Women who went missing from Isha Yoga found dead - Tada Rahim Expose Isha Yoga Foundation

Sdílet
Vložit
  • čas přidán 1. 01. 2023
  • Women who went missing from Isha Yoga found dead - Tada Rahim Expose Isha Yoga Foundation
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Komentáře • 510

  • @sanusuya6147
    @sanusuya6147 Před rokem +157

    சாதாரண பொது மக்களுக்கே இவ்வளவு சந்தேகம் வரும்பொழுது, பயிற்சியும் , திறமையும் மிக்க காவல்துறையினருக்கு இது தெரியாமலா இருக்கும், அரசியல் அழுத்தம் காரணமாகவே இவர்கள் இதை சரியாக கையாளவில்லை. துணிவுடன் கருத்துச் சொன்ன அண்ணன் ரஹீம் அவர்களுக்கு நன்றி.

    • @ravimuthiah2149
      @ravimuthiah2149 Před rokem

      சட்டம் ஏழைகளை மட்டும் தான் தண்டிக்கும். உயரத்தில் இருப்பவர்களை தண்டிக்க பயப்படும். தமிழக காவல் துறை திறமையானது தான். ஆனால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஜனநாயகம் புதைக்கப்பட்டு விட்டது.

    • @kamarajk7654
      @kamarajk7654 Před rokem +6

      Unmaiyai.urakkasoloom.thokar.rahim.annavukku.valthukgal.jaipheem

    • @sasisasikaran240
      @sasisasikaran240 Před rokem +1

      இதை விட மோசமாக வெளியே கசியாதபடி திட்டமிட்டு மூளைச்சலவை செய்தும் திடமிட்டும் இஸ்லாம் கிறித்தவ மதங்களில் நடக்கிறது...இங்கே வெப்படுகிறது..... ஆனால் இது கொலை என்றால் சம்பந்தமானவர் தண்டிக்கப்படணும்......தவிர. பிற மதத்தவர்கள் இதற்குள் கருத்து சொல்வது. மதப் பிரச்சினைகளை கொண்டு வரலாம்.... சரியான உண்மை தெரியாமல் சந்தேக அடிப்படை வாதங்களை உழைப்புக்காக ஊடகங்கள் கைவிடவேண்டும்....யாருமே உள்ளே போக முடியாத அளவு பாதுகாப்பு இருக்கிறது என்றால் எப்படி அந்த பெண் வெளிய வர முடியுமா?

    • @aruleswari4801
      @aruleswari4801 Před rokem +2

      இவங்கதான் தீவிரவாதிகள்

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 Před rokem +109

    ஐயா நீங்க சொன்னதில் பிடித்தது ,,,ஒரு பெண் அவசர அவசரமா ஓடுதே என்ன ஏதுன்னு காவல் துரை கவனிக்க தவறியதேன்,,,😡

    • @chellamuthukuppusamy3460
      @chellamuthukuppusamy3460 Před rokem

      மற்ற மதங்களில் ஏதாவது ஒன்று நடந்தால் ஊதி பெரிதாக்குவோம் எங்கள் இந்து மதத்தில் சிரமம் ஆலயம் மையம் இதில் எது தவறு நடந்தாலும் மறைத்து விடுவோம் இதுதான் எங்கள் இந்து துவக் கொள்கை ஒன்றிய அரசு எங்கள் கையில் மாநில அரசு நாங்கள் சொல்வதை செய்வார்கள் அப்படி இருக்கும் போது ஈஷா உல்லாச மையத்தின் மேல் கை வைக்க முடியுமா

    • @subramanian4321
      @subramanian4321 Před rokem +2

      ஓடும் வீடியோ செட்டப் போல் தெரிகிறது.பக்கத்தில் நகரும் மக்கள் சம்பந்தம் இல்லாதது போல் உள்ளார்கள்!ஒரு பெண் ஓடுவதை கவனிக்காமலா இருப்பார்கள்!

    • @swaasaaholistichealthcare4226
      @swaasaaholistichealthcare4226 Před rokem +2

      வீட்டுக்காரனுக்கு phone பண்ணுச்சு வேற போன் ல இருந்து ஏன் 100 க்கு போன் பண்ணல ..

    • @lavanya1188
      @lavanya1188 Před rokem +1

      Kaval thurai ya vidunga...pothu makkal kanndukama irkaanga....yenna yethu nu kekka vendaama....makkal oru padi porupoda irunthaa atleast konjamaavathu kammi aahum.

  • @TrackArul-tamil2065
    @TrackArul-tamil2065 Před rokem +54

    தல வன்முறை முஸ்லீம் ல மட்டும் அல்ல கிருஸ்துவ தில் மட்டுமல்ல எங்க ளோட இந்து மதத்திலும் உள்ளது ன்னு தெளிவு படுத்தி இருக்கீங்க அதுக்கு நன்றி 🙏எந்த மதமா இருந்தாலும் வன்மையாக கண்டிக்கும் உங்க பேச்சு நன்று 👌👌👌வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @g.r.berrnartsha7164
    @g.r.berrnartsha7164 Před rokem +90

    ஒரு மலையில் இவ்வளவு உயரமான பெரிய சிலையை நிறுவுவதற்கு யார் அனுமதி கொடுத்தது.

    • @visusamy3749
      @visusamy3749 Před rokem +3

      அரசுதான்

    • @rammm4067
      @rammm4067 Před rokem

      ram rahim singh kelvipatrukiya

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 Před rokem +1

      Karunyaku yaru permission kuduthangalo adhey Arasu dhaan

    • @g.r.berrnartsha7164
      @g.r.berrnartsha7164 Před rokem +3

      @@mchandrashekhar4043 காருண்யாவில் மலை உயரத்துக்கு சிலை இல்லை.

  • @g.r.berrnartsha7164
    @g.r.berrnartsha7164 Před rokem +102

    பியூஸ்மனூஸ் என்பவர் ஈஷா மீது பல புகார்கள் கொடுத்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை.

