நம்ப முடியலையே? இப்படி எல்லாம் கூடவா கோவில் கட்டுவாங்க? ராமப்பா கோவில் ரகசியங்கள்!

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - முன்னுரை
    01:02 - இத எப்படி உருவாக்குனாங்க
    02:00 - நிலநடுக்கத்தை தாங்கிய கோவில்
    02:41 - கருவறை லிங்கம்
    03:55 - கருவறை வாசலில் துவாரபாலகிகள்
    04:59 - கோவில் தூணில் 3D சிற்பம்
    06:20 - கல்லை வளைத்த Technology
    06:45 - கோவில் Ceiling-ல இவ்ளோ சிற்பமா
    08:41 - மல்யுத்த சிற்பங்கள்
    09:49 - பழங்கால பாகுபலி சிற்பம்
    11:11 - விசித்திரமான யானை சிற்பங்கள்
    12:05 - முடிவுரை
    Heyguys !! இன்னிக்கு நான் உங்களுக்கு இந்த 800 வருஷ பழசான ராமப்பா கோவில்ல என்னெல்லாம் special ன்னு காட்டபோறேன் .
    இது தான் அந்த கோவில். இது ஒரு remote ஆன எடத்துல இருக்கு.
    இதுல ஆச்சர்யமான விஷயம் என்னன்னா.. இந்த கோவில கட்டின ஸ்தபதியோட பேரையே இந்த கோவிலுக்கும் வச்சிருக்காங்க. அங்க இருக்கறவங்க சொல்ற கத பிரகாரம் அவர் பேரு தான் ராமப்பா.
    இங்க மொதல்ல நம்ப கண்லபடறது இந்த ஒயரமான கோபுரம்தான். இங்க இந்த கோபுரம் தாங்க ரொம்ப special... ஏன்னா இது மெதக்குற கல்லுங்கள வச்சி செஞ்சிருக்காங்க . ஆமா... இந்த கோபுரத்துல இருந்து ஒரு கல்ல எடுத்து தண்ணியில போட்டா அது சாதாரண கல்லு மாதிரி மூழ்காம மெதக்கும். இது அந்த மாதிரி ஒரு மிதக்கற கல்லு தான். பழங்காலத்துல இந்த மாதிரி ஒரு technologyய மொதல்ல எப்படி உருவாக்குனாங்க? அப்பறம் அவங்க எதுக்காக இத செஞ்சிருப்பாங்க? இத பத்தி நான் முன்னாடியே ஓரு வீடியோல சொல்லிருக்கேன். இந்த மெதக்கற கல்லுங்களோட technologyக்காக, இந்த கோவில recentஆ யுனெஸ்கோ world heritage site ஓட லிஸ்ட்ல கூட refer பண்ணியிருக்காங்க . மேல ceilingல பார்த்தீங்கன்னா கொஞ்சம் வித்யாசமான சின்ன சின்ன செமி circle protrusions இருக்கும் . இது இப்படி இருக்கறதுக்கு ஒரு காரணம் இருக்கு. பழங்காலத்து இந்து கோவில்ல இருக்குற ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கு பின்னாடியும் கண்டிப்பா ஏதாவது ஒரு காரணம் இருக்கும்..
    ஆனா அது என்ன காரணம்ன்னு நான் இப்ப உங்களுக்கு சொல்லப்போறதில்ல. நீங்க அத கீழ comment sectionல எனக்கு சொல்லுங்க. இந்த கருங்கல் பலகைங்கள எல்லாம் எப்படி ஒண்ணோட ஒண்ணா fix பண்ணியிருக்காங்க பாருங்க. மொதல் தடவை பாக்கறப்போவே இது சரியா அடுக்காத மாதிரி தான் தோநிச்சி இந்த பலகைங்களுக்கு நடுவுல சின்ன gap தெரியுது பாத்திங்களா? இத ஏன் அவங்க சரியா அடுக்கல ? சரி... நாம இப்ப உள்ள போயி எதுக்கு இந்த gap இருக்குன்னு பாப்போம். உள்ள நுழைஞ்சதுமே இந்த கோயில் ஒரு பெரிய நிலநடுக்கத்துல damage ஆகி இருக்குன்னு உங்களுக்கே தெரிஞ்சிடும். தரையில இருந்த நெறைய beams அந்த தரைய பேத்துகிட்டு அடியிலயிருந்து மேல வந்துருக்கு.
    அதனால தான் தரை இப்படி இருக்கு. நீங்க நம்புவீங்களோ இல்லையோ தெரியாது, இந்த நிலநடுக்கம் வந்தப்போ சுத்தி இருந்த எல்லாமே தரைமட்டம் ஆயிடுச்சு. ஆனா இந்த கோவில் மட்டும் சின்ன damageஓட தப்பிச்சிருச்சு.. இந்த கோயில் ceilingல அந்த gap ஏன் இருக்குனு இப்போ உங்களுக்கு புரிஞ்சுருக்கும்.
    அந்த நிலநடுக்கத்தோட பாதிப்பு தான் இது. இந்த கோயிலை பத்தி இன்னும் நான் நிறைய சொல்றேன். ஆனா அதுக்கு முன்னாடி வாங்க மொதல்ல நாம பிரகாரத்துக்குள்ள போய் என்ன இருக்குன்னு பார்க்கலாம். என்னதான் கருவறையோட வெளிப்பிரகாரத்துல சின்ன சின்ன artwork நெறய இருந்தாலும் உங்களோட பார்வை நேரா உள்ள தான் போகும்.
    கருவறைக்குள்ள நுழைஞ்சதுமே எதிர்ல ஒரு அழகான black basaltல செஞ்ச லிங்கம் இருக்கு. ரொம்ப பிரமாதமா கண்ணாடி மாதிரி பட்டதீட்டி வச்சிருக்காங்க. ஆனா இத geopolymerல கூட செஞ்சிருக்கலாம்.
    இத விட இன்னும் ஆச்சர்யம் என்னன்னா.. இதோட base தான். அதுல வரிவரியா இருக்கற மேடு பள்ளங்கள பாக்கும்போது இந்த ஒட்டு மொத்த லிங்கமும் modern technology வச்சி செஞ்ச மாதிரியே தோணுது.
    இந்த கருவறைக்குள்ள பூசாரியை தவர வேற யாருக்கும் அனுமதி கிடையாது. . இத கர்பகிரகம் அப்படின்னு சொல்லுவாங்க. அதனால நாம இப்ப இந்த லிங்கத்தை பத்தி ஆராய்ச்சி பண்ண வழியே இல்ல. இப்ப நான் இந்த கர்பகிரகத்தோட வாசல்ல நின்னுகிட்டிருக்கேன். லிங்கத்துக்கு மேல தங்கத்துல ஒரு தோரணம் இருக்கு. உள்ள என்னதான் இருட்டா இருந்தாலும் லிங்கம் பிரகாசமா ஜொலிச்சுக்கிட்டே தான் இருக்கு. இப்போ வாங்க கருவறைக்கு வெளில இருக்கற சிற்பங்கள பாக்கலாம். எப்பவுமே , மூலவரை சுத்தி 2 துவார பாலகர்கள் தான் காவலுக்கு இருப்பாங்க. ஆனா இங்க வாசலுக்கு 2 பக்கமும் 2 துவார பாலகிகள் இருக்காங்க. இன்னிக்கு, வெள்ளகாரங்க மாதிரி நாமளும் நம்ம trafficஅ left side வச்சிருக்கோம். பழய காலத்துல இந்தியால இருந்தவங்க right side தான் வச்சிருந்தாங்க. அதனால தான் இங்கயும் நமக்கு right sideல, உள்ள நுழையற இடத்துல இருக்கற துவாரபாலகி சிரிச்ச முகத்தோட வணக்கம் சொல்றாங்க.
    லிங்கத்ததரிசனம் பண்ணிட்டு நாம வெளில வரப்போ இன்னொரு துவாரபாலகி இந்து கலாச்சாரப்படி உங்களுக்கு ஒரு பழத்தை பிரசாதமா தர்றாங்க.
    இது கிருஷ்ணர் குழலூதுர சிற்பம். அவரோட கால் அந்த மரத்தை தொட்டுக்கிட்டிருக்கு பாருங்க. இப்போ இந்த மரத்தை நீங்க தட்டுனீங்கன்னா விதவிதமான சத்தங்கள் கேக்கும். பழங்கால technologyக்கு இது ஒரு sample. இந்த கோவிலோட தூண்ல எல்லாம் சின்ன சின்ன artwork நெறய செஞ்சிருக்காங்க.
    #India #Ancienttechnology #praveenmohantamil

Komentáře • 279

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 3 lety +30

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1. கல்லைக் கூட உருக்க முடியுமா? - czcams.com/video/gPqQWBLzDSY/video.html
    2. அசத்தும் 'ஆயிரம் தூண்' ஆலயம்! - czcams.com/video/t8Vg733Biug/video.html
    3. ஒரே வருஷத்தில் 4,500 கோவில்களைக் கட்டினார்கள் - czcams.com/video/rpZXdFuBvoM/video.html

    • @balakannangovind5773
      @balakannangovind5773 Před 3 lety +1

      Super

    • @jameelakaja9961
      @jameelakaja9961 Před 3 lety +1

      நீங்க போடும் அனைத்து வீடியோவையும் ஆச்சரியம் விலகாமல் பார்க்கிறேன்..... பாராட்ட வார்த்தைகள் இல்லை👏👏👏👏👏👏👌👌👌🤝🤝🤝 எனது கனிவான வேண்டுகோள்.... எந்த இடம் என ஆரம்பத்திலேயே குறிப்பிடுங்க இன்னும் பயனுள்ளதாக இருக்கும்... இது எங்கே இருக்கு என தேடுகிறேன்...

    • @naan_apdi_than
      @naan_apdi_than Před 3 lety

      Tamil le innum aarumai ya sollringe wooow......

    • @santhap878
      @santhap878 Před 3 lety

      Super..... Parka aarvathai thoondum vagayilana arputhamana vilakkam....ramappa Kovil entha voor.... entha mavattam....pl...pl....send that detail....pl....

    • @RajuRaju-bb1bb
      @RajuRaju-bb1bb Před 3 lety

      @@jameelakaja9961 anthara prathes

  • @vhariharan1865
    @vhariharan1865 Před 3 lety +18

    ஐயா லாக்டவுன் நேரத்திலும் பழங்காலத்தின் சிலைக்கோவில் சிற்பங்களை கான எங்களை அழைத்துச் சென்ற அனுபவம் கிடைத்ததுகையிடு செய்து விளக்கியமை மிக அருமை இது உங்களாள் மட்டுமே முடியும் இது இறைவன் எங்களுக்கு கொடுத்த பரிசாகும் நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @umadevithulasiraja538
    @umadevithulasiraja538 Před 3 lety +18

    மெய் சிலிர்க்க வைக்கிறது இந்த சிற்ப வேலை.நன்றி இராமப்பா அவர்களே.Thank you praveen sir.

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 Před 3 lety +11

    நம் முன்னோர்கள் மிகவும் அறிவாளிகள். அதை எடுத்து சொல்லும் வழிகள் அருமை.எனக்கும் உங்களோடு பயணம் செய்ய வேண்டும்

  • @daisyrani9755
    @daisyrani9755 Před 3 lety +5

    நீங்கள் விவரித்து சொல்வதை கேட்கும் பொழுது காதுக்கு இனிமையாக தெய்வத் தன்மையான உணர்வு வருகிறது. இக்கால சின்னஞ் சிறுவர்களுக்கு உங்கள் பணி மிகவும் தேவை. உங்கள் பணி மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety

      உங்கள் ஆதரவிற்கு நன்றிகள் பல..!

  • @MdeepaMdeepa-ic7jx
    @MdeepaMdeepa-ic7jx Před 3 lety +26

    இந்த lockdown la ஒரு ஆறுதல் அளிக்கிறது என்றால் உங்கள் video தான். Very proud of you.
    மிக்க நன்றி.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +1

      நன்றிகள் பல..!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள்

  • @kamalakamala2996
    @kamalakamala2996 Před 3 lety +37

    தங்களின் தேடலும் அதன் விளக்கமும் அருமை. வாழ்த்துக்கள் சகோதரர் பிரவின்

  • @tigerclawknight1900
    @tigerclawknight1900 Před 3 lety +10

    அற்புதம்.. அழகு.. அறிவுடைமை.. நமது முன்னோர்கள் அறிவிற் சிறந்தவர்கள்

  • @radhanandagopal572
    @radhanandagopal572 Před 3 lety +8

    இதை பற்றி நம் குழந்தைகள் ஸ்கூலில் பெருமையாக படிக்க வேண்டும்.

  • @vasanthamalligadhanasekara4660

    கடவுளே இன்னும் எத்தனை எத்தனை அதிசயங்கள் நிறைந்தது நம் முன்னோர்கள் திறமை.

  • @gowrikumar3548
    @gowrikumar3548 Před 3 lety +7

    உங்களால் பல கோவில் சிற்பங்கள் பார்த்தோம் நன்றி

  • @radhakrishnanramasamy3694

    இந்த உலகில் மனிதன் புதியவன் இல்லை. யுகம் யுகமாக மனிதன் வாழ்க்கிறான்

  • @jayakumarithanikachalam7596

    பழைய தமிழகத்தின் கல்வியை அழித்து,பசுக்களை அழித்து....நம் அறிவியல் ,கணித அறிவையும் அழித்து.....யாருக்கும் எதுவும் தெரியாமல் ....புரியாமல்....எதற்கே வாழ்ந்து..... ஆனால்... பிரவீண், உங்க அறிவும் விளக்கமும் வாழ்க......👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷

    • @rajakilnj4120
      @rajakilnj4120 Před 3 lety +2

      இதை நாம் சொன்னா நம்மள தத்தி"னு சொல்றாங்க

    • @fulltufun
      @fulltufun Před 3 lety

      Telangana

  • @vhariharan1865
    @vhariharan1865 Před 3 lety +3

    ஐயா விளக்க உரை பிரமாதம் இக்கால அறிவியல் அறிவைக் காட்டிலும் அக்கால அறிவியல் அறிவுசாலச்சிறந்ததாக உள்ளது. நம்மைக் காட்டிலும் மிகவும் சிறப்பாக வாழ்த்து உள்ளது தெளிவாக புலப்படுகின்றது. இக்கால மக்கள் அரசிடம் இலவசம் பெறுவதே பெறுமையாக நினைக்கின்றனர் அக்கால மக்கள் ஒவ்வொருவரும் தனிதனி திறமையுடன் வாழ்த்து உள்ளனர் எல்லோரும் மிக பெரிய திறமைமிக்கவர்களாகவே வாழ்த்து உள்ளனர். இன்றே n அரசியல் கட்சியில் சேர்த்து ஓட்டுண்ணிகளாகவும், சத்தர்பவாதிகளாகவும் வாழ்ந்துவருகின்றனர் அறிவு வளர்ச்சி அடையவேண்டுமாயின் மாற்றம் வேண்டும் அது நாம் தமிழர் கட்சியே மக்களுக்கு கொடுத்து உதவும் நன்றி தமிழ் தேசியம்

  • @viswanathanradha9979
    @viswanathanradha9979 Před 3 lety +71

    நீங்கள் விவரிக்கும்பொழுது எந்த மாவட்டம் எந்த ஊரில் உள்ளது என்பதை விவரிக்கவும் அப்பொழுதுதான் முமுமை அடையும்

    • @jeyalakshmi1527
      @jeyalakshmi1527 Před 3 lety

      Yes

    • @fulltufun
      @fulltufun Před 3 lety +1

      Telangana

    • @friendpatriot1554
      @friendpatriot1554 Před 3 lety +1

      ஊர்பெயர் ,போகும் வழி சொல்ல வேண்டும்.

    • @forquat
      @forquat Před 3 lety +5

      He should not tell the location. Because anti hindu people will go and destroy our unguarded treasures 🙏🏼

    • @anjujain8458
      @anjujain8458 Před 3 lety +1

      @@forquatHey friend, your answer is just funny. Indha koil Warangal city 145 kilometers distance from Hyderabad Telangana vila irukku lots of people visit this temple daily Indha koil sambandhapatta matra videos la avaru Warangal peyare kuruppittirukkaru just go and Google it

  • @royalbluedesigns2752
    @royalbluedesigns2752 Před 3 lety +21

    என்ன சொல்வது என்றே தெரியவில்லை, ஒவ்வொரு வீடியோவையும் பார்க்கும் போது வாயடைத்து போகிறேன். இவ்வளவு துல்லியமாகவும்,நுணுக்கமாகவும் ஆராய்ந்து நீங்கள் கண்ட நம் முன்னோர்களின் சிறப்பை எங்களுக்கும் நுணுக்கமாக விளக்கி கூறுகிறீர்கள், உங்கள் பணியை பாராட்ட வார்த்தைகளே இல்லை சகோதரா,உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதர்ரே.

  • @rathnavel700
    @rathnavel700 Před 3 lety +33

    நம் கோவில் கள் எல்லாம் பொக்கிஷங்கள் இதை இப்படி அழியும் நிலைக்கு தள்ளி விட்டதே Congress மற்றும் dmk வின் வேலை....சொரணயற்ற இந்துக்கள் உள்ள வரை நம் கலாச்சாரத்தையும் கோவிலையும் காப்பாற்றுவது கஷ்டமான காரியம்😓

  • @DTDDancecompany
    @DTDDancecompany Před 3 lety +12

    I don't know why people putting dislike on others creation and hardwork. In this video he explained well how much friendship people live in old culture. Salute for ur hardworking 🙏

  • @ns_boyang
    @ns_boyang Před 3 lety +86

    இதையெல்லாம் சொரனையற்ற இந்துக்கள் உணர வேண்டும்! நமது இந்துமதத்தையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் விட்டு விட்டு வெளிநாட்டு மதம்,கலாச்சாரத்தை போற்றும் மூடர்கள் திறுந்த வேண்டும்!!!

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 Před 3 lety +8

      சூப்பர், awesome comment sir 👏👏👏👏

    • @naganudhayakumar9127
      @naganudhayakumar9127 Před 3 lety +7

      Yes you are correct

    • @sumathideena6479
      @sumathideena6479 Před 3 lety +5

      Correct 👍

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 Před 3 lety +13

      இங்குள்ள மொத்த மக்களின்
      பொக்கிஷமே இது.
      கழுதைக்கு தெரியுமா கற்பூரவசனை. காகித பூக்களுக்கு
      அடிமையாகி போனார்களே.
      இன்னோருவிஷயம்,
      எனக்கு வயது 70. நான் 17 வயதாக இருக்கும்போது என்
      பாட்டிக்கு 105 வயது. அப்போது,
      அவர் சொன்னார்,
      அவரோட பாட்டி, குடும்பத்தில்
      யாருக்காவது ஜலதோஷம்
      பிடித்துவிட்டால், தொடர்ந்து
      வீட்டில் 15 நாட்களுக்கு
      காலையும் மாலையும் புகை
      போடுவார்களாம் அடுத்தவர்களுக்கு ஜலதோஷம்
      பரவாமல் இருக்க. அதுபோல்
      எங்களுக்கும் சளிபிடித்தால்
      செய்வார்கள். இன்று கொரோனா
      15 நாள் விலகலும் ஏதோ
      உணர்த்துவதுபோல் உள்ளது.
      '"புகை போட,, சிறுதுண்டு சாணத்தின் வரைட்டி, மஞ்சள்
      தட்டி பொடித்துகள் கொஞ்சம்,
      ஒரு எருக்க இலை, சாம்பிராணி
      கொஞ்சம் ஓமம் கொஞ்சம்,,
      இவைகளைத்தான் தனலில்
      போட்டு, விடெல்லாம் புகையை
      காட்டுவர்க்கலாம். நானும்
      இப்போது செய்கிறேன்.

    • @bilinda9191
      @bilinda9191 Před 3 lety +6

      @@alarmaelmagai4918 டாஸ்மாக்கு அடிமையாகி விட்டார்கள்

  • @sudheebajershith9141
    @sudheebajershith9141 Před 3 lety +3

    என்னுடைய கனவுகள் அனைத்தும் உங்களால் தான் நிறைவேறுகிறது. நன்றி சகோதரரே.

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 3 lety +4

    நல்லதொரு பதிவு மிகவும் பிடித்தது நன்றி சகோ

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel Před 3 lety +9

    அனைவருக்கும் இனிய சகோதரர் தின நல்வாழ்த்துக்கள்...!💐☘️

  • @Abi--Abi
    @Abi--Abi Před 3 lety +28

    உங்களுடைய காணொளிகள் பற்றி சொல்லவும் வார்த்தைகள் கிடைக்கவில்லை அண்ணா ...ஒவ்வொரு காணொளியும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது

  • @chandrasakthi108
    @chandrasakthi108 Před 3 lety +8

    வணக்கம் 🙏 உங்கள் பணி போற்றுதலுக்குரியது

  • @nalinial5488
    @nalinial5488 Před 3 lety +9

    You're doing fantastic job Sir

  • @jayshiva1254
    @jayshiva1254 Před 3 lety +1

    எனது தாய் மொழி தமிழ் அல்ல. நான் ஐந்தாம் வகுப்பு முடித்த பிறகே நான் தமிழ் எழுத படிக்க கற்றுக் கொண்டேன் . படிக்க படிக்க தேன் தமிழ் திகட்டாதது. இப்போது நான் தமிழுக்கு அடிமையாகி விட்டேன். தமிழர்களின் திறமை அலாதியானது. எனது தமிழில் பிழை இருந்தால் மன்னிக்கவும். தங்களின் பதிவு அருமையாக இருந்தது. நன்றி.

  • @user-ge2se4pq3t
    @user-ge2se4pq3t Před 3 lety +5

    அந்த சப்தங்களை நாங்களும் கேட்கிறமாதிரி பண்ணுங்களன்......

  • @a.r.m..3846
    @a.r.m..3846 Před 3 lety +3

    அருமையான பதிவு தகவல் அய்யா உண்மையான தகவல்களை வெளியிட்டு வருகின்றன நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் என்றும்

  • @rajasekar7482
    @rajasekar7482 Před 3 lety +2

    ஒரே வார்த்தையில்..
    அற்புதம்

  • @chandrababu7581
    @chandrababu7581 Před 3 lety +5

    Love from Telugu fans 🙏

  • @shyamala1404
    @shyamala1404 Před 3 lety +3

    I believe you are the best archeologist in the world, India's pride praveen mogan sir, excellent service to all generatios sir, keep going with god's blessing 🙏🏻🙏🏻🙏🏻

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 Před 3 lety +4

    இன்று உள்ள தொழில் நுட்பம், அறிவியல் சார்ந்த வேலைகள் ஆயிரம் ஆண்டுகள் முன்பே இருந்திருக்கிறது. புலனாய்வுகள் வரவேற்க தகுந்தவை.

  • @balakumaran.k.sundar
    @balakumaran.k.sundar Před 2 lety +2

    Telangana State ,now Mulugu District,Warangal to Ramappa temple around 70 km,
    From Hyderabad to Ramappa temple around 210 km

  • @elavarasans1242
    @elavarasans1242 Před 2 lety +2

    அருமை சிறந்த பதிவு நன்றி பிரவீன்

  • @rajakilnj4120
    @rajakilnj4120 Před 3 lety +3

    சிறப்பு மிக சிறப்பு... தொடரட்டும் உங்களின் பணி

  • @murugaiyansubbaiyan123
    @murugaiyansubbaiyan123 Před 3 lety +3

    Pls show each temples locations on description box thank you for good explanation

  • @gangaswaminathan53
    @gangaswaminathan53 Před 3 lety +2

    Parveen
    Your Tamil is excellent. You explain beautifully about every temple in India. You are a treasure to India and
    Sanathana dharma..
    We sincerely pray for your success, happiness and long healthy life. You are doing a great job. please continue with your good work.
    God bless you..

  • @ramaneik2939
    @ramaneik2939 Před 3 lety +3

    இந்த அற்புதமான சிலைகளை நோக்கினால் ஒன்று தெளிவாக தெரிகிறது கல்லின் வண்ணம் தான் இது போன்ற கற்கள் நமது பூமியில் இருக்க வாய்ப்பில்லை வேற்று கிரக கல்லாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. நன்றி பிரவீன் 👏

  • @bas3995
    @bas3995 Před 3 lety +5

    மிகவும் அருமையான ஒரு பதிவு. தங்களின் தெளிவான வார்த்தைகள், நிதானமான விளக்க உரை அனைத்தும் விழியதுக்கு மெருகு ஊட்டுகிறது. நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +2

      உங்களது ஆதரவிற்கு நன்றிகள்!!!

  • @pmsreenivasan
    @pmsreenivasan Před 3 lety +2

    நமது பாரம்பரிய கலைகள் பலவற்றையும் தொலைத்துவிட்டோம்

  • @madhuripriya89
    @madhuripriya89 Před 3 lety +2

    Have been binge watching your English channel from the past few days....and I must tell you, your tamil is really cute....you use English in between, that makes people go 'awww'.....!!! Kudos to you mate....Your channel is FAB....🙏🏼🙏🏼🙏🏼

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel Před 3 lety +3

    அன்புடன் இனிய காலை வணக்கம் சகோ...🤗💗

  • @subabhaskar5663
    @subabhaskar5663 Před rokem +1

    To watch your vedios in tamil gives a native feeling praveen sir, thankyou very much for sharing your knowledge

  • @viswanathanv1267
    @viswanathanv1267 Před 3 lety +4

    Good experiment sir ......Likes from Andaman & Nicobar islands.

  • @malinicibi2002
    @malinicibi2002 Před 3 lety +2

    I never tired of your videos even a same topics....anna. Every videos are like gems....
    Do well anna. We r with u...🙏

  • @ramramya7271
    @ramramya7271 Před rokem +1

    தவைவா உங்கள் வீடியோவே அதிசயம் தான்💪👍👌

  • @BLACKMEDIA02
    @BLACKMEDIA02 Před 2 lety +1

    😍😍😍😍 wooow .. அற்புதமான பதிவு...🔥🔥🔥

  • @murugesanabinaya7500
    @murugesanabinaya7500 Před 3 lety +5

    உங்களுக்காகவே விளம்பரத்தை skip செய்யவதில்லை,வாழ்க வளமுடன்.

  • @komaligal5053
    @komaligal5053 Před 2 lety

    உங்கள் மூலமாக
    புதிய புதிய செய்திகளை தெரிந்து கொள்கிறோம்.
    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ktn99
    @ktn99 Před 2 lety +1

    மிக அருமை

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy2168 Před 3 lety +5

    Ennada ethu Ramapa Temple pathi neriya video poaduroamanu u dont have to hestite Dude...Same temple can upload more then 100videos if its worth matter and information available okay... I expecting that u researching AtoZ in that case u can post many videos in same site but pls add in playlist separately that would be easy to watch everything... 💐🌹🏵💮🌸

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 Před rokem +1

    இவற்றையெல்லாம் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமையாகும்.

  • @jamunaravi20
    @jamunaravi20 Před 2 lety +1

    இவ்வுலுவு பெறிய கதையை சின்னதா முடிச்சிட்டீங்க 👍🙋

  • @BoldndBrave
    @BoldndBrave Před 3 lety +2

    Hlo praveen mohan sir I am die hard fan of your channel...mark my words sure ul be awarded on the basis of your fabulous works sir... My childhood ambition is to become an archeologst but now I'm a dentist but u are now taking me to a different world which I wana see thank you sir... I wana see you at least once in lifetime sir....i could see comments stating that you are praising tamilans nd tamilnadu only in tamil video but not in hindi nd English videos... Pls mention it as tamilnadu even in other language videos sir dnt mention it as south India.. If it's actly tamilians pride pls reveal it to the world do not hesitate sir

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 3 lety +1

    Nice thanks valga valamudan

  • @geethabose1560
    @geethabose1560 Před 2 lety +2

    Sir, devar malai narasingaperumal Kovil patri video podunga

  • @indhusakthi4719
    @indhusakthi4719 Před 3 lety +1

    Athula antha kovil la oru technology ah pathi hints iruku, antha stone ah epadi midhakka vachanga nu technology ah paduka antha kovil dan oru manual book, atha yaruku paduka theriudhu avanaladan antha technology ah enanu solla mudiyum. En na antha kovil dan antha technology oda laboratory manual book or exercise book.

  • @manickavasagaswami9991
    @manickavasagaswami9991 Před 2 lety +1

    அருமை நண்பரே...நல்ல விளக்கம்.. வாழ்த்துக்கள்

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar Před 3 lety +4

    Fantastic brother

  • @Jana138
    @Jana138 Před 3 lety

    Anna ungal videova first parthavudane subscribe panniden. Ungalalin araiyum Thiran mikavum arumai. Nanga last year Rajasthan state la mount abu endra idathil irunthom. Ange dhilvara enra palinku manthir migamvum nunukkama Sirpa vellai pattudan ullathu. Melum Kali kovil , kurusekkar pontra kugaivarai kovilkal ullathu. Ithai pattri video pathivital migavum payanullathaka ithukkum.

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 3 lety +1

    அருமை

  • @smsm8608
    @smsm8608 Před 2 lety

    Koiluku poogampam vanthu erukkathu ....oruvela koil kattiya mannanukum shapathikum sandai vathu sapam vitterupara....sirbigal.....thavaraga sollieirundha mannikaoom...video ooku 10000%TNQ TNQ

  • @anbazhagansanbazhagans5814

    மிக பயனுள்ள தகவல் ஐயா.

  • @anjujain8458
    @anjujain8458 Před 3 lety +1

    "eppavume mulavara suthi rendu dwarapalagargal daan nippanga" aana praveenji endha sivan koilleyum naan dwarapalagargalai parthadilleye nandeeswaran daane irupaaru. Vishnu koligalil mattum thaan jay vijay engira dwarapalagargal irupaargal. And one more thing indha vooru peru" vaarangal" ille . Oorugallu was later pronounced warangallu. Please just make sure that other language words pronounced correctly. If anyone spells chennai as cheenai , it hurts our feelings right, like the way everyone have feelings. Iam not saying this to hurt you. just trying to bring to your knowledge . And last but not least you are doing an amazing job . your efforts are marvelous. I just admire your work .

  • @sathya4785
    @sathya4785 Před 2 lety +1

    Hmmm Great... Now everyone fight... Need to go time travel and change all mistakes if god give a hand.

  • @thirunavukkarasunatarajan2351

    இதை சொல்லும் போது நீங்கள் tired ஆகலாம் ஆனால் நாங்கள் சீட் நுனிக்கு வந்து விடுகிறோம் இறை அருள் என்றும் துணை நிற்கும்

  • @maheshvijay8370
    @maheshvijay8370 Před 3 lety

    Beautiful & informative video sir. Keep rocks

  • @saransaran3116
    @saransaran3116 Před 3 lety +2

    Yanaku megum useful ieruku anna

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Před 3 lety

    Your videos giving information about our temple history and how we need to understand temple visit , Just now we are visiting temple only prayer

  • @thilagankailai6204
    @thilagankailai6204 Před 3 lety +1

    You're great Bro. Thanks for your great effort.

  • @divyabharathi7038
    @divyabharathi7038 Před rokem +1

    You are the real researcher. Sir, take care of your health.

