How to Study | Deep Focused Study | ஆழ்ந்து படிப்பது | Studying method to achieve Good marks| Tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • The music I use for my study sessions:
    • Rural Autumn Ambience ...
    To read my books:
    செத்தா 1.0:
    amzn.to/3wlT6hl
    அஞ்சாப்பு:
    amzn.to/3uVXFP0
    மஞ்சள் சுவரொட்டி:
    amzn.to/3IiTyzz
    Follow me on:
    Facebook: / subha.library
    Instagram: / subha.library
    Goodreads: / subhashini-siva
    For Business inquiries:
    subha.library@gmail.com
    #BookReviewTamil #BookTalkTamil #TamilBookTuber #Sangam #TamilLiterature
    CREDITS: "Subscribe Button" by MrNumber112 • Free Download: Subscri...

Komentáře • 19

  • @ArunKumar-il2rr
    @ArunKumar-il2rr Před 6 měsíci

    அருமை.. பயனுள்ள தகவல்

  • @MaranPakkirisamy
    @MaranPakkirisamy Před 6 měsíci +1

    எவ்வளவு தகவல்கள், அடர்த்தியான பயனுள்ள உத்திகள்! மிக்க நன்றி, சுபா.

  • @nesasubramainan3191
    @nesasubramainan3191 Před 4 měsíci

    சகோதரி சொல்ற விஷயம் நன்றாக இருக்கிறது. ஆனால், ஆழ்ந்து படிப்பதற்கு தேவையான டிப்ஸை களை சுற்றி வளைக்காமல் நேரடியாக சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @psundar
    @psundar Před 6 měsíci

    Thank you. Good suggestion. You had listed all the mistakes I make while reading, as if a monitor is set here. 🙂

  • @samuthaindia
    @samuthaindia Před 6 měsíci

    மற்றுமொரு பயனுள்ள காணொளி.. 👍

  • @poongulaly2968
    @poongulaly2968 Před 6 měsíci +1

    Yen book reviews podama. Ipdiye podurenga.

    • @subhalibrary
      @subhalibrary  Před 6 měsíci +3

      lol 😂
      You must be joking right? I reviewed 8 books in 2024 and posted only one video about reading/studying.
      To answer your question, this information is useful for my viewers. So I am posting.
      Also I enjoy sharing the knowledge I gained. That’s why I have this channel.

  • @vijaycheyyar3652
    @vijaycheyyar3652 Před 6 měsíci

    Wish happy women day 🎉🎉🎉

  • @vajiramutility7503
    @vajiramutility7503 Před 6 měsíci

    Eppothum pen ....sujatha avargalin novalai padikkanum...athai patriya ungal ...coments yenna enpathai sollungal...please.....maalan new delhi

    • @subhalibrary
      @subhalibrary  Před 6 měsíci +1

      Sorry. I am not going to read or review Sujatha’s book.
      His books are full of sexist jokes. When I point that out, people get angry at me for criticizing Sujatha. So I decided not to review his books on my channel.