    • @visusamy3749
      @visusamy3749 Před rokem +9

      அவனே மன்னிப்பு கேட்டு ஓடி போய் விட்டான்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem +9

      பாவாடையின் பொய்ப் புகாருக்கு எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் ?

    • @g.r.berrnartsha7164
      @g.r.berrnartsha7164 Před rokem +7

      @@murugesanthirumalaisamy5613 சேலை பொய் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.?

    • @selvarajsoosai5017
      @selvarajsoosai5017 Před rokem +6

      @@murugesanthirumalaisamy5613 உனது அம்மக்கு, இது போன்று நடக்கும் போதும் இதே கமென்ட் செய்..

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Před rokem +2

      @@murugesanthirumalaisamy5613 Appo kovanam unmaiyana puhar kodukalamey?

  • @sneedhi2940
    @sneedhi2940 Před rokem +3

    Isha is doing lot of social activities and it is stopping the conversions now. This is big headache for.many people.
    Most of the message which rahim sir is saying is wrong. I have done all the courses. Nothing is like that. Rahim sir has his own hidden agenda unfortunately

  • @pamilaselvamathi3483
    @pamilaselvamathi3483 Před rokem +48

    அரசுகள் தியானத்தில் இருக்கின்றன.

  • @chandrasekarr8600
    @chandrasekarr8600 Před rokem +19

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

  • @jeevajeevashri6210
    @jeevajeevashri6210 Před rokem +11

    ஸ்ரீமதி கேஸ் மாதிரிதான்

  • @snhajamohideenaccudr2275

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அவசியமான பதிவு இந்த சேனலுக்கும் நெரியாளருக்கும் உண்மையை உரக்க துணிந்து உடைத்து சொல்லும் சகோதரர் ரஹீம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பிரார்த்தனைகள் கொல்லப் பட்ட ஒரு பெண்ணின் உடன் பிறந்த சகோதரர் போல் அக்கரை கொண்டு பேசும் ஒரு போராளியாகத் தான் ரஹீம் அண்ணனை பார்க்கிறேன் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி இறைவனின் கிருபையால் அந்த பெண்ணிற்கு கூடிய விரைவில் நீதிகிடைக்க வேண்டும்

    • @Kumarspeaks7
      @Kumarspeaks7 Před rokem

      அந்த பெண் சாவுக்கு காரணமான நாயை தூக்கி போட வேண்டும் அதே நேரத்தில் இது பைத்தியம் தடா ரஹீம் பல மதராஸாக்களில் நடந்து கொண்டிருக்கும் பாலியல் பலாத்காரம் தொடர்பாக எப்போதாவது வாய் திறந்தானா? ஏன் இல்லை. ஜெனூல் ஆப்தீன் போன்ற ஆட்கள் மீது பல பாலியல் வழக்குகள் மற்றும் சொத்து, பணம் சம்பந்தப்பட்ட பல வழக்குகள் உள்ளன.அதை பற்றி எல்லாம் ஏன் இந்த தடா ரஹீம் வாய் திறக்கவில்லை. சுபஸ்ரீ வழக்கிற்கு மட்டும் வாய் திறக்க முடிந்ததா? இப்போதும் சொல்கிறேன் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான நாயை தூக்கி போட வேண்டும். சுபஸ்ரீ மட்டும் தான் பெண்ணா மற்றவர்கள் பெண்கள் இல்லையா? லவ் ஜிஹாத் என்ற பெயரில் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பல பெண்கள் சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் விடுப்பட்டுள்ளனர்.

    • @snhajamohideenaccudr2275
      @snhajamohideenaccudr2275 Před rokem

      @@Kumarspeaks7 முதலில் நான் ஒரு தவறு செய்தால் அதை ஒருவர் தட்டிக்கேட்கும் போது அந்த தவறை ஒப்புக் கொண்டு மனமார உணர்ந்து மண்ணிப்பு கேட்கவேண்டும் அதுதான் மனித தன்மை அதை விட்டு விட்டு அன்று அவர் செய்தார் இவர் செய்தார் என்றால் நான் செய்தது தவறு இல்லை என்றும் நான் நல்லவன் என்றும் விதண்டா வாதம் செய்வது.ஜெய்னுல்லாபுதீன் செய்தது தவறு இல்லை என்று எந்த இஸ்லாமியனும் எந்த இஸ்லாமிய அமைப்பும் பூசி முழுகவில்லை முட்டுக் கொடுக்க வில்லை அது போக எந்த பெண்ணும் பலாத்காரம் செய்யப்பட வில்லை எந்த பெண்ணும் கொல்லப் படவில்லை அவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விசயம் இதை மதத்தின் பெயரால் இறைவனின் பெயரால் ஆண்மீகத்தின் பெயரால் யாரும் தூக்கிப் பிடிக்க வில்லை.அந்த சம்பவத்திற்காக யாராவது ரஹீம் அண்ணனிடம் பேட்டி எடுக்க வில்லை எடுத்தால் அவர் எவனுக்கும் பயப்படாமல் பேசியிருப்பார்.ஃபாசிஸ்ட்டுகள் தான் லவ்ஜிஹாதென்றும் சிரியாவிற்கு இஸ்லாமிய பெண்கள் கடத்தப் படுவதாக புளுகு மூட்டையை வண்டி வண்டியாக வாந்தி எடுத்தார்கள் அதில் எதுவுமே நிருபிக்கப் படவில்லை அதைத்தான் தாங்கள் பதிவிட்டு உங்களையும் நீங்கள் அடையாளப் படுத்திக் கொள்கிறீர்கள்.முதலில் நமது தமிழினம் ஆயிரம் வருடங்களுக்கு மேல் மறைமுகமாகவும் நேர்முகமாகவும் அடிமைப் படுத்தப்பட்டு ஆளம்படுகிறார்கள் மீண்டும் இப்போது தமிழர்களையும் தமிழ் மண்ணையும் அழிக்க திட்டம் தீட்டி உள்ளார்கள் உண்மையில் நீங்கள் ஒரு தமிழனாக இருந்தால் இந்த விசயத்தில் விழிப்புணர்வு அடையவும்.குழந்தை ஸிரிமதி விசயத்திலும்.ஈசாவில் இந்த பெண்விசயத்திலும் பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் குற்றவாளிகளுக்காக வக்காலத்து வாங்கி அவர்களுக்காக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக போர்க்கொடி தூங்குகிறார்கள் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் நீங்களும் பிற மதத்தை இழிவு படுத்தி பேசாதீர்கள் இங்கே நாங்கள் யாரும் எந்த மதத்தையும் இழிவாக பேசவில்லை.

