சிரிப்ப அடக்க முடியலடா சாமி🤣😁| Funny Costume Troll😁🤣|Ft.Vj Velmurugan

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2024
  • Our New Shorts Channel Link - / @itsmevj
    Join With Me Friends✍️🙏🏻
    For More Videos...
    Subscribe to Namma Ooru Pasanga CZcams Channel❤️🙏🏻❤️
    #troll
    #trolltamil
    #comedy
    #pragakalai
    #agorikalaiyarasan
    #youtubetrending
    #todaytrending
    #tamilnadu
    #aghori
    #kalaiyarasan
    #kalipooja
    #trending
    #rajiniamma
    #rajiniammal
    #aghorakali
    #itsmevj
    #funwithvj
    Anchor - Vj Velmurugan
    Insta Id - vj_velmurugan
    Instagram link : / vj_velmurugan
    Our pages
    Instagram :
    / nammaoorupasangatamil
    Official Mail ID : nammaoorupasanga2016@gmail.com
  • Zábava

Komentáře • 376

  • @rubymelcal1148
    @rubymelcal1148 Před 4 měsíci +59

    எல்லோரையும் சிரிக்க வைக்கும் நீங்கள் எப்போதும் சந்தோஷமாக நலமாக இருக்க என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😊

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 Před 4 měsíci +49

    Car வாங்கநத சொன்னது உண்மைதான் நினைச்சேன் நன்பா 👌👍💯💯

  • @ManokaranManokaran-ri3ul
    @ManokaranManokaran-ri3ul Před 4 měsíci +16

    எல்லாருக்கும் மண்டையில் மூளை இருக்கும், இவனுங்களுக்கு உடம்பு பூரா மூளை 😂😂😂😂😅சூப்பர் அண்ணா

  • @senthilganeshiiddbfaeah2166
    @senthilganeshiiddbfaeah2166 Před 4 měsíci +20

    கரகாட்டக்காரன் திரைப்பட வாழைப்பழ காமெடிக்கு அடுத்தது உங்க வாழைப்பழ காமெடி தான் 👏👌😜😜

  • @Chittusulaika7153
    @Chittusulaika7153 Před 4 měsíci +42

    நான் ஏப்ரல் 1ஸ்ட் யோசிகல தம்பி ஆனா கொஞ்சம் நம்பயிட்டேன் உங்க கார் விஷயம்.inshallah அல்லாஹ் நாடினால் கண்டிப்பா வாங்குவிங்க தம்பி.

  • @sivakumars2211
    @sivakumars2211 Před 4 měsíci +18

    இந்த வீடியோவில் பாண்டா வோட வாழைப்பழம் மட்டும் சூப்பர்

  • @user-mf5bf2vi3u
    @user-mf5bf2vi3u Před 4 měsíci +5

    நான் கொஞ்ச நேரத்துல நம்பிட்டேன் உண்மைன்னு😂😂😂 வாழ்த்துக்கள் அண்ணா நீங்க கார் வாங்குவதற்கு எப்பவும் நீங்க நல்லா இருக்கணும் சந்தோசமா இருக்கணும் ஜாலியா இருக்கணும் ❤❤❤❤❤

  • @DHIYAKUTTI850
    @DHIYAKUTTI850 Před 4 měsíci +7

    💐வாழ்த்துக்கள் அண்ணா கூடிய சீக்கிரத்துல நீங்க வீடு கட்டுவீங்க கார் வாங்கிடுவீங்க அத பாத்து நாங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷப்படுவோம் அண்ணா வாழ்த்துக்கள்💐 😂😂நீங்க ஏப்ரல் ஃபூல் பண்ணது நான் நம்பவே இல்லை 😂

  • @SarojVenky-zh3gr
    @SarojVenky-zh3gr Před 4 měsíci +8

    கவலை மறந்து சிரிக்க நம்ப தம்பி காமெடி ரீல்ஸ் தான்.. தம்பி வாழ்க வளமுடன் பா 💚😍

    • @BoldndBrave
      @BoldndBrave Před 4 měsíci +1

      Panda fans 😂😂😂🎉🎉🎉assemble 💪🏻

  • @Jananipriya94
    @Jananipriya94 Před 4 měsíci +3

    உங்க சிரிப்பா பாத்தாலே எங்களுக்கும் சந்தோசமா இருக்கு vj அண்ணா எப்பவும் இதே மாதிரி ஹாப்பியா இருங்க ❤️😂😂

