Tribute to Soolamangalam Sisters | Thiruvasagam | Sivapuranam | Tamil | Devotional | Lyrical Video

Sdílet
Vložit
  • čas přidán 8. 06. 2015
  • Tribute to Soolamanagalam Sisters ::
    Sing along with Sulamangalam Sisters and seek the blessings of Lord Siva. Manikkavasagar was one of the four great Nayanmars (saivite saints ) of Tamil Nadu , who was a great poet as well as great contributor to the Saivite philosophy. His collection of works is called Thiruvasagam. The first prayer in Thiruvasagam is the ShivaPuranam . It was composed in a Shiva temple called Thiruperum thurai.
    Track Details ::
    Song : Sivapuranam (Thiruvasagam)
    Music: Sulamangalam Sisters
    Artist: Soolamangalam Jayalakshmi ,Soolamangalam Rajalakshmi
    Lyrics: Traditional
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: CZcams: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​
  • Hudba

Komentáře • 2,8K

  • @SaregamaTamil
    @SaregamaTamil  Před měsícem +11

    ▶czcams.com/video/N3mgIJYPNoo/video.html
    Saregama Originals #EnteOmane Music Video is out now! 😍

  • @ksva4667
    @ksva4667 Před rokem +339

    பிரபஞ்சத்தை படைத்து, உலகத்தை படைத்து, தமிழை படைத்து, மாணிக்கவாசகரை படைத்து, சிவபுராணத்தை படைத்து, பாடும் சகோதரிகளை படைத்து, என்னை படைத்து, என்னை கேட்க வைத்து, அடுத்த பிறவியை அறுத்து, உங்களிடம் வந்துசேர என் மேல் உங்களுக்கு இவ்வளவு பிரியம் இருக்க, இதையெல்லாம் நான் மறக்காமல் இருக்க அருள் செய்யுங்கள்.

  • @gurumoorthypoonjoolaithura3155

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5)
    வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10)
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15)
    ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20)
    கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
    விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
    எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25)
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35)
    வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40)
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45)
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)

  • @V.N.Creations
    @V.N.Creations Před 8 měsíci +11

    நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
    கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
    ஆகம மாகிநின்ற அண்ணிப்பான் தாள்வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
    வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வாழ்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க
    கரம்குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தோன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
    மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி
    சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
    ஆராத இன்பம் அருளுமலை போற்றி
    சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்
    கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
    விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
    எண்ணிறத் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
    பொல்லா வினையென் புகழுமாறு ஒன்றறியேன்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
    உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா என ஓங்கி ஆழ்ந்தஅகன்ற நுண்ணியனே
    வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
    பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
    மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
    ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப்புகுவிப்பாய் நின்தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
    மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
    கறந்தபால் கன்னலோடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்த அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
    பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை

    • @V.N.Creations
      @V.N.Creations Před 8 měsíci +5

      மறைந்திட மூடிய மாய இருளை
      அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
      புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி
      மலஞ்சோறும் ஒன்பது வாயிற் குடிலை
      மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
      விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
      கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
      நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
      நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள்கரஅட்டி
      நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
      தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
      மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
      தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே
      பாசமாம் பற்றறத்துப் பாரிக்கும் ஆரியனே
      நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
      பேராது நின்ற பெருங்கருணைப் பேராரே
      ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
      ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
      நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே
      இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
      அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
      சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
      ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
      ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
      கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்
      நோக்கரிய நோக்கே நுணுக்கரியநுண்ணுணர்வே
      போக்கும் வரவும் புணர்வும் இலாப்புண்ணியனே
      காக்கும் எம் காவலனே காண்பரிய பேர்ஒளியே
      ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
      தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
      மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
      தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
      ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
      வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
      ஆற்றேஎம் ஐயா அரனேஓ என்று என்று
      போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
      மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
      கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
      நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
      தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
      அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று
      சொல்லற்கு அரியானைச் சொல்லித்திருவடிக்கீழ்ச்
      சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
      செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
      பல்லோரும் ஏத்தப் பணிந்து.

