Vattamesai Vivatham | நெறியாளர் கேட்ட நச் கேள்வி... அப்படியே திகைத்துப்போன மணிகண்டன் | PTT

Sdílet
Vložit
  • čas přidán 11. 01. 2024
  • Vattamesai Vivatham | நெறியாளர் கேட்ட நச் கேள்வி... அப்படியே திகைத்துப்போன மணிகண்டன் | PTT
    #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 769

  • @MerlinGayathiri
    @MerlinGayathiri Před 4 měsíci +48

    ஆமா இவருடைய புள்ளங்க பாரதியார், பாரதிதாசன் ,திருவள்ளுவர் இவங்க படத்த பாத்துதான் தினமும் கண் விழிப்பாங்க

    • @parimalaselvanvelayutham3941
      @parimalaselvanvelayutham3941 Před 4 měsíci +2

      இதெல்லாம் ஓரு flow- ல் வருவது. அர்த்தம் கேட்கலாமா ?

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs Před měsícem +1

      ❤அண்ணாமலைக்கு இந்த தகுதியில்லை என்று சொல்பவர்கள் தங்கள் தலைவருக்கு அது இருக்கிறதா என்ற கேள்வியை எதிர் கொள்ள வேண்டும் 🎉❤

  • @elann5232
    @elann5232 Před 4 měsíci +72

    நல்ல மன நல மருத்துவரை விரைவில் பார்ப்பது நல்லது...

  • @pugalandipugal941
    @pugalandipugal941 Před 4 měsíci +110

    மணிகண்டனுக்கு BP பரிசோதனை செய்யுங்கள்

    • @singaramshanthi8800
      @singaramshanthi8800 Před 4 měsíci +1

      உபி 200 இரத்த அழுத்தம்

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Před 3 měsíci

      ரெண்டாங்கிளாஸ் மனப்பாடமெல்லாம் சொல்லி பயம் காட்டறான், ஒரு வேளை அது🤔 இதுவா இருக்கும்🤔🤔

    • @amindhidharanipathy3640
      @amindhidharanipathy3640 Před 3 měsíci +1

      உள்ள குமுறல் ❤

    • @vengateshkumarek6941
      @vengateshkumarek6941 Před 29 dny

      இந்த மாதிரி தான் அந்தம்மா காயத்ரி ரகுராம் பேசினு இருந்தது. இப்ப அடங்கி போய் வேற கட்சியில் இருக்குது போல.

    • @thirumoorthy.m8948
      @thirumoorthy.m8948 Před 24 dny

      💯 true'

  • @saravanakumar536
    @saravanakumar536 Před 4 měsíci +26

    பாரதி ராஜா கட்சி என்று சொன்ன IPS அண்ணாமலை அவர்களை மட்டும் ஏற்றுக் கொள்ளலாமா...?😂😂😂😂😂

  • @shanmugasundaramkaliappan4095
    @shanmugasundaramkaliappan4095 Před 4 měsíci +373

    ஆக சீமான், காளியம்மா, அண்ணாமலை அனைவரும் ஒரே லைன்ல சங்கி என்பதை உறுதிப்படுத்திவிட்டார்.

  • @abu3171665
    @abu3171665 Před 4 měsíci +18

    முதலி்ல் இது வட்ட மேஜை கிடையாது!

  • @sivakumar-io2ft
    @sivakumar-io2ft Před 4 měsíci +98

    சங்கிகளால் பின்னாடி அழிவு வரும்டா அப்ப இந்த தலைவன் ஒருத்தனும் வரமாட்டான்

    • @msmani0078
      @msmani0078 Před 4 měsíci +3

      கடைசியில் இது சங்கிகளின் வட்ட மேசை மாநாடு போல் இருந்தது...???

    • @BabuBabu-kx4bj
      @BabuBabu-kx4bj Před 4 měsíci +3

      அடிமைகளை ஒழிக்கவேண்டும்..

