பட்டையும் கழுத்தில் கொட்டையும் இருந்தால் அவன் பக்தனா? - Kalaiarasi Natarajan | Isha Maiyam | Jaggi

Sdílet
Vložit
  • čas přidán 14. 04. 2021
  • பட்டையும் கழுத்தில் கொட்டையும் இருந்தால் அவன் பக்தனா? - Kalaiarasi Natarajan | Isha Maiam | Jaggi
    Siddhayur health care
    No 39, perks arch road,
    Uppilipalayam,
    Coimbatore 641015
    +919176006000
    www.siddhayurhealthcare.com/​
    / siddhayur​
    Every month 3rd madurai 10am to 5pm
    Venue: royal Court hotel,
    Opp to railway station,
    Madurai
    Every month 2nd tirunelveli 10am to 5pm
    Venue: GRT REGENCY HOTEL,
    Trivandrum road
    Every month 4th tiruchi 10am to 5pm
    Venue:Ashby hotel,
    Near central bustand,
    Tiruchi
    #JaggiVasudev​ #KalaiarasiNatarajan​​ #IshaFoundation​ #SadhGuru
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    CZcams : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.com/+IBCTamilTV

Komentáře • 1,9K

  • @ilc-islamiclearningcentre8676

    அம்மா!தங்களுடைய தமிழுணர்வுமிக்க அழுத்தமான பதில்கள் தமிழினத்திற்கே பெருமையாக உள்ளது

    • @chinnaiahratna3528
      @chinnaiahratna3528 Před 3 lety +5

      தயவுசெய்து இந்தச் சர்ச்சைக்குள் புகுந்து நீங்கள் விளையாட முயற்சிக்கவேண்டாம். இது எமது உள்வீட்டுப் பிரச்சனை. தலையிடவேண்டாம்.

    • @dr.jovaniveronica6511
      @dr.jovaniveronica6511 Před 3 lety +4

      @@chinnaiahratna3528 இது தமிழர்களின் பிரச்சினை, ஒரு குறிப்பிட்ட மத பிரச்சினையாக திரித்து, எங்கள் தமிழர்களின் இன உணர்வை களைக்க முற்பட வேண்டாம்.

    • @krishnars1554
      @krishnars1554 Před 2 lety

      @@dr.jovaniveronica6511 loosu

    • @krishnars1554
      @krishnars1554 Před 2 lety

      @@dr.jovaniveronica6511 இது ஹிந்துக்களின் பிரச்சனை. பாவாடைகளுக்கும் துலுக்கனுக்கும் இங்கு வேலை இல்லை

    • @KrishnaMurthy-pd2pg
      @KrishnaMurthy-pd2pg Před rokem

      ​@@dr.jovaniveronica6511 pl.

  • @monisha4239
    @monisha4239 Před 3 lety +74

    பட்டையும் கொட்டையும் போட்டால் பக்தன் என்று யாரு வேண்டுமானாலும் கருத்து சொல்ல கிளம்பி விடுகிறார்கள்😂😂😂 உண்மையான பக்தனுக்கு கோவில்களின் நிலை கண்டு இரத்த கண்ணீர் விடுவர். இது போல் பிதற்ற மாட்டார்கள்...

    • @kmanikandan8579
      @kmanikandan8579 Před 3 lety +9

      இந்த கிழவி ஒரு நாத்திகவாதி.

    • @myogambal4101
      @myogambal4101 Před 3 lety +2

      Knowledge erukkiravan full la seach pannittu pesu, tamilanai kevala paduthatha

    • @srividhya9463
      @srividhya9463 Před 3 lety +1

      Correct

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 Před 3 lety +1

      கண்ணீர் விட்டா ஆச்சா!!?

    • @aathawan450
      @aathawan450 Před 2 lety

      @@kmanikandan8579 nee mulu Moran.

