On Writing - நூல் பேச்சு / How to write/ Tips for writers/ Tamil Book review

Sdílet
Vložit
  • čas přidán 20. 04. 2020
  • நூல் வாங்க: www.amazon.in/Writing-Memoir-...
    உலகப் புகழ்பெற்ற திகில் கதை எழுத்தாளரான இசுடீபன் கிங்(Stephen King) 'On Writing: A Memoir of the Craft' என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்த நூலில் தன் வாழ்க்கை வரலாற்றையும், தான் எழுதத் தொடங்கிய வரலாற்றையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதன் ஊடே புது எழுத்தாளர்களுக்கு நல்ல புனைவு நூல்களை எழுதுவது எப்படி என்ற அறிவுரையையும் உதாரணங்களோடு கொடுத்திருக்கிறார். அதில் முக்கியமான அறிவுரைகள் சிலவற்றை இக்காணொளியில் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.
    To read my books:
    செத்தா 1.0:
    amzn.to/3wlT6hl
    அஞ்சாப்பு:
    amzn.to/3uVXFP0
    மஞ்சள் சுவரொட்டி:
    amzn.to/3IiTyzz
    Link to the mic I use:
    www.amazon.in/gp/product/B08C...
    #bookreviewtamil #booktalktamil #tamilbooktuber #எழுத்தாளர் #புத்தக_வாசிப்பு
  • Jak na to + styl

Komentáře • 193

  • @lakshanaammu8486
    @lakshanaammu8486 Před 3 lety +23

    First time to see no dislike for a video. Honestly speaking, thanks a lot for giving such a great explanation! Truly great job. My honest like for the meaningful explanation! Happy to see zero dislikes. One of the most finest videos!! Great job sisssy!

  • @kirukal1209
    @kirukal1209 Před 3 lety +14

    தமிழ் உச்சரிப்புக்காக நீங்கள் படும் சிரமம் கண்டேன்...'ழ'

  • @RavishankarAyyakkannu
    @RavishankarAyyakkannu Před 3 lety +30

    தரமான வீடியோ. இந்தக் கிண்டில் போட்டிக் காலத்தில் பரப்ப வேண்டிய வீடியோ! முழு புத்தகம் படித்த நிறைவு. மிக்க நன்றி!

  • @user-lq5od9fx3y
    @user-lq5od9fx3y Před 3 lety +9

    வாசகர்களுக்காக எழுதும் கதை நிச்சயம் நிலைக்கும் .
    நன்றி அருமையான தொகுப்பு

  • @nitharshanak6948
    @nitharshanak6948 Před 2 lety +21

    எனக்கு 15 வயசு. நான் Dr.APJ அப்துல் கலாம் பற்றி ஒரு புத்தகம் எழுதலாம் என்று நினைக்கிறேன் நான் இந்த video பார்த்து தான் எப்படி என்று தெரிந்தது மிக்க நன்றி ❤️

    • @mohanamohanasrilanga7185
      @mohanamohanasrilanga7185 Před 8 měsíci

      Congratulations 🎉🎉

    • @thaboys9
      @thaboys9 Před 5 měsíci

      Avaroda FIREWINGS book ahh first padichu parunga wide ah oru idea varum @nitharshanak6948

    • @Sakthi_532
      @Sakthi_532 Před 4 měsíci

      Eluthitingla

  • @mugeshmaestro9097
    @mugeshmaestro9097 Před 4 lety +6

    எடிட்டிங் ல எழுத்தாளர் குறுக்கிடக் கூடாது
    எடிட்டரோட போக்குக்கு விட்டிரனும்
    அது அருமை

  • @veerasamyk9693
    @veerasamyk9693 Před 10 měsíci +1

    அருமை.
    எழுதலாம் எழுதவேண்டும் எழுதிவிடலாம் என்று எதுவுமே செய்யாமல் இருந்துவரும் என் போன்றவர்களுக்கு ஒரு உத்வேகத்தைத் தந்துள்ளது தங்களது கனிவும் குழைவும் நிறைந்த உரை.
    மிக்க நன்றி.

  • @arulsivamanig892
    @arulsivamanig892 Před 3 lety +18

    நான் படிக்க விரும்பிய புத்தகம். ஆங்கில புத்தகத்தின் ஆங்கிலம் வார்த்தை கலவாத உங்களுடைய பின்னோட்டம் மிக அழகாக இருந்தது.