  • @revathianandh1521
    @revathianandh1521 Před 4 měsíci +8

    பாண்டா பிடிக்கும் ❤ 🐼
    வேல் முருகன் அண்ணா பிடிக்கும் ❤

  • @maheswarimahes2825
    @maheswarimahes2825 Před 4 měsíci +6

    Hii anna ❤❤❤ avanga pantra reaction Vida unga reaction tha anna super ah iruku😂😂

  • @sureshvinothini2485
    @sureshvinothini2485 Před 4 měsíci +2

    Anna unmaiya sollanumna ippola youTube vanthu unga video mattumtha pakkura. I like you anna. Nethu night 2 manikku thukkam varama unga pathukittu siricha. Yellorum yezzhunthuttanga 😃😃😃😃

  • @srisai-chennaidazzlingqueen469
    @srisai-chennaidazzlingqueen469 Před 4 měsíci +6

    Vj உங்க video எல்லாமே Yy green green💚💚💚(18 +) ah வே😜😜😜 இருக்கு

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c Před 4 měsíci +3

    எங்கிருந்து தான் இந்த மென்டலுங்க வருதுங்களோ ஐய்யோ சாமி முடியலடா🤣🤣🤣🤣🤣

  • @allialli1135
    @allialli1135 Před 4 měsíci +5

    Car மேட்டரில் கொஞ்சம் சந்தோஷம் பட்டேன்.சந்தோஷம் வேஸ்டா போச்சு.

  • @baskarvvs-bamp6718
    @baskarvvs-bamp6718 Před 2 měsíci

    That 😂😂that coconut commedy was ultimate😅

  • @rameshj7082
    @rameshj7082 Před 4 měsíci +1

    திறமை எங்கே இருந்தாலும் பாராட்டவேண்டியது நாம் தமிழரின் கடமை. நீங்க செய்த மிமிக்ரி அருமை.

  • @deepa3291
    @deepa3291 Před 4 měsíci

    Super Bro,April 1. Vera level. நானும் ஏமாந்துவிட்டேன். ❤😊

  • @irsathbalkis5694
    @irsathbalkis5694 Před 4 měsíci

    Nice bro
    Smile panathavanga kuda unga video patha
    Smile panuvanga 😅😅

  • @prasannaaa874
    @prasannaaa874 Před 4 měsíci +2

    அண்ணா ஏப்ரல் கலாய் சூப்பர்❤உங்களுடைய கனவு நிச்சயமாக நிறைவேறும் 🎉இறைவன் கொடுத்த இனிய பொக்கிசமாக எங்களுடைய அண்ணா

  • @user-co6mx4uu2b
    @user-co6mx4uu2b Před 4 měsíci

    Unga video kku dha wait pannittu errundha anna❤❤❤❤❤😂😂😂😂😂😂

  • @anthonyvincentvincent8845
    @anthonyvincentvincent8845 Před 4 měsíci +1

    Superb panda😂😂🤣🤣🤣🤣👍🏻👍🏻👍🏻

  • @AedanJohn
    @AedanJohn Před 3 měsíci

    😂😂😂😂😂 super vj😂😂😂

  • @kh.Madhi7975
    @kh.Madhi7975 Před 4 měsíci +1

    Vj unga dreams ku god blessing u & your family stay happy forever vj always naan ungalukaga god kitta pareyar pandren vj don't worry be happy 😊😊😊😊😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sajushan
    @sajushan Před 4 měsíci +9

    நானும் உங்கள் கார் கதையை நம்பிவிட்டேன்.
    கூடிய விரைவில் உங்கள் ஆசை நிறைவடையும். வாழ்த்துகள் சகோதரா

  • @prakashbilla1690
    @prakashbilla1690 Před 4 měsíci

    Super anna vera leval fun😅😅😅😅😅

  • @rajubashyam129
    @rajubashyam129 Před 3 měsíci

    Vaxthukal bro 🎉🎉🎉

  • @shobhar4619
    @shobhar4619 Před 4 měsíci

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂siricche seththan bro thanga mudiyeillla ayyo