    • @Kumarspeaks7
      @Kumarspeaks7 Před rokem

      @@snhajamohideenaccudr2275 எதுவுமே நடக்கவில்லை. முஸ்லிம்கள் தவறு செய்யும் போது துணை போகிற உன்னை போன்ற மூளை செத்த முட்டாள்கள் இருக்கும் வரை உங்களுக்கு புரியாது. கேரளா அரசின் நடவடிக்கைகள், குற்றச்சாட்டுகள், கேரளா பிஷப்புகளின் குற்றச்சாட்டுகள். சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர், இளைஞிகள் பற்றி உன்னை போன்ற மூளை செத்த முட்டாள்களுக்கு தெரியவில்லை.

    • @Kumarspeaks7
      @Kumarspeaks7 Před rokem

      @@snhajamohideenaccudr2275 தமிழை அழிக்கிறார்களா ? யார்? அரபியில்,உருதுவில் பெயர் வைத்திருப்பவர்கள், அரபியில் மட்டும் குரான் ஓதுபவர்களை ஏன் இங்கு சொல்கிறாய்?

    • @snhajamohideenaccudr2275
      @snhajamohideenaccudr2275 Před rokem

      முதலில் தமிழில் நீ பெயர் வைத்துள்ளாயா? குமார் என்பது தமிழ் பெயரா? வடமொழி பெயர் குமரன் என்பதுதான் தமிழ் பெயர் கூழ் முட்டை குர்ஆன் தமிழிலா உள்ளது தமிழில் படிக்க மசூதியில் சொற்பொழிவு அரபியிலா செய்வாங்க தமிழ் தான் செய்ராங்க கோவில் தமிழிலா பூஜை நடக்குது தமிழ் கடவுளை வழிபட தமிழில் பூஜை செய்ய முடியவில்லை தமிழனை கோயில் கற்பகிரகத்தில் அனுமதிக்கிறார்களா?இடம் தமிழனுடையது கோவிலை கட்டியது சிலைசெதிக்கியது தமிழன் இதற்கு செலவு செய்தது எல்லாம் தமிழன் ஆனால் தமிழன் தீன்டதகாதவன் மனிதனாகயிருந்தால் சூடுசுரனை வேண்டும் முதலில் உன்பக்கமுள்ள அபத்தங்களை சரிசெய் எங்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டாம் என்கருத்தை பொதுவாக நான் பதிவு செய்தேன் உன்கருத்தை பொதுவாக நீ பதிவு செய் எனக்கு பதில் தர நான் சொன்னேனா நீ ஒரு சங்கி என்பது எனக்குத் தெரியும் உன்னுடைய கதைகள் மூடத்தனம் மிரட்டல் இதெல்லாம் இங்கே வேண்டாம் நாங்கள் எல்லாத்திற்கும் துணிந்து தான் இருக்கிறோம்

  • @saahithyan4457
    @saahithyan4457 Před rokem +7

    எல்லாரும் யாராவது ஒரு சாமியாருக்கு பக்தனாக இருந்தே தீருவேன் என்று அடம்பிடிக்கறானுங்க. ஆகையால் இன்னும் இரண்டு பெரியார் வந்தாலும் இதை மாத்த முடியாது.

  • @user-zt6dv8cp8u
    @user-zt6dv8cp8u Před rokem +7

    👌

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 Před rokem +41

    தடா ரஹீம் அவர்களின் பழைய கதைகள் எனக்கு தெரியாது.
    இப்போது அவர் பேட்டிகள் உண்மையானவை போல் உணரமுடிகிறது.

  • @TrackArul-tamil2065
    @TrackArul-tamil2065 Před rokem +9

    நீங்க சொல்வது மிகவும் சரி நான் ஈஸா வுல இருந்த போது சில ரகசியம் யாரும் போக முடியாது இடம் உள்ளது அந்த ரகசிய பகுதி யாருக்கும் அனுமதி இல்ல.. ஆனா ஜக்கி வாசுதேவ் மிக பெரிய சக்தி உடையயோகா மனிதர் அவரை யாரும் நெருங்க அஞ்சு வார்கள் அவ்வளவு சக்தி உள்ளவர் நேரில் பார்த்தஅனுபவம் எனக்கு உண்டு.. மனிதனின் பல பிரச்சனைதீர்த்து உள்ளார் அவர்களின் பல நோய் களை தீர்த்துள்ளார் அதனால் தான் நெருங்க பயப்படுவார் யாரேனும் உண்மை யை வெளி கொண்டு வரணும்

    • @hassainbasha4463
      @hassainbasha4463 Před rokem +2

      இசா மையம்
      இது இம்சை மையம்

  • @rangakanniappanrangakannia8394

    இவர் சொல்வதில் ஏதோ ஒரு உண்மை ஒழிந்து இருக்கிறது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem +4

      குண்டு வைக்கும் பாய் ஒளித்து வைத்திருப்பான் குண்டு 😭😭😭 அந்தோ தீவரவாதி😭😭

    • @AbrahamRaj369
      @AbrahamRaj369 Před rokem +1

      @@murugesanthirumalaisamy5613 RSS குண்டு ,வெடி குண்டு
      முஸ்லிம் ,கிறிஸ்தவம் குண்டு போட்டு கொள்ள பட வேண்டும்