    • @ramachandran427
      @ramachandran427 Před 4 měsíci +2

      ​@@BabuBabu-kx4bjyes
      Kothadimaigal
      Ozhikkapada
      Vendum

    • @smileinurhand
      @smileinurhand Před 3 měsíci

      படிக்கிறது தேவாரம், இடிக்கிறது கோவில். இது தான் மோடி
      1) GSTல வார வருமானத்தை தமிழ் நாட்டுக்கு பிரிச்சு குடுக்கிரதில்ல.
      2) 3 மத்திய பல்கலைகழகங்கள் சமஸ்கிருதமாகா மாத்தினது , 150 கோடி சமஸ்கிருதத்துக்கீடு.
      3) தமிழ்நாட்டில் மட்டுமே 350 ஹைட்ரோ கார்பன் கிணறுகளு அனுமதிகுடுக்குது.
      உலகமே ஆபத்து என தவிர்த்த அணு உலைகைள கமிசன் பணத்திற்காக இந்தியாவில் விதைப்பது கொடூர அரசு. கீழடியை அழிக்க பா ஐ க செய்த கெவளமான அரசியல் அறிவுள்ளோர் அறிவர்.
      4) பாஜக - பிராமணர்களுக்கும் + செல்வந்தர்களுக்கும்..
      இதர இந்து மக்களை ஏமாற்றி பிழைப்பதே வழக்கம்.
      5) இந்து"என்ற புணிதாமான வார்த்தையை பயன்படுத்தி மக்களை முலைச்சலவை செய்து நாட்ட விக்கிறது.
      இந்துவை கொன்னு குவிக்கும்போது, சோத்துக்கு இல்லாம சாகும்போது தூங்குவானுக. இப்ப மட்டும் இந்து , இந்துன்னு கூவுவானுக 😖😖

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs Před měsícem +2

      ❤அண்ணாமலைக்கு இந்த தகுதியில்லை என்று சொல்பவர்கள் தங்கள் தலைவருக்கு அது இருக்கிறதா என்ற கேள்வியை எதிர் கொள்ள வேண்டும் 🎉❤

  • @sidd1072
    @sidd1072 Před 4 měsíci +88

    ஒரு சதவீதம் கூட தகுதியில்லாத ஒருத்தன் இந்த பார்ப்பான்.

  • @shanmugamchelliyan6963
    @shanmugamchelliyan6963 Před 4 měsíci +97

    அண்ணாமலை அடுத்தவரிடம் திருக்குறள் பற்றி கேட்டு பிறகு பேசுகிறார் ஏன் அவரிடம் 10 திருக்குறள் சொல்ல சொல் பார்க்கலாம் 😂😂

    • @vaithimariappan4231
      @vaithimariappan4231 Před 4 měsíci +4

      Illana stalinalavuku theriyathu

    • @sbala2719
      @sbala2719 Před 4 měsíci

      ​@@vaithimariappan4231Aamaam Stalin ku "URGENTAH 2 THIRUKURAL PARSAL " apdinnu madhan gowri kitta order panni vangai Mike munnada Annamalai mathiri vaanthiii yeaduka theariyathu

    • @SanjayKumar-vc1xw
      @SanjayKumar-vc1xw Před 4 měsíci +5

      ஸ்டாலின் சொல்லுவாரு 1000 குறள் 😂😂😂

    • @bharathimohan2719
      @bharathimohan2719 Před 4 měsíci +2

      100 % correct

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 Před 4 měsíci

      ஆரியர்கள் ஆதிக்கம் மீண்டும் தமிழ்நாட்டில் வர வாய்ப்பில்லை.திராவிட கட்சிகள் பலமாக உள்ளது.அவர்கள் இன்னும் 50 ஆண்டுகள் மாறி மாறி ஆட்சிக்கு வருவார்கள்.

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 Před 4 měsíci +67

    இந்த மணிகண்டன் ஒரு மனப்பாட வணிகர்..இவரெல்லாம் சிந்தனையாளர்களுக்கிணையாக..கொடுமை..

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 Před 4 měsíci +1

      👏👏👏👏

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs Před měsícem +1

      ❤அண்ணாமலைக்கு இந்த தகுதியில்லை என்று சொல்பவர்கள் தங்கள் தலைவருக்கு அது இருக்கிறதா என்ற கேள்வியை எதிர் கொள்ள வேண்டும் 🎉❤

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Před 4 měsíci +82

    இவரேன்ன இந்தி பிரசாரம் செய்ய வந்தாரா?

