How To Get DUBAI Job💚 and Procedure | துபாய் விசா வேலை பற்றிய விபரம்..!

Sdílet
Vložit
  • čas přidán 17. 01. 2019
  • இந்த பதிவில் துபாய் விசா மற்றும் வேலை எப்படி வாங்குவது மற்றும் ஏஜென்ட் போன்ற ஏமாற்று வேலைகளை நம்பி ஏமாறாமல் துபாய் சென்று எவ்வாறு ஒரு நல்ல வேலையில் அமருவது போன்ற முழு விபரங்கள் அனுபவ ரீதியாக எளிய தமிழில் விளக்கி உங்கள் பார்வைக்கு காணொளியாக கொடுக்கப்பட்டுள்ளது.
    வேலை தேடும் பயனுள்ள இணைய தளங்கள் (website address )..
    Dubai salary.Com(google)
    Dupizzle.com(google)
    கீழக்கரை clasified (facebook )
    Walk in interview dubai (facebook )
    Gulfjobs(facebook)
    Naukri gulf
    இது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சேனல் என்பதால் பிழைகள் இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.. உங்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்கவும் அதன் மூலம் எங்கள் தவறுகள் திருத்தப்படும்..!
    இந்த சேனலை ssubscribe செய்யாதவர்கள் மறக்காமல் கீழே உள்ள subscribe button ஐ அழுத்தவும்.
    Please SUBSCRIBE, LIKE & SHARE.
    ** Contact Me **
    Facebook:
    / agavai Tamil
    Email :
    agavaitamil@gmail.com
    twiter:
    www. iamfersha
    My Chnnel link : www.agavaitamilyoutubechannel
    நன்றி
    அகவை தமிழ்

Komentáře • 2,9K

  • @sreejith4uu
    @sreejith4uu Před 5 lety +217

    Am a malayali. I will alwys try to help tamil nanbhans. Its great pleasure to meet them in dubai

  • @shankerganesh2763
    @shankerganesh2763 Před 5 lety +160

    நீங்க தமிழன் அதுதா இப்படி உதவி பண்ண தூண்டுது அண்ணா
    வாழ்க வளமுடன் ...

    • @dragonballzsuper2721
      @dragonballzsuper2721 Před 5 lety +1

      Yes

    • @krishikashree2434
      @krishikashree2434 Před 5 lety +1

      Visit visa also eye scan taking

    • @lumebands6117
      @lumebands6117 Před 5 lety +8

      😂😂😂😂 தமிழன் தான்டா help பன்ன மாட்டான், சும்மா வாய்க்கு தமிழன் புடுங்குவானு...மக்களே மலயாலி'கல கூட நம்புங்க, தாயோலிகள் தமிழன்'கள நம்பாதீங்க👍👍 மலயாலிகள் ஒருத்தன் நல்ல வேலை'ல ஏரிட்டான்னா அவன் family புல்லா அதே கம்பனில ஏத்திவிட பாப்பான், தமிழன் சொந்தகாரனுக்கு help பன்னமாட்டான், சொந்த காரனுக்கே பன்னமாட்டான்..உங்களுக்கு மயிராடா பன்னுவான்👍👍

    • @Putthurpazhanisupar
      @Putthurpazhanisupar Před 5 lety

      shanker ganesh நன்றி அண்ணா

    • @Palaniappan7534
      @Palaniappan7534 Před 5 lety +1

      @@lumebands6117 bro.. Why😂😂

  • @anandthamizan6719
    @anandthamizan6719 Před 4 lety +95

    Hi Anna, Indha video parthu naan Dubai 3rd Oct 2019 vandhen. Today 19th Oct 2019 I got the Job.... Thank you for your Super informative Video. Vaazga Valamudan...

    • @rajbharathivfc1447
      @rajbharathivfc1447 Před 4 lety +2

      Yevalo bro Selavu aachu ..Yenna maathiri Job

    • @anandthamizan6719
      @anandthamizan6719 Před 4 lety +21

      @@rajbharathivfc1447 Ticket Rs.8000, and Dummy return ticket Rs.2500. And 3month Visa Rs.15000. Room Rent in Dubai AED 1000 per month but you can get Bed space from AED 350/Month Food Everyday AED 30. But you also can get Food from mess for 200 to 300 per month. local transport per day around AED 15 for Bus and Metro. I got the JOB within 20 Days... I'm into Business Development (Sales).

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety +16

      மிக்க மகிழ்ச்சி.. முடிந்தால் நம் தமிழ் உறவுகளுக்கு உதவுங்கள்..