  • @KEYonline
    @KEYonline Před 4 lety +14

    புத்தகமே படிக்க வேண்டியதில்லை. முழுதும் படித்த திருப்தி. அருமையான பதிவு.👌👌👍👍

    • @subhalibrary
      @subhalibrary  Před 4 lety +3

      மிக்க நன்றி 😊
      இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போது ஒரு முறை நூலைப் படிக்க வேண்டும். நிறைய உதாரணங்களைச் சொல்கிறார். அவ்வளவு நல்ல அறிவுரைகள்.

  • @sukumard4537
    @sukumard4537 Před 3 lety +2

    அழகான பேச்சு ஆர்வமுள்ள முக பாவனை. எழுதனும் சுகுமாரா விட்டுவிடாதே

  • @Positivemindset251
    @Positivemindset251 Před 3 lety +3

    இந்த வீடியோ எனக்கு உதவியாக இருக்கிறது நன்றி🙏

  • @nithyasurabhi
    @nithyasurabhi Před rokem +1

    இன்று தான் உங்கள் காணொலியை கண்டேன்.
    காணொலி மிகவும் சிறப்பாக இருந்தது..
    நன்றி சகோதரி..

  • @nesasubramainan3191
    @nesasubramainan3191 Před 2 měsíci

    தெளிவாகவும் உண்மையாகவும் உங்கள் பேச்சு இருக்கிறது. நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

  • @keerthanasakee1622
    @keerthanasakee1622 Před 3 lety +2

    Thank u so much.... very useful 👍👌 enaku padika rombha pidikum... atha marri eluthanum nu ninaikuren athuku enaku intha video rombhaaaa useful irukum.... thank you for this 💕💕

  • @rathnavelrv
    @rathnavelrv Před 11 měsíci

    I think I'm in a right track 😊 Thanks, இப்போ எனக்கு ரொம்ப confident'a இருக்கு.

  • @ManiKandan-px4ib
    @ManiKandan-px4ib Před 3 lety +4

    பயனுள்ள தகவல்.... மிக்க நன்றி 👍😇

  • @Cookwithgv2020
    @Cookwithgv2020 Před rokem

    உங்கள் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி.
    நான் ஒரு தமிழ் வெப் சைட்டில் கவிதைகள் எழுதிவரும் சிறு எழுத்தாளர். உங்கள் பதிவு
    தெளிவான, அழகான மற்றும் மிகவும் உதவியான பதிவாகவும் இருந்தது.🙏

  • @kannank5404
    @kannank5404 Před 3 lety +3

    அருமையான விளக்கம்....

  • @love-hy8jw
    @love-hy8jw Před 3 lety +2

    Explanation simply Cute ma 🖤 நன்றி

  • @kobayashi4143
    @kobayashi4143 Před 2 lety +2

    மிக்க நன்றி தோழி 🙏🙏

  • @Harish-gu3ym
    @Harish-gu3ym Před 3 lety +6

    0:57 .. bye sister na yeludha poren 😅

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 Před 3 lety +5

    எழுத்து எழில் பெற அண்ணாவை அடிக்கடி படிக்கவேண்டும்.

  • @nilafrances8755
    @nilafrances8755 Před 3 lety +4

    Very useful video sister ...thanks writing beginning la iruke thanks use fulla iruthichu

  • @amrithasekar3984
    @amrithasekar3984 Před 11 měsíci

    செறிவான விளக்கம் நன்றி 🙏🙏🙏

  • @aalaporaantamizhan9806
    @aalaporaantamizhan9806 Před 3 lety +2

    Arumaiyayana video

  • @prabuprathasarathi8267
    @prabuprathasarathi8267 Před 3 lety +4

    Super 👏👏👏🤝🤝🤝 mirror reflection ❤️ tq🙏🏻🙏🏻🙏🏻

  • @ramragavendra6725
    @ramragavendra6725 Před 3 lety +3

    அருமை

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Před 2 lety +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேடம்

  • @c.vivekaran9316
    @c.vivekaran9316 Před rokem

    அருமை 👌🏻 தெளிவு ❤️

  • @2721outofcontrol
    @2721outofcontrol Před 3 lety +2

    நன்றி சகோ...

