How To Get 💚Abroad Job - Free Recruitment | வெளிநாட்டு வேலை எப்படி வாங்குவது | முற்றிலும் இலவசம் |

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2019
  • இந்த பதிவில் எப்படி பைசா செலவில்லாமல் வெளிநாடு வேலை வாய்ப்புகளை பெறுவது யாரை அணுகுவது மற்றும் எவ்வாறு அதை பதிவு செய்வது போன்ற அடிப்படை விஷயங்கள் உங்கள் பார்வைக்கு காணொளியாக கொடுக்கப்பட்டுள்ளது.
    மேலும் கூடுதல் தகவலுக்கு கீழே உள்ள இணைய தளத்திற்கு சென்று பார்க்கவும்.
    Please Apply Carefully
    www.gemseducation.com/organisa...
    Vacancy Jobs in Overseas I GEMS Education:
    careers.gemseducation.com/gem...
    Apply for Teaching Jobs in Overseas I GEMS Education:
    www.gemseducation.com/organis...
    How They Hire I GEMS Education:
    www.gemseducation.com/organis...
    News Published in Khaleej Times General
    www.khaleejtimes.com/news/gen...
    Please SUBSCRIBE, LIKE & SHARE.
    ** Contact Me **
    Facebook:
    / agavai Tamil
    Email :
    agavaitamil@gmail.com
    twiter:
    www. iamfersha
    My Chnnel link : www.agavaitamilyoutubechannel.
    நன்றி
    Agavai Tamil (தொழில் பழகு )

Komentáře • 401

  • @mohamedfarook4491
    @mohamedfarook4491 Před 5 lety +51

    அண்ணா அருமையான பதிவு உலகத்தில் இன்னும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்த காலத்தில் தனக்குத் தெரிந்த விசயம் யாருக்கும் தெரியா கூடாது என்று நினைக்கும் மனிதர்கள் இடத்தில் இப்படி ஒரு மா மனிதரா, உங்கள் சேவையினால் உங்கள் சேனல் மிக பெரிய வளர்ச்சி அடையும் எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கின்றேன் வாழ்த்துக்கள்....💐💐💐💐💐💐

    • @pattunishapattunisha7064
      @pattunishapattunisha7064 Před 5 lety +1

      mohamed farook

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +5

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

    • @vaijayanthimalas4628
      @vaijayanthimalas4628 Před 4 lety

      @@agavaitamil468 ur contact number pls

  • @mohammedmujeeb2427
    @mohammedmujeeb2427 Před 5 lety +1

    Thanks for sharing Details.. please keep post like that videos....

  • @rajduraiv5296
    @rajduraiv5296 Před 5 lety +2

    Anna valzthukal 100000 subscribe kku your great.. Na

  • @praveenangamuthu444
    @praveenangamuthu444 Před 5 lety +5

    You are doing very great job bro congrats & keep on bro

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @rameshkanakaraj6903
    @rameshkanakaraj6903 Před 5 lety

    Super Bro very very use full information...keep up doing good job👍

  • @k.v.karuppasamyk.v.karuppa2028

    Super sir.. nanri

  • @premkuamrpc
    @premkuamrpc Před 5 lety +1

    Nearly Reaching 1lakh subscriber 😉Congrat Bro... thnks for Creating Awareness

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @sivarsm4812
    @sivarsm4812 Před 5 lety

    Super bro....i will try

  • @VIJAYKUMAR-ex9kr
    @VIJAYKUMAR-ex9kr Před 5 lety +24

    vera level info bro..keep doing bro...

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

    • @VijayaLakshmi-ur4jy
      @VijayaLakshmi-ur4jy Před 5 lety

      வணக்கம் சகோதரா
      நான் செவிலியர் படிப்பு முடித்துள்ளேன் வெளிநாட்டில் எனக்கு வேலை கிடைக்குமா

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      அன்பு சகோதரிக்கு வணக்கம்.. அதிக படியான வாய்ப்புகள் உள்ளது.. தேடல் மற்றும் முயற்சி இருந்தால் நிச்சயம் கிடைக்கும்

    • @sureshbabu8172
      @sureshbabu8172 Před 5 lety

      Agavai Tamil தொழில் பழகு ஹாய் நண்பா எனக்கு வேலை வேணும் செயின்

  • @samueluel3552
    @samueluel3552 Před 4 lety

    Great job Anna. I Will follow with ur word Anna....