    • @mohamedrameez6520
      @mohamedrameez6520 Před 4 lety +1

      Bro vara vacancy eruka sales job la,, yenna qualification kekanga bro

    • @srisuryaguna5468
      @srisuryaguna5468 Před 4 lety +2

      @@anandthamizan6719 bro any diploma mechanical engineering related job iruntha solunga. Mobile 8072692950 what's app.. Pls nanba

  • @ramachandranr9100
    @ramachandranr9100 Před 5 lety +5

    வேலையிஇல்லாமல் இருக்கும் இன்றைய இளைஞ்சர்களுக்கு மிக உதவியாக இருக்கும் வாழ்த்துக்கள்

  • @sribalamuruganagencies3769
    @sribalamuruganagencies3769 Před 5 lety +43

    அரூமை அண்ணா. உங்களை போல நல்ல எண்ணம் கொண்ட ஆத்மாவுக்கு தமிழ் மக்கள் கடமைபடுகிறோம்.

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +3

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் மக்களுக்கு பகிரவும்.. !

    • @ahamedfazmil
      @ahamedfazmil Před 5 lety

      v

  • @vincent.a4389
    @vincent.a4389 Před 5 lety +241

    பொறுமை தெளிவு எளிமை
    உங்கள் வீடியோ!👌
    நல்ல முயற்சி👌
    எல்லாருடய சந்தேகங்களுக்கும்
    தெளிவாக பதில் எழுதுகிறீர்கள்!
    என்னுடய பார்வையில் முதலிடம் உங்களுக்குதான்
    உங்கள் பணி தொடர
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +9

      மிகவும் சந்தோசம்.. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..!

    • @gowthamgowthamking7172
      @gowthamgowthamking7172 Před 4 lety

      Hi

    • @shafeefmn
      @shafeefmn Před 4 lety

      U r namber please

    • @devarajsv6253
      @devarajsv6253 Před 4 lety

      .

    • @devarajsv6253
      @devarajsv6253 Před 4 lety

      Hi

  • @lokeshambethkariyam9147
    @lokeshambethkariyam9147 Před 4 lety +5

    நன்றி அண்ணா , என்னை போன்று அந்நிய தேசங்களுக்கு வேலை தேடுபவர்களுக்கு தன் நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் அளிக்கிறீர்கள்.

  • @tamilselvan4559
    @tamilselvan4559 Před 3 lety +1

    Na எத்தனையோ பேர பாத்துருக்கேன் ஆனா வெளிநாட்டு விஷயங்களை பகிர்ந்து கொள்ள தமிழில் என்று சொல்லி 90% ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள் ஆனால் நீங்கள் முழுமையாக தமிழில் பேசியதற்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @rajeshmani1704
    @rajeshmani1704 Před 5 lety +137

    ரொம்ப அருமையான தகவல் நண்பா 🤗🙏 மனதார வாழ்த்துகிறேன் 💐💐

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +8

      நன்றி.. உங்கள் ஆதரவிற்கு.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

    • @g.gowrishankarg.gowrishank5624
      @g.gowrishankarg.gowrishank5624 Před 5 lety

      Madurai temple

    • @yasararfhat8555
      @yasararfhat8555 Před 5 lety

      Sir house drivers Visa varuma

  • @karthikeyanpushpa6909
    @karthikeyanpushpa6909 Před 5 lety +75

    I came to UAE two years before by visit visa, I got a job on my 22nd day as Auto CAD draftsman. I followed the same way he explained. Now I renewed my visa with my company to continue two more years. Adventures and great experience in my life.

    • @jskumar6441
      @jskumar6441 Před 5 lety

      Sir im also planning to visit.im a ainterior design cum civil engineering graduate.could you please refer me any opportunity if you have!...

    • @sahulhameed2682
      @sahulhameed2682 Před 5 lety

      sir :
      i am sahul hameethu
      i am from tamilnadu
      my work is civil Autocad draftman in 6 years exprience in autocad program in skill is 2d & 3d work
      this schem plan , municipality aporoval drawing , stucture details , 3d elevation design interior design in civil & rendering .
      sir. any dubai city place. i have get this job ?? help me bro!

