SADHGURU REACTS 🔴🔴 | ஒரே ஒரு Inch Tribal Land எடுத்ததை நிரூபிச்சா Isha-வை மூடிடுறேன்

Sdílet
Vložit
  • čas přidán 9. 03. 2023
  • #sadhguru #ishafoundation #jaggivasudev #BhairaviUtsav #motivation
    Sponsor Link:
    GT Holidays
    For all domestic and international holidays, contact GT Holidays,
    South India's No.1 Travel Brand.
    Call 9940882200 for bookings.
    www.gtholidays.in
    Welcome to the 4th Part of Sadhguru. In this Episode he shares about his America's Religious land in about 22,600 acre and more than 35,000 can live in that place. How he developed it and what his plan on it. He also answers all questions related to Isha and the land where Isha foundation laid. Watch the video what Sadhguru has answered.
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
    CREDITS
    Camera - Muthukumar & Vignesh
    Edit - ShreeRaj
    Producer - Ve.Neelakandan
    Organising - Sylwester L.
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Komentáře • 297

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 Před rokem +21

    மிக்க மிக்க நன்றி!
    சற்குருவை பேட்டி கண்ட பர்வீனா கண்ணியமாக நடந்துள்ளார். சகோதரிக்கு வணக்கங்கள்.

  • @mangaiyarkarasishankhar708

    ஆன்மீக குரு என்றால் அழுக்கு காவி உடை தரித்து ஓரமா அமர்ந்து குறி சொல்லி ஆசீர்வதிப்பார் என்ற எண்ணம் நம் மக்கள் பலருக்கும் இருக்கிறது....அதை தகர்த்து ஆன்மீகம் என்பது விழிப்புணர்வின் உச்சம்...நம் வாழ்வை நம் கையில் எடுப்பது என சத்குரு வழிகாட்டுகிறார்.நன்றி சத்குரு 🙏🙏

    • @shansview5465
      @shansview5465 Před rokem +2

      Eat rice

    • @jeevanandam3698
      @jeevanandam3698 Před rokem +3

      புதிய பார்வை, புதிய கண்ணோட்டம்.புதிய உத்தி, புதிய உருட்டு.............

    • @deenadayalanr1647
      @deenadayalanr1647 Před rokem

      Antha vizhipunarvu ennanu kadasi varaikum solla matukiringalae

    • @soilpopup
      @soilpopup Před rokem

      @@deenadayalanr1647 Epdi, ellame CZcams la ye nadathidanuma? Nogaama nombu kumbudra goshti ya neenga? Unmailiye terinjikanum nu aarvam irundha, konjam Yoga class ku ponga. Ennanu teriyum.

    • @kanthan668
      @kanthan668 Před 4 měsíci

      ஏதாவது புதிதாக சொன்னாரா? எல்லாம் ஜே.கிரிஸ்ணமூர்தியின் 60 வருட போதனையில் இருந்து எடுக்கப்பட்டது.

  • @einsteinagathiyar
    @einsteinagathiyar Před rokem +38

    மண்ணை மூடும் பயிர்களுக்கு மானியம் என்பது ஒரு பெரிய முன்னேற்றம் விவசாயிகளுக்கு... மிக்க நன்றி சத்குரு 🙏🙏🙏
    Subsidy for cover crops is a huge step to protect our soil🔥 Sadhguru மிக்க நன்றி!

  • @bala542
    @bala542 Před rokem +16

    மிகவும் அருமையாக கேள்வி கேட்டுள்ளார். பதில்கள் எப்போதும் போல நச் நச் என்று உள்ளது.

  • @vanitharithus4659
    @vanitharithus4659 Před rokem +89

    இந்த வருடம் சத்குரு வின் தமிழ் வீடியோ நிறைய வந்தது... சந்தோசமாக இருக்கிறது 🙏

    • @ananthithangamani7415
      @ananthithangamani7415 Před rokem

      Q¹1

    • @ananthithangamani7415
      @ananthithangamani7415 Před rokem

      Qqqqqq

    • @sritharanraja
      @sritharanraja Před rokem

      He is going to die

    • @RajKumar-rz1gz
      @RajKumar-rz1gz Před rokem +3

      Jail ku pona piragu neraya varum

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j Před rokem +1

      ​@@RajKumar-rz1gz புத்தர் வாழ்ந்த காலத்திலயும் புத்தரை திட்டி பேசியது உண்டாம்,வாழும்போது ஒருவர் அருமை தெரியாதாம்,

