Whereabouts& Condition of RedPix Editor in Chief Mr.Felix Gerald? His wife asks the Government of TN

Sdílet
Vložit
  • čas přidán 10. 05. 2024
  • Whereabouts and Condition of RedPix Editor in Chief Mr.Felix Gerald? His wife asks the Government of Tamilnadu
    Felix Gerald's Wife
    Felix Gerald's Wife's Plea
    Felix Gerald Arrest
    Savukku Shankar Arrest
    Concerning situation of Journalism in Tamilnadu
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Komentáře • 815

  • @senthilsan5080
    @senthilsan5080 Před 24 dny +24

    தப்பு செய்தால் தண்டனை உண்டு

  • @emmanuelmonjon8317
    @emmanuelmonjon8317 Před 24 dny +30

    கோடிக்கணக்கான பணத்திற்கு ஆசைப்பட்டு ஆப்பிறுகிப் போனதால கதறு கிறீர்களே! முன்னாடி கணவருக்கு ஆலோசனை சொல்லி இருக்கலாமே.

    • @Sasi-World
      @Sasi-World Před 20 dny

      Correct.
      As a woman Felix’s wife has failed to mould her husband to respect women. After Mother, man learns many things from his wife. A wife spends all her life with her husband.
      If the wife can not teach her husband to change the way he is thinking about women, then who else can perform this important responsibility?
      Finally the police was forced to do this job.

  • @ssrk369
    @ssrk369 Před 24 dny +69

    Felix is one of best descent journalist, he doesn't go under the belt like others who use double meaning reference,body shaming,face shaming

  • @simonsuganthan2824
    @simonsuganthan2824 Před 24 dny +47

    We are all support you mam. He will come back safely. Don’t worry mam.

  • @selvaraja8285
    @selvaraja8285 Před 24 dny +94

    எல்லோருக்கும் தெரியும் காவல் துறை என்றாலே அதிகாரத்தின் திமிர் பிடித்த அதிகாரிகள் 90/.

    • @user-ni4ml1nq4f
      @user-ni4ml1nq4f Před 24 dny +1

      kai kaal izhutthu kittu saagnumnu kadavula venikongapaa

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui Před 24 dny +12

    பல பெண்களை கேவலமாக பேசும் உனது கணவரை கேட்க வேண்டும் முதலில்

    • @nsebse1065
      @nsebse1065 Před 23 dny

      பயில்வான் கைது செய்யப்படுவாரா?

  • @arunvijayakumar4373
    @arunvijayakumar4373 Před 24 dny +13

    You are a Strong Woman, Please be with this Courage. He will be back Soon with Good Health.

    • @vanakkamperumthala601
      @vanakkamperumthala601 Před 23 dny

      அது பெண்களை தவறா பேசும்போதும் இருந்திருக்கணுமே

    • @arunvijayakumar4373
      @arunvijayakumar4373 Před 22 dny

      @@vanakkamperumthala601 பெலிக்ஸ் அவர்கள் பேட்டி எடுத்தவர். கருத்து என்பது அவரவர் சொந்த முடிவு. அதில் பெலிக்ஸ் அவர்கள் தலையிட முடியாது. பெண்கள் குறித்து தவறாக பேசுபவர்களுக்கு அரசு தண்டனை வழங்க வேண்டும் (அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு).

  • @IlNY777
    @IlNY777 Před 24 dny +24

    பொய் சொல்வதில் உங்க குடும்பமே P H D வாங்கிட்டிங்க போல 😂😂😂😂😂

  • @subhashbv423
    @subhashbv423 Před 24 dny +36

    Is this is the situation for a media person then just think about a normal common person.. Dont worry madam god will help you in one or the other way.. we r with you

    • @user-ni4ml1nq4f
      @user-ni4ml1nq4f Před 24 dny

      Sariya sonneenga , yeththana normal people vaazhkkai naasamaa pocho

  • @gvbalajee
    @gvbalajee Před 24 dny +13

    Central Government should take action on such ?

  • @ntktvnforum
    @ntktvnforum Před 24 dny +37

    அடுத்த வீட்டுப் பெண்களை தப்பா பேசும் போது இது தெரியலையா

    • @Thani_oruvan123
      @Thani_oruvan123 Před 24 dny

      குற்றம் செய்து உள்ளார் என்ற அடிப்படையில் தான் அவரை கைது செய்து உள்ளது.... அவர் குற்றம் சாட்டப்பட்ட நபர் என்ற காரணத்தால் போலிஸ் சட்ட த் தை மீற முடியாது... குற்றம் சாட்ட பட்ட வரின் பாதுகாப்பு என்பது வர்களின் அடிப்படை உரிமை

    • @Thani_oruvan123
      @Thani_oruvan123 Před 24 dny +2

      சீமான் வளர்ப்பு... அதான் வக்க னை யா பேசிக் கொண்டு இருக் கி ங்க போல 🤣🤣🤣

    • @Thani_oruvan123
      @Thani_oruvan123 Před 24 dny +3

      குற்றம் சாட்ட பட்டு கைது செய்ய பட்ட நபருக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கூறும் அடிப்படை உரிமைகள் அனைத்தும் உண்டு...

