😝இதுதான் குரளி வித்தையா🤣| சிரிப்ப அடக்க முடியலடா சாமி🤣😁

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024

Komentáře • 559

  • @ashoksuhi4844
    @ashoksuhi4844 Před 5 měsíci +38

    காலையில இருந்து ரொம்ப கஷ்டமா இருந்தது உங்க வீடியோ பார்த்ததும் சிரிப்ப அடக்கவே முடியல 😂😂

  • @PARGUNANVGUNA
    @PARGUNANVGUNA Před 5 měsíci +41

    விஜே ப்ரோ நீங்க அவங்களை விட சூப்பரா காமெடி பண்றீங்க ப்ரோ😂😂😂😂😂 சிரிப்பு அடக்க முடியல ப்ரோ🤣🤣🤣🤣🤣

  • @Chittusulaika7153
    @Chittusulaika7153 Před 5 měsíci +42

    நீங்க சொல்ற மாதிரி சாமி இருக்கு ஆனா சாமி சொல்லிட்டு இருகுறவங்களு கு உங்களோட ஆக்டிங் வேற லெவல் தம்பி சூப்பர் தம்பி ❤😊😊

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před 5 měsíci +1

      சரியாகச் சொன்னீர்கள் கடவுள் பேரை வைத்து யார் ஏமாற்றினாலும் இறைவனிடத்திலிருந்து தப்ப முடியாது இறைவனுக்கே கோபம் வந்துவிடும் உன் பெயரை வைத்து இப்படி ஏமாற்றுகிறார்கள் என்று உண்மையாக கடவுளை நம்புபவர்களுக்கு கூட சில பேருக்கு என்னடா இது என்று இறை நம்பிக்கை இல்லாமல் போய்விடும் இவர்களுக்குத்தான் அந்தப் பாவம் பிடிக்கும்

  • @kambath2319
    @kambath2319 Před 5 měsíci +43

    அடுத்த முனியாண்டி அகோரியா நீங்க vj 😅😅😅😅😅😅😅

  • @kasiraman7859
    @kasiraman7859 Před 5 měsíci +12

    கவர்ச்சி ஏரி பாண்டா வேற லெவல் விஜே தயவு செய்து உங்கள் குரளிவித்தய காண்பிக்காதிங்க எத்தனை துன்பத்தை நாங்கள் எல்லாம் தாங்கரது எங்கள விட்டுவிடுங்க வேற நாட்டுக்கு போய்விடுகிறோம்

  • @user-gj8ec3db5v
    @user-gj8ec3db5v Před 5 měsíci +22

    😂😂 2024 alapparaigal thanga mudiyala

  • @jayaveluharikrish9510
    @jayaveluharikrish9510 Před 5 měsíci +44

    அவர்களுக்கெல்லாம் நடிப்பு பத்தாது சார் அருமையா நடிக்கிறீங்க நீங்க தான் சூப்பர் நடிகர்.

  • @user-nh4ii6uk9c
    @user-nh4ii6uk9c Před 5 měsíci +12

    நேத்து தானே பாத்தேன் நல்லா தானே இருந்த 😂😂😂😂😂❤

  • @VivoYs-gm3yg
    @VivoYs-gm3yg Před 5 měsíci +12

    VJ panda nice joke pannathu 😂😂😂😅😅😅❤❤❤❤

  • @krishnakanthk2640
    @krishnakanthk2640 Před 5 měsíci +7

    தம்பி 😂😂😂😂எழுத. மெசேஜ் பண்ணமுடியால. 😂😂😂😂. 👌👌👌

  • @selvichithu-cooking
    @selvichithu-cooking Před 5 měsíci +5

    Yeppa mudiyala vera level anna neega...🤣🤣🤣🤣
    Panda speech um vera leval...💖
    Unga videos ku naaga adimai....💝💝💝

  • @user-nt4ww5qc6f
    @user-nt4ww5qc6f Před 5 měsíci +17

    எதிர் பார்த்தேன் இந்த வீடியோஸ் 😅😂😂😂😂😂😂...... Vera level Anna....🎉

  • @tharshini5277
    @tharshini5277 Před 5 měsíci +7

    Boss, செம்ம செய்வினை அவனுக்கு 😅😅😅😅

  • @mohanmuthusamy1556
    @mohanmuthusamy1556 Před 5 měsíci +23

    அன்பரே... தயவு செய்து நீங்களோ பாண்டாவோ கெட்ட வார்த்தை பேச வேண்டாம்...