  • @JB-lx9si
    @JB-lx9si Před 3 lety +12

    கலையரசி அம்மாவின் பேச்சு மிகவும் அருமை, கோவில்,நிலம், கோவில், பொது இட அபகரிப்பு, அனைத்துக்கும் காரண கர்த்தா மக்கள் தான், ஏன் என்றால் இங்கு நல்லவன் வந்தாலும், கெட்டவன் வந்தாலும் அவன்பின்னால் கண்மூடித்தனமாக கொடிபிடிக்க, மனிதனுக்கு கோவில்கட்ட , பாலாபிசேகம் செய்ய ஆட்கள் இருப்பதால்தான் இன்று இந்த நிலை , உண்மையான மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களை தேர்ந்தெடுப்பதில்லை. அப்புறம் குறை சொல்வதில் பயனில்லை.

  • @rmravindran375
    @rmravindran375 Před 3 lety +19

    சிவன் சொத்து கொலநாசம்
    அம்மையார் விளக்கம் 👍🙏👍🙏👍

  • @valanarasu6802
    @valanarasu6802 Před 3 lety +45

    அம்மா, நீங்கள் நெடு நாள் வாழ்ந்து தமிழுக்கும், தமிழர்களுக்கும் சேவையும், ஞானத்தை போதிக்கவும் வாழ்த்துக்கள்.

  • @JayaKumar-sg6jt
    @JayaKumar-sg6jt Před 3 lety +118

    எங்கம்மா போனீங்க????
    குட்டியானை...
    மீன் பாடி வண்டி...
    சுந்தர வள்ளி எங்கே

    • @varuntharun6215
      @varuntharun6215 Před 3 lety +3

      ஆரிய பிராமணீயத்துக்கு எதிரான கலையரசி நடராஜனின்(திக) கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம்

    • @subasharavind4185
      @subasharavind4185 Před 3 lety +4

      யார்ரா நீ

    • @banumathirao9013
      @banumathirao9013 Před 3 lety

      @@varuntharun6215 nalla varaverunga

    • @varuntharun6215
      @varuntharun6215 Před 3 lety +5

      @@banumathirao9013
      நாங்கள்(திக) கலையரசி நடராஜனின் தலையில் அழகான மலர் கிரீடம் சூட்டி அழகு பார்ப்போம்.

    • @patchamuthupatchamuthu3698
      @patchamuthupatchamuthu3698 Před 3 lety

      வீவுவூவீ

  • @alagappanssokalingam2459
    @alagappanssokalingam2459 Před 3 lety +21

    அற நிலயதுறை ஏன் கோயில் நிலanகளை மீட்கsமல் விட்டது?5லட்சம் 3லட்சம் 40கம்பளம் koil vary vayil etatkku?koil aen atig சம்பளம் ககோடுக்க வேண்டும்?கோயில் நிலநகளை மீட்கமல் விட்டவர்களுக்க 5லட்சம் சம்பளம் கார் சம்பள உயர்வு பென்ஷன் எதற்ககா?

  • @nithamudiyarmedia9605
    @nithamudiyarmedia9605 Před 3 lety +9

    அம்மா அவர்களின் உரை அருமை ......

  • @jjs3892
    @jjs3892 Před 3 lety +4

    ஜே.ஜே.எஸ்....சென்னை.
    ஆழமான சிந்தனை..அருமையான
    விளக்கம்..எளிமையான தோற்றம்..
    எடுப்பான பேச்சு..தமிழின எதிரிகளை நடுங்கவைக்கும்
    கர்ஜனை..மிகுந்த பாரட்டுக்கு
    உரியவை.

  • @bhoopathi3495
    @bhoopathi3495 Před 3 lety +16

    👍👌அருமை அம்மா 👍👌

  • @babaiyermanispiritualandpo2062

    Super daringly said.

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 Před 3 lety +67

    அனியாயம் அக்கிரமம் செய்பவர்களை நிச்சயம் கொரோனா வீழ்த்தும்.

