Rosary in Tamil | ஜெபமாலை | மகிமை / Glorious Mysteries - Wednesday & Sunday | Tamil jabamalai

Sdílet
Vložit
  • čas přidán 12. 11. 2017
  • புதன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் சொல்லக்கூடிய மகிமை தேவ இரகசியங்கள்:ஜெபமாலை
    ----*___*----*___
    (இதை Mp3 மற்றும் Mp4 ஆக டவுன்லோட் செய்ய லிங்க் கீழே இருக்கிறது)
    ___#----#___#----
    "திங்கள் மற்றும் சனி,
    செவ்வாய் மற்றும் வெள்ளி, கிழமைகளுக்கான ஜெபமாலை ஜெபம் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்."
    ----*___*----*___
    இந்த வீடியோ பற்றிய உங்கள் கருத்துகளை மறுக்காமல் கூறுங்கள்.
    ___#----#___#----
    DOWNLOAD Audio & Video
    Audio
    HQ(mp3) : app.box.com/v/gloryhq
    MQ(mp3) : goo.gl/heUFjz
    Video
    Mp4(HD) :
    Mp4(MD):
  • Věda a technologie

Komentáře • 1,1K

  • @tamililanaittum4407
    @tamililanaittum4407  Před 4 lety +221

    எனது அம்மாவுக்காக ஜெபம் செய்யுங்கள்.
    சில நாட்களுக்கு முன் ஒரு விபத்தில் தலையில் அடிபட்டுவிட்டது விரைவில் நலம் பெற கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.
    நன்றி

    • @queenofkakki4846
      @queenofkakki4846 Před 4 lety +9

      Uppadur charge kku vanga

    • @queenofkakki4846
      @queenofkakki4846 Před 4 lety +7

      உப்பதூர் சர்ச்க்கு வாங்க எங்க அம்மாக்கு இப்படி தான் நாங்க இங்க இருக்கோம் கொஞ்சம் பரவஇல்லை

    • @sr.dr.selestin3231
      @sr.dr.selestin3231 Před 4 lety +7

      I will pray don't worry all for jesus

    • @irinrose2953
      @irinrose2953 Před 4 lety +1

      Poorana sugam peara kerupai seiuim amma

    • @sanmanaspandiyan5760
      @sanmanaspandiyan5760 Před 4 lety

      In ji UV dj

  • @jaikkar
    @jaikkar Před 2 lety +15

    புனித ஜெபமாலை்அன்னையே எங்கள் பாவங்களை நீக்கி உம்திருமைந்தனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @augustinebarbara1266
    @augustinebarbara1266 Před 3 lety +4

    அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před rokem +1

    என் பேத்தி மகள் ஒற்றுமையாகஇருக்கவும்நன்றி

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před rokem +1

    என் அப்பா என் மகளுக்கு. ‌கொடுத்தநிலத்திற்குநல்ல. முடிவுவரவும்நன்றி

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před rokem +5

    நன்றி மரியே வாழ்க வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க

  • @daviddavi5573
    @daviddavi5573 Před 3 lety +5

    ஜெப மாலை அன்னையே எங்கள் மன்றாட்டை ஏற்றருளும் ஆமென்

  • @jenatmartin8014
    @jenatmartin8014 Před 3 lety +1

    Amen

  • @josephsahayam3696
    @josephsahayam3696 Před 3 lety +15

    உங்களுக்கு சமாதானம் உண்டாகுவதாக
    அம்மா தாயே, உமது திருவுளம் படி நாங்கள் வாழ துணை புரியும்.
    ஆமென் அல்லேலூயா ✝️🛐
    ஆவே மரியா

  • @emilflorencesebastian7977
    @emilflorencesebastian7977 Před 3 lety +20

    புனித ஜெபமாலைமாதாவே எங்கள் குடும்பத்தில் உள்ள நோய்களிருந்து எங்களுக்கு நல்ல சுகமளித்தருளும் தாயே ஆமென் இயேசு

  • @ajaymathews3403
    @ajaymathews3403 Před 3 lety +13

    அம்மா தா யே எனக்கு ஸ்கேனில் எந்த கட்டியும் இருக்ககூடாது. என்னையே ஒப்புக்கொடுக்கஇறஏன் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @jaikkar
    @jaikkar Před 2 lety +3

    அருள்நிறைந்த மரியே வாழ்க

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Před rokem +3

    உயிர்த்த இயேசுவே என் மகன் ஜேசுராஜை நிறைவாய் ஆசீர்வதித்து அவன் விரும்பும் பணி நியமன ஆணையை பெற்றதற்கு கோடான கோடி நன்றி 🙏🙏.