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 Před 4 měsíci +21

    அண்ணாமலை போன்ற ஆட்கள் எல்லாம் தமிழுக்கு உதாரணமா திருக்குறளை பார்சல் கேட்ட அண்ணாமலை. தமிழ் மொழியை வளர்க்க வேண்டாம் அவமானப் படுத்தாமல் இருந்தாலே போதும்

  • @selvasamy5819
    @selvasamy5819 Před 4 měsíci +43

    அந்த மூன்று பேரும் இன்று வரை தமிழுக்கு என்ன செய்தார்கள். அதை கொஞ்சம் சொல்ல வேண்டியது தானே.

  • @kathiravankathir5318
    @kathiravankathir5318 Před 4 měsíci +117

    பேச்சாளர் என்ற தகுதி மணி கண்டனுக்கு இனி அறவே கிடையாது !

  • @rajendranm8313
    @rajendranm8313 Před 4 měsíci +64

    இந்த மணிகண்டன் யாரு... பட்டி மண்டபத்தில் பொங்கல் வடை முழுங்கி வாந்தி எடுத்து பழகின ஆள்.. அண்ணாமலை அவர்கள் 10 குறள் சொல்லுவாரா..இல்லை சீமான் தான் சொல்லுவாரா...

    • @SivaBanuworld
      @SivaBanuworld Před 4 měsíci +2

      சுடலை சொல்லுவான்

    • @saravanakumar536
      @saravanakumar536 Před 4 měsíci +4

      ​@@SivaBanuworldசுடலைங்கறது உன் அப்பனா...?

    • @ramachandran427
      @ramachandran427 Před 4 měsíci

      Stalin5
      Tirukkural
      Solvaraa

    • @kumaranthirukumaran8337
      @kumaranthirukumaran8337 Před 3 měsíci

      Gomothoram ippo annamalai mothiram, Ada Badu eccchi Kala annamalai key thirukural theriyathathu avan mithiratha eppadi kudicha , thamizh therindha aariya mundame

    • @nikhilesh.m9255
      @nikhilesh.m9255 Před 3 měsíci +1

      Seeman solluvar

  • @prakasamantonysamy4563
    @prakasamantonysamy4563 Před 4 měsíci +43

    டேய் ரொம்ப கத்துற பாவம் அட்டாக் வரபோகிறது

  • @lakshmananr5808
    @lakshmananr5808 Před 4 měsíci +29

    பேச வேண்டியதை விட்டு விட்டு இந்த மனப்பாடம் ப......உளறிக் கொட்டுது. 4:42.... செய்தத.

  • @krishnansankar8760
    @krishnansankar8760 Před 4 měsíci +8

    கார்த்திகை செல்வனுக்கு இப்படி ஒரு அடி விழும் என்று இப்போது தான் தெரிகிறது

  • @malairajanmuthukalisvaran3477
    @malairajanmuthukalisvaran3477 Před 4 měsíci +104

    வாங்கிய காசுக்கு நல்லா கூவி விட்டு போனார்

    • @dranandphd
      @dranandphd Před měsícem

      Sad, why shivering, sad

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs Před měsícem +1

      ❤அண்ணாமலைக்கு இந்த தகுதியில்லை என்று சொல்பவர்கள் தங்கள் தலைவருக்கு அது இருக்கிறதா என்ற கேள்வியை எதிர் கொள்ள வேண்டும் 🎉❤

  • @shadrachsamuel9638
    @shadrachsamuel9638 Před 4 měsíci +38

    கோபபடாதீங்க வாத்யாரே இது பட்டிமன்ற மேடை கிடையாது😅😅😅😅

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 Před 4 měsíci +51

    டேய் மணி கொண்டா இங்குலீஸ் தான் டா படிப்போம் ஒட்ரா அந்தாண்ட 😊

  • @arularjunan8830
    @arularjunan8830 Před 4 měsíci +62

    மணிகண்டன் தூயத் தமிழனாக இருந்திருந்தால் ஆரியர்களுக்கு காவடி தூக்கமாட்டார்.

