தப்பிய சுபஸ்ரீ எங்கே இருந்தார்? நக்கீரன் புலனாவில் வெளியான பகீர் தகவல்கள்! isha yoga | subhashree

Sdílet
Vložit
  • čas přidán 4. 01. 2023
  • #NakkheeranTV #nakkheerangopal #isha_yoga_center #subasri #isha_foundation #jaggivasudev #ishanews #sadhguru #sadhgurujaggivasudev #nakkheeran #isha #nakkeerannews
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 172

  • @NakkheeranTV
    @NakkheeranTV  Před rokem +5

    Full video link : czcams.com/video/XcXm_t9ZWjc/video.html

    • @shriyasspace3750
      @shriyasspace3750 Před rokem

      czcams.com/video/6O2Hw3GHLIE/video.html

    • @425walmer7
      @425walmer7 Před rokem +1

      சுபஸ்ரீ மரணத்தில் கல்லாகட்டிய நக்கீரன்! சிக்கிய நேரடி வாக்குமூலம் | ஈஷா

    • @425walmer7
      @425walmer7 Před rokem

      மர்ம உலகமா ஈஷா ? | Exclusive Report | Pesu Tamizha Pesu

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před rokem +48

    தயவுசெய்து யாரும் ஆச்சிரமம் ஆச்சிரமம் என்று போகாதீர்கள்.... அமைதி வேண்டும் என்றால் கோவிலுக்கு போங்க..

  • @Sushi.28
    @Sushi.28 Před rokem +37

    Justice for Subhasree...sir🙏🏻😣help pannuga..

    • @visusamy3749
      @visusamy3749 Před rokem +1

      Aduthathu aarambichuteengalaa🤣

    • @ranjith307
      @ranjith307 Před rokem +1

      ​@@visusamy3749 justice tha enganala kerkamudiyum unala etha pathu sirika tha mudiyum

    • @visusamy3749
      @visusamy3749 Před rokem +1

      @@ranjith307 இப்பதான் நடந்தது இன்னமும் விசாரணையே முடியவில்லை அதற்க்குள் நீதி வேண்டும் என்றால் என்ன அர்த்தம் .யார் நீதி தரமாட்டேன் என்றார்கள் .ஒரு கமெண்டை போட்டுவிட்டு போய் தூங்கினால் நீதி வந்து விடியுமா தவிர கடந்த 6மாதத்தில் இது ஒன்றுதான் கள்ளக்குறிச்சிக்கு அப்புறம் நடந்த மரணமா ?செலெக்ட்டிவ் ஆ justice கேட்குறீங்க ?

    • @balaprabha1273
      @balaprabha1273 Před rokem +1

      Justice for Lavanya...sir🙏😔help pannunga

    • @shriyasspace3750
      @shriyasspace3750 Před rokem

      czcams.com/video/6O2Hw3GHLIE/video.html

  • @Balag6129
    @Balag6129 Před rokem +4

    Nalla karpanai 👌👌👌

  • @manikandanpavadai3433
    @manikandanpavadai3433 Před rokem +37

    சுபஸ்ரீ ஓடும் போது கேமராவில் பதிவானது. துரத்தியவர்கள் கேமராவில் இல்லையே அது ஏன்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem +4

      அவ ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்😭😭

    • @erpoovannan
      @erpoovannan Před rokem

      அது ஜக்கி கொடுத்த விடியே எடிட் பன்னி கொடுத்தது.

    • @Janani2777
      @Janani2777 Před rokem +1

      😇☺️😊 good question 🤔 police solladhu adhu mukayamana paper kudhuthutanga

    • @ragunathganesan2732
      @ragunathganesan2732 Před rokem +6

      ​@@murugesanthirumalaisamy5613 டேய் நீ கூட இருந்து பார்த்த.

    • @selvams9850
      @selvams9850 Před rokem +5

      ​@@murugesanthirumalaisamy5613 pooda mental ku..

  • @syedibrahim7194
    @syedibrahim7194 Před rokem +20

    Justice for srimathi justice for selvi justice for girls justice for subhasree

  • @sajidanawaz6437
    @sajidanawaz6437 Před rokem +8

    Unmaigalai uraithaal silarukku pidippadillai..keep up yr good job👍

  • @ufbhub3588
    @ufbhub3588 Před rokem +50

    பள்ளியில் துவங்கி யோகா மையம் என அத்துனை இடங்களிலும் உங்கள் உயி௫க்கு நாங்கள் பொறுப்பில்லை என கையெழுத்தை வாங்கும் நிர்வாகம். நாம் மட்டுமே மாற வேண்டும்.நம்மால் எங்கள் உயி௫க்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு என பதில் கடிதம் நிர்வாகத்திடம் இ௫ந்து கையெழுத்து பெற முடியுமா?சிந்தியுங்கள்!!!நம் சொந்த செலவில் நமக்கு நாமே சூனியம் வைத்துக்கொள்கிறோம்.