    • @balajimn
      @balajimn Před 3 měsíci +1

      அவனுக்கு பொழப்பு இல்லை

    • @IyyappanIyyappan-ic1wy
      @IyyappanIyyappan-ic1wy Před měsícem

      ​@@balajimn😮 to see all

  • @kh.Madhi7975
    @kh.Madhi7975 Před 5 měsíci +4

    Aiyo sirika mudiyala vj🎉🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 adhu la unga reaction vera level vj🎉🎉🎉🎉🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @ManjuMahes
    @ManjuMahes Před 5 měsíci +2

    ❤ love u anna ungala rompa pudikum 😂 rompa cute ah acting panringa😂😂 ungala madiri yaralum ivlo cute pana mudiyadhu rompa casual ah irukinga ❤❤ 😂😂😂😂 tharamana comedy vera level❤❤❤❤

  • @vishnuvaishu3537
    @vishnuvaishu3537 Před 5 měsíci +4

    Vj bro unga acting vera level👌avanga ellarayu vida neenga semmaya act pandringa annaa😂 neengatha engaloda stress buster bro

  • @menagamenaga3022
    @menagamenaga3022 Před 5 měsíci +3

    Pora pokka partha neenga cinema field la vandhuruvinga pola valthukkal VJ engal ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு❤😂❤

  • @devidevi7365
    @devidevi7365 Před 5 měsíci +4

    Bro . நீங்க வேற லெவல்....... இந்த மாதிரி போலி சாமியார்களை... இப்படி தான் உரித்து தொங்க விடணும்...
    சிரிப்பு தாங்க முடியல பா.... 😃😃😏😃😃

  • @rubymelcal1148
    @rubymelcal1148 Před 5 měsíci +2

    அவன் performance பண்றான் ஆனா அவனே விட நீங்க நல்லாவே அவன வச்சு செய்றிங்க சூப்பரா இருக்கு பா

  • @vickyhot5256
    @vickyhot5256 Před 5 měsíci +1

    8:38 bro நீங்க ஏவல் பன்ன உடனே நா like button அழுத்திட்டேன் 😂😂😂

  • @MenakaBright-kx9jk
    @MenakaBright-kx9jk Před 5 měsíci +1

    அவன் pannanadha விட.nenga romba nalla pandringa bro😂😂😂😂

  • @swetha774
    @swetha774 Před 5 měsíci +5

    Aiyoooo😂anna mudiyla 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂semma anna neenga 😂😂😂

  • @user-bp8zf2fk7o
    @user-bp8zf2fk7o Před 4 měsíci

    சூப்பரா இருக்குப்பா வாய்விட்டு சிரிக்கிறது உங்க வீடியோ ரொம்ப எனர்ஜியா இருக்கு நன்றி❤💐👌👌👌👌

  • @AR.priness
    @AR.priness Před 5 měsíci +5

    😅😅😅😅😅😅😅 first command nest live.eppopodoporikaa.na❤❤. morning 🌅🌄😊😊😊😊😊 Anna morning comedy scenes.paiththiyam
    palavagai.athil.idu,oruvakai

  • @shangeetha3096
    @shangeetha3096 Před 5 měsíci +2

    மிக சிறப்பு...நீங்க கலக்குங்க சகோ❤❤

  • @sharlinsarvin3254
    @sharlinsarvin3254 Před 5 měsíci +1

    அண்ணா வீடியோ அருமை நீங்களும் இந்த வேஷம் போட்டு குறி சொன்ன மக்கள் உங்களை ரொம்ப தேடி வருவார்கள்

  • @sujii8444
    @sujii8444 Před 4 měsíci

    Enna broo epdi pottu thakkuringa😂😂😂😂😂😂❤❤❤❤ Vera level veritthanam ninga

  • @Prabakaran6565
    @Prabakaran6565 Před 5 měsíci +26

    யாருக்கு எல்லாம் கரடிய புடிச்சுருக்கு like போருக்கா 👍

  • @user-id3ws7yl8j
    @user-id3ws7yl8j Před 5 měsíci

    Bro ellathayim vida ninga suppara nadekkirenga Vera leval😅😅😅

  • @ManokaranManokaran-ri3ul
    @ManokaranManokaran-ri3ul Před 5 měsíci +3

    Ne nadiganda nadigan 😂😂😂🤣

  • @vssbuilders5150
    @vssbuilders5150 Před 5 měsíci

    காமெடி சூப்பர் நடிப்பு வேரலெவல். சூப்பர் சூப்பர் ப்ரோ ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @Kaviya836
    @Kaviya836 Před 5 měsíci +1