    • @selvipitchai725
      @selvipitchai725 Před 3 lety +4

      Nichayam.

    • @user-jz5vn1gx9w
      @user-jz5vn1gx9w Před 3 lety

      Pappaan othye keduppan poi solliye pzhippa kudi keuththum vazhvaa. Arasu appadiye nadaku THAMIZHAN azhikkave oru guimbal nam nattileyr uruvakkiyathe naam rlthane muda nambikkai ozhinthu ne engha solvathu keattu yaar nadappan. Mosamanavan THAMIZHAN athan azhinthu.poghiraan.

    • @saravanant9965
      @saravanant9965 Před 3 lety +1

      Kandipaga

    • @padmavathithangarajan2264
      @padmavathithangarajan2264 Před 3 lety +1

      @@selvipitchai725 j

    • @venkatesans1583
      @venkatesans1583 Před 3 lety

      @@selvipitchai725 000

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 Před 3 lety +74

    இந்த பாட்டிய பாத்தாலே மதன் பேத்து எடுத்தது தான் ஞாபகம் வருது😄😄😄

    • @thiyagarajanmadhusudhanan1949
      @thiyagarajanmadhusudhanan1949 Před 3 lety +3

      ஹஹஹ

    • @--Asha--
      @--Asha-- Před 3 lety +1

      🤣😅😂

    • @sellu674
      @sellu674 Před rokem

      என்னது மதன் பேதி போனதா ?

    • @sellu674
      @sellu674 Před rokem +1

      மதன் இப்ப வரிசையா சீன்படம் எடுக்கறான் பீஜேபீ அண்ணாமலையோடு

    • @muralemorgan1611
      @muralemorgan1611 Před rokem

      நீ என்ன சொல்லுற ஒன்னும் புரியலை

  • @nimmysamynathan1742
    @nimmysamynathan1742 Před rokem +3

    Well done amma

  • @Kgdigitaltrichy
    @Kgdigitaltrichy Před rokem +1

    நன்றி

  • @arundhathiprakashviji7687
    @arundhathiprakashviji7687 Před 3 lety +25

    தமிழையும் தமிழரையும் தமிழகத்தையும் காக்க வேண்டும்.

    • @kalidassubramaniam5593
      @kalidassubramaniam5593 Před 3 lety +1

      தமிழையும், தமிழரையும், தமிழகத்தையும் காக்க வேண்டுமானால் முதலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும். பிறகு இந்த கிழவியை தமிழ்நாட்டை விட்டு விறட்ட வேண்டும். இந்த கிழவிக்கு அவ்வைப் பாட்டி என்ற நினைப்பு போலும்.

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Před rokem

      @@kalidassubramaniam5593 , வழிமொழிகிறேன்.

  • @sounakaramia1396
    @sounakaramia1396 Před 3 lety +33

    சிவன் பார்த்து கொள்வார்

  • @eemirajaprema7276
    @eemirajaprema7276 Před 2 lety +1

    Mam is speaking the truth

  • @sarahdurai6450
    @sarahdurai6450 Před 3 lety +3

    She has got valid points. Can't brush away her opinions. At the least, food for thought.

  • @user-fu2io8ug1g
    @user-fu2io8ug1g Před 3 lety +40

    மிக சிறந்த கருத்துக்கள் மற்றும் துணிச்சலான பகிர்தல். மிக சரியான நேரத்தில் சரியான முறையில் செய்யப்பட்ட பதிவு. மிக்க நன்றி அம்மா.

  • @jayeshgauswami3794
    @jayeshgauswami3794 Před rokem +14

    அம்மாஉரைக்கும்
    அனைத்துவார்த்தைகளும்
    ஒளவையார்வார்த்தைகள்
    100%உண்மைஉண்மைஉரிமை

  • @arunmanip1419
    @arunmanip1419 Před 10 měsíci +1

    அருமையான பதிவு அம்மா.

