விதைகள் இலவசம்... பாரம்பர்யம் காக்க உதவும் இளைஞர்!

Sdílet
Vložit
  • čas přidán 20. 12. 2020
  • ஒவ்வொரு காய்கறி ரகங்களும் அந்தந்த ஊரின் மண்ணைப் பொறுத்துச் சிறப்புப் பெற்று, தனிச்சுவையுடன் வலம் வருகிறது. அது அடுத்தடுத்த ஊர்களுக்கும் பரவலாகி, தற்போது விவசாயிகள் மீண்டும் இதை நோக்கித் திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் பாரம்பர்ய விதைகளின் சேமிப்பும் பரவலாக்கமும் அதிகரித்துள்ளன. அந்த வகையில் பாரம்பர்ய விதைகளைச் சேகரித்துத் தேவைப்படுவோருக்கு இலவசமாக அளித்துப் பரவலாக்கம் செய்து வருகிறார் விருதுநகரைச் சேர்ந்த சரவணக்குமார்.
    Credits
    Reporter - E.Karthikeyan
    Video - R.M.Muthuraj
    Edit - Arunkumar.P
    Executive Producer - Durai.Nagarajan

Komentáře • 1,1K

  • @PasumaiVikatanChannel
    @PasumaiVikatanChannel  Před 3 lety +521

    தொடர்புக்கு, சரவணக்குமார், செல்போன்: 99949 64714.

    • @tnpscguide7302
      @tnpscguide7302 Před 3 lety +6

      Valthukkal bro

    • @indiantamilan1
      @indiantamilan1 Před 3 lety +4

      Please reply

    • @rajanadar9319
      @rajanadar9319 Před 3 lety +4

      @@arunkumarkanagaraj2312
      😳 இது உண்மையா உங்களுக்கு எப்படி தேறியும்?
      கலப்ட உலகத்தில் வாழ்ந்த கொண்டு தான் இருக்கிறோம்...

    • @Balajidevarajan
      @Balajidevarajan Před 3 lety

      @@arunkumarkanagaraj2312 nallaa thaan erukku

    • @paranthamanadthiya2710
      @paranthamanadthiya2710 Před 3 lety

      @@arunkumarkanagaraj2312 en da pavam

  • @aravamudhanparthasarathy9615

    இவ்வளவு ஆர்வத்துடன் இளைஞரான நீங்கள் இருப்பது நம் நாட்டு விவசாயிகளின்நல்ல காலம். வாழ்க உங்கள் பணி.

  • @karuppaiahkaruppaiah8378
    @karuppaiahkaruppaiah8378 Před 3 lety +136

    எனது நீண்டநாள் தேடலுக்கு இந்த வீடியோ மூலம் நல்ல தீர்வு கிடைத்துள்ளது நண்பரே மிக்க நன்றி.

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 Před 3 lety +67

    பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்க என்ற அற்புதமான திட்டம் உங்களுடைய திட்டம் வாழ்த்துக்கள்.

  • @janakijanaki6593
    @janakijanaki6593 Před 3 lety +94

    வாழ்த்துக்கள் சகோதரரே.கடவுளை நேரடியாக காண முடியாது. உங்களை போன்றோர் மூலமே காண முடியும். மேலும் உங்கள் சேவை சிறக்க வாழ்துக்கள் சகோதரரே.

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 Před 3 lety +23

    விதை விதைத்தவன் என்ற சொல்லுக்கு ஏற்றாற்போல்... நல்ல மனது வாழ்க பல்லாண்டு ☺☺☺

  • @noohvalaiyoli1713
    @noohvalaiyoli1713 Před 3 lety +26

    இளம் நம்மாழ்வாரே வாழ்க பல்லாண்டு வளர்க உம் சேவை....

  • @thirunarayanaswamykuppuswa7834

    புதிய தொரு இயக்கம். உங்களுடைய து.!
    உங்களுக்கு
    எல்லா நன்மை களும் உண்டாக
    இறைவன் அருள் வாராகுக.!

  • @preethiuraj1882
    @preethiuraj1882 Před 3 lety +28

    அருமையான முயற்சி அண்ணா..நெல் ஜெயராமன் ஐயா போன்று செயல் புரிவதற்கு என்னுடைய பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்.. உங்கள் முயற்சி வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும்...

  • @rajesan9789
    @rajesan9789 Před 3 lety +25

    மனித சமுதாயத்திற்கு போற்றூதலக்குரிய அருமையான நல்ல காரியம் செய்து கொண்டு இருக்கிற நீங்கள் பல் ஆண்டுகள் வாழ்க வளமுடன்.