  • @namaskaram1176
    @namaskaram1176 Před rokem +36

    நமஸ்காரம் சற்குரு 👣🙏🏾 நரம்பு இல்லாத நாக்கால் எதுவும் பேசாமல், யாரும் பேசலாம். ஆனால் சற்குரு மாதிரி மகான் மீது பழி பேசுவதற்கு உரிய தண்டனை விரைவில் கிடைக்கும். சந்திரனை பார்த்து நாய் குரைத்தால் யாருக்கு நஷ்டம்.

    • @sritharanraja
      @sritharanraja Před rokem

      If you eat u must go to toilet I can't go for u my friend

    • @littlebala100
      @littlebala100 Před rokem +1

      Yes. Pity on these people it makes them restless

  • @vidhyarajanr6898
    @vidhyarajanr6898 Před rokem +20

    "இவ்வளவு பெரிய நிறுவனர்...." என்று அவர் கூறும்போது செய்த யதார்த்தமான உடல்மொழியைக் கூட கவனித்து, அதற்கும் ஒரு விளக்கம் கொடுத்து, அது அப்படியில்லை என்று பதில் தந்தது அருமை. Spontaneity at its best.

    • @NanayamTN
      @NanayamTN Před rokem

      porn actress ah vachu dance aduvathu than .... nidhyananda pondru aruvi illatha thu than karanama

  • @shaktidharshini-tb2dx
    @shaktidharshini-tb2dx Před rokem +65

    நீங்கள் சொல்வது உண்மை , ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், ஆன்மீகத்தை இந்த நாட்டில் இருந்து அழிக்க முடியாது .தெய்வீகம் பொருந்திய தேசம் இது.

    • @NanayamTN
      @NanayamTN Před rokem

      bharathi varadaraj, kamaraj daughter,samantha...etc mathiri divorce place da athu.... anga ponavan ellarum kirukkaniyaranga,,, ivaru mattum covary calling, save soil nu begger mathiri crore la collection, ,,Radhe ku mattum divorce kedayathu ..... kamaraj ponna veliya vidungada ayokya payalukala.... nidhyanandha irukura ponnunga thaga thaga nu minnum.... jaggi vesudevan ta ponnu pona nar nara kilancha mathiri akidum,...

    • @shaktidharshini-tb2dx
      @shaktidharshini-tb2dx Před rokem

      @@NanayamTN oh Apdiya😂

    • @NanayamTN
      @NanayamTN Před rokem +1

      nidhyanda pondru arivu illatha jaggi vasudev vilamparathukaga porn actress vachu dance poduravan thana,,,

    • @shaktidharshini-tb2dx
      @shaktidharshini-tb2dx Před rokem

      @@NanayamTN udamba thavira you know nothing in life , you are no different than a Animal. Vandhutan pesa poda punnaku.
      Daiva sakthiyum arulum oru Gnani ya pathi theru naaikku enna teriyum.

    • @shaktidharshini-tb2dx
      @shaktidharshini-tb2dx Před rokem

      @@NanayamTN en poramai padura Raasa , nee ena dha mukkunalum onnu pana mudiadhu domer 😂.

  • @KayM-oe9tj
    @KayM-oe9tj Před rokem +41

    The interviewer is good - asking good and relevant questions in a civil and courteous manner. Keep it up! Much needed professionalism in this field.

  • @ramaiahsankaranarayanan5144

    ஆன்மீக ஞானி சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் விஸ்வரூபத்தை உலகம் உணர்ந்தது !!!! உன்னதம் புரிந்தது !!!