  • @rajamanikam7040
    @rajamanikam7040 Před rokem

    அருமை அருமை வாழ்த்துக்கள் தாயே

  • @erodehamsanathamisaikulu40

    அம்மா, உண்மையான செய்தியை உரக்க சொல்கிறார்.

    • @gopalago4262
      @gopalago4262 Před 3 lety

      Vayasaana kaalathil kelavi unakku ithu thevaya. Summa thiruneeru pottu vesham podaathe, naragam kaathirukku, poii niruthu

  • @Prem-fd7ks
    @Prem-fd7ks Před 3 lety +8

    Amma we need more people like you

    • @thirunavkarsu6519
      @thirunavkarsu6519 Před 3 lety

      எதுக்கு இந்த காமடி பத்தலயா.
      ஆதித்யா பாருங்க
      சிரிச்சி கிட்டே இருங்க

    • @Prem-fd7ks
      @Prem-fd7ks Před 3 lety

      @Thiru Navkarsu Sadhguru parungga siritchikite irungga

    • @pagalavan7472
      @pagalavan7472 Před 3 lety

      @@thirunavkarsu6519 please show any brahmin in your name

  • @kameshpriya4494
    @kameshpriya4494 Před rokem

    Arumayana pathiu nanri amma 🙏🏼🙏🏼

  • @newnew-qg7qu
    @newnew-qg7qu Před 3 lety +1

    பேசுவதற்கும் சொல்வதற்கும் ஓர் தகுதி வேண்டும் சிறப்பு .ரஜினியே போல

  • @muralemorgan1611
    @muralemorgan1611 Před rokem +13

    என் உயிரிலும் மேலான அன்பு தாய் நீங்கள் தான் வாழ்க வளமுடன்.

  • @parthidba
    @parthidba Před 3 lety +5

    சிறப்பான விளக்கம் அம்மா

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 Před rokem +5

    அருமையான விளக்கம் அம்மா வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் பல்லாண்டு

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 2 měsíci

    அருமையான பேச்சு.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்அம்மா

  • @SriniVasan-co5uz
    @SriniVasan-co5uz Před 3 lety +1

    Super amma good speach

  • @r.m.9702
    @r.m.9702 Před 3 lety +33

    அம்மா உங்களைப்போன்றவர்கள் தமிழகத்திற்கு தேவை.

    • @thirunavkarsu6519
      @thirunavkarsu6519 Před 3 lety +1

      சிரிக்கிறதுக்கு யாராவது வேணும்ல

    • @r.m.9702
      @r.m.9702 Před 3 lety

      @@thirunavkarsu6519 வயது, அறிவை மதிக்க கற்கனும்

  • @dkmaths112
    @dkmaths112 Před 3 lety +22

    சிறப்பு...
    அரசுடைமை ஆக்குங்கள்...

    • @Mohan-ux3wb
      @Mohan-ux3wb Před 3 lety +4

      அப்ப....சர்ச் எல்லாம் அரசாங்கத்துட் கொடுத்துட்டு வந்து நீ பேசு மூடிகிட்டு போடா

    • @vishwanathanvishwanathan1224
      @vishwanathanvishwanathan1224 Před 3 lety +6

      இந்துக் கோயில் இந்துக்களுக்கே !! இந்த அம்மையார் ஒரு கபட வேடதாரி !!

    • @dkmaths112
      @dkmaths112 Před 3 lety

      @@Mohan-ux3wb நண்பா இது என்னுடைய கருத்து மட்டுமே.
      நீயும் உன்னிடைய கருத்தினை பதிவிடு. அதை விட்டு ஏன் என்னை திட்டுகிறாய்...