  • @kavisari
    @kavisari Před 3 lety +4

    Super sir . interesting video I love this👍

  • @pianoforme122
    @pianoforme122 Před 3 lety

    Super Praveen

  • @ns_boyang
    @ns_boyang Před 3 lety +3

    அருமையான தகவல்களை தெளிவாக தருகிறீர்கள்.மிக்க நன்றி🙏 நற்பவி நற்பவி நற்பவி💐

  • @sumathijaganathan2759
    @sumathijaganathan2759 Před 3 lety +2

    Each video is a gem.Excellent explanation. By way you talk, takes us to that place itself.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 3 lety +1

    Super👌🙏Thank you.

  • @radharamani7154
    @radharamani7154 Před 3 lety +1

    In Rameswaram also stones will float. May be they are coral reefs. It is said Raja built the bridge to Sri Lanka using these stones.

  • @sachinsar
    @sachinsar Před 2 lety +1

    bro vera level neenga. naanga pazhaya India va Unga moolama purinjikirom. niraya dhadava temple ku poirukum but we never recognize these information even no one explained us and no one knows whose coming with us even elders because of u we understood about sculpture reasons and scientific information as well. mikka nandri bro

  • @msekardpi827
    @msekardpi827 Před 3 lety +1

    அண்ணா உங்களுடைய இந்த கோயிலைப் பற்றிய விவரங்களை அறிந்தோம் இந்த கோவில் எந்த ஊரில் இருக்கிறது என்று சொன்னால் நன்றாக இருக்கும் நன்றி வணக்கம்

  • @sumathideena6479
    @sumathideena6479 Před 3 lety +1

    அருமை 🙏👍

  • @vaishnuraj5650
    @vaishnuraj5650 Před rokem +1

    Wonderful video...🙏🙏You are a genius person Sir...

  • @arjunkrishna5163
    @arjunkrishna5163 Před 2 lety

    Wonderful sir. Thank you 🙏

  • @sushmithak398
    @sushmithak398 Před 2 lety

    Super brother I like so much your video

  • @omnamasivayanaama
    @omnamasivayanaama Před 3 lety

    Its good idea for expose to Indian culture . U keep it up. It very beautiful temple.

  • @lathaayyappan73
    @lathaayyappan73 Před 3 lety +2

    Super super very interesting explanation brother 🙏🏾🙏🏾

  • @anitha9061
    @anitha9061 Před 3 lety +1

    Super sir informative video fabulous work no words to explain 👍👍👍

  • @rekababu3823
    @rekababu3823 Před rokem +1

    அருமையான பதிவு உங்கள் ப னி தொடர வாழ்த்துக்கள் சகோ நிஙக எங்கள் ஊரில் உள்ள திரவலம் கோவில் பார்த்து பதிவு போட வேண்டும் என்று பனி வுடன் கேட்டு கொள்கிறேன் சகோ நன்றி

    • @rekababu3823
      @rekababu3823 Před rokem

      திருவலம்கோவில் தமிழ் நாட்டில் இராணிப்பேட்டை மாவட்ட ம்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      நன்றிகள் பல😇..!

  • @anbu6039
    @anbu6039 Před 3 lety

    Arumai nanba..👍👍👍👍🙏❤️

  • @geethajey6177
    @geethajey6177 Před 3 lety

    Excellent Anna 😊🙏🏽

  • @gopals7969
    @gopals7969 Před 3 lety +1

    அருமை தம்பி வாழ்த்துக்கள்

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os Před 3 lety +2

    Combodia angorwat temple poduga sir

  • @annaraj6020
    @annaraj6020 Před 3 lety

    Great job 👌

  • @naganudhayakumar9127
    @naganudhayakumar9127 Před 3 lety +4

    Super sir 👏👏👏👏👏

  • @arshindeekshith7099
    @arshindeekshith7099 Před 3 lety +2

    Arumai nanba

  • @shobhanashobhi4643
    @shobhanashobhi4643 Před 3 lety +3

    Super bro

  • @poojauday8913
    @poojauday8913 Před 3 lety +2

    Good morning anna

  • @nehrulingam9043
    @nehrulingam9043 Před 3 lety +1

    வணக்கம் அய்யா உங்கள் விரிவுரை மிகவும் சிறப்பு. பல வீடியோவில் தென் இந்தியா /வட இந்தியா என்று குறிப்பிடுகிறீர்கள். தமிழ்நாடு என்று சொல்வதே இல்லை. முக்கியமாக கோவில் இருப்பிடம், ஊர், மாவட்டம் குறிப்பிடுவதேயில்லை. சரியாக பதிவிடவும் நன்றி

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 Před 3 lety +1

    Always our elders SUPER

  • @SS-eg2en
    @SS-eg2en Před 3 lety +2

    Superb Thank you sir 🙏🙏🙏

  • @RajuRaju-bb1bb
    @RajuRaju-bb1bb Před 3 lety

    Purinthu holla nalla valigaty ningathan super