பணம்💚வந்து கொட்டும் தொழில் | உங்கள் உழைப்பு இருந்தால் போதும் | தினமும் ரு 1000 - 3000 வரை வருமானம்.

Sdílet
Vložit
  • čas přidán 4. 01. 2019
  • இந்த பதிப்பில் தினமும் ரு 1000 முதல் ரு 3000 வரை இந்த தொழிலில் எப்படி எளிதாக வருமானம் ஈட்டுவது என்று பல தரப்பு நபர்களிடம் கேட்டறிந்து அவர்களின் கருத்துக்களை ஒன்றாக சேர்த்து மற்றும் இந்த தொழில் செய்தால் என்ன லாபம் கிடைக்கும் போன்ற அனைத்து விஷயங்களையும் உங்கள் பார்வைக்கு காணொளியாக கொடுக்கப்பட்டுள்ளது.
    மேலும் தொழில் செய்ய விருப்புவர்களுக்கு மற்றும் முதலீடு செய்ய நினைப்பவர்க்கு இந்த பதிவின் மூலம் ஒரு சின்ன யோசனை தரவே இந்த காணொளி உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
    இது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சேனல் என்பதால் பிழைகள் இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.. உங்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்கவும் அதன் மூலம் எங்கள் தவறுகள் திருத்தப்படும்..!
    இந்த சேனலை ssubscribe செய்யாதவர்கள் மறக்காமல் கீழே உள்ள subscribe button ஐ அழுத்தவும்.
    நன்றி
    அகவை தமிழ்
    *************************************************
    Please SUBSCRIBE, LIKE & SHARE.
    ** Contact Me **
    Facebook:
    / agavai Tamil
    Email :
    agavaitamil@gmail.com
    twiter:
    www. iamfersha
    My Chnnel link : www.agavaitamilyoutubechannel

Komentáře • 559

  • @williamnisha8026
    @williamnisha8026 Před 5 lety +8

    யாரு வேண்டும் வங்காளம் ,என்றால் கடை காரர் வாங்க மாட்டாரா,5000 டெபாசிட் பண்ணி அவனே வங்கி கொள்வான்

  • @kavinkathir1640
    @kavinkathir1640 Před 5 lety +13

    Commercial cylinder la profit la eadukarathu mudiyatha kariyam. Because kadai karanga yarume amount tharamatanga. Ellarume particular daysku ones tha tharuvanga. Athupoga gas agencies eh discount la tha poduvanga. Oru area ku minimum 2,3 agencies iruku avungaluke commercial sales target iruku domestic cylinder ah vida commercial cylinder tha quick ah delivery panduvanga. Illati customer vera pakam poiruvanga. Domestic cylinder podama commercial matum potta nichayama heavy loss tha.

  • @Kind2killerMH
    @Kind2killerMH Před 5 lety +3

    Yes correct ur speech

  • @dancersureshvlogs7556
    @dancersureshvlogs7556 Před 4 lety

    மிக பயனுள்ள தகவல்.. நான் நாளையில் இருந்து முயற்சி செய்ய போகிறேன்..நானும் உணவகம் வைத்து நடத்தி கொண்டு இருக்கிறேன்.. இந்த சிந்தனை வரவில்லை.. நன்றி தோழர்

  • @pichaipillaiappasamy7602
    @pichaipillaiappasamy7602 Před 5 lety +1

    நன்றி சார்

  • @user-yw1hh5fh5x
    @user-yw1hh5fh5x Před 4 lety +2

    சூப்பர் நண்பா நான் இதை டிரை பண்ணுகிறேன்

  • @murarimura6923
    @murarimura6923 Před 5 lety

    Good, thanks u sir

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பா. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

  • @RKSiddhavaithiyar
    @RKSiddhavaithiyar Před 5 lety

    good Job.,,,

  • @GuruGuru-uf4qi
    @GuruGuru-uf4qi Před 4 lety +1

    Delhi travel very useful business man Hindi teaching very super

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @vasanadiseshan5200
    @vasanadiseshan5200 Před 5 lety +1

    நன்றி நண்பா

  • @Muthuramalingam-vv1qh
    @Muthuramalingam-vv1qh Před 5 lety +1

    நன்றி நண்பரே

  • @K.Pradeep29
    @K.Pradeep29 Před 4 lety +1

    Thank u bro

  • @vijayvijay4528
    @vijayvijay4528 Před 5 lety

    thanks bro

  • @Kind2killerMH
    @Kind2killerMH Před 5 lety

    Tq na bhai😊 super speech and best 👍💯

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா.. மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @greatmanivannan
    @greatmanivannan Před 5 lety

    Thanks ...