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt Před 3 lety

    Sariya sonneenga amma .sirappu sirappu.All Pramanargal thiruttu koottam

  • @immaculate319
    @immaculate319 Před rokem

    Valthukal amma

  • @suriyasilvensilven4513
    @suriyasilvensilven4513 Před 3 lety +6

    ஓம் முருகா super 👌 😍 ❤

  • @yusuffaboobucker
    @yusuffaboobucker Před 3 lety +9

    May almighty bless you and your society,
    I m from doha Qatar

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 Před rokem +1

    தங்களின் ஈ குரல் (குறள்) 👌.

  • @prakashprakash1163
    @prakashprakash1163 Před 3 lety +2

    om namachivayam.

  • @anandand2191
    @anandand2191 Před 3 lety +8

    What a bold lady? What a patronage to TAMIL, great, keep it up ma. We need such kind of knowledgeable lady fantastic.

  • @sairamss1542
    @sairamss1542 Před 3 lety +11

    அரசாங்கம் இடம் இருக்க வேண்டும் இந்துக் கோயில்கள் அதுதான் நல்லது அப்பதான் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் பாட்டி அம்மா சொல்வது உண்மை 🙏👍

  • @santhanamsinger123
    @santhanamsinger123 Před rokem

    Arumai,amma

  • @saisravel3061
    @saisravel3061 Před 2 měsíci

    அருமையான கருத்து வாழ்த்துக்கள்

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 Před 3 lety +8

    I suuport SATHGURU ji.....

  • @dsk4551
    @dsk4551 Před 3 lety +49

    ஆத்தா மதன் தம்பி வர மாதிரி தெரியுது 😂

    • @gopalans6499
      @gopalans6499 Před 3 lety +4

      😀😀😀👍

    • @--Asha--
      @--Asha-- Před 3 lety +2

      🤣😅😂

    • @pagalavan7472
      @pagalavan7472 Před 3 lety +1

      மதன் ஒரு RSS கைகூலக

    • @gokul166
      @gokul166 Před 3 lety +1

      @@pagalavan7472 first rss enna pannitu irukanganu therinjitu pesunga avanga ellarume social activist

    • @pagalavan7472
      @pagalavan7472 Před 3 lety

      @@gokul166 வர்ணாஷ்ரமம் படி தான் எல்லாம் நடக்கனும்னு சொல்றவங்கதான் social activistaa

  • @user-eg1kb6cx9y
    @user-eg1kb6cx9y Před rokem +1

    ஓம் நமச்சிவாய🙏🙏🙏

  • @joyjoseph1995
    @joyjoseph1995 Před rokem +1

    Super talk

  • @vijayanagarajan3476
    @vijayanagarajan3476 Před 3 lety +7

    what is your opinion about karunya ,Paul dinakaran
    whether government should take over

    • @user-ci5lc9gr3i
      @user-ci5lc9gr3i Před 2 měsíci

      Iyah mudhalil thaan mudhugil irukum azhukai appoora padi thi vittu pirar mudhugai paarum 😅

    • @malnir643
      @malnir643 Před 2 měsíci

      Un mudhugu thaam easy ya pakka mudiyum da bekkku

  • @veeraveera6843
    @veeraveera6843 Před 3 lety +7

    Amma this world tamilan is very very great amma

  • @vadivelvadi7607
    @vadivelvadi7607 Před 3 lety +1

    Amma nice👍👏 amma

  • @ethirajmuralarts7292
    @ethirajmuralarts7292 Před 3 lety +10

    அம்மா நீங்க சொல்றது உன்மை

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo Před 3 lety +24

    அம்மா தமிழ் மக்கள் ஆகிய நாங்கள் சிந்திக்க வேண்டும்
    தமிழ் நாடு தமிழ் மக்கள் கையில் இல்லை 🍒🍒🍒🙏🙏

    • @ramanathan8274
      @ramanathan8274 Před 3 lety +3

      கோயில் சிலை திருட்டு, கோயில் சொத்து ஆக்ரமிப்பு ,,, பல கோயில் இடிஞ்சு போச்சு.. கோயிலை அரசிடம் இருந்து தமிழ் மக்கள் கிட்ட தான கொடுக்க சொல்றார் அவரு.. எல்லா சாதியும் அர்ச்சகர் ஆகலாம்னு தான சொல்றார், அப்பறம் என்ன பிரச்னை??

