Best Consultacy 💚For Abroad Jobs || வெளிநாட்டு வேலை வாய்ப்பு தரும் சிறந்த ஏஜென்சிஸ் ||

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • இந்த பதிவில் நமக்கு எப்படி வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்க படுகின்றன மற்றும் அவைகள் எப்படி நடைமுறை படுத்த படுகின்றன மேலும் ஏதேனும் வாய்ப்புகள் அமைத்து தரக்கூடிய நல்ல ஏஜென்சிஸ் அல்லது consultancy எவை அவர்கள் வாங்க கூடிய சர்வீஸ் சார்ஜ் என்ன ஆகிய முழு விபரங்கள் ஒரு தொகுப்பாக உங்களின் பார்வைக்கு காணொளியாக கொடுக்க பட்டுள்ளது..
    வெளிநாட்டு வாய்ப்புகளுக்கு காத்திருக்கும் நாம் தமிழ் உறவுகள் இந்த காணொளியை பார்ப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு சின்ன யோசனை கிடைக்கிறது..
    Please SUBSCRIBE, LIKE & SHARE.
    ** Contact Me **
    Facebook:
    / agavai Tamil
    Email :
    agavaitamil@gmail.com
    twiter:
    www. iamfersha
    My Chnnel link : www.agavaitamil....
    நன்றி
    Agavai Tamil (தொழில் பழகு )

Komentáře • 993

  • @RamnaduGovind
    @RamnaduGovind Před 5 lety +240

    திருச்சி தில்லைநகரில் காஸ்மோஸ் கன்சல்டன்சி என்ற பெயரில் மிகப்பெரிய கொள்ளை கூட்டம் செயல்படுகிறது இவர்களின் செயல்பாடே மெடிக்கல் போடவைத்து பணம் பிடுங்குவது தான் நண்பர்கள் எச்சரிக்கை.

    • @prabhukumeresen7997
      @prabhukumeresen7997 Před 5 lety +1

      Sisco nu oru consultancy adhu epdi ji knjm sollunglaan

    • @RamnaduGovind
      @RamnaduGovind Před 5 lety +2

      @@prabhukumeresen7997 therilanga nan cosmos la ₹5000 yemanthuten.. athan sonnen.. neenga pakkathula visaruchu parunga

    • @prabhukumeresen7997
      @prabhukumeresen7997 Před 5 lety +3

      @@RamnaduGovind r8u ji sisco um same thillai nagar 11th cross ji

    • @cybercrime4613
      @cybercrime4613 Před 5 lety

      அந்த ஏஜென்சி நம்பர் நேம் சொல்லுங்க ப்ரோ

    • @prabhukumeresen7997
      @prabhukumeresen7997 Před 5 lety +2

      @@cybercrime4613 sisco consultancy

  • @nikalnikal2122
    @nikalnikal2122 Před 5 lety +22

    திருச்சிராப்பள்ளி மரக்கடையிலிருந்து தற்போது இப்றாகீம் பார்க்கிங் பூங்கா அருகில் மாற்றம் செய்யப்பட்டு தற்போது இயங்கிவரும் " ரபிக் " டிராவல்ஸ் உரிமையாளர் அப்பாஸ் பிராடு கம்பெனி" கவனம் நட்பூக்களே .

  • @aanandhaa3278
    @aanandhaa3278 Před 3 lety +24

    நல்ல வேளை அண்ணா என்னை காப்பாத்திட்டீங்க மிக...மிக...மிக....நன்றி😊😊😊

    • @parthiban4537
      @parthiban4537 Před 3 lety +2

      Bro number 7092823114 call pannuga bro Ennakum nuber sollunga bro

  • @ramkishoreds6604
    @ramkishoreds6604 Před 3 lety +7

    Bro. நாம் ஒரு ஏஜன்ட் ல் அவருடைய ஆவணங்கள் காட்டு என்று கேட்டால். அவர்கள் சொல்வார் அப்படியே வீட்டில போய் இருங்க உனக்கு நம்பிக்கை இருந்தால் வா என்று சொல்வார்கள்.