    • @rajalakshmisenthil2189
      @rajalakshmisenthil2189 Před rokem +8

      @@murugesanthirumalaisamy5613 நீங்க குடும்பத்துடன் ஈசா போகலாமே

    • @senthilkumar-uf2fn
      @senthilkumar-uf2fn Před rokem

      இப்போ யாருடைய ஆட்சி நடக்குது. ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை. ஏன்னா அங்கு ஒன்னும் இல்ல. ஏண்டா லூசு மாதிரி பேசிகிட்டு இருக்கீங்க

    • @LeeLee-ih3bi
      @LeeLee-ih3bi Před rokem

      @@AbrahamRaj369 unna pola Jaathi verium madha verium pudicha naainga irukura varaikum nadum urupudadhu, o veedum urupudadhu. Modhalla manadhaabimanathuku vaangada mirugangalaa. O veettu pombalakki ipadi nadandhaa ipaditha pesuviya porukki. Pannaada

  • @secularman3402
    @secularman3402 Před rokem +3

    His speech is very reasonable. But no use. State and central government preserves jakki group.

    • @innocentdunstan4050
      @innocentdunstan4050 Před rokem +1

      Many high profiles and politicians are supporting this type of POLI SAMIYAR.
      There is no justice. Isha yoga center is fully supported by government officials.
      Why Modi supporting this type of organisation.
      Models RSS supporter. BJP party is profiting from Isha center.
      Money making business center.
      Why people are blindly believing this type of organisation.
      Blaming BBC accusing about the Modi .
      Modi is clearly showing his support publicaly.
      Interviewer is pro Isha supporter.
      He is clearly arguing and supporting to Isha.

    • @secularman3402
      @secularman3402 Před rokem

      @@innocentdunstan4050 good comment sir.

  • @komallam
    @komallam Před rokem +17

    இங்கு எவனும் சித்தரும் இல்லை புத்தரும் இல்ஸை. நம்பி நாசமாக போகாதீர்கள்.

  • @chellakand7714
    @chellakand7714 Před rokem +1

    நானும் இன்னர் இஞசினியரிங் போயிருக்கேன். என்னோட நண்பர் பிரி டிக்கெட் கொடுத்தார். ஒரு மாற்றமும் இல்லை. வேதாத்திரி மகரிஷி நிறைய உட்பயிற்சிகளையும் சொல்லி தந்தார். 4-5 வருசம் நான் செய்து இருக்கேன். அவரின் உட்பயிற்சி உடன் தினமும் 3 மைல் நடந்தால் உடம்பு கலகலப்பா இருக்கும். இதுக்கு எதுவும் செலவு இல்லை. மகரிஷி வாரம் ஒருமுறை எல்லாருக்கும் இலவசமா சொல்லி தந்தார்.

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 Před rokem +7

    What is the use of having cctv….. most of the places cctv is not working

  • @ravikumarl7059
    @ravikumarl7059 Před rokem +14

    உண்மையை உரக்க சொல்லும் ரஹீம் சார் உங்களை அல்லா காப்பாற்றுவார். உமது பணி சிறக்க வாழ்த் துக்கள்.

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Před rokem +31

    கண்டிப்பாக விசாரணை முறையாக செய்ய வேண்டும்.நாம் அவசரப் பட்டு முடிவு செய்ய முடியாது

  • @begambegam8302
    @begambegam8302 Před 11 měsíci +1

    Assalamualaikum Boy
    very very intelligent questions & answer 🎉

  • @rajajayam4959
    @rajajayam4959 Před rokem +6

    இஸ்லாமிய நண்பரே வாழ்த்துக்கள் தாங்கள் கருத்து முற்றிலும் உண்மை

  • @saraswathisubburam9764
    @saraswathisubburam9764 Před rokem +2

    👍👍👍

  • @jamuna184
    @jamuna184 Před rokem

    Good question sir

  • @jumbodg
    @jumbodg Před rokem +38

    Very good points provided by Sir rahim.
    Thank you.

  • @vaikundamoorthy4712
    @vaikundamoorthy4712 Před rokem +2

    அய்யா உண்டு
    அரசும்..காவல் துறையும்
    நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    இல்லறத்தை விட்டு....சிறந்த
    தவம் வேறு இல்லை...
    அகிலத்திரட்டு...ஆகமம்

  • @Kalaiarasi_advocate
    @Kalaiarasi_advocate Před rokem +3

    🖤

  • @gbalabala9725
    @gbalabala9725 Před rokem +20

    Suit case நிரப்பி கொடுத்து விட்டால் நடவடிக்கைகள் இல்லை.

  • @RAHULKUMAR-tk5mj
    @RAHULKUMAR-tk5mj Před rokem +7

    A woman who went missing two weeks ago from Alandurai in Tamil Nadu’s Coimbatore district was found dead in an abandoned well near Semmedu in the district on Sunday, police said.
    Officers identified the deceased as P Subashree, 34, who hails from Avinashi in Coimbatore and worked as a computer operator at a Tiruppur firm. She is survived by her husband S Palanikumar, who works as a quality inspector in a knitting company, and their 13-year-old son.
    In his complaint to the police on December 19, Palanikumar said he dropped his wife at a yoga centre for a week-long programme on December 11. When he went to pick her up on December 18, he was informed that everyone who attended the programme had left. He then checked the CCTV visuals and realised she had left the centre that morning and got into a taxi.The complainant added that later he noticed a missed call on his phone. On calling back, the person on the other end allegedly identified himself as a cab driver and said the call was made by a woman who got into his cab earlier. He added that he had dropped her at Muttathuvayal in Semmedu.
    A few days later, CCTV visuals emerged of a woman - in white attire running anxiously on a road - whom Palanikumar identified as his wife, officers said.
    On Saturday, a day before the body was found, Coimbatore Superintendent of Police V Badri Narayanan announced in a press conference that special teams had been formed to find Subashree.

  • @RAHULKUMAR-tk5mj
    @RAHULKUMAR-tk5mj Před rokem +8

    Namaskaram,Please don't put any wrong alligation without confirmation.

