiprakash2780 Před 3 měsíci +7

    சூப்பர் தம்பி மொட்டை ராஜேந்திரன் வாய்ஷ் போல கண்டிப்பாக இருந்தது மிகவும் காமெடி யாக இருந்தது😂😂😂❤

  • @DHIYAKUTTI850
    @DHIYAKUTTI850 Před 3 měsíci +9

    👌👌👌vj anna ❤❤love u Anna Anni 🌹❤.... நான் மிகவும் வருத்தத்துடன் இருந்த பொழுது உங்க வீடியோவை பார்த்து சிரிச்சிட்டேன் மிகவும் நன்றி அண்ணா🙏 நீங்க மக்களை மகிழ்விக்க கூடிய ஒரு கலைஞன் அண்ணா வாழ்த்துக்கள் மிக விரைவில் தமிழ் சினிமாவின் வலம் வருவீர்கள் 💐💐❤❤❤

  • @SuyambukaniSuyambukanise-fk8iy
    @SuyambukaniSuyambukanise-fk8iy Před 3 měsíci +9

    தமிழன்னா சும்மாவா ❤❤❤❤❤

  • @user-sl6et1yg6s
    @user-sl6et1yg6s Před 3 měsíci +8

    Fake agori elumbu paiyan thola thanga mudila enga irunthu vantha therla 😂😂😂😂🎉❤❤

  • @shankarchithra3570
    @shankarchithra3570 Před 3 měsíci +3

    மக்கள் திருந்த வேண்டும் இல்லை என்றால் நாமம் தான்

  • @jyothimukehjyothimukesh7156
    @jyothimukehjyothimukesh7156 Před 3 měsíci +2

    Sirippu thaanga mudiyale bro 😂😂😂😂😂

  • @Chittusulaika7153
    @Chittusulaika7153 Před 3 měsíci +5

    எங்க எல்லாம் பொய் சாமியார் இருகாங்களோ அங்க vj தம்பி உங்களை கூடிட்டு போனால் எல்லா பொய் சாமியார் எல்லாம் தெரிச்சி ஒடிடுவாங்க போங்க😂😂😂😂❤❤

  • @prasanthdevi3618
    @prasanthdevi3618 Před 3 měsíci +4

    அடுத்த vj அகோரியா 😂😂😂

  • @omarelimarath
    @omarelimarath Před 5 dny +1

    இப்பவே பரப்பன் ஒரு 90mL போட்டுட்டு வந்து இருந்தா😂😂😂😂

  • @SathishV-hr7tj
    @SathishV-hr7tj Před 3 měsíci +2

    என்ன தல அப்படின்னு சொல்றது தான் செமையா இருக்கு

  • @nanthu-mq2fz
    @nanthu-mq2fz Před 3 měsíci +2

    அட chaeeeee. comedy samiyar and agori 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 super ❤ v j

  • @IAMINDIANYT
    @IAMINDIANYT Před 3 měsíci +3

    🎉 கோடியில் புறலூம் vj

  • @SeethaRathakrishnan
    @SeethaRathakrishnan Před 3 měsíci +4

    😂Anna vera leval fun god🙏 bless you anna

  • @user-hb7lp3hx7w
    @user-hb7lp3hx7w Před 3 měsíci +2

    சூப்பர் தம்பி சூப்பர் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சு போச்சு காயத்ரி சூப்பர்மா

  • @gowthamsmart2348
    @gowthamsmart2348 Před 3 měsíci +1

    Sirapana Aal ne😅😂

  • @user-pr3nh8hc6h
    @user-pr3nh8hc6h Před 3 měsíci +6

    Super thambi smile super ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @user-ht4yg8jw9i
    @user-ht4yg8jw9i Před 3 měsíci +5