  • @Isaivirumbee
    @Isaivirumbee Před 2 lety +1

    நெத்தில அடிச்ச மாதிரி சொல்லிட்டிங்க. இது ஒரு நல்ல பாடம் எனக்கு . ரொம்ப நன்றி அண்ணா

  • @mathujothi496
    @mathujothi496 Před 2 lety +3

    நீங்க வேற லெவல் அண்ணா....supper... from srilanka

  • @Manojkumar-bd2xb
    @Manojkumar-bd2xb Před 5 lety +11

    100% உண்மை

  • @prasannaparthiban4456
    @prasannaparthiban4456 Před 3 lety

    மிகவும் நன்றாக உள்ளது உங்களது இந்த வீடியோ மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும்....🙏

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 3 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !

  • @viswaviswa8567
    @viswaviswa8567 Před 3 lety

    ரொம்ப நன்றி அண்ணா நீங்க சொல்லரதெல்லாம் கேட்ட பிறகுதான் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா ஒரு தெளிவு கிடைச்சிருக்கு

  • @palanipalani4015
    @palanipalani4015 Před 3 lety +3

    இது உண்மை நன்றி வாழ்க வளமுடன் பல்லாண்டு 💐💐💐💐💐

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 3 lety

      நன்றி நண்பரே முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்

  • @venkatesh831
    @venkatesh831 Před 4 lety +13

    Egga ponnalum ippadi sikkalna middle class family la egga poradhu🤔🤔

  • @Karthik-dc3bc
    @Karthik-dc3bc Před 3 lety +2

    Sir. நீங்க மக்களுக்கு நல்ல ஓரு மெசேஜ் கொடுத்துருக்கிங்க நன்றி sir...

  • @sivaservice0337
    @sivaservice0337 Před 5 lety +1

    அண்ணா உங்கலுடைய முயர்ச்சி தகவல் மிகவும் பயன் உள்ளது அணைவருக்கும் நன்றி

  • @sdmselva6567
    @sdmselva6567 Před 5 lety +5

    Asian manpower it's a good consultancy with govt approved...it's locating in Chennai...very reasonable service charge..

  • @shankaru2010
    @shankaru2010 Před 5 lety +5

    Gulf porathuna Jerry Varghese try panunga good consultant. Gheewala also good consultant

  • @esthera6530
    @esthera6530 Před 4 lety +2

    Super Bro.... Honest ah pesaringa..**** very useful video...****. Thank you so much bro... I am searching job for my husband...

  • @s.mohamedjinnah1815
    @s.mohamedjinnah1815 Před 5 lety +2

    Super anna...nalla information kuduthiga but Nalla consultancy erutha solluga anna... Useful erukum...

  • @ramsivawelcome8989
    @ramsivawelcome8989 Před 5 lety +24

    Absolutely true bro, I lossed my money 6 lakhs, three years before, still I'm paying only interest. Now I'm in Dubai. Careful every body.
    For Canada job.....very dangers

    • @prajasekaran1403
      @prajasekaran1403 Před 5 lety

      Good massage

    • @praveens7051
      @praveens7051 Před 5 lety +2

      Me too bro paid 8.50 lakhs for PR aus visa .. Agent made me to quit job in jun 2017 ...from that I am jobless.. Paying interest only.

    • @kaamarajan7152
      @kaamarajan7152 Před 5 lety +2

      ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க போல ரொம்ப கஷ்டமா இருக்கு மனசுக்கு😢😢

    • @praveens7051
      @praveens7051 Před 5 lety +2

      @@kaamarajan7152 so better search on own than believing consultancy...ilana irukura level loda keela pogura Marie akirrum...