    அண்ணா நா ரொம்ப பீலிங்ஸ் ல இருந்த ஒங்க வீடியோ பாத்த என் கவலை எல்லாம் மறந்து ரொம்ப சிரிச்ச ❤❤❤❤❤❤❤❤

  • @signaltosignal2331
    @signaltosignal2331 Před 5 měsíci +2

    Sami mackup panranthukey 2 mani neram agum pola iruku 😂😂😂

  • @user-zz6xj8gz8k
    @user-zz6xj8gz8k Před 5 měsíci

    Hi Anna 😂😂😂😂 mudiyala intha agori tirunthave mattana 😜😜😜🤣🤣🤣🤣👌👌👌👌👌

  • @rajarajeswari6062
    @rajarajeswari6062 Před 5 měsíci +3

    Romba pramadhama comments kodukureenga thambi fulla aa sirichikitu dhaan paarthen,tx for entertaining

  • @xib39navya
    @xib39navya Před 5 měsíci +4

    Avaga pandrgalo elayo neega nala panteriga vj 😂😂😂😂

  • @user-ty1vi3wq4x
    @user-ty1vi3wq4x Před 5 měsíci +3

    சார் உங்க வீடியோ பாத்துட்டு நீங்க சிரிச்சு சிரிச்சு வாய் எல்லாம் பொண்ணு ஆயிடுச்சு உங்க நடிப்பு சூப்பர் 👍👍👍👍👍

    • @Imanshorts2024
      @Imanshorts2024 Před 5 měsíci

      ஓஹோ பொன் வாய் 😂😂😂

  • @kdevi4030
    @kdevi4030 Před 5 měsíci +1

    Avana vida unga performance sema ....vena vj neengalum ipadi kelambathingaaaaaa😂😂😂😂

  • @dhanushmena5858
    @dhanushmena5858 Před 5 měsíci +1

    தம்பி வேற மாதிரி கலாய் செம😂😂😂

  • @selvapriya3450
    @selvapriya3450 Před 5 měsíci +3

    Ayioo video vanthuruchu...wait pannitu irunthaen intha troll ku 😂

  • @user-ed9vo9xt6k
    @user-ed9vo9xt6k Před 5 měsíci +1

    அண்ணா ச்சி புதுசு புதுசா
    வாரங்கள் 😅😅😅😅

  • @User-zt8vq
    @User-zt8vq Před 5 měsíci +1

    அந்த ஆங்கர் mam சூப்பர் சிரிப்பாங்க பாருங்க அந்த ப்ரோக்ராம் la😂😂😂😂
    நீங்க வேற லெவல் பிரதர் 😍 சிரிப்பு கண்ட்ரோல் பண முடியல

  • @nowsibanu4447
    @nowsibanu4447 Před 4 měsíci

    அண்ணா சிரிப்ப அடக்கவோ முடியலைனா பவாக்கவாயா😂😂😂😂😂❤❤❤🥰😍🤩🤣🤣🤣🤣🤣👌👌👌👌

  • @aaaaawwqwq
    @aaaaawwqwq Před 5 měsíci +2

    Thambi avara Vida neenga Vera level performance

  • @KumarKumar-li7we
    @KumarKumar-li7we Před 5 měsíci +4

    Sema comedy bro😆😆😆😆😆

  • @vanajapattani3669
    @vanajapattani3669 Před 4 měsíci +1

    தம்பி வேல்முருகன் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஏனென்றால் ரொம்ப நாளைக்கு பிறகு நான் இன்று தான் என் வயிறு வலிக்க வலிக்க சிரித்தேன் என் துன்பம் துக்கம் கவளைகள் வலிகள் எங்கே போனது என்று தெரியவில்லை அதனால் உங்களுக்கு நன்றிகள் தம்பி

  • @niroshanirosha4822
    @niroshanirosha4822 Před 4 měsíci

    அண்ணா சிரிப்பு தாங்க முடியல 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm Před 5 měsíci +77