    • @sankarramanv7826
      @sankarramanv7826 Před 4 měsíci +1

      Adhu enna thooya Thamizhan???

    • @naguna6701
      @naguna6701 Před 4 měsíci +3

      ​@@sankarramanv7826
      ஐரோப்பியக் கலப்படம் இல்லாமல் பிறப்பவன்

    • @ramachandran427
      @ramachandran427 Před 4 měsíci

      ​@@naguna6701
      Dravida
      Kalappu
      Illama
      Pirappavan
      Thooya
      Tamilan

    • @vijimathi355
      @vijimathi355 Před 16 dny

      சீமான் காளிம்மாள் அண்ணாமலை ஆகியோர் ஆரியர்களா?

    • @arularjunan8830
      @arularjunan8830 Před 16 dny

      @@vijimathi355 அண்ணாமலை தமிழர்களுக்கும் தமிழுக்கும் எந்தவகையிலும் பயனில்லாமல் அரசியல் செய்யவில்லை.அதனால் அண்ணாமலை தமிழனாக இருந்தும் பயனில்லை.

  • @chddhn7410
    @chddhn7410 Před 4 měsíci +31

    "Brother, Urgentஆ ஒரு குறள் வேண்டும்"..அவனுக்கு போய் குறள் தெரியும்ன்னு இந்த கூமுட்டை குரல் குடுக்குது.

  • @rajarajan5902
    @rajarajan5902 Před 4 měsíci +8

    இந்த நாயோட( மணிகன்டன்)வீட்டில் தமிழ் மட்டுமே பேசுகிறார்களா ம

  • @johnbrittoj2619
    @johnbrittoj2619 Před 4 měsíci +38

    இவன் மேல் இருந்த மரியாதை போச்சு

  • @Kingq02
    @Kingq02 Před 4 měsíci +35

    அண்ணாமலை யே ஹலோ பிரதர் அவசரமாக இரண்டு திருக்குறள் வேண்டும் என்று கேட்டு வாங்கி வன்.

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Před 4 měsíci +9

    எங்கள் அப்பன் குதிலுக்குள் இல்லை என்று சொல்லாமல் சொல்கிறார்.

  • @Rockvivekchennai
    @Rockvivekchennai Před 4 měsíci +46

    Comedy பேச்சாளர் ...waste sir.

  • @pugazhanthinatesan888
    @pugazhanthinatesan888 Před 4 měsíci +31

    Urgent ah ஒரு திருக்குறள் கேட்ட
    அண்ணமலை....

    • @utirupathy
      @utirupathy Před 3 měsíci

      👌

    • @Jgfghbj
      @Jgfghbj Před 3 měsíci

      பல்லு படாம திருக்குறள் சொல்வான் அண்ணாமலை

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs Před měsícem +1

      ❤அண்ணாமலைக்கு இந்த தகுதியில்லை என்று சொல்பவர்கள் தங்கள் தலைவருக்கு அது இருக்கிறதா என்ற கேள்வியை எதிர் கொள்ள வேண்டும் 🎉❤

  • @nivenaren5473
    @nivenaren5473 Před 4 měsíci +4

    அண்ணாமல சீமான் மணியரசன்
    அனைவரும் கூட்டாளிகளே என்ற மாதிரியே பேசிட்டீங்களே

  • @shankersiva1162
    @shankersiva1162 Před 4 měsíci +16

    இரண்டு குறள் வாட்சப்பில் அனுப்பவும் - இப்படிக்கு ஆட்டுக்குட்டி அண்ணாமலை

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 Před 4 měsíci +62

    டேய்! அண்ணாமலை தமிழ் வளக்குறானாம் டோய்! மணிகண்டன் கண்டுபிடிச்சுட்டானாம்😊

    • @singaramshanthi8800
      @singaramshanthi8800 Před 4 měsíci +1

      300 உபி

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs Před měsícem +1

      ❤அண்ணாமலைக்கு இந்த தகுதியில்லை என்று சொல்பவர்கள் தங்கள் தலைவருக்கு அது இருக்கிறதா என்ற கேள்வியை எதிர் கொள்ள வேண்டும் 🎉❤