    • @kaamarajan7152
      @kaamarajan7152 Před 5 lety

      @@praveens7051 eppa neenga enna panringa ? I mean job

  • @joshjoy1979j
    @joshjoy1979j Před 5 lety +10

    Mathan agency Chennai for Kuwait jobs. But very late process. But good agency. Also reasonable services charge.

    • @regancharles7575
      @regancharles7575 Před 5 lety

      Nathan agency for Kuwait job .where is the place at Chennai?

    • @joshjoy1979j
      @joshjoy1979j Před 5 lety

      @@regancharles7575 மேத்தன் ஏஜென்சி tnagar near Chennai silks building mobile9940305555

    • @joshjoy1979j
      @joshjoy1979j Před 5 lety

      @KDM KMD call that number friend.

    • @sdmselva6567
      @sdmselva6567 Před 5 lety

      @KDM KMD consultancy name

    • @radhakrishnanmurugesan3772
      @radhakrishnanmurugesan3772 Před 5 lety

      @KDM KMD file a case and put in to facebook

  • @ahamed7627
    @ahamed7627 Před 2 lety

    அருமை... அருமை சாகோ...1000 நன்றிகள்

  • @gunasekaranguna-gz6my
    @gunasekaranguna-gz6my Před rokem +1

    Vk International திருச்சியில் ஒரு அவங்க உண்மையா இல்லையா யாரோ தெரிஞ்சவங்க இருந்தா எனக்கு உதவிய பண்ணுங்கள் எனக்கு தெரியவில்லை உதவி செய்கிறார்

  • @sdmselva6567
    @sdmselva6567 Před 5 lety +28

    Asiapower Overseas Employment Services...This one also good consultancy in Chennai...

  • @rajaperumal3747
    @rajaperumal3747 Před 5 lety +3

    Semma news brother... Super... Thanks for your information brother...

  • @saravanasaravanasaravanasa1983

    நல்லபதிவு நான் உங்கள் சேனலை தினமும் எதிப்பார்பன்

  • @Shiva-zj5gf
    @Shiva-zj5gf Před 4 lety

    நன்றி நண்பா... நான் அடைந்த துன்பம்.. ஆறுதலாக இருந்தது நீங்கள் கூறியது..

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety +1

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

  • @rktechinfo3635
    @rktechinfo3635 Před 5 lety +6

    Rk tech info...good consultant in Chennai and Kerala

  • @sdmselva6567
    @sdmselva6567 Před 5 lety +11

    Seagull international...This one also good consultancy..

  • @manimaran8804
    @manimaran8804 Před 4 lety +2

    நிறைய தகவல் வேண்டும்

  • @prabhakaran-oo5my
    @prabhakaran-oo5my Před 5 lety

    Ungaloda channel la irukura ella video vum pathu iruke.. unmaiyalum super na ......nenga ena work panuringa na

  • @ra_yogi
    @ra_yogi Před 5 lety +5

    Trichy GIWI Best Consultancy services Now I'm in மஸ்கட்

    • @rufashionszone8168
      @rufashionszone8168 Před 5 lety +2

      Anna antha consultancy full address thanga, anna , en husband job abroad la try panni irukanga, pls anna help pannunga, avanga number m send pannunga pls

    • @arivustarz1240
      @arivustarz1240 Před 5 lety

      Sri sai Enterprises chennai
      8072180717

    • @busyvade1334
      @busyvade1334 Před 4 lety

      Salary evlo bro

    • @saficreation
      @saficreation Před 4 lety

      @@arivustarz1240 intha consultancy ah nambala maa Anna ......... Malasia poha 1.6lakh kekuraga

    • @arivustarz1240
      @arivustarz1240 Před 4 lety

      Good work and good salary no problem

  • @yogeshwaran9765
    @yogeshwaran9765 Před 3 lety +4

    Bro premier travels kumbakonam good are bad konjam sollunga yarachum pls🙏🙏

  • @evigneshvicky643
    @evigneshvicky643 Před rokem +1

    What about Diraa consultant Coimbatore pls tell me everyone positive feedback in Google review

  • @elavarasansekar6397
    @elavarasansekar6397 Před 5 lety +2

    Very Thankful for u........
    Good information ,

  • @blackyshot_editz
    @blackyshot_editz Před 5 lety +31

    Ada ponga pa Foriegn pora asaiye poruchu. Poiyana ulagam....

