How To Find 💚A Fake Visa பெரிய மோசடி | போலியான VISA மற்றும் JOB OFFER | பணத்தை இழந்த கொடுமை|

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • இந்த பதிவில் போலியான வேலை வாய்ப்புகள் மற்றும் போலியான visa ஆகியவை எப்படி கண்டறிவது மற்றும் இந்த ஏமாற்று வேலைகளில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது போன்ற விஷயங்கள் உங்களின் பார்வைக்கு ஒரு காணொளியாக தொகுத்து கொடுக்க பட்டுள்ளது.
    முடிந்த வரை நம் தமிழ் உறவுகள் அனைவர்க்கும் பகிருங்கள் இந்த ஏமாற்று சதி காரர் களிடம் இருந்து நம் உறவுகளை பாதுகாத்து உதவி செய்யுங்கள்.
    Please SUBSCRIBE, LIKE & SHARE.
    ** Contact Me **
    Facebook:
    / agavai Tamil
    Email :
    agavaitamil@gmail.com
    twiter:
    www. iamfersha
    My Chnnel link : www.agavaitamil....
    நன்றி
    Agavai Tamil (தொழில் பழகு )

Komentáře • 598

  • @subashchandrabose824
    @subashchandrabose824 Před 5 lety +169

    ஆசை மட்டுமே காரணம் இல்லை சார். எதாவது நல்ல வேலை கிடைத்தது குடும்பத்தை காப்பாற்றி விட மாட்டோமா என்ற நோக்கமும் தான்

  • @venkatseenu1108
    @venkatseenu1108 Před 4 lety +11

    தமிழ் நண்பர்களுக்காக நிங்கள் உங்கள் அனுபவத்தை மொத்தத்தையும் சொல்லி புரியவைக்கிறிர்கள் நீங்கள் எங்களுக்கு ஒரு அண்ணன் போல். நாங்கள் ஏமாறக் கூடாது என்பதில் நிங்கள் விழிப்புடன் இருக்கிறிர்கள் . வாழ்த்துகள் அண்ணா

  • @sankarsivam6479
    @sankarsivam6479 Před 5 lety +35

    Nenga nalla irukkanum...broo...lifela ungalaku entha prblmu varakudathu

  • @newbusinessideasintamil223

    எப்படியாவது கடன் பிரச்சினை தீரும் . வெளிநாட்டில் கஷ்டபட்டலாம் குடும்பம் சந்தோஷமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் நிறைய நபர்கள் ஏமாறுகிறார்கள்

  • @manikandan7772
    @manikandan7772 Před 5 lety +7

    என் தந்தை கார் ஓட்டுகிறார் அவருக்கு வெளிநாட்டில் நல்ல இடத்தில் வேலை வேண்டும் நன்பா

  • @manikandan7772
    @manikandan7772 Před 5 lety +16

    எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை நீங்கள் முடிந்தால் உதவி செய்யவும்

  • @rajeshraju2422
    @rajeshraju2422 Před 5 lety +2

    ரொம்ப நன்றிண்ணா நீங்கள் கொடுத்த தகவலுக்கு

  • @vijaynathan156
    @vijaynathan156 Před 5 lety +1

    அருமை சகோ நல்ல பதிவு நல்ல விழிப்புணர்வுக்கான பதிவு🙏🙏🙏

  • @gokullg3275
    @gokullg3275 Před 5 lety +2

    I am also facing this problems in so many time. Tks for this useful video.

  • @Staypositive160
    @Staypositive160 Před 5 lety +2

    Yes bro neenga soldrathu 100% correct when I was India I got job offer letter via recommendation before that I got a call from company hr they ask my details, experience and how much salary expectations I said all details after two days they will send offer letter via my mail I'd then I take printout put signature again scan and send to hr after 2 days they send agreement details that also I take printout and put sign and thumb impressions again scanning and sent to hr after next 15 days they will send original evisa to my mail I'd I can't pay a single rupee i got a job now am 3 years finished in UAE,,,,,,,,,,
    But now in my room one tamil guy came by 3 months visit Visa via agent he told me 2 lakh rupees paying in agent that guy was a diploma in civil but now almost 2 months finished still not getting an job offer letter every day that guy asked that agent abt the job but that agent was very cheating guy he said one company in ajman uae this guy also went there but they are said you was selected to our company wait 2 or 3 days we will send offer letter like that but more than 1 month this kind of answer they will telling still not get offer letter,,,,,,
    In my room one room mate he was very senior more than 30 years worked in UAE he also telling no one company asking money for job it's all abt cheating agents they always brain wash this kind of person so dont pay money pls pls pls.....