    • @mkumaranw
      @mkumaranw Před měsícem

      முதலில் நீ தமிழ் வள(ர்)க்கு அதன் பிறகு குற்றம் கண்டுபிடி

  • @manoharansarangapani4604
    @manoharansarangapani4604 Před 4 měsíci +24

    உண்மைதான் மணிகண்டன் என்ன ஆவார் என்பதை அவர் வாயாலேயே அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார் பாவம்

    • @kumaranl330
      @kumaranl330 Před 4 měsíci +2

      அய்யோவெனப் போவான்....❤❤❤❤

  • @ettuinthu
    @ettuinthu Před 4 měsíci +2

    காசுக்காக மேடை தோறும் தமிழ் பேசரவன் இந்த ஆள்

  • @meenakshi0077
    @meenakshi0077 Před 4 měsíci +26

    ரூட் விடாதே மணிகண்டன் அய்யா

  • @amalinprince
    @amalinprince Před 4 měsíci +16

    தமிழும், ஆங்கிலமும் படிக்கும் போதே தமிழில் ஆங்கில தாக்கம் அதிகமாக இருக்கிறது... இந்திய அரசு புகுத்தும் கிந்தி கட்டாயம் என்றால் எவ்வளவு கிந்தி சொற்கள் தமிழில் கலக்கும். ---, ஆங்கிலம் படிக்க நாங்க பட்ட பாடு பல.. ஆனால் அது எங்களில் பலருக்கு வாழ்வு தருகிறது....

  • @sivakumar-io2ft
    @sivakumar-io2ft Před 4 měsíci +7

    அர்ஜென்டா....அர்ஜென்டா....ரெண்டு திருக்குறள்

  • @chithrarajamanickam1726
    @chithrarajamanickam1726 Před 4 měsíci +27

    மணிகண்டனைபிரச்சாரம்செய்யவைத்துவேடிக்கைபார்த்தபுதியதலைமுறையின்மாமாவேலை

  • @suvisesharajt250
    @suvisesharajt250 Před 4 měsíci +22

    இதுக்குதாண்டா எல்லாவற்றிலும் நீட் தேர்வு வேண்டும். மருத்துவத்துக்கு மட்டும் அல்ல.அரசியல், ஆட்சிக்கு வரும் மோடி போன்ற கபோதிகளுக்கும் நீட் தேர்வு வைக்க வேண்டும்.

    • @ramachandran427
      @ramachandran427 Před 4 měsíci +2

      Unga
      Thathikkum
      Serthu
      Neet
      Vaippoom
      Comnatti

    • @krishnandhuruvasan4877
      @krishnandhuruvasan4877 Před 3 měsíci +1

      Sudali thundu settu

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs Před měsícem +1

      ❤அண்ணாமலைக்கு இந்த தகுதியில்லை என்று சொல்பவர்கள் தங்கள் தலைவருக்கு அது இருக்கிறதா என்ற கேள்வியை எதிர் கொள்ள வேண்டும் 🎉❤

  • @sivakumararumugam1926
    @sivakumararumugam1926 Před 4 měsíci +5

    தமிழ் பாக்ஷை சொன்ன நீ தமிழனா

  • @user-np7xl6ph9s
    @user-np7xl6ph9s Před 4 měsíci +51

    BJP=NTK 😂😂😂

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb Před 4 měsíci +19

    மணிகண்டன் பாப்பான்ல பச்ச பாப்பா பச்சோந்தி பாப்பா நான் தெரில

  • @sidd1072
    @sidd1072 Před 4 měsíci +25

    மேடையை வைத்து பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துபவன்.

  • @jacobmp7219
    @jacobmp7219 Před 4 měsíci +71

    நேரத்தை வீணடிக்க நல்ல நிகழ்வு

  • @srinivasanvenkataraman100
    @srinivasanvenkataraman100 Před 4 měsíci +117

    திராவிட இயக்கங்கள் செயல் திறன் மிக்கவர்கள்.வெல்க திராவிட இயக்கங்கள். வாழ்க தமிழ் நாடு. வளர்க பாரதம் பகுத்தறிவுடன்

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před 4 měsíci +5

      Ama thirutu naigal telugu

    • @srinivasanvenkataraman100
      @srinivasanvenkataraman100 Před 4 měsíci +6

      ஊழல் குற்ற சாட்டு உள்ள உத்தமர்களுக்கு நடவடிக்கைகள் எடுக்க அனுமதி கோரினால் கவர்னர் மூலம் முட்டுக்கட்டை போடும் ஒன்றியம் நீதி நிலை நாட்டுபவர்களா கொள்ளையர்களின் கூட்டாளிகளா?

