🤣புதுசு புதுசா வராங்க😝| Insta Reels Troll Part-11😁🤣|Ft.Vj Velmurugan

Sdílet
Vložit
  • čas přidán 23. 03. 2024
  • Our New Shorts Channel Link - / @itsmevj
    Join With Me Friends✍️🙏🏻
    For More Videos...
    Subscribe to Namma Ooru Pasanga CZcams Channel❤️🙏🏻❤️
    #troll
    #reelstrolltamil
    #instareels
    #trolltamil
    #reels
    #comedy
    #shorts
    #trending
    #itsmevj
    #funwithvj
    Anchor - Vj Velmurugan
    Insta Id - vj_velmurugan
    Instagram link : / vj_velmurugan
    Our pages
    Instagram :
    / nammaoorupasangatamil
    Official Mail ID : nammaoorupasanga2016@gmail.com
  • Zábava

Komentáře • 717

  • @Mr_bubloo
    @Mr_bubloo Před 4 měsíci +66

    இப்படியெல்லாம் கேவலமா Reels பன்றாங்கன்னு உங்க வீடியோஸ் பாத்த பிறகு தான் தெரியுது.....ஆனாலும் நீங்க பன்றது செம காமெடி பாஸ்...😂😂😂😂😂😂

  • @Shanriya195
    @Shanriya195 Před 4 měsíci +60

    Panda fan 🐼 illam like podunga

  • @settudhiba6196
    @settudhiba6196 Před 4 měsíci +17

    கொடுமைகளை கூட பார்த்துவிடலாம் இந்த ரீல்ஸ் பார்க்க முடியல VJ😂😂😂😂😂

  • @srilatha4799
    @srilatha4799 Před 4 měsíci +14

    Thambi unga video paathu sirippu adakka mudiyalla saami......Panda vera level 😄😄😄😄🤣🤣🤣🤣

  • @ajantha2276
    @ajantha2276 Před 4 měsíci +58

    நானும் பாண்டாவுக்கு தான் போட்டேன் ❤❤❤❤❤❤❤❤❤❤ ஆனாலும் இருவரையும் புடிக்கும் Vj 😍😍😍😍😍😍😍😍😍

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 Před 4 měsíci +46

    வீடியோ பார்க்கறதுக்கு முன்னாடி கமெண்ட் பண்றேன் ப்ரோ 👌👌👍👍 ஏனெனில் எப்படியும் சிரிப்பு நிச்சயமாக இருக்கும் 💯💯💪💪

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  Před 4 měsíci

      Thank Youuu😍🥰❤️

    • @CommentMohansVlog53
      @CommentMohansVlog53 Před 4 měsíci +1

      @@NammaOoruPasanga உங்களுடைய திறமைக்கு கிடைக்கும் பரிசு நன்பா இது 🙏🙏👍👍💪💪 நன்றி மகிழ்ச்சி

    • @SriramJayasri-md2iz
      @SriramJayasri-md2iz Před 4 měsíci +1

      Nanum apadi tha first like poturuvan... 🤣🤣

  • @selvichithu-cooking
    @selvichithu-cooking Před 4 měsíci +22

    Panda vera level anna😂😂😂
    Antha cat um pesa vaika anna plzz...❤❤❤

  • @rajinimohan2942
    @rajinimohan2942 Před 4 měsíci +9

    திட்டுங்க பாஸ் திட்டுகள் இந்த பொம்பளைங்கலே இப்படித்தான் 🙄🙄

  • @babujwe4521
    @babujwe4521 Před 4 měsíci +13

    அனைத்து வீடியோவும் அருமை நண்பா

  • @shangeetha3096
    @shangeetha3096 Před 4 měsíci +18

    எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்களின் வீடியோ பாக்கும் போது எல்லாம் மறந்து சிரிக்கிறேன் . மிக்க நன்றி சகோதரரே❤❤❤❤❤❤

  • @seenuvasan1055
    @seenuvasan1055 Před 4 měsíci +38

    உங்கள் வீடியோ பார்த்து என் ஆயுள் கூடுகிறது ❤

  • @menagamenaga3022
    @menagamenaga3022 Před 4 měsíci +24

    VJ unga குழந்தையோட வீடியோ பண்ணுவிங்கன்னு உங்க ரசிகர் and ரசிகைகள் waiting bro😂❤😂

  • @SeethaRathakrishnan
    @SeethaRathakrishnan Před 4 měsíci +8

    Depression erunthu veliya vara vachathukku romba thanks anna 😊😊😊

  • @thalapathifan5422
    @thalapathifan5422 Před 4 měsíci +4

    Super Anna 😂😂😂sirchi sirchi vaira valikitha anna😂😂😂super vera level fun

  • @kavikumar6405
    @kavikumar6405 Před 4 měsíci +5

    Semma comedy super erugku bro ❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂 Vikram eila raakuvaran voice mathiri erugku bro 😂😂

