எது கதை? Tips for new Tamil Writers | How to write

Sdílet
Vložit
  • čas přidán 31. 12. 2020
  • To read my books:
    செத்தா 1.0:
    amzn.to/3wlT6hl
    அஞ்சாப்பு:
    amzn.to/3uVXFP0
    மஞ்சள் சுவரொட்டி:
    amzn.to/3IiTyzz
    My videos which would be helpful for the new writers:
    On Writing by Stephen King- எழுதுவது எப்படி?
    • On Writing - நூல் பேச்...
    கிண்டிலில் நூல் எழுதும் எழுத்தாளர்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்!
    • கிண்டிலில் நூல் எழுதும...
    பெண்கள் ஏன் எழுத வேண்டும்?
    studio.czcams.com/users/video6Z0K...
    நூல் அட்டையை வடிவமைக்கும் போது இதெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்
    • நூல் அட்டையை வடிவமைக்க...
    எழுத்துக்கு விளம்பரமா? How to promote Tamil books?
    • எழுத்துக்கு விளம்பரமா?...
    Follow me on:
    Facebook: / subha.library
    Instagram: / subha.library
    Goodreads: / subhashini-siva
    For Business inquiries:
    subha.library@gmail.com
    #BookReviewTamil #BookTalkTamil #TamilBookTuber #Sangam #TamilLiterature
    CREDITS: "Subscribe Button" by MrNumber112 • Free Download: Subscri...

Komentáře • 51

  • @badmakarasur7696
    @badmakarasur7696 Před rokem

    வணக்கம் சுபா. நல்ல பயனுள்ள தகவல். தங்களின் குரல் வளம் நன்று.. தெளிவான உச்சரிப்பு. யதார்த்தமான மொழிநடை.
    பத்மபாரதி

  • @Kaveriekambaram-jt2bv
    @Kaveriekambaram-jt2bv Před 17 dny

    thank you subha mam

  • @selvalyricengineering
    @selvalyricengineering Před 5 měsíci

    Good. Thank you

  • @RavishankarAyyakkannu
    @RavishankarAyyakkannu Před 3 lety +2

    பயனுள்ள வீடியோ. திரைப்பட எடுத்துக்காட்டுகள் புரிந்து கொள்ள உதவியாக இருந்தன.

  • @walketalketamil
    @walketalketamil Před 2 lety

    நீங்கதான் இலக்கிய உலகின் ப்ளூ சட்டை மாறன். தமிழ் சினிமா மாதிரியே கதை எழுதினால்தான் கதை என சொல்வது மிகவும் பிற்போக்குதனமா இருக்கிறது.

  • @user-qp1iw6im7n
    @user-qp1iw6im7n Před 3 lety

    பயனுள்ள தகவல்கள் நேர்மையான விமர்சனம்.

  • @manikandanu1507
    @manikandanu1507 Před 3 lety +1

    Thanks for notification about Amazon contest.

  • @user-zw5pb3tv6l
    @user-zw5pb3tv6l Před 3 lety +3

    மிகவும் அருமை தோழர். இன்னும் ஒரு வருடம் இந்நூலகத்தில் பயணித்தால் நானே ஒரு புத்தகத்தை எழுதிவிடுவேன் என நினைக்கிறேன். பயனுள்ள தகவல். உங்களின் புத்தகம் எப்போது வரும். இவ்வருட உங்கள் இலக்கில் இதையும் சேர்த்து விடவும். இது இக்குழுவின் சார்பில் எங்கள் கோரிக்கை.-விஜயராகவன் கோவை.

    • @subhalibrary
      @subhalibrary  Před 3 lety +3

      கண்டிப்பாக எழுதுங்கள்.
      நான் இப்போது மற்ற எழுத்தாளர்களின் நூல்களைய் தொகுப்பதில் அதிக நேரம் செலுத்துவதால், எழுதுவதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. ஆனால் எழுத வேண்டும், இவ்வாண்டு ஒரு சிறு புதினமேனும் எழுதிவிடுவேன் என நினைக்கிறேன்.

  • @2721outofcontrol
    @2721outofcontrol Před 3 lety

    நன்றி சகோ....🥰

  • @rajendranrajendrakumar7068

    நாவல் என்பது புனையபட்ட வாழ்க்கை, வாழ்க்கை என்பது புனையப்படாத நாவல் .ஒரு நாவல் வாழ்க்கையை மறுபதிப்பு செய்ய வேண்டுமே தவிர கருத்து போதிப்பதல்ல தீர்வு சொல்வது எழுத்தாளனின் வேலையுமல்ல அதோடு சம்பவத்தின் சாட்சியமாக விளங்குவதே
    அவன் வேலை

    • @subhalibrary
      @subhalibrary  Před 3 lety

      நான் காணொளியின் தொடக்கத்திலேயே தத்துவார்த்தா தர்க்க ரீதியான உரையாடல்களுக்கு நான் தயாராக இல்லை என்று சொல்லியிருந்தேனே! காணொளியை மீண்டும் ஒரு முறை பார்த்து தெளியுங்கள். நன்றி 🙏🏽

  • @Samrajphotograper
    @Samrajphotograper Před 3 lety

    Amazing Video

  • @babubabu-rz5cu
    @babubabu-rz5cu Před 3 lety

    Realy useful vedio

  • @kannank5404
    @kannank5404 Před 3 lety +1

    அருமை தோழி...