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

  • @tamilhits136
    @tamilhits136 Před 5 lety

    Nice idea bro

  • @mrrkstudio8868
    @mrrkstudio8868 Před 5 lety +1

    Thank you brother

  • @arunachalampackirisamy2977

    நன்றி

  • @thavasumuthu6355
    @thavasumuthu6355 Před 5 lety

    Good idea. Perfect. Thanks

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. ! கஷ்டப்படும் நம் தமிழ் உறவுகளுக்கு ஒரு யோசனை கிடைக்கும்..

    • @ramyag6383
      @ramyag6383 Před 5 lety

      Part time job at your location
      Minimum earning 10k to 25 k per month
      Eligible 10th ,+12, any degree.
      Anyone can do this job.
      House wife ,business man,Retired people , college students,working employee.
      Invest your little time and earn more.
      Contact : RamyaRanjith kumar
      Mob no: 9445529550 Chennai.

  • @riyazahamed4193
    @riyazahamed4193 Před 5 lety

    அருமை ஐயா

  • @karthikcj8165
    @karthikcj8165 Před 4 lety +7

    நீங்க சொல்லு ரதுக்கும் நாங்க கேக்குறதுக்கும் நல்லா இருக்கும்.. but low 0%positive

  • @tpltamilnetworkchannel6884

    arumaiyana thagaval bro

  • @kulendarswami2194
    @kulendarswami2194 Před 5 lety +1

    thanks ji

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

  • @rajamanikkam3797
    @rajamanikkam3797 Před 5 lety

    Thank you boss

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

  • @k.p.m3856
    @k.p.m3856 Před 4 lety

    இந்த வீடியோவை பார்த்து நான் தற்போது சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறேன். மிக்க நன்றி சார்

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

    • @senthilkannan5102
      @senthilkannan5102 Před 4 lety

      உங்களுடைய அனுபவத்தை பகிருங்கள் நண்பா

  • @AbdulRahim-no2so
    @AbdulRahim-no2so Před 5 lety +1

    Appreciate.. pls. Continue

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

  • @subburaj9389
    @subburaj9389 Před 5 lety

    Thanks bro

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நிச்சயம்.. மிக்க நன்றி நண்பா.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. உதவி செய்ததற்கான மன நிறைவு கிடைக்கும்.. !

  • @1224moorthy
    @1224moorthy Před 5 lety +25

    எரிகாற்று உருளையை தினமும் பத்து விற்க, குறைந்த பட்சம் 150 வாடிக்கையாளர்கள் வேண்டும்.

  • @johncarol4033
    @johncarol4033 Před 5 lety

    Super bro....Thanks

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் மக்களுக்கு பகிரவும்.. !

  • @arunachalapmc
    @arunachalapmc Před 5 lety +1

    Thank you

  • @murali1118
    @murali1118 Před 4 lety

    Super Anna nalla thagaval.

  • @priyanand59
    @priyanand59 Před 5 lety

    Kanavan manaivi serndhu thozhil la uzhaichu panam sambhadhika mudium .. Thania vaelinaatuku poitu kashtapada thevai illa nu sonna.. Neenga ookuvikra pola thagaval soldringa anna.. Thank you

  • @nnah1674
    @nnah1674 Před 5 lety

    Nalla sonninga machn

  • @mansoormohammed8066
    @mansoormohammed8066 Před rokem

    நல்லோர்களுடன் இறைவன் இருக்கிறான்

  • @PrakashPrakash-ck7xq
    @PrakashPrakash-ck7xq Před 5 lety

    ரொம்ப நன்றி நண்பரே

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

  • @m.g.rmelur6221
    @m.g.rmelur6221 Před 5 lety

    Thanks nanpa

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      மிக்க நன்றி நண்பா.. சந்திப்போம்.