    • @BarathRajB
      @BarathRajB Před rokem

      What is ur company name?
      Plz replyyyy

    • @ashwinirayan1192
      @ashwinirayan1192 Před 6 měsíci

      Hi if they asking amount only for visa means???its fake or true

  • @shiekahmed4956
    @shiekahmed4956 Před rokem +1

    Anna plz rply eppo oru job free required nu pottu tu cv selection but first medical potta soluranga 4000 rs aagum nu solluranga .

  • @murugansankar855
    @murugansankar855 Před 5 lety +1

    Anna neega Dubai pathi pottathu romba use fulla iruku... thanks. Anna..I am in Sharjah na hotel woke..,. visit la than vanthuruken first time yapppo visa adipaganu konjam payamairuku..45000 pay pannirukan....naa enna pannalanala...innum 50 days iruku

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      வேற ஒன்னும் செய்ய முடியாது.. நீங்கள் குறைந்தது 6மாதம் அதிக பட்சமாக 1வருடம் அந்த விசாவில் வேலை செய்தால் மட்டுமே வேறு வேலைக்கு நீங்கள் எந்த சிரமும் இன்றி மாற முடியும்.. அதற்கு முன் cancel செய்தால் உங்கள் பெயரில் ஆட்டோமேட்டிக் "labour ban வரும்..

  • @jananipugal6259
    @jananipugal6259 Před 5 lety

    Hi anna.... Neenga soldradhu correct Anna.... Indha madhiri dhn ipo nadakudhu..... Remba useful info Anna..... Remba remba thanks.... Indha video share pnadhuku.....

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      மிக்க நன்றி சகோதரி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்

  • @kannanpannerselvam001
    @kannanpannerselvam001 Před měsícem

    Really Super sir❤❤❤

  • @sureshak.suresh7651
    @sureshak.suresh7651 Před 5 lety +2

    Thanks for information
    Bro

  • @nagamanikandanrathinapandi6858

    Great Information Bro.. Thanks a lot.

  • @tamilventhan1134
    @tamilventhan1134 Před 5 lety +1

    Thanks bro your information very useful

  • @Tamilarasan-sf6xh
    @Tamilarasan-sf6xh Před 5 lety +1

    Hi sir unga video pakra nalla pesekaga sir hellp na Dubai iruka company ela sir suplaya company nega next video podupotho suplaya company pathu pogu sir pls pls pls pls pls pls pls sirrr Think u

  • @sujitkottur7104
    @sujitkottur7104 Před 5 lety +2

    Bro got success immigration consultant ,Chandigarh it's offering interview selected offerletter give 7 days after payment 10k paid after approval empassy balance 27500 paid ticket ,accoumation food provide company India pay 37500 only balance 3lakhs paid salary debit Canada sir if fake or original bro tell me

  • @muthukumarnatarajan4189

    மிக அருமையாக உங்கள் பதிவு உள்ளது

  • @sabariskvlogs9580
    @sabariskvlogs9580 Před 5 lety

    எந்த மாதிரி கம்பெனி அணுக வேண்டும் என்றுகொஞ்சம் தெளிவா ஒரு வீடியோ போடுங்க எப்படி procedure பண்ண வேண்டும் என்று சொல்லுங்க

  • @newtech293
    @newtech293 Před 5 lety +1

    Bro super explanation tq very us full

  • @sundharraj3876
    @sundharraj3876 Před rokem

    மிக நன்றி வாழ்த்துகாள்

  • @samsungraj0675
    @samsungraj0675 Před 5 lety +3

    Fact fact fact I you say absolutely correct 💯💯 I already some details know

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +2

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பா.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. உதவி செய்ததற்கான மன நிறைவு கிடைக்கும்..