    • @balamuruganp3865
      @balamuruganp3865 Před 5 lety

      Boss I have 8 years experience in IT , will I get a job in IT , how is the opportunities there

    • @karthikeyanpushpa6909
      @karthikeyanpushpa6909 Před 5 lety +3

      Friends, when I was coming to UAE I didn’t see this kind of video.
      This is very clear. If you are really believing in your experience and skills, you can try this challenge.
      UAE is having mostly Construction based companies. I had 3 years of Indian experience in Auto CAD.
      For degree holders, Communication is very important, you have to understand the question raised by employer(from any country). And you have to make them understand your answers.

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      Well said bro.. Keep motivate..

  • @ssivakumar9434
    @ssivakumar9434 Před 5 lety +1

    Much more initiative speech for New Job Hunters THANKS LOT

  • @KarthikKarthik-ro3yo
    @KarthikKarthik-ro3yo Před 4 lety +1

    நன்றி அண்ணா உங்கள் குரல் மன தைரியத்தை கொடுத்தது

  • @ibtashab
    @ibtashab Před 5 lety +48

    I was in Dubai familiar with Deira souq & Burdubai. he is providing genuine information.
    Expand ur network for job search.

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +3

      Thank you bro.. Noted. We will try to disvover those things in upcomming episodes

    • @kirubakarang348
      @kirubakarang348 Před 5 lety +1

      Bro my whatsapp number 9710849345 help me

    • @vinothgkumar1734
      @vinothgkumar1734 Před 5 lety +1

      Hello sir am vinoth now am in dubai can you please help me am searching jobs....my number is 0547605034

    • @syedibrahim5329
      @syedibrahim5329 Před 5 lety

      I'm in palm Deira for looking a Civil engineer job so give some idea to me... my num is 971586272886

    • @anafasas6795
      @anafasas6795 Před 5 lety

      Yes

  • @Ram-pv1hm
    @Ram-pv1hm Před 5 lety +15

    Bro superb information...na ippo job search pannitu iruken..10th fail and I have finished my Hospitality course. I have worked in McDONALDS restaurant for 2 years and cafe coffee day for 1 year. Now I'm working as salesman in textile showroom. I have 10 years experience as salesman. So now I'm looking job in gulf. I have attended many interviews but they are demanding service charges 45k to 70k ..financially I couldn't make that much amount and getting afraid about agency. So friends if anyone knows any jobs related to my field pls let me know. I'm looking free recruitment jobs. Ennoda English communication skills kamika tha English type panni iruken otherwise nanum Tamilan tha.

  • @shanthia6568
    @shanthia6568 Před rokem +1

    தைரியத்தை கொடுத்ததற்கு நன்றி சகோதரரே வாழ்க வளமுடன்

  • @jadejas8672
    @jadejas8672 Před 5 lety +3

    Motivated and useful info bro . Awesome 🤗

  • @danjoshi2106
    @danjoshi2106 Před 5 lety +30

    அண்ணா அருமை நானும் இதை அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் நீங்கள் அருமையாக சொல்லிவிட்டீர்கள் நன்றி அண்ணா..

  • @jjvenkat1983
    @jjvenkat1983 Před 5 lety +111

    நீங்க நல்லா இருக்கணும்..।..

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +5

      நன்றி.. உங்கள் ஆதரவிற்கு... முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

    • @RajeshThangamuthufriends
      @RajeshThangamuthufriends Před 4 lety

      Ok sir,thank you for your message

  • @sankarr5934
    @sankarr5934 Před 5 lety

    Thanks sir...உங்க நல்ல உள்ளத்துக்கு....god bless you....

  • @devaseafarerdevaseafarer4822

    இதுவரை நான் பார்த்ததில் இதுதான் மிக அருமையான பதிவு விழிப்புணர்வு செய்தமைக்கு நன்றி

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்...உதவி செய்ததற்கான ஒரு மன நிறைவு கிடைக்கும்.. !

  • @grkrishna1845
    @grkrishna1845 Před 5 lety +3

    Sir best motivational speech. Thanks to clarify.

  • @kamals6624
    @kamals6624 Před 5 lety +4

    Thanks your motivation is appreciated 😘

  • @SamSam-ic4he
    @SamSam-ic4he Před 5 lety

    Better sending the bio data by online/e.mail PDF formet. its can be workout ?

  • @selvah5338
    @selvah5338 Před 5 lety +3

    I got new confidence after hearing this ... Thank you sir... 👏👏👏👏🙏🙏😊

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      நண்பா.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்...உதவி செய்ததற்கான ஒரு மன நிறைவு கிடைக்கும்.. !