    நீங்களும் அவரை விட மிக, மிக அதிகம் செய்கிறீர்கள், அனைவரையும் மிஞ்சி விட்டீர்கள்,ஆனால் தயவு செய்து நீங்க மட்டும் வந்து விடாதீர்கள் நாங்க தாங்க மாட்டோம்

    • @BoldndBrave
      @BoldndBrave Před 5 měsíci +7

      Daily oru video podunga nalla entertainment ah irku 😂😂😂😂

    • @VivoYs-gm3yg
      @VivoYs-gm3yg Před 5 měsíci +3

      Daily oru video podunga Nalla irukke 😂😂😂❤❤❤❤😂😂😂

    • @BoldndBrave
      @BoldndBrave Před 5 měsíci +2

      Nan than sonen athu vickram voice ila vinu Chakra varthi voice nu😂😂😂😂😂Ila antha ahori dubukuta iruka antha Junior artist payan kaateri mari pesla gangai amaran mari pesran "" athavathu nanum en nabarum antha kala katathulenu"" kiruku koo va irkaingle😂😂😂😂😂😂😂

    • @SARAVANAN-xe1hm
      @SARAVANAN-xe1hm Před 4 měsíci

      ​@@BoldndBrave111pl¹❤q00😊😮😊😅8i .p0😊😊

    • @sekarhosur3729
      @sekarhosur3729 Před 4 měsíci

      Super

  • @chinnsamychinnsamy9406
    @chinnsamychinnsamy9406 Před 4 měsíci

    அவனுங்க. நல்ல பன்றங்கலே இல்லையோ நீங்க நல்லபன்றிங்க ❤❤❤🎉🎉🎉🎉🎉சூப்பரயிருக்கு

  • @gayathri14295
    @gayathri14295 Před 5 měsíci +2

    Nerala poi parunga thala. ...I am waiting...👍adutha vediovukaga

  • @saidhanush936
    @saidhanush936 Před 5 měsíci

    Anna neenga interview edutha fun vera vera level irukkum anna kandippa interview edunga anna 😂😂😂😂 actually ungala interview edukka sollalam appadinnu thonutchi so cute neengale sollittinga semma 😂😂😂😂😂😂

  • @user-ch5eh8jl6t
    @user-ch5eh8jl6t Před 5 měsíci

    😂😂😂 அகோரி நீ என்ன performance பண்ணுற. இந்த video பார்த்து கற்று கொள்

  • @SuryaSurya-io8wf
    @SuryaSurya-io8wf Před 4 měsíci

    Vijay sedhubadhi voice❤❤❤❤😂😂😂😂😅super bro😅😅😅😅😊😊😊

  • @TamilGirlinGermany03
    @TamilGirlinGermany03 Před 5 měsíci +1

    கும்புடு குருசாமி…….குரளி வித்தை😂😂😂😂😂

  • @gayathri14295
    @gayathri14295 Před 5 měsíci +3

    Thala...unga veetula kookar...veduchuruchunu nenakren parunga....😂😂😂😂

  • @user-xf5cj8tw8x
    @user-xf5cj8tw8x Před 5 měsíci +2

    Hi Anna na sri lanka ipo velinaattula irukke onga video ellam ipo oru vaarama than pakkure manasula ulla kavalaigal ellam marandu happy ya irukken anna so avanga vida nenga pesuradhu than super semma ❤❤❤❤❤❤❤

  • @saranyasanthosh7614
    @saranyasanthosh7614 Před 5 měsíci +3

    Sathiyam than semma funny 😆

  • @vvk.r
    @vvk.r Před 4 měsíci

    Centerfruit performance was super hilarious.... 🤣🤣😂😂

  • @akgakg6112
    @akgakg6112 Před 5 měsíci +1

    இந்த வீடியோ சூப்பர் இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க ,👌👌👌♥️