  • @deva-is1jp
    @deva-is1jp Před rokem +31

    ஈஷா மற்றும் காருண்யா ஆகிய 2 நிறுவனங்கள் மட்டும் ஏறக்குறைய 1000 ஏக்கர் அக்கரமிப்பு எப்படி அய்யா சவுக்கு அத கொஞ்சம் பாருங்க

    • @123naluanchiaru5
      @123naluanchiaru5 Před rokem +1

      மதவெறியனான பால் தினகரனையும் மதவெறியனான ஜக்கி வாசுதேவையும் வெட்டி கொன்னு அந்த ஏரியால பொதச்சிட்டு அந்த ஏரியா முழுவதும் மரங்களை நட்டு வனமா மாத்துனா கோயம்புத்தூர் நல்லா இருக்கும் இயற்கை வளம் செழிக்கும் இந்த மாதிரி எந்த பெண்ணும் அல்லது ஆணும் வீணாக உயிரிழக்க வேண்டாம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem +2

      ஆக்கிரமிப்பு அல்ல. இரண்டுமே விலை கொடுத்து வாங்கியது மடப்பயலே 😭😭

    • @deva-is1jp
      @deva-is1jp Před rokem +5

      ஏன் ப்ரோக்கர் வேலை நீ தான் பாத்தியா

    • @jumbodg
      @jumbodg Před rokem +2

      @@murugesanthirumalaisamy5613 this person commenting on almost everyone's comment...🤣🤣..

    • @ranjanideviranjanidevi2623
      @ranjanideviranjanidevi2623 Před rokem

      @@murugesanthirumalaisamy5613 நீயா பணம் கொடுத்தீர்?உன்னை மாதிரி ஆட்கள் இருந்தால் ஈசா இன்னும் 1000 ஏக்கர் நிலத்தை அபகரிப்பார் நீ சொல்லுவாய் பணம் கொடுத்து வாங்கினது என்று எப்படி இவ்வளவு பணம் அவரிடம் யோசிக்கமாட்டீரா

  • @palanisamy.p.8813
    @palanisamy.p.8813 Před rokem +24

    வணக்கம் தடா ரஹீம் அண்ணா.... நீண்ட நாள் கழித்து தங்களை காணொளியில் காண்கிறேன் மகிழ்ச்சி நன்றி வணக்கம்.....

  • @arifsafetyviews3421
    @arifsafetyviews3421 Před rokem +15

    பாவம் சமந்தா அங்க போயி டான்ஸ் ஆடிச்சு, அப்புறம் விவாகரத்து இப்போ மருத்துவமனை

  • @kandiahkamalanathan1012

    U r 100% correct.hats off to u

  • @saranyayegappan4202
    @saranyayegappan4202 Před rokem +7

    Rajiv bai. Salaam You are. brave man. Culprit. Is hiding. God. must save people of India

  • @johnsonstanley2384
    @johnsonstanley2384 Před rokem +15

    My friend too attended 7 days program. After returning home, he said Jakki is my God. He is psychologically affected, all night he doesn't sleep. Before going to Isha he was the top performer in his company, but now he is very much like psycho patient. All brown sugar and kanja made him like that.

    • @kgn5809
      @kgn5809 Před rokem +3

      I Went and stayed in Isha, found no problems

    • @radhikaradhika1793
      @radhikaradhika1793 Před rokem +1

      @@kgn5809 because they dont do that to everyone..if they do it to everyone,they will get caught easily..they are not stupid..i also have been there and stayed there..in every organization,there are deeper secrets..even people who stayed there many years will not know the deeper dirty secrets..like in nityananda ashram,the disciples who were there for many many years never knew the truth and found out the dirty secret only after 10 years staying there..so just because we didnt experience anything bad,doesnt mean other people wont experience it and doesnt mean whatever they say is lie..

    • @dr.poornima7966
      @dr.poornima7966 Před rokem +1

      Mr Johnson Stanley.... I hv seen people who attend masses become drug addicts.. stop talking lies to save ur religion

    • @kgn5809
      @kgn5809 Před rokem +1

      @@radhikaradhika1793 They tried on me too. The drug 💊 is very secret.. Don't tel the drug name to anyone. I will tell you only,... Drug name is Sadhguru

    • @UdumalaiBala
      @UdumalaiBala Před rokem +1

      Adichi vidudaa paavadai

  • @MuthuKumar-yo4sn
    @MuthuKumar-yo4sn Před rokem +42

    இதில் சந்தேகம் உள்ளது ஈசா மீது

  • @rainbowrainbow3361
    @rainbowrainbow3361 Před rokem +5

    இந்தியாவுக்கு மோடி
    ஈஷா மையம் ஜக்கி. ஆட்சி

  • @mps4209
    @mps4209 Před rokem +2

    This news should be in other languages also

  • @mahantysivadass5133
    @mahantysivadass5133 Před rokem +37

    Why Piyush Manush keeping accusations about Isha Yoga Center, a BBC Tamil correspondent asked Jaggi about his land grabbing of elephant lands jaggi got so infuriated and started shouting at the correspondent. The correspondent kept insisting the same jaggi started abusing the correspondent and walked off. If jaggi was legal then he should have showed the proof that he was in the clear. This itself proves he's a big criminal.

    • @rammm4067
      @rammm4067 Před rokem +2

      Yes yes... All politics 🤔🤔

    • @kgn5809
      @kgn5809 Před rokem +1

      Went and stayed in isha many time, found no problems

    • @vishnukarthikeyan6080
      @vishnukarthikeyan6080 Před 8 měsíci

      Evn i stayed noo problem
      They have produced enough proof

  • @navaramarrivennila4500

    Bro avga 2par pasera video sekret message soldka eye 👀 sekret message soldga see video bro

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Před rokem +34

    ரஹீம் பாய் சொல்வது மிகவும் 👌சரி

    • @siva9873
      @siva9873 Před rokem

      One jhadhi 🐷 supporting another jhadhi 😁

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 Před rokem +40

    We should only blame people who go their for yoga’s or any spiritual activities…… nowadays everything is their in the U tube, they can sit and do at home….