  • @namaskaram1176
    @namaskaram1176 Před rokem +26

    NAMASKARAM SADHGURU 👣🙏🏾 இயற்கையின் சத்தம் கேட்டீர்களா? கொடுத்து வைக்க வேண்டும் இப்படி இயற்கை சூழ்ந்த இடத்தில் வாழ்வதற்கும் சுவாசிப்பதற்கும்

    • @sritharanraja
      @sritharanraja Před rokem

      When he is no more he will give to you his place then u can live happily

    • @ramkiramki31
      @ramkiramki31 Před rokem +1

      @@sritharanraja when you will be no more your place will be taken by someone and live happily

    • @NanayamTN
      @NanayamTN Před rokem +1

      porn actress ah vachu dance aduvathu than .... nidhyananda pondru aruvi illatha thu than karanama

  • @thivyanmu
    @thivyanmu Před rokem +38

    This man has great spontaneity 👏🏻 He's gifted 🙏🏻

    • @sritharanraja
      @sritharanraja Před rokem

      Y he come to ur house as guest

    • @indirabalasubramani8355
      @indirabalasubramani8355 Před rokem +1

      @@sritharanraja keep quiet

    • @kanthan668
      @kanthan668 Před 4 měsíci

      Didn't he take Jiddu Krishnamurti's teachings and rewording?

    • @thelivuu9813
      @thelivuu9813 Před 4 měsíci

      ​@@kanthan668Dei Paithyakkara😢All Enlightened beings are same❤some or other their teachings will resemble one another from osho to buddha

    • @kanthan668
      @kanthan668 Před 4 měsíci

      @@thelivuu9813 that's what the unintelligent brain thinks

  • @dhanamisha1243
    @dhanamisha1243 Před rokem +17

    Namaskaaram sadguru naan daily practise panrean.nandri sadguru

  • @umaranimuthukumaravel2952

    100 நாள் பயணம் two wheeler மேல இருக்க compassion ஆல் இல்லை. உலக நன்மைக்காக தன் உயிரையே பணயம் வைத்து சத்குரு செய்த பயணம்

  • @vijayalakshmiutthira6164

    நாம் வாழும் மண் இன்னும் 40-45 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவில் வளம் இல்லாமல் உணவு உற்பத்தி செய்ய இயலாத பஞ்ச நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் மண் காப்போம் இயக்கத்தை ஆரம்பித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த சத்குரு தனது 65 வயதிலும் தனது உடலை வருத்திக் கொண்டு 100 நாட்களில் 27 நாடுகள் 30 ஆயிரம் கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார். அவர் தன்னை மட்டுமின்றி உலக மக்களையும் மேம்படுத்தும் பொருட்டு சுயநலமின்றி அனைவருக்கும் ஆன்மீகத்தை கொண்டு செல்ல விரைகிறார். அதற்காக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறார். சத்குருவைப் பேட்டி கண்டமைக்கு பர்வீன் அக்காவுக்கு நன்றி.🙏

  • @sundarvelsundarvel6858
    @sundarvelsundarvel6858 Před rokem +8

    Sadhguru we follow your path. Thank you. Live long Sadhguru

  • @durgadevid
    @durgadevid Před rokem +13

    மிக அருமை 🙏🏻🙏🏻🙏🏻

  • @geethasabeesh1209
    @geethasabeesh1209 Před rokem +8

    பணிவாகவும் பொறுமையாக வும் நேர்மையாக உண்மையாக தெளிவாக பேசுகிறார் சத்குரு. ஆகச் சிறந்த ஒரு ஆன்மிக குரு. சமூக ஆர்வலர். சமூகம் சார்ந்த நன்மையைச் சிந்திக்கிறார். செயல்படுத்த முயல்கிறார். முற்படுகிறார்.
    Save river. Save soil

    • @ljrs12
      @ljrs12 Před rokem

      First he shd not be addressed as sadguru. He is sad guru for people Very bad element. Not guru. Our thuru

    • @ramaiahsankaranarayanan5144
      @ramaiahsankaranarayanan5144 Před rokem

      சத்குரு பற்றி தாங்கள் தெரிவித்த ஒவ்வொரு சொல்லும் சத்திய வார்த்தைகள் !!!

  • @HarishKiranS
    @HarishKiranS Před rokem +14

    Much awaited 4th part😻😻

  • @sureshkumarb8338
    @sureshkumarb8338 Před rokem +5

    Good questions and decent relevant answers...Well done vikatan for interviewing such a thought clarity person......

  • @mugundhanj1679
    @mugundhanj1679 Před rokem +17

    ஆன்மீகத்திற்கு இவரைவிட யாரும் தெளிவான விளக்கம் கொடுக்க முடியாது...

  • @srimurugapriyan8706
    @srimurugapriyan8706 Před rokem +13

    Sadhguru ❤️❤️

  • @karthiv4977
    @karthiv4977 Před rokem +3

    Great Sadhguru.. Who have given peace of mind to me through Sambhavi maha mudra.

  • @Srisangeetha85
    @Srisangeetha85 Před rokem +5

    Very neat and professional interview 🙏🏽🙏🏽🙏🏽

  • @saranraj1430
    @saranraj1430 Před rokem +10

    வாழ்க வளமுடன் சத்குரு

  • @saravananj7436
    @saravananj7436 Před rokem +15

    சத்குரு போன்ற ஒருவர் கிடைத்திருப்பது மிகப் பெரிய ஒரு வரம் 🙏🏽

  • @venkatesann6812
    @venkatesann6812 Před rokem +6

    சத்குரு போன்ற ஒருவர் கிடைத்திருப்பது மிகப் பெரிய ஒரு வரம்

  • @srisrimadhanmba
    @srisrimadhanmba Před rokem +6

    தெளிவான விளக்கம்👍

  • @namaskaram1176
    @namaskaram1176 Před rokem +16

    NAMASKARAM SADHGURU 👣🙏🏽 some people NEVER learn. It's our privilege to have sadhguru in our life time. Peacock having amazing time

  • @draj8925
    @draj8925 Před rokem +8

    🙏🙏

  • @shri9933
    @shri9933 Před rokem +1

    I love Shadguru and my favorit nadamaadum sarashwathy Parvin great interview nice to watch ❤😍😍

  • @tharmeswarythiru4497
    @tharmeswarythiru4497 Před rokem +6

    🙏god blssing 👌🙌

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Před rokem +11

    என்ன ஆளுமை நிறைந்த பேச்சு|அருமை.

  • @namaskaram1176
    @namaskaram1176 Před rokem +17

    நமஸ்காரம் சற்குரு 👣🙏🏽 சற்குரு செய்வது பேசுவது எல்லாம் சரி. 💯 கேள்வி கேட்பது சுகம். பதில் சொல்லுவது கடினம். ஆனால் சற்குரு எவ்வளவு பணிவோடும், பொறுமையாகவும் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறார். தண்ணீர் கூட குடிக்கவில்லை. வார்த்தைகள் இல்லை வர்ணிப்பதற்கு. சற்குருவின் பாதங்களை தொட்டு வணங்கி கொள்கிறேன் 👣🙏🏽👣🙏🏾

  • @SivaKumar-tn2ee
    @SivaKumar-tn2ee Před rokem +5

    Super🙏👏❤

  • @MahaLakshmi-ww2db
    @MahaLakshmi-ww2db Před rokem +2

    Intelligence and humor lovely deliver ji

  • @satyamkrm2264
    @satyamkrm2264 Před rokem

    மிக நல்ல கேள்விகள் மிகவும் அருமையான பதில்கள் சத்குரு மேல் இருந்த சந்தேகங்கள் அகன்று தெளிவடைத்தேன்
    🙏🙏🙏
    Satyamurthi KRM
    Lakshmangudi.

  • @manomani4489
    @manomani4489 Před rokem +2

    Namaskaram sadguru parvena sulthannamskaram íshà 1000years valum poralékalukú

  • @komethen3602
    @komethen3602 Před rokem +4

    Jaihind

  • @krupa7793
    @krupa7793 Před rokem +5

    🙏🙏🙏

  • @sundarmoorthy4043
    @sundarmoorthy4043 Před rokem +4

    பிரம்மாண்டமான ஒவ்வொரு வேலைகளையும் நீங்கள் செய் வதை பார்த்தால் பிரமிப்பாகவும் நாங்களும் இது போல ஒரு துளியாவது செயல்பட வேண்டும்என்று ஆர்வம்

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy4719 Před rokem +8

    👍🤝🙏🙏🙏

  • @jaysheelan3561
    @jaysheelan3561 Před rokem +1

    Unbeatable miraculous gift to mankind through our country.

  • @athimanaci2817
    @athimanaci2817 Před rokem +1

    Final touch Super

  • @senthilraj8861
    @senthilraj8861 Před rokem +2

    Pranam Sadhguru 🙏 🙏 🙏 🙏

  • @Rajeshkumar-gy5yk
    @Rajeshkumar-gy5yk Před rokem +1

    Well explained

  • @nammasagodhari5313
    @nammasagodhari5313 Před rokem +1

    Namasakaram SATHGURU.

  • @shanthikuppusamy6668
    @shanthikuppusamy6668 Před rokem +3

    Dharmathin vaazhvudhanai soodhu kavvum... dharmam vellum. Ivvalavu naermayaga seyalapadum oru niruvanam...melum sirakka vendum... Kani irukkum maram thaan kalladi padum...

  • @NitheshRai-yk3pb
    @NitheshRai-yk3pb Před 6 měsíci

    Spirituality is 100 persent tru this is god gifted I love shiva shiva god my would my blood my body my soul my all

  • @amirthalingam9771
    @amirthalingam9771 Před rokem +6

    🙏🙏🙏🙏🙏

  • @user-ro4io8eu9p
    @user-ro4io8eu9p Před rokem +6

    I love you sadguru 🙏😭😭😭😭😭😭😭😭😊😊😊😊😊😊💓💓❣️💓❣️😍❣️😍❣️💕😊

  • @sadhgurusdailywisdom
    @sadhgurusdailywisdom Před rokem +1

    Super paaa👌👌👌👌👌

  • @kannanga4526
    @kannanga4526 Před rokem +1

    அருமை 🙏

  • @kamaludeen5472
    @kamaludeen5472 Před rokem +2

    👍👍

  • @Anbu2sundar
    @Anbu2sundar Před rokem +1

    👌👏

  • @tctamilselvan
    @tctamilselvan Před rokem

    Interesting and informative

  • @fazilathfathima1401
    @fazilathfathima1401 Před rokem +3

    namaskaram sadhguru #savesoil

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib Před rokem +9

    பாலைவன மணல் புயலில் சற்குருவுக்கு ஏற்பட்ட பாதிப்பை பார்த்த நான் அதிர்ச்சி அடைகிறேன்.

  • @BlackBird-ze7uh
    @BlackBird-ze7uh Před rokem

    nice interview

  • @tamilnadu916
    @tamilnadu916 Před rokem +7

    கோவையின் பொக்கிஷம் ஈஷா யோகா மையம் ஓம் நமசிவாய

  • @anbuoils186
    @anbuoils186 Před rokem +1

    இறைவா

  • @santhanamganesh6708
    @santhanamganesh6708 Před rokem +2

    Jai sadhguruji

  • @rajkumark.v396
    @rajkumark.v396 Před rokem

    இயல்பான இயக்கத்தில் வெளிவந்த ஆன்மீக பற்றிய கருத்து!
    இயற்கையோடு இயைந்த வாழ்வு மிகுந்த ஆரோக்கியத்தை தரும்!
    இயற்கையை அளவோடு அனுபவிக்க வேண்டும்!
    மனிதன் மரம் வளர்த்தால் மரம் மனித இனத்தையே வாழவைக்கும்!

  • @ezhilezhil6674
    @ezhilezhil6674 Před rokem +1

    நன்றி சுல்தானா அக்கா..

  • @balamuruganm7878
    @balamuruganm7878 Před rokem +1

    ❤️❤️❤️

  • @user-qu6kh5xu7g
    @user-qu6kh5xu7g Před 5 měsíci

    குருஜி உங்கள் கருத்துக்கு ரொம்ப குருஜி உங்களுடைய சொற்பொழிவு ரொம்ப நன்றாக குருஜி உங்கள் சொற்பொழிவு நன்றாக இருந்தது மனம் நான் கொஞ்சம் குருஜி உங்க சொற்பொழிவு ரொம்ப நன்றாக இருக்கிறது மனம் நிம்மதியாக

  • @balanr1729
    @balanr1729 Před rokem +1

    The interviewer is Smt. Praveen Sultana, a well known intellect and orator. Have inclination towards Dravidian politics and policies.

  • @shivakumarvellaisaami8420

    NAMASKARAM SADHGURU SARANAM🙏❤🙏❤🙏❤🙏🙏🙏🙏🙏

  • @namaskaram1176
    @namaskaram1176 Před rokem +7

    நமஸ்காரம் சற்குரு 👣🙏🏾 சற்குருவிற்கு ஒரு தனி விமானம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் .

