"பெரிய Writer-னு நினைச்சா 6th படிக்கிற பையன், Novels-ன் ரகசியங்கள்..!"POCKET NOVELS NEMI DOSS பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2022
  • பாக்கெட் நாவல் செயலியின் பயன்பாடு மற்றும் சிறப்புக்கள் குறித்து Nemi Doss பேட்டி
    #pocketnovel #pocketfm #behindwoods #behindwoodso2
    பாக்கெட் நாவலில் எழுதுவதன் மூலமாக நிலையான மாத வருமானத்தை ஈட்ட முடியும். இளம், வளரும் எழுத்தாளர்களுக்கு அவர்களது எழுத்துகள் அதிகப்படியான வாசகர்களைச் சென்று சேரவும் பாக்கெட் நாவல் தளம் உதவுகிறது. பாக்கெட் நாவலில் உங்களது புதிய நாவலைத் துவங்க இந்த இணைப்பைக் க்ளிக் செய்யுங்கள்.
    பாக்கெட் நாவலில் பல்வேறு வகையான வகைகளில் ஆயிரக் கணக்கான நாவல்கள் இருக்கின்றன. வாசகர்கள் அவர்களுக்குப் பிடித்த நாவல்களை எந்தவிதமான மறைமுகக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் படித்துக் கொள்ள முடியும். சிறந்த எழுத்தாளர்களால் ஒவ்வொரு நாளும் புதுப் புதிய அத்தியாயங்கள் வெளியிடப்படுகின்றன. ஃபேண்டசி, க்ரைம் திர்ல்லர் மற்றும் ரொமான்ஸ் போன்ற பல்வேறு வகைமைகளில் எழுதப்படும் நாவல்கள் நம் கற்பனைத் திறனை வளர்க்க உதவுகின்றன.
    writer.pocketnovel.com/author...
    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
    #behindwoodso2 #behindwoods
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt

Komentáře • 64

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 2 lety +2

    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.

  • @chithrathilak2154
    @chithrathilak2154 Před 2 lety +9

    He is the one who enabled many and I'm one among them .Thank you Nemi sir

  • @meenavoiceartist8864
    @meenavoiceartist8864 Před 2 lety +6

    Wowww.... Sir, keep rocking 🔥

  • @daisymaran9767
    @daisymaran9767 Před 2 lety +5

    அருமை🤝👏👍

  • @kadhadappa867
    @kadhadappa867 Před 2 lety +3

    Happy for u nemi sir.. Awesome interview. Thank u behindwoods

  • @arshith8395
    @arshith8395 Před 10 měsíci

    நன்றி

  • @sivasubramanian9262
    @sivasubramanian9262 Před 2 lety +1

    Good app am hearing the stories daily

  • @kgrpkamal8776
    @kgrpkamal8776 Před 2 lety +2

    Semaaa dass sir😍👍rocking

  • @VijayaKumar-lk8zn
    @VijayaKumar-lk8zn Před 2 lety +3

    Wow super sir

  • @PK-ym1lj
    @PK-ym1lj Před 2 lety +2

    Very nice

  • @iyyappaniyyappan4431
    @iyyappaniyyappan4431 Před 2 lety

    Super. All the best

  • @kiyaraRahul
    @kiyaraRahul Před 2 lety +3

    Super bro , rocking🤩

  • @thamizhinijothi
    @thamizhinijothi Před 2 lety +2

    Super

  • @loveitboy-ds7g
    @loveitboy-ds7g Před 4 měsíci

    Super sir enakku naval write panna romba pidikkum sir 🎉🎉

  • @bvssaran
    @bvssaran Před 2 lety +2

    All the best nemi 🤗🙏

  • @loveitboy-ds7g
    @loveitboy-ds7g Před 4 měsíci

    ஐயா 🙏 எந்த app la register pannanum enakku konjam clearness kudunga sir please 🙏🙏🙏

  • @TheSabsou
    @TheSabsou Před 2 lety +3

    anna kalakuringalae

  • @MuthuKumar-ih8iy
    @MuthuKumar-ih8iy Před rokem +3

    i had 2 doubts 1) the bank account is necessary to get fair prices? 2)if i post my book on this platform means the reaching leveling is high?

  • @girijasubramanian1277

    Ennidam naan ezhuthiya siru kathaigal niraya erukkuthu ungaludaya app la seranum eppadi ph number kidaikkuma

  • @ullamkollaipoguthadarampri8570

    தெய்வமே அப்படியே கொஞ்சம் அந்த reading count சரி பண்ணுங்க ... பத்தாயிரம் view's காட்டினா அடுத்த பக்கம் அப்லோட் பண்ணிட்டு பார்த்தா ஜீரோ ல இருக்கு சார் பார்த்து பண்ணுங்க கொஞ்சம் ❤

  • @selvakumarpalanisamy2238
    @selvakumarpalanisamy2238 Před 2 lety +6

    Great Nemi. This will help lot of writers to start with their novel!