    • @syedibrahim7194
      @syedibrahim7194 Před rokem +5

      Unmai than solringka

    • @ranjanideviranjanidevi2623
      @ranjanideviranjanidevi2623 Před rokem +2

      மக்கள் சிந்திக்க வேண்டும்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem

      எல்லா மருத்துவமனைகளில் கூட அப்படித் தானே கையெழுத்து வாங்கறாங்க ? அப்புறம் ஏன் அங்கே போறீங்க நாதாரிகளே வெட்கமில்லாமல்?

    • @chitravarun1542
      @chitravarun1542 Před 11 měsíci

      👏👏👏👏

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Před rokem +22

    சைக்கிள் பாபு இத்தனை நாள் என்ன புடுங்க போனார்

  • @msaravananneyveli4668
    @msaravananneyveli4668 Před rokem +41

    ஐயா நீங்களும் ஒவ்வொரு அநியாயாத்தையும் உங்க டீம் ஆளுங்க உயிரை பணயம் வைத்து கண்டுபிடித்து உரக்க குரல் கொடுத்தும்...எந்த நியாயமும் கிடைக்க மாட்டேங்குதே.....வேதனை.

  • @balajis.c.7671
    @balajis.c.7671 Před rokem +26

    ஓடும் போது இருந்த footage இருக்கும் போது தொறத்துனவங்க footage எங்க?

    • @balaprabha1273
      @balaprabha1273 Před rokem

      Thorathinaa dhaana theriyum

    • @thiyagrajanr1358
      @thiyagrajanr1358 Před rokem

      துரத்தினா காரில் துரத்திருக்கான் காரில் அழைத்து சென்றுள்ளர்

    • @herzeenaldurairaj8214
      @herzeenaldurairaj8214 Před rokem +1

      பினலா யாரவது வரங்களா என்று பார்த்திருக்கும்

  • @sudalaymuthumuthu8420
    @sudalaymuthumuthu8420 Před rokem +9

    வணக்கம் நக்கீரன் சார்....

  • @kirubalan7470
    @kirubalan7470 Před rokem +6

    Thorathunavange cctvle pathivakalaya?

  • @deepakcoolm
    @deepakcoolm Před rokem +14

    We have no trust on this judiciary system the current state and central govt

  • @aadhivaithdhi909
    @aadhivaithdhi909 Před rokem +2

    தகவல் சரியில்லை

  • @vengadesanvengadesan3976
    @vengadesanvengadesan3976 Před rokem +10

    Naamba Pesa thaan mudiyum Sir. No action will be taken.

  • @Rebel.991
    @Rebel.991 Před rokem +2

    Antha cctv la At a time la 2 per ulla poranga, avangala visharichu paarunga

  • @pspp592
    @pspp592 Před rokem +1

    Anna neenga solvathu sathyama unmi manithanayamikka makkalay cinthikkavum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aandansampath5899
    @aandansampath5899 Před rokem +11

    காசுக்கு பீயை கூட தின்பது இந்த கோபால்

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 Před rokem +1

    அண்ணா நீங்கள் உங்க குழுவும்.. அனைத்துக்கும் நீதி கேக்குறேங்க உங்கள பணிக்கு பாராட்டுகிறேன். சுபஸ்ரீ அவர்க்கு நீதி கிடைக்கணும்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem

      😭😭😭 அந்தோ பரிதாபம் ஆழ்ந்த அனுதாபங்கள் 😭😭

  • @thamaraigandhi1331
    @thamaraigandhi1331 Před rokem +3

    ஒவ்வொரு விசயமா பேசிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்

  • @kumarselvam4659
    @kumarselvam4659 Před rokem +7

    நீ தேடி புடுச்சிக்கற. கனியாமூர் காசு வாங்கியாச்சு

  • @space6626
    @space6626 Před rokem

    Neenga romba..nallavaru..sir..🤝🤴👍

  • @425walmer7
    @425walmer7 Před rokem +2

    சுபஸ்ரீ மரணத்தில் கல்லாகட்டிய நக்கீரன்! சிக்கிய நேரடி வாக்குமூலம் | ஈஷா

  • @manimages1544
    @manimages1544 Před rokem +39

    ரோட்டில் அத்தனை பொதுமக்கள் இருக்க யாரிடமும் உதவி கேட்காமல் ஏன் ஓடுகிறது.சரியில்லையே நக்கீரா

    • @samsulsiddique7068
      @samsulsiddique7068 Před rokem +7

      கவர்மென்ட்டே அவனை ஒன்னும் செய்ய முடியாது , பொது மக்களிடம் உதவி கேட்டு என்ன செய்ய.