  • @rasheedksa7824
    @rasheedksa7824 Před 5 lety

    பாரட்டும் வாழ்த்தும்
    👌👌🖒🖒👏👏

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

  • @valarthirumoolar3208
    @valarthirumoolar3208 Před 5 lety

    Thanks

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @anbazhagananbu3007
    @anbazhagananbu3007 Před 5 lety +43

    கியாஸ் சிலிண்டர் வர்த்தகம் செய்ய முதலில் லைசென்சு பாதுகாப்பான இடம் தேவை கடைக்கு அட்வான்ஸ் வாடகை டெலிவரி செய்ய வாகனம் சிலிண்டர் டெப்பாசிட் ஏகப்பட்ட செலவுஆகாதா

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      நண்பா நீங்கள் மொத்த வியாபாரி dealership எடுத்தால் நீங்கள் சொல்வது சரிதான்..

    • @irukmangadan8009
      @irukmangadan8009 Před 5 lety +1

      Sir dealership edukkamal cylinders supply pannalama? Please reply

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +4

      நண்பா நீங்கள் செய்யப்போவது ஒரு இடத்திலிருந்து வாங்கி இன்னொரு இடத்திற்கு கொடுக்க போகிறீர்கள் இடையில் கிடைக்க கூடிய லாபமே உங்களுது.. இதற்கு டீலர் ஷிப் தேவை இல்லை..

    • @thiruthiru5644
      @thiruthiru5644 Před 5 lety +1

      Kathai vidran ippadi poi pwsarathuthan business

    • @hairchandraprabhu3017
      @hairchandraprabhu3017 Před 5 lety

      நீங்க சொல்வது சரியான பதில்.

  • @srinivasm998
    @srinivasm998 Před 5 lety +19

    Starts by 2.29

  • @pd_mathi914
    @pd_mathi914 Před 4 lety

    சூப்பர் பதிவு

  • @user-nh6jp1yi3z
    @user-nh6jp1yi3z Před 5 lety +60

    நீங்கள் போடும் பதிவு ஓகே சகோ ஆனால் அந்த தொழிலின் மூலப்பொருள்கள் கிடைக்கும் முகவரி பதிவிட்டால் இன்னும் உபயோகமாக இருக்கும்

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      உங்கள் புரிதலுக்கு நன்றி நண்பா

    • @madhumala8576
      @madhumala8576 Před 5 lety +3

      Agavai Tamil தொழில் பழகு .
      சார் அவர் கேட்டதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      முழுமையக புரிந்தால் இந்த கேள்விகளை தவிர்க்கலாம் அதுவே என் பதில் அம்மா

    • @velankalpana8610
      @velankalpana8610 Před 5 lety

      good

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்... "

  • @sampath1740
    @sampath1740 Před 5 lety

    Really u r great sir

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் மக்களுக்கு பகிரவும்.. !

  • @sselvam4662
    @sselvam4662 Před 5 lety

    நன்றிசார்

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

  • @chefsasi09
    @chefsasi09 Před 5 lety

    Nice words

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. ! கஷ்டப்படும் நம் தமிழ் உறவுகளுக்கு ஒரு யோசனை கிடைக்கும்..

  • @akbarsharif1070
    @akbarsharif1070 Před 5 lety

    Thanks pro

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..கஷ்டப்படும் நம் உறவுகளுக்கு ஒரு யோசனை கிடைக்க வாய்ப்புண்டு..!

  • @arulvivekam2021
    @arulvivekam2021 Před 4 lety +5

    தலைவா இது நம்பவே முடியாத நிலை ஏற்படும் 200. லாபம் வரும் ஆனால் வண்டி ஆள் சம்பளம் நிறைய இருக்கிறது இது வேண்டாம்

  • @k.sakthivelkaruppasamy1337

    Nandri anna

  • @turningpoint8503
    @turningpoint8503 Před 4 lety

    Nalla idea sir thanks I will try to the business

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @vijiiiy
    @vijiiiy Před 5 lety

    good Idea job

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @abinayachinnadurai7906
    @abinayachinnadurai7906 Před 4 lety +5

    bro andha fill pandra kada pathi solluga ?..

  • @narayanaprakash179
    @narayanaprakash179 Před 4 lety +21

    ஏன்டா இப்படி அள்ளி விடுறீங்க.

  • @AnandAnand-zx7vr
    @AnandAnand-zx7vr Před 5 lety

    Supper bro

  • @karthikraja1312
    @karthikraja1312 Před 5 lety

    Super sir

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. ! கஷ்டப்படும் நம் தமிழ் உறவுகளுக்கு ஒரு யோசனை கிடைக்கும்..

