ஒரு தஞ்சை விவசாயியின் கண்டுபிடிப்பு: நெல் நடவு செய்ய 10 ஆயிரம் ரூபாயில் கருவி

Sdílet
Vložit
  • čas přidán 14. 08. 2024
  • நெல் நடவுக்கு புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளதாக கூறுகிறார் தஞ்சை விவசாயி.
    10000 ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவியை கொண்டு 60% தொழிலாளர் செலவை குறைக்க முடியும் என கூறும் அதன் கண்டுபிடிப்பாளர், நெல் நடவு கால விரயத்தை வெகுவாக குறைக்க முடியும் என்றும், விதை நெல் தேவையை பல மடங்கு குறைக்க முடியும் என்றும் கூறுகிறார்.
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 782

  • @gugansriking
    @gugansriking Před 4 lety +712

    தேவை இருக்கும் இடத்தில் இருப்பதை வைத்து ஒரு கருவியை உருவாக்குவது தான் பொறியியல்..... நீங்கள் ஒரு சிறந்த பொறியாளர்..... ஐயா வாழ்த்துக்கள்

    • @agreesurya3164
      @agreesurya3164 Před 4 lety +3

      Semma

    • @Amudhagam
      @Amudhagam Před 3 lety

      உண்மைதான்

    • @aravinthall2070
      @aravinthall2070 Před 3 lety

      Nalla irukke

    • @styleesurya4788
      @styleesurya4788 Před 3 lety

      பொறியாளன் அல்ல சிந்தனையாளர் தேவை இருக்கும் இடத்தில் உருவாவது பொறியியல் அல்ல சிந்தனையும் செயலும் !

    • @selvibleaching1524
      @selvibleaching1524 Před 3 lety +1

      Congrats
      Vazha vallamudan

  • @nalam3698
    @nalam3698 Před 4 lety +130

    நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @renganathanperumal9425
    @renganathanperumal9425 Před 4 lety +114

    விவசாய விஞ்ஞானி. வாழ்த்துக்கள்.

  • @p.udhayakumar7395
    @p.udhayakumar7395 Před 3 lety +21

    ஒரு விவசாயின் தேவை மற்றொரு விவசாயிக்கு தான் தெரியும். தலை வணங்குகிறேன்.
    விவசாயின் மகள்

  • @sathishkumar636
    @sathishkumar636 Před 3 lety +37

    தேடுவது மற்றும் தியாகம் மட்டுமே கண்டுபிடிப்பின் தாய். வேளாண் பொறியியல் துறையின் சிறந்த கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்றாகும். உங்கள் கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்

  • @anniefenny8579
    @anniefenny8579 Před 4 lety +228

    இவரைப் போன்ற புதிய சிந்தனையாளர்களை அரசும் ஊடகங்களும் ஏன் கண்டுகொள்வதில்லை.

    • @santhik5375
      @santhik5375 Před 4 lety +4

      ௮துதாண் தமிழ் நாடு

    • @Akbarakbu
      @Akbarakbu Před 4 lety +4

      BBC என்பது ஊடகம் இல்லயா..

    • @manzoors5581
      @manzoors5581 Před 4 lety

      @@Akbarakbu BBC mattum than oodagam

    • @MrRamesh5555
      @MrRamesh5555 Před 3 lety

      இவர்களை கண்டு பிடித்து தொந்தரவு செய்ய முடிந்தால் கொலை செய்ய

    • @user-eh2yl3di9m
      @user-eh2yl3di9m Před 3 lety +2

      இதுக்கெல்லாம் நாம் தமிழர் ஆட்சிக்கு வரனும்

  • @sundarkavin5968
    @sundarkavin5968 Před 4 lety +56

    வாழ்த்துக்கள் சகோதரா.விரைவில் சந்தைப்படுத்துங்கள் அனைவருக்கும் பயனளிக்கும்.ஆய்வுகள் தொடரட்டும்.