  • @sanjaykandhisanjay3537
    @sanjaykandhisanjay3537 Před 24 dny +23

    மதிப்புக்குரிய அன்பு சகோதரி அவர்களே உங்கள் கணவர் தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை பற்றி இழிவாக பேசும் பொழுது ஏன் நீங்கள் அதை கண்டிக்கவில்லை?
    சட்டம் தன் கடமையை செய்யும்

    • @ravivenki
      @ravivenki Před 24 dny

      உளறாதே. இழிவாகப் பேசியது சங்கர். பேட்டி எடுப்பவரை கைது செய்வது உலகில் எங்கும் நடக்காத விந்தை.

    • @rajn2449
      @rajn2449 Před 24 dny

      Bro who is the one who degraded the police?😂

  • @VenkatRaja-kn7mp
    @VenkatRaja-kn7mp Před 24 dny +149

    அரசின் செயல்பாடு மோசமானது உண்மைக்கு மாறானது சமூக ஊடகங்களின் பரப்புரையை கண்டு அஞ்சுவதாக தெரிகிறது

    • @michaelrajesh882
      @michaelrajesh882 Před 24 dny +4

      felix is not a good person

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n Před 24 dny +1

      ​@michaelrajesh882
      oopees- Felix not good person 😩 because he is not giving muttu to Drug Mafia Kumbal 😭

    • @VenkatRaja-kn7mp
      @VenkatRaja-kn7mp Před 24 dny

      @@Thomas_Anders0n you had any evidance they are youtubers only

  • @selvaraja8285
    @selvaraja8285 Před 24 dny +76

    காவல் துறை சாதாரண தப்புக்கே கடுமையாக நடந்துகொள்வார்கள்.காவல் துறை செய்யும் தப்பை சுட்டிக் காட்டினால் சும்மா விடுவார்களா? அழிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்

    • @ai77716
      @ai77716 Před 24 dny

      Rude foolish

    • @gramesmith9898
      @gramesmith9898 Před 24 dny

      திமுக மிக பெரிய கோழை கட்சி என்று நிருபித்துள்ளது ..ஆட்சி மாறினால் இது திமுக வாடைகை வாயன்களுக்கு இது நடக்கும்

  • @user-xr6kb9wu7i
    @user-xr6kb9wu7i Před 24 dny +38

    We are support to felix and savukku shankar. Dmk Passisam. President of 🇮🇳 declare president rule in Tamilnadu immediately.

    • @nicolejen-ys9mr
      @nicolejen-ys9mr Před 24 dny

      What a powerful man you are 😂 order for president rule in tamilnadu 😂😂😂😂

    • @numberfive5600
      @numberfive5600 Před 23 dny

      🤡 Tharkuris

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Před 24 dny +56

    பெலிக்ஸ் எதுக்கு டில்லி போனார்.இது மாதிரி சேனல் நடத்துபவர்கள் தைரியமாக இருக்க வேண்டும்.

    • @user-ni4ml1nq4f
      @user-ni4ml1nq4f Před 24 dny +2

      Yedhukku adi vaangi saagavaa

    • @shinuafhna5800
      @shinuafhna5800 Před 24 dny +4

      Sangigal Kuda savakaasam kudinaasam

    • @rebeccabritto2468
      @rebeccabritto2468 Před 24 dny +3

      To get anticipatory bail from Supreme Court.

    • @susu-casual
      @susu-casual Před 24 dny

      Boss என்னதான் தைரியமா இருந்தாலும் சட்டத்திற்கு புறம்பா அடித்தால்.... Case மேல் case போட்டால் என்ன செய்வது

    • @RajaVivekanandan
      @RajaVivekanandan Před 24 dny +2

      என்ன காரணம் என்று தெரியாமல் உளராதே 200₹உபி

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg Před 24 dny +7

    நீங்க யாரை எல்லாம் தப்பாக விமர்சித்து உங்கள் husband பேசினாரோ அவகளுகெல்லம் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ பதிவிடுங்க அப்போ தான் விடுவாங்க பிலிப்ஸ் ah மீட்டிருவிங்க மேடம்😅😅😅

  • @ignatiusjude6450
    @ignatiusjude6450 Před 24 dny +115

    . கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எப்படி பணம் வாங்கி நடந்து கொண்டார் அப்போ அந்த குடும்பம் என்ன பாடுபட்டு இக்கும்

    • @gnani8664
      @gnani8664 Před 24 dny +1

      😂😂

    • @kumarnarayanaswamy276
      @kumarnarayanaswamy276 Před 24 dny

      ஊரை கொள்ளையடிப்பவர்களின் நிலைமை அவர்களை ஆதரிக்கும் கூலிப்படைகளின் நிலைமை பரிதாபம்

    • @thiyaguthiyagu52
      @thiyaguthiyagu52 Před 24 dny +2

      மிக சரி.