    • @davidhenry5479
      @davidhenry5479 Před 3 lety +1

      🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️ God bless you 🇮🇳🇮🇳🙏🙏🙏🇮🇳🇮🇳🙏 family 🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏 Anna 🙏🙏🙏🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳👌👌👌👌👍👍👍👍👍👍👍

    • @hayathbasha2740
      @hayathbasha2740 Před 3 lety +1

      Ur namber

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 Před 3 lety +15

    ஓர் விதை மீட்பு தமிழ் விவசாயி என்ற தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
    அன்புடன்
    பாலு

  • @anandhisaran4600
    @anandhisaran4600 Před 3 lety +14

    ஐயா நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் வாழ்க வளமுடன்... நன்றி...

  • @goodhealthchannel9678
    @goodhealthchannel9678 Před 3 lety +10

    அருமையான செயல்.தலைவணங்குகிறேன்.பாரம்பரியத்தை மீட்டெடுக்க நீங்கள் மேற்கொண்டு செய்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளும் ஆசியும் துணையிருக்க வேண்டுகிறேன்.நன்றி.
    வாழ்க வளமுடன்.

  • @shantheeswarimadheswaran3217

    வாழ்த்துக்கள் தம்பி நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனை மனதார பிரார்த்தனை செய்கிறேன் நன்றி

    • @meyyasuba2304
      @meyyasuba2304 Před 3 lety

      czcams.com/users/shortsw8xTFA72dz8

    • @subramanianp9111
      @subramanianp9111 Před 3 lety

      தம்பி, நீர் வாழ்க வளமுடன், பாதுகாப்பாக விதைகளை வைத்த தங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

    • @govin555
      @govin555 Před 2 lety

      இவன்கிட்ட யாரும் வாங்காதீங்க இவன் பெரிய பிராடு வாங்குன ஒண்ணு கூட முலைக்கள... சரியான responce பண்ணவும் மாட்டான்

  • @sankaragomathisankaragomat4791

    மக்களை வாழவைத்து கொண்டிருக்கும் விவசாய த்திற்க்கும் விவசாயிக்கும் நன்றி வாழ்க வளமுடன்

  • @archanamarimuthu8166
    @archanamarimuthu8166 Před 3 lety +128

    அருமையாக நம் விதைகளை பாதுக்காத்ததுக்கு நீ நல்லாயிருக்கனும் தம்பி நம் விவசாயிக்கு ஏழைமக்களுக்கு சென்று சேறும் வகையில் விதையை வாரீ வழங்கவும் தம்பி...💐💐💐

  • @thamizharasisivanpotri5186
    @thamizharasisivanpotri5186 Před 3 lety +83

    நாட்டுத் தக்கnளி மற்றும் இதர nாட்டுக் காய் விதைகள் பாதுகாக்க வேண்டும் நமது அடுத்த சந்ததியினர் அதன் ருசியை தெரிய வேண்டும். வாழ்த்துக்கள்

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 Před 3 lety +4

    மனமார்ந்த பாராட்டுக்கள் திரு.சரவணக்குமார்!
    பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பதும் அவற்றைப் பரவலாக்குவதும் ஒரு தலைமுறைக்குச் செய்யும் மகத்தான் தொண்டு ஆகும்!
    நல்வாழ்த்துக்கள்!

  • @mohamedsheik7011
    @mohamedsheik7011 Před 3 lety +26

    வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

  • @gpselvam4039
    @gpselvam4039 Před rokem +1

    வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் சார்

  • @vetrivel8126
    @vetrivel8126 Před 3 lety +1

    மக்களுக்கு தேவை என்று அரிந்து தோள் கொடுத்து நிற்கும் உங்கள் சேவை மகத்தானது.
    வாழ்த்துக்கள் 🙏உங்கள் பகிர்வு கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்

  • @rathaa2082
    @rathaa2082 Před 3 lety +158

    எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு வாழ்த்துகள் 2❤2👍

    • @meyyasuba2304
      @meyyasuba2304 Před 3 lety

      czcams.com/users/shortsw8xTFA72dz8

    • @kamalahasan8473
      @kamalahasan8473 Před 3 lety

      HI

    • @govin555
      @govin555 Před 2 lety

      இவன்கிட்ட யாரும் வாங்காதீங்க இவன் பெரிய பிராடு வாங்குன ஒண்ணு கூட முலைக்கள... சரியான responce பண்ணவும் மாட்டான்

  • @sironmaniashaldeen7565
    @sironmaniashaldeen7565 Před 3 lety +3

    வாழ்த்துக்கள், தாங்கள் செய்யும் இந்த அற்புதமான சேவைக்கு மிக்க மகிழ்ச்சி, நமது நாட்டு காய்கறிகளை பாதுகாத்து வரும் தலைமுறைக்கு வைக்கும் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள் 👍

  • @dperumal8755
    @dperumal8755 Před 3 lety +1

    பாசத்துடன் எழுதும் அன்பு மடல்
    இவ்வுலகில் வாழும் மனிதர்களில்
    இப்படி ஒரு சிறப்பு மிக்க மனிதராய் வாழும் தாங்கள்
    செயல் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி
    உமக்கும் உமது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நன்றி
    வாழ்க தமிழ் வாழ்க தமிழகம்...