  • @sivakutty7300
    @sivakutty7300 Před 5 lety +5

    Super G semma entha Mari solla than yarume illa so thanks bro

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      நண்பா...உங்கள் ஆதரவிற்கு நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @danielniki2764
    @danielniki2764 Před 5 lety +5

    Sir how to get jobs in Malta Ireland. Plz explain

  • @Surya-vv1sf
    @Surya-vv1sf Před 5 lety +1

    Thanks for the video brother... Please let me know where to change the Indian money to AED?

  • @thimiruthamizha7246
    @thimiruthamizha7246 Před 4 lety +2

    Vera level brother.. Really great speech.. Im sultan.

  • @sandeepsandeep-mt5fp
    @sandeepsandeep-mt5fp Před 5 lety +7

    Sir thanks a lot, for the info...... people are struggling for jobs abroad, initially I struggled for jobs with no guidance, thanks to utube and Ur speech.....

  • @VIJAYKUMAR-ex9kr
    @VIJAYKUMAR-ex9kr Před 5 lety +4

    Bro ungal than ivalo naal theditu irundhen........super bro.....iam plaing fr job dubai.......great info and very clarity info ..bro.keeping going brooooooo.......

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் மக்களுக்கு பகிரவும்.. !

  • @anandakrishnan7573
    @anandakrishnan7573 Před 5 lety

    அன்பு சகோதரர் நல்ல பயனுள்ள தகவல்களை உதவும் எண்ணத்துடன் பகீர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ஶ்ரீ

  • @ameenabegums4597
    @ameenabegums4597 Před 5 lety

    Thnk u so much brother for urs best advice n information fr abroad jobs..realy u r a true indian tamilan...and a very good human being well wisher hatts off to you bro...🙏👍

  • @sureshrameshchandran6983
    @sureshrameshchandran6983 Před 5 lety +3

    Brother can I get IT information Technology/ software job in Dubai?

  • @asultsethu8422
    @asultsethu8422 Před 5 lety +40

    ஆமாம் நன்பர்களே அண்னா சொல்வது உன்மை நானும் துபாயில்தான் வேலை பார்க்கிரேன் ஏஜென்டுகளிடம் பணம் கட்டிவிட்டு இங்க வராமுடியாத நன்பர்களும் இருக்கிறார்கள் நான்கு ஐந்து மாதங்களாக நீங்க அன்னா சொல்வது போல ட்ரை பன்னி வாங்க உங்களுக்கு வேலை கிடைக்காமல் இருக்காது பேசிக் ஒரு பட்டதாரி டிப்ளமோ ஐடிஐ படித்த இளைஞர்கள் ஊர்ல வேலைகிடைக்காமல் கஷ்ட பட்ரிங்க எனது மாமா ஊர்ல ஏஜன்ட் அனுப்பிவச்ச கம்பனில வேலைகிடைக்கல அப்ரம் இங்க வந்துதான் வேலை தேடி நெட்ல கன்டுபிடிச்சு ஒரு நல்ல கம்பனில வேலைக்கு போனார் வேலை.கிடைக்கும் வரை சின்ன வேலைகள் அங்க இருந்த கார்பர் அப்ரம் ஹோட்டல்கு பார்ட் டைம்மா போவார் ஆனா கன்டிபாக படித்த விவரம் தெரிந்த இளைஞரா இருந்திங்கனா கன்டிபா வேலை கிடைக்கும் அப்டியே கிடைக்காமல் ஒரு வேலை போனால் பயபட வேன்டாம் சின்ன சின்ன வேலை பார்த்து டிக்கட் எடுத்து திரும்பிவிடாலாம்.

  • @anandkumar-zc3tn
    @anandkumar-zc3tn Před 5 lety

    Very gud video it helps so many uneducated people to get idea n avoid agents fraudness

  • @KathirVel-dx1xd
    @KathirVel-dx1xd Před 4 lety

    உங்களுடைய இந்த Video பதிவை பார்த்து நான் தெளிவடைந்தேன் அண்ணா மிக்க நன்றி இப்பதிவிற்கு..

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      மிக்க நன்றி தோழமையே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்..

  • @labpuppy1672
    @labpuppy1672 Před 5 lety +5

    Thanks bro... I got new Confidence after hearing this... I wanna to go dubai... Now iam in chennai doing both android app and web development... Is it possible get job in my domain itself...