    • @pcreations157
      @pcreations157 Před 3 lety +1

      @@ramanathan8274 எதையும் புரியாமல் கத்துவது தான் நம் வழக்கம் சம்போ

    • @7sairam
      @7sairam Před 3 lety

      அப்போ 50 வருடம் ஆட்சி செய்தது யார்? 50 வருடம் ஒரு ஒரு மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் யார்? அதாவது கலெக்டர் யார்? நீங்கள் எங்கு படித்தீர்கள்? உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவர்கள் யார்? அனைவரும் ஆங்கிலேயர்களா? சீமான் புரட்டு பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பேசுவதை தயவு செய்து நீங்கள் இங்கே பேசாதீர்கள்

  • @christophermirror
    @christophermirror Před 3 lety

    Super replies

  • @rudrankochadaiyaans6271
    @rudrankochadaiyaans6271 Před 3 lety +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @devidevi6798
    @devidevi6798 Před 3 lety +5

    Amaa arumai 👍👍👍

  • @maalavan5127
    @maalavan5127 Před 3 lety +107

    ஒவ்வொரு தமிழ் இந்துவும் தங்கள்
    வீடுகளில் நால்வர்,வள்ளலார் படங்கள்
    அல்லது ஆழ்வார்கள் படங்களை கண்டிப்பாக வரவேற்பறையில் மாட்டி
    வைக்க வேண்டும்.

    • @Hazeleyeangel08
      @Hazeleyeangel08 Před 3 lety +2

      How about you??!!

    • @RPT2020
      @RPT2020 Před 3 lety +3

      இந்து இல்லை சிவ மதம் விஷ்னு மதம் ஆசிவகம் புத்த மதம் பெளத்த மதம் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்து பரவிய மத கோட்பாடுகள் ஆங்கிலேயன் வைத்த பெயரே இந்து

    • @toinfinityandbeyond4027
      @toinfinityandbeyond4027 Před 3 lety

      @@RPT2020 idhey dhaan north indian sonnaan.... Sanda pottu " sanandhana dharma" appudi nu peara maathunaan...

    • @JOELRAJ3693
      @JOELRAJ3693 Před 3 lety +2

      தோழா நாம் இந்துக்கள் அல்ல.... நாம் வீரசைவ,வீர வைணவர் ஆவோம்.....

    • @1987Rkumar
      @1987Rkumar Před 3 lety +2

      @@JOELRAJ3693 அதே போல் கிறுத்துவமும் இஸ்லாமும் இல்லை.
      அவர்கள் வீர கேதோலிக், வீர அல்லேலூயா, மற்றும் வீர ப்ரொடஸ்டன்ட்.
      அதே மாரி வீர சுன்னி, வீர ஷியா மற்றும் வீர அகமதியர்கள். 🤦🤦

  • @pujariselvam7213
    @pujariselvam7213 Před 3 lety +2

    Namah Shivaya!

  • @umasuresh2164
    @umasuresh2164 Před 10 měsíci

    Superb

  • @stssecretariat1167
    @stssecretariat1167 Před 3 lety +20

    தவறு நடக்குது என்றால் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டியது அதன் கடமை

  • @skumarraghav
    @skumarraghav Před 3 lety +7

    sema arivu paati.. romba thelivaa irukeenga. muttal kootathuku thalaiviyoo. kathunga.. pathu kathungaa inda vaayasulee idu thevaiyaa unagaluku. moodar kootam neraya irukunu kelvipatiruken.. neravaa pathuten..

  • @lakshmikutty2
    @lakshmikutty2 Před 3 lety +2

    What this amma says about the temple.. She will give her life to save it... This is precisely what #free TN temples... Is Devotees should manage it...with தமிழ்.. Yes..