  • @micjosvamicjosva544
    @micjosvamicjosva544 Před 4 lety +3

    ந ம்பிக்கை உண்டு இயேசுவே

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před rokem +1

    என் பேத்தி யின்ஆசையைநிறைவேற்ற எனக்கு உதவிசெய்தருளும்நன்றி

  • @wilsondass6735
    @wilsondass6735 Před 2 lety +5

    அம்மா தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருமம்மா மரியே வாழ்க ஏசுவுக்கே புகழ் 🙏

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 4 lety +15

    என்னை காத்து வரும் ஜெபமாலை பதிவுகளுக்கு நன்றி நன்றி

    • @jeeva3402
      @jeeva3402 Před 2 lety +1

      Iya kastama irukku mathavia epati venduvathu sollungal

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před rokem +2

    இன்று இறந்த வர்கள்செய்தபாவங்களைமன்னித்துநித்தியயவாழ்வுகொடுத்தருளும் ஆமென்

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před rokem +2

    நன்றி யேசுவே நன்றி மரியே வாழ்க மரியே வாழ்க மரியே

  • @kavingamer3255
    @kavingamer3255 Před 2 lety +3

    இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க

  • @FreedaRamesh
    @FreedaRamesh Před 5 lety +9

    ஆமென்

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před rokem +2

    என் குடும்பத்தை ஆசீர்வதியும்ஆமென்

  • @marianathana7598
    @marianathana7598 Před 3 lety +4

    Super nice prayerfully

  • @jefrishalinidelvinaamuljac9745

    எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியோ வாழ்க

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před 7 měsíci +2

    மாதாவே எங்கள் குடும்பத்திற்கு. பாதுகாப்புவளையத்தைத். தாரும்நன்றி

  • @jaikkar
    @jaikkar Před 2 lety +2

    அம்மா என்கடன்களை நீங்க எங்பளுக்காக வேண்டிக்கொண்டு ஆசிர்வதியுங்க ஆமென் நன்றி அம்மா

  • @sagayamarylourdhusamy1792

    அம்மா இறைவனின் தாயே என் பிள்ளைகளுக்காகவும் வேண்டிக்கொள்ளும் என் மகனுக்கு மாங்கல்ய பாக்கியத்தை தந்து ஒரு நல்ல மகளை அவனுக்கு மணம் முடிக்க செய்தருளும் என் மகனுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க

  • @angelsharmila1471
    @angelsharmila1471 Před rokem +5

    எனது மூத்த மகனுக்கு வேலை கிடைக்கவும் சின்ன மகன் எல்லா பாடங்களிலும் ஜெயம் பெற வேண்டி மன்றாட வேண்டி தாயிடம் ஒப்புக்கொடுக்கிறேன்.

  • @maggiealexis6576
    @maggiealexis6576 Před 3 lety +1

    MARYYA VALZGA 🙏 NANDRY 🌹

  • @anandevni4286
    @anandevni4286 Před 2 lety +2

    நாரி வருத்தத்தை குணப்படுத்தும் அம்மா

  • @anthonichaithrachaithuanth9104

    ஆமென் 🙏

  • @SenthilKumar-gn7qd
    @SenthilKumar-gn7qd Před 4 lety +15

    அருள்நிறைந்தமரியேவாழ்க.நான்என்னபாவம்செய்தேனொஎல்லாவற்றிர்கும்மன்னிப்புதந்துஎனக்குமனதில்நிம்மதியும்ஒருபுதுவாழ்கையும்தந்தருளுங்கள்தாயே.ஆமேன்ஆமேன்ஆமேன்.

    • @pol8385
      @pol8385 Před 3 lety

      Mathave endde ammachiyude ella roganggalum cancer umm eppo thanne maattithannename mathave

    • @pol8385
      @pol8385 Před 3 lety

      Yeshuve endde ammachiyude ella roganggalum cancer umm eppo thanne maattithannename

  • @avilapauline3500
    @avilapauline3500 Před 3 lety +2

    Thanks for your rosary

  • @meklinrajeswarirajeswari1695
    @meklinrajeswarirajeswari1695 Před 11 měsíci +2

    🙏🌹சமாதானம் கிடைக்க்க ஆசிர்வதிக்🌹🙏ஆமென்

  • @gowrianandhiraja5100
    @gowrianandhiraja5100 Před 3 lety +3

    Enaku seitha Ella nammaikagavum nantri yesuve

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Před 2 lety +7

    மரியே வாழ்க உமது திருமகனாகிய யேசு கிறிஸ்துவிடம் எனக்காக பரிந்து பேசி எனக்கு நற்சுகத்தை பெற்று தாரும்🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před rokem +1