    • @samsungraj0675
      @samsungraj0675 Před 5 lety +2

      @@agavaitamil468 ok thanks for more information consultancy , agency . related gave to people's

  • @bestwoodstamiltv4694
    @bestwoodstamiltv4694 Před rokem

    நன்பரே சிங்கப்பூர் வேலை விசா கொடுத்து விடுகிறேன் என்கிறார்கள் ஆனால் ஏரோபிளைன் டிக்கெட் எடுத்து விடுனுமா விசா உண்மை யா பார்க்க?

  • @gopinathrajendhiran3440
    @gopinathrajendhiran3440 Před 5 lety +1

    Anna romba nalla visaiyangalai pathividuringa. But na 12 than mudichirukken entha mathiri work entha country best nu sollunga anna

  • @rajmohansoundaian1174
    @rajmohansoundaian1174 Před 5 lety +1

    If you received Visa also you have to check it is Touriest ( Social) Visa or Work Visa / Employment Visa / Employment Pass, with concerned Country Empassy immgration dept website online.
    If you checked online it is real then go to embassy and verify this Workpermit and Visa and get stamped. If tjhey may charge some fee example Rs.1000 for verification and Stamped, it will be safe for you employment.

  • @hajashaikhajashaik4920

    உங்க program எல்ல ம பயண் உல்லத இருக்கு bro வாழ்த்துகள் நா Dubai la driver irukan

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நன்றி நண்பரே.. தங்கள் வருகைக்கும் உஙகள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @ketheeskethees123
    @ketheeskethees123 Před rokem

    நான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன் எனக்கு உதவ முடியுமா

  • @poovizhiraja9473
    @poovizhiraja9473 Před 5 lety

    Romba Useful video for All People Anna .. Romba Thanks Anna

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      முடிந்த வரை நம் தமிழ் உறவுகள் அனைவர்க்கும் பகிருங்கள்..

  • @kamardeensait7314
    @kamardeensait7314 Před 7 měsíci

    Pls my friend in this confusion
    He says USA eb3 visa
    Visa process fees 29000 send to personel bank account
    Appointment fees 31000 send to same account no
    Flight ticket 74000 send to same account
    Appointment fees late aayiduchune sooli
    Again 31000 poda solrar

  • @kavikaviyaramsan4831
    @kavikaviyaramsan4831 Před rokem

    Now Iam going Shandihar indarviw cragine image

  • @alagumanim3178
    @alagumanim3178 Před rokem

    ஐயா வணக்கம் 🙏 விசா மோசடி செய்தது மனித உரிமை மீறல் ஆகுமா ஆகாத?

  • @mathivananthalapathydiehar3694

    Thank u for u information anna

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +2

      நன்றி நண்பா.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு அதிகமாக பகிருங்கள்.. யாராவது ஒருவர் காப்பாற்ற படலாம்.. உதவி செய்ததற்கான மன நிறைவு கிடைக்கும்.. !

  • @shenbagarajs2411
    @shenbagarajs2411 Před 5 lety

    பயனுள்ள தகவல் நன்றி

  • @prasanthprasanth2553
    @prasanthprasanth2553 Před 3 lety

    Nan hotelmanagement but cleaning work but no offlatter no gariment this company fake

  • @newbusinessideasintamil223

    நன்றி நண்பா

  • @devildev18
    @devildev18 Před 5 lety

    Sure Anna.. I support you.. I also lost my money in last year..

  • @kavipriya1512
    @kavipriya1512 Před 22 dny

    Sir yanaku bank la cashier work eruku nu soli call vanthuthu company name info it and technology documentation ku 2000 training ku 3500 amount kakuraga axis bank or hdfc bank or icici bank la job kadaiku nu soluraga fake or not

  • @divyamani1323
    @divyamani1323 Před 4 lety

    Vaalga valamudan anna...