  • @vairamuthur3
    @vairamuthur3 Před 5 lety +9

    அண்ணா உங்கள் சேனலில் உள்ள வீடியோ தினம் ஒன்று பார்பேன்,ஆனால் இந்த வீடியோ வில் நீங்கள் சொன்ன உண்மையை நினைத்து உங்கள் மேல் எனக்கு மரியாதை வந்தது. ஏனெனில் நானும் வெளி நாட்டில் வேலை பார்க்க முயற்சிதேன்.இந்த அறிவுரை யாரும், ஏன் தெரிந்தவர்களே கூறவில்லை.மிக்க நன்றி அண்ணா.

    • @christophermahiban6003
      @christophermahiban6003 Před 5 lety

      Excellent

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் மக்களுக்கு பகிரவும்.. !

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் மக்களுக்கு பகிரவும்..! நாம் பட்ட கஷ்டங்கள் யாரும் பட கூடாது.. !

    • @RK-eo8qm
      @RK-eo8qm Před 5 lety

      I'm I'm looking for job in hotel field.. Any one can suggest me.. It's an urgent

  • @ahamedthaniz2782
    @ahamedthaniz2782 Před 5 lety +1

    Thank you 😊 anna ... very useful 👍🏻👍🏻

  • @rajankumaresan3429
    @rajankumaresan3429 Před 5 lety +1

    Thank you for your valuable information...

  • @munirabanunaseemsheik499
    @munirabanunaseemsheik499 Před 5 lety +5

    I'm interested to go for mosque work cleaning in Dubai send detail

  • @suriyaprakashm4766
    @suriyaprakashm4766 Před 4 lety +7

    Dear sir,
    Namma inga irundhae... Gulf news la job apply pannalaama.
    And romba romba thks for this video sir

  • @bineshppillai
    @bineshppillai Před 4 lety

    Dear Sir, What are the job prospects for graduates with experience in Banking and Customer Support or MIS experience?

  • @gggjjj8905
    @gggjjj8905 Před 5 lety +1

    Bro..I am completed BE/EEE ...fresher..is there is any job in dubai for freshers..and. how much basic salary...plz tell me...

  • @vijayanand1265
    @vijayanand1265 Před 5 lety +4

    Your speech gives motivation and self confidence

  • @agnesrg8263
    @agnesrg8263 Před 5 lety +3

    BRO DEGREE JOBS IRUKAMA TELL ME SIR

  • @purushothamansiva9090
    @purushothamansiva9090 Před 4 lety

    Thanks bro.... very kind of you keep going....God bless you....

  • @yellowline_
    @yellowline_ Před 11 měsíci

    அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி கடவுள் உங்களை நல்ல பார்த்துப்பார் God bless you

  • @bcreations5406
    @bcreations5406 Před 5 lety +10

    Bro Really Great Hearted Guidence
    Please Upload How to get Jobs In Swizerland

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் மக்களுக்கு பகிரவும்.. !

  • @misskhan3144
    @misskhan3144 Před 5 lety +5

    Can we get jobs for HOMOEOPATHIC DOCTORS... plz let me know... And if u know means, tell how to get this job... And iam a Islamic girl... Thanku... Your Vedio is too good...

  • @purushothamanravindaran0606

    Thank u ji, I got a clarification will try best.

  • @mrsmini5809
    @mrsmini5809 Před 5 lety +1

    Truck driver job ku UAE la enda emirates la approach panalam. Pls guide me bro

  • @kevinjoy1894
    @kevinjoy1894 Před 5 lety +3

    my husband already worked in Dubai but he is coming at 10 years later now he wanted any good job but he not study he is working bakery very low salary he is coming any advice giving please praise the lord love you Jesus

  • @mohammedelaheeth9287
    @mohammedelaheeth9287 Před 5 lety +8

    Skin test எடுப்பார்களா...?

  • @DeepikaDeep369
    @DeepikaDeep369 Před 5 lety +1

    Very useful informations Anna.. thank u so much...

  • @JithinTayi
    @JithinTayi Před 5 lety +2

    Excellent Info about dubai jobs without even dragging / wasting a time. Nice Bro 👍👌👏 Plz talk about how to get Canada visa, Canada jobs,how to start business in Canada, suitable & demandable business in Canada etc.,

  • @vadivelveerappam3150
    @vadivelveerappam3150 Před 5 lety +8

    nalla thagaval sir.

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா...உங்கள் ஆதரவிற்கு நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

    • @geminidfhtvg8960
      @geminidfhtvg8960 Před 5 lety

      Vadivel veerappam

  • @sutharshinymanuel7530
    @sutharshinymanuel7530 Před 5 lety +16

    Bro, superb job.
    One thing I have to add this video if we take Resume copy in our country its pointless because we need to add UAE contact no and address to get a interview card

    • @maxpayneaero1987
      @maxpayneaero1987 Před 5 lety +1

      its basic video, he did a great job in explaining very simply. you can print resume here itself with blank space in current address and contact number column. this is common sense. we can write that in pen when we go there. to avoid spending money, he is giving a tip to avoid money wastage in printing. no one will ask you question or deny a job, since you have written your phone number in pen. ms.sutharshiny, only if you have this common-sense only you can go to dubai or survive in any country. don t post this kind of LKG feedback here.

    • @sutharshinymanuel7530
      @sutharshinymanuel7530 Před 5 lety +6

      @@maxpayneaero1987 Hi bro.. oru professional CV la pen use panni edit pannalam nu sollura unga sense ah naan paratturen, comment panna munna naan enna comment pannenu correct a read pannuga, avanga pannathu superb job thaan adukku oru point sonnen mathavangalukku help panna bt ur sense is excellent bro 😆

    • @allowallowing6623
      @allowallowing6623 Před 4 lety

      Sutharshiny Manuel
      Plz help me

    • @allowallowing6623
      @allowallowing6623 Před 4 lety

      I'm in Dubai..naan job try pannuran...innum job ila...2 month achu..I have logistics shipping experience...CHENNAI la...naan innga fresher ma..plz help me

    • @allowallowing6623
      @allowallowing6623 Před 4 lety

      Sutharshiny Manuel @
      Plz help me

  • @priyagroupofcompanyinterna4968

    Simply Superb Sir thank you very much

  • @MARYLISHIYAK
    @MARYLISHIYAK Před 5 lety +2

    Thankyou so much sir your replied

  • @sivapuraja6466
    @sivapuraja6466 Před 5 lety +4

    Sir my husband t shirt brinting work la erukaga work erutha solluga sir

  • @4u2sathish
    @4u2sathish Před 5 lety +10

    Super Msg nanba. I am in Dubai for past 10 years, experienced in industrial sales. Now wants to comeback tamilnadu. Any consultancies or good ways you know to find jobs in tamilnadu? Pls suggest.

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      வந்ததும் என்னை தொடர்பு கொள்ளவும்

    • @Prathipmb
      @Prathipmb Před 5 lety

      Sathish Kumar brother I’m from Coimbatore Mba graduate having 5 years sales experience im gonna come dubai plz let me know if any job opening in your circle

    • @4u2sathish
      @4u2sathish Před 5 lety

      @@Prathipmb sathish4u2@gmail.com send ur cv bro

    • @manikandangmk8752
      @manikandangmk8752 Před 5 lety

      Sathish Kumar hai bro, am b.com.CA graduated than now am studying MBA final semester, I would like to gone from Dubai country in after completed my course., please help me bro

    • @manikandangmk8752
      @manikandangmk8752 Před 5 lety

      Sathish Kumar my what's app number 7667966371

  • @ennudaiyasamayal8217
    @ennudaiyasamayal8217 Před 5 lety

    Great thagaval brother..... thanks a lot...👍

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்...

  • @mohammedelaheeth9287
    @mohammedelaheeth9287 Před 5 lety +1

    Bro i have some skin desise am eligible to get work visa ....?

  • @jayendrakumardt8037
    @jayendrakumardt8037 Před 5 lety +3

    Please share this information... who is provide visiting Visa from India

  • @malnemo7
    @malnemo7 Před 5 lety +3

    Hi
    Plz advs vacancies available for garment industry.
    Thanks

  • @surfraxabdeen5219
    @surfraxabdeen5219 Před 5 lety +2

    Please share more video on Kuwait and Oman job procedure !!!

  • @saravanakumar719
    @saravanakumar719 Před 5 lety +1

    You didn't say about converting visa details. How it works??

  • @duraimurugan1309
    @duraimurugan1309 Před 4 lety +16

    அண்ணா செவிலியர் job பற்றி சொல்ல வேண்டும்

  • @jayamarasobana6669
    @jayamarasobana6669 Před 5 lety +5

    sir neega remba nalla erukkanum mikkanandri sir

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      தோழமையே.. எல்லாம் வல்ல அந்த இறைவனின் அருள் கருணை உங்களுக்கும் கிடைக்கட்டும்.. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @jonathanjo2073
    @jonathanjo2073 Před 5 lety

    Bro am experienced in granites and marble fields ..so can I get any job in Dubai ???