    என் மகள் மருமகன் செய்தபாவத்தைமன்னித்தருளும்நன்றி

  • @pravdevv
    @pravdevv Před 3 lety

    Nandri maadhavae😘😘😘😘

  • @daviddavi5573
    @daviddavi5573 Před 3 lety +13

    ஜெபமாலை அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @josephjesu4201
    @josephjesu4201 Před 3 lety +14

    புனித ஜெபமாலை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா 🙏🙏🙏

  • @_ECE__JARONSRONALDORK
    @_ECE__JARONSRONALDORK Před 3 lety +2

    Love u jesus

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před rokem +1

    அம்மா தாயே என் நிலம் என் மகள் நிலம்பாங்கிலுள்ளநகைமதலியவற்றைஉம்மிடம்ஒப்படைத்துவிட்டேன்நீரேவழிக்காட்டும்நன்றி

  • @lawrencedesouza2731
    @lawrencedesouza2731 Před rokem +5

    Thank you mother Mary for every moment...Amen and Amen ❤️🙏❤️

  • @mariammalrangan6427
    @mariammalrangan6427 Před 2 lety +2

    எனதுமகள் ஐஸ்வர்யாவுக்கு ஓர் ஆண்குழந்தையை ஆசீவதியும்🙏🙏🙏

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Před 2 lety +2

    மரியே வாழ்க எனது குடும்ப கருத்துக்கள் அனைத்தும் நிறைவேற உமது இறைமகனாகிய யேசு கிறிஸ்து விடம் பரிந்து பேசி பெற்றுத்தாரும்🙏🙏

  • @shanteeshantee2525
    @shanteeshantee2525 Před 4 lety +3

    எல்லாம் வல்லமை யுடைய ஆண்டவரே ஆமேன்

  • @fsagayamary9791
    @fsagayamary9791 Před 3 lety +7

    மரியே வாழ்க

    • @jeeva3402
      @jeeva3402 Před 2 lety

      Pls mariyavin pugazhinai sollungal

  • @maggiealexis6576
    @maggiealexis6576 Před 3 lety +1

    Today I Will be Joining With YOU 🙏❤️ Wednesday Jabamaly 👍🙏🙋🌹 Nandry 🙏 NGA 🙏♥️

  • @ebiacademy2030
    @ebiacademy2030 Před 4 lety +13

    இன்று முதல் ஜெபமாலை வாயிலாக அன்னையின் திருப்பெயரால் ஆன்டவரின் நித்திய ஜீவியத்தை அடைய விரும்புகிறேன், எனக்கு எந்த இடரலும் எற்படாத வகை இறைமக்களே எனக்காக வேண்டிககொள்ளுங்கள்

  • @jeemaregina202
    @jeemaregina202 Před 3 lety +3

    Thank god.super prayers.songs praise the lord.Allelluya.

  • @solomesolome7736
    @solomesolome7736 Před 4 lety +2

    அருள்நினரந்தமரியேவவழ்கா ஆமேன் அ ஆமேன்

  • @vijaiantony2977
    @vijaiantony2977 Před rokem +1

    இறைவா எங்கள் மேல் ஈரகமாய் இரும்.

  • @malararthi6138
    @malararthi6138 Před 4 lety +6

    Amen amma 🌷🌷🌷🌷🌷⚘⚘⚘⚘⚘

  • @shelvinishanth5901
    @shelvinishanth5901 Před 2 lety +3

    என் தாயே எங்களை ஆசீர்வதித்தருளும்.

  • @user-pd5te3gf2q
    @user-pd5te3gf2q Před 2 měsíci +1

    நாங்கள் தொடங்கி இருக்கும் புதிய வீட்டின் வேலை எந்த ஒரு தடங்களும் இல்லாமல் நல்ல முறையில் நடந்து நாங்கள் குடி செல்ல வேண்டும் என்று உம்மிடம் கெஞ்சி மன்றாடுகிறோம் தாயே.எங்கள் மன்றாட்டுக்களை எல்லாம் உம் மகனிடம் எடுத்துச் சொல்லி கருணையோடு கேட்டு பெற்றுத் தந்தருளும் தாயே .ஆமென்.❤