  • @sasmin475
    @sasmin475 Před 2 lety +2

    Really useful video keep it

  • @rameshbabuganesan4491
    @rameshbabuganesan4491 Před 3 lety +2

    நன்றி

  • @ugine8263
    @ugine8263 Před 3 lety +3

    Thank you sister ☺ for the clear explanation

  • @durganatarajan7476
    @durganatarajan7476 Před 2 lety +3

    Super explain sister very nice to understand😊

  • @Shekars_garden
    @Shekars_garden Před 3 lety +3

    நல்ல பதிவு

  • @Iyal0312
    @Iyal0312 Před 3 měsíci

    Really nice sister... Na patha video la yee unga video romba useful ahh irunthuchu 😊✨

  • @AdithiKavin
    @AdithiKavin Před 2 lety +2

    Hi Subhashini , Nice to see you after long time. Keep up the good work 👍💐

  • @chitras2593
    @chitras2593 Před 3 lety +2

    Excellent ,useful video.. Extradinary explanation...God bless you my child

  • @mojomy
    @mojomy Před 2 lety +1

    Beautiful presentation
    ..spoke only in Tamil.... so clear...very good ma

  • @Rams_Riyadh_lifestyle
    @Rams_Riyadh_lifestyle Před 2 lety +1

    நன்றி.. பயனுள்ள தகவல்கள். எனக்கு தேவையான சிலவற்றை உங்கள் காணொளியில் இருந்து பெற்று கொண்டேன். அவற்றை சரியான முறையில் பயன்படுத்துவேன் என நம்புகிறேன்.

  • @senthamizhkanal1036
    @senthamizhkanal1036 Před 2 lety +2

    Thanks Subha.....

  • @bharathi2308
    @bharathi2308 Před 2 lety +1

    Good tamil channel on Books and Writing.

  • @saravanaksbt
    @saravanaksbt Před rokem

    Excellent and most informative video.

  • @murugank8644
    @murugank8644 Před 5 měsíci

    Super நன்றிகள் வாழ்க வளமுடன்.வாழ்த்துக்கள்

  • @vaishnavipriyaa
    @vaishnavipriyaa Před 2 měsíci

    Thks sister superb information...

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil Před 8 měsíci

    Thank You Sister.

  • @redgrey3123
    @redgrey3123 Před 3 lety +3

    Thanks very much ☺️

  • @tamilsjack7240
    @tamilsjack7240 Před 3 lety +3

    அருமை அக்கா

  • @tamilmathur4198
    @tamilmathur4198 Před 2 lety +1

    நன்றி சகோ

  • @vinushan24
    @vinushan24 Před rokem +1

    Thanks !! really good video and good explain too.

  • @mahendran-ow7de
    @mahendran-ow7de Před měsícem

    Good advice for aspiring writer.

  • @sowmiyashanmugam4588
    @sowmiyashanmugam4588 Před 3 lety +3

    Tq for ur information

  • @balamurugankathirvel1917
    @balamurugankathirvel1917 Před 3 měsíci

    My first book ' A Man in Kasan Kadu' was written for my wife. The language used is so simple that she could read.

  • @ThamizhMahal
    @ThamizhMahal Před 2 lety +2

    Super...

  • @vishnulifestyle1529
    @vishnulifestyle1529 Před 3 lety +3

    Thanks mam

  • @subinprferin9802
    @subinprferin9802 Před 8 měsíci

    thank u sister for the good explanation for my doubts..

  • @tamilmotivationks
    @tamilmotivationks Před 3 lety +3

    Tq mam for this video

  • @elankannan
    @elankannan Před 2 lety +1

    Useful info

  • @ims.p.dharma3928
    @ims.p.dharma3928 Před 2 lety +1

    It's awesome ❤🦋

  • @youngmedia6568
    @youngmedia6568 Před rokem

    அருமை❤

  • @Positivemindset251
    @Positivemindset251 Před 3 lety +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sugaviji4881
    @sugaviji4881 Před 10 měsíci

    Super super.....

  • @joannekathleenrowling.n1663

    Thanks

  • @tamilselvanvetriselven

    Super a nice a irukku Malaysia vula irunthu vetri

  • @lekha6582
    @lekha6582 Před 2 lety +1

    thank you good news

  • @raguramans2669
    @raguramans2669 Před rokem

    Thank you so much😊😊

  • @positivevibes8513
    @positivevibes8513 Před 2 lety +1

    Thank u

  • @jegankrishna3712
    @jegankrishna3712 Před rokem

    Only English word used in this video is Tinkering 😂😂
    Excellent vocabs..
    Vera level la pesuringa naturally..
    Romba natural ah iruku video..
    Pls do more videos....