  • @jayamuruganjayaraman175

    வாழ்க வளமுடன் நண்பரே உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன் . இன்னும் நிறைய விதைகளை மீட்டெடுக்க வேண்டுகிறேன் எனக்கு ஏதேனும் விதை கிடைத்தால் உங்களக்கு தருகிறேன் நன்றி

  • @shunmugapriyapriya8951
    @shunmugapriyapriya8951 Před 3 lety +13

    அண்ணா உங்கள்ளுக்கு முதலில் ரொம்ப நன்றி சொல்ல வேண்டும் 🙏🙏🙏 விவசாய மகன் நீங்கள் தான், வாழ்த்துக்கள் அண்ணா 💐💐எனக்கும் விதவைகள் வேண்டும் அண்ணா 💖

    • @ashvathchandru4019
      @ashvathchandru4019 Před 3 lety

      விதை என்றுகூறுங்கள்

    • @shunmugapriyapriya8951
      @shunmugapriyapriya8951 Před 3 lety

      @@ashvathchandru4019 சரி அண்ணா typing mistake மன்னிக்கவும்

  • @mageshammaappa1051
    @mageshammaappa1051 Před 3 lety +11

    உங்கள் பாதம் பணிய விரும்புகிறேன். தமிழர் என்பதை நிருபித்து விட்டீர் அய்யா

  • @alagar3786
    @alagar3786 Před 7 měsíci

    பாரம்பரியம் காக்கும் உங்களைப் போன்ற நபர்கள் தற்போது மிகவும் குறைவு 😢தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.... 😊

  • @merlin5988
    @merlin5988 Před 3 lety +1

    Anna romba romba romba periya visiyam pandringa na... Nenga innu nariya namma parambariya vidhaigal ah meetu eduka vazhuthukal na... God bless you na...

  • @vivekjothinathan754
    @vivekjothinathan754 Před 3 lety +63

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அருமையான பதிவு சகோ

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 Před 3 lety +3

    கடவுள் கொடுத்த gift அண்ணா நீங்கள் பல கோடி நன்றிகள் god bless you அண்ணா and your family

  • @vasukip3286
    @vasukip3286 Před 3 lety +1

    பகிர்ந்து கொடுக்கும் உள்ளம் கொண்ட சகோதரருக்கு வாழ்த்துகள்.
    மேலும் நீங்கள் வளர கர்த்தரிடம் வேண்டுகிறேன்.

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 Před 3 lety +1

    This is what we have been telling others. இப்பொழுது ஒரு கிலோ காரட் விலை முப்பதாயிரம் ரூபாய்! இந்த விதையில் உருவான கேரட் கசக்குது, ஆனாலும் கண்ணுக்கு நல்லது புண்ணுக்கு நல்லத்துன்னு கதை விட்டு விக்கிறானுங்கோ. இன்னா செய்றது? பாரம்பரிய முறையில் விதைகளை விவசாயியே உருவாக்குவார்கள், அனால் இந்த கஸ்மாலம் புடிச்ச காற்பரெட்டு குள்ளநரிகள் காசு பண்ண இயற்க்கை விவசாயத்தை திட்டம் போட்டு அழித்து விட்டானுங்கோ. இந்த முயற்சி பாராட்டுக்குரியது.

  • @smmvrmn
    @smmvrmn Před 3 lety +5

    வாழ்த்துக்கள் சகோ தொடர்ந்து செய்யுங்கள். எக்காரணத்தை கொண்டும் விட்டு விடாதீர்கள். விரைவில் உங்களை தொடர்பு கொள்வேன்.

  • @varikuyil1372
    @varikuyil1372 Před 3 lety +1

    Wel done youngster saravanakumar. அறிவை தொலைத்துவிட்ட நம் இனத்திற்கு அறிவு வர உங்கள் வெண்டை விதைகள் துணை புரியும்

  • @navinkumar-bj1zy
    @navinkumar-bj1zy Před 3 lety

    தம்பி உனது பணி தொடர வாழ்த்துகள் நீடூழி வாழ்க

  • @user-nz2oc5qn5w
    @user-nz2oc5qn5w Před 3 lety +5

    நம்மாழ்வாரின் வாரிசாக உங்களை பார்க்கிறேன்...