  • @biblestorieswithandrina4692

    உலக மக்கள் அனனவருக்காகவும் வேண்டிக்கொள்ளும் தாயே. ஆமென்

  • @daviddavi5573
    @daviddavi5573 Před 3 lety +6

    ஜெப மாலை அன்னையே எங்கள் மன்றாட்டை ஏற்று எங்களையும் நல்வழியில் நடத்தும் ஆமென்

  • @fransis.a2579
    @fransis.a2579 Před 2 lety +2

    மர யே வாழ்க 🌹💔❤️🌹❤️🌹💜💜💜

  • @homemade1412
    @homemade1412 Před 2 lety

    St, mathavai kandipa Na kettatha kodupinga, enaku therium.pls pray for me.ungaluku therium en suitvation

  • @arulsamy5774
    @arulsamy5774 Před rokem +6

    அம்மா தாயே எனக்காக எல்லாம் வல்ல இறைவன் இடமும் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து இடமும் வேண்டிக் கொள்ளும் தாயே ஆமென் 💐🙏🙏🙏

  • @anthonydass638
    @anthonydass638 Před 3 lety +2

    Amen Amen Amen

  • @frankleo4362
    @frankleo4362 Před 3 lety +1

    Good morning praise the lord father

  • @sumithafredy5808
    @sumithafredy5808 Před 4 lety +17

    Rosary is the powerful weapon in Christian life to ask for God's favor and to plead for forgiveness for our sins. Dear brethren let's keep praying rosary.🙏

  • @gopalgabriel8655
    @gopalgabriel8655 Před 2 lety +3

    ஆரோக்கிய மாதாவே எங்கள் மன்றாட்டுக்களை ஏற்று கனிவுடன் உம தாயுள்ளத்தோடு மகனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் நன்றி ஆமென் மரியே வாழ்க
    இயேசுவுக்கே புமழ.

  • @kochuthressiaej6463
    @kochuthressiaej6463 Před 2 lety +1

    AVE MARIA AMEN PRAY for me Amen 🙏❤️🙏❤️🙏❤️

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před rokem +2

    இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் பிறந்த குழந்தை களும்ஆசீர்அளித்தருளும்நன்றி நன்றி

  • @maggiealexis6576
    @maggiealexis6576 Před 3 lety +7

    AVE MARIYA MARIYE VALZGA 🙏♥️ UNGALUDEN ...PRAY... JABAMALY...👍 AMEN 🙏♥️

  • @sagayamarylourdhusamy1792
    @sagayamarylourdhusamy1792 Před 3 lety +13

    எங்கள் குடும்பத்திற்கு செய்த அனைத்து நன்மைகளுக்கு நன்றி கூறுகிறோம் இந்த வருடத்தில் நடக்கப்போகின்ற அனைத்து நன்மைகளுக்காக நன்றி கூறுகிறோம் என் மகனுக்கு நல்ல ஒரு வாழ்க்கை துணை கிடைக்கவேண்டும் என்றும் அவன் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றும் உம்மை கெஞ்சிப மன்றாடுகிறோம் ஆமீன் ஆவே மரியா

  • @maggiealexis6576
    @maggiealexis6576 Před 3 lety +1

    AVE MARIYA MARIYE VALZGA 🙏 NANDRY ANDAVARA 🙏 AROKIYA THAYA YENGALUKAGA PARINTHU PASUM AMMA 🙏🌹 Nandry To Brothers And Sisters ❤️🙏 Maryyavin Mandratumally.... PADAL 🎼🎼🎼🙋‍♀️ SERAPPU ARUMY.👍🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před rokem +1

    யேசுவே சில நாட்களாக‌என்‌‌ குடும்ப த்தில்பிரச்சனையாகஇருக்கிறதுஎனக்குஒன்னும்புரியவில்லைநீரேபார்த்துக்கொள்ளும்நன்றி

  • @josephsatheesh1797
    @josephsatheesh1797 Před 5 lety +6

    மரியே வாழ்க.....

  • @maggiealexis6576
    @maggiealexis6576 Před 2 lety +3

    Vesuvasegeran,,.... Amen🙏 Ungaluddan Jabamaly Jabepom. 🙇🙏💖🌹🌹🌹

  • @tdeepak5805
    @tdeepak5805 Před 3 lety +1

    ஆமேன்....