    • @user-ug9jk2nb5p
      @user-ug9jk2nb5p Před 24 dny

      இன்னும் அந்த தாய் அழுது கொண்டு தான் இருக்கிறாள் வாங்கிய பணத்துக்கு கூவி விட்டார்கள்

    • @drskb2934
      @drskb2934 Před 24 dny +1

      👌👌👌

  • @AK-rb7gx
    @AK-rb7gx Před 24 dny +24

    Please write an email to the honourable president of India regarding our state government situation.

  • @drtsr6278
    @drtsr6278 Před 24 dny +6

    All are Karma. Please go ahead. Good thing will do good. Bad things will do Bad. We have to face it.

  • @user-nx3ec5vn5l
    @user-nx3ec5vn5l Před 24 dny +4

    அடுத்த குடியை கெடுக்கும் உங்க கணவர் தண்டனை உள்ளாக வேண்டும்

  • @Dinesh-lt4xd
    @Dinesh-lt4xd Před 24 dny +10

    No worries Mam..Always God will help for good hearted people...We are watching everything and the results will see in 2026..Be bold

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 24 dny +163

    உடன்பிறவா சகோதரியே கவலைப்பட வேண்டாம் நாங்கள் அனைவரும் உங்கள் கணவருக்காக உறுதுணையாக இருப்போம்🎉🎉

    • @jobtamilan339
      @jobtamilan339 Před 24 dny

      Ne puluthura poda punda

    • @Msdhoni-fz5ff
      @Msdhoni-fz5ff Před 24 dny +12

      @Msdhoni-fz5ff
      54 seconds ago
      கிழிச்ச .. இப்படி யூடியூப் comment la usupethi usupethi ulla poga vachutingale da .. Nee enna pannu va sollu . Naximum kandan poduv

    • @ganesans3975
      @ganesans3975 Před 24 dny +1

      ​@@Msdhoni-fz5ffsuper reply😅😅😅

    • @Gm12722
      @Gm12722 Před 24 dny +2

      ​@@Msdhoni-fz5ffdon't be impotent.
      RS.200UP+MK= IMPOTENT😂😂😂

    • @user-eg5ez5vu7j
      @user-eg5ez5vu7j Před 24 dny +4

      Justice for srimathi

  • @samg7970
    @samg7970 Před 24 dny +43

    கடவுள் துணை இருப்பார்

    • @user-mh1yw7zh8q
      @user-mh1yw7zh8q Před 24 dny

      Felix சர்வ தேச கடத்தல்காரர் இல்லை. பாலியல் குற்றவாளி என 3 ஆண்டு தண்டனை பெற்ற DGP ராஜேஷ் தாஸை தலைமறை வாக செல்ல ஏதுவாக கைது செய்யவில் லை. தலைமறைவாக இருக்க அனுமதித்து ள்ளது. அவனைகைது செய்ய யோக்கிதை இல்லாத காவல்துறை சவுக்கு சங்கர், felix போன்ற யுடியூபர்க ளை இவ்வாறு நடத்துவது வெட் ககேடானது.

  • @Ramalingam-ix3fo
    @Ramalingam-ix3fo Před 24 dny +21

    செய்த வினையை அனுபவித்த தீர வேண்டும்🎉🎉🎉

    • @user-ni4ml1nq4f
      @user-ni4ml1nq4f Před 24 dny

      Yennayya vinay, Sudalai, ganjanidhi yenna senjaalam ketkakoodaadhu, keettuttaa periya thavaru, nalla makkal daa

    • @manivenkatesan1024
      @manivenkatesan1024 Před 22 dny

      Tamilnadu Govt will not help you - It is a worst devdiya govt

  • @sivasankaran6230
    @sivasankaran6230 Před 24 dny +3

    We are with you sister surely DMK will be punished for these acts in election.

  • @user-tl7dw5ug6y
    @user-tl7dw5ug6y Před 24 dny +14

    Fekiex jerelad has to be punished

  • @kumuthankumuthan4203
    @kumuthankumuthan4203 Před 24 dny +4

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்

  • @aarzusakeena4013
    @aarzusakeena4013 Před 24 dny +6

    Madam when they both spoke bad about females police n more that time you should have advised why you speak ill that's not allowed God will not accept all these atrocities

  • @meenalpandian3012
    @meenalpandian3012 Před 24 dny +20

    We support u

  • @SoniyaSR-jl6ek
    @SoniyaSR-jl6ek Před 24 dny +3

    பேச வேண்டியது எல்லாம் பேச வேண்டியது. அரசு அமைதியாக இருந்தால், அரசு என்னை கண்டு பயன்படுகிறது என்று கொக்கரிக்க வேண்டியது. பிறகு அரசு நடவடிக்கை எடுத்தால் இப்படி கதற வேண்டியது.

  • @maniraja154
    @maniraja154 Před 24 dny +21

    பணம் வாங்கிக் கொண்டு குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேசுவது தவறு என்று நீங்கள் எடுத்து சொல்லியிருக்க வேண்டாமா?