  • @dillibabu6551
    @dillibabu6551 Před 3 lety

    Gud information brother

  • @ManikandanManikandan-iu4uh

    I am speaking direct company hr
    Hr speaking no cash visa company provide next your work next visa charge lass your salary speaking anna

  • @manokaruppaswamy778
    @manokaruppaswamy778 Před 5 lety +5

    Anna singapore s pass pathi details solunga na

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      ஏற்கனவே சொல்லி இருக்கேன் நண்பா

    • @manokaruppaswamy778
      @manokaruppaswamy778 Před 5 lety

      Anna s pass pathi details solalana work permit ku tha solie irukenga

  • @rajijothi
    @rajijothi Před 5 lety

    Nandri thozharey enakkum intha mathiri anubhavam irukku

  • @VijayVijay-il3bg
    @VijayVijay-il3bg Před 2 lety

    Very very useful news anna...

  • @vigneshnila7600
    @vigneshnila7600 Před 5 lety

    , அருமையான பதிவு நண்பரே

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      முடிந்த வரை நம் தமிழ் உறவுகள் அனைவர்க்கும் பகிருங்கள்..

  • @venkatswathi3013
    @venkatswathi3013 Před 2 lety

    Ya husband today 50,000 kattirukAru bt fakeah erukumonu yanaku thonuthu

  • @marikannan7368
    @marikannan7368 Před 3 lety

    Sir thanking very honest speaking .

  • @m.sfamily5566
    @m.sfamily5566 Před 3 lety

    Most important information.

  • @magesvari8880
    @magesvari8880 Před 2 lety

    mol and E visa vatha பின்பு அமௌண்ட் கொடுப்பது பாதுகாப்பானது

  • @praveenapravee1902
    @praveenapravee1902 Před 2 lety

    Thanks for the information sir

  • @madhan2295
    @madhan2295 Před 3 lety

    Very usefull information

  • @user-qu5hc8gh5e
    @user-qu5hc8gh5e Před 7 měsíci

    Thank anna

  • @chandrakmc2215
    @chandrakmc2215 Před 5 lety

    நன்றி அண்ணா

  • @nithishramesh6323
    @nithishramesh6323 Před 5 lety +3

    Brother students visa pathi soluga.

  • @Dr_Bot_gamer
    @Dr_Bot_gamer Před 4 lety

    Bro canada flair la irunthu offer letter vanthuruku enna pannalam

  • @tamiltupetv3498
    @tamiltupetv3498 Před 4 lety

    Arumaiyana thagaval

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      மிக்க நன்றி நண்பரே

  • @mohamedfarhanhafeez8436

    Bhai ur really great it helped me being safety

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 3 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !

  • @pmrabroadjobgroup2752
    @pmrabroadjobgroup2752 Před 3 lety

    Office address : No 92D, 1St floor office
    Near by India 1 ATM, panpozhi road
    Tenkasi TK , melakadayanallur

  • @sabariskvlogs9580
    @sabariskvlogs9580 Před 5 lety

    Rompa tq Anna

  • @saivignesh7276
    @saivignesh7276 Před 5 lety +1

    Super sir❤❤❤❤

  • @jaiarjuna7440
    @jaiarjuna7440 Před 4 lety

    Semma anna....supera pesuninga

  • @manikandanb4409
    @manikandanb4409 Před rokem

    Nalla agents epadi sir kandu pidikarathu sir. Ethum tips kudunga sir

  • @thanapaul3002
    @thanapaul3002 Před 4 lety

    ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் எனது passport வாங்கிவிட்டார்கள்..

  • @jaijai4207
    @jaijai4207 Před 5 lety

    Bro, romba nandri

  • @anandhana5568
    @anandhana5568 Před 5 lety

    Nandri nanbaree mikka nandri

  • @rathesht2715
    @rathesht2715 Před 5 lety +1

    Sir, nan oru company la select aagiruken(Georgia) . Oru consultancy mulamatan nan phone call interview attend panunen. Offer letter vaturuku. Apro medical test um attend paniyachu. But epo anta consultancy mobile number switch off la eruku. So nan enta offer ah nambi pogalana sir??? Comment panunga

  • @raghavanchinnasamy3902

    Arumai

  • @pethuraj4038
    @pethuraj4038 Před 2 lety +1

    Bro Store keeper ku interview erukuma

  • @allenreyvanth1585
    @allenreyvanth1585 Před 5 lety +1

    Sir im got a appointments letter from USA future fit construction company whether real or fake tell me???