    • @singaramshanthi8800
      @singaramshanthi8800 Před 4 měsíci +1

      200 உபி

  • @ganesanselvi-os8dp
    @ganesanselvi-os8dp Před 4 měsíci +7

    மணிகண்டன் சார் அண்ணாமலையிடம் எவ்வளவு வாங்கினீகள்

    • @tamiltamilan123
      @tamiltamilan123 Před 4 měsíci

      வாங்கி குடிப்பான் மடக்கு மடக்கா

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 Před 4 měsíci +6

    படித்தவன் பாவம் செய்தால் அய்யோ வென்று போவான் - அது சரியாக நடக்க அனைவரும் பிரார்த்திப்போம். நிச்சயம் நடக்கும்!

  • @victorthomas1828
    @victorthomas1828 Před 4 měsíci +14

    கனிமொழி, தயாநிதி மாறன் "எங்களுக்கு ஹிந்தி தெரியாது" என்று சொல்லி உள்ளார்களே. ஆனால், அண்ணாமலை ஹிந்தி தெரியாது என்று சொல்லி விட்டு, ஹிந்தியில் பேசிய வீடியோவும் பார்த்து உள்ளோம்.நீங்கள் யாராவது கனிமொழி அவர்கள் ஹிந்தி பேசி பார்த்து உள்ளீர்களா?

  • @nainahameed
    @nainahameed Před 4 měsíci +6

    எவ்ளோ கிடைத்தது பிஜேபி இடம்

  • @TheCvaguru
    @TheCvaguru Před 4 měsíci +3

    பள்ளியில் application form ஆ... தமிழ் வளர்க்கும் சீமான் குழந்தை அந்த பள்ளியில் தான் படிக்கிறது மூடனே

  • @SVNAVIKAS
    @SVNAVIKAS Před 4 měsíci +19

    சரியாத்தான் சொன்னாரு அண்ணாமலைக்கு அரோகரா.

  • @sudhakarnatarajan8547
    @sudhakarnatarajan8547 Před 4 měsíci +15

    Sema comedy piece

  • @jagadishsundar5558
    @jagadishsundar5558 Před 4 měsíci +19

    Komali Manikandan

    • @karthikkohila3013
      @karthikkohila3013 Před 4 měsíci

      Muttal thamilar அறிவாளிyaga pesinalal Pedikkadu super thamilarkalil sila manithar🎉🎉seeman🎉🎉🎉

  • @kittuammaiappan8819
    @kittuammaiappan8819 Před 7 dny +1

    திமுக ஆதரவு எவ்வளவு லஞ்சம் கிடைத்தது

  • @karthikraj1834
    @karthikraj1834 Před 4 měsíci +20

    இவரு பேசினது எல்லாம் ஓகே தான் கரெக்டா பேசனாரு ஆனால் அண்ணாமலைக்கு அரோகரானு சொல்லி பிஜேபி காரர்னு கடைசியா காமுச்சுடிங்கலே

  • @Mohanraj28249
    @Mohanraj28249 Před 4 měsíci +2

    சென்ற முறை 39பேர்களை அனுப்பினோமே என்ன செய்தார்கள்..இம்முறை தேர்தலில் யார் வெற்றி யார் மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொண்டு வாக்களிப்போம்...அப்பொழு தான் நாம் வேண்டியதை பெற முடியும்....சிந்திப்பீர்...