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p Před 3 lety +6

    Lovely to see this. God bless you

  • @krisea3807
    @krisea3807 Před 3 lety

    மிகவும் அருமையான சேவை, பணி. தழிழர் பாரம்பரிய விவசாய நாட்டு விதை பொருட்களை பாதுகாக்க நீங்கள் எடுக்கும் முயற்சி பாராட்டுக்கு உரியது. நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளில் ஒன்று இது.

  • @renukakrishnamoorthi4019
    @renukakrishnamoorthi4019 Před 3 lety +7

    நல்ல பதிவு. மீட்டெடுத்து உடல் நலம் காக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். இலவசம் வேண்டாம்.

  • @arunachalam1996
    @arunachalam1996 Před 3 lety +51

    இலவசமாக எதையும் செய்யவேண்டாம் உழைப்புக்குரிய மரியாதை கோடுக்காத தேசம் இந்தியா தரமான விதைகளை உறுதி செய்து அனுப்புங்கள் .

    • @jeevanerode1319
      @jeevanerode1319 Před 3 lety +3

      Don't give Free

    • @pflanzenbykkm9995
      @pflanzenbykkm9995 Před 3 lety +6

      He is not giving free at all. I contacted him via WhatsApp he sent me a list including his bank account details 1st, Google pay and phone pay and price list of all available seeds and 50rs service charge for ST courier.

    • @subramaniamappu357
      @subramaniamappu357 Před 3 lety +1

      I support this view.

  • @kandhasamy9333
    @kandhasamy9333 Před 3 lety +1

    எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kandhasamy9333
    @kandhasamy9333 Před 3 lety +2

    எங்கள் நலனுக்காக செய்கிறவர்களின்சேவை பல்லாண்டு வாழ்க

  • @davidamalraj2174
    @davidamalraj2174 Před 3 lety +4

    சிறந்த முயற்சி, சமூக பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ.

  • @rajaganapathimoorthi5987
    @rajaganapathimoorthi5987 Před 3 lety +54

    அருமையான பணி நண்பா. நெல் ஜெயராமன் ஐயா போல நீங்கள் பெயர் பெற்று வாழ வாழ்த்துகள்.

    • @gomathisparkle5243
      @gomathisparkle5243 Před 3 lety +1

      Sirappu payanam todaratuumm my wishes for you anna

    • @rajendranmurugesan7144
      @rajendranmurugesan7144 Před 3 lety +2

      Kandippaga.

    • @muruga999
      @muruga999 Před 3 lety

      நெல் ஜெயராமனா😂😂..கமர்சியல்

    • @rameshc5484
      @rameshc5484 Před 3 lety

      ஆரோக்கியம் சம்பந்தபட்டது இல்லாவிட்டாலும்
      தமிழர்கள் கவனத்திற்கு
      1. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on CZcams 11 Nov 2019
      czcams.com/video/zOt4iijrozc/video.html
      2. Watch "பிகில் சொல்லும் திகில்!" on CZcams 20 Nov 2019
      czcams.com/video/jn3VG3_cMaA/video.html
      சித்தார்த் பற்றி
      3. Watch "விடைகளும், வியக்க வைக்கும் புதிய செய்திகளும்!" on CZcams 28 Nov 2019
      czcams.com/video/9HzhOtToHuI/video.html
      கமல் யார்
      4. Watch "ஆளவந்தான் திரைப்படமும், பிராமணர்களின் வரலாறும்!" on CZcams 5 Mar 2020
      czcams.com/video/xwjR9gAJ_aE/video.html
      5. Watch "கமலஹாசன் நரபலி கொடுத்தாரா?" on CZcams 1 Apr 2020
      czcams.com/video/XkXl6fcFnp0/video.html
      6. Watch "சாத்தான் வழிபாடு" on CZcams 9 Apr 2020
      czcams.com/video/HnDkTQpQBTU/video.html
      7. Watch "இந்தியன் 2.0 நரபலி முன்பே திட்டமிடப்பட்டது!" on CZcams dt 22 Apr 2020
      czcams.com/video/krCO-rQi-5E/video.html
      8. Watch "கிருஷ்ணாவதாரம் உண்மையில் யார் ?" on CZcams dt 12 may 2020
      czcams.com/video/6A8UPw6D5J0/video.html
      Watch "கமல் முன்பே சொன்ன கொரோனா ஊரடங்கு!" on CZcams dt 20 sep 2020
      czcams.com/video/AGOhGMekYrY/video.html
      1. Watch "இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய ஐயங்கள்!" on CZcams
      czcams.com/video/4BFLlN2uWmc/video.html dt 19 sep 2019
      2. Watch "9/11-ம் மீனம்பாக்கமும்!" on CZcams
      czcams.com/video/HAUkMsap6xI/video.html dt 9 Oct 2019
      *****மற்றும் ***
      Comments by ***பார்த்தி ஆசிவகன்.*** கிழே உள்ளது
      இதில் 8 காணொலி உள்ளது முழுக்க பார்த்தால் தெரியும் . மற்றும் தமிழ் சீந்தனையாலர் பேரவை யூ டூப் சான்னைல் பாருங்கள் பல விஷயங்கள் இருக்கின்றன. இதை பார்க்கும் தமிழர்களுக்கு தமிழ் - மொழி - இனம் - நிலம் - வரலாறு - அரசியல் - எதிர்காலம் - வளர்ச்சி - தர்சார்பின்மை - சுயமரியாதை - சாதி மதமற்ற ஒற்றுமை மனதில் தோன்றும் . இந்த சேனல் தமிழ் மக்களை லட்சியத்தை அடைய உதவும். மேடையில் பேசி சிந்திக்க வைப்பது. அதை போல் இந்த சேனல் உதவும்.
      நன்றி .