  • @user-db4by1rx8b
    @user-db4by1rx8b Před 4 měsíci +4

    Avungala onga kuta sandaikki vara mattangala bro😂
    Intha kalaii kalaikiringaa😂😂😅

  • @sivakumars2211
    @sivakumars2211 Před 4 měsíci +6

    கார்த்தி னு பைத்தியகாரி பேசும் போது கார்த்தி னு பெயர் வைத்தார்கள் செம வெறியில் இருக்காங்க

  • @prasadani8453
    @prasadani8453 Před 4 měsíci +2

    Ongada videos na daily parppen anna ennoda mind romba relax ah irukkum... Ennoda mind relax tablet ongada videos thaan... Romba tnx anna daily videos podunga plzz enakkaga......🎉🎉❤❤❤❤❤ wish ur all the best....🎉🎉❤❤❤

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Před 4 měsíci

    😂😂😂😂😂காமெடிக்கு பஞ்சமில்லை....VJ, ultimate!!!!

  • @user-ez3lf6js6q
    @user-ez3lf6js6q Před 4 měsíci +6

    இதுல்ல செம்ம வெர மாதி‌ரி அந்த டீச்சர் தான் கலக்குங்க 😂😂😂😂😂😂😂😂😂😂பாப்பா பாடும் பாட்டு 😂😂😂😂😂😂

  • @MareesKarthik-me1kl
    @MareesKarthik-me1kl Před 2 měsíci

    Srippaa adakkaa mudiyalada saamyy😂😂😂😂😂 love ur video's bro❤❤

  • @Loui-vj_7jk1
    @Loui-vj_7jk1 Před 4 měsíci +9

    ❤❤❤😂😂😂😂😂 panda and vj rocking always 😂🎉❤

  • @chinnsamychinnsamy9406
    @chinnsamychinnsamy9406 Před 4 měsíci +4

    உங்க வீடியோவை பாத்துட்டு சிருச்சு சிருச்சு வயித்து வலி வந்திருச்சு அண்ணா❤❤❤

  • @user-bp8zf2fk7o
    @user-bp8zf2fk7o Před 4 měsíci +1

    ஹலோ தம்பி ரொம்ப நன்றி பா ரொம்ப நாளா சிரிக்காம இருந்த நான் கொஞ்ச நாளா உங்க வீடியோ பார்த்து சிரிக்காத நாள் இல்லை❤💐👌

  • @banupriya372
    @banupriya372 Před 4 měsíci

    Bro😂😂 yen 😂 epdi bro ungalala mattum ipdi ellaraiyum santhoshama vachikka mudithu😂😂😂❤

  • @VijiViji-fc2sn
    @VijiViji-fc2sn Před 4 měsíci +13

    Panda I love u❤❤❤❤❤❤❤

  • @user-co6mx4uu2b
    @user-co6mx4uu2b Před 4 měsíci +7

    Unga action super 😍😂😂😂😂😂😂

  • @lakshita.d1930
    @lakshita.d1930 Před 2 měsíci +1

    Panda um hello kittyun cute ah iruku 🥰

  • @RegaS-fx8ok
    @RegaS-fx8ok Před 2 měsíci

    Solla varthaiye....ille.... ultimate ❤ I love u

  • @kp.muthukanaga.kpmuthukana7188
    @kp.muthukanaga.kpmuthukana7188 Před 4 měsíci +6

    Bro முடியலை 😂😂😂😂😂

  • @valliganthan3262
    @valliganthan3262 Před 4 měsíci +4

    தம்பி உங்க வீடியோ எல்லாம் நான் பார்த்து ரசித்து கொண்டு இருப்பேன் நான் வாழ்வும் முடியாமல் சாகவும் முடியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என் குழந்தைகலுக்காக இருக்கிறேன் என் கணவர் கேன்சர் வந்து இருந்து விட்டார் என் மீது ரொம்ப பாசமாக இருப்பார் என்னை விட்டு போய்விட்டார் என்னால் அதை தாங்க முடியவில்லை உங்க வீடியோ பார்த்து அழரதை நிருத்தி விட்டு கொஞ்சம் சிரிப்பேன் தம்பி எனக்கு யாரும் இல்லை அவர் தான் என் உலகம் நான் எப்படி வாழப்போகிரேன் என்று தெரியவில்லை பென் குழந்தைகள் வைத்து இந்த உலகில் நீங்க ரொம்ப நல்லா ‌இருப்பீங்க தம்பி நான் ரொம்ப கஷ்டத்தில் இருக்கிரேன் தம்பி 😢