  • @edwardlivingston6984
    @edwardlivingston6984 Před 5 lety +6

    Good information bro... God bless you👏👏👏

  • @deensha6489
    @deensha6489 Před 2 lety +1

    அருமையான பதிவு 👏👏👏👏

  • @rubankumar3968
    @rubankumar3968 Před 5 lety +2

    Best motivational speech i heard in recent times.. super thalaivaa

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நன்றி நண்பா.. பகிருங்கள் நாம் தமிழ் உறவுகளுக்கு..

  • @shariri3446
    @shariri3446 Před 5 lety +6

    Good information regarding agency👍...

  • @praveenpk6240
    @praveenpk6240 Před 5 lety +10

    Sir na abroad job try pannitu iruka ..na Google la enna type pannalum .athu indeed or nakluri la mattu tha poguthu. Sir pls tell me key word to find a job in abroad

  • @krishnakrishna-ew5px
    @krishnakrishna-ew5px Před rokem

    இவர் சொல்வது 100 உண்மை

  • @thetrustedgarage624
    @thetrustedgarage624 Před 4 lety +1

    Thanksssss broooooo 👌👌👌👌👌👌👍👍👍👍👍 Ennum video podunga🙏🙏🙏🙏🙏

  • @hariprasanth4826
    @hariprasanth4826 Před 5 lety +4

    Government approve iruntha polama bro

  • @arunprakash5523
    @arunprakash5523 Před 5 lety +6

    Your videos are really awesome
    I m mechanical engineer 2018 passed out applied more jobs for gulf but no one respond so please tell me suitable for me please sir rply me

    • @sammurthy7771
      @sammurthy7771 Před 5 lety +1

      Am also b.e mechanical 2018 passed out , fresher... So plzz anybody tell... How to i go singapore... What is the procedure?

    • @sulthanibrahim3476
      @sulthanibrahim3476 Před 3 lety +1

      Bro, send me your email address here, we have job in gulf,

    • @user-hq6yf2pj3g
      @user-hq6yf2pj3g Před 3 lety

      @@sulthanibrahim3476 email id anupunga bro

  • @user-ub3gt6kc6d
    @user-ub3gt6kc6d Před 5 lety +2

    Correct ah sonneenga .. Aprm epdi dhan abroad la velai vaanguradhu sir ? Sollunga

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K Před 3 lety +1

    அனைத்தும் உண்மை அண்ணா

  • @arunbalajirangesh5815
    @arunbalajirangesh5815 Před 5 lety +3

    Hello Bro
    I am trying express entry programme to canada.which is the best consultancy in India or canada? Please refer me

  • @manoharanduraisamy284
    @manoharanduraisamy284 Před 5 lety +5

    Thanks for sharing the information

  • @marshmellolight8890
    @marshmellolight8890 Před 5 lety +1

    Without getting visa dont pay even a single rupees I've worked on a licensed consultancy....it's really hurts when people says the lost their money through agents.

  • @sushiphoenix1160
    @sushiphoenix1160 Před 5 lety +2

    Useful video anna...Keep doing

  • @mohdsifan3705
    @mohdsifan3705 Před 5 lety +6

    Background over noise ha iruku bro...

  • @dineshkumar-uf3hi
    @dineshkumar-uf3hi Před 5 lety +7

    Jerry varghese global Chennai.