    Perfect voice bro motta Raju love you vj bro u r looking smart ❤❤❤❤

  • @sonagan-Land
    @sonagan-Land Před 3 měsíci +2

    சாமி பெயறை குரிகொன்டு கூட்டு கலவானிகல்😂😅😂

  • @VivoYs-gm3yg
    @VivoYs-gm3yg Před 3 měsíci +2

    VJ vere level Level 😂😂😂❤❤❤❤❤❤❤

  • @Prabavino302
    @Prabavino302 Před 3 měsíci +18

    நீ மட்டும்தாயா 5நிமிசம் இன்ட்ரோ குடுக்கிற😊😊😊😊

  • @Sailatha4655
    @Sailatha4655 Před 3 měsíci +2

    Thambi kadaisiya neeum papa vum pannuna vithai super pa

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 Před 3 měsíci +3

    வா நன்பா வா நன்பா vj , thumbnail supera irukku இந்த வீடியோ அருமையா இருக்கும் போல 👌👌👌💪💪💪👍👍👍💯💯

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we Před 3 měsíci +2

    அம்மா மார் சொல்லிருக்காங்க போல தம்பிக்கு காசு அனுப்புறன் எங்க பேரச்சொல்லி மன்னிப்பு கேளுஎண்டு 😅

  • @VivoYs-gm3yg
    @VivoYs-gm3yg Před 3 měsíci +2

    Panda vere level 🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @RiseRhythm_RR
    @RiseRhythm_RR Před 3 měsíci +2

    Climax 😂semmana....😂😂😂

  • @SanthiReichal
    @SanthiReichal Před 3 měsíci +1

    Hahahaha😂😂😂😂😂😂😂yeppa mudilada saamy😂😂😂😂❤

  • @user-nt4ww5qc6f
    @user-nt4ww5qc6f Před 3 měsíci +10

    வாங்க வாங்க வீடியோ குள்ள போகலாம் 😅🎉😂🔥🔥 Vera level Anna

  • @VivoYs-gm3yg
    @VivoYs-gm3yg Před 3 měsíci +1

    Panda vere vere level 😂😂😂😂

  • @Rocky1.3m
    @Rocky1.3m Před 3 měsíci

    Super bro 😂😂😂😂 nalla entertainment 30 mit 😂😂😂

  • @deepam911
    @deepam911 Před 3 měsíci +2

    Vj anna semmaya entertainment panringa aduthu makkalukku vizhippunarvum panringa suppar na.gayuma smile azhagu chellam.

  • @AyyammalB
    @AyyammalB Před 3 měsíci +1

    அண்ணா உங்க மனைவி கூட போட்ட வீடியோ ரொம்ப நல்ல இருக்கு❤❤❤

  • @prakashbilla1690
    @prakashbilla1690 Před 3 měsíci +1

    Anna super comedy vera leval😅😅😅😅😅😂😂😂😂😂😂😂

  • @Karthik007-wg1hg
    @Karthik007-wg1hg Před 3 měsíci

    சூப்பரா செஞ்சீங்க ப்ரோ சிரிப்பு அடக்கவே முடியல😂😂😂

  • @user-dn5qu7yo9p
    @user-dn5qu7yo9p Před 3 měsíci

    ஐயோ கடவுளே 😂😂😂😂

  • @_mr_shiyam_
    @_mr_shiyam_ Před 3 měsíci +1

    Wowww super bro...avanga panna tecnic kandupudichinga parunga you are very brilliant...semma brooo...enga vj bro na summava❤❤❤❤❤❤

  • @shahee9694
    @shahee9694 Před 3 měsíci +1

    Vj awana vida ugada kurali vitha tn semmaya iki 😂😂😂😂😂😂 gayu va kuruvi ya mathuga vj velanandhaaaa😅😅😅

  • @user-DD-ponnu
    @user-DD-ponnu Před 3 měsíci +1

    Bro en manasu kastama iruku pothum la unga vedio patha na happy ya feel pannuva bro ena happy ya vachikarathuku thanks anna 💕

  • @kavithar3339
    @kavithar3339 Před 3 měsíci +5

    Sema bro vera level unkga video👌

  • @vpss567
    @vpss567 Před 2 měsíci

    அண்ணா சாத்தியமா என்னால சிரிப்ப அடக்கவே முடியல அண்ணா உங்க காமெடி அடிச்சு இந்த உலகத்தில் இன்னொருத்தன் பிறக்கவே இல்ல நான் அது வேணா சத்தியமா சொல்றேன் அந்த கலையரசன் டுபாக்கூர் அந்த குட்டி கொஞ்சம் மேல சத்தியமா சொல்றேன் உங்கள அடிச்சுக்க ஒன்னும் யாரும் பொறக்கல அந்த கலையரசன் டுபாக்கூர் மேல சாத்தியம் இந்த ட்ரிக்கை சொல்லித் தந்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா ஐ லவ் யூ

  • @t.blessingrogers6496
    @t.blessingrogers6496 Před 3 měsíci +1

    Super bro நீ உன் வீடியோ பார்க்கும் எல்லாருடைய மூன்றாவது கண்ணை திறந்து விட்டாய்.