  • @penme
    @penme Před 6 měsíci

    வணக்கம். சுபா.
    மாதர் தின மங்கை.
    அப்பா அம்மா செல்ல மகள், ஒரே மகள், செழிப்பாக செல்லமாக வளர்ந்தால் சுதந்திர பறவை போல பறந்து திருந்து வளர்ந்தாள் சுதா , படிப்பு கொஞ்சம் வராது, ஏறாது ,பருவ வயதில் வரும் அழகு கூடிப்போய் கொலு பொம்மை போல இருந்தாள் சுதா. பசங்க தொல்லையில் மாட்டிக்கொண்ட மானாய் மீனாய் சந்தோசமும் ஆனந்தமுமாக பவள மல்லிப்போல திகழ்ந்தாள் சுதா. பஞ்சாயத்து தீர்ப்புப்போல பருவ வயதுக் காதல் சுதாவையும் விட்டு வைக்கைவில்லை கவ்விக்கொண்டது.காதல் வந்ததால் களவும் வந்தது, எல்லாம் இந்த காதலை மறைக்கத்தான். வீட்டில் பொய் பொய்யாய் சொல்லி காதலோடு வெளியிலே சுத்தித்திரிந்தார்கள். ரொம்பப் பழைய கதைபோலத்தான் இந்தக்காதல் கதையும் உருண்டோடியது. பையன் படிப்பு பெருசா இல்லை, நல்ல வேலை இல்லை,சம்பாத்திம் பெருசா இல்லை, பெருசா ஏதும் சொல்லும் அளவுக்கு இல்லை இல்லை தான்.
    ஆன இந்த சுதா பைத்தியத்துக்கு அவனைத்தான் புடிச்சிருந்தது என்னத்த சொல்ல தல விதி. இந்தக் காதல சொன்னா கொலவிளும் கண்டிப்பா நடக்காது என்று தெளிவாக தெரிந்தவர்கள் ஊரை விட்டு ,வீட்டை விட்டு அவனோடு ஓடிப்போனாள் சுதா.
    தெரியாத புரியாத ஊரில் குடி ஏறி குடும்பமும் ஆசை அறவது நாள் மோகம் முப்பது நாட்களையும் கடந்து நடந்து மெல்ல மெல்ல காதல் கசந்து வந்து கொண்டிருக்கும் நாட்களில் ஒன்று அது தான் இன்று. என்னங்க என்றாள் சுதா அவசரமாக வெளியே போக இருந்தவனைப்பார்த்து, அவனும் ம் சொல்லு என்றான்.விட்டில அரிசி ஒரு மணி கூட இல்ல மலிகைச் சாமான் ஒண்ணு கூட இல்ல என்றாள். பக்கத்து விட்டு சாந்தாக்காக் கிட்ட கடன் பாக்கி அவங்களும் எப்பவும் தருவாங்களா இனமே நாம பட்டினி தான் என்று சுத்தி வளைக்காமல் சுருக்கமாகச் சொல்லி முடித்தாள். நா வேல சம்மந்தமா ஒரு ஆள பாக்க போறேன் திரும்பி வரும் போது மலிகை சாமானோடு இல்ல பணத்தோடு வருவேன் என ஒரு வாக்குறுதியை வளங்கி விட்டு விடை பெற்றுக் கொண்டான்.
    போனவர் போனவரே திரும்பிவரப் போவதில்லை என்றாகிப் போனது இவனுடைய கதையும். ஒரு நாள் இரண்டாக ஆகி இன்று நாலாம் நாளானது. பாவம் சுதா அப்டி இப்டிண்ணு பசியை சமாளித்தாள் கண்ணும் கருணையும் இல்லாத பசியை இனி அவளால் சமாளிக்க முடியாத கட்டத்தில் சாந்தாக்கா வேலயா போனவர் இன்னும் வரல்ல கொஞ்ச காசு தந்தா அவர் வந்ததும் திருப்பி தாரேன் என்று செல்லமாக வளர்நதவள் பசிக்கொடுமையில் பிச்சை கேட்பது போல கேட்டாள். இல்லடா இருந்தா உனக்குத்தான் தெரியுமே உடனே தருவேனே என்றார் அன்பாக சாந்தாக்கா. ஆனாலும் இரு வாறேன் என உள்ள போய் கொஞ்ச அரிசியும் பருப்பும் தந்தார் சாந்தாக்கா, பசி வாட்டி எடுத்ததால் சாந்தாக்கா தந்த அரிசியும் பருப்பும் சுதாவுக்கு அப்பாடா என்று ஆனது. சுதா நீ போயி எதாவது பண்ணி சப்பிடு நா பிறகு வாறேன் என்றார் சாந்தாக்கா.
    சுதா கஞ்சியை பசி ஆற குடித்து முடித்தாள். சாந்தாக்கா சுதா என கூப்பிட்டு வீட்டுக்குள் வந்தார். வங்க என்றாள் சுதா, இல்லம்மா ஒரு வேல இருக்கு போறியா என கேட்டார், கூலி வேல தான் ஆள் கேட்டாங்க அதான் என இழுத்தார் சாந்தாக்கா. சுதாவும் இத விட வேற வழி இல்லை என்பதை போல இப்ப இல்ல அவர் வந்ததும் ஒரு வாட்டி கேட்டுட்டு என இழுத்தாள். அவ இப்போதைக்கு வர மாட்டான் ஏதோ ஒரு பொண்ணோட சுத்தரதா கேள்விப்பட்டேன், அவன நம்பி நீ பட்டினி கிடந்து சாகதே நா ரெண்டு மூணு நாள்ள சொல்றேன் அப்ப போ என்று வேகமாக வீட்டை விட்டு வெளியேறினார் சாந்தாக்கா. சுதாவின் தலையில் இடி போல ஏதோ விழுந்தது. வளக்கம் போல கண்ணீர் அணை திரண்டு ஓடியது சுதாக்கு ,அழுது அழுது வாரமும் ஒன்றாகி இன்று ஒன்பதாம் நாள் உச்சி வெயிலில் சுதா வீட்டில் வெறும் தரையில் மல்லாக்க படுத்து வீட்டின் கூரையை பார்த்துக்கொண்டிருந்தாள். செல்லமகள், ஒரே மகள்,செளிப்பாய் வளர்ந்தேன் இன்று தன் நிலமையை நினைத்து அழுதாள், அவன் ஒரு துறோகி அவனை நம்பி இனி வாழக்கூடது என முடிவுக்கு வந்தாள் கண்களைத் துடைத்தாள் எழுந்தாள் சாந்தாக்கா வேலைக்கு எப்ப வர என கேட்டாள் நாளைக்கும்மா என்றதும்.
    போழுது விடிந்தது சுதா ஒரு சேலையை உடுத்தாள் தலை வாரி பொட்டு வைத்து கதவைப் புட்டி உழைத்து வாழும் உலக மண்ணில் காலை உறுதியாக வைத்து தலையை நிமிர்த்தி பார்வையை நேராக்கி தைரியமாக நடந்தாள். 🙏

  • @priyankasrinivasan6409
    @priyankasrinivasan6409 Před 6 měsíci

    Does training the brain muscle to read have effects on dopamine or serotonin release?

    • @subhalibrary
      @subhalibrary  Před 6 měsíci

      Yes. It does. Reading is a low stimulus activity. There is no instant gratification. So reading has less dopamine release compared to high stimuli activities like spending time on social media or playing video games.
      Reading definitely helps with dopamine detox.

    • @priyankasrinivasan6409
      @priyankasrinivasan6409 Před 6 měsíci

      So it can pave way for feel good harmone release like serotonin?

    • @subhalibrary
      @subhalibrary  Před 6 měsíci

      That I am not sure.