    • @yacoobmohamed6623
      @yacoobmohamed6623 Před rokem +3

      Correctly said sister

    • @NoName-uh2yn
      @NoName-uh2yn Před rokem +6

      It's a very intense process if they can't do it then they can leave no one is asking them to join courses if they can't take that. Even education is online why do we go to school or college? Same thing this shud also be done from Guru's guidance.
      N for this Muslim man he shud first check his own religions what they are doing rather than commenting on Hinduism.

    • @vasanthasingarayan3128
      @vasanthasingarayan3128 Před rokem +4

      @@NoName-uh2yn Hindu women only died, fight for Hindu women. Only pappans are considered Hindu as per BJP and RSS….. hope you understand……

    • @seetharamanchandrasekaran2637
      @seetharamanchandrasekaran2637 Před rokem +3

      We can learnt everything.. At home
      Stop going to ashram. Be happy in ur home with family

    • @umasathyanarayana5547
      @umasathyanarayana5547 Před rokem +2

      She must had a personal problem with parents or husband.
      If she didn't like she could have left n gone home.
      Millions are benefited from inner engineering.
      People at Isha are extremely kind n good
      Don't speak rubbish for cheap publicity

  • @NoName-uh2yn
    @NoName-uh2yn Před rokem +3

    Only this was left to watch from a man who doesn't know what Hinduism is about or what yoga is about.

  • @marxdas9138
    @marxdas9138 Před rokem +22

    சாமியை நம்பு.....சாமியாருங்கள நம்பாதேன்னா எவென்(ள்) கேக்குறா....

  • @indherakrishnasamy2482
    @indherakrishnasamy2482 Před rokem +5

    True

  • @saranyamanoharan2433
    @saranyamanoharan2433 Před rokem

    Good questions sir, sure isha should answer, jakki should arrest

  • @true187
    @true187 Před rokem

    Sir eduthu pesa oru amaippu varathu antha anpu mikka kanavar Enna bavam seithar adavava

  • @arunkumar-wx1xw
    @arunkumar-wx1xw Před rokem +17

    Let the police investigate.. who are these people to just claim all this shit. Let cbi or cbcid investigate.

  • @clarapaulinaselvaraj445
    @clarapaulinaselvaraj445 Před rokem +16

    This is true.

  • @hassainbasha4463
    @hassainbasha4463 Před rokem +7

    இங்கு என்னமோ நடக்குது
    எல்லாம் மர்மாய் இருக்குது
    அரசும் அரசு அதிகாரிகள் மவுனமாய் இருப்பது கவலை அளிக்கிறது

  • @VijayaLakshmi-xr4zs
    @VijayaLakshmi-xr4zs Před rokem +2

    Super explanation sr🙏👌

  • @prabhur9659
    @prabhur9659 Před rokem +21

    அந்த அம்மாவை யாரும் துரத்தவில்லை அவர்களாகவே ஓடுகிறார்கள் மற்றபடி ஒரு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளி பாதியிலேயே வெளியே போனால் இதன் பொறுப்பு யார் ஏற்பது ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் ஈஷா வந்து செல்கிறார்கள் சில தவறான சம்பவங்கள் நிகழ்கின்றன ஒரு மருத்துவமனையில் எத்தனை நோயாளி இறக்கிறார்கள் இது மருத்துவமனை குற்றமா இது மன சம்பந்தமான விஷயம் சிலது துயரமான சம்பவத்தில் முடியும்பொழுது இது போன்ற பிரச்சனைகள் எழுகின்றன எனினும் இது விசாரிக்கப்பட வேண்டியது 😡😡😡

    • @angayarkannirajendran3405
      @angayarkannirajendran3405 Před rokem +1

      என்ன தியானம். இத்தனை நாட்கள் எடுத்த. யோகா வால் என்ன பயன்

    • @prabhur9659
      @prabhur9659 Před rokem +1

      @@angayarkannirajendran3405 தியானம் என்பது என்ன எண்ணங்களற்ற நிலையை அடைவது எண்ணங்கள் அற்ற நிலையை என்னவென்று சொல்வது அந்த நிலையை அடைந்த மனிதனுக்கு தான் அதைப்பற்றி தெரியும்

    • @anithacs4470
      @anithacs4470 Před rokem

      இது அப்படி கிடையாது....இது போன்ற பல விதமான சம்பவம் இருக்கு.....பாதிக்கப்பட்ட நபர்கள் எல்லாம் இதனுடைய கட்டுப்பாட்டிலிருந்தவர்கள் மட்டும் தான்....it's not easy to go all areas in this place...இதிலுள்ள ரகசியம் அதிகம்....

    • @prabhur9659
      @prabhur9659 Před rokem +1

      @@anithacs4470 அன்புள்ள சகோதரிக்கு தியானம் என்பது என்ன சரியான பொருள் எண்ணங்கள் அற்ற நிலையை அடைவது இதுதான் உண்மை எண்ணங்கள் அதாவது நினைவுகள் இருப்பதால்தான் உங்கள் கேள்விக்கு நானும் என் கேள்விக்கு நீங்களும் பதில் அளிக்கிறீர்கள் எண்ணமற்ற நிலையை அடைந்து விட்டால் என்ன செய்ய முடியும் அந்த நிலையை என்னவென்று கூறுவது கண்டிப்பாக என்னால் கூற இயலாது காரணம் என்ன மற்ற நிலை என்றால் என்ன என்பது என் அனுபவத்தில் கிடையாது

    • @SKiv7604
      @SKiv7604 Před rokem +1

      Bro, Vipasana meditation and silence yoga is also strict method.
      I never see any ads or any rumors or any death suicidal sequences . Followed by many countries all around the world, usa, uk…
      Kriya yoga , vaasi yoga is also followed by many pple.
      Every year rumors, death, sex, drugs only from nithyanada, Jakki, Sivasankar baba and some pastures …

  • @jimmi4547
    @jimmi4547 Před rokem +4

    Very True if it happened in Muslim or Christian centres it would have been the topic in all channels why is this country's politicians like this. Why double standards

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 Před rokem +3

    என்ன பாய்.. எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கு பாய்..அதை கொடுக்கும் சக்தி யாரிடம் இருக்கோ.... அவர்கள் தான் ராஜா

  • @thambinelloore7795
    @thambinelloore7795 Před rokem +4

    Also Investigate vasudev wife death

  • @natarajanm6886
    @natarajanm6886 Před rokem

    Sir, what is the meaning of "NESEPPATHU" i mean. LOVE..
    Each Everybody Love HUMANBEING. Not tree wounds...
    "Inner Engineering course NESEPATHU....What a surprise?