  • @Arjunbhagatsingh
    @Arjunbhagatsingh Před 2 lety

    நன்றி நாவாள்

  • @user-uy8gv7wr1h
    @user-uy8gv7wr1h Před 3 lety +1

    அருமைங்க பயனுள்ள கொணொலியாக இருந்தது. நான் எழுதின கதைகளை யோசித்துப்பார்க்கிறேன். இனி எழுத போகும் கதைகளில் இதை கொஞ்சம் மனதில் வைத்துக்கொள்ளப்பார்க்கிறேன் நன்றி.

    • @subhalibrary
      @subhalibrary  Před 3 lety +2

      மிக்க நன்றிங்க 😊

    • @user-zw5pb3tv6l
      @user-zw5pb3tv6l Před 3 lety +1

      ஓ தோழர் நீங்கள் புத்தகம் எழுதியுள்ளீர்களா மன்னிக்கவும் எனக்கு தெரியவில்லை. நீங்கள் எழுதிய ஒரு கதையை இங்கே பதிவிடுங்களேன். நாங்கள் படிக்க ஆர்வமாக உள்ளோம். -விஜயராகவன் கோவை

    • @user-uy8gv7wr1h
      @user-uy8gv7wr1h Před 3 lety

      @@user-zw5pb3tv6l மிக்க நன்றி தோழர்
      Check this out: சாபம் கோபுரத்தையும் குப்பை மேடாக்கும்: sapam kopuraththaium kuppai... www.amazon.in/dp/B081Y71NJT/ref=cm_sw_r_wa_awdb_t1_ruT8Fb46A6V0M

  • @gvkanandscreens
    @gvkanandscreens Před 6 měsíci

    Vanakkam, I have 25 short stories, I would like to meet for considering about my scripts, I need help for my script, thanks..

  • @KavithaAnbuselvanNovels
    @KavithaAnbuselvanNovels Před 3 lety +2

    நீங்க என்னோட பென்டூபப்ளிஷ் கதைய படிச்சு சொல்றீங்களா சகோ இந்த வாரம் பப்ளிஷ் பண்ணிருவேன் விதியினும் வலியது காதல் இது தான் டைட்டில் சகோ

  • @P.Vcreationbyvinosh
    @P.Vcreationbyvinosh Před 2 lety +1

    Naan.. Screen play. Dialogue, scence, ithalam vachu than story Elluthuven.. Ennoda storila story irukannu pathu solluringala?.. I am Rajesh. I am begineer story writer.. Naan 3 story elluthiirugaen.. Ennoda storyai Annupalama???? Sister...

    • @subhalibrary
      @subhalibrary  Před 2 lety

      Detailed Steps and Tips for Publishing a Kindle Book in Amazon KDP | Guidelines in Tamil
      czcams.com/video/AXzrECtlzZQ/video.html

  • @venkatkumarp5061
    @venkatkumarp5061 Před 3 lety

    Well explained madam but conflict and solution may be applicable to screenplay writing but it might differ for novels. Writer has full freedom to write about any thing, it might be about character, nature, concept etc if it is well connected with proper intro. beginning, middle and end portion, In my view that's the story, ofcourse better if it's said interestingly. What ever you said about a story is applicable for screenplay writing.

  • @anbudananbu
    @anbudananbu Před 2 lety

    தோழி கதை எழுத எது சிறந்தது pen or pencil

  • @sashtikvelan
    @sashtikvelan Před 3 lety

    "The imortals of meluha" book review pannunga

  • @kutyjanu6921
    @kutyjanu6921 Před 3 lety

    Happy New Year Akka😍😍😍

  • @DrDrunkMithu
    @DrDrunkMithu Před 3 lety +1

    நன்றி! கதைக்களம் - கதை என்பனவற்றிற் கிடையேயான இடைவெளி அதிகமென்பதையும் கதைக்களமென்றாலென்ன? கதையென்றாலென்ன என்பதையும் தெள்ளத் தெளிவாக விளங்க முடிந்திற்று. வகுத்த கோட்டுகளினிடையே அழகாக விளக்கிவிட்டீர்கள். இவ்வாரிப்பட்ட காணொளிகளையும் நேரமுள்ள போது பதிவிடுங்கள். நன்றி 🙏

  • @chandrapriyadarshini
    @chandrapriyadarshini Před 8 měsíci

    அக்கா பக்கா...