  • @thillaimani8924
    @thillaimani8924 Před 4 měsíci

    Ithu polave video potugka bro😂😄😄

  • @olibiyapraisy604
    @olibiyapraisy604 Před 3 měsíci +1

    சிரிப்ப அடக்க முடியல தம்பி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sripapa-hp8hi
    @sripapa-hp8hi Před 3 měsíci +2

    i see your videos and simle more bro i like all your videos and i am your big fan bro all videos are so fun and super bro❤

  • @kh.Madhi7975
    @kh.Madhi7975 Před 4 měsíci +1

    Unga videos & neenga pandra andha reaction & unga sirippu& funny vera level vj Romba happy iruku & neenga ellarayum sirika vaikiringa vj adhu oru kadavul ungalukku kodutha varam.naanga ellarumey unga videos naala sirikkira punniyam yellam vj kum avara family kum than vj.tq so much for u vj❤️❤️❤️❤️❤️❤️🥳🥳🥳🤗🤗🤗🤗🤗💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹💕💕💕💕💕💕💕

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  Před 2 měsíci +1

      Ethooo Ennala Mudinjathu 4 pera Sirikka Vaikuren❤❤❤❤ Unga Support ellama Athum Panna mudiyathu...

  • @user-mf9qm7jc4k
    @user-mf9qm7jc4k Před 4 měsíci

    Super anna unga sariyana smile video ennagu rombo pudichirugu

  • @ajithkumarajithkumar800
    @ajithkumarajithkumar800 Před 3 měsíci

    சூப்பரா சூப்பர் தம்பி

  • @Wishnukumaran
    @Wishnukumaran Před 3 měsíci +1

    யூ டியூப் இல் கோமாளித்தனம் செய்பவர்களை நீங்கள் சரியாக விமர்சிக்கிறீர்கள்... பாராட்டுக்கள்..

  • @sreejashankar3633
    @sreejashankar3633 Před 4 měsíci

    Semma fun bro😂😂❤

  • @comedycomedy3801
    @comedycomedy3801 Před 3 měsíci

    உங்க சிரிப்பு ரொம்ப நல்லா இருக்கு

  • @123prasannakumar
    @123prasannakumar Před 4 měsíci +1

    Unmaiya car vangiten nu nenga sonnathum nambiten bro seekrame unga aasai niraiverum bro 🎉❤❤❤

  • @AkilaAkila-zo7gw
    @AkilaAkila-zo7gw Před 3 měsíci +2

    அண்ணா நினைத்ததெல்லாம் நடக்கும் நாள் வரும் காத்திருங்கள்❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @padmap3082
    @padmap3082 Před 3 měsíci

    அவங்க போட்டு இருக்குற costume பாத்து கூட சிரிப்பு வரல.அத நீ சொல்ற விதம் தான் பா சிரிப்பு சிரிப்பா வருது பா.😂😂

  • @rajprema5981
    @rajprema5981 Před 4 měsíci +1

    Super nanbaa😅

  • @user-nh4ii6uk9c
    @user-nh4ii6uk9c Před 4 měsíci +1

    ஏய் பாண்டா லவ் யூடா😂❤. வாழ்த்துக்கள் ப்ரோ வாழ்க வழமுடன்❤❤❤❤

  • @user-jy3sq7gs8t
    @user-jy3sq7gs8t Před 4 měsíci +1

    Sirissi vayiru valikkithu 😅😅😅

  • @S..y1985..S...y
    @S..y1985..S...y Před 4 měsíci +1

    Super bro panda 😂😂

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Před 4 měsíci

    😂😂😂ஆரம்பமே அசத்தல்!

  • @g.bawani-pn5ud
    @g.bawani-pn5ud Před 4 měsíci

    Nanum nampitta 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mahilathakk4679
    @mahilathakk4679 Před 4 měsíci

    Super Anna...😅😅😅

  • @eswarananitha6415
    @eswarananitha6415 Před 4 měsíci +1

    Hi vj bro unkgalukum mela panda comedy pannuthu vj bro panda Vera level ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bharathi2507
    @bharathi2507 Před 3 měsíci

    Fanta nee pesradhu kaga ve naan parpen 😂😂😂😂😂😂😂😂 video la kandippa Fanta va pesavidunga😂😂😂😂😂😂 👏👏👏👏👏👏👏