  • @nanthinisharavan
    @nanthinisharavan Před měsícem

    @இந்த‌அம்மாசொல்வதுமுற்றிலும்உண்மை

  • @murugana8952
    @murugana8952 Před 3 lety +11

    அம்மா நீங்கள் பேச பேச உங்கள் பேச்சில் தமிழ்த்தாய் தலைநிமிர்ந்து நிற்பதை பார்க்கிறேன் என்றும் உங்கள் பின்னால் தமிழ் மக்கள் இருப்போம் நன்றி அம்மா நன்றி

  • @uthiramuruganagri6452
    @uthiramuruganagri6452 Před rokem +6

    அம்மையார் கருத்திற்கு, வரலாற்று பதிவிற்கும் மிக்க நன்றி,..

  • @Jk-vo9xg
    @Jk-vo9xg Před 3 lety

    Super spech👍👍👍🔥

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 Před 3 lety

    Good.amma

  • @sathyarenganthaprabu8829
    @sathyarenganthaprabu8829 Před 3 lety +29

    சுந்தரவல்லி க்கு அக்கா

    • @7sairam
      @7sairam Před 3 lety +2

      ஆஹா ஆஹா ஆஹா

    • @SSM1814
      @SSM1814 Před 3 lety +1

      ஏஸ்ரர் சரக்குனதுக்கு இந்தம்மா பாட்டி

    • @varuntharun6215
      @varuntharun6215 Před 3 lety +2

      ஆரிய பிராமணீயத்துக்கு எதிரான கலையரசி நடராஜனின்(திக) கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம்

  • @christophermirror
    @christophermirror Před 3 lety +5

    Wonderful exposition of Aryanism and non Aryanism. I respect the words and wisdom of the mother

    • @pavanshankar8010
      @pavanshankar8010 Před 10 měsíci

      It's a myth. Stop spreading venom. The concept doesn't have any base and evidence at all

  • @babaiyermanispiritualandpo2062

    All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's heart's only.

  • @lavasvoice2147
    @lavasvoice2147 Před 3 lety

    Goodmam

  • @rajaraja-uv5oi
    @rajaraja-uv5oi Před 3 lety +10

    மதன் வாரன் மா...

  • @gyps979
    @gyps979 Před 3 lety

    Super

  • @srinivasant.e8921
    @srinivasant.e8921 Před rokem

    வாழ்த்துக்கள் அம்மா

  • @ramvenki5586
    @ramvenki5586 Před 3 lety +9

    Acting set Nalla irukku

  • @swithinimmanuelvictor5883

    What she says is 💯 percent correct.

  • @johnson9285
    @johnson9285 Před 3 lety +1

    சூப்பர பேசுனங் அம்மா

  • @parivallal5384
    @parivallal5384 Před 3 lety +11

    அம்மா அவன்.ஜல்சசாமியார்

  • @SriniVasagan-hs7xf
    @SriniVasagan-hs7xf Před 3 lety +11

    ஆத்தா மாரியாத்தா காளியாத்தா எங்க அம்மா இருக்கிற தாயே

    • @thirunavkarsu6519
      @thirunavkarsu6519 Před 3 lety

      மாரியாத்தா? பொழப்பேஇந்தபுழுகுமூட்டைகளுக்கு ஜால்ரா தட்டி வயித்தகழுவுரவேலைதான் போல. ஐயோபாவம். கூலிவேலை கூடவா கிடைக்கல.மானத்தைவித்துதிங்றபயல்களா

  • @soundararajank1191
    @soundararajank1191 Před 3 lety

    Super super

  • @mithunpoovi1182
    @mithunpoovi1182 Před rokem

    Super amma

  • @srinivasan-pk7gq
    @srinivasan-pk7gq Před 3 lety +7

    Niraya kovil kanapochaee. Adha pathi paesunga paati. Kovil landaa kolai adichi vachrukanga avangala k ka mudiyuma ungalala.

