Neeyindri Amayathu Ulagu: Book Publishers | 08/01/2017 | Puthiya Thalaimurai TV

Sdílet
Vložit
  • čas přidán 6. 01. 2017
  • Neeyindri Amayathu Ulagu: Book Publishers | 08/01/2017 | Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/1O4soYP
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Komentáře • 38

  • @muralitharan9538
    @muralitharan9538 Před rokem +2

    புத்தகம் படிக்க ஆரம்பத்த ஆவலில் 2017 வந்த வீடியோவை 2023னில் பார்க்கிறேன்... புத்தக வாசிப்பு ஒரு ஆரோக்கியமான போதையை தருகிறது.. 💙

  • @user-wo4ck9gp5u
    @user-wo4ck9gp5u Před rokem +12

    என்னுடைய 14 புத்தகம் அச்சில் ஏறாமல் உறங்குகிறது. கதை, கவிதை, நாவல், கட்டுரை என்று. சரியான எழுத்தாளனை பதிப்பாளர் கண்டுபிடிப்பது எளிது. சரியான பதிப்பாளரை எழுத்தாளன் அடைவது தான் கடினம். நானே பதிப்பாளனாக மாறி 500 புத்தகங்களின் வழியாக வாசகர்களைச் சந்தித்து இருக்கிறேன். இணையத்தின் வழியாகவும் என் எழுத்துகள் ஆயிர கணக்கான வாசகர்களைச் சந்திக்கிறது. வணிகமும் அதற்கான விளம்பரமும் தான் பெரிய சவால். அதை நான் கற்றுக்கொள்ள முடிந்தால் என் எல்லாப் புத்தகங்களும் வெற்றி பெறா விட்டாலும் என் நாவல் மட்டுமாவது உலகம் கொண்டாடும் இலக்கியமாக இருக்கும். அந்த நம்பிக்கை எப்போதும் எனக்கு இருக்கும். ஏதேனும் ஒரு பதிப்பாளர் உழைப்பு சுரண்டலின்றி என் நாவலை பதிப்பிக்க முன் வந்தால் 2000 வருடங்களுக்கு முன்னதான தமிழ் மரபியலை, வாழ்வியலை மையமாகக் கொண்ட என் நாவல் கற்பனை கலந்த கவிதை நடையில் வடிக்கப்பட்ட காதல் இலக்கியத்தைத் தமிழ் உலகிற்குத் தருகிறேன்.
    மனிதர்களின் காதல் கதையை வாசித்துச் சலித்தவர்கள் என் கதையை வாசிக்கலாம். என் நாவல் ஒர் ஆவியைக் காதலிக்கும், ஓர் ஆவியிடம் கவிதை கற்கும், ஓர் ஆவியைத் தேடித் திரியும் ஒரு காதலனின் கதை.
    -விசித்திரன்

    • @krishnavenie6965
      @krishnavenie6965 Před rokem +1

      உங்கள் கவிதையை புத்தகத்தில் உங்கள் பெயரில் உங்களுடைய புகைப்படத்துடன் வெளியிட விருப்பம் இருந்தால் எனக்கு பதில் செய்தி அனுப்புங்கள் தோழமையே.

    • @rasurajalingam306
      @rasurajalingam306 Před rokem

      ​​​@@krishnavenie6965 ennoda kavithaiyim kavalakidamaga ullathu publish panna mudiyama but yaapu publish la oru 10 kavithai eluthirukken புது உலகம் படைப்போம் ,மனிதனின் மறுபக்கம் book la

    • @bosonquark7842
      @bosonquark7842 Před 7 měsíci

      Have you tried in Amazon KDP and tried social media marketing your book?

    • @mayiliragupgs
      @mayiliragupgs Před 4 měsíci +1

      உங்களுடைய கவிதை புத்தகத்தில் வெளி வரவேண்டும் என்றால் என்னக்கு பதில் அனுப்புகள்

  • @sekarthamilan8417
    @sekarthamilan8417 Před 5 lety +10

    நூல்களை விட நல்ல நண்பன் எவருமில்லை.

    • @krishnavenie6965
      @krishnavenie6965 Před rokem

      உங்கள் கவிதையை புத்தகத்தில் உங்கள் பெயரில் உங்களுடைய புகைப்படத்துடன் வெளியிட விருப்பம் இருந்தால் எனக்கு பதில் செய்தி அனுப்புங்கள் தோழமையே.

  • @kidszoneJKR
    @kidszoneJKR Před 5 lety +4

    Library hours in School is a good idea.

  • @deepaa8932
    @deepaa8932 Před 3 měsíci

    👌👌ஐயா

  • @bhagyavans4416
    @bhagyavans4416 Před 4 lety +2

    Super Manushya puthiran..... Salma...

  • @vijayakumari2955
    @vijayakumari2955 Před 5 lety +7

    நானும் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். புத்தகம் வெளியிடுவேன்

  • @davidbilla7484
    @davidbilla7484 Před 3 lety +3

    Ivangaloda pathipagam pera sollungappa

  • @dinesh.s3726
    @dinesh.s3726 Před 3 lety +1

    💯💯💯💯💯💯

  • @davidbilla7484
    @davidbilla7484 Před 3 lety +1

    அந்த கவிதை பதிப்பகம் பெயர்

  • @sarsonsar0
    @sarsonsar0 Před 3 lety +1

    I think Jeyamohan abused Badhri in one of his latest speeches for the trend he is talking about.

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Před 7 lety

    மனுஷ்சும் சல்மாவும் ஒரே நிகழ்ச்சியிலா? பேசிக்கொண்டார்களா?

  • @vikramtnj
    @vikramtnj Před 7 lety +2

    Badri speaks 100% truth

  • @naansolrenpolice
    @naansolrenpolice Před 2 lety

    Sir Nanum write panna porea, police ah pathi so please help me any idea,

    • @krishnavenie6965
      @krishnavenie6965 Před rokem +1

      உங்கள் கவிதையை புத்தகத்தில் உங்கள் பெயரில் உங்களுடைய புகைப்படத்துடன் வெளியிட விருப்பம் இருந்தால் எனக்கு பதில் செய்தி அனுப்புங்கள் தோழமையே.

    • @naansolrenpolice
      @naansolrenpolice Před rokem

      Enaku 100 percentage like. 1000 koodi nandrigal pala unga reply ku

    • @krishnavenie6965
      @krishnavenie6965 Před rokem

      @@naansolrenpolice I am not pala... unkalukku kavithai write panna interest irukka nu sollunga. Ungaludai kavithai book la publish agum...

    • @naansolrenpolice
      @naansolrenpolice Před rokem

      Pothum

  • @iamjohnconnerjohnconner
    @iamjohnconnerjohnconner Před 4 lety +1

    always silent arrogance