  • @SureshSuresh2022-uh3bg
    @SureshSuresh2022-uh3bg Před 5 měsíci +1

    Very nice very leval Anna neega😂😂😂😂😂😂😂😂panda speech um vera level 😂😂👍👍👍👍👍

  • @ஐயாமாமிஸ்
    @ஐயாமாமிஸ் Před 5 měsíci +2

    தம்பி உங்க காமெடி சூப்பர்😅😅😅😅😅😅😅

  • @anbarasigothandaraman72
    @anbarasigothandaraman72 Před 5 měsíci

    பிரதர் வேற லெவல் காமடி இது

  • @aswathiv143
    @aswathiv143 Před 5 měsíci +2

    அவங்க பண்ணது நல்லா இல்ல vjஅண்ணா நீங்க பண்ண தான் நல்லா இருக்கு😅😅😅😅😅😅😂😂😂😂

  • @thiruvarasanc374
    @thiruvarasanc374 Před 4 měsíci

    அவன் நல்லா பன்னானோ இல்லையோ நீ நல்லா பன்னுர😂😂

  • @Priya1506_
    @Priya1506_ Před 5 měsíci

    Anna ennala sirippa control panna mudila 😂😂😂😂😂😂. Unga expression vera level anna 😅😅😅❤❤

  • @kausalyaniva8053
    @kausalyaniva8053 Před 5 měsíci +1

    Super Anna crt ah solluringa nenga 😂

  • @GeethuGeethanjali-fu2xz
    @GeethuGeethanjali-fu2xz Před 5 měsíci +3

    😂VJ brother🤡comedy 1 2 3🤣

  • @sivar9452
    @sivar9452 Před 5 měsíci +6

    உருட்டலில் உருட்டல் அவ் உருட்டல் கலையரசனால் தமிழக மக்களுக்கு உருட்டு புதுப்பிக்கப்படும்... By.. Siva..

  • @poonguzhaliguzhali2164
    @poonguzhaliguzhali2164 Před 5 měsíci +1

    முடியலடா சாமி.. 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jamesruthjamesruth2095
    @jamesruthjamesruth2095 Před 4 měsíci

    ❤விஜே தம்பி இந்த மாதிரி யான ஆட்களுக்கு உங்கள மாதிரி ஒரு மனிதன் தேவை தான் தம்பி நடத்துங்க 😅😅😅😅

  • @valliganthan3262
    @valliganthan3262 Před 5 měsíci

    தம்பி எப்படி இருக்கிங்க சிரிப்பே அடக்க முடியல வயறு வலி வந்துச்சு முடியல சூப்பர் தம்பி எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் உங்க வீடியோ பார்த்து சிரித்து விடுகிறேன் 100ஆண்டு காலம் நோய் நொடி இன்ரி வாழ வாழ்த்துகிறேன் இதேபோல் எல்லோரையும் சிரிக்க வைத்து சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன் நீங்கள் படத்தில் நடிக்கலாம் அவ்வலவ்வு திரை உங்களிடம் இருக்கு தம்பி மேலும் மேலும் வலய இந்த உடன் பிரவா அக்கா உங்கலை வாழ்த்துகிறேன் ❤😊

  • @dsp5074
    @dsp5074 Před 5 měsíci +1

    Nenga vera level Anna...✨

  • @eswarananitha6415
    @eswarananitha6415 Před 5 měsíci

    Hi vj bro eppati irukenkga ❤❤❤❤❤❤❤❤❤❤unkga comedy Vera level vj chinima pakkam ponga vj atutha hero ninkgathan bro I'm waiting vj ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gsankarram5348
    @gsankarram5348 Před 4 měsíci

    கலை அரசனின் ‌வெகுளி யான நடிப்புக்கு ரசிகர்கள் ஆகிவிட்டோம் !!

  • @tpllax8595
    @tpllax8595 Před 5 měsíci

    17:02 baass anchor akka thaa yaa KAADDEREYEEEE 😂😂😂😂

  • @prasannaaa874
    @prasannaaa874 Před 5 měsíci

    அண்ணா வணக்கம் நான் ரொம்ப வேதனையுடன் இருந்தேன் ஆனால் உங்களுடைய வீடியோ பார்த்து என்னுடைய சோகத்தை மறந்து 😂சிரித்து விட்டேன் நன்றி அன்புள்ள அண்ணா

  • @tharsitharsi5106
    @tharsitharsi5106 Před 5 měsíci +3

    Thambi super 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-gj8ec3db5v
    @user-gj8ec3db5v Před 5 měsíci +4