  • @fedugody5368
    @fedugody5368 Před 3 měsíci +1

    I love that kitten ❤💞

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 Před 3 měsíci

    Topclass last one😂😂😂😂😂superb 😂😂😂

  • @seethaseetha685
    @seethaseetha685 Před 3 měsíci +2

    Panda l love u super performance ❤❤❤

  • @kalpana6738
    @kalpana6738 Před 3 měsíci +1

    Thambi.. I like gayatri innocent speech... ❤

  • @maniappusengodan2024
    @maniappusengodan2024 Před 3 měsíci +3

    இரண்டு பேரையும் கிட்ட வரசொல்லி நடுமண்டையில நச்சுனு ஒன்னு போடுங்க

  • @selvavasanthy8799
    @selvavasanthy8799 Před 3 měsíci +1

    சூப்பர் brother really I can't stop laughing thank you .

  • @shahee9694
    @shahee9694 Před 3 měsíci +1

    Wooooowww motta Rajendran voice semmmàaaa🎉🎉🎉🎉

  • @thirukumaran4388
    @thirukumaran4388 Před 3 měsíci +1

    😂😂😂 ending video ultimate

  • @prabudeva5978
    @prabudeva5978 Před 3 měsíci +1

    Vj ungalooda performance super 👍

  • @SaidaImthu
    @SaidaImthu Před 3 měsíci +2

    Vera level anna

  • @Gowtham-ov7vg
    @Gowtham-ov7vg Před 3 měsíci

    Bro neenum maa bro avangalooda sentutaaa 😂

  • @sajushan
    @sajushan Před 3 měsíci +1

    வாழ்த்துகள் சகோதரா வாழ்க வளமுடன்

  • @user-jy9mq1xc9m
    @user-jy9mq1xc9m Před 3 měsíci

    Hai vj anna ithuku mela makkaluku solli puriya vekka mudiyaathu super anna 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @senkumar3278
    @senkumar3278 Před 3 měsíci +1

    Correct sollitinga❤😂

  • @darshinchetty5461
    @darshinchetty5461 Před 3 měsíci +2

    VJ how are you doing you made my day 😅😅😅❤❤❤

  • @NanthiniNanthini-cj9tt
    @NanthiniNanthini-cj9tt Před 3 měsíci

    காயுமா 😂😂

  • @manimani7514
    @manimani7514 Před 3 měsíci

    😮enakku oru santhekam atha pathingala neenga sonnathu very super chirichi vayttru vali

  • @MuraliA-dc6hs
    @MuraliA-dc6hs Před měsícem

    Nalla pandringa bro😂😂😂😂

  • @thillaimani8924
    @thillaimani8924 Před 3 měsíci +1

    Panda vera level love you❤❤❤😅

  • @gopinath6580
    @gopinath6580 Před 3 měsíci

    Dai agori chepals pinjurum 😂😂😂

  • @user-ig2nh2ds6i
    @user-ig2nh2ds6i Před 3 měsíci

    இப்போவெல்லாம் அகோரின்னு பேர் கேட்டாலே சிரிப்பா இருக்கு.. பயங்கர காமெடி நேம் அகோரி..

  • @thehpgamingff
    @thehpgamingff Před 2 měsíci

    தோழா தற்பொழுது தான் உங்கள் காணொளியை முதல்முறையாக பார்க்கின்றேன் அருமையான காணொளி மற்றும் அழகான குடும்பம் வாழ்க வளமுடன் 🙏