  • @gomathys1238
    @gomathys1238 Před rokem +14

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது தயவுசெய்து இடையில் விளம்பரம் வேண்டாமே

  • @manickam9811
    @manickam9811 Před rokem +15

    தெய்வீக குரலில் தெய்வீக பதிகத்தைக் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டு்ம். அந்த கொடுப்பினை எனக்கும் உள்ளது என்பதை நினைக்கும் போதே உடல் சிலிர்க்கிறது.

  • @ganeshgane9330
    @ganeshgane9330 Před 7 měsíci +31

    அடியேன் நேற்றிலிருந்து தான் கேட்க ஆரம்பித்தேன். என்னை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. மனநிறைவாக உள்ளது.
    கோடான கோடி என் மனமார்ந்த நன்றிகள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-xj5ru4ux7v
      @user-xj5ru4ux7v Před 6 měsíci

      Oru rudraksham...aninthu..kolga.

    • @babybabypm3982
      @babybabypm3982 Před měsícem

      en appan eluthia padal nan ketka mei silirkirathu piranthatharkana payanai adainthen omm namasivaya

  • @jeevarathinam1380
    @jeevarathinam1380 Před rokem +8

    கடவுள் பாடல் களில் விளம்பரம்
    செய்வது பாவச் செயல்
    தண்டனை கிடைக்கும்

  • @vithurthi
    @vithurthi Před 8 měsíci +20

    சனாதனத்தை சிவபுராணத்தில் சூலமங்கலம் சகோதரிகள் அருமையாக பாடியுள்ளனர்

    • @user-fc7zq1gq6x
      @user-fc7zq1gq6x Před 3 měsíci

      தற்குறி சங்கி இதுல எங்கடா சனாதனம் இருக்கு.

  • @bavanichelliah6087
    @bavanichelliah6087 Před 3 lety +5

    எத்தனையோ பாடகர்கள் பாடிய
    திருவாசக பதிவு களை கேட்டு விட்டோம் சூலமங்களம் சகோதரி கள் பாடிய தற்கு நிகர் இல்லை

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @renequeenabanes7825
    @renequeenabanes7825 Před 3 lety +19

    இவ்வளவு அருமையான இசையும் பாடிய குரல்களும் மிக அருமை. இந்த பாடலை பதிவு செய்தவர்களுக்கும் மிக்க நன்றி. ஆனால் இந்த பாடலினுடே வரும் விளம்பரங்கள் முகம் சுளிக்க வைக்கிறது. பக்தியின் இடையே சலனம் ஏற்படுத்துகிறது.

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob Před 2 lety +4

    Nan intha padal kataka aramethan athelurunthu enaku matum elli en kutumathuku avlo sothani evlo sothani vanthalaum entha padal katukonta irupan anpa sivam sivana anpu anpa sivam enakawathu oru nal ennai parumi patuthuvar enra nampuki enaku untu om namah shivaya 🔱🔱🔱🔱

  • @nellaimurugan369
    @nellaimurugan369 Před 2 lety +12

    ஓம் நமச்சிவாய🙏
    எனக்கு மேலும் சோதனைகள் அதிகம் கொடு. உன்னிடம் விரைந்து வரவேண்டும்.

  • @babudhakshina8311
    @babudhakshina8311 Před 3 měsíci +6

    நமசிவாய வாழ்க!நாதன்தாள் வாழ்க! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety +16

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @simplesmart8613
    @simplesmart8613 Před 2 lety +4

    சிவபுராணம் ஒவ்வொரு வார்த்தைகளும் சூலமங்கலம் சகோதரிகள் குரலில் தெய்வீக பாடலை கேட்க்க கோடி புண்ணியம் பெற்ற இந்த மனித பிறவி

  • @SureshkumarKumar-fr5tu
    @SureshkumarKumar-fr5tu Před rokem +12

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @kayalvizhi2046
    @kayalvizhi2046 Před 10 měsíci +7

    ஓம் நந்தீஸ்வரர் அய்யா போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சக்தி பரா சக்தி ஆதி பரா சக்தி

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety +4

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க
    சவ்வும் நமசிவாய நம

  • @Aravindar396
    @Aravindar396 Před 3 lety +69

    மதிப்புக்குறிய சகோதரிகளுக்கு மனமாந்த நன்றி கலந்த வணக்கம்
    வாழ்க வளமுடன்.