  • @anandk7754
    @anandk7754 Před 4 měsíci +1

    இன்ஸ்டா கிராம் ஐடி செள்ளூங்க😍😍😍

  • @ArunKumar-qv2oe
    @ArunKumar-qv2oe Před 4 měsíci

    Neenga eppavume happy ya irukkanum bro❤❤❤🎉🎉🎉

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 Před 4 měsíci

    வாயா வாயா VJ 🤜🤛trailere செம்மயா இருக்கு 👍💯🙏

  • @shrushruthi6640
    @shrushruthi6640 Před 3 měsíci +1

    Sirichi sirichi kannukulle full thanni vandhirchi sapte patht erandhe nethik eridchi o my God siripu control panne ve mudile tank q so much ❤ from karnataka

  • @user-lu2oi2gk1b
    @user-lu2oi2gk1b Před 4 měsíci

    😂😂😂😂😂super bro

  • @nirmaladevi.anirmaladevi9874

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂Boss நீங்க கூடாதா ஜட்டி போடல நா ஏதாவது சொன்னேனா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sumathik6613
    @sumathik6613 Před 4 měsíci

    Thambi velmuruga super😂😂😂

  • @thalapathifan5422
    @thalapathifan5422 Před 4 měsíci

    Hii anna how r u after a long time I have laughed to your video super fun Anna thank u Anna for making me laugh ❤❤❤❤❤❤all the best for your dreams😊😊😊😊

  • @Priya1506_
    @Priya1506_ Před 4 měsíci

    Anna your videos are really the best 💚💚👌👌👌

  • @user-oo9vs3lh4t
    @user-oo9vs3lh4t Před 4 měsíci +1

    Vare level Panda❤

  • @user-zz6xj8gz8k
    @user-zz6xj8gz8k Před 4 měsíci

    Hi Anna nanum nambitem 😜😜😜 epidy erukinga Nalla erukingala😊😊😊 video super ♥️♥️♥️

  • @rvrsbovlogs
    @rvrsbovlogs Před 3 měsíci +1

    அம்பானி மக பல கோடில காஸ்டியூம் போட்டாப்ல ஆனா மூட வேண்டியதை மூடலையே😂😂😂

  • @shahee9694
    @shahee9694 Před 3 měsíci +2

    Enga irundhu daa waringa 😂😂😂

  • @user-yc4zd3hg8g
    @user-yc4zd3hg8g Před 4 měsíci

    வடங்கா மாஸ் 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @NagarathnaCN-qy1hx
    @NagarathnaCN-qy1hx Před 4 měsíci

    God bless you abundantly your wishes come true soon brother..😍

  • @ramyarahal6215
    @ramyarahal6215 Před 4 měsíci +1

    Ena thala ,,, po car vagala ya 😏🙌sekarama... Car vaagi veedu katanum... ❤❤❤ennam pol valkai... Neega evlo sirika vaikiriga so.. Sekarama enagal neraivera..,.. Valthukal... Thala❤❤❤🎉🎉

  • @dhaneshnadar2197
    @dhaneshnadar2197 Před 3 měsíci

    Valthukkal ❤

  • @user-ww6jq2cg7q
    @user-ww6jq2cg7q Před 4 měsíci

    Anna super anna 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 thanks anna🤣🤣🤣🤣👌👌👌👌👌👌👌

  • @saravanannellai5969
    @saravanannellai5969 Před 4 měsíci

    சூப்பர் நண்பா ஏப்ரல் 1 வேற லெவல்

  • @kabilanmanivel7533
    @kabilanmanivel7533 Před 4 měsíci

    Anna super ❤❤❤😂😂😂❤❤❤

  • @jocutie4600
    @jocutie4600 Před 4 měsíci

    Nalla veala na fool agala comment pathutan.... Bro enna thala kai panrathu nalla iruku my fav

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari Před 3 měsíci

    வேற லெவல் 😂😂 டா 👻 வாழைப்பழம் 🤣

  • @user-rf9ci3tk3g
    @user-rf9ci3tk3g Před 3 měsíci

    good luck brother.. all the best. you deserve......

  • @rajeshthala7233
    @rajeshthala7233 Před 4 měsíci

    Ànna unga videos ellame super❤❤❤❤😂😂❤❤❤❤

  • @ManjuMahes
    @ManjuMahes Před 4 měsíci

    ❤😂 love u anna❤😂

  • @whynot28
    @whynot28 Před 4 měsíci +1

    All the best for your future plan bro❤

  • @cagayamary9361
    @cagayamary9361 Před 4 měsíci

    கவலை மறந்து சிரித்தேன் தம்பி நீங்க என்றும நல்லா இருக்கணும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் ❤❤❤

  • @karthikasangeeth1775
    @karthikasangeeth1775 Před 4 měsíci

    Suber brother 😂😂😂

  • @user-lc6dp4du5t
    @user-lc6dp4du5t Před 2 měsíci

    Yenakku oru vala palam😅

  • @Alexjohn-vq3xz
    @Alexjohn-vq3xz Před 4 měsíci

    Anna nice video make like this videos more I enjoyed it more

  • @user-sk6hf5jd2r
    @user-sk6hf5jd2r Před 3 měsíci +1

    வாழ்க வளமுடன் தம்பி கார்., வீடு வாங்குவீங்க கடவுள்உதவி செய்வார்

  • @swethaswetha2146
    @swethaswetha2146 Před 4 měsíci

    Thoongi endhiricha odane unga video dhaan Anna orey fun😂😂😂

  • @AravindAravind-xe1yv
    @AravindAravind-xe1yv Před 4 měsíci

    😂😂😂🎉😂sanih.m🤣🤣🤣🤣

  • @user-cd3wv1hj5q
    @user-cd3wv1hj5q Před 4 měsíci +1

    சீ நானும் நம்பிட்டேன் தம்பி😂😂😂🎉🎉

  • @shivanandhan3515
    @shivanandhan3515 Před 4 měsíci

    Nan romba happy ana suddenly fool pannitiye thambi

  • @user-cd2gy6zf7l
    @user-cd2gy6zf7l Před 3 měsíci

    Nice bro you are making us happy 😊

  • @sathyaa2429
    @sathyaa2429 Před 4 měsíci +1

    Vj அண்ணா நீங்க good boy bad boy ஆ 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SriBhavin
    @SriBhavin Před 4 měsíci +1

    Hi vj❤...im pauline intha dreess la azhgaa erukingA...panda Vera level vechi seithu...love u vj ❤

  • @kathikamapodymeharasa1930
    @kathikamapodymeharasa1930 Před 3 měsíci

    வாழைப்பழ.புறா.சுப்பர்😅🎉😅😅😅

  • @user-nt4ww5qc6f
    @user-nt4ww5qc6f Před 4 měsíci +1

    Paithiyam chi pee😅 😂😊

  • @SriBhavin
    @SriBhavin Před 4 měsíci

    Hi vj❤...im pauline unga videos ellamae meendum meendum pakka thonuthu
    Avloo siripaa eruku .,
    Unga azhghum neenga kalaaikarathum kuda Vera level...
    Love u vj ❤️

  • @VivoYs-gm3yg
    @VivoYs-gm3yg Před 4 měsíci

    Funny video panuga 😂😂❤❤❤❤

  • @user-rc3yi9xw2e
    @user-rc3yi9xw2e Před 2 měsíci

    Anna video super 😂😂😂😂😂😂😂

  • @ArunBharathi-gq7gr
    @ArunBharathi-gq7gr Před 4 měsíci

    Anna pata mass kaduran 😅😅😅

  • @bkeshwar9601
    @bkeshwar9601 Před 4 měsíci

    Na nambittan bro😂😅😍

  • @NanthiniNanthini-cj9tt
    @NanthiniNanthini-cj9tt Před 4 měsíci

    Naan kooda nambite 😅

  • @shalinisakthivell5847
    @shalinisakthivell5847 Před 4 měsíci

    Nice thambi panda super ❤

  • @sangavisangavi8465
    @sangavisangavi8465 Před 4 měsíci

    அண்ணா உங்க ஆசை நிறைவேறும் அண்ணா 👍

  • @user-bp8zf2fk7o
    @user-bp8zf2fk7o Před 4 měsíci

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤👌💐

  • @SriBhavin
    @SriBhavin Před 4 měsíci

    Hi vj..im pauline intro vae..kala kattuthae.. love u vj ❤️