  • @user-nv2ot6du5d
    @user-nv2ot6du5d Před 3 měsíci

    Vj அண்ணா வாய்ஸ் மொட்ட ராஜேந்தர் வாய்ஸ் சூப்பர்

  • @rajagopaln7406
    @rajagopaln7406 Před 3 měsíci +1

    அருமை அருமை மிகசிரப்பு

  • @kh.Madhi7975
    @kh.Madhi7975 Před 3 měsíci +1

    Panda nee vera level 🎉🎉🎉🎉😂😂😂😂😂😂

  • @guna1993
    @guna1993 Před 2 měsíci

    😂😂😂அருமைஅருமை

  • @paldinakaran1643
    @paldinakaran1643 Před 3 měsíci

    எதார்த்தமன குடும்பம் ஏல்பான நடிப்பு உன்மையான பாசம் 🎉

  • @ravichandiranht3047
    @ravichandiranht3047 Před 3 měsíci

    thala naan romba naalaiku apuram irumbi irumbi sirichen thanks vj thala😂😂😂😂😂 super

  • @jayalakshmijaya6639
    @jayalakshmijaya6639 Před 3 měsíci +1

    Ranjan amma ava oru ailu ava oru dreama

  • @nagarjunaraja4169
    @nagarjunaraja4169 Před 3 měsíci

    சிறப்பு மிக சிறப்பு அருமையான வீடியோ
    இதுபோன்ற jolly & funny வீடியோக்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி

  • @user-nv2ot6du5d
    @user-nv2ot6du5d Před 3 měsíci

    சத்தியமா சொல்ற உங்க காமெடி வேர லெவல்

  • @DeepaLakshmi-pp9hy
    @DeepaLakshmi-pp9hy Před 3 měsíci

    Anna koralivithai nalla pandringa supper anna.. ❤️❤️❤️❤️❤️... Anna panda suppara irukkan... ❤️❤️❤️❤️

  • @ilagvs
    @ilagvs Před 3 měsíci +2

    Vera level bro❤❤😂😂

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 Před 3 měsíci

    வணக்கம் சாமி முடியலை அல்சர் வந்து வலிக்கிறது. ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😢😢😢😢😂😂😂🎉🎉🎉

  • @krishnanmanikam6489
    @krishnanmanikam6489 Před 3 měsíci +1

    Super brother thanks for your video Arumai keep it up god bless you ji ❤

  • @S.t00348
    @S.t00348 Před 3 měsíci +2

    Sema fun pro entha agorikaloda 🔥🔥🔥

  • @VijayaKumar-ij2we
    @VijayaKumar-ij2we Před 3 měsíci +1

    சூப்பர் ஜி

  • @geethas8386
    @geethas8386 Před 3 měsíci +1

    Semma talent bro unkaluku

  • @raviambika2766
    @raviambika2766 Před 3 měsíci +1

    Super anna Vera level 😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @AkilaAkila-zo7gw
    @AkilaAkila-zo7gw Před 3 měsíci +1

    Anna Yaara Ninja Anna super anna 😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇💯😂😂😂😂😂💯💯💯💯💯💯😂😂😂😂😂😂😂👌👌👌👌👌👌👌

  • @AmusedBubbles-dt6bk
    @AmusedBubbles-dt6bk Před 3 měsíci +1

    Super anna smmamasssssssssssssss😂😂😂😂😂

  • @paeveennuha3444
    @paeveennuha3444 Před 3 měsíci +1

    Where a level bro 🤣🤣🤣🤣👌👏❤️❤️❤️❤️

  • @vaikuntamvaikuntam9940
    @vaikuntamvaikuntam9940 Před 3 měsíci +2

    Super Vijay voice perfect

  • @vikkishobi9513
    @vikkishobi9513 Před 3 měsíci +3

    Vera level bro❤❤❤❤

  • @user-gq2fb7nd5i
    @user-gq2fb7nd5i Před 3 měsíci

    Super exposition. " thirunthada ullangal irunthenna labam"

  • @manimegala9635
    @manimegala9635 Před 3 měsíci

    Vere leval bro 😂😂

  • @user-nh4ii6uk9c
    @user-nh4ii6uk9c Před 3 měsíci

    நீ நடத்து நடத்து ம்ம்ம்❤😂

  • @prabhuabarna5972
    @prabhuabarna5972 Před 3 měsíci

    Nee eiyan 9 mathiripesura என்று 😂

  • @habi0721
    @habi0721 Před 3 měsíci

    அருமையான வீடியோ உங்கள் பயணம் மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்