  • @sp8047
    @sp8047 Před 3 lety +16

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க

  • @manimaran6561
    @manimaran6561 Před 3 lety +50

    திருவாசகத்தை மக்களிடம் கொண்டு செல்லும் அழகுக் குரல்கள், வாழ்க வளமுடன்.

  • @tecnicalall-in-one338
    @tecnicalall-in-one338 Před 9 měsíci +10

    ௐ நமசிவாய போற்றி கணகளை மூடி கேட்க்கும் போது அய்யா உன் கருணையே கருணை நீ இன்றி ஒரு அணுவும் அசையாது நீயே துணை அப்பா முக்கண் நாயகனே போற்றி போற்றி

  • @krishnanm2100
    @krishnanm2100 Před 2 lety +7

    திருவாசகம் சிவ புராணம் கேட்டேன் மனம் மகிழ்ந்தேன் பாராட்டு கள் ்

  • @sundarys8851
    @sundarys8851 Před 10 měsíci +4

    திருவாசகம் தேன் அதை பாடுகிற சகோதரி களின் குரல் அதை விட மேல்

  • @devrishirevathi9128
    @devrishirevathi9128 Před 5 měsíci +13

    சிவபுராணம் பெரியவங்களால் பாடலாக கேட்க என்ன புண்ணியம் பெற்றேனோ எம்பெருமானே 🙏🙏🙏🙏🙏

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety +15

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் நமசிவாய

  • @manickam9811
    @manickam9811 Před rokem +4

    ஊண் உருக செய்யும் பதிகம். அருமையாக இசைத்த சூலமங்கலம் சகோதரி அம்மாக்களின் பாதம் பணிகிறேன்.

  • @sabapathidt612
    @sabapathidt612 Před 2 lety +24

    தினமும் இவர்கள் குரலில் திருவாசகத்தை கேட்பதில் எனக்கு அலாதியான மனநிறைவு.

  • @muthukumar5084
    @muthukumar5084 Před 2 lety +6

    சூலமங்கலம் சகோதரி உங்கள் குரல் தேனமுது ஒலிக்கும்போது செவிகளில் கைலாயப் சென்றது போல் இருக்கிறது

  • @mansimusic1205
    @mansimusic1205 Před 2 lety +4

    தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

  • @mohanasundri4524
    @mohanasundri4524 Před 3 měsíci +6

    ஓம் நமச்சிவாய நண்றி ஐயா திருச்சிற்றம்பலம்

  • @elangoramanathan111
    @elangoramanathan111 Před 2 lety +56

    தேனினும் இனிய இறை வனருள் நிறைந்த பாடல் தெவிட்டாத தெள்ளு தமிழில் பாடியுள்ள அன்புச்சகோதரிகளின் பொற்பதாங்களை வணங்கி மகிழ்கிறோம். நன்றிகள் பல.

  • @dhanalakshmis4585
    @dhanalakshmis4585 Před rokem +3

    சகோதரிகளின் குரல்வளம் தெய்வீகப் படைப்புகள். சிவாயநமக

  • @kaverisubbaiah6797
    @kaverisubbaiah6797 Před 3 lety +8

    தென்னாடுடைய சிவனே எந்நாட்டுக்கும் இறைவா போற்றி

  • @sp8047
    @sp8047 Před 3 lety +6

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க
    சவ்வும் நமசிவாய

  • @muruganm497
    @muruganm497 Před 6 lety +11

    திருச்சிற்றம்பலம்... சிவபுராணம்... வாதவூரார் சொல்ல தில்லை அம்பலத்தான் எழதிஅருளியதாக சொல்லபடுகிறது.மாணிக்கவாசகர் செய்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும். இந்த மானிடபிறவிக்கு வாய்க்குமா மாஹதேவா...திருச்சிற்றம்பலம்

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Před rokem +10

    இறைவன் நேறில்தோன்றி பாடுவது போல் குறல் செவியில் இரங்கு கிரது இறைபணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob Před 2 lety +1

    Enarikum sivan+sakthi parasakthi entha 3irunthal pothum oru manithan urantha valki adivan🔱🔱🔱

  • @sarathkumaran4656
    @sarathkumaran4656 Před 2 lety +9

    திருச்சிற்றம்பலம்!!!
    தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!!