    • @vasanthir9685
      @vasanthir9685 Před 5 lety +1

      Its good consultancy

    • @prabhakaranganeshan3989
      @prabhakaranganeshan3989 Před 5 lety

      Jerry varghese no anuppunga bro with what's up no

    • @poovizhiraja9473
      @poovizhiraja9473 Před 5 lety

      @@vasanthir9685 evalo amount agum bro.. ungaluku evalo achu

    • @selvaraj-xv1hz
      @selvaraj-xv1hz Před 5 lety

      Good consultancy

    • @dineshkumar-uf3hi
      @dineshkumar-uf3hi Před 5 lety +3

      Only 30000 bro but gd consultancy.nega intha consultancy ya porutha varaikum otaney abroad poita mutiyathu bro konjam porumaiya dhn po mutium brother but poka putikala veynanu visa varathuku munnatiyea sollitinga kattuna amount ta intha oru yatathula dhn bro otaney thirumpa kutukuranga.veyra yankaium avalo sikiram tharavey mattanga.

  • @SkN_eDiTs
    @SkN_eDiTs Před 4 lety +1

    என்னையும் திருச்சியில் உள்ள Al-qaadir Travels அவன நம்பி சவுதி வந்து மாட்டிக்கிட்ட இப்ப ஊருக்கும் போக முடியாம இங்கேயும் இருக்க முடியாம தவிக்கிர..

    • @kavinraj5994
      @kavinraj5994 Před 4 lety

      Bro என்னையும் திருச்சியில் உள்ள hifi solution என்கிற ஏஜன்சி தான் பொய் சொல்லி வேற வேலைக்கு அனுபிட்டான் உங்க நிலையில் தான் நானும் இருக்கேன்

    • @jafarmustaq251
      @jafarmustaq251 Před 4 lety +1

      Ena work ku bro apply panniga

    • @SkN_eDiTs
      @SkN_eDiTs Před 4 lety +2

      @@jafarmustaq251 ennaya electronics technicion solli anuppivacha but inga vanthu patha sonna velaiyum illai salary um sonnathu illai

    • @jafarmustaq251
      @jafarmustaq251 Před 4 lety +1

      Mm ena qualification bro nenga ipo Saudi la entha company work panringa

    • @jafarmustaq251
      @jafarmustaq251 Před 4 lety +1

      Al qaadir travels number Iruka bro

  • @mdismailmdismail5338
    @mdismailmdismail5338 Před 5 lety +1

    Neenga sonnathu vunmai nanba 100% naan ippo abudabi LA erukkan nanba munnadi enakku neenga sonnathu Mariya nadandu 2 years alaya vachanuga nanba 7 interview attended pannirka nanba enna solli thitrathunae theriyala nanba pass port vangurathukulla sethutta

  • @omanoa2190
    @omanoa2190 Před 5 lety +1

    நன்றி சூப்பர் பதிவு

  • @Kalirajkraj
    @Kalirajkraj Před 3 lety +1

    தஞ்சை மெடிக்கல் காலேஜ் ரோட்டில் உள்ள globel travels என்ற பெயரில் இயங்கிக்கொண்டு இருக்கும் கொள்ளையனிடம் சிக்காதீர்கள். என்னிடம் 30 ஆயித்தை கொள்ளையடித்தவன் கவனம் நண்பர்களே!

    • @farookmba2114
      @farookmba2114 Před 2 lety

      அவர்கள் நம்பர் கிடைக்குமா சகோ..

  • @Nagaraj-yk1zw
    @Nagaraj-yk1zw Před 4 lety +1

    Now m jobless super motivation .....

  • @parthasarathyp636
    @parthasarathyp636 Před 4 lety

    Romma thanks naa..farin related vidio neriyaa podunga pls naa

  • @justinpraba5881
    @justinpraba5881 Před 5 lety +2

    உண்மை தான் சகோ...
    Uae ல job yeppadi apply panrathu bro
    I have 10 yr hotel industry experience including 2 yr gulf experience plz give some ideas

  • @randyorton4793
    @randyorton4793 Před 2 lety

    Thanks for this video 🙌.. Great Sir❣️

  • @jameerbazsha2778
    @jameerbazsha2778 Před 4 lety

    Hands off brother very useful messages.