    • @christinaramesh6963
      @christinaramesh6963 Před rokem +7

      ஒன்றை கவனித்தீர்களா? அவர் ஓடி வருவதை பார்த்த மக்கள் அவரவர் உடனே தங்கள் வீட்டிற்குள் மறைந்து போவது ஏன்?

    • @vasuschannel.3475
      @vasuschannel.3475 Před rokem +1

      good question

    • @jamuna184
      @jamuna184 Před rokem

      she call her husband so many numbers so got from public people phone .you all oniy cctv footage how far she running who knows

    • @balaprabha1273
      @balaprabha1273 Před rokem +2

      @@christinaramesh6963 allaluya padaradhuku

  • @jansirani565
    @jansirani565 Před rokem +2

    Correct anna👍👍👍👍👍

  • @kavitha9083
    @kavitha9083 Před rokem +2

    why she didn't ask help from others... in that road,, there were many people... atleast she could have called some people....

  • @prabakaran4126
    @prabakaran4126 Před rokem +9

    Good DMK government 💜💕💕💕

  • @private6248
    @private6248 Před rokem +5

    police ku kandipa theriyum jalra aduka sariyana head police ila antha dgp sari ila

  • @thilagavathy9639
    @thilagavathy9639 Před rokem +7

    இந்த கோணத்தில் போலிஸ் சிந்தித்து குற்றவாளிகளை தண்டிக்காமல் வேணாலும் தற்கொலை ஏன் வழக்கை முடித்து விடாதீர்கள்

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Před rokem +1

    தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பகிரங்கமாக சொல்ல வருகிறீர்கள். சரியா மிஸ்டர் கோபால் சார்?

  • @jeyavathyfrancis4827
    @jeyavathyfrancis4827 Před rokem +1

    She was definitely chased after as per the video,
    Someone was coming in a bike like TVS 50 out of the same street where she emerged to the Main Street, the footage stops when that particular bike reached next her,
    This’s just my suspicion
    The police officers or the CBI or the judicial court in Madurai should investigate this thoroughly.
    She should have been chased after and that ended in her death.
    This’s is simply a murder,
    should not be neglected.
    Please help the public live safely

  • @SG-xl5th
    @SG-xl5th Před rokem +4

    திமுக ஆட்சியிக்கு வந்ததிலிருந்து ஆளே காணோம்

  • @rajagangatharan6200
    @rajagangatharan6200 Před rokem +4

    Itha parthum thirunthama sila naiigal fashion kaga jatti pinna thirivanunga
    Kosukoduthu apdi enda avan kalula poi vilurinja avlo kasu iruntha old age home kodunga daa vennaigalaaa

  • @vsvs6230
    @vsvs6230 Před 8 měsíci +1

    இவ்வளவு கண்டு பிடித்தும் ஏன் அரசு கவனத்தில் கொள்ள வில்லை

  • @RamNath-mq7fz
    @RamNath-mq7fz Před rokem +1

    Please don't bluff mate, by your own standards she was in the same dress, and body immaculate, are you a forensic expert or had some experience. Please let police forensic experts find out. No guess please. We need fact not your opinion. Govt isn't giving you concessions to media like you to air your opinions and express your hatred on some institutions, please.

  • @malanatu8637
    @malanatu8637 Před rokem

    True 👍🏿

  • @baluum5449
    @baluum5449 Před rokem +1

    Apa antha ponu oru msg panrkalam

  • @bmj3553
    @bmj3553 Před rokem

    Anna ஶ்ரீமதி கேஸ்

  • @jkelumalai5626
    @jkelumalai5626 Před rokem

    இன்னும் சுபஸ்ரீக்கு நீதி கிடைக்கவில்லையே

  • @saranyas2533
    @saranyas2533 Před rokem +1

    ellarum soldranga yar kondrupanu ithu onum 1st time ilaye but yen ethume nadakala.intha caselayathu police action edukatum

  • @KRT345
    @KRT345 Před rokem +3

    if she is in danger why she didn't call her husband

  • @bhupathi667
    @bhupathi667 Před rokem

    Where is the case sir in death???

  • @stellababy7408
    @stellababy7408 Před rokem +1

    srimathi case அவ்ளதானா

  • @sree5211
    @sree5211 Před rokem +1

    Ivanukku Annamalai tha laiku

  • @aaronbryanbryan6844
    @aaronbryanbryan6844 Před 9 měsíci

    Dont follow them u can do yoga at your home dont trust them nakkiran sir is real hero

  • @l.nandhagopal6064
    @l.nandhagopal6064 Před rokem

    கரெக்ட்

  • @balaprabha1273
    @balaprabha1273 Před rokem +1

    Lavanya erandhadhuku ippidi peaslayae nakkeera?? Paavadais ku vilakku pidippa??

  • @bhuvanajeyapandian5725

    Easy kolai panaranga epo elam.. .eppidi opposite la irukar oru uyiruku valikum .. ratham vara apo elam bayam ah irukadhu ah.. oru kolai ya panitu normal ah eppidi days ah pass panaraga .. namaku valikara Mari thana valikum nu en people's yosikaradhu ela.. next second nama uyire ah nama Kai la ela.. athuku en evlo elam en panaranga .. athuvum kadavul per ah soli .. romba painful ah iruku entha society ah parthu ..

  • @abirami1523
    @abirami1523 Před rokem

    ஏன் துரத்தி அருகில் நடந்து தான் வரவேண்டும் இல்லை காரில் கூட வரலாம் இல்லையா

  • @balajees2271
    @balajees2271 Před rokem

    Unga govt kandupidikkalaame Sir

  • @santhanamsaranathan6833
    @santhanamsaranathan6833 Před rokem +4

    Vayasagi pochu.... Kai. Kal ellam nadunguthu...... Alloloya...

    • @razaquebasha7480
      @razaquebasha7480 Před rokem

      அல்லேலூயா ன்னு கேள்விப்பட்டிருக்கோம் அதென்ன சாரநாத்தா அல்லோலோயா?

    • @santhanamsaranathan6833
      @santhanamsaranathan6833 Před rokem +1

      @@razaquebasha7480 Shekhar Babu alloloya maathri than eduvum.... Basha bhai...... Alloloya...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem

      ​@@razaquebasha7480 நக்கீ ஃப்ராடு கோப்பால் எருமைமாடு பேச்சை ஆடியோ இல்லாமல் கேளுங்களேன் செம காமெடியா இருக்கும் 😭😭

    • @razaquebasha7480
      @razaquebasha7480 Před rokem

      @@murugesanthirumalaisamy5613 நண்பா முருகேசா, யார் பேச்சையும் ஆடியோ இல்லாம கேக்க முடியாது வீடியோ ல பார்க்கத்தான் முடியும்!

  • @gayathriGayathri-mi1sn

    Vedio erruku.... Bt thorathuranga odranga nnu bagirangama solla kuda oru Gopal sir varavendiyatha erruku enga evanumee aaaa

  • @thyagu.jthyagu.j2930
    @thyagu.jthyagu.j2930 Před rokem +1

    Y the pple believe this tiype of pple I don't know😅

  • @herzeenaldurairaj8214

    Asiramathila ennakidaikkum ne thedum nimathi Jesus idam kidaikum

  • @chandrasekarvimala1404

    Sivarathri varutana avanga mela ethana podranga

  • @chinnavassi6537
    @chinnavassi6537 Před rokem +12

    டேய் கொஞ்சம் அளவாக புளுகு டா... பாவம் அந்த அம்மாவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.... views காக என்ன என்ன புழுகுறான் பாருங்க

    • @jeevajeevashri6210
      @jeevajeevashri6210 Před rokem

      யார் பொய் சொல்றாங்க... ஜக்கிதான் என்னமோ பண்ணிர்க்கான்

    • @gowthamcovai2353
      @gowthamcovai2353 Před rokem +2

      Apo ne unmaiya sollu enna nadathuchunu

    • @muthuganesan5873
      @muthuganesan5873 Před rokem

      👏👏👏😂😂😂

  • @hisssniper
    @hisssniper Před rokem +1

    Vera ethavathu topic pathi pesuranu paaru... 4 custodial death

  • @saravanniyasivakumar1670

    Yes.u was chasing.

  • @ngravi
    @ngravi Před rokem

    உங்கள் கற்ப்பணை வளம் மிக அறுமை...

  • @dineshmku4904
    @dineshmku4904 Před rokem

    Solurathu nala taan irujum . Bug no use. Nithyanantha onum panala ,vikay malaya and eesha elam govt support. Court is sleeping. I challenge. Judges are sleeping.

  • @murugankmp2904
    @murugankmp2904 Před rokem +3

    Nalla story 🤣🤣🤣

  • @arunchandrasekhara4866

    வாயை திறந்தால் பொய் பொய்யா பேசுறது உனக்கு எதுக்குடா மீசை

  • @425walmer7
    @425walmer7 Před rokem

    மர்ம உலகமா ஈஷா ? | Exclusive Report | Pesu Tamizha Pesu
    Watch this to see Why these so called Journalists9 Nakkheeran, Savukku , Simon , Piyush Manush etc ) are accusing ISHA ??? THINK ???