    Correct panda 5 rs ku panna sonna 500 ku panran

  • @user-fb4fz4cn7e
    @user-fb4fz4cn7e Před 4 měsíci

    Vj Anna ungada mimicry super 😂😂

  • @manikandanmani1256
    @manikandanmani1256 Před 5 měsíci +3

    Vj சூப்பர் நடிகர் 😂❤

  • @pushparajapushparaj5347
    @pushparajapushparaj5347 Před 5 měsíci +1

    விஜே அவனுங்க பண்றத விட நீ பண்றது ரொம்ப பயமா இருக்குப்பா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @User-zt8vq
    @User-zt8vq Před 5 měsíci

    Acting. Boy .. Director aghori.. Super pose 😂

  • @ganeshp8113
    @ganeshp8113 Před 3 měsíci

    Bro😂 yanaki rombha😂😂😂😂 risipa vanditiriki bro😂😂😂😂😂

  • @geethamuthusamy4876
    @geethamuthusamy4876 Před 5 měsíci

    அண்ணா உண்மையா இருக்க போகுது அண்ணா 😂😇❤

  • @KannaKanna-xv3fv
    @KannaKanna-xv3fv Před 5 měsíci +2

    Aiyu mudiyele😂😂

  • @ArunKumar-qv2oe
    @ArunKumar-qv2oe Před 5 měsíci +2

    Vera leval fun vj bro 😂😂😂😂😂😂😂🎉

  • @josephdezu7488
    @josephdezu7488 Před 5 měsíci +2

    Kitcha hmmmmmm......Kitcha mmmmmmmmmmmm
    Kitcha hmmmmmm
    Kitcha mmmmmmmmmmmmmm😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @gomathiprakash2780
    @gomathiprakash2780 Před 5 měsíci +1

    இப்படி செய்து ஆவது சினிமாவில் கூப்பிடுவாங்க என்று நினைக்கர கண்டிப்பாக நீ நகைச்சுவை நடிகர் தான் கிடைக்கும் வாழ்க வளமுடன் தம்பி❤❤❤😂😂😂😂😂😂😂

    • @nadippukaaran6674
      @nadippukaaran6674 Před 5 měsíci

      Un vaakku palikkattum kandippa ne sonnaalum sollalattyum Nan nagaichuvai nadiganthan😂

  • @user-ob2ek1rh9h
    @user-ob2ek1rh9h Před 5 měsíci +3

    Vj prother comedy 😂😂🤣👌

  • @jenijeni9040
    @jenijeni9040 Před 5 měsíci +1

    Vj 😂😂 super pantrig 🙆🙆🙆🙆🏃🏃🏃🏃🏃🏃😜😜😜🤣🤣🤣🤣🤣

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 Před 5 měsíci

    Vj semmaya நீ நன்பா 👌👍💯 அவங்களும் இது இது சும்மா இருக்குமோ அப்படின்னு கண்டுபிடிக்கலாம்னு மூணு நாலு கேமரா வச்சிருக்காங்க ஒன்னும் முடியல....

  • @thulasilakshmi6
    @thulasilakshmi6 Před 5 měsíci +1

    தம்பி VJ யாராவது குடும்பம் நடக்கும் வீட்டில் பேய் ஓட்டுவாங்களாப்பா 😂😂😂😂😂😂😂😂

  • @kdevi4030
    @kdevi4030 Před 5 měsíci +2

    Vijay sethupathi sir voice sema....

  • @user-ez3lf6js6q
    @user-ez3lf6js6q Před 5 měsíci +2

    என்னத்த சொல்ல எங்க vjj கேட்டீங்க நாளும் போய் ஒட்டிருவாரு போய் மாருவாடியும் வாராது 😂😂😂😂

  • @sarojiniyashvant1927
    @sarojiniyashvant1927 Před 4 měsíci

    From Malaysia Sarojini. Very good DJ. Keep it up. Whenever I see your video I cannot bear laughing You are good DJ.

  • @tnsurya4646
    @tnsurya4646 Před 4 měsíci +1

    Yaru sami ne vara level bro 😂 and i am new subscriber 🎉❤

  • @user-vh9uu4qu3q
    @user-vh9uu4qu3q Před 5 měsíci +2

    Pro super 😂😂😂😂😂

  • @sanju-bh2xq
    @sanju-bh2xq Před 4 měsíci

    Aiyooo siripo adakave modila😅😅😅

  • @amjethamjeth8002
    @amjethamjeth8002 Před 5 měsíci

    Adutha saami ready 😂😊kalakuriga bro👏👍