  • @maddy4575
    @maddy4575 Před 4 měsíci +25

    புதிய தறுதலை தொலைக்காட்சியின் கேவலமான நிகழ்ச்சி

  • @Nellai-Meenavan-72
    @Nellai-Meenavan-72 Před 4 měsíci +10

    தமிழ் வாழ்க🎉🎉🎉🎉🎉

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 Před 3 měsíci +1

    எவ்வளவு கொதிப்பு...
    உங்கள் உரையாடல் சூப்பர்
    வாங்குன காசுக்கு மேல் கூவுரான்

  • @user-pp8jk5ng3q
    @user-pp8jk5ng3q Před 4 měsíci +10

    பிஜேபி சீமானும் ஒன்றுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு புரிய வச்சிட்டீங்க

  • @R.M.PRINTSOLUTIONS-cy7ls
    @R.M.PRINTSOLUTIONS-cy7ls Před 4 měsíci +24

    நன்றி காளியம்மாள் மீது உள்ள ஆசையை சொன்னதர்க்கு

    • @dinakaran4863
      @dinakaran4863 Před 4 měsíci

      Asai ah😂😂😂😂😂

    • @kannalanyuvan6809
      @kannalanyuvan6809 Před 4 měsíci +1

      எனக்கு கனிமொழி மேல ரொம்ப ஆசையா இருக்கு

    • @kannalanyuvan6809
      @kannalanyuvan6809 Před 4 měsíci

      எனக்கு கனிமொழி மேல ரொம்ப ஆசையா இருக்கு

    • @kannalanyuvan6809
      @kannalanyuvan6809 Před 4 měsíci

      எனக்கு கனிமொழி மேல ரொம்ப ஆசையா இருக்கு

    • @R.M.PRINTSOLUTIONS-cy7ls
      @R.M.PRINTSOLUTIONS-cy7ls Před 4 měsíci +1

      அப்ப கயல்விழி வேனாவா

  • @sankarkittappa8725
    @sankarkittappa8725 Před 4 měsíci +9

    வநதிருக்க அனைத்து கமெண்ட்களையும் மணிகண்டன் படித்தால் அய்யோ பாவம்

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 Před 4 měsíci +3

    நச் கேள்வின்னு நீங்களே சொல்லிக்குவிங்களா..

  • @maruthupandian4428
    @maruthupandian4428 Před 4 měsíci +7

    பரதநாட்டியம் நன்று.

  • @shaktivel5160
    @shaktivel5160 Před 4 měsíci +3

    அவங்க பேசுற பொய்தான் அப்படி சொல்றியா 😂😂😂

  • @mohamedalibathusha4730
    @mohamedalibathusha4730 Před 4 měsíci +1

    மருத்துவம், பாதுகாப்பு, கல்வி, தனிமனித வருமானம், பாதுகாப்பான சாலை போக்குவரத்து, ஒருவருக்கொருவர் அன்பை மாத்திரம் பகிரும் மக்கள் இவையனைத்தும் இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் உள்ளது. எனவே, தேவையில்லாத உளரல்களை தவிர்த்து விட்டு நம்மையும் நமது சந்ததிகளையும் கண்ணியமாக நடத்தும் மக்களுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும்

  • @jayaprakasanj8917
    @jayaprakasanj8917 Před 4 měsíci +2

    வணக்கம் ஐயா.... நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்... உங்களை என் இதயத்தில் உயர் நிலையில் வைத்திருக்கிறேன்.... ஆனால் இப்போது நீங்கள் என் காலின் கீழ் இருக்கிறீர்கள்... சீமானையும் அண்ணாமலையையும் காளி அம்மாளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். உடன் உங்கள் கல்வி

  • @arrenterprises022
    @arrenterprises022 Před 4 měsíci +4

    Mani mental person

  • @rajsekar5538
    @rajsekar5538 Před 4 měsíci +2

    பாரதியாரும் பாரதிதாசனும் தான் வாழும் காலத்தில் நேர்மையற்ற செயல்கள் எதிர்த்தவர்கள்
    அவ்வழியில் அவர்கள் பின்பற்றுகின்றனர்...
    பெயருக்கு தனக்கு தேவையானவருக்கு அவர்கள் பெயரில் விருதும் பணமும் வழங்குவதை விட சிறந்தது...பாரதியே அதற்கு தான் துணை நிற்பார்...
    நினைவில் நிற்கட்டும்...
    தனக்கு தேவையில்லாத கமெண்டுகளை உடனே யாரும் பார்க்கும் முன் அழித்து ஊடகத்துறை தர்மத்தை நிலை நாட்டும் புதிய தலைமுறையே...
    நீர் உண்மையில் புதிய தலைமுறையாக...மக்கள் மாற்றுகின்றீறா ?
    இப்படிக்கு
    தமிழ்

  • @n.sivakumar5275
    @n.sivakumar5275 Před 4 měsíci +5

    Manikanda....
    Money kandaa....Apdi thaan pesuvaai....