  • @shakthisachin4534
    @shakthisachin4534 Před 5 lety +1

    நல்ல பதிவு சகோதரரே

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்...உதவி செய்ததற்கான ஒரு மன நிறைவு கிடைக்கும்.. !

  • @neelaamirthanathar5229

    Nandrigal

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

  • @jamsheik3194
    @jamsheik3194 Před 4 lety

    Arumai

  • @ravi.yeskumar9652
    @ravi.yeskumar9652 Před 5 lety

    Nandry sir

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

  • @alhaqq1003
    @alhaqq1003 Před 4 lety

    Arumai bro

  • @somasundarama5647
    @somasundarama5647 Před 5 lety

    சூப்பர்

  • @sharjahalraja
    @sharjahalraja Před 5 lety +1

    Nice

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. ! கஷ்டப்படும் நம் தமிழ் உறவுகளுக்கு ஒரு யோசனை கிடைக்கும்..

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 Před 4 lety

      Super thanks 🙏❤️

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @sumiayan750
    @sumiayan750 Před 5 lety +3

    அண்ணா ஊரில் பால் வாங்கும் தொழில் பற்றி விளக்கும் வேண்டும்

  • @manjusanju1104
    @manjusanju1104 Před 5 lety

    Super.sir.imgoving.to.gas.ofice

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

  • @kykalaiselvan547
    @kykalaiselvan547 Před 5 lety

    Nalla msg bro..
    .

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @sureshg2570
    @sureshg2570 Před 5 lety

    Supar na thanks

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா..தங்கள் வருகைக்கும் உஙகள் பதிவிற்கும் மிக்க நன்றி முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

  • @dhanakatyjnjggdgj8640
    @dhanakatyjnjggdgj8640 Před 5 lety

    thanks

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..கஷ்டப்படும் நம் உறவுகளுக்கு ஒரு யோசனை கிடைக்க வாய்ப்புண்டு..!

  • @gnanarajsolomon546
    @gnanarajsolomon546 Před 5 lety

    Good information, thanks.

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..கஷ்டப்படும் நம் உறவுகளுக்கு ஒரு யோசனை கிடைக்க வாய்ப்புண்டு..!

  • @jayakumarjayakumar7231

    super

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. ! கஷ்டப்படும் நம் தமிழ் உறவுகளுக்கு ஒரு யோசனை கிடைக்கும்..

  • @nishanthini6466
    @nishanthini6466 Před 5 lety

    May god bless u anna

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தோழி.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. ! கஷ்டப்படும் நம் தமிழ் உறவுகளுக்கு ஒரு யோசனை கிடைக்கும்..

  • @krishnankirush566
    @krishnankirush566 Před 5 lety +2

    Thank you for your social service. We welcome your responsibilities.

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா..தங்கள் வருகைக்கும் உஙகள் பதிவிற்கும் மிக்க நன்றி முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

    • @ramyag6383
      @ramyag6383 Před 5 lety

      Part time job at your location
      Minimum earning 10k to 25 k per month
      Eligible 10th ,+12, any degree.
      Anyone can do this job.
      House wife ,business man,Retired people , college students,working employee.
      Invest your little time and earn more.
      Contact : RamyaRanjith kumar
      Mob no: 9445529550 Chennai.

  • @vijaykumavijaykuma5644

    supper.good

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

  • @johnkennady7265
    @johnkennady7265 Před 5 lety

    🤗🤗🤗

  • @sukanesh.k3500
    @sukanesh.k3500 Před 5 lety

    Nandri nanba

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் மக்களுக்கு பகிரவும்.. !

  • @stalinlin5509
    @stalinlin5509 Před 4 lety

    Thanks sir

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @nivethamathi4589
    @nivethamathi4589 Před 5 lety

    Nalla message

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

    • @ramyag6383
      @ramyag6383 Před 5 lety

      Part time job at your location
      Minimum earning 10k to 25 k per month
      Eligible 10th ,+12, any degree.
      Anyone can do this job.
      House wife ,business man,Retired people , college students,working employee.
      Invest your little time and earn more.
      Contact : RamyaRanjith kumar
      Mob no: 9445529550 Chennai.