  • @digitallife8602
    @digitallife8602 Před 4 lety

    Super beautiful explanation.keep it up and need much more information like this.Thank you

  • @dineshsivagiri1419
    @dineshsivagiri1419 Před 5 lety

    நன்றி அண்ணா நல்ல தகவல்

  • @mintleaves1501
    @mintleaves1501 Před 5 lety

    Heartly for thankyou sir

  • @anandhn4369
    @anandhn4369 Před 5 lety

    Super boss... Keep doing well....

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @jagdheeshs1077
    @jagdheeshs1077 Před 5 lety

    Thanks for your information na.... it's very useful to us....

  • @ramkumar-se9qi
    @ramkumar-se9qi Před 5 lety +3

    Sir Romba super Thank you for your support

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

    • @ramkumar-se9qi
      @ramkumar-se9qi Před 5 lety

      @@agavaitamil468 sir safety officer ku Enna padaikunum enga padikigalan nu sollunga.....

  • @ammukutti7341
    @ammukutti7341 Před 5 lety

    thank u anna. Rombe useful video.

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @karthickeyan3142
    @karthickeyan3142 Před 4 lety

    அண்ணா நல்ல தகவல்
    நன்றிகள் கோடி

  • @Chandru816
    @Chandru816 Před 5 lety

    Unkal pathivugal anaithum arumai, arumaiyana thalaippa kail yeduthu irrukiinka. Vaalthukal sago

  • @vinothkumar-dh
    @vinothkumar-dh Před 5 lety

    Bro your all videos is so very superb......

  • @bgm_world1632
    @bgm_world1632 Před 4 lety

    Anna Rompa nantri ungaloda pathivugala pathathukku apram thaa enakku.. En mela nampikka vanthuchchu ippo Nan dubaila irukken.. Thanipatta muraila ungalukku rompa nantriii

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்..

  • @nagasamyarjunan5748
    @nagasamyarjunan5748 Před 5 lety

    Super anna good news ....good moring...

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @rajashaik1148
    @rajashaik1148 Před 5 lety

    Thanking u bro

  • @vyasarpadipaiyan8957
    @vyasarpadipaiyan8957 Před 5 lety

    Super.. bro thk

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @aristoalexander6292
    @aristoalexander6292 Před 4 lety

    Thank you so much sir it's very useful

  • @v.magudeeswaran9330
    @v.magudeeswaran9330 Před 3 lety

    Thank u so much anna..suddenly i saw..greatly useful

  • @abdulrahman-vm5zc
    @abdulrahman-vm5zc Před 5 lety

    Thanks brother

  • @prabupunniyamoorthy20
    @prabupunniyamoorthy20 Před 5 lety

    Super bro...

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பா .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @priyankajakkli6633
    @priyankajakkli6633 Před 5 lety

    Very useful video

  • @manirajjhacky
    @manirajjhacky Před 5 lety

    Hi bro, first of all very thanks for your contribution. All informations are very helpful to us.. kindly provide a website like this for IT jobs.

  • @maran1298
    @maran1298 Před 4 lety

    Anna super sonniga
    next video i am waiting

  • @sakthivengadesh9974
    @sakthivengadesh9974 Před 5 lety

    Arumai Sagothara🙏🙏🙏🙏🙏
    Hats off

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

    • @sakthivengadesh9974
      @sakthivengadesh9974 Před 5 lety

      @@agavaitamil468 Kandippa ga Anna

  • @ksriaura9388
    @ksriaura9388 Před 2 lety

    நல்ல தகவல்

  • @rajinisuresh1710
    @rajinisuresh1710 Před 3 lety

    Unga nalla manasukku romba nanri Anna

  • @anbuselvanraj8872
    @anbuselvanraj8872 Před 4 lety

    Hi..ji.....
    thanks for your idea....

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @santhosh12031994
    @santhosh12031994 Před 5 lety

    Proud to be ur subscriber

  • @bhuvantv166
    @bhuvantv166 Před 5 lety

    ஆத்மார்த்தமான செயல் இறைவன் ஆசீர்வதிப்பார்

  • @kraja5680
    @kraja5680 Před 2 lety

    Super bro your speech.