  • @sherowsdiary8151
    @sherowsdiary8151 Před 8 měsíci

    Hellow sister first indha vdo potathuku thanks sister this vdo is very useful for me but i had one dought sister intha book tamil la iruka illa english la mattum thana

  • @ssbalajee
    @ssbalajee Před 4 lety +3

    மிக பயனுள்ள தொகுப்பு.. நன்றி..

  • @radhikasritharan7437
    @radhikasritharan7437 Před 4 lety +5

    Awesome awesome awesome dear 👌🏻 Very well explained beta 👍🏻😀 very much inspiring and motivated video for the new writers. Wow Subha👏👌🏻

    • @subhalibrary
      @subhalibrary  Před 4 lety +2

      Thank you so much 😊
      This book is an inspiring one. Author has written it very well with extensive examples.

  • @williamantroos8214
    @williamantroos8214 Před 2 lety +4

    Very useful video for new writers. I have just completed writing a book. The advices given will certainly be useful for me in further toning up my book.

  • @mohanamohanasrilanga7185
    @mohanamohanasrilanga7185 Před 11 měsíci

    Super sis 💞💞💞💞💞

  • @Agorisha-fj5ti
    @Agorisha-fj5ti Před 3 měsíci

    Sister na nalla eluduvan aana epdi publish panradu nu idea ila
    Adukana pana vasati uhm ila
    But definitely one day na book publish panva
    Aduku munadi chinna chinna dha vera books la ennoda kavitha vara mari pana edachu idea iruka ?

  • @Durai131
    @Durai131 Před 3 lety +3

    அன்பின் இனிய தோழிக்கு வணக்கம்.. எங்களது கல்லூரி மாணவர்களுக்கு சங்க இலக்கியம் சார்ந்த உரையினை ஆற்றிட விரும்புகிறோம் ..நன்றிகள்

  • @sivatrisha9017
    @sivatrisha9017 Před 3 lety +2

    mam one doubt plese clear me what is manuscript how to write manuscript

  • @ramyabalasubramaniam9009
    @ramyabalasubramaniam9009 Před 3 lety +3

    ஹாய் சிஸ்😊 உங்க வீடியோ ரொம்ப யூஸ் ஃபுல்லா இருந்தது எனக்கு ஸ்டோரி ரீட் பண்ணுறது ரொம்ப பிடிக்கும் இப்ப எழுதுறது ரொம்ப பிடிச்சுருக்கு சிஸ் 😊😊 எனக்கு சில டவுட் இருக்கு உங்க கிட்ட எப்படி கேக்குறது mail பண்ணலாமா சிஸ்

  • @nagaraja1412
    @nagaraja1412 Před 3 lety +3

    அருமை...

  • @zajithmza5207
    @zajithmza5207 Před 3 lety +2

    👌👌👌

  • @elango748
    @elango748 Před 2 lety +2

    Who to memories write in book?

  • @mr.blackstatus3425
    @mr.blackstatus3425 Před 3 lety +4

    நீங்க novel எழுதியிருக்கீங்களா sister😁

  • @radhikasritharan7437
    @radhikasritharan7437 Před 4 lety +3

    Awesome awesome awesome dear👌🏻👌🏻👌🏻

  • @naansolrenpolice
    @naansolrenpolice Před 2 lety +1

    Thanks subs, I m subbulakshmi

  • @mohanmohann7137
    @mohanmohann7137 Před 3 lety +2

    அப்படி தமிழில் இருந்தால் தயவுசெய்து அந்த Link ah அனுப்புங்கள்...

  • @johngowthams9587
    @johngowthams9587 Před 2 lety +1

    Hai mam reading nalla oru 5 books suggest pannunga mam

  • @sashtia5239
    @sashtia5239 Před 3 lety +5

    Unga youtube channel monetize aagirucha?

  • @PanneerselvamS-tx2pd
    @PanneerselvamS-tx2pd Před 3 měsíci

    Short story vs Novel enna different...?

  • @chandrapriyadarshini
    @chandrapriyadarshini Před 3 lety +2

    😍

  • @malathinisha94malathinisha18

    Sister nanu author akanu nu asai... Ana yepadi start pannanu. Yenna panna nu yenaku purila.

  • @bosslevel719
    @bosslevel719 Před rokem

  • @JayaSankark-sj5iv
    @JayaSankark-sj5iv Před měsícem

    எனக்கு சினிமா விற்கான கதை எழுதுவதில் சிறுவதில்லிருந்து ஆர்வம் நிரைய கை எழுத்து பிரதிகள் வைதிருக்கிறேன்எனக்கு வயது ஐம்பது கடந்து விட்டது என் எழுத்தை சினிமா திரைக்கு கொண்டு போக வாய்ப்பு கிடைக்க உதவி கிடைக்குமா...