  • @vergheesegerard6775
    @vergheesegerard6775 Před rokem

    Where is NIA ....

  • @sithrasithra4660
    @sithrasithra4660 Před rokem

    இனிமேல் யாரும் இசாயேகாமைய்யத்திர்குபோகதிங்க...சிவன் ஆலயத் திர்குபோங்ஙபழமைவாய்தகோவில்லுக்குபேங்ஙா

  • @mohanraj1709
    @mohanraj1709 Před rokem +65

    பாய், அப்படியே பக்கத்தில் இருக்கும் காருண்யாவில் என்ன நடக்கிறது என்பது பற்றி பேசுங்கள், அவர்களுக்கு 700 ஏக்கர் நிலம் எப்படி வந்தது என்பதை பற்ற்யும் விரிவாக பேசவும், தைரியமிருந்தால்.

    • @ebinesarv2968
      @ebinesarv2968 Před rokem +16

      Even thappu senja ena thukki potu mithinga atha thisai thirupathinga

    • @rajambalvilwarasa3530
      @rajambalvilwarasa3530 Před rokem +1

      ஐயா நல்லா கேட்டிங்க ஒரு முஸ்லிமோ அல்லது கிறிஸ்தவர்கலோ இப்படி செய்திருந்தால் கூட்டமாக சிறைக்கு அனுப்பி இருப்பாங்க இது இந்து மதம் என்பதால் எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு குருடர்கள் போல் நடிக்கிறாங்க இதை கதைக்க கேவலமாக இருக்கிறது.

    • @rajaselvaraj7574
      @rajaselvaraj7574 Před rokem

      👌👌👌💞💞💞

    • @sheiksamsudeen3606
      @sheiksamsudeen3606 Před rokem

      அவரு esa yoga பற்றி பேசுரார் ல
      நீ காருண்யா பத்தி பேசு.
      ஜக்கி க்கு விளக்கு பிடிக்காத

    • @baburaj6266
      @baburaj6266 Před rokem

      Karunaya cheat only forien country chirstine people money not india Christian

  • @true187
    @true187 Před rokem +1

    Sir onnu kekra
    Avar yella therinjavar thane
    Avar adutha 5 minutes enna nadakku solla sollunga papom

  • @saravanansaravanan5239
    @saravanansaravanan5239 Před rokem +2

    அருமையான கருத்துக்கள்.

  • @vittalvnpr2902
    @vittalvnpr2902 Před rokem

    Bai..speak about Hindu and Christian girls who were converted to Islam and made to join ISIS in Kerala

  • @stridard2775
    @stridard2775 Před rokem +9

    If it is true the police will take action. Don' t talk without evidence if you have evidence show it to police or publish it. If you don' t guts leave it .

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl Před rokem +2

    Speech of this man is✅correct and control speech must in correct when we speak about other religion🙏🙏

  • @majaykumar6300
    @majaykumar6300 Před rokem

    அருமையான கேள்விகள் மற்றும் விளக்கங்கள் 👌👌🙏

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty Před rokem +1

    True
    இந்துக்கள் சிந்திக்க வேண்டும்

  • @a.c.devasenanchellaperumal3526

    உண்மை !
    மக்கள் பாதிக்கும் தன்மை
    அங்கு நடக்கிறது !
    பணம் பாதாளம் வரை பாயும் !
    அவரவர் வாழ்க்கை ,
    அவரவர் கையில் .!
    அறிவே தெய்வம் !..♥**

  • @janakigoel2027
    @janakigoel2027 Před rokem

    Agree with Rahim bhai...any madarsa or Muslim org .there would be enquiry

  • @ashokachuthan8399
    @ashokachuthan8399 Před rokem

    Yes it should be investigate by CBI

  • @premkumaralexsander3611
    @premkumaralexsander3611 Před rokem +1

    ஐயா நீங்கள் சொல்வது சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

  • @villagehomefood9702
    @villagehomefood9702 Před rokem +6

    Investigation is their then why false information, this will lead Hindu Muslim fight.

  • @geethassg8026
    @geethassg8026 Před rokem +22

    Isha matter ellame 💯 TRUE tha but ulagam unmaiya nambathu 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤬🤬

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n Před rokem +2

      Joined 4months ago
      DMK IT wing bot 😁👌
      Tharamana Uruttu.

    • @vinipandian271
      @vinipandian271 Před rokem

      Tada Rahim அவர்களுக்கு Great Salute

  • @425walmer7
    @425walmer7 Před rokem

    சுபஸ்ரீ மரணத்தில் கல்லாகட்டிய நக்கீரன்! சிக்கிய நேரடி வாக்குமூலம் | ஈஷா

  • @true187
    @true187 Před rokem +1

    Hello jakii sir neenga samparikka en ipadi pala uiergalai kondru tha unga udampu valarkkanuma

  • @praveenveeran
    @praveenveeran Před rokem

    Kindly redpix and other medias follow this issue ,some power deviating in cinemas,,girl was died ,,make it sensational,, u should have response,,

  • @praveennarayanan7278
    @praveennarayanan7278 Před rokem +27

    SAME THING WITH PAUL DINAKARAN AND MOHAN C LASARUS TRUST. WE SHOULD INVESTIGATE ALL RELIGIOUS INSTITUTIONS

    • @playboy6622
      @playboy6622 Před rokem

      There wont be any investigation on them, If it is hinduism related or things that degradde hinduism, then these bastards like tada rahim will come in

    • @jothamthi
      @jothamthi Před rokem +1

      Correct

    • @anithacs4470
      @anithacs4470 Před rokem +7

      அங்க இரகசிய அறைகள் கிடையாது.....யாரு வேண்டுமென்றாலும் பார்க்க முடியும்...அதுல நீங்க என்ன இருக்கு கண்டுபிடிக்க ....இந்துத்துவ இந்த வேலைய சரியாக செய்துவருகின்றன...you don't worry about this...rss group every work doing perfect 👍

    • @xymmkk
      @xymmkk Před rokem +1

      Missing lady had yoga class for a week...after that what happened? Any answer?