  • @yasinmohd9636
    @yasinmohd9636 Před 3 lety +1

    வாழ்த்த வார்தைகள் இல்லை நன்பா இந்த கலியுகத்திலும் இப்படி மனம் படைத்த ஒரு நபர் பாராட்டுக்குறியவை வாழ்க வாழ்க 🙏🙏🙏

  • @kumartt7088
    @kumartt7088 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் சகோதரரே.
    போற்றூதலுக்குரிய செயல் மனித சமுதாயத்திற்கு
    வாழ்க வளமுடன்.

  • @ramyagopinathwilsonfreddy4715

    மிக்க மகிழ்ச்சி... நன்றி நண்பரே.... என்னுடைய வீட்டு தோட்டத்துக்கு விதைகள் வேணும் கிடைக்குமா???? எனக்கு பாரம்பரை விதைகள் ரொம்ப பிடிக்கும்.....

  • @thamizharasisivanpotri5186

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @a.rajasekara.rajaasekar6728

    உங்களுக்கு எப்படி வாழ்த்து கூறுவதென்று தெரியவில்லை. 🙏🙏🙏🙏👍👍👌👌👌உங்களுக்கு நல்ல மனசு. நீங்க நல்லா இருக்கணும். உங்க வாழ்க்கையை விவசாயத்திற்கு அர்ப்பணித்தது பெரிய விஷயம்.

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 Před 3 lety +4

    Dear brother may God bless your good intention and may reward you more through your service to the humanity... You're doing great job dear.

  • @nuhagmailcomnuhagmailcom
    @nuhagmailcomnuhagmailcom Před 3 lety +6

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்Brother நாங்க srilanka.. எங்களுக்கும் அனுப்புவீங்களா??

  • @uvarbt
    @uvarbt Před 3 lety

    Great effort and much appreciated Nanbarey. Neega Neenda Naal Vazha vazhthukiren!
    Kadavul arul endrum kittatum!

  • @thozhiskitchen1543
    @thozhiskitchen1543 Před 3 lety

    வாழ்த்துக்கள் தோழா தங்களது சேவைக்கு. நிறைய பேர் இயற்கை விவசாயத்திற்கு மாறணும்னு நினைச்சாலும் இந்த மாதிரியான நாட்டு விதைகள் எங்கு கிடைக்கும்? கிடைப்பது நாட்டு விதைதானா என்ற சந்தேகமும் இருக்கும். நெடுநாட்களாக தேடிய தகவல் தந்தமைக்கு பசுமை விகடனுக்கும் மிக்க நன்றி 🙏

  • @mahasayar
    @mahasayar Před 3 lety +4

    நன்றி. சுரக்குடுக்கை தேவை. விரைவில் தொடர்பு கொள்கிறேன்.
    சீனிவாசன், க_

    • @user-dm3kl3cl4m
      @user-dm3kl3cl4m Před 3 lety

      அதிக அளவு உள்ளது.