    • @johnbritto7850
      @johnbritto7850 Před rokem +2

      Naadu nasama poirukum..neengalam thirundavae matingala

    • @jeyachandranjeyachandran3239
      @jeyachandranjeyachandran3239 Před rokem +2

      கடத்தல் தொழில் நன்றாக நடக்கும்

    • @Vaybhavhandmade
      @Vaybhavhandmade Před rokem

      ​@@jeyachandranjeyachandran3239 atlaast someone spoke my mind

    • @soundrarajana967
      @soundrarajana967 Před rokem +1

      Ungal muthathaiyar hindukkal oru kaalathil maranthu vidathirgal

    • @ramkiramki31
      @ramkiramki31 Před rokem +3

      @@johnbritto7850 poraamai?

  • @Truth-Sathyam-Vemana
    @Truth-Sathyam-Vemana Před rokem +6

    Street 🐕 🐕 dogs will bark, even Shiva walks on the street.

  • @freethinkeriam
    @freethinkeriam Před rokem +1

    his body language says it all

  • @cpaulraj3563
    @cpaulraj3563 Před 7 měsíci +1

    Neengal valum kalathil nan calvathu perumaiya irukku ayya❤❤

  • @namaskaram1176
    @namaskaram1176 Před rokem +12

    நமஸ்காரம் சற்குரு 👣🙏🏽 யாரோடும் சற்குருவை ஒப்பிட்டு (compare) பேசாதீர்கள் . சற்குரு பேச தொடங்க மயில் ஆனந்தமாக இருக்கிறது.

  • @aswinr1027
    @aswinr1027 Před rokem

    😊🙏

  • @BuddhArul7
    @BuddhArul7 Před rokem

  • @goldenganesh1258
    @goldenganesh1258 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @namaskaram1176
    @namaskaram1176 Před rokem +8

    நமஸ்காரம் சற்குரு 👣🙏🏽 இரண்டு உலகத்தை பார்க்கூடியதாக உள்ளது. 1ஆதியோகி/( மது _மாது_கஞ்சா) இதில் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் தான் முடிவு பண்ண வேண்டும்.

  • @vinoth9834
    @vinoth9834 Před rokem

    Love you Guru

  • @yogictechnology
    @yogictechnology Před rokem

    Sadhguru nadhara Saranam ❤🙏

  • @valluvannanjan2903
    @valluvannanjan2903 Před rokem +3

    கேள்வியில்
    வன்மம்
    பதிலில்
    தெளிவு.

  • @hemamalini9793
    @hemamalini9793 Před 2 měsíci

    இன்றைக்கும் என்றைக்கும் ஆன்மீக சூப்பர் ஸ்டார் சத்குரு ஜக்கி வாசுதேவ் தான்

  • @namaskaram1176
    @namaskaram1176 Před rokem +7

    நமஸ்காரம் சற்குரு 👣🙏🏾 சற்குருவின் ஆனந்த சிரிப்பு தெய்வீகம் 🙏🏽மகான் 🙏🏽 என்னுடைய கடவுள் ,ஆத்மா ,சாந்தி ,உயிர் சுவாசம் ,உயிர் நோக்கம் எல்லாமே சற்குரு தான்

  • @kalirasan8574
    @kalirasan8574 Před rokem +8

    பிரதமரும் குடியரசு தலைவரும் ஆதரவு தரும் போது எது செய்தாலும் ஒன்றும் செய்ய முடியாது

  • @neelamegamlawyer7788
    @neelamegamlawyer7788 Před rokem +1

    Satguru namaskaram, as your goodness expressed that unless the tree farming is encouraged by the government by bringing the timber growing by agricultural activities over private lands in to the definition of "agricultural products" Of the farmers concerned the hilly area development is not possible. Several thousand acres of land over hilly area are without trees. The hilly area farmers are to be allowed to sell the timber crops or tree crops when ever they need money. It is not an essay thing to get a cutting order and transit permit of trees in hilly area. The forest department is planting millions of saplings over forest land every year
    But they are not taken care of during summer by giving water and are allowed to die. No man will raise chicken unless he is allowed to sell
    It. Fearing the ordeal farmers are not allowing trees even if the saplings emerge from the seeds dropped by birds. Namskaram Satguru.

  • @sharukhsharma1050
    @sharukhsharma1050 Před rokem +1

    சம்பவாமி யுகே யுகே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-fn2nu1hl3j
    @user-fn2nu1hl3j Před rokem

    அவர் சொல்வது சங்கர மடத்தின் செயலை...