  • @mohdsifan3705
    @mohdsifan3705 Před 5 lety +2

    Semma bro ippolam daily video podringa😍😍👍👍

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      ஆமாம்.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பா .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

    • @mohdsifan3705
      @mohdsifan3705 Před 5 lety

      @@agavaitamil468 bro please see subscribers coming 1Lak soon bro may be 1or 2 days... great

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      Yes bro.. becz of u all it becomes possible in span of a sort time in just 4months.. Keep support.. have more to come.. 👍👍

    • @mohdsifan3705
      @mohdsifan3705 Před 5 lety +1

      @@agavaitamil468 4months 😲😲 excellent bro good job
      Don't worry Before the end of this year
      You reach 1M or 5lak subscriber soon 👍👍

  • @dineshdini5795
    @dineshdini5795 Před 5 lety

    1st like is mine and ur all reviews are useful

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பா .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

    • @dineshdini5795
      @dineshdini5795 Před 5 lety

      Pls say about if u are in dubai is it possible to have wrk visa want to drop and goto new job

  • @venkatvenkatesan1134
    @venkatvenkatesan1134 Před 5 lety

    Super bro thanks

  • @rajavel2161
    @rajavel2161 Před 5 lety

    Tq bro u r video

  • @yabesganes1755
    @yabesganes1755 Před 5 lety

    thank you bro

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @hajirabegamnawaabdeen3598

    Very useful 👌🌹

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @sivaraja3448
    @sivaraja3448 Před 5 lety

    Super bro

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பா .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @NaveenKumar-vn7ez
    @NaveenKumar-vn7ez Před 5 lety +5

    anna be civil 2019 passout job kitaikumma abroad la ....pls sollunga

  • @abdulsubahan4218
    @abdulsubahan4218 Před 5 lety

    அருமை அண்ணா

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @vasanthir9685
    @vasanthir9685 Před 5 lety +2

    Really super your message..

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

    • @vasanthir9685
      @vasanthir9685 Před 5 lety

      @@agavaitamil468 am occupational therapist i apply more job through online but no response.. So sad

    • @thirulaxmi7015
      @thirulaxmi7015 Před 5 lety

      வாட்ஸப் நம்பர் தாங்க

    • @vasanthir9685
      @vasanthir9685 Před 5 lety

      @@thirulaxmi7015 Neenga enga irukinga

    • @thirulaxmi7015
      @thirulaxmi7015 Před 5 lety

      @@vasanthir9685 Cuddalore.neenga enga irukinga mama.job related ah ungakita Pesanum athan unga whatsapp no keten

  • @shanmugamvijayashanmugamvi2728

    Thenks anna

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      நன்றி தோழமையே முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்

  • @parthibanrajendran5910

    Thank you anna

  • @saravananm9653
    @saravananm9653 Před 5 lety

    Thanks anna

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Před 7 měsíci

    Useful

  • @knrentertainment7373
    @knrentertainment7373 Před 5 lety

    Spr bro

    • @knrentertainment7373
      @knrentertainment7373 Před 5 lety

      Support my channel bro epdi vedio edit pananm atha pathi konjm explain kudunga

  • @piriyangarajkumar825
    @piriyangarajkumar825 Před 5 lety

    hai anna! you doing great service and I am Mba graduate and having 4 years experience in Travel and Tourism industry. I also do documentation for visa processing in the previous company i worked. I am wishing take a job in Japan or Australia or any other country.

  • @sakthisksingnuthchr1276
    @sakthisksingnuthchr1276 Před 4 lety +5

    Electrical and Mr a/c&cp work Patthi sollunga anna...

  • @Gokulkanthan4301
    @Gokulkanthan4301 Před 5 lety

    Supper anna

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @palanivel4884
    @palanivel4884 Před 5 lety +3

    Sir pleasee tell security job free recuriement

  • @kumaresankrishnamoorthi986

    Sir, Seychelles country ku eppdi job try panrathu sir... please reply sir

  • @saranm4551
    @saranm4551 Před 5 lety +2

    Anna nan applied this jobs this gems
    Education 5 days over still I'm not get any reply

  • @VinayKumar-uj2ik
    @VinayKumar-uj2ik Před 5 lety +1

    Sir iam vinayagam, i complete bsc hospitality management, bt arear iruku, now iam working in spi leisure limited(sathyam cinimas)multiplex cinemas company ku abroad le scope iruka

  • @SaravanaKumar-dt6ky
    @SaravanaKumar-dt6ky Před 5 lety +1

    bro na app use pandra antha GULF EXPARITES nu athula gulf job offer neraya varathu bro...so antha job offer true or fake aa nu sollunga bro...pls