  • @rammoorthy9569
    @rammoorthy9569 Před 4 lety +335

    அருமையான கண்டுபிடிப்பு சீக்கிரம் காப்புரிமை வாங்கி விடுங்கள் சீனா அமெரிக்கா copycat வியாபாரிகள்

  • @pnr7156
    @pnr7156 Před 3 lety +5

    இவர் போன்ற திறமையான ஆட்களை மாநில அரசு ஊக்குவிக்கவேண்டும் வாழ்த்துகள்.

  • @arunrajendran90
    @arunrajendran90 Před 4 lety +7

    இது போன்ற கண்டுபிடிப்புகள். இந்த தலைமுறைக்கு மிகவும் அவசியம். விவசாயத்தை காப்போம்...
    வாழ்த்துக்கள் அண்ணா...

  • @raj02april
    @raj02april Před 4 lety +2

    அவர் சொல்வதில் நிறைய விஷயம் விவசாயிகளுக்கு மட்டுமே புரியும் . ஆனாலும் மிக சிறந்த கண்டுபிடிப்பு . வாழ்த்துக்கள் .

  • @TAMILARASAN-zg9tb
    @TAMILARASAN-zg9tb Před 4 lety +9

    அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தை எடுத்து சென்ற அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @sasikumarp4849
    @sasikumarp4849 Před 4 lety +54

    வாழ்த்துக்கள் அண்ணா...

  • @bharathianand7577
    @bharathianand7577 Před 4 lety +24

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.

  • @mohanmrk2171
    @mohanmrk2171 Před 3 lety +1

    இதை கண்டு புடித்தது ஒரு நல்ல விஷயம் அது நல்ல முன்னேற்றம் அதர்க்க்கு நன்றி. இதனால் பல மக்கள் வாழ்வதறம் கெட்டு போக போகுது எத்ண மக்கள் நாத்து நடுவங்க அவங்க அதா வைத்து தான் சில குடும்பம் குடும்பம் நடத்துறங்க அவங்க வாழ்க்கை கேட்டடு போய்றும்

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Před 4 lety +15

    👍👍👌👌மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள். இப்ப உள்ள ஆள் பற்றாகுறைக்கு இவை மிக உத்தமம்.மக்களுக்கு விற்பனைக்கு கொண்டு வாருங்கள். நன்றி நன்றி.

  • @rajmohan.karaikal
    @rajmohan.karaikal Před 3 lety +2

    மனிதனின் தேவைகள் அதிகரிக்கும் பொழுது தான் புது புது கண்டுபிடிப்புகள் பிறக்கும்... வாழ்த்துக்கள்

  • @chandramohancm8825
    @chandramohancm8825 Před 4 lety +44

    தஞ்சை மாவட்டத்தில் இயற்கை பொறியாளர் , எங்க மாவட்டம்

  • @yuvaraj80
    @yuvaraj80 Před 4 lety +4

    சிறப்பான கண்டுபிடிப்பு 👏👏👏.
    இந்தக் கருவியும் அதன் பயன்பாடும் இந்தியா முழுவதும் அறியப்பட்டு அனைத்து விவசாயிகளும் பயனுற வேண்டும்

  • @sureshpalraj7405
    @sureshpalraj7405 Před 4 lety +13

    வாழ்த்துக்கள் ஐயா
    தேவைகள் கண்டுபிடிப்புகள் எளியவர்களிடமிருந்தே உருவாகின்றது...
    இந்தியாவின் விருதுகள் பெற வாழ்த்துக்கள்...

  • @velmuruganperiyasamy3086

    மிகவும் அருமையானது. எளியவர்களுக்கானது சிறுவிவசாயிகள் பயன்பெறக்கூடியதொரு கருவி.
    தலைவணக்குகிறேன் ஐயா.