    • @1006prem
      @1006prem Před 24 dny +1

      குற்றவாளிகள் தமிழ்நாட்டை ஆழ்கிறார்கள்,நீயும் அவங்களுக்கு ஓட்டு போடுற😢😢😢😢

    • @akilanalex5757
      @akilanalex5757 Před 24 dny

      அன்பு சகோதரி கவலைப்படாதீர்கள். சகோதரர் பெலிக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார் என புரிந்துகொள்ளுங்கள். ஒரு அரசு பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்ளுங்கள். காவல்துறை ஏவல்துறையாக நடந்து வருவதன் உதாரணம் இது. இந்த பொய் வழக்குகளை தவிடுபொடியாக்குவோம். காவல்துறை குறித்து பொதுமக்களிடம் துளிக்கூடமரியாதை இல்லை காரணம் அவர்களது நடத்தை. கருத்திற்கு எதிர் கருத்து கூற வலிமையில்லாதவரகள். புத்திதான் வெற்றி பெறும் லத்தி எப்பொழுதுமே தோல்வியையே சந்திக்கும். இந்த கஷ்ட்டமான சூழ்நிலையை வெற்றிக்கொள்ளும் மன உறுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்

  • @anbuselvaraj3321
    @anbuselvaraj3321 Před 24 dny +5

    God bless you & felix....!, what we as people can do..!

  • @tamilbln1
    @tamilbln1 Před 24 dny +10

    Don't worry, everything will be fine.

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Před 24 dny +6

    “கேள்வி” அல்ல “உருக்கம்” அப்படி போடனும். பெலிக்ஸ் இல்லாட்டி எதுவுமே சரியா நடக்காதா RedPix-ல்? அவரது journalism school-ல் கூட சொல்லிக் கொடுப்பதில்லையா?

  • @user-xo9xh6qm8n
    @user-xo9xh6qm8n Před 24 dny +5

    பொய்யா பேசினால் இப்படித்தான் நடக்கும்! நீங்க என்ன எப்படி வேணாலும் பேசலாம்! அரசாங்கம்நடவடிக்கை எடுத்தால் தவறா?

  • @davidsonjebakumar3288
    @davidsonjebakumar3288 Před 24 dny +7

    He is receiving for all the bad deeds he committed. He was spreading all false

  • @BabuBabu-fd4qx
    @BabuBabu-fd4qx Před 24 dny +112

    திமுக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரமாவது மண்ணாங்கட்டியாவது..

    • @buvanvan5517
      @buvanvan5517 Před 24 dny +14

      அடுத்தவர் குடும்பத்தை பற்றி பேசுவது பத்திரிக்கை சுதந்திரம் இல்லை.

    • @user-ct6vm5tm3z
      @user-ct6vm5tm3z Před 24 dny +10

      பத்திரிக்கை சுதந்திரம்னு பக்கத்து வீட்டுக்காரன் மனைவிய கைய பிடிச்சு இழுக்கலாமா

    • @Shyam-ex5zj
      @Shyam-ex5zj Před 24 dny +4

      Loosungala this is court direction

    • @ravivenki
      @ravivenki Před 24 dny +3

      கோர்ட் தீர்ப்பு கிடையாது. பேட்டி எடுப்பவரும் குற்றவாளி என்பது அந்த நீதிபதியின் தனிப்பட்ட கருத்து.

    • @jamesedward4746
      @jamesedward4746 Před 24 dny +1

      Sotha thinnungadaa broker pasanglaa. Ulachu thinnungadaa

  • @naglak700
    @naglak700 Před 24 dny +9

    தோழருக்கு இப்படி ஒரு நிகழ்வு எதிர்பார்த்ததுதான்...

  • @SivaKumar-nx3my
    @SivaKumar-nx3my Před 24 dny +5

    Medam sir thappu panna athukana thandanai anupachithan akanum

  • @malsiva6699
    @malsiva6699 Před 24 dny +3

    As a citizen of democratic India (மற்றும் பேச்சுரிமையை பெருமையாய் மதிக்கும் தமிழ் குடிமகனாக), I would like to state my opinion that Felix Gerald should be released without much procedural delays. And the complete responsibility on his safe arrival lies with TN govt.

  • @nalinisampath4009
    @nalinisampath4009 Před 24 dny +8

    We will stand with you sister,🙏

    • @Elshaddai123
      @Elshaddai123 Před 24 dny +2

      No no you go to sit 😂😂😂😂

  • @PugalRK
    @PugalRK Před 24 dny +25

    அவன் ஸ்ரீமதிக்கு எதிராக கள்ளக்குறிச்சி பள்ளிக்கூடத்தில் இடம் பைசா வாங்கிட்டு பேசும்போது அவன ஒழுங்கா கேள்வி கேட்டு இருந்தா இப்ப இந்த கேள்வி கேட்க தேவை இருந்திருக்காது😂😂😂😂

    • @ktrchannel91
      @ktrchannel91 Před 23 dny

      Dei innum yethana naal voduvinga intha story ah thuu

    • @PugalRK
      @PugalRK Před 23 dny

      @@ktrchannel91 Ganja Shankar புரோக்கர் வேலை செய்யற வரைக்கும் உனக்கு உன்ன மாதிரி ஆளுங்க சொம்படிக்கிற வரைக்கும்.
      ஏன்னா மனைவி ஸ்ரீமதி போல இன்னொரு பொண்ண இவனாலும் பாதிக்கப்படக்கூடாது.