  • @ramt6102
    @ramt6102 Před 3 měsíci

    Vikatan and this lady just came for negative agenda...but sadhguru just by his words altered the agenda to something so positive.i am sure vikatan will be angry with the interviewer for being so gentle...what can she do anyone who steps in to his place will calm down to become gentle.

  • @user-mw9iz8vq5h
    @user-mw9iz8vq5h Před rokem

    வெள்ளியங்கிரி அருள் தமிழ் வாழ்க வளர்க

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Před rokem +2

    a man became a SPIRITUAL BILLIONAIRE 😅

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 Před 2 měsíci

    இதை தாண்டி என்ன என்ற கேள்வியே இதை இருப்பதை அனுபவிக்க முடியாமல் போகிறது நிறய மனிதர்களால்

  • @Surabi9
    @Surabi9 Před rokem

    Shri Jaggi Vasudev should clarify whether he is a member of Freemason Society or not.

  • @curioustrader2761
    @curioustrader2761 Před rokem +1

    Are all politicians sleeping with no focus on agriculture.
    Why private is willing to do.
    Is private is so powerful then government.
    If farmers get the right price for his crops. No one will need subsidy Or support.

  • @user-qu6kh5xu7g
    @user-qu6kh5xu7g Před 5 měsíci

    Hi

  • @saijayakrishna
    @saijayakrishna Před rokem

    Thank you for the amazing interview 🎉🎉🎉🎉🎉

  • @tharmeswarythiru4497
    @tharmeswarythiru4497 Před rokem +9

    பர்வீன், சி ரி ப் பு, மி க அ ழ கு,
    ச ற் கு ரு உ ட ன் இ ரு ப் ப தே, ஆ ன ந் த ம், 🙏🙏🙏🙏🙏

  • @Sivayogiinseedan
    @Sivayogiinseedan Před rokem +1

    கடவுள் உணராதவர் இப்படிதான் அதில் சக்தி இருக்குது இதுல சக்தி இருக்குதுன்னு உளகின்றார் உண்மையில் கடவுள் உணர்ந்தவர் சிவயோகி ஐயா எங்கும் சக்தி உள்ளது என்பார் எது உண்மை என்று சிவயோகி சேனல் பார்த்து புரிந்துகொள்ளுங்கள்

  • @sivamani5166
    @sivamani5166 Před rokem +1

    பெருமான் ஓசோ சத்குரு வரிவில் மீண்டும் வந்திருப்பதாக உணர்கிறேன்

  • @shobabaranitharan2166

    Sir at your campus also people are with stress

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 Před rokem

    இன்றைய அரசியல் சூழ்நிலையில் திருமதி பர்வின் சுல்தானாவின் நேர்காணல் உகந்ததாக இருக்கும். 🙏

  • @knidhi8993
    @knidhi8993 Před rokem +5

    I didn't expect it from a knowledgeable person like JV this. @ 2:47 to 3:30 he says that Mexico is in southern hemisphere!! Amazing!!! Is the country Ecuador north of Mexico or the equator line above Mexico? That -11°S passes near south of Ecuador thru Peru. Latitude and longitude meridians crossing Mexico and its co-ordinates are in north from 14.60°N/-92.25°W to 32.30°N/-117.20°W. I don't know how far one can go and how much people can be fooled. To the people who are convinced that whatever he utters are true, good luck to you all.

    • @ganshan9335
      @ganshan9335 Před rokem +1

      Looks like, vikatan and parveen are forced to do this propaganda

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Před rokem +4

      Dei dei nidhi medhavi and 3 likers you got.. Nalla kelu ... He was talking about Magnetic Equator or Geomagnetic Equator and definitely NOT about Geographical Equator... Now pocha sathittu kelambu 😭😭😭

    • @malar1455
      @malar1455 Před rokem

      @@ganshan9335 Ennada athu Magnatic Equator ? avan nallaa urutturaan .

    • @malar1455
      @malar1455 Před rokem

      @@dhavamaneeganesh2147 If you can check google ..Then Jaggi too can check it before his lecture. Jaggi always copies many knowledge from google , Dicovery channels , National geographic, dr. Deepak Chakraborthi, and so on ... Of course it is an uruttu . 🤣. We all live in Magnatic fields . Even as per Magnatic equator, Mexico is situated in Northern pole of Magnatic equator . Mexico is not in southern pole as per magnatic equator.😁😆🤦‍♂️