  • @valli.rvalli.r6330
    @valli.rvalli.r6330 Před 2 lety +2

    திருவாசகம் உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்

  • @mathusuthanan6806
    @mathusuthanan6806 Před 5 lety +137

    நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் எம்பெருமான் என்னுள் இருக்கயிலே

  • @sowndarsowndar7763
    @sowndarsowndar7763 Před 2 lety +2

    அடியேன் என்ன புண்ணியம் செய்தேனோ திருவாசகம் அமுதம் கேட்க

  • @vijilakshmi6679
    @vijilakshmi6679 Před 4 lety +107

    Those who believe lord shiva give a like

  • @muniyappanp9707
    @muniyappanp9707 Před 4 lety +46

    இதை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் பிறவி பெருங்கடலை கொஞ்சம் கொஞ்சமா கடக்கின்ற நிலையை அடைந்தேன்... எல்லாம் சிவமயம்

    • @kumararv6928
      @kumararv6928 Před 4 lety +2

      அவன் அருளால் அவன் தாழ் வணங்கி

    • @kvijayanarayanan3637
      @kvijayanarayanan3637 Před 3 lety +1

      So glad g in c go huh kl

    • @chitraarivazhagan9544
      @chitraarivazhagan9544 Před 3 lety

      அரசியல் a

    • @samyvp3889
      @samyvp3889 Před 3 lety +2

      உண்மை உண்மை உண்மை தான் அய்யா

  • @sp8047
    @sp8047 Před 3 lety +4

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க சவ்வும் நமசிவாய நம
    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க பிறப்பறுக்கும் பிஞ்சகந்தன்
    பெய்ங்கழல்கள் வெல்க புறத்தார்க்கும் செய்யோந்தன் பூங்கழல்கள் வெல்க
    கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி
    சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப்பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
    சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன்தாள் வணங்கி
    சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை
    முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
    கண்ணுதலான் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி
    எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி
    விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்கா விளக்கொளியாய்
    எண்ணிறைந்து எல்லை இலாதானே நின்பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றரியேன்
    புல்லாகி. பூடாய் புழுவாகி பல்விரகமாகி பறவையாய்
    பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
    வல்லசுரராகி முனிவராய் தேவராய்
    செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
    எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்
    உய்ய என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற
    மெய்யான விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா என ஓங்கி ஆள் அகன்ற நுண்ணியனே
    மெய்யா தணியாய் இயமான நாம் விமலாய்
    பொய்யாயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே
    ஆக்கம் அளவிருதி இல்லா அனைத்துலகம்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் எனை புகுவிப்பாய் நின்தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய் நின்ற நணியானே
    மாற்றம் மனம் கலைய நின்ற மறையானே
    கறந்த பால் கண்ணலொடு நெய் கலந்தோர் போல
    சிறந்தடியார் சிந்தனையில் தேன் ஊறி நின்று
    பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி
    புறத்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
    மலஞ்சோறும் ஒன்பது வாயில் குடிலை
    மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய
    விலங்கு மனத்தால் விமலா உனக்கு
    கலந்த அன்பாகி கசிந்து உள் உருகும்
    நலம் தான் இல்லாத சிறியேற்கும் நல்கி
    நிலம்தன் மேல் வந்தருளி நீல்கழல்கள் காட்டி
    நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்சுடரே
    தேசனே தேன் ஆர் அமுத சிவபுரணே
    பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே
    நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட
    பேராது நின்ற பெருங்கருணை பேராரே
    ஆரா அமுதே அளவில்லா பெம்மானே
    ஓராதோர் உள்ளத்தொளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றா பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி உள்ளானே
    ஈர்த்தெண்ணை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டுணர்வார் தம்கருத்தின்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுனர்வே
    போக்கும் வணர்வும் புணர்வும் இலா புண்ணியனே
    காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெல்லமே அத்தாமிக்கா நின்ற
    தோற்ற சடர்ஒளியாய் சொல்லாத துண்ணிருளாய்
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
    தேற்றனே தேற்ற தெளிவே எம் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விளக்குடம்பின் உட்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா வினைபிறவி சாராமே
    கள்ள புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
    தில்லையில் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    அல்லல் பிணி அருப்பானே ஓம் என்று
    சொல்லற்கரியானை சொல்லி திருவடி கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கு
    பல்லோரும் ஏத்த பணிந்த திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob Před 2 lety +6