  • @rameshkumar2222
    @rameshkumar2222 Před 5 lety +1

    ஐயா வணக்கம், நான் கோவை இருக்கிறேன். எனக்கு ஒரு நண்பர் மூலமாக சிங்கப்பூரில் மருத்துவமனையில் வேலை இருப்பதாக சொன்னார். நான் x-ray technician. அதற்கு 3.5 lakshs செலவு ஆகும் என்று சொன்னார். 12 மணிநேரம் வேலை. 75000 சம்பளம் என்று சொன்னார். அங்குள்ள மருத்துவமனை வேலை பற்றிய விவரம் சொல்ல முடியுமா??

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      எதுவாக இருந்தாலும் பணம் கொடுக்க வேண்டாம்.. விசா வந்தவுடன் தருகிறேன் என்று சொல்லி பாருங்கள் அவர்களின் உண்மை முகம் என்னவென்று பின்னர் தெரியும்..

    • @rameshkumar2222
      @rameshkumar2222 Před 5 lety

      Visa வந்தவுடன் ஒரு லட்சம் மட்டும் கொடுக்கலாம். மீதி உங்கள் மாத சம்பளத்தில் பிடிதுகொள்ளுமாரு சொன்னேன். சரி என்று சொல்லி இருக்கிறார். நான் நம்பலாமா அண்ணா

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      Visa வந்தவுடன் ஒரு முறைக்கு இரு முறை பரிசோதித்து பின்னர் பணம் கொடுக்கவும்

    • @sivaganapathi1602
      @sivaganapathi1602 Před 5 lety

      @@agavaitamil468 sir I applay the job of Kuwait oil company offer letter anupunanga medical delli la poda solranga scope enterprise Visa counsulent irunthu WhatsApp la msg pannunanga medical charge 6700 pay panna sonnanga ithu fake or original solranga sir

  • @bhuvanadeena56gimel93
    @bhuvanadeena56gimel93 Před 2 lety

    படிக்காதவங்க என்ன sr பன்னுவது தெரியாம போய் மாட்டிக்கரது

  • @azeef1234
    @azeef1234 Před 5 lety

    Ground staff work வேலைக்கான தகுதி, வயது வரம்பு ,சம்பளம் ground staff வேலைனா என்ன என்பது பற்றி தமிழில் ஒரு காணொளி கூட இல்லை தாங்கள் தயவு செய்து பகிரவும் . நன்றி.

    • @refunringle164
      @refunringle164 Před 4 lety

      Airport ground staff naa first yathachum degree then professional English

  • @kajukaju5690
    @kajukaju5690 Před 4 lety

    Romba nandry anna ena asada anna velinatuku pona familiya nala pathukalamra asada bro

  • @SKIDS-yi9lb
    @SKIDS-yi9lb Před 5 lety

    Super நண்பா

  • @user-qi5ev4jm1x
    @user-qi5ev4jm1x Před 2 lety

    டுரிஸ்ட்விசா கம்பெனி அனுப்புமா எஜென்ட் விசாபோடுவாங்களா நன்றி உங்கள் பதிவு அருமை அண்ணா Pls reply

  • @m.saravanan9124
    @m.saravanan9124 Před 5 lety

    Good sir. Thanks

  • @muthukumaran521
    @muthukumaran521 Před 2 lety

    Thankyou sir

  • @ArunArun-vw2pg
    @ArunArun-vw2pg Před 3 lety

    Thanks brother

  • @ramkishoreds6604
    @ramkishoreds6604 Před 3 lety

    Cv selection முறை இருக்கிறது அதைப்பற்றி சொல்லுங்கள்

  • @thirupathisakkravarthi7786

    Good information

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      மிக்க நன்றி..முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

  • @GuruGuru-pm8wq
    @GuruGuru-pm8wq Před 4 lety

    Thank you for your advice. Bro I need one help from you How To Prepare The IELTS Exam. lots of Abroad countries follow this rules so that reason was I told you

  • @hakkeembikemechanic2717

    Super pro

  • @aravindh4217
    @aravindh4217 Před 5 lety +1

    Technisearch nu agency porur iruku sir...... Athu nambalama sir

  • @raviparmash5208
    @raviparmash5208 Před 10 měsíci

    Nice

  • @karthicksanthosh1041
    @karthicksanthosh1041 Před 3 lety

    Ok

  • @ramkishoreds6604
    @ramkishoreds6604 Před 3 lety

    உண்மையான ஏஜன்ட் இருக்காங்களா?