  • @sriharicoconut6411
    @sriharicoconut6411 Před rokem +17

    என்ன ஆனாலும் புத்தகத்தை தொட்டு படிப்பதை போன்று வருமா

    • @JeniferRetta
      @JeniferRetta Před 2 měsíci

      Vaarathu bro ana audio stories interesting ga erukkuthu 👍

  • @nithusiva5883
    @nithusiva5883 Před rokem +1

    Sir yapadi yaluthi post panrathu sir

  • @shreedevy6290
    @shreedevy6290 Před 2 lety +4

    Super nemi sir. I am still writing in pkt fm, bcoz of your support and encouragement..

  • @invisible_heart
    @invisible_heart Před 4 měsíci

    From Sri Lanka indha app use pannalama anna??

  • @user-ym7xc8oc5q
    @user-ym7xc8oc5q Před 3 měsíci

    App link😢

  • @joyhappy1208
    @joyhappy1208 Před rokem +5

    Fake app. I wrote chapter 1 and published live. But after many of my friends read it, they shows 0 views. They also put agreement after you wrote 30000 words. There is no proof if they paid.

  • @cholashistory
    @cholashistory Před 11 měsíci +3

    Sir na pocket novel app la ezhuthittu erukkura

  • @indurgeethamcom
    @indurgeethamcom Před 5 měsíci

    Great sir

  • @j.jinavani1388
    @j.jinavani1388 Před rokem +2

    App name please

  • @ragapriya1099
    @ragapriya1099 Před rokem +2

    Sir sila peyr solraga payment varathu illa unmaya sir

  • @devathairich8638
    @devathairich8638 Před rokem +3

    உங்களது தமிழ் நாவலை எந்த app ல் போய் படிக்க முடியும்...,? தயவு செய்து சொல்லுங்கள் படிக்கிறேன்
    பிறகு எழுத try பண்ண போகிறேன் 👍🏻🙏🏻 உதவி தேவை

  • @divyabharathi5511
    @divyabharathi5511 Před rokem +1

    Packet fm la voice over job ku epadi apply pandrathu

  • @arshith8395
    @arshith8395 Před 10 měsíci

    Tamil novel

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p Před 2 lety +4

    How can I start to write e book sir 🌹

    • @MMK-Audios
      @MMK-Audios Před 2 lety +2

      Check description.. link is there..

    • @user-iq6nc4ji3p
      @user-iq6nc4ji3p Před 2 lety

      @@MMK-Audios ok sir

    • @harivigneshks8817
      @harivigneshks8817 Před 2 lety +1

      @@MMK-Audios free ah eludhalama ila pay pananuma sir ?? After registration

    • @MMK-Audios
      @MMK-Audios Před 2 lety +1

      @@harivigneshks8817 free only.. anyone can write

    • @Sathish7376
      @Sathish7376 Před 2 lety

      @@MMK-Audios Now im start to write Horror novel.. Thank u so much

  • @alaguraj6067
    @alaguraj6067 Před rokem

    சார் நான் ஸ்டோரி போடணும் ஆசைப்படுறேன் நாவல் நிறைய எழுதணும்னு ஆசைப்படுறேன் உங்க pocket நாவல் நான் ரிஜிஸ்டர் பண்ணிட்டேன் ஆனா எனக்கு என்ன ரீசண்ட் வேணும் அங்குள்ள போட்டோஸ் ஆடியோஸ் இதெல்லாம் எப்படி பண்றதுன்னு எனக்கு தெரியல

    • @gentlegarry1463
      @gentlegarry1463 Před 16 dny

      Hi neega voiceover panuvingala, enna genre la story panringa

  • @selvaji46
    @selvaji46 Před 4 měsíci

    Dei ella episode ku epdi kaasu kekringa

  • @yamunihari4451
    @yamunihari4451 Před rokem

    Adaikalam avan marbil

  • @ChukkaSukaN
    @ChukkaSukaN Před 2 lety +2

    App link plz

    • @MMK-Audios
      @MMK-Audios Před 2 lety +1

      In description u can see

    • @ChukkaSukaN
      @ChukkaSukaN Před 2 lety

      @@MMK-Audios czcams.com/channels/62OkTl_BcORsriKJk4hTcA.html

    • @salsamani02
      @salsamani02 Před rokem

      சிறு கதை மற்றும் கவிதை வெளியிட முடியாதா ?

  • @vijaykumarramaswamy7464

    I like only poems definitely i wont like novels does this app have poems

  • @blackhawk1963
    @blackhawk1963 Před 2 měsíci

    எழுதுவதற்கு தடை போடும் சில கட்டுப்பாடுகளை உங்கள் பாக்கெட் எப்எம் இல் படித்து பார்த்தேன். அதன்படி எழுதுவதாக இருந்தால் ஒளவையாரின் ஆத்திசூடி யையும் பாரதியார் கவிதையையும்மட்டுமே எழுத முடியும்அப்படி எழுதுவதற்கு பதிலாக பேசாமல் நாக்கை வழித்துக் கொண்டு இருக்கலாம்😂😂😂

  • @palanik-rw8fv
    @palanik-rw8fv Před 2 měsíci

    my cousin is good story teller .age 12 .I want guidence to grow her .I want phone number