  • @muralimunusamy5403
    @muralimunusamy5403 Před 24 dny +2

    As a women you did not feel.shame on what your husband did

  • @ravichandardorai93
    @ravichandardorai93 Před 24 dny +23

    உப்பு தின்னா தண்ணி குடிக்க வேண்டும் மேடம்

    • @kumarnarayanaswamy276
      @kumarnarayanaswamy276 Před 24 dny

      ஊரை கொள்ளையடிப்பவர்கள் உப்பை தின்பார்களா அல்லது விஷத்தை குடிப்பார்களா

  • @lalithabeula2738
    @lalithabeula2738 Před 24 dny +3

    உத்தமர் பெலிக்ஸ் என்று மக்கள் சொல்வார்களா?

  • @user-hj6oy9fs2h
    @user-hj6oy9fs2h Před 24 dny +2

    ஆமா தோழர் ஆமா தோழர் ஆமா தோழர் ஆமாதோழர்

  • @emmanuelmonjon8317
    @emmanuelmonjon8317 Před 24 dny +1

    ஊடகதுறை என்றால் மனித மாண்பை உதாசீனம் செய்யலாமா?

  • @ezhilarasu7252
    @ezhilarasu7252 Před 22 dny +1

    Please raise right to information act as possible with high court

  • @Prasad.c.v
    @Prasad.c.v Před 24 dny +4

    DO not wroorry madam God will help our family

  • @rafifi2970
    @rafifi2970 Před 24 dny +1

    Congrats felix and savuku..🎉🎉🎉

  • @michaelrajesh882
    @michaelrajesh882 Před 24 dny +13

    felix is speaking like he is a saint.but felix is not a good person sister last few months felix sold out

    • @SarathVyasarpadi
      @SarathVyasarpadi Před 24 dny

      Whatever it may be man, but why the government is doing like this.... Nobody have rights to treat anyone like this... Even he said bad about admk did eps govt treat them like this... Dmk is worst , admk was far far better

  • @antonycruz5467
    @antonycruz5467 Před 24 dny +1

    God will be with him. He will be safe n protected by the Almighty God. Dear Sauk Shankar
    you will be blessed. Praise the Lord.

  • @JDcoooper
    @JDcoooper Před 24 dny +104

    சுடலை அரசு இதன் விளைவை கூடிய விரைவில் அனுபவிக்கும்

    • @balaiahbalaiah6828
      @balaiahbalaiah6828 Před 24 dny +2

      கூடிய விரைவில் இல்லை 2026 தேர்தலில் 😢😮😅😊

    • @venkat1610
      @venkat1610 Před 24 dny

      Thamizargalukku avvala u vevaran irukka??????..... ...

    • @user-df2mq2to2t
      @user-df2mq2to2t Před 24 dny +1

      Oru mirum illa kudumi😂

    • @user-zn7fh4kp5f
      @user-zn7fh4kp5f Před 24 dny

      👍👍

    • @ramalingamviswanathan7870
      @ramalingamviswanathan7870 Před 24 dny

      ஏன்டா நீங்க தப்பு பண்ணிட்டு சுடலை மேல் ஏன்டா பழி போடுறீங்க.

  • @kasturiswami784
    @kasturiswami784 Před 24 dny +2

    You do not worry. I am a big fan of Felix and Shankar. This has become a very prominent case. The police ot the govt dare not do anything. Everything will turn out to be alright.

  • @MrBadrudeen
    @MrBadrudeen Před 24 dny +4

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்.... தினை விதைத்தவன் தினை அறுப்பான்...... யாகவராயினும் நாகாக்க என்ற ஐயனின் சொல் அனைவருக்கும் பொருந்தும்

  • @BoopathirajRaman-rr6mi
    @BoopathirajRaman-rr6mi Před 24 dny +34

    இதான் திராவிட மாடல்

    • @kattral14
      @kattral14 Před 24 dny +3

      மற்ற பெண்களை இழிவாக பேசுவாங்க அசிங்கமாக பேசுவாங்க அதெல்லாம் யூடியூப் ல பேசுவாங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்க சொல்றீங்களா

    • @nadarajarasasooriar5486
      @nadarajarasasooriar5486 Před 24 dny +3

      கஞ்சா மாடல்.