    அனைத்து மனித மற்றும் பிற உயிரேனாக்களுக்கும் தோஷம் போக்கும் ஒரே இறைவன் என் அப்பன் சிவன் அவரை வணங்குகிறேன் 🔱🙏🔱🔱

  • @om-od1ii
    @om-od1ii Před 3 lety +50

    எனக்கு.நிறைய.
    தைரியம்.தன்.நம்பிக்கை
    வழர்க்கும்.இந்த.
    ஓம் நமசிவாய வாழ்க
    பாடல்.ஒம்.நமசிவாய.

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 Před 3 lety +35

    சூலமங்கலம் சகோதரிகள் அம்மா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

    • @mollygramoney6170
      @mollygramoney6170 Před 3 lety

      Love Shiva songs

    • @parvathikrishnakumar3346
      @parvathikrishnakumar3346 Před 3 lety

      God is great

    • @atozatoz-jm3ec
      @atozatoz-jm3ec Před 3 lety

      @@mollygramoney6170 .

    • @chandarl4377
      @chandarl4377 Před 2 lety

      தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
      ஓம் நமசிவாய வாழ்க
      சவ்வும் நமசிவாய நம

  • @skcark
    @skcark Před 4 lety +105

    kindly avoid advertisements in between the devotional song. it is a type of disturbance.

  • @sp8047
    @sp8047 Před 3 lety +6

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க
    சவ்வும் நமசிவாய நம

  • @muthukali1410
    @muthukali1410 Před 5 lety +57

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி அம்மையார்கள் குரல் கேட்க என்றும் இனிமை நன்றி அம்மா

  • @sundarsundar9420
    @sundarsundar9420 Před 8 měsíci +6

    ஓம் நம சிவயா வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏♥️🌹🌹🌹🎉🎉🎉

  • @RajaM-mz1tl
    @RajaM-mz1tl Před 4 lety +17

    இன்னும் 500 ஆண்டுகள் மனிதன் வாழ்ந்தாலும். இந்த பாடலை கேட்டுகொண்டு வாழ்ந்துவிடலாம். "சிவபுராணம்" ஓம் நமச்சிவாய பாடல் மனிதன் வாழும் காலம் வரை இந்த பாடல் மனிதன் காதில் ஒளித்து கொண்டுயிருக்கம்🕉️🕉️🕉️✍️✍️✍️💐💐💐

  • @gayathrimahadevan2791
    @gayathrimahadevan2791 Před 6 měsíci

    இவர்களைப்போல் இனிமேல்தான் பிறக்க வேண்டும்.

  • @user-zl1fg8lz9i
    @user-zl1fg8lz9i Před 2 měsíci +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UmaapathiMathivaanan
    @UmaapathiMathivaanan Před 7 měsíci

    Enakku thiruvasagam sivapuraanam manappaadam seithu kondane.very happy.thanksto god.

  • @iamakingofmylife7792
    @iamakingofmylife7792 Před 2 lety +8

    சிவனின் வாசகம் சகோதரிகளின் குரலில் பெரும் ஆறுதல் தருகிறது 💖

  • @sankaranabi
    @sankaranabi Před 2 lety

    Om Namashivaya. Avan Arulale Avan thaazh vanangi....Mei maranrha tharunam.Thiruchitrambalam

  • @sankaran4021
    @sankaran4021 Před 2 lety +17

    தென்னாடுடைய சிவனே போற்றி!!!
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!!

  • @anjugamanjugamsiva4748
    @anjugamanjugamsiva4748 Před 2 lety +1

    கடவுளே நான் என்ன தவம் செய்தன் உமது வாசகத்தை கேட்க மனித பிறவி எடுத்தேனே ஐயனே.