    • @fun_filled
      @fun_filled Před 3 lety

      @@user-dm3kl3cl4m contact details brother

    • @rameshc5484
      @rameshc5484 Před 3 lety

      ஆரோக்கியம் சம்பந்தபட்டது இல்லாவிட்டாலும்
      தமிழர்கள் கவனத்திற்கு
      1. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on CZcams 11 Nov 2019
      czcams.com/video/zOt4iijrozc/video.html
      2. Watch "பிகில் சொல்லும் திகில்!" on CZcams 20 Nov 2019
      czcams.com/video/jn3VG3_cMaA/video.html
      சித்தார்த் பற்றி
      3. Watch "விடைகளும், வியக்க வைக்கும் புதிய செய்திகளும்!" on CZcams 28 Nov 2019
      czcams.com/video/9HzhOtToHuI/video.html
      கமல் யார்
      4. Watch "ஆளவந்தான் திரைப்படமும், பிராமணர்களின் வரலாறும்!" on CZcams 5 Mar 2020
      czcams.com/video/xwjR9gAJ_aE/video.html
      5. Watch "கமலஹாசன் நரபலி கொடுத்தாரா?" on CZcams 1 Apr 2020
      czcams.com/video/XkXl6fcFnp0/video.html
      6. Watch "சாத்தான் வழிபாடு" on CZcams 9 Apr 2020
      czcams.com/video/HnDkTQpQBTU/video.html
      7. Watch "இந்தியன் 2.0 நரபலி முன்பே திட்டமிடப்பட்டது!" on CZcams dt 22 Apr 2020
      czcams.com/video/krCO-rQi-5E/video.html
      8. Watch "கிருஷ்ணாவதாரம் உண்மையில் யார் ?" on CZcams dt 12 may 2020
      czcams.com/video/6A8UPw6D5J0/video.html
      Watch "கமல் முன்பே சொன்ன கொரோனா ஊரடங்கு!" on CZcams dt 20 sep 2020
      czcams.com/video/AGOhGMekYrY/video.html
      1. Watch "இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய ஐயங்கள்!" on CZcams
      czcams.com/video/4BFLlN2uWmc/video.html dt 19 sep 2019
      2. Watch "9/11-ம் மீனம்பாக்கமும்!" on CZcams
      czcams.com/video/HAUkMsap6xI/video.html dt 9 Oct 2019
      *****மற்றும் ***
      Comments by ***பார்த்தி ஆசிவகன்.*** கிழே உள்ளது
      இதில் 8 காணொலி உள்ளது முழுக்க பார்த்தால் தெரியும் . மற்றும் தமிழ் சீந்தனையாலர் பேரவை யூ டூப் சான்னைல் பாருங்கள் பல விஷயங்கள் இருக்கின்றன. இதை பார்க்கும் தமிழர்களுக்கு தமிழ் - மொழி - இனம் - நிலம் - வரலாறு - அரசியல் - எதிர்காலம் - வளர்ச்சி - தர்சார்பின்மை - சுயமரியாதை - சாதி மதமற்ற ஒற்றுமை மனதில் தோன்றும் . இந்த சேனல் தமிழ் மக்களை லட்சியத்தை அடைய உதவும். மேடையில் பேசி சிந்திக்க வைப்பது. அதை போல் இந்த சேனல் உதவும்.
      நன்றி .

  • @SPIYENGAR1
    @SPIYENGAR1 Před 3 lety +9

    எங்கே உள்ளது. வெளியூர் க்கு அனுப்புவீர்களா

  • @gopalsv5230
    @gopalsv5230 Před 3 lety

    மிக நல்ல, பாரட்டுதலுக்கு உரிய உன்னத செயல், மிக்க நன்றி ... keep it up!

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 Před 9 měsíci

    வாழ்த்துக்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @nehrusons1822
    @nehrusons1822 Před 3 lety +12

    Iyya pasumai vikatan voice quality onnum konjam improve panunga

  • @maniappu4701
    @maniappu4701 Před 3 lety +4

    இயற்கை வழி வேளாண்மைக்கு
    உற்றநண்பர் ஒருவர் கிடைத்துள்ளார் நன்றி

  • @priyan8859
    @priyan8859 Před 3 lety +1

    நன்றி சகோ. இறைவன் உமக்கு துணையிருக்கட்டும். வாழ்க வளமுடன்.

  • @bbcc64
    @bbcc64 Před 3 lety +1

    நாட்டு விதை கள் பாதுகாப்பு முக்கியம் வாழ்த்துக்கள் வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலமாக வாழ

  • @moorthiselva555
    @moorthiselva555 Před 3 lety +3

    வாழ்த்துக்கள் அண்ணா சொல்ல வார்த்தைகளே இல்லை. தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக.

  • @asultana5080
    @asultana5080 Před 3 lety +8

    Potato, cauliflower, tomato have changed taste. Please get back the old traditional veggies

    • @srijai1090
      @srijai1090 Před 3 lety +1

      He is providing nurotoxin mixed hybride seed for me so don't get from him not an good it is company seed

    • @asultana5080
      @asultana5080 Před 3 lety

      @@srijai1090 oh is it. Thank you bro

  • @target8069
    @target8069 Před rokem +1

    Super pro ,,,,,,,,,,,,🙏🙏🙏👍👍👍👌👌👌🌳🌾🌱🌿🪴🌴🌲🌾🍅🌶️🥕🍠🧅🌽🥦🥒🥬🥥🍆🥑🫑🧄🥔🌰 , Naattu agriculture,,,,,,🙏🙏🙏🙏🙏

  • @gokulakrishnanp3672
    @gokulakrishnanp3672 Před rokem

    அருமை தம்பி வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்

  • @bharathib7724
    @bharathib7724 Před 3 lety +12

    வெளியில் கிடைப்பவை மரபணு மாற்றம் செய்யப்பட்டது அல்ல. Hybrid எனும் கலப்பின ரகம்.