  • @suthagargovindaraj5476
    @suthagargovindaraj5476 Před 4 lety +2

    Super revealing

  • @kbala3857
    @kbala3857 Před 5 lety +1

    Correcta sonninga medical nanum potten appothnn neenga sonnathu correct

    • @MDRafi-po7vt
      @MDRafi-po7vt Před 3 lety

      சார் என் வயது 47. நான் டிரைவிங் ஹெவி இந்திய லைசன்ஸ் வைத்துள்ளேன். நான் UAE&SINGAPORE வேலைக்கு போக முடியுமா? வயது வரம்பு உள்ளதா? தெளிவு படுத்தவும்

  • @manikandank914
    @manikandank914 Před 5 lety +2

    Hi sir super information romba nalla iruku.abroad la work panna course iruku atha pathi sollunga. Enga padikalam .Dubai Kuwait la metirial controler,qc engineering job iruku intha job detail sollunga.abroad la work panna age limit ethanai varudam?

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +2

      வரும் பதிவுகளில் அதை பற்றி முயற்சி செய்கிறேன்

    • @GREEN_BOWL
      @GREEN_BOWL Před 2 lety

      Hello.... I want some information

  • @prasanthramaraj7530
    @prasanthramaraj7530 Před 3 lety +1

    Hello sir,This is Prasanth,I am completed diplomo in Chemical engineering,Three years experience I have.So anybody please help me

  • @mechram2270
    @mechram2270 Před 5 lety +2

    Interview select agunathu appuram enna nadakkum konjam detaila sollunga sir

  • @sethupatip5723
    @sethupatip5723 Před 3 lety +1

    Congratulations bro

  • @AnilKumar-dw9re
    @AnilKumar-dw9re Před 4 lety

    Question is where is good agent please tell me the answer? We not asking how is agent of story about ? I’m only asking good Agnet in India 🇮🇳

  • @alience4245
    @alience4245 Před 3 lety

    Super information bro,Thanks

  • @onerupeecoinbox60
    @onerupeecoinbox60 Před 5 lety +2

    நன்றி அண்ணா

  • @k.vigneshvicky602
    @k.vigneshvicky602 Před 5 lety +1

    Pls help me sir. Sir pls eppadi aatha consultancy resister panni consultancy registration no correct tha government approved panni iruku atha eppadi pannus sollunga sir.... Illa oru video poottu ella tamil nanba ku ella helpful irukum

  • @shankarlavanya3319
    @shankarlavanya3319 Před 4 lety +1

    Anne cheapest branded bathing soap like a pears sollunga pls.

  • @manimaran8804
    @manimaran8804 Před 4 lety +2

    திருச்சி மாவட்டம் முழுவதும் இதே..நடக்கிறது

  • @AbdulKareem-oy8dq
    @AbdulKareem-oy8dq Před 5 lety

    திருச்சி பஸ்நிலையம் அருகில் ஆதம் காம்ப்ளக்ஸ் ல யுனிவர்சல் மெடிக்கல் கேர்னு ஒன்னு இருக்கு துபாய் குவைத் மெடிக்கல் போட வெறும் 600,700 ரூபாய்தான் பொண்ணுங்க தான் இருப்பாளுக ஏஜெண்ட் க்கு கூட்டி குடுக்குர வேல பாக்குராளுக ஏஜெண்ட் மூலமாக மெடிக்கல் போட போன 3000,4000 கேப்பாளுங்க குடுத்துராதீங்க உஷாரு

  • @premkuamrpc
    @premkuamrpc Před 5 lety +2

    Thank you for creating awarness among tamil makkal

  • @nirmalraj8985
    @nirmalraj8985 Před 3 lety

    Very useful information Brother. Thank you 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

  • @ponraj2564
    @ponraj2564 Před 4 lety +1

    Great Information 👍👍👍

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety +1

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @M.A.Arunraj1512
    @M.A.Arunraj1512 Před 3 lety

    You are fantastic bro tq for info.. 👍 ☺️

  • @priyankajakkli6633
    @priyankajakkli6633 Před 5 lety +2

    Useful video bro

  • @veerasekar3369
    @veerasekar3369 Před 3 lety +1

    Thanks bro best wishes

  • @sureshmp5536
    @sureshmp5536 Před 4 lety +1

    Thanks for post sir...