  • @VivoYs-gm3yg
    @VivoYs-gm3yg Před 4 měsíci +7

    Panda nala joke pannathu 😂😂😂

  • @vickyhot5256
    @vickyhot5256 Před 4 měsíci +3

    12:09 செம்ம கற்பனை, எனக்கு தெரிஞ்சி இதைவிட கேவலமா இருப்பாளுங்க 😂

  • @Priya1506_
    @Priya1506_ Před 4 měsíci +2

    Anna neega Vera level anna 😂😂❤❤❤❤❤. Stress illama nalla sirichen😊.

  • @afra_ans0015
    @afra_ans0015 Před 2 měsíci

    Nyt le bed le irundutu pathutu iruken anna .. sirikkavum mudiyala ..sirippa adakkavum mudiyala 😂😂😂😂😂

  • @prasannaaa874
    @prasannaaa874 Před 4 měsíci +3

    இப்பவே சொல்லிட்டன் என்னுடைய அன்புள்ள அண்ணாவிற்கு என்னுடைய ஓட்டு ❤

  • @rishathneshath6259
    @rishathneshath6259 Před 4 měsíci +1

    😂😂 anna neenga vera level anna

  • @sandhiyasandhiya5905
    @sandhiyasandhiya5905 Před 3 měsíci

    Uinga video ellaam super ra irukku bro 😂☺️

  • @zooni_cbe
    @zooni_cbe Před 3 měsíci

    ...bro na youtube pathutu irukum pothu unga vedio onnu vanthuchu vedio nalla iruthuchu nu parthen, ipo unga vedio va search panni parkuren, enakku part 1 vedio romba pidichu irukku, All the best..

  • @swethaswetha2146
    @swethaswetha2146 Před 4 měsíci +4

    unga video ku dhaan wait pannitu irundhan anna😁😁😀😀

  • @user-yi5cg3xo5r
    @user-yi5cg3xo5r Před 3 měsíci +1

    Siripu adaka mudiyale brother super brother

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Před 3 měsíci +1

    சூப்பர் 😂பா... பாம்பு பவுடர் சாமி 🤭

  • @RiyoRithan
    @RiyoRithan Před 25 dny

    Unga acting vera leval....na அடிட்...pa ...❤

  • @aiswaryatvr216
    @aiswaryatvr216 Před 4 měsíci +1

    Anna super pooga ungaloda enjoy than 😂

  • @rajamanis8293
    @rajamanis8293 Před 3 měsíci

    Soooooper bro.yennoda kavaleyellam marandhu sirichen.share panniten panniten😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @DavidLoosiyababy
    @DavidLoosiyababy Před 4 měsíci +3

    😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂 super excited brother semma comedya eruku

  • @pthenmozhi8536
    @pthenmozhi8536 Před 4 měsíci +1

    முடில டா vj சிரிச்சி வாய் வலிக்குது பா 😂😂😂🤣🤣🤣

  • @kumarv7821
    @kumarv7821 Před 4 měsíci +65

    உங்கள் வீடியோ ரொம்ப காமெடியா இருக்கு.

    • @KalpanaT-sr1wl
      @KalpanaT-sr1wl Před 4 měsíci +2

      தம்பி எனக்கு திவ்யாவை பிடிக்கும்னு உங்ககிட்ட ஏற்கனவே நான் சொல்லி இருக்கேன் ஆனாலும் திவ்யாவை திவ்யா குண்டச்சி என்று சொல்லி நீ கலாய்க்கிறீங்க பாருங்க அது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பா ஆல் தி பெஸ்ட் காட் பிளஸ் யூ

    • @BoldndBrave
      @BoldndBrave Před 4 měsíci +3

      Amala shaji most irritating ever chai.... Kiruku mari athuve atha Aishwarya rai nu nenachtu irku.... 😂😂😂😂athu sari vj nenga vickrm voice pesrenu solitu vinu Chakra varthi voice pesringle😂athu ena?