  • @pavithran2028
    @pavithran2028 Před 5 lety

    Sir, Unga motivational speech, epdi approach pandradhunu soldravidham Rombo nallaruku
    Thank you sir

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      மிக்க நன்றி நண்பா.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. உதவி செய்ததற்கான மன நிறைவு கிடைக்கும்.. !

  • @anandbens6358
    @anandbens6358 Před 5 lety +5

    Sir, I work as IT project manager , mainly into ecommerce, erp, crm integrations . How much salary I can expect minumum? .
    I expect 15000 -20000 AED.

    • @karthickthirunavukkarasu5025
      @karthickthirunavukkarasu5025 Před 5 lety +2

      Don't expect that much.Even western expats ready to work max 20K.UAE construction industry almost dead.They will start terminate after expo 2020 so look another countries..If you are IT ,you may search jobs in Germany.

    • @anandbens6358
      @anandbens6358 Před 5 lety

      @@karthickthirunavukkarasu5025 thanks for your advice. But will I need to German for jobs in Germany?

    • @karthickthirunavukkarasu5025
      @karthickthirunavukkarasu5025 Před 5 lety

      @@anandbens6358 : IT jobs you don't need however for learning German is good.

    • @Dxb74
      @Dxb74 Před 5 lety

      @@karthickthirunavukkarasu5025 sir automobile job um down aaguma aft 2020 la??

  • @firthouskamaludeen2359
    @firthouskamaludeen2359 Před 5 lety +3

    I am in Dubai sir. Here i m living in Family visa sir. Am looking for job here. Anyone help me. I did M.Phil Computer science.

    • @aravindaravind4009
      @aravindaravind4009 Před 5 lety

      Dubai shipping job available so give me your number

    • @aruneshl3049
      @aruneshl3049 Před 5 lety

      @@aravindaravind4009 Ji vanakam
      Myself Arunesh from Bangalore
      I'm working as Yoga Teacher here
      If I come to Dubai
      Can I search and get a Job in Yoga field
      Or do I get another job
      Pls sollunga

    • @vsd595
      @vsd595 Před 5 lety

      @@aravindaravind4009 Bro, Ennaku velai vendum in Dubai, Jobs in Dubai, Reply Bro

    • @FerozKhan-iw4ky
      @FerozKhan-iw4ky Před 5 lety

      Aravind Aravind
      Hai

    • @FerozKhan-iw4ky
      @FerozKhan-iw4ky Před 5 lety

      I am also looking for a job in dubai. Aravind bro plz share ur contact number

  • @rajzeal8924
    @rajzeal8924 Před 4 lety +2

    Thank you so much brother..

  • @jaffaralimba1430
    @jaffaralimba1430 Před 4 lety +1

    Brother mba fresher ku job kadikuma
    Illa experiences irundha than job kadikuma???

  • @A2ZTVASIA
    @A2ZTVASIA Před 5 lety +11

    படித்த பெண்கள் செல்ல முடியுமா சகோ...தயவுசெய்து பதில் அளியுங்கள் சகோ...

    • @sharafshorts5211
      @sharafshorts5211 Před 5 lety +2

      நிச்சயமாக வரலாம் இங்கு பெண்கள் ஆதிக்கம் ஆண்களுக்கு நிகராக இருக்கும் படித்தவர்களே இங்கு சாதிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன

    • @A2ZTVASIA
      @A2ZTVASIA Před 5 lety +1

      @@sharafshorts5211
      Thanks for your kind reply Bro...

    • @mohamedyunus9257
      @mohamedyunus9257 Před 5 lety

      Hi sister mudiyun try pannuga

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +4

      போகலாம்.. பயப்பட வேண்டாம்.. It is 1000 times safest country then india

    • @jafarshareef1042
      @jafarshareef1042 Před 5 lety

      பயமே வேண்டாம் தாராளமாக வரலாம் துபாயை பொருத்தவரை நடுராத்திரி 3 மணிக்கு கூட பெண்கள் தனியாக வீதியில் செல்லலாம் எந்த பயமும் இல்லை அந்த அளவுக்கு பாதுகாப்பு உள்ளது துபாயில். தற்பொழுது நான் கூட துபாயில் தான் இருக்கேன் palm Deira Dubaiல்.

  • @Kjw007
    @Kjw007 Před 5 lety +3

    நண்பா நான் கார் டிரைவராக இருக்கிறேன் நான் போகலாமா

    • @mohamedbilal6933
      @mohamedbilal6933 Před 5 lety

      Driver ku sambalam romba athigam.. nambi pogalaam..

    • @Kjw007
      @Kjw007 Před 5 lety

      @@mohamedbilal6933 நன்றி நண்பரே

    • @user-zu3sv9bf7t
      @user-zu3sv9bf7t Před 5 lety

      @@mohamedbilal6933 எதுவும் டிரைவர் vaccancy இருக்கிறதா please canduct number

    • @natbunanban3152
      @natbunanban3152 Před 5 lety

      Driver vacant iruku contact panunga

  • @mohamedasar9344
    @mohamedasar9344 Před 5 lety

    தான் கற்ற கல்வியை பிறர்க்கும் கற்று கொடுப்பதுதான் கல்வி சூப்பர் நா

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நன்றி நண்பா.. உங்கள் ஆதரவிற்கு

  • @newnewsnewnews6524
    @newnewsnewnews6524 Před 5 lety

    Miga arimaiyana Thagaval bro.....Thanks

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 Před 5 lety +23

    கொஞ்சமா சம்பாதிச்சாலும் ஊர்லயே குழந்தை குட்டியோட சந்தோஷமா இருங்கையா...

  • @chermakanim1420
    @chermakanim1420 Před 4 lety +3

    Sir onga no kudunga sir I'm trying to dubai

  • @mohandas3353
    @mohandas3353 Před 4 lety

    Superb very very helpful messages thanks a lot

  • @hashwanthhari1545
    @hashwanthhari1545 Před 5 lety

    Anna if I'm taking 3 month convertible Visa for job search . travels will ask any invitation letter for applying Visa????

  • @manimanimani782
    @manimanimani782 Před 5 lety +5

    Qatar ku solluga anna

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +3

      நண்பா.. குறிப்பெடுத்து கொள்கிறேன் நிச்சயம் வரும் பதிவுகளில் பேசுவோம்...உங்கள் ஆதரவிற்கு நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @fameskitchen5011
    @fameskitchen5011 Před 5 lety +3

    Why do u need to sail in a sinking ship.... Dubai is sinking with great inflation... Stop giving false expectations to people. Others don't just go by one man's information read news n check other videos stating how Dubai is facing depression....
    If u want to sink in ship u ppl can carry on

  • @rajamrajanayagamnayagam5525

    Thanks to giving brief details

  • @reyasmo
    @reyasmo Před 3 lety

    Ahaaa ahaa.. kekumbothu aulo positive ah feel aahuthu.. ty

  • @oomaththuraisvn260
    @oomaththuraisvn260 Před 5 lety +2

    sir good information. but ,anga poi interview attend panrathuku namma tamilnadu laye abroad interview enga nadakuthunu therinchuka ena pannalanu sonna inum use full ah irukum..

  • @subbulakshmi8608
    @subbulakshmi8608 Před rokem

    Arumaiyana pathivu anna, thanks

  • @mahendran6161
    @mahendran6161 Před 4 lety

    Thank you for information congratulations sir

  • @kamalbatcha1052
    @kamalbatcha1052 Před 5 lety

    Thank you my dear friend and brother

  • @SivaKumar-lp7xt
    @SivaKumar-lp7xt Před 5 lety

    Anna romba thanks... Unga information romba useful ah eruku... Nd ninga rmba nala pesuringa

  • @vijayakumarp8279
    @vijayakumarp8279 Před 5 lety

    அண்ணா இப்போ நல்் தெளிவு கிடச்சுடுச்சு நன்றி உறவே.....இன்னும் நிறைய செய்திகளை பகிருங்கள் உறவே

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @hpcreator3721
    @hpcreator3721 Před 5 lety +1

    excellent video bro...thanks to lot

  • @ragulrahunath2972
    @ragulrahunath2972 Před 5 lety +1

    Bro... Convertible visa non convertable visa epdi diference kandu pidikurathu?

  • @m_josh4935
    @m_josh4935 Před 3 lety +1

    Awesome bro, Helpful info 👍🏼

  • @gopiviews8601
    @gopiviews8601 Před 5 lety

    Use full msg ji.... Ur doing nice job

  • @sivakavi1988
    @sivakavi1988 Před 5 lety

    Super anna....nanum dubailathan irukken ... agent moolamathan vanthen ippa unga alosanai rompa useful laa irunthuchu...ini neenga sonna marithan varuven thank u annna

  • @manisurendran9361
    @manisurendran9361 Před 5 lety

    Macha I am malayali , I watched ur full video. It is really awesome.. everything on detail u have said . Really appreciate