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 Před 8 měsíci

    All are Jakki 's fraud fellow silent killing method.

  • @davidrajarathinamdavidraja3414

    தற்கொலை என்றால் யோகா வகுப்பில் போதிப்பது என்ன?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem

      பாவ மன்னிப்பு பாவாடைகளே ஆழ்ந்த அனுதாபங்கள் 😭😭

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem

      கேரளாவில் கிறிஸ்தவ பாதிரியார்களால் கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகள் சங்கம் அமைத்து போராடுகிறார்கள்? ஏன் இயேசு பாவாடை பாதிரிகளுக்கு நல்ல புத்தி கொடுக்கவில்லை. ? உலகெங்கும் உள்ள பெண்கள் குழந்தைகளிடம் பாவாடை பாதிரிகள் செய்த பாலியல் தொடர்பான குற்றங்களுக்காக ஏன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் போப் ஆண்டவர்? அப்போ கிறிஸ்தவம் எதைத் தான் போதிக்கிறது பாதிரி காமவெறி பிடித்த மூடர்களுக்கு ? 3000 பேருமா முண்டமே தற்கொலை செய்து கொண்டார்கள் ? ஏன் கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் தற்கொலை நிறைய நடக்கிறது ? இயேசு ஏன் அப்படி போதனை செய்கிறார் பாவிகளுக்கு ?

  • @bkdoss1178
    @bkdoss1178 Před rokem

    Oru Vela ethu nakkeran panna veliya irukumo,evanga than fraudu acha🤔

  • @bkdoss1178
    @bkdoss1178 Před rokem

    Ever Oru pulanaivu புளி 😂😂🤣

  • @subiramaniansubiramanian6048

    dai naye pannada para the si

  • @thangappandit
    @thangappandit Před rokem

    உருட்டு உருட்டு

  • @sujith001
    @sujith001 Před rokem +1

    வேதனை

  • @shomiya7677
    @shomiya7677 Před rokem

    Isha yoga maiyam = Area 51

  • @rivershead2739
    @rivershead2739 Před rokem +2

    Jakki vasudev has support RSS ideology members, so boldly committing adultery and crimes
    All happening same as Gujarat Model

  • @secularman3402
    @secularman3402 Před rokem

    Tamilnaattirkku Nakkeeran thevai. By Mohamed.

  • @duraibaskar6037
    @duraibaskar6037 Před rokem +1

    விஜி பழனிசாமி மேட்டர் பத்தி போடுங்க சார் செமா மேட்டர்

  • @drago4803
    @drago4803 Před rokem +3

    Ethavathu naalathu pesaringala??? Eppa paathalum avan fraudu evan yemathunan....neenga enna annava,kamarajaraa??

    • @chinnavassi6537
      @chinnavassi6537 Před rokem

      True

    • @venkatesansriraman4665
      @venkatesansriraman4665 Před rokem

      Omg he is forensic expert knows decaying level at the various stages Total bluffer

    • @gowthamcovai2353
      @gowthamcovai2353 Před rokem

      Isha fraud nu nakkeran matum sollala
      Coimbatore makkaluke theriyum Isha fraud history story
      Anna kamarajar iniku yarum Ila
      Apdiye iruthalum konuruvaguga iniku politics ku

    • @drago4803
      @drago4803 Před rokem

      @@gowthamcovai2353 bro thoongaliya??

  • @soundappans4081
    @soundappans4081 Před rokem +1

    கோபால் சார் தளபதி உங்களுக்கு குளோஸ் ஆயிற்றே ஏன் அவரை பார்த்து இதை சொல்லுங்கள்

  • @user-mn3gc6ib5d
    @user-mn3gc6ib5d Před rokem +1

    ஒருத்தரு ஓடக்கூடாது இத வச்சே ஏதாவது கிளறி சம்பாதிக்கலாம்

  • @sgovindaswami8166
    @sgovindaswami8166 Před rokem +1

    நீர் முதல்வரை கேள்.
    காவல் அவரிடம் இருக்கு.
    சும்மா பேசிக்கிட்டே இருக்காதே.

  • @venkidusamykrishnaveni8769

    கோபாலு உனக்கு வெட்கமா இல்ல இந்த மீசையை ஊரை ஏமாத்திட்டு திரிகிறாயே உனக்கு எல்லாம் இத்தனை சப்ஸ்கிரைப் பாரு