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf Před rokem +2

    சிவபொற்பாதமலரடி சரணம்
    சிவனருள்பெற்ற சகோதரிகள் வணக்கம் அம்மா

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 Před 2 lety +8

    தெய்வீக குரலில் நமக்குள் இருக்கும் சிவனைக் காண்கிறேன்...🔥🔥🙏🙏🙏ஓம் நமசிவாயா.🔥🙏

  • @pitchakannu7095
    @pitchakannu7095 Před 5 lety +51

    சகோதரிகள் குரலில் தேனினும் இனிய தீந்தமிழில் செவிக்கினிமையாக பாடியுள்ள இந்த தெய்வத் திருப்பாடலுக்கினை இப்பூவஉலகில் உண்டா? அருமையான பாடல்.

    • @rajagopalankamakshi1420
      @rajagopalankamakshi1420 Před 3 lety +1

      திருவாசகத்துக்கு கஉருகாதோர்
      ஒருவாசகத்துக்கும் உருகார்
      சொல்லியதை ததிருப்பி ச்சொன்னேன் அவ்வளவுதான்

    • @thangamteaver4240
      @thangamteaver4240 Před 3 lety

      @@rajagopalankamakshi1420 ohm namha shivayya

  • @dayalandayalan2968
    @dayalandayalan2968 Před 5 lety +77

    தினமும் காலையில் கேட்க அருமை.

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 Před 2 lety +78

    கண்களை மூடிக்கொண்டு சிவ
    புராணம் கேட்கும்போது மனதிற்கு
    இதமாக உள்ளது சகோதரிகளின்
    தெய்வீகக் குரல் கேட்கும்போது மனம் லயித்துவிடுகிறது நன்றி நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம்

  • @mahalakshmin590
    @mahalakshmin590 Před 2 lety +1

    மனம் லயித்து சிவபுராணம் கேட்கும் போது இடையில் விளம்பரம் வேண்டாமே

  • @sundaramnatarajan8663
    @sundaramnatarajan8663 Před 2 lety +14

    தென்னாட்டுடைய சிவனே போற்றி
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
    சீரார் திருவையாரா போற்றி
    சூலமங்கலம் சகோதரிகள் பாடிய சிவபுராணம் பாடல் இந்த உலகம் உய்யும் வரை நிலைத்து நிற்கும்

  • @dharmur6678
    @dharmur6678 Před 5 lety +5

    இறைவனோடு எப்போது தஞ்சமடைவோம் எனற உள்ளுணர்வு🙏 ஏங்குகிறது🙏

  • @SasiKala-mu1kt
    @SasiKala-mu1kt Před 11 měsíci +1

    தென்னாட்டுடையசிவனேபோற்றி என்னாட்டுடையசிவனேபோற்றி

  • @jayantinavithar2941
    @jayantinavithar2941 Před 2 dny

    சிவ சிவ 🙏

  • @msel04
    @msel04 Před 4 lety +62

    Please avoid Ads while listening to this divine song. It is tragic

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob Před 2 lety +6

    Om namah shivaya 🔱🔱🔱🔱

  • @balajiarasan375
    @balajiarasan375 Před 2 lety +16

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தாள் வாழ்க

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan9593 Před 14 dny

    ❤❤ OM namah shivaya 🙏 OM namah shivaya 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏🙏

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety +5

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க
    சவ்வும் நமசிவாய நம

  • @sp8047
    @sp8047 Před 3 lety +13

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety +10

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @sp8047
    @sp8047 Před 3 lety +8

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய

  • @SureshkumarKumar-fr5tu
    @SureshkumarKumar-fr5tu Před rokem +6

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @kayalvizhi2046
    @kayalvizhi2046 Před 11 měsíci +2

    ஓம் நந்தீஸ்வரர் அய்யா போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சக்தி பரா சக்தி ஆதி பரா சக்தி

  • @unique14bindugmail
    @unique14bindugmail Před 4 lety +42

    இவ்வளவு அருமையான இசையும் பாடிய குரல்களும் மிக அருமை. இந்த பாடலை பதிவு செய்தவர்களுக்கும் மிக்க நன்றி. ஆனால் இந்த பாடலினுடே வரும் விளம்பரங்கள் முகம் சுளிக்க வைக்கிறது. பக்தியின் இடையே சலனம் ஏற்படுத்துகிறது.

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety +24

    தென்னாட்டுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety +2

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி