கருப்பு வண்ணத்தில் விளைந்த அரிசிகளின் ராஜா...இளைஞரின் வெற்றி | Black Rice

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    ராசாயனங்கள் என்ற பெயரில் நாம் நம் மண்ணை பாழாக்கி வருகிறோம்
    உழவு மண்ணில் ராசாயனங்களை கலந்து பயிரிடும்போது, மண் வளம் பாழாகிறது
    பலர் பாரம்பரிய விவசாய முறைக்கு திரும்பி வருகின்றனர்
    தருமபுரி இராஜாகொல்லஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்
    இயற்கை முறை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்
    ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளால் உடல்நிலையும் மண் வளமும் பாதிக்கப்படுகின்றது
    கருப்புகவுனியை நெற்களஞ்சியமான தஞ்சாவூரிலிருந்து வாங்கினார்
    சோதனையின் அடிப்படையில் 2 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்தார்
    கருப்பு கவுனி நெல் தற்பொழுது சுமார் 5.5 அடி உயரத்தில் வளர்ந்து நிற்கின்றன
    ஆல்பா-அமைலேஸ் மற்றும் ஆல்பா-குளுக்கோசிடேஸ் சர்க்கரை நோயினை கட்டுப்படுத்துகிறது
    அரிசியில் அதிகப்படியான நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்பு, கால்சியம் போன்றவை உள்ளது
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 296

  • @sengaibalu9761
    @sengaibalu9761 Před 3 lety +806

    வலைதளத்தில் பார்த்து ரசிப்பதை விட்டுவிட்டு விளைநிலத்தில் சாதித்துக் காட்டியிருக்கிறார் மிஸ்டர் விவசாயி

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 Před 3 lety +100

    என்றும் நவீன விஞ்ஞானிகள் நம் விவசாயிகள் . டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டியது செந்தில் குமார் போன்ற விவசாயிகளுக்குத் தான் .

  • @srinislifestyle7930
    @srinislifestyle7930 Před 3 lety +216

    சீனாவில் முன்னொரு காலத்தில் அரசக்குடும்பத்தினர் மட்டுமே இந்த அரிசியை சாப்பிட முடியும் இதை மீறினால் தூக்கில் இடப்பட்டனர் என்று வரலாற்றில் படித்த ஞாபகம் இந்த செய்தியை பார்த்தவுடன் வந்தது

    • @vijayameenakshi5174
      @vijayameenakshi5174 Před 3 lety +5

      Yes.. Naanum kelvi patruken... Ipavum china la black rice sapadranga..

  • @user-uw1pn9zm2s
    @user-uw1pn9zm2s Před 3 lety +88

    2021ல் வெல்லப்போறான் 🌾விவசாயி🌾🐱🏳.

    • @troopstroops3021
      @troopstroops3021 Před 3 lety +2

      @@user-iz7vp2mi7x chaii😵

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Před 3 lety +1

      தலைவன்"பிரபாகரன் படத்தை அடையாளமாக வைத்திருக்கும் அன்பு தம்பிக்கு ஒரு கேள்வி?......
      நம் தலைவன் பிரபாகரனை கைதுசெய்து இந்தியா கொண்டுவாங்க என்று சொன்னவரின் மகளை தான் சைமன் திருமணம் செய்து இருக்கிறார்.அது ஏன் என்று கேட்டீர்களா?....
      தலைவன் பிரபாகரன் உயிரோடு இருக்கும்போது சீமான்"சொன்ன வாரத்தை நான் திருமணம் முடித்தால் அது ஒரு விதவை ஈழ பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்று! இன்று யாரை திருமணம் செய்து இருக்கிறார் சீமான்....

    • @anbalaganbalan567
      @anbalaganbalan567 Před 3 lety

      😄😄

  • @sindhureema5521
    @sindhureema5521 Před 3 lety +7

    இயற்கை விவசாயம் செய்பவர்கள் வாழும் தெய்வங்கள்... 🙏🙏🙏🙏🙏

  • @sankarselvam2118
    @sankarselvam2118 Před 3 lety +50

    முடியாதத முடிச்சு காட்டுறதுதான் மனிதனோட special

  • @indrajitsamy4513
    @indrajitsamy4513 Před 3 lety +48

    அருமை
    விவசயிகளுக்கான வரம்.
    விவசாயி ஒரு கடவுள்

  • @kingmedia6082
    @kingmedia6082 Před 3 lety +13

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. நன்றி.

  • @everestview1212
    @everestview1212 Před 3 lety +4

    யப்பா இவருக்கு பாதுகாப்பு கொடுங்க. 😭 இதே போன்று மற்றவர்களும் மாறினால் ரொம்ப சந்தோசம்.. ❤️

  • @yazhmozhi19
    @yazhmozhi19 Před 3 lety +7

    வாழ்த்துக்கள் அய்யா, விவசாயிகள் தான் தெய்வம் 🙏🙏🙏🙏

  • @Ezh-kk5xf
    @Ezh-kk5xf Před 3 lety +41

    நாம் மறந்துவிட்டோமா.இல்லை எங்கள் அறிவை மழுங்கடித்தீர்களா?

  • @jegankings3012
    @jegankings3012 Před 3 lety +17

    வயலில் நண்டு கிடைக்குமா என ஒளிப்பதிவாளருடன் காத்திருக்கும் வேல்ராஜ்....

  • @ahsanje3123
    @ahsanje3123 Před 3 lety +3

    வாழ்த்துக்கள் விவசாயி விவசாயம் வாழ்க GOD Bless You

  • @shaju2c
    @shaju2c Před 3 lety +357

    ரேஷன் அரிசி சாப்ட போறவங்க like here🙄🙄🙄

  • @MaideenNaina
    @MaideenNaina Před 3 lety

    வாழ்த்துக்கள். மனிதனின் பேராசையால் தான் இன்று நோயை வரமாக வாங்கிக்கொண்டு வந்தான். தான் அரோக்யமாக இருக்கே வேண்டும் நம்மை சுத்தி இருக்கும் மனிதனும் அரோகியம்மாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். விவசாயிகள் மக்களுக்கு கெடுதலை விளைவிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்ளுகிறேன்.

  • @sathishranganathan4558
    @sathishranganathan4558 Před 3 lety +10

    Nallathai vidhai..... Nallathe aruvadai sei.... Example this man's👏

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 Před 3 lety +45

    இளைஞருக்கு வெற்றி.. எங்கடா அந்த இளைஞர்🙄🤔🤨

  • @cscricandnaturevideos3168

    Unmayana thalaivan nengathanga, nangaella athuku aprm than🙏🙏🙏

  • @rajendaransundararaj4483
    @rajendaransundararaj4483 Před 3 lety +23

    மக்களுக்கு இப்படியே புத்திமதி சொல்லிக்கிட்டே இருக்கி மரசாயனமருந்தை விற்க தடைவிதிக்குமா இந்த அரசு??

  • @saroprabu
    @saroprabu Před 3 lety +2

    உண்மையில் அருமையான முயற்சி வாழ்த்துக்கள் அய்யா 🙏

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 Před 3 lety

    நாம் வாழ உழைக்கும் உன்னத மனிதர்கள் மதிப்பிற்குரிவர்கள் ஆவார்கள்!!!! அவர்கள் ஒரு மாதம் வேலை நிறுத்தம் செய்தால் நாம் வாழ முடியாது!!!! நாம் நீண்ட நாள் வாழ மேன்மை மிகு முயற்சி செய்து வெற்றி கண்ட இவர் பெறு வணக்கத்திற்கு உரியவர்!!!!! வாழ்நாளில் இவர்களை மறந்தால் வாழ்ந்து பயனில்லை!!!!

  • @ahamedrassath
    @ahamedrassath Před 3 lety

    உங்கள் முயற்சி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் செய்வீர் வெல்வீர்கள்..

  • @krishnaveni9047
    @krishnaveni9047 Před 3 lety +145

    எல்லாம் நிலத்தில் இந்த அரிசி பயிற்சி இட முடியிமா அந்த மாதிரி நியூஸ் போடுங்க

    • @Karthik05krs
      @Karthik05krs Před 3 lety +5

      Kandippa varum nga kaliman la kooda varum

    • @vivekgamingofficial7850
      @vivekgamingofficial7850 Před 3 lety +2

      நஞ்சை புஞ்சை இரண்டு நிலத்திலும் பயிர்களை பயிர் செய்யக்கூடிய இந்த நெல்

    • @krishnaveni9047
      @krishnaveni9047 Před 3 lety

      @@vivekgamingofficial7850 சரி தம்பி 😀

    • @kowsalyaudaya9545
      @kowsalyaudaya9545 Před 3 lety

      முடியும் நம்மாழ்வார் ஐயா அவர்களின் video பாருங்கள்

  • @geetha9654
    @geetha9654 Před 3 lety +2

    கருப்பை வெண்மையாக மாற்றும் முயற்சியில் உங்கள் வேல்ராஜ்

  • @devanrajraj9110
    @devanrajraj9110 Před 3 lety +1

    விவசாயி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @veeramani_pillai_2930
    @veeramani_pillai_2930 Před 3 lety +2

    Senthil anna.... All the best na..... 🙏🏾👍👍👍👍👍👍👍👍

  • @sreekevin525
    @sreekevin525 Před 3 lety +6

    Indha nella enga oorula 'karuvachi' nu chellama solluvanga... ❤

  • @RPT2020
    @RPT2020 Před 3 lety +6

    மிக்க மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள்

  • @xyz7261-
    @xyz7261- Před 3 lety +3

    விலை ரெம்ப உயர்வா

  • @gomathimagesh1388
    @gomathimagesh1388 Před 3 lety +2

    Vazhthukal Senthil Raj anna

  • @rajinirajendrakumar77
    @rajinirajendrakumar77 Před 3 lety +4

    Honestly senthil kumar did a great job

  • @astergarden968
    @astergarden968 Před 3 lety +9

    மண்ணின் நண்பர்கள் இவர்கள் 🙏🙏

  • @looperdood6491
    @looperdood6491 Před 3 lety +35

    அரிசி பாக்குறதுக்கு செம்மயா இருக்கு!!!❣️

  • @yazhinibalu7235
    @yazhinibalu7235 Před 3 lety

    Super Mr.senthil 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @____________721
    @____________721 Před 3 lety +9

    இந்த வகை அரிசி கவுனி அரிசி என்று சொல்வார்கள் இது கனடா நாட்டில் அதிகமாக கிடைக்கிறது🙏

  • @mjothi64
    @mjothi64 Před 3 lety

    Romba sandhosama irukku. Ungal muyarchi menmelum vetri pera naan kadavulidam vendugiren 🙏🙏🙏🌾🌾🌾

  • @thalaajithfansclub6400
    @thalaajithfansclub6400 Před 3 lety +1

    Vera level bro ni vera level

  • @thoosimuthumuthu6637
    @thoosimuthumuthu6637 Před 3 lety +2

    Very nice bro...

  • @anithaarun7746
    @anithaarun7746 Před 3 lety +8

    கருப்பு கவுனி அரிசி நன்றாக இருக்கும் தயவு செய்து அனைவரும் தினமும் ஒரு வேளையாவது சாப்பிடுங்கள் நாங்கள் அவ்வாறு சாப்பிட்டு வருகின்றோம் எங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது தயவுசெய்து நம்புங்கள்

    • @LOVING444
      @LOVING444 Před 3 lety

      @Elango Selvi 200 / per kg. If you buy @150 or 170 that is black polished rice.

  • @jagan17.
    @jagan17. Před 3 lety

    பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுப்போம்

  • @MahaLakshmi-qu7nl
    @MahaLakshmi-qu7nl Před 3 lety +1

    Arumaiyana pathivu polimer news

  • @ravygobaloussamy3723
    @ravygobaloussamy3723 Před 3 lety +1

    Vaajga valamudan from Paris France

  • @praveenraja_r0389
    @praveenraja_r0389 Před 3 lety

    வாழ்த்துகள். உங்கள். முயற்சி க்கு
    நன்றி

  • @allinallpattarai3393
    @allinallpattarai3393 Před 3 lety +2

    தருமபுரி😎😎😎

  • @muralidhinesh7293
    @muralidhinesh7293 Před 3 lety +17

    Enga vtla kadugu chedi irukku..🙋‍♂️

  • @gayugayu6377
    @gayugayu6377 Před 3 lety +1

    எங்க ஊருல கருப்பு கலர் நெல் விளைகிறது . நாகப்பட்டினம்

  • @ayyappanr4145
    @ayyappanr4145 Před 3 lety +8

    வாழ்த்துக்கள் 💐💐💐 சார்

  • @deepakg7957
    @deepakg7957 Před 3 lety +1

    இது எங்க ஊர் 😎

  • @gopua3945
    @gopua3945 Před 3 lety

    Really super brother... Vaalga valamudan

  • @kailash8
    @kailash8 Před 3 lety +14

    அந்த கால மஹாராஜாக்கள் இந்த வகை அரிசித்தான் சாப்பிடுவார்களாம்.

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 Před 3 lety

    அருமை வாழ்துக்கள்

  • @umapathis8184
    @umapathis8184 Před 3 lety +1

    Senthil kumar unmayana hero

  • @Umawellnessco
    @Umawellnessco Před 3 lety

    Vazthugal.... Meega mazlichi🥰🥰🥰🥰🥰🥰🥰epadiya pannita irutha India kojam urupadum thank you fr deep hrt I will pray for u epa atha yen nala panna mudium enna sollanu thariyala rmb mazlichi

  • @samymb1869
    @samymb1869 Před 3 lety +3

    Our area, super continue and save the agriculture

  • @vvish3397
    @vvish3397 Před 3 lety +16

    இது தான் bhoomi பட-ஸ்கிரிப்ட்டு😲

  • @nathiyavinoth9942
    @nathiyavinoth9942 Před 3 lety +1

    Super vazhadhukal 👌👌👌💐💐💐

  • @gangadaranganesan1038
    @gangadaranganesan1038 Před 3 lety +3

    Om boomi gragam thunai ⭐ om Sakthi thunai ♠️

  • @aswinkavi8803
    @aswinkavi8803 Před 3 lety +1

    Super.......

  • @ayyapana7898
    @ayyapana7898 Před 3 lety +10

    இந்தநெல் எனக் வயலில் இருந்தது

  • @muthumuthu-fw8nt
    @muthumuthu-fw8nt Před 3 lety +1

    Ok good senthil

  • @yuvarajsupramaniyan2958
    @yuvarajsupramaniyan2958 Před 3 lety +1

    அருமை

  • @mohammednasrullah8717
    @mohammednasrullah8717 Před rokem +1

    Mashallah arumai arumai

  • @AJITHKUMAR-vz3bt
    @AJITHKUMAR-vz3bt Před 3 lety +2

    Nanuim dhrmapuri tha Anna supper

  • @nishantnixonjr
    @nishantnixonjr Před 3 lety

    Kalavara boomis fans like hare 🤩🤩

  • @rmtharma4866
    @rmtharma4866 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @cubikurama
    @cubikurama Před 3 lety

    Super thala nenga tha naatuku thevai.

  • @dsrkalambur7732
    @dsrkalambur7732 Před 3 lety +1

    Arumai 👍🙏

  • @komathinandha3586
    @komathinandha3586 Před 3 lety

    Super bro🌱🌴🌿nanum oru veevasaitha👍🌷

  • @-vellumvelanmai8202
    @-vellumvelanmai8202 Před 3 lety

    கருப்புகவனி...Long duration Native Breed

  • @saravananssaravanan3990
    @saravananssaravanan3990 Před 3 lety +1

    Super super good

  • @jegankings3012
    @jegankings3012 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் செந்தில் சார்...

  • @hemaraj5057
    @hemaraj5057 Před 3 lety

    Vazhthukal brother 👏👏👏

  • @Arunarun-li6ow
    @Arunarun-li6ow Před 3 lety +1

    Valthukal sir

  • @gnaneswaris6038
    @gnaneswaris6038 Před 3 lety +1

    Awesome sir

  • @sreeramesh2514
    @sreeramesh2514 Před 3 lety

    Super bro Weldon keep go 👏👏👏👏

  • @harsathperisamy8810
    @harsathperisamy8810 Před 3 lety +5

    In our farm karupu kavuni rice is growing ,Now100 days finished

  • @antonyamalan4025
    @antonyamalan4025 Před 3 lety

    வாழ்த்துக்கள் 👍👍👍

  • @vinothrajbalakrishnan7894

    Nice job sir....

  • @ranijoseph7833
    @ranijoseph7833 Před 3 lety +1

    Wow super 👌👌👌pa.

  • @rajirajkaran9718
    @rajirajkaran9718 Před 3 lety +1

    எப்படி bro சூப்பர் சூப்பர் சூப்பர் 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

  • @edurex9078
    @edurex9078 Před 3 lety +4

    Tamilan is back 😎😎😎

  • @smartrascul
    @smartrascul Před 3 lety

    Vaalthukal nanba👍

  • @rajkandiah8182
    @rajkandiah8182 Před 3 lety

    நல்ல பதிவு

  • @hemavathivenkatesan9139

    2 lakhs paddy variety iruntha south India ippo 20 kooda illa..great work sir. So happy on seeing this

  • @civillearnertamil4597
    @civillearnertamil4597 Před 3 lety

    Valthukkal

  • @Chummairu123
    @Chummairu123 Před 3 lety

    paraatukkal.. Melum valarga!

  • @jaichandran382
    @jaichandran382 Před 3 lety +3

    இயற்கை விவசாயம் சார்ந்த செய்தி தொகுப்பை polimer news முன்னெடுக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @fiewinmoneyearningstricks

    Super sir congratulations.......i m from dpi.

  • @mdeepikashetty6522
    @mdeepikashetty6522 Před 3 lety +1

    This barma rice.... Good job congrats

  • @karthikeyand5526
    @karthikeyand5526 Před 3 lety

    Super Anna👍.

  • @jeswinjoyjeswinjoy1616
    @jeswinjoyjeswinjoy1616 Před 3 lety +1

    Congralation bro god bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samysamy220
    @samysamy220 Před 3 lety +3

    Very nice

  • @djprakash4186
    @djprakash4186 Před 3 lety +1

    மண் தான் நம் கண் 😊

  • @rajirajkaran9718
    @rajirajkaran9718 Před 3 lety +3

    அட நம்ம ஊர்

  • @twineagles2683
    @twineagles2683 Před 3 lety +8

    Varla varla va Arisigalin raja va 😎

    • @muralidhinesh7293
      @muralidhinesh7293 Před 3 lety +2

      Naan lorry vanguna unnaye cleaner ah sethukkuren..don't worry..🙋‍♂️👍

  • @saranagri007
    @saranagri007 Před 3 lety +1

    Super anna🔥🔥🔥🔥

  • @user-nq2js8ng4t
    @user-nq2js8ng4t Před 3 lety +7

    பல மாதங்களாக நான் கறுப்பு கவுனி தான் உண்ணுகிறேன்.

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t Před 3 lety +2

      இந்த அரிசியை முதன்முதலில் தமிழகத்திற்கு திரும்பவும் கொண்டு வந்தவர் திருவாரூர் மாவட்டம் ஒரு விவசாயி. பர்மாவில் இருந்து 4கிலோ விதை நெல் கொண்டு வந்து விவசாயம் இயற்கை முறையில் செய்து, இன்று அவர் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்கிறார்.

  • @keerthanaradhakrishnan4630

    Sema bro ....

  • @muraliboss3839
    @muraliboss3839 Před 3 lety +1

    Congratulations annaa😍

  • @vedanathankrishnamoorthy5421

    Vazhthukal ayya polimer news nalla news
    Pa👍