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 Před 24 dny

      @@nadarajarasasooriar5486 ஏண்டா நாங்களும் தமிழ்நாட்டில் தான் இருக்கோம் எங்களுக்கு போதை பழக்கம் இல்ல உங்க அப்பன் குடிகாரன் உங்க அப்பன் கஞ்சா அடிக்கிறான் உங்க அப்பன செருப்பால அடி அதுக்காண்டி ஒட்டுமொத்த இளைஞர்களையும் நீ கேவலப்படுத்த கூடாது

    • @kattral14
      @kattral14 Před 24 dny

      பிலிக்ஸ் மாடல் சவுக்கு மாடலு

    • @praveenkumarc.m961
      @praveenkumarc.m961 Před 24 dny

      ​@@kattral14 Rs.200....

  • @AmmanNandhakumar
    @AmmanNandhakumar Před 24 dny +1

    சகோதரிக்கு எங்கள் ஆதரவு நிச்சயம் உண்டு .. அவருக்காக நாங்கள் நிச்சயம் குரல் கொடுப்போம் . ஒரு சிறிய வேண்டுகோள் நீங்கள் உயர்திரு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சென்று இந்த பிரச்சனை சம்பந்தமாக மனு கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து

  • @user-xf7ie8iu9t
    @user-xf7ie8iu9t Před 24 dny +2

    Please share this video and spread the news.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @sethuramachandran4881
    @sethuramachandran4881 Před 24 dny +1

    மக்கள் ஆதவு வேறு வேண்டுமா?
    supper.
    யாரும் உதவி பண்ண மாட்டாங்க.

  • @Ramalingam-ix3fo
    @Ramalingam-ix3fo Před 24 dny +52

    செய்த வினையை அனுபவித்த தீர வேண்டும்

    • @Mstwins5
      @Mstwins5 Před 24 dny +3

      நீயும் தான்

    • @vanakkamperumthala601
      @vanakkamperumthala601 Před 23 dny

      @@Mstwins5எல்லாரும் தாண்டா

    • @Mstwins5
      @Mstwins5 Před 22 dny

      @@vanakkamperumthala601 ஆமா டா

  • @reubendaniel8319
    @reubendaniel8319 Před 24 dny +30

    ஐயா காமராஜர் இருந்த இடத்தில் கஞ்சா நிதி இருக்கிறான் கடவுள் சாபம்

  • @solaippanalaguvel3880
    @solaippanalaguvel3880 Před 24 dny +7

    ஆமா ரொம்ப முக்கிய செய்தியை எங்களுக்கு வேற வேலை இல்ல

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox Před 24 dny +2

    பிலிக்ஸ் நான்கு நபர்கள் பாதுகாப்பு கருதி உடன் அழைத்துச் சென்று இருக்க வேண்டும்.... போலீஸ் அச்சுறுத்தல் உள்ளபோது பாதுகாப்பு முக்கியம்.... கவலை வேண்டாம் சகோதரி...பிலிக்ஸ் நல்ல மனிதர் ஒன்றும் ஆகாது...கூடா சகவாசம் கேடாய் முடியும்... இது உதாரணம்

  • @user-qj7jo7ww4x
    @user-qj7jo7ww4x Před 24 dny +1

    Good to hear 😂

  • @ammudance3711
    @ammudance3711 Před 24 dny +1

    Yes We will support

  • @abirajha1586
    @abirajha1586 Před 24 dny +5

    Oru advocate kuda va vachu eruka maatenga
    Advocate vachu move panunga

  • @mamapid
    @mamapid Před 24 dny +29

    பணத்துக்காவு என்னவெல்லாம் செய்யலாம் என்றால் இதுதான் விதி மேடம்

    • @dolbinraj3534
      @dolbinraj3534 Před 24 dny +1

      என்னடா தவறு செஞ்சாங்க உனக்கு இப்படி ஒன்று நடந்தால் இப்படி தான் பேசுவ கண்டிப்பா ஒரு நாள் உங்களுக்கும் நடக்கும்

    • @kokilap4198
      @kokilap4198 Před 24 dny +2

      Justice ⚖️ for Srimathi 🙏🏾.

    • @sivabalananba701
      @sivabalananba701 Před 24 dny +1

      Justice Sri Mathi

    • @AIADMK.KP.BALAJISALEM2618
      @AIADMK.KP.BALAJISALEM2618 Před 23 dny

      200 boys ஆ நீ

  • @Balasubramaniyan-ru2ge

    எங்கள் அன்பு சகோதரி உங்கள் கருத்து மிகவும் அருமை சீக்கிரம் பெலிக்ஸ் சார் வந்து விடுவார் நன்றி

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 Před 24 dny +6

    When husband speaks ill off others being his wife you could have corrected him .Now no use 😮

  • @santhanamsaranathan6833
    @santhanamsaranathan6833 Před 24 dny +8

    U must approach the court.....

  • @TGAProMKM
    @TGAProMKM Před 24 dny +1

    and also with all respect madam please don't compare your husband Mr Felix Gerald's legacy with that savukku shankar that's not really good thing to do and request your husband to do not support savukku shankar otherwise things will get even more worse then it's actually do,hope you understand let us pray to god for Mr Felix Gerald's safety and wellness....