    • @playboy6622
      @playboy6622 Před rokem +3

      @@xymmkk This has to be investigated. No doubt in that. But coming to conclusion that Sadguru is involved in it has to be condemned. These people started these youtube channels only after ban on missionary funds in 2014. Need to note it down.

  • @svtamilgamingchannelsv5468

    Good sar nandri

  • @arunaretna8686
    @arunaretna8686 Před rokem +5

    ஐயா சொல்வது முற்றிலும் சரி

  • @g.r.berrnartsha7164
    @g.r.berrnartsha7164 Před rokem +6

    ஈஷாவுக்கு வெளிநாட்டிலிருந்து எவ்வளவு பணம் வருகிறது.நியாயமா? அல்லது அநியாயமா? இதை யார் விசாரிப்பது?

    • @visusamy3749
      @visusamy3749 Před rokem +5

      உங்களுக்கு காருண்ய பற்றி கேட்பதுதான் சரி ஹாஹா

    • @natmediatamil3084
      @natmediatamil3084 Před rokem

      Jesus will Kav youuuuu.

    • @umasai2529
      @umasai2529 Před rokem

      Munbu Engayo Oru Church dan Irundhudu. Ippodhu, Oru Ariya laye Evlo Church Pudhusa Kati Irukanga Pathingala? Yeasunadhar Irupafharku, Edharku 3 Flore Kati,Neraya Rooms Kataranga? Idarkellam Panam Yar Tharanga?

  • @mdrafeedh8126
    @mdrafeedh8126 Před rokem +2

    Asalamu alaikum bro nalla sonniga 💯 percent unmai first up all test and check arrest to him Isha Foundation banned to the foundation

  • @goldentruth4173
    @goldentruth4173 Před rokem +3

    True.

  • @subramaniansubramanian870

    Boy,Nandri,

  • @cjshetty1744
    @cjshetty1744 Před rokem

    Someone called Tada Rahim is accusing ... I think he should be more concerned about suicide bombings which happens a lot in their own community first!!

  • @vinothkumarbbsva5238
    @vinothkumarbbsva5238 Před rokem +1

    சத்குரு எத்தனையோ நல்லது சொல்லி இருந்தும், செய்திருந்தும் சத்குருவை ஆதரித்து ஒரு பதிவையும் காணாதது வேதனையளிக்கிறது...

  • @777djin
    @777djin Před rokem +1

    I guess the CCTV of isha have been deleted for sure , why the woman is running away without her luggage of 1 week ? She seems escaping
    Rip

  • @ayubayub6389
    @ayubayub6389 Před rokem +5

    இரும்பு பெண்மணி , அம்மா ஜெயா லலிதா, இல்லாததால் இது போன்று மர்மகொலை கள் , சர்வ சாதாரண மா தமிழ்நாட்டில் நடக்கிறது, வருத்தம் மடைய செய்கிறது,, from saudiarabia, ம, அயூப்,

    • @malar1455
      @malar1455 Před rokem

      Amma Jayalaliththaa eppadi iranthaanga ?

  • @alifimam7676
    @alifimam7676 Před rokem +1

    👍👍👍💯💯💯💯👏👏👍👌👌👌

  • @seetharamanchandrasekaran2637

    He is right

  • @thambinelloore7795
    @thambinelloore7795 Před rokem

    Police should throughly investigate against Jaggi..
    Or in future it will end up in a big tragedy..

  • @rajalekshmithankam3904

    Ho ithu opena ipptham solrimke antha mayyathil ennellamo nadakuthu.ellathappum antha kottakkulla nadakuthu.athuoru dash koodaram .pachamatta orunal bathal sollum.

  • @vasanthisundernath2067

    Because pm used to visit this place . So the state was staying away may tge reason

  • @Ezhilenthi2i
    @Ezhilenthi2i Před rokem +7

    All ministers black money is kept safe in Isha Mayyam no action will be taken

  • @lakshmikutty2
    @lakshmikutty2 Před rokem +1

    How easy to tell stories... of their own... Tabliqi ja mat imams statement during pandemic is still ringing.. Goodwill of this sacred land all religions are flourishing... Please show some responsibility.... Substance abuse... has no relation to people being ecstatic... Tamil culture is full of celebrations... So too the atmosphere there... Condolense to the bereaved family... May her soul rip... Let's strive together to be pro life..

  • @vinothkumarbbsva5238
    @vinothkumarbbsva5238 Před rokem

    இங்கே தவறாக புரிந்து கொண்டு பதிவு செய்யும் அனைவருக்குமான நன்மைக்காகவாவது உண்மை அறிந்தவர்கள் பதில் செய்வது அவசியம் என்பது எனது கருத்து

  • @georgechelladurai4937

    Stallin ravikumar,& jakey ku friend eppady case nadakum

  • @yesodhayesodhakamalakannan1156

    Chidambaram koil Thanjavur koil ellatha ligama

  • @vrnaanjilsongs6041
    @vrnaanjilsongs6041 Před rokem +3

    உண்மை

  • @kgp1626
    @kgp1626 Před rokem

    If you have attended the course personally… then comment … don’t speculate!!! … who are you to say when have no facts at all !!!