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  Před 4 měsíci +1

      😍🥰🙏

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  Před 4 měsíci +1

      ​@@BoldndBrave appadiya Irunthuchi 😅

    • @HariKrishnan-yj3te
      @HariKrishnan-yj3te Před 4 měsíci

      💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @Jonysinthiamuthu
    @Jonysinthiamuthu Před 3 měsíci +1

    எங்கள் ஓட்டு பான்டா க்கு❤❤❤😂😂😂😂

  • @kamatchiR-ow7bc
    @kamatchiR-ow7bc Před 3 měsíci

    😂😂😂😂 enna ku srichu srichu vaaye valikuthupa

  • @niroshanirosha4822
    @niroshanirosha4822 Před 4 měsíci +1

    அண்ணா உங்களையும் பிடிக்கும் ❤❤❤❤❤வீடியோ சூப்பர்

  • @MegalaS-jq2mr
    @MegalaS-jq2mr Před 4 měsíci +4

    Thampi super pa😂😂😂😂😂😂

  • @ManiKandan-jb6kl
    @ManiKandan-jb6kl Před 2 měsíci

    😂😂😂😂super supero...

  • @tamil_short12
    @tamil_short12 Před 4 měsíci +1

    Bro vera Mari ipa than nimmathiya iruku❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂

  • @cagayamary9361
    @cagayamary9361 Před 4 měsíci +2

    எல்லா வீடியோவும் ரோம்பப் பிடிக்கும் எனக்கு ❤❤❤

  • @prasannaaa874
    @prasannaaa874 Před 4 měsíci +3

    விக்ரம் சார் கொஞ்சம் வருது அண்ணா ❤

  • @NMoorthi-qy1wu
    @NMoorthi-qy1wu Před 4 měsíci +1

    Anna vera leval 😅😅😅😅😅😅😅😅 ❤❤❤❤❤❤❤❤❤

  • @Maheshwaristories
    @Maheshwaristories Před 4 měsíci +1

    Namala kalaika vera aalu ethuku atha panda 🐼 iruke 😅😂😂😂 reation vera level brother 😂😂😂 video pathu siripu varala atha neenga kalakurathu tha siripu varuthu 😂😂😂😂 super

  • @banumathi3370
    @banumathi3370 Před 4 měsíci +1

    உங்கள் வீடியோ சூப்பர்

  • @seethaseetha6174
    @seethaseetha6174 Před 2 měsíci

    சூப்பர் தம்பி வாழ்க வளமுடன் நலமுடன் சிறப்பாக உள்ளது உங்கள் நிகழ்ச்சி மனம் இலேசாக இருக்கிறது நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕❤❤❤❤❤

  • @pavithrapavi3900
    @pavithrapavi3900 Před 4 měsíci +2

    Anna unga vedio la super anna😊❤...Anna naa Ungaluku tha vote panna😊nalla fun na pandringa Anna ennum nalla pannuga Anna Vedio 💯🦋.. keep rocking anna😊

  • @user-nt4ww5qc6f
    @user-nt4ww5qc6f Před 4 měsíci +2

    Like paniten Anna 😊😅...... I like U panda Anna 😂....

  • @sathish.m3610
    @sathish.m3610 Před 4 měsíci

    First time unga video pakkura Anna 😂😂😂 super❤🎉

  • @ushausha8992
    @ushausha8992 Před 4 měsíci +3

    super super camad anna 😂😂😂😂😂😂 🤣🤣🤣🤣🤣🤣

  • @AnanthiKavi-kv5wk
    @AnanthiKavi-kv5wk Před 4 měsíci

    Sathyamma sirippa adakka mutiyala anna😂😂😂😂😂

  • @bpositivemusic609
    @bpositivemusic609 Před 4 měsíci +3

    Anna unga expression and unga smile cute ah iruku 😊

  • @user-dp1my6cx3l
    @user-dp1my6cx3l Před 4 měsíci

    Sema sema bro😂

  • @ramyarahal6215
    @ramyarahal6215 Před 4 měsíci +1

    Bro ❤❤ always ultimate😂😂

  • @user-vp2il3hb3e
    @user-vp2il3hb3e Před 4 měsíci +1

    வேற லெவல் புரோ

  • @Shamila-dm2sl
    @Shamila-dm2sl Před 4 měsíci

    Sathiyama sirippa control panna mudila VJ😂😂😂

  • @SangeethaManoharan-jl4df
    @SangeethaManoharan-jl4df Před 4 měsíci

    Thambi unga vedio Vera level 💚💚💚💚💚💚

  • @user-nv6je1iw8d
    @user-nv6je1iw8d Před 3 měsíci

    So Quite Anna sema காமடி சூப்பர் அண்ணா🎉🎉🎉

  • @PothumponnuS-or8cy
    @PothumponnuS-or8cy Před měsícem

    Semma commedy ya pesuringa pro 😄😄😄😄😄😄

  • @dashjesu
    @dashjesu Před 3 měsíci

    Sirichi sirichi aluthuten ya aluthuten mudiyala pa aiyo mudiyala 😅😅😅

  • @user-np2pp3wq6l
    @user-np2pp3wq6l Před 4 měsíci

    Semma joke ennaku unga vedio paththuttu thunguna happy ya erukkum

  • @selvavasanthy8799
    @selvavasanthy8799 Před 4 měsíci

    😂❤ your video s all super அண்ணா tq❤

  • @natchimanip
    @natchimanip Před 4 měsíci

    செம்ம ப்ரோ 😂😂

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Před 4 měsíci +2

    அந்த கார்த்திக் மேட்டார் 😂😂

  • @nasrinnazir2215
    @nasrinnazir2215 Před 4 měsíci +2

    பான்டா கட்டு விரியன் அவரு கில வுல்ல வீரியன பாத்து ஓடிடு😅😅😅😅😅

  • @yasminebegam3409
    @yasminebegam3409 Před 4 měsíci

    Anna sathyama sirippa adakka mudila 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @KalaiKalai-kx6ch
    @KalaiKalai-kx6ch Před 4 měsíci +1

    Anna neenga rompa comediya pesuringa

  • @user-sf8eq2eb3n
    @user-sf8eq2eb3n Před 3 měsíci

    Hai anna vanakkam unkka video semma comedy annan

  • @chinnsamychinnsamy9406
    @chinnsamychinnsamy9406 Před 4 měsíci +4

    இருவரையும் எனக்கு புடிக்கும் V.j அண்ணா

  • @user-zz6xj8gz8k
    @user-zz6xj8gz8k Před 4 měsíci +1

    Hi anna nalla erukinga video super 😂😂😂😂😂

  • @boopalanboopalan8135
    @boopalanboopalan8135 Před 4 měsíci +2

    Anna neenga ore time la video podunga Anna mathiyam 1 maniku and 6 maniku podunga Anna💫😇🖤💙❤️🥰🙏😁😂♥️💜💚🫂💫😇😘😘😘🌏🌏💯💯unga video ellame super Anna ❤❤

  • @user-sd7co2ro6s
    @user-sd7co2ro6s Před 4 měsíci

    Sema Anna super 😂😂😂😂😂😂😂

  • @menagamenaga3022
    @menagamenaga3022 Před 4 měsíci +2

    Ayyo VJ pambu அவதாரம்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ArunKumar-qv2oe
    @ArunKumar-qv2oe Před 4 měsíci +2

    Bro remo sister voice super😂😂😂😊😊😊

  • @S..y1985..S...y
    @S..y1985..S...y Před 4 měsíci

    Bro I waiting for your video I see notification I am happy I like your action and Panda 😂😂😂😂 love from Sri Lanka

  • @s.kandasamys.kandasamy4665
    @s.kandasamys.kandasamy4665 Před měsícem

    VJ anna unga videos ellame supper 😂😂😂😂

  • @settudhiba6196
    @settudhiba6196 Před 4 měsíci +2

    சம உரிமை கேட்பது எதுக்குன்னு தெரியுதா VJ😂😂😂😂

  • @hajirahajira8866
    @hajirahajira8866 Před 4 měsíci

    Bro super semma 😂❤

  • @velmurugancvel-dw7ql
    @velmurugancvel-dw7ql Před 4 měsíci

    Bro srichi srichi vayiru valikuthu bro super bro

  • @PriyaPriya-bl3zh
    @PriyaPriya-bl3zh Před 3 měsíci

    Vera level Anna😂

  • @jutsanjut1581
    @jutsanjut1581 Před 4 měsíci

    Suppar pro😁😁

  • @barathikrishnan3503
    @barathikrishnan3503 Před 3 měsíci

    Super bro semma siripa irukku

  • @user-kb2gi5zl3m
    @user-kb2gi5zl3m Před 3 měsíci

    மிகவும் அருமையாக இருந்தது சிரித்து சிரித்து வயிறு வலித்தது உங்கள் பதிவை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது

  • @bhagirathinagarajan8339
    @bhagirathinagarajan8339 Před 3 měsíci

    Very funny and making the day lighter after a hearty laugh 😂😂

  • @user-pb7pl8lq8b
    @user-pb7pl8lq8b Před 4 měsíci

    அண்ணா நீங்க சொல்ற பழமொழி நல்லா இருக்கு, பாண்டா பேசுறது அருமை அண்ணா 😂😂

  • @rajprema5981
    @rajprema5981 Před 4 měsíci +1

    Semma bro