  • @kingofocean1459
    @kingofocean1459 Před 24 dny

    கவலை வேண்டாம் நல்லதே நடக்கும்

  • @dr.g.gajendrarajganesan8151

    Pray to God, for good things.

  • @arunraj9644
    @arunraj9644 Před 24 dny +17

    அவன் உள்ள இருக்கிறது தான் நல்லது

  • @pamathymaheswaran1952
    @pamathymaheswaran1952 Před 24 dny +1

    Be strong 💪

  • @kannant9008
    @kannant9008 Před 24 dny

    ❤திமுகா❤தழிழ் நாட்டில் இருந்நு ஒலிக்கபடவேன்டிய கச்சி மட்டமான இயக்கம்

  • @Krishnaworld01
    @Krishnaworld01 Před 24 dny +3

    Akka first advocate ah vachu court petition move pannunga

  • @MultiDayanand
    @MultiDayanand Před 24 dny +2

    Madam, anniku Felix and savukku Shankar pesuna video la antheh Adgp pathi pesuna part matum ungeh editor teh soli edit Pani upload panirdha ivlo prechanai yeh vanthirkathu.

  • @user-ct6vm5tm3z
    @user-ct6vm5tm3z Před 24 dny +2

    காவல்துறை பல பெண்களை தவறாக சித்தரிக்கும் அளவிற்கு பத்திரிக்கை சுதந்திரம் இருக்கே அப்படினா தமிழக அரசு எவ்வளவு கேனத்தனமா இருந்திருக்கு

  • @Tulirkudil
    @Tulirkudil Před 24 dny +10

    உங்கள மாதிரி ஒவ்வொரு பெண்களும் கணவனுக்காக வெளியில் வரவேண்டும் 🙏 சகோதரி ஒட்டுமொத்த தமிழ்நாடு நல்மக்கள் பத்திரிகை பக்கம் இருப்பார்கள்🙏 குறிப்பு நேர்மையான பத்திரிக்கை ஊழல் எதிர்க்கும் பத்திரிக்கை ஊடகங்களுக்கு மக்கள் என்றும் துணை நிற்போம்

    • @michaelantony8321
      @michaelantony8321 Před 24 dny +2

      அடுத்தவீட்டுப்பெண்களை அவதூறாகப்பேசுவதை அனுமதிப்பது ,அநாகரீகமில்லையா?சமூகபொறுப்பு வேண்டாமா?

    • @Tulirkudil
      @Tulirkudil Před 24 dny

      @@michaelantony8321 திமுக கைக்கூலிக்கு சமூக பொறுப்பு வேண்டாமா? அடுத்த வரும் தலைமுறை நினைத்து 🙏 ஊழல் இல்லாத இருந்தா தானே உங்க தலைமுறை நல்லா இருக்கும் ஏன் இந்த போர்டை நீங்கள் அப்பப்போ எடுத்து காட்ட மாட்டேங்கிறீர்கள் உங்களுக்கும் சேர்த்து தான் சொல்கிறோம் உங்கள் தலைமுறை நினைத்து தான் சொல்கிறோம் எத்தனை போலீஸ்காரர்கள் பெண்களை வஞ்சிக்கிறார்கள் எத்தனை போலீஸ் பெண்மணிகள் கெட்ட வார்த்தைகளில் பொதுமக்களை திட்டுகிறார்கள் வஞ்சிக்கிறார்கள் ஜெயில்களில் மரணங்களை உண்டு பண்ணியிருக்கிறார்கள் உதாரணத்துக்கு நிறைய இருக்கிறது போய் பின்பக்கத்தை பாருங்கள் சகோதரரே 🙏 நல்ல தமிழ் மக்களின் சார்பாக 🙏 கஷ்டப்பட்டு கீழ நின்னு ஓட்டு போட்டு நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு வந்தால் தக்காளி சட்னி / போலீசில் இருக்கும் சில விஷயங்களை வெளியில் கொண்டு வரும்போது சில வார்த்தைகளை தவறு இருந்தால் சட்டப்படி தண்டனை கொடுக்கட்டும் மக்களை வங்கிக்கும் போலீஸ்காரர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் அல்லவா மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு மக்களை ஒரு மனிதனாகூட மதிக்காத மிருகத்தை விட மோசமாக நடத்தும் போலீஸ்காரர்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள்?? பார்த்தது சுத்தி நடப்பது நடந்து கொண்டிருப்பது 👍 மக்கள் எப்படி இந்த துறையின் மேல் நம்பிக்கை வரும் பணக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சினிமாக்காரர்களுக்கும் ஆன துறையாக மாறிவிட்டது ஆனால் பத்திரிக்கை ஒன்றுதான் மீடியாக்கள் ஒன்று தான் மக்களுக்காக குரல் கொடுக்கிறார்கள் அவர்களின் ஏன் வங்கிக்கணும்????? அப்போ மக்கள் தான் நாங்கள் அவர்களுக்கு உறுதியா நினைக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம் 🙏

    • @user-hy7ir9xu6w
      @user-hy7ir9xu6w Před 24 dny

      பணத்திற்காக யாரும் பெண்களை எதுவும் பேசலாமா?
      இன்று ஒரு துறையினர் பேசி காணொளி பதிவு செய்த இவர்கள்.
      அடுத்து வரும் நாட்களில்
      அனைத்து துறையிலும் பணி புரியும் பெண்களை வரம்பு மீறி பேசி பதிவு செய்து அதில் பணம் சம்பாத்தியம் பண்ணும் இவர்களுக்கும் பெண் குழந்தை இருக்கு அல்லவா!