  • @anandhaaakashm5008
    @anandhaaakashm5008 Před 4 lety +1

    Super this i was impressed

  • @manimaran8804
    @manimaran8804 Před 4 lety

    இந்த புதிய தகவல் நன்றி

  • @athaullahbasha4574
    @athaullahbasha4574 Před 5 lety

    Very useful information bhai thanksy

  • @indhupadmanaban3180
    @indhupadmanaban3180 Před 4 lety

    நல்ல பதிவு நன்றி

  • @ilaiyaraja4224
    @ilaiyaraja4224 Před 4 lety +1

    Singapore contancy in Chennai which one good

  • @k.vigneshvicky602
    @k.vigneshvicky602 Před 5 lety +1

    Sir pls eppadi aatha consultancy resister panni consultancy registration no correct tha government approved panni iruku atha eppadi pannus sollunga sir.... Illa oru video poottu ella tamil nanba ku ella helpful irukum

  • @divyainduindudivya2931

    Neenga nalla errunga sir neenga sonnadhu ellarukum pyanpathu ereukum

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      Thank you சகோதரி.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @THAMODHIRANM
    @THAMODHIRANM Před 10 měsíci

    Sir ticket vangunathuku appuram amount kudutha pothunu soldranga enna pannalam

  • @AZMIRALI1
    @AZMIRALI1 Před 5 lety

    Correct brother ... Naanum 1.5l Canada ku kodutthen ... Metthamum waste ... Ippa yeppadi naan velaiku poven

  • @vengatmagesh1505
    @vengatmagesh1505 Před 5 lety

    Romba nandri anna.

  • @mohammedyusufyusuf4798

    Mihavum Arumai 👌👌👌👌👌Maashah Allah 👍👍👍👍👍

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @georgealexander7849
    @georgealexander7849 Před 5 lety +1

    Bro na Qatar kku pora but na Chennai qvc la tha medical potta

  • @arjunm3665
    @arjunm3665 Před 5 lety +1

    Bro sema ninga sonnathu athanaiyum unmai bro

  • @Mohamed-xx1fg
    @Mohamed-xx1fg Před 5 lety

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @sakthiarun8966
    @sakthiarun8966 Před 3 lety

    ji , Nice videos .
    please show the way to get job in abroad with your support .
    Thanks you

  • @thenmozhi85
    @thenmozhi85 Před rokem

    Saudi Arabia job apply pane eruka Hira enterprises Dehli consultancy pathi solunga sir please

  • @karthickpitchai5107
    @karthickpitchai5107 Před 2 lety +1

    Anna Canada kku oru consultancy 3430 documentation fees kekkuran. Intha fees katti document submit panna next day interview nnu soldran.itha pathi unga view

  • @bluepix2531
    @bluepix2531 Před 4 lety +2

    How to know good education consultancy in abroad

  • @sixflavours5046
    @sixflavours5046 Před 5 lety +2

    Thanks for your information bro, job visa kaila kedachathukapram amount pay panalama bro, oru consultancy client kuda Skype interview attend pana soldranga for doha, job ok aki visa kaila kedachathukapram pay pana soldranga, ok thana apdi panalama.

  • @yabesganes1755
    @yabesganes1755 Před 5 lety

    anna neenga solrathu 100% correct na epadiyavathu vela kedacha pothunnu nanum panatha ithu mathiri koduthu emanthuten na