  • @seethat8630
    @seethat8630 Před 3 lety +3

    Akka konjam smile pannunga akka......smile panna nalla iruppinga

  • @durganatarajan7476
    @durganatarajan7476 Před 2 lety +1

    Sister indha madhiri book review pannanumna copy rights venuma

  • @sukumarchandrasekar2535
    @sukumarchandrasekar2535 Před 3 lety +19

    I'm writing my First novel... It's has been so helpful... Thank you

  • @LingaJothy
    @LingaJothy Před 3 lety +2

    ☺️☺️☺️🔥✌️

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 Před 3 měsíci

    Super sister ❤❤😂

  • @bskravivarman
    @bskravivarman Před rokem

    இதுமாதிரி எழுத்து பற்றிய நூல்களை விளக்கி சொல்லுங்கள்.

  • @sidcrafttamil9963
    @sidcrafttamil9963 Před 3 lety +3

    Super

  • @sharuk1022
    @sharuk1022 Před 3 lety +2

    அக்கா உங்களின் விரிவான விளக்கம் அருமை. நன்றி அக்கா

    • @subhalibrary
      @subhalibrary  Před 3 lety +1

      மிக்க நன்றி 😊

    • @sharuk1022
      @sharuk1022 Před 3 lety

      தமிழுக்கு பெருமை சேர்க்கின்ற சிலராய் தம்மை காண்கிறேன்! எனக்கு ஒன்றை மட்டும் விளக்க முடியுமா? அதாவது புத்தகங்களை வாசிப்பதற்கு தேர்வு செய்கையில் ஏன் ஒரு வித உள்ளுணர்வினை ஏற்படுத்துவதை மட்டும் வாசிக்க தோன்றுகிறது?இருப்பினும் எதை வாசித்தாலும் நன்று என்று சொல்லி வைத்தார்கள?

    • @subhalibrary
      @subhalibrary  Před 3 lety +2

      ஏற்கனவே நமது வாசிப்பு அனுபவத்தில் இருந்து ‘படித்து முடிக்கும் போது இது நமக்கு பிடிக்கும்’ என்ற எண்ணம் எழும் நூல்களையே நாம் விரும்பிப் படிக்கிறோம். இந்த எண்ணம் நிறைய வாசிக்க வாசிக்க அதிகரிக்கிறது. அது தான் உள்ளுணர்வாக நமக்குத் தோன்றுகிறது.
      சில நேரத்தில் ஏற்கனவே நமக்கு இருக்கும் முன்முடிவுகள் தாண்டியும் நாம் புது நூல்கள் வாசிக்க வேண்டும். இல்லையென்றால் அருமையான நூல்களை இழந்துவிடக் கூடும். தொடங்கிவிட்டு, பாதி படித்தும் பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடலாம். ஏன் பிடிக்கிறது, பிடிக்கவில்லையென்று ஆராய்ந்தால் இன்னும் நமக்கு பிடித்தமான நூல்களைத் தேர்ந்தெடுத்து படிக்க உதவும். 😊

    • @sharuk1022
      @sharuk1022 Před 3 lety +1

      @@subhalibrary தங்களின் கருத்து ஏற்கத்தக்கது அக்கா! சிறு வயதில் எனக்கிருந்த வாசிப்பின் பசிக்கு அன்று என்னால் தீனி போட முடிந்தது. ஆனால் வளர்ந்தபின் படிப்பதற்கே நேரத்தை செலவிட்டு என் பழக்கத்தை இழந்து இப்போது மீண்டும் புத்துயிர் பெற்றுவிட்டேன். அதில் உங்களை போன்ற ஒரு ஊடக பக்க பலம் இருப்பது எனக்கு புத்துயிர் அளிக்கிறது. இத்தனை நேரமும் எனக்காய் நேரத்தை செலவிட்டு விளக்கியமைக்கு மனதார நன்றிகள்! இதே அக்கா தம்பி உறவை புத்தங்களின் ஊடலின் உறவோடும் உங்களோடும் தொடருவேன்! மீண்டும் நன்றிகள் பல! சந்திப்போம் புதிய புத்தக வேட்கைகளுடன். 😃

  • @manjulavs3034
    @manjulavs3034 Před 2 lety +2

    Comdey English book name solluga