  • @damotharakannan4742
    @damotharakannan4742 Před 5 lety

    Super anna

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @mindpeace5217
    @mindpeace5217 Před 5 lety

    Thanks sir o applied for facilities maintenance thanks so much for your information

  • @kvinu3315
    @kvinu3315 Před 5 lety

    Hi sir i am going to complete mba on this year so how can i apply for foreign job with country have more mba job

  • @farookfarook9714
    @farookfarook9714 Před 4 lety

    Super

  • @N_I_S_H_A_N___-___-___-
    @N_I_S_H_A_N___-___-___- Před 5 lety +1

    அருமையான தகவல் கொடுத்ததற்கு கோடி கோடி நன்றி அண்ணா நான் முயற்சி செய்கிறேன் அண்ணா நான் BBA படித்தருக்கிறேன் என் வயது 33 எனக்கு எந்த முன் அனுபவமும் இல்லை ஆனால் இப்போது வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன் நான் குடும்தலைவியாக இருக்கிறேன் எனக்கு வெளிநாடு செல்ல வழிதெரியாமல் இருந்தேன் உங்கள் பதிவு எனக்கு வேலைக்கு செல்ல முடியும் என்ற ஒரு புது உத்வேகத்தை கொடுகத்தது நான் இதற்கு முயற்சி செய்கிறேன் நான் எந்த மாதிரி வேலைக்கு முயற்சி செய்யலாம் செக்யூரிட்டி வேலை எனக்கு கிடைக்குமா இல்லை ஏதாவது ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு முயற்சிக்கலாமா எனக்கு உதவி செய்யுங்கள் அண்ணா

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

    • @N_I_S_H_A_N___-___-___-
      @N_I_S_H_A_N___-___-___- Před 5 lety

      மிக்க நன்றி அண்ணா நிச்சயமாக இதை அனைவருக்கும் பகிர்வேன் நல்ல விஷயத்தை அடுத்தவர்களுக்கு சொல்வதில் என்ன சங்கடம் இந்த தகவலை என் அண்ணன் தான் எனக்கு பகிர்ந்தார் இது எனக்கு உதவியது போல் மற்றவர்களுக்கும் நிச்சயமாக உதவும்

    • @puthuraja9451
      @puthuraja9451 Před 5 lety

      Ninga Mumbai La try pannunga kandippa Job kitaikkum
      FB I'd Puthuraja blue color sattai...

    • @N_I_S_H_A_N___-___-___-
      @N_I_S_H_A_N___-___-___- Před 5 lety

      நன்றி அண்ணா

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      .Thank you very much..

  • @divyajothibasu2711
    @divyajothibasu2711 Před 5 lety +1

    Sir really am searching this abroad job passed 1 year but i cant get any idea ? Can u give some more information

  • @palanivel4884
    @palanivel4884 Před 5 lety +3

    I am and my colleagues expecting security job

  • @summerwind3217
    @summerwind3217 Před 5 lety

    100% True

  • @jaisethu3822
    @jaisethu3822 Před 5 lety

    Super bro keep it up...innum one year complete pannitan na 2yrs job experience vandhurum next Singapore poga try panna poran bro.one yr kulla edhum job opportunity irundha solluga bro.

    • @jaisethu3822
      @jaisethu3822 Před 5 lety

      @@maniram5976 yaaru bro ungaluku sonna...india la avlo dha experienced ah irundhalum.aboard pona kandipa 3 to 4 months training kudupaga.one r two yrs experience podhum.

    • @krishnakumarkicha8826
      @krishnakumarkicha8826 Před 5 lety

      Enaku edhavathu job iruntha sollunga bro

  • @foodiestours6118
    @foodiestours6118 Před 4 lety +2

    Sir how to contact you

  • @user-kq5nv3pz8k
    @user-kq5nv3pz8k Před 5 lety +1

    Anna France vedio podunga

  • @ayisharabik6578
    @ayisharabik6578 Před 5 lety +2

    Dubai la hospital job vacancies pathi sollunga anna

  • @senthilkumar-dw7yo
    @senthilkumar-dw7yo Před 5 lety

    supar anna

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @jameenfathima5282
    @jameenfathima5282 Před 4 lety

    Soudi il Barker shop il 3varusam vellai parthuttu exit il vanthu 1 month aachu ipo mentum soudi ku polama

  • @AjithKumar-bj8qp
    @AjithKumar-bj8qp Před 5 lety +1

    Bro please make a new how to get hotel jobs in abroad

  • @simburaaj
    @simburaaj Před 5 lety

    Hi Sir, is there any update on IT jobs???