  • @princen5578
    @princen5578 Před 3 lety +3

    Enakum vithai venum, epti anupuvinga?

  • @subramaniamp5237
    @subramaniamp5237 Před 3 lety

    மிக்க மகிழ்ச்சி , வாழ்த்துக்கள்....
    தாங்கள் சேவை வாழ்க , வளர்க..

  • @shangayathri9868
    @shangayathri9868 Před 3 lety +1

    சிறந்த பணி. தொடரட்டும் உங்கள் சேவை

  • @sakthikarthiga6682
    @sakthikarthiga6682 Před 3 lety +6

    ஐயா எனக்கு காந்தரி மிளகாய் விதை வேண்டும் தங்களிடம் உள்ளத

  • @ravanikaarun7575
    @ravanikaarun7575 Před 3 lety +3

    அருமை இந்த தெய்வீகமான செயலை விட்டு விடாதீர்கள் நாம் தமிழர் ஆட்சிக்கி வரும்வரை வந்தவுடன் நாடெங்கும் இயற்கை வேலான்மை

    • @dhiyanaa.r221
      @dhiyanaa.r221 Před 3 lety

      அதென்ன நாம்தமிழர்கட்சி
      ஆட்சிக்கு வந்துடன்,இந்தக்
      குறுகிய மனப்பான்மைதான்
      டெபாஸிட்கூட கிடைக்காமல்
      செய்கிறது. இதைஇப்போதே
      பறப்பிட வேண்டும் நம்நாட்டின் நம்பாரம்பரி
      யம்தான் முக்கியம்.

  • @gomathisenthilkumar7215
    @gomathisenthilkumar7215 Před 3 lety +1

    மிகவும் அற்புதம்....தன்னிலம் இல்லாமல் உழைப்பவர்களுக்கு ஆண்டவன் எப்போதும் துணை நிற்பார். வாழ்க வளமுடன். தொடர்க தங்கள் நற்ப்பணி.

  • @TimoAbraham
    @TimoAbraham Před 3 lety

    கடவுள் மனிதனை படைத்து நிலத்தை பண்படுத்தவும் பாதுகாக்கவும் வைத்தார் என்று என் கிறித்தவ புனித நூல் கூறுகிறது ஆனால் அதன் படி வாழ முடியாவிட்டாலும் உங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது ..

  • @RabbitEncyclopedia
    @RabbitEncyclopedia Před 3 lety +4

    தக்காளி விதை, கத்தரி, கீரை வகை விதைகள் கிடைக்குமா? எப்படி உங்களை தொடர்பு கொள்ளுவது

    • @hra345
      @hra345 Před 3 lety

      Phone number first comment LA irukku

  • @prithvirajg101
    @prithvirajg101 Před 3 lety +8

    You are not giving the seeds free of cost .you are charging rs.20 per pocket plus courier charges.

    • @srijai1090
      @srijai1090 Před 3 lety

      Ya that to hybride seed mixed and old in germination seeds

  • @kannimuthu3785
    @kannimuthu3785 Před 3 lety +2

    தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் தோழர்.

  • @arulravi3625
    @arulravi3625 Před 3 lety

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி வணக்கம் 🎉🙏🤝😎

  • @selvarajp1671
    @selvarajp1671 Před 3 lety +4

    Free ya kodukkathinga..... At least reasonable rate ku kodunga.... Unga seyal romba perumaikuriyathu

    • @pflanzenbykkm9995
      @pflanzenbykkm9995 Před 3 lety +1

      He is not giving free at all. I contacted him via WhatsApp he sent me a list including his bank account details 1st, Google pay and phone pay and price list of all available seeds and 50rs service charge for ST courier.

    • @theresap9778
      @theresap9778 Před 3 lety

      @@pflanzenbykkm9995 could you give his contact number

    • @pflanzenbykkm9995
      @pflanzenbykkm9995 Před 3 lety +1

      @@theresap9778 9994964714

    • @theresap9778
      @theresap9778 Před 3 lety

      @@pflanzenbykkm9995 thank you

  • @jobinp2649
    @jobinp2649 Před 3 lety +4

    Epdi da ithukellam dislike panringa???🤦‍♂

  • @SriniVasan-lj4lf
    @SriniVasan-lj4lf Před 4 měsíci

    சிறப்பு
    வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள்

  • @ako4761
    @ako4761 Před 3 lety

    தெய்வத்தின் தெய்வம் சரவணக்குமார். நன்றி

  • @balasubramanianpr8872
    @balasubramanianpr8872 Před 3 lety +1

    மிகவும் அரிதான பணி உங்கள் பணி. வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன். இந்த காலகட்டத்தில் இது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
    ஏனென்றால் வெளிநாட்டு நிறுவனங்கள் 10 கிராம் தக்காளி விதை 1000 ருபாய் என்று விற்பனை செய்ய ஆரம்பித்தது விட்டார்கள்.

  • @vijayanthimala8135
    @vijayanthimala8135 Před 3 lety +1

    உங்கள் சேவை எங்களுக்கும் நாட்டுக்கும் தேவை கடவுள் அருளால் நீங்கள் நீண்ட ஆயுளோடு நன்றாக இருக்கணும் தம்பி

  • @shasiverna7
    @shasiverna7 Před 2 lety

    வணக்கம் நான் கோத்தகிரில விவசாயம் பண்ணிட்டு இருக்கேன் இப்போ நெறைய loss ஆன நால... பீன்ஸ் விவசாயம் செய்வதற்கு அனைத்து வேலைகளையும் முடித்து விட்டேன் ஆனால் விதை வாங்க பணம் இல்லாமல் இருக்கிறேன் ... எங்களுக்கு இலவச விதை கிடைத்தால் நன்றாக இருக்கும்

  • @tamilselvam3008
    @tamilselvam3008 Před 3 lety +1

    பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் இளந்தலைமுறைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @HarishKumar-bq5wf
    @HarishKumar-bq5wf Před 3 lety

    தம்பி நான் வேலுார் எனக்கு விதைகள் அனுப்ப முடியுமா எனக்கு இயற்கை விவாசாத்தின் மேல் அலாதி அன்பு உங்களை பார்தா பெருமையா இருக்கு👍🏻👍🏻👍🏻❤️❤️

  • @samvel1090
    @samvel1090 Před 3 lety +1

    அண்ணன் சரவணன் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இதுபோன்ற நாட்டு விதைகள் மீட்புப் பணிகளில் மேலும் வளர வேண்டும்

  • @dstudio1056
    @dstudio1056 Před 3 lety

    சிறப்பு...வாழ்க...👍👍
    எனக்கு விதை தேவைப்படுகிறது...
    Muthupandi..சிவகங்கை...

  • @selvis1365
    @selvis1365 Před 3 lety

    எனது நீண்ட நாள் தேடலுக்கு இந்த வீடியோ மூலம் நல்ல தீர்வு கினடத்துள்ளது தம்பி மிக்க நன்றி என்கு கீனர வினதகள் கினடத்தால் நன்றாகயிருக்கும் பா

  • @mrmani8836
    @mrmani8836 Před 3 lety +1

    Vivasaikal engalin uyir Nadi.. Engal kadavul Nengal.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MYMy-qx1gn
    @MYMy-qx1gn Před 3 lety

    வாழ்க வளமுடன் ப்ரோ....உங்கள் பணி நல்லபடியாக தொடரட்டும்..நானும் இந்த வீடியோ share pannuren yenaku therinjavangaluku....namba parambariyam vazhanum athukaka... corporate kaaran azhiyanum,koodiya seekiram அழியும்...

  • @supergirls2815
    @supergirls2815 Před 3 lety

    விவசாயி சரவண குமாகருக்கு வாழ்த்தகளுடன் நன்றி

  • @srisanthanaarts2768
    @srisanthanaarts2768 Před 3 lety +1

    👌💐🙏சிறப்பான பணிகள் சகோதரனே....💐

  • @KrishnaVeni-wg1df
    @KrishnaVeni-wg1df Před 3 lety

    அண்ணா . வாழ்த்துக்கள்... வாழ்க பல்லாண்டு.....

  • @vasugisugi4271
    @vasugisugi4271 Před 3 lety +1

    உங்கள் சேவை தொடரட்டும் அண்ணா. வாழ்த்துகள்

  • @sunmoon1663
    @sunmoon1663 Před 3 lety

    வாழ்க வழமுடன்
    மிக மிக அருமையன முயற்ச்சியும் நல்ல பதிவும்
    BEST NO WORDS TO SAY

  • @thinakar5991
    @thinakar5991 Před 3 lety

    நன்று. பாரம்பரிய விதைகளைக் காக்கும் உங்கள் நற்செயல் மென்மேலும் வளர வாழ்த்துகள்

  • @Karthikatirupur
    @Karthikatirupur Před 3 lety

    வாழ்த்துக்கள்

  • @villageoldfood3680
    @villageoldfood3680 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் நான் நினைத்த ஒன்று நீங்கள் செய்கிறது மகழ்ச்சி