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Před rokem +1

    மரியே வாழ்க. தூய ஆவியானவரே நற்கருணை நாதரே இரக்கத்தின் ஆண்டவரே எனது மகன் இயேசுராஜுக்கு NTPC level 5 பணி பெறப்பட்டதற்கு நன்றி. விரும்பும் பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று மகிழ்ச்சிபெற உதவியருளும்

  • @ffbadboy726
    @ffbadboy726 Před rokem +11

    எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் சுகத்துடன் இருக்க கிருபை செய்யுங்க மாதாவே 🙏🙏🙏

    • @b.francis6613
      @b.francis6613 Před rokem

      My llp) I'll Pn yr me and I ol la pl plz Plppp0 0) PLLLLL pat and pat pat pat on a Saturday night 🌃of my friend I love❤❤❤❤ official😢 andar ok👌 off pat ok👌👌 👌👌1😮

  • @NabishaSnabi
    @NabishaSnabi Před 4 lety +11

    Mathavay pray for us 🙏

  • @maggiealexis6576
    @maggiealexis6576 Před 3 lety +2

    MAMMA MARY ENGALUKAGA VANDYKOILLUM.....🙏♥️ AMEN..🙏 NANDRY Nga 🙏♥️

  • @gajalakshmi451
    @gajalakshmi451 Před 2 lety

    En pillaikaluka jabam saiyauam anmaghall sonia yaka jabam sayauam good health piece amen Amen

    • @jeeva3402
      @jeeva3402 Před 2 lety

      Mariyavin pugazhinai sollungal pls

  • @sivakumarsupar3265
    @sivakumarsupar3265 Před 3 lety +3

    என் தொழில் நல்லா நடக்கனும் எனக்காக ஜெபியுங்கள்

  • @sundaramma4859
    @sundaramma4859 Před 3 lety +2

    Amen Amma

  • @helenesahiram4595
    @helenesahiram4595 Před 2 lety +19

    என் தேவனே எங்கள் மேல் இரக்கம் காட்டும் நீதி உள்ள பிதாவுக்கும்.🙏💗

  • @sjmettildajayanthi7629
    @sjmettildajayanthi7629 Před 3 lety +9

    திங்கள், சனி, செவ்வாய், வெள்ளி ஜெபமாலையை தயவுசெய்து பதிவேற்றம் செய்யுங்கள்.. please.

  • @_ECE__JARONSRONALDORK
    @_ECE__JARONSRONALDORK Před 3 lety +1

    Amen amen amen

  • @zeenathraja8970
    @zeenathraja8970 Před 3 lety +2

    Asirvatham tharum amma

  • @archananarayan2169
    @archananarayan2169 Před 3 lety +3

    Amen Ave maria

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před rokem +3

    என் பேத்தி போல்டாகஇருக்கவும்நன்றி

  • @ashakiransamraj9132
    @ashakiransamraj9132 Před 3 lety +1

    Ave Maria

  • @_ECE__JARONSRONALDORK
    @_ECE__JARONSRONALDORK Před 3 lety +1

    Love you god

  • @rameshranjith560
    @rameshranjith560 Před 2 lety +4

    God is great 👍 I believe god
    Amen 🙏 hallelujah amen 🙏 💐🌹🌹🌷🌺🌼🌻🏰

  • @anandporkodi6631
    @anandporkodi6631 Před 2 lety +3

    Amen Amen மகிழ்ச்சி 🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před rokem +1

    என் பேத்தி எல்லாபாடத்திலும்நல்ல‌‌.மார்க். எடுத்தமைக்குகோடானகோடிநன்றி

  • @jesuschristmylife9272
    @jesuschristmylife9272 Před 3 lety +2

    அமென்

  • @davidmichael7924
    @davidmichael7924 Před 3 lety +27

    ஆமென் ,இவர் சொல்வதைச் செய்யுங்கள் என்ற அன்னையே போற்றி போற்றி, ஆவே மரியா.🤲🤲🤲🙏🙏🙏

  • @anburaj2273
    @anburaj2273 Před 3 lety +3

    Mother please give a good health my family,s.thanks mother Ave Marrya Amen🙏🌷🌷🌷🙏

  • @maggiealexis6576
    @maggiealexis6576 Před 2 lety +1

    Amen🙏 Ungaluddan Jabamaly Jabepom👍 👌🙇‍♀️😍💕

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před rokem +1

    என் பேத்தி காலேஜ் க்கு போகும் வரும் போது பாதுகாப்பு வளையத்தை தாரும் அம்மா

  • @maggiealexis6576
    @maggiealexis6576 Před 3 lety +3

    Nandry 🙏 Vanakkam To Brother And Sisters ❤️🙏🙏

  • @princekumar-de8ip
    @princekumar-de8ip Před rokem +1

    எங்கழுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டு கிறேன் மாதவே ஆமேன்

  • @ronannrose544
    @ronannrose544 Před 8 dny

    அன்னை மரியே! அனைத்து அன்னை யர்களுக்கும் நிம்மதியா ன வாழ்வை தந்தருளும். ஆமென்.

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před rokem +4

    இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் பிறந்த குழந்தை களும்ஆசீர்அளித்தருளும்நன்றி