  • @newhampshire3331
    @newhampshire3331 Před 3 lety +1

    Book padikurathuku munnadi Review pakalama???

    • @subhalibrary
      @subhalibrary  Před 3 lety +1

      Your call. I read/see only book intros before reading a book.

  • @sashtia5239
    @sashtia5239 Před 3 lety +1

    Unga youtube channel monetize aagirucha sister?

  • @ashokkumarj1698
    @ashokkumarj1698 Před 3 lety

    Daddy என்று ஒரு படம் நெட்ஃப்ளிக்ஸில் பார்த்தபோது உங்களின் இந்த வீடியோ நினைவுக்கு வந்தது. கதை தெளிவாக இல்லாமல் வெறும் சம்பவங்களை மட்டும் கோர்த்தால் என்ன ஆகும் என்பதற்கு அந்தப் படம் ஒரு நல்ல உதாரணம்.

    • @subhalibrary
      @subhalibrary  Před 3 lety

      ஓ அப்படியா? நானும் நிறைய படங்களிலும் நூல்களிலும் அதைப் பார்த்திருக்கிறேன். இறுதியில் நமக்கு ஏன் இதைப் பார்த்தோம்/படித்தோம் என்ற எண்ணத்தை மட்டும் தான் அத்தகைய படைப்புகள் விட்டுப்போகின்றன.

  • @user-zw5pb3tv6l
    @user-zw5pb3tv6l Před 3 lety

    @3:50:: உடையார் பாலகுமாரன் எழுதிய நூல் அல்லவா தோழர்?

    • @subhalibrary
      @subhalibrary  Před 3 lety +1

      ‘உடையாள்’ தோழர்.

  • @penme
    @penme Před 3 lety

    வணக்கம் , சுபா .
    சுபாவின் நூலகத்தோடு இனைந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்க Video க்களை பார்க்கிறேன் , சத்தியமா பயனுள்ள பதிவுகள் தான் .
    எதையாவது எழுதி தள்ளயே ஆக வேண்டும் என்பது எனது ஆசை, ஆனா ஏன்டா உனக்கு இந்த வேண்டாத வேல அப்டீண்ணு யாராவது மூஞ்சில டமார்ண்ணு அடிச்ச மாதிரி
    சொல்லீட்டா , நினைச்சாலே வயித்த கலக்குது. எங்க தமிழ் டீச்சர் ரொம்ப நல்லவங்க தமிழ் பாடம் நல்லா எடுப்பாங்க நான் தான் கட் அடிச்சு தள்ளுவேன் ,ஏண்ணா டீச்சறோட ஸ்டைல்
    எனக்கு பிடிக்கல .குருவ மதிக்காத்துக்கு சாமி என்னோட ரெண்டு கண்ணையும் குத்திடிச்சு ,ஆமங்க நா தமிழ் பாடத்தில தவறி விழுந்திட்ட ஆமங்க சுபா
    தமிழ் பாடத்தில எனக்கு பெரிய கோழி முட்ட . அது கூட பறவால்ல முட்டய பாத்துட்டு எங்கக்கா தந்தாங்களே ஒரு கொட்டு இடியே என் தலையில இடிச்சது போல இருந்தது . சரி அந்த
    சோக கதைய விடுவேம் . எழுதும் போது இந்த குறியீடுகள் எல்லாம் போடுவாங்களே அதபத்தி ஒரு Video போடுங்களே சுபா ப்ளீஸ் . பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி 🙏.

    • @subhalibrary
      @subhalibrary  Před 3 lety +1

      மிக்க நன்றி 😊
      யாராவது என்ன சொல்வார்கள் என்று எல்லாம் எழுதாமல் இருக்க வேண்டும். உங்களுக்கு எழுதப்பிடித்தால் எழுதுங்கள்.
      குறீயிடுகள் (symbolism) பற்றியா? அதைப்பற்றி என்ன மாதிரியான காணொளிகள் எதிர்பார்க்கிறீர்கள் என்று சொன்னால் போடுவதற்கு வசதியாக இருக்கும். 😊

    • @penme
      @penme Před 3 lety

      @@subhalibrary வணக்கம் சுபா , பொதுவா கதை, கட்டுரை, எல்லாம் எழுதும் போது , கொம, புள்ளி, ஆச்சரிய குறியீடு, மேல்குறி ,கீழ்க்குறி போன்ற குறியீடுகள் பயன்படுத்துவாங்க
      இந்தக் குறியீடுகள் பயன் என்ன ,கட்டாயம் என்ன, பத்தின எல்லா விவரங்களும் எல்லாக்குறியீடுகள் பத்தின விரிவான கானொளி போடுங்க அது எல்லார்க்கும் பயன் படும் என்று நினைக்கிறேன் .
      நிறைய வேலைப் பளுக்களுக்கு நடுவில் எங்களுக்காகவும் நேரம் ஒதுக்குவதில் நிறைந்த சந்தோசம் ,நன்றிகள் சுபா .🙏