  • @rajakodik3195
    @rajakodik3195 Před 3 lety +3

    Wonderful speech

  • @sakeeralrsakeer6572
    @sakeeralrsakeer6572 Před 3 lety

    Correct. amma.

  • @babaiyermanispiritualandpo2062

    Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.

  • @arunjunai8023
    @arunjunai8023 Před 3 lety +6

    6:04 ஸ்டாலின் கூட இருக்கிற ஆரிய பிராமண பிரசாந்த் கிஷோர் தான் இந்த பார்ட்டி கூறுகிறதா

  • @shekinahjebatamilchannel8267

    அம்மாவனங்குகிறேன்
    நன்றிநன்றி

  • @maruthakumarmaruthakumar1281

    அம்மா அவர்களுக்கு நன்றி ஓம் நம சிவாய வாழ்க முதல் மொழி அன்புடன் ஆர் ஆர் மருது வட சென்னையிலிருந்து

  • @avsv.p6712
    @avsv.p6712 Před 3 lety +3

    what you have done to safe the temple? If you have done then why the status of the temple is in such condition. The reason the temple in such status due to many people like you. If you people have done and why the temple in such status. In saivam the most is cleaness.

  • @nammameenkadai9687
    @nammameenkadai9687 Před 3 lety +4

    வீட்டில் ஒருவர் இவை போன்ற நல்ல பாட்டி இருக்க வேண்டும்

  • @padmavathyb8413
    @padmavathyb8413 Před 2 měsíci

    Nalla arumai pechu sariyana pechu.amma neengal nalla erukka vendum.vallga pallandu vallga.

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp Před měsícem

      அனைத்து பேய் அரக்கர்களும் அழிக்கப்பட்டு என்றென்றும் அழுகிய உலகத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan Před 3 lety +6

    ஆன்மீகம்
    💓💓💓💓💓
    பாட்டி 🔥🔥🔥🔥🔥

  • @prabhuc3686
    @prabhuc3686 Před 3 lety +45

    ஈசமையத்தை கவர் மேன்டிடம் ஒப்படைபதே நல்ல து

  • @RChristypriya-qy7im
    @RChristypriya-qy7im Před 3 lety

    சூப்பர் பாட்டி

  • @rajeswarirajendran4808
    @rajeswarirajendran4808 Před 3 lety +4

    Congratulations amma

  • @aswathbeevi9083
    @aswathbeevi9083 Před rokem +15

    தமிழ் என்றுமே அழிய பொக்கிஷம் தாய் அவர்களின் வார்தைகள் அனைத்தும் அருமை

    • @kannayanv6228
      @kannayanv6228 Před rokem

      எ ங் க ட இ வ ள இ வ் வ ள வு
      நா ளா கா ண வி ல் லை
      சி வ னை வை த் து ஏ மா ற் று
      வ து இ த ன் வே லை

  • @jayaramankuppusamy243
    @jayaramankuppusamy243 Před 2 měsíci

    அம்மா ஆட்டக்காரன் ஆட்டம் எல்லாம் ஓயும் நேரம். தனியார் எப்படி சொத்து சேர்த்தார். அந்த
    கொல்ட்டி பற்றி அம்மாபேசுவது
    ஞாயம். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று
    வந்தவனும் போனவனும்
    ஆளுகிறான். நீங்கள் நீடூழி🙏💕 வாழ்க

  • @ravidevi5815
    @ravidevi5815 Před rokem

    Amma aanitharamaa sonneergal amma. Nandri amma.

  • @vparvathy6627
    @vparvathy6627 Před rokem +4

    Juky doesn't belong to Tamil Nadu. Tamil politicians give him freedom to acquire illegal properties. Ishamayam doesn't belong to him. It's not his father's property.

  • @user-qz2fy6fl7n
    @user-qz2fy6fl7n Před rokem +1

    நவீன அவ்வையார் வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯❤❤❤❤❤