  • @kgfnitharshan4293
    @kgfnitharshan4293 Před 3 lety

    THANKS ANNA

  • @AbdulSalam-dk5hu
    @AbdulSalam-dk5hu Před rokem

    Company offer letter check ena pannra thu brother

  • @arunkumar9184
    @arunkumar9184 Před 2 lety

    Enaku appointment letter vanthuruchu singapore la erunthu

  • @prasannarajmohan5510
    @prasannarajmohan5510 Před 5 lety

    Suprrr sirr

  • @kmbsuhijas_thailandtamilan9164

    Correct ta sonnega anna

  • @ammukutti7341
    @ammukutti7341 Před 5 lety +2

    Bro neenge ungalukku therinche vacancy upload pannalaam illaiyaa?

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      வணக்கம் தோழி.. அடுத்த முயற்சி அதுதான்.. சந்திப்போம்

  • @vengatmagesh1505
    @vengatmagesh1505 Před 5 lety +1

    Anna yanaku nega sonna yalame nadanthathu 2 interview, offer letter, sig, thumb impression, yalame vanthathu but athula doubt vanthathana katanam 3days la nadanthathu apatha kandu pedicha. Apatam yanaoda anakita soli direct ah antha company ku mail pani conform pana. Avaga sonathu sry naga etha anupala soli reply panaga... uk company ku etha vela nadanthathu.

  • @redhuntoffcial
    @redhuntoffcial Před 4 lety +1

    sir...naan interview atten panni select aeiten offer letter kedachuruchu..... medicallum mudunchathu sir.... visa vanthatuku aparam 50000 katta solluranga try pannalamma sirr

    • @Rpmloversjsj
      @Rpmloversjsj Před 4 lety

      Sir same has happened to me after received Canada visa they asked me one lakhs to pay can I proceed or not please suggest

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      No. Dont pay.. they suck your money and leave you empty.

  • @alience4245
    @alience4245 Před 3 lety

    Super sir

  • @sahishpraga7275
    @sahishpraga7275 Před 4 lety

    Tnx sir..

  • @sivakumars7880
    @sivakumars7880 Před 3 lety

    Thank you very much

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 3 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !

  • @Senthilkumar-vd6rq
    @Senthilkumar-vd6rq Před 3 lety

    அண்ணா எனக்கு ஒருவர் ஐப்பானில் கவுஸ்கீப்பிங் வேலை வாங்கி தருவதாக இருக்கிறார் அனால் என்னிடம் 40000 கேட்கிறார் உன் documentஐ process பண்ணும் அப்பறம் அங்கு வேலைக்கு வந்த உடன் என் பணத்தை திறம்ப தருவதாக சொல்கிறார் இதை நம்பலாமா அண்ணா

  • @smartsiddik786
    @smartsiddik786 Před 5 lety

    Nanum fake offer letter nambi Rs.30000 koduthu emanthen. but avanga interview vachi one week kalichi offer letter en mailku send panni Rs.30000 pay panna sonnanga. 2 month processnu sonnaanga. 2 monthku apparam visa varumnu sonnanga. two monthku appuram avangala contact panna mudiyala. mobile switch off. antha officela poi partha anga close pannirunthaanga. pakkathula kettathukku avanga kaali pannittu poitaanganu sonnaanga. Antha consultancy name finaash. company Al fashin Group, Dubai. but, ivanga 2 perum koottu kalavaanihalthan enkku lattathan theriya vanthathu

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      .. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு அதிகமாக பகிருங்கள்.. யாராவது ஒருவர் காப்பாற்ற படலாம்.. உதவி செய்ததற்கான மன நிறைவு கிடைக்கும்.. !

    • @smartsiddik786
      @smartsiddik786 Před 5 lety

      Kandippa sir.