  • @alimmusa1833
    @alimmusa1833 Před 4 lety +5

    பாா்க பாா்க அா்புதமா இருக்குது விவசாய்களுக்கு இது ஒரு போ்யுதவி வாழ்த்துகள்

  • @muthurajramachandran8557
    @muthurajramachandran8557 Před 4 lety +156

    எங்க ஊரு ஆளு எப்பவும் கெத்து!
    வாழ்த்துக்கள் அண்ணே

    • @karthikmani4144
      @karthikmani4144 Před 3 lety +4

      Thuu ithuku than laiku

    • @user-gj6tg2xn6v
      @user-gj6tg2xn6v Před 3 lety

      அவர்களின் தொடர்பு எண் இருந்தால் தெரிவிக்கவும்

    • @rajandinesh9244
      @rajandinesh9244 Před 3 lety

      உங்க ஊர்னு சொல்ல வேண்டாம் தமிழர்னு சொல்லுங்கள் தோழரே உலக தமிழர்களான நாங்களும் பெருமை கொள்வோம் நான் இலங்கை

  • @cinrasum2825
    @cinrasum2825 Před 3 lety +2

    உங்களுக்கு தான் ஜனாதிபதி விருது கண்டிப்பாக கிடைகனும். உங்கள் கண்டுபிடிப்பு விவசாயிகளுக்கு நல்ல வரம்.

  • @venkateshvenkatesh-sm8gu
    @venkateshvenkatesh-sm8gu Před 3 lety +1

    வாழ்த்துக்கள் ஐயா ...
    மனிதனுக்கு எவ்வளவோ தேவைகள் இருக்கின்றது..
    ஆனால் விவசாயிகளைப் பற்றி யோசித்து அவர்களுடைய கஷ்டங்களை நீக்கும் உங்களை கடவுளாக தெரிகிறீர்கள்...

  • @suryasry9785
    @suryasry9785 Před 4 lety +11

    இதே மாதிரி
    விவசாய நிலங்களை அதிக படுத்த ஒரு திட்டம் கொண்டு வரவேண்டும்.....

  • @r.kannan2768
    @r.kannan2768 Před 4 lety +1

    அருமையான முயற்சி அண்ணா.. மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @mathanchakravarthi3471

    இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தினால் தற்போது விவசாயத்திற்கு ஆள் கிடைப்பது சிரமமாக உள்ளது இந்த மாதிரி உள்ள இடங்களில் இந்த எந்திரத்தை வைத்து எளிதில் விவசாயம் செய்து விடலாம் எதிர்காலத்தில் நானும் விவசாயம் செய்யும் யோசனையில் உள்ளேன் அப்பொழுது இந்த இயந்திரத்தை தேடி வாங்கி கொள்வேன்

  • @user-cj7qx7sy8v
    @user-cj7qx7sy8v Před 4 lety +28

    ஆயிரம் நன்றிகள்

  • @vigneshbalachandran9704
    @vigneshbalachandran9704 Před 3 lety +6

    As a Engineer, I feel you knowledge is great and wondering how many innovation u will do if given proper guidance... Hats off sir

  • @kaliannanperiannan4747

    அய்யா அருமையான ஐடியா.
    இதை நாம் எளிதில் பயன்படுத்தலாம். இக்கருவியை பல விவசாய எக்ஸிபிஸனில் வைத்து நன்றாக அறிமுகப்படுத்துங்கள்.
    வாழ்த்துக்கள். வணக்கம்.
    பேராசிரியர் P.காளியண்ணன்.

  • @ponrajeswari
    @ponrajeswari Před 4 lety

    உன்மையில் அருமையான கண்டுபிடிப்பு. தலை வணங்குகிறேன். மேலும் இது போன்ற தேவையின் அடிப்படையில் அமைந்த பல கண்டுபிடிப்புகளை தாங்கள் உருவாக்க வேண்டும்.

  • @thahirabanum7769
    @thahirabanum7769 Před 4 lety +13

    Super sir ஊக்குவிக்க வேண்டிய விஷயம் வாழ்த்துக்கள் தமிழா

  • @RAJA-rs6gg
    @RAJA-rs6gg Před 4 lety

    இப்படி விவசாயி கண்டுபிடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள்.இப்படிபட்ட கருவி கண்டுபிடிப்பதனால்தான் விவசாயிக்கு வேலை வாய்ப்பு குறைந்து .விவசாயி நூல் கம்பெனி, டயர் கம்பெனிக்கு.டிராக்டர் கம்பெனிக்கு அடிமையாக வேலைக்கு செல்லவேண்டிருக்கிறது .அதனால் விவசாயம் செய்ய ஆல்பற்றாக்குறை எற்பட்டு விவசாயம் பாதிக்கப்படுகிறது.விவசாயியும் factoryஇல் சுதந்திரமாக வேலைசெய்ய முடியாத நிலை இருக்கிறது.கண்டுபிடிப்பு அவசியம் தான் .ஆனால் விவசாயத்தில் ஒரு தொழிலாளியை இழந்து இயந்திரம் தான் வேலை செய்ய வேண்டும் என்றால் விவசாயத்தில் கண்டுபிடிப்பு தேவை. இல்லை.விவசாயி வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் விவசாயிக்குதான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.அந்த காலத்தில் 1980ஆண்டுகளில் எதை வைத்து விவசாயம் செய்தார்கள் என்று எண்ணிப்பாருங்கள் .இரு காளை மாடு மட்டுமே அனைத்து வேலைகளையும் செய்தது .விவசாயத்தை ஊக்குவிப்போம். நானும் இயற்கை விவசாயி தான்

  • @user-mt2jr1ni9c
    @user-mt2jr1ni9c Před 3 lety

    அருமை மிக அருமை குழந்தைகள் தீபாவளி துப்பாக்கி யில் பயன்படும் சுருள் கேப் தயாரிக்கும் முறையில் விதை நெல் லை பேப்பரில் வைத்து எளிமையான முறையில் புதிய கண்டு பிடித்து உள்ளார் நன்றி வாழ்த்துக்கள்

  • @krishnamoorthyv2771
    @krishnamoorthyv2771 Před 10 měsíci +1

    வாழ்ததுக்கள்
    ஐயா ஈரோடு மாவட்டத்துக்கு நாத்துதான் நடுவோம், எங்களுக்கும் நாத்து நட ஒரு கருவி கண்டு பிடித்து கொடுங்க

  • @haridosspadmanaban9439
    @haridosspadmanaban9439 Před 3 lety +1

    நல்ல கண்டுபிடிப்பு !
    விவசாயத் தோழர்களுக்கு வேலை பளுவை குறைக்கும்.
    வாழ்த்துக்கள் !

  • @boosupreme
    @boosupreme Před 4 lety +58

    congrats and excellent and get the patent immediately.

  • @vishnuvarthan212
    @vishnuvarthan212 Před 4 lety

    அருமை ஜயா... இது போல இன்னும் பல பயண் உள்ள கண்டு பிடிப்புகள் இந்த விவாசயத்திற்க் தேவை...

  • @kesavanmathi180
    @kesavanmathi180 Před 4 lety

    புரட்சிகரமான வாழ்த்துகள்,
    நன்றி வணக்கம்.

  • @Jpmptajgm09
    @Jpmptajgm09 Před 4 lety +38

    @5:17 Ithu Ennadi Puthusa iruku😁😁😂

  • @sivakumaros
    @sivakumaros Před 3 lety

    வாழ்த்துகள்💐
    வளரட்டும் நவீன விவசாயம்

  • @mohamedimthiyaaz2505
    @mohamedimthiyaaz2505 Před 4 lety

    உங்களுடைய இந்த பணி மேலும் சிறப்பாகத் அமைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்.. வாழ்க தமிழ்..💓

  • @abthulrazeetha
    @abthulrazeetha Před 3 lety +1

    Kudos to BBC Tamil for covering this. Well done. And congratulations Real Engineer Ramesh Sir.

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 Před 4 lety +1

    கடவுள் உங்களுக்கு கொடுத்த ஞானத்திற்கு
    நன்றி 👌👌👌

  • @srinivasan.m7236
    @srinivasan.m7236 Před 3 lety

    தேவை...ஏற்பட்டால்...கண்டுபிடிப்புகள்..நிகழ்ந்துகொண்டே..இருக்கும்...மனிதன் கற்பனை திறன் மிக்கவன்....பாராட்டுக்கள்...இதுதான்... Innovation எனப்படுவது...

  • @ahsanje3123
    @ahsanje3123 Před 3 lety

    வாழ்த்துக்கள் பிரதர் அருமையான கண்டுபிடிப்பு விவசாயம் வாழ்க GOD Bless You

  • @nalam3698
    @nalam3698 Před 4 lety +2

    அருமையான கண்டுபிடிப்பு கோடி நன்றி

  • @user-eh2yl3di9m
    @user-eh2yl3di9m Před 3 lety

    அருமை அருமை ஐயா,உங்களை போன்றவர்கள் தான் வேண்டும் நம் நாட்டுக்கு...

  • @sureshsibinaofficial
    @sureshsibinaofficial Před 3 lety

    அருமையான கண்டுபிடிப்பு அய்யா நீங்கள் தொடர்ந்து இதுபோன்ற நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்....

  • @mcssmart6165
    @mcssmart6165 Před 4 lety +2

    I am really happy to see this. My grand pa 78 still carrying rice bags from farm in cycle where i 28 use bike. Simple he said cultivating keeps you healthy bcos hard work required. If its automated then no use

  • @ilayaraja1399
    @ilayaraja1399 Před 3 lety

    வருங்காலங்களில் விவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பது கடினம் இது போன்ற கருவிகள் பயனுள்ளதாக இருக்கும் வாழ்த்துக்கள் ஐயா

  • @rosuresh5249
    @rosuresh5249 Před 4 lety +1

    உங்கள் வழி முறை வித்தியாசம் எதிர்காலம் வாழ்த்தும்

  • @gnanadhasanannasamy751

    செம்மை நெல் நடவு முறையைவிட மேம்பட்ட கண்டுபிடிப்பு! வாழ்த்துக்கள் ஐயா!

  • @karthikk.v6687
    @karthikk.v6687 Před 4 lety +2

    Thanks to BBC Tamil, for finding such a genius.

  • @user-ei7gc1vk1j
    @user-ei7gc1vk1j Před 4 lety +2

    வாழ்துகள் அண்ணா...
    மேலும் தொடருங்கள்

  • @rajmohanayyaru1778
    @rajmohanayyaru1778 Před 3 lety

    அண்ணா! அசத்தலானது! அருமை! சிறப்பு!

  • @arunkumars6069
    @arunkumars6069 Před 4 lety +2

    சிறந்த கண்டுபிடிப்பு அண்ணா

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. Před 4 lety +2

    ஐயா மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள்💐😍😘❤️👍👌👋👏👏👏...

  • @PEARL4UAL1
    @PEARL4UAL1 Před 4 lety +6

    Wonderful.. TN need more idea like this..

  • @ntkvmlbh2063
    @ntkvmlbh2063 Před 4 lety +1

    Village விஞ்ஞானி வாழ்த்துக்கள்

  • @muthuvigneshr5154
    @muthuvigneshr5154 Před 4 lety +1

    ஆகா அருமையான கண்டுபிடிப்பா இருக்கே. வாழ்த்துக்கள்

  • @ashwanthroman3766
    @ashwanthroman3766 Před 4 lety

    நல்லதொரு பதிவு BBC, மேலும் பல விவசாய பதிவுகள் வேண்டும்.

  • @rameshselvaraj1956
    @rameshselvaraj1956 Před 3 lety

    மிக அருமை அண்ணா . வாழ்த்துக்கள் 🙏 உங்களை நினைத்து பெருமை படுகிறோம் 👍

  • @videospopular8800
    @videospopular8800 Před 3 lety

    Arumai. Attakasam. Arputham Mr. Ramesh. Congrats for all your new innovative ideas.

  • @ThanjavurAnsari
    @ThanjavurAnsari Před 4 lety

    வாழ்த்துக்கள் ஐயா! தஞ்சையை பெருமைப் படுத்தி விட்டீர்கள்!

  • @saroprabu
    @saroprabu Před 3 lety

    நல்ல தேவையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் அய்யா 👍👍

  • @ffjffnccvcx2682
    @ffjffnccvcx2682 Před 3 lety

    Arumai excellent very great
    Viittil thottam amaippom kaaikanihal kuvippom

  • @hrk2448
    @hrk2448 Před 4 lety +1

    Vazhthukkal ayya ungal sevai nattuku thevai👍👍👍👍

  • @niyamathbb618
    @niyamathbb618 Před 4 lety +1

    தலைவா u r great எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க...
    Loves and likes from கொடுகூர் கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம்

  • @gopinathgopi2112
    @gopinathgopi2112 Před 3 lety

    இயற்கை விவசாயத்திற்கு மேலும் கண்டுபிடிக்க வேண்டுகிறேன்
    வாழ்த்துக்கள் ஐயா

  • @Raamarajan
    @Raamarajan Před 4 lety

    அருமையான கண்டுபிடிப்பு, வரவேற்கத்தக்க அம்சம். விவசாயம் செழிக்க! நாடு வளர்க!!

  • @samayaraj7542
    @samayaraj7542 Před 4 lety

    அய்யா, அருமையான கண்டுபிடிப்பு. காப்புரிமை பதிவு செய்யுங்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @SriniVasan-lz1se
    @SriniVasan-lz1se Před 4 lety +1

    விவசாத்தில் மக்களுக்கு பாதிப்பில்லா விங்ஞானம். அருமை தோழரே.
    இப்படிக்கு தஞ்சை மைந்தன்.

  • @duraimithran4385
    @duraimithran4385 Před 3 lety +1

    வாழ்த்துக்கள்.... உழைக்கும் மக்களுக்கு வாய்பளித்தால் தான் நாடு முன்னேறும்.... உழைப்புக்கு எதிரான ஆர் எஸ் எஸ் நாசகாரர் பிடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க.... மக்கள்???

  • @karthikeyans5936
    @karthikeyans5936 Před 4 lety

    வாழ்த்துக்கள்.நம்ம ஊர் விஞ்ஞானி.பெருமை படுவோம்.வாழ்க வளர்க.

  • @chakarar4535
    @chakarar4535 Před 3 lety

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்...
    தொடரட்டும் உங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றி அடைவோம்...
    புரட்சி வாழ்த்துக்கள்...

  • @RR-qe2oo
    @RR-qe2oo Před 3 lety

    உங்களின் கண்டுபிடிப்பிற்கு முயற்சிக்கும் தலை வணங்குகிறேன்

  • @anbanavazhkai2519
    @anbanavazhkai2519 Před 4 lety

    நாற்றங்காலில் சுமார் 35 நாட்கள் நெல்நாற்று குறுகிய இடத்தில் பராமரிப்பது எளிது. விதைத்த முதல்நாளில் இருந்தே வயல்முழுவதும் நீர் பாய்ச்சி வைப்பது செலவு அதிகம். கலை அதிகம் வரும். இளம் பயிரில் மழை பொழிந்தால் ஊத்தருந்து அழுகிவிடும். அந்தகால முறையே சிறப்பு

  • @love-ez3gh
    @love-ez3gh Před 3 lety

    வாழ்த்துக்கள் அண்ணா.... நானும் யோசித்த செயல் முறை.... மகிழ்ச்சி

  • @baskarjosephanthonisamy6487

    அருமை.. வாழ்த்துகள்...

  • @selvanabiya6162
    @selvanabiya6162 Před 4 lety +1

    அருமையான கண்டுபிடிப்பு
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @senthilkumarsenthil574

    மிக சிறந்த கண்டுபிடிப்பு வாழ்க வளமுடன்

  • @freemind9188
    @freemind9188 Před 4 lety +3

    Superb ithai innum development pannanum. Market la varanum..

  • @DriverLife-n7m
    @DriverLife-n7m Před 4 lety

    அருமையான கருவி வாழ்த்துக்கள் அண்ணா

  • @arunachalamvenkateswaran7181

    வாழ்த்துகள் ஐயா

  • @priyadharsini5852
    @priyadharsini5852 Před 3 lety

    வாழ்த்துக்கள்🎉🎊 ஆயிரம் ஐயா

  • @isaipadavaazhu2127
    @isaipadavaazhu2127 Před 3 lety

    அருமையான கண்டுபிடிப்பு 👌👏👏👏

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 Před 4 lety

    வாழ்த்துகள் சகோதர்ரே மேன்மேலும் வளர்ச்சி பெற நல் வாழ்த்துகள்

  • @candajeg4882
    @candajeg4882 Před 4 lety

    வணக்கம் ஐயா இவ்வளவு நாள் எங்கே இருந்தீங்க. உங்களை போல உள்ளவர்கள் மட்டுமே அழிந்து போன நம் விவசாயத்தை மீட்டெடுக்க முடியும். தமிழன்டா பெருமையாக இருக்கிறது..

  • @Develophealthypeople
    @Develophealthypeople Před 4 lety +2

    வாழ்த்துக்கள் அருமையான கண்டுபிடிப்பு

  • @senthilks4058
    @senthilks4058 Před 4 lety

    He is a real engineer. INDIA needs people like him 👍👍👍

  • @guna_hanish
    @guna_hanish Před 4 lety

    வாழ்த்துக்கள் என் உடன்பிறப்பே 💐💐💐💐

  • @srichaithanya.me.
    @srichaithanya.me. Před 3 lety

    Wow...Awesome
    Government needs to reward this kind of people

  • @kalvidhasan8167
    @kalvidhasan8167 Před 3 lety

    வாழ்த்துகள். 👍👌🌾🌾🌾

  • @vijaykani6478
    @vijaykani6478 Před 4 lety

    இது போன்ற கண்டுபிடிப்புகள் வரவேற்கதக்கது... வாழ்த்துக்கள்

  • @dhamodarsurya2320
    @dhamodarsurya2320 Před 4 lety +3

    மாரியம்மன் கோவில் என்ற சின்ன கிராமத்தில் பொறந்த விவசாய. அதுவும் எங்க ஊர் விஞ்ஞானி இப்போ

  • @user-mv5ld4kd3x
    @user-mv5ld4kd3x Před 4 lety +10

    வாழ்க வளமுடன்

  • @jillapradeep802
    @jillapradeep802 Před 3 lety

    உங்கள் கண்டுபிடிப்பு அற்புதம் அண்ணா... ஆனால், நீங்கள் கருவியை கண்டுபிடித்து, நாத்து நடுபவர்களின் வேலையை உங்களுக்கு அறியாமலே பறித்து விடுகிறீர்கள்... உங்கள் கண்டுபிடிப்பு அடுத்தவருக்கு வேலை தர வேண்டும்... சகோதரா, உலகிற்கு உணவே தருபவனே விவசாயி... பறவைகளும், மிருகளும் நம்முள் ஒன்று தான்... ஒரு காலத்தில் நாம் விவசாயம் செய்ய உதவியது இந்த கருவிகள் அல்ல நண்பா... அந்த பறவைகளும், மிருகங்களும் தான்... விஞ்ஞானம் விவசாயத்திற்கு ஓர் சிறிய கருவி தான் அண்ணா... Do not snatch the work of others. Because நானும் ஒரு விவசாயி.🙏🏻

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Před 3 lety

    வாழ்த்துக்கள் விஞ்ஞானியே...