  • @vishalinim.s.6121
    @vishalinim.s.6121 Před 5 lety +1

    Sir aavin flavoured milk commercial recipe please update

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நிச்சயம் நண்பா.. அடுத்த பதிவுகளில் நாம் அதை பற்றி பேசுவோம்

  • @anbarasanarumugam1982
    @anbarasanarumugam1982 Před 5 lety

    இது அனைத்து சிலிண்டர் நிறுவனங்களுக்கும்பொருந்துமமா.? உதாரணம் சூப்பர் கேஸ்

  • @Latheefa
    @Latheefa Před 5 lety

    Good

  • @sureshramasamy3722
    @sureshramasamy3722 Před 4 lety +1

    Brother en shop owners directly purchase panamudiyatha

  • @nalinir8078
    @nalinir8078 Před 4 lety

    Sir whole sale gas enge poi vaguvadu process enna konjam sollunga sir

  • @supertamilan1480
    @supertamilan1480 Před 5 lety

    Super

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

  • @loganathanv2290
    @loganathanv2290 Před 5 lety +2

    இதை பற்றி விசாரித்ததில் யார் போய் வாங்கினாலும் ஒரே விலை தான் என்று சொல்கிறார்கள் ஆனா நீங்க விலை கம்மியா தருவாங்கணு சொல்றீங்க நம்ம போய் வாங்கினாலும் கடைக்கு என்ன விலையோ அதே விலைதான் நமக்கும் சொல்றாங்க

  • @muthumuthu-bg9cv
    @muthumuthu-bg9cv Před 5 lety

    Super anna

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 Před 5 lety

    Sir mula porulgal.....wholesale price la kadaikkum athu addressodu podungga sir pls

  • @balamurugansubramanian7312

    In my nearest place

  • @ameerjohn9076
    @ameerjohn9076 Před 5 lety +1

    Arumai ok 1 part sent pannuga

  • @gopinathnath7513
    @gopinathnath7513 Před 4 lety

    super bro

  • @noorjahannoorjan8641
    @noorjahannoorjan8641 Před 5 lety

    Good Gopi bro

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

  • @jamsheik3194
    @jamsheik3194 Před 4 lety

    Super bro

  • @sribalaji1812
    @sribalaji1812 Před 5 lety

    All OK

  • @cupofbooze180
    @cupofbooze180 Před 5 lety

    அத எடுத்துபோக பெறிய வாகணம் வேணுமே ஜயா

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +2

      அது உங்கள் வசதி மற்றும் உங்களுக்கு கிடைக்க கூடிய பிசினஸ் பொறுத்து முடிவு செய்யுங்கள்.. மொத்தமாக வாங்கி வரும் பொழுது ஒரு வாடகை வண்டி எடுத்து கொள்ளவும் பின்பு local டெலிவரி இரண்டு சக்கர வாகனத்தில் நீங்கள் செய்யலாம்

  • @kmaruthamuthu4302
    @kmaruthamuthu4302 Před 3 lety

    U r great🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 3 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !

  • @durairamesh6557
    @durairamesh6557 Před 5 lety

    சூப்பர் தலை

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @Smjfarms54
    @Smjfarms54 Před 5 lety +6

    பத்து கடை காரர்கள் தினமும் சிலின்டர் வாங்குவார்களா

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      அது நீங்கள் இந்த தொழிலில் எந்த அளவிற்கு ஈடுபாடுடன் இருக்கிறீர்கள் என்பது பொறுத்து அமையும் நண்பா

  • @chansekar2767
    @chansekar2767 Před 4 lety

    Very good

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @user-um5bh8fj7r
    @user-um5bh8fj7r Před 5 lety

    நண்பா சூப்பர் ஐடியா

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..கஷ்டப்படும் நம் உறவுகளுக்கு ஒரு யோசனை கிடைக்க வாய்ப்புண்டு..!

  • @balajirm5243
    @balajirm5243 Před 5 lety

    Ithuku sattathula yeddam irukka because they get dealership sales how they allow if we sell they can able file case right?

  • @mithulann1388
    @mithulann1388 Před 4 lety

    Thanks anna

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @user-gm2ys5hl6z
    @user-gm2ys5hl6z Před 4 lety

    சூப்பர் சகோதரர்

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @RajKumar-si1wo
    @RajKumar-si1wo Před 5 lety

    Gas eppadi kodupanga. Gas company karavanga