  • @AMPM1994
    @AMPM1994 Před 24 dny

    Madam, please file heabus corpus in court immediately

  • @saividhya3739
    @saividhya3739 Před 24 dny +1

    Don't worry madam.. All the media's eyes are waiting to put a news , and they hv to handover in front of the judge without any issues and the Custodial tortures may happen for common citizen not for the journalist.. So we hope, will get a good news about him . He must be safe.

  • @gvbalajee
    @gvbalajee Před 24 dny +2

    oh daughter in Germany already escaped the nation great

  • @v.r.dharanidharan2324
    @v.r.dharanidharan2324 Před 24 dny

    Hi mam, very sorry to hear this news, it's hears to be very scary. Hope he is fine and get back to family.

  • @selvarajteacher7179
    @selvarajteacher7179 Před 24 dny +1

    அன்பு-சகோதரியே-தங்கள்-கணவரை-நேர்மையாக--பெண்களை-கேவலபடுத்தாமல்-அதற்கு-துணைபோகமல்-இருக்க-அறிவுறுத்துங்கள்

  • @Dr.kc.Gowtham.mds-prostho

    He will come safely.... Don't worry mam...😊 We there.....

  • @s.pp.ramani
    @s.pp.ramani Před 24 dny +5

    Be brave, God will be with you.

  • @ramczm8518
    @ramczm8518 Před 24 dny

    He is one among the few good journalists in present times. Our prayers are with you. We will closely follow his status.

  • @Sathishkumar-le7hm
    @Sathishkumar-le7hm Před 24 dny

    தர்மம் வெல்லும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 Před 24 dny

    😢😢😢

  • @kssnssr2620
    @kssnssr2620 Před 24 dny +1

    My support to u.Mam

  • @Sana-tp7ur
    @Sana-tp7ur Před 24 dny +1

    I support u madam. Felix sir will be alright.

  • @kareemmusthafa5566
    @kareemmusthafa5566 Před 24 dny +7

    கெஞ்ச காலமாகவே சவுக்குடன் இனைந்ததில் இருந்தே பிலிக்ஸ் நடவடிக்கை சரியில்லை ரெட்பிக்ஸில் எனது பங்களிப்பும் உன்டு

  • @vijayan.muthuraj6847
    @vijayan.muthuraj6847 Před 24 dny +10

    கவலைப்படாதீர்கள் சகோதரி! பொறுப்புள்ள பத்திரிக்கை துறையை சுய லாபத்திற்கு தவறாக பயன்படுத்தியதற்காக உங்கள் கணவர் எங்கு இருக்க வேண்டுமோ அங்கேதான் இருக்கிறார், அவரைப் பற்றி யோசிக்காமல் குழந்தைகளை போய் பாருங்கள்.

  • @pugalenthinatarajan8056
    @pugalenthinatarajan8056 Před 24 dny +38

    சகோதரி சமீபத்தில் உங்களது கணவர் புதிய அலுவலகம் சொந்தமாக எப்படி வாங்கினார். இந்தத் தேர்தல் நேரத்தில் புது கார் ஒன்று வாங்கி இருக்கிறார் எப்படி? ஸ்ரீமதி பாவம் சும்மா விடாது

    • @easymath599
      @easymath599 Před 24 dny +2

      ​@@bro.official ஆ உ என்றால் இதை சொல்லி விட வேண்டியது...

    • @gnani8664
      @gnani8664 Před 24 dny

      Srimathi committed suicide

  • @yuvakshijasvin7913
    @yuvakshijasvin7913 Před 24 dny +1

    We r with u Sister

  • @good-luckgemsnpearls8034
    @good-luckgemsnpearls8034 Před 24 dny +2

    Madam.... You are asking for a help from everyone ,,,, but you failed to do the greatest help to Mr. Felix,,, you should have controlled him before he created such complications ,,,,

  • @SEASHARK951
    @SEASHARK951 Před 24 dny +1

    கலங்காதிங்க சகோதரி Felix அண்ணாக்கு எதாவது ஆச்சுன்னா மனித நேயம் சும்மா விடாது

  • @Periyarperan686
    @Periyarperan686 Před 24 dny +14

    நல்லா கோடிகளில் சம்பாரிச்சு இப்போ பேசிறியா நீ?