  • @shariri3446
    @shariri3446 Před 5 lety

    Great bro....any information is always useful...

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +2

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பா .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @dubaivkpuram2926
    @dubaivkpuram2926 Před 5 lety

    I'm 1 st view & comment

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      Thank u bro.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பா .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

    • @parveenbobby6879
      @parveenbobby6879 Před 5 lety

      I send mail what happened to my job

  • @harshacollections8670
    @harshacollections8670 Před 5 lety

    No fees that is OK but they will get commission from our salary right

  • @krishnam5827
    @krishnam5827 Před 5 lety

    Bro any safety related job requirements iruendha sollunga

  • @syedalikhansalih8640
    @syedalikhansalih8640 Před 5 lety +2

    Bro na padikkala ecr passport than iruku enaku ethum wrk kidaikuma Dubai la konjam theliva sollunga

  • @satheeshkp5743
    @satheeshkp5743 Před 5 lety

    Nalla irunga bro

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @pearlyjoy7466
    @pearlyjoy7466 Před 5 lety

    bro normal ahna work ku search panna website sollunga bro...storekeeper maariyana work ku

  • @mohammedyahya9199
    @mohammedyahya9199 Před 5 lety +1

    safety officer vacancy having in saudi Arabia or Singapore

  • @unbeatenguys
    @unbeatenguys Před 5 lety

    Hi Bro,
    Please share some Job vacancy for IT support (Any country)

  • @gokulpalaninathan7632
    @gokulpalaninathan7632 Před 5 lety

    Ethu mathiri mechanical r oil and gas job Ku soluga bro

  • @VJ_Fit
    @VJ_Fit Před 5 lety

    Dubai security job ku eappadi apply pandrathu nu solluga anna plz

  • @sujand705
    @sujand705 Před 5 lety

    My uncle is 52 years having 15experience in oil n gas, refineries...due sum personel reasons he wasnt work for past two years. Pls refer sumbody who consider his resume...he need a job job hardly...please

  • @SakthiVel-hu5cd
    @SakthiVel-hu5cd Před 5 lety

    Sir. In these links provides most of them teaching jobs recruitment. We need Engineering category recruitment jobs. Please provide these types of jobs recruitment videos. Is there any free recruitment available for Engineering categories like oil and gas etc?

  • @aishualertsnewqueen4635

    Nella information bro

  • @bmdit7164
    @bmdit7164 Před 5 lety

    Bro petroleum engineering .paduchuruka sir...gulf la velai pakkanumnu Aasai broo..

  • @danielniki2764
    @danielniki2764 Před 5 lety +4

    Sir how to get jobs in Malta Ireland pls explain

    • @Rocky-bo8hb
      @Rocky-bo8hb Před 4 lety

      Check in keepmeposted.com and linked in websites

    • @durairajm2181
      @durairajm2181 Před 3 lety

      czcams.com/video/9TFe-zDh4Ic/video.html
      Check it.

  • @King-ws8ht
    @King-ws8ht Před 5 lety

    anna.....RIG, OFFSHORE, ONSHORE.....job patthi explain pannuga ....next how to get the job ???? ..atha pattium sollunga anna....plzzzzzz

  • @VJ_Fit
    @VJ_Fit Před 5 lety

    Dhubai Security job ku eappadi aplay pandrathu sollu anna

  • @dhamu347
    @dhamu347 Před 5 lety +1

    Sir CNC machine company eandha natla erukunu konjam solungka sir

  • @divakart7340
    @divakart7340 Před 5 lety +3

    Bro bsc agriculture. Foreign job vacancy pathi sollunga

  • @paramaswary4592
    @paramaswary4592 Před 4 lety

    Please let us about Italy immigration visa 2020... They have opened work permit
    Let know about this please

  • @itsyukesh_unique9610
    @itsyukesh_unique9610 Před 5 lety

    Hi Anna na ITI electrician trade mudochu erikan yanaku job yathavathu ketakumaa

  • @geethav2831
    @geethav2831 Před 4 lety

    Sir s pass online IL enga sonku apply panan sonnaga avanga Anupama application number pots varala atanal avanga duplicate ready Pani sent panu Bangala details solluka sir