  • @gokul68
    @gokul68 Před 4 měsíci +4

    Dai Manikanda Adi Adi nala jaldra adi

  • @Arunan-ne5uo
    @Arunan-ne5uo Před 4 měsíci +13

    நெரியாளன் பெரிய வெங்காயம்

  • @trendingsaround2249
    @trendingsaround2249 Před 3 měsíci +1

    தமிழ்நாட்டின் ஒவைசி சீமான். ☝️

  • @mayilvaganamarumugam5665

    First time I am listing B. Manikandan speech.
    I love Manikandan sir.

  • @karthikna22
    @karthikna22 Před 4 měsíci +10

    Humour guy...😂

  • @pitchaimanimanipitchaimani6596
    @pitchaimanimanipitchaimani6596 Před 3 měsíci +2

    🌹🌹🌹 Great Manikandan ayya. Already came with Bharathi, B. Dasan💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @vkgroups3352
    @vkgroups3352 Před 4 měsíci +4

    ஹிந்தி படிச்சா விருது கிடைக்கீமூ😅😅😅

  • @muthukumar4907
    @muthukumar4907 Před 4 měsíci +8

    Joker.

  • @vijaysree3
    @vijaysree3 Před 4 měsíci +2

    Annamalai kannada la enna pesinarunu ivaru paakale pole , konjam adha paathutu vandhu pesunge sir 🤣🤣🤣

  • @arularjunan8830
    @arularjunan8830 Před 4 měsíci +56

    பாரதியார்தான் தனித்தமிழில் இந்தியும் சமஸ்கிருதமும் கலந்து கவிதைகளை எழுதியவர்.

    • @rajkalai1988
      @rajkalai1988 Před 4 měsíci +3

      அப்போ தமிழ் ல கவிதை எழுதவில்லை அப்படி தானே ❓

    • @akravi8787
      @akravi8787 Před 4 měsíci +2

      Yes. Because Bharathi is NOT dravidan. He is Aryan.

    • @krishnakumarasamyraja5721
      @krishnakumarasamyraja5721 Před 4 měsíci +1

      ஐயா ஊ வே சா அவரகளையம் சங்கி என கூறுவோம்

    • @prabhus7334
      @prabhus7334 Před 3 měsíci

      Finally to secure Dravídam DMK start damage Bharathi greatness.
      If we are awake now, DRAVIDAM SPOIL TAMIL

    • @rajkalai1988
      @rajkalai1988 Před 3 měsíci +1

      @@prabhus7334 then, Bjp will secure Tamil ❓
      Already TN people realize well in flood &relief.. Don't take lesson here Sir

  • @yngaljayakumar.
    @yngaljayakumar. Před 4 měsíci +1

    ஐயா அந்த கேட்ட கேள்விக்கு பதில்...... இன்னும் வரல

  • @bibianrajan
    @bibianrajan Před 4 měsíci +15

    What I need a ruler to rule India without any religious ans make our people to live safely and enjoy the life

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 Před 4 měsíci

      உலகத்துலேயே மதச் சார்பற்ற நாடுன்னா அல்பேனியா ஒன்றுதான்.
      மற்றபடி ஐரோப்பாவில் மசூதி கட்ட, கோவில் கட்ட ,பாங்கு ஒலிக்க தடை.
      ஆனால் கிறிஸ்மஸ்க்கு அரசு செலவில் ஊரை அலங்கரிப்பார்கள்.

    • @visalakshi71
      @visalakshi71 Před 4 měsíci +1

      Yes For the attention of the tourist person at Guruvayur temple now (our PM).

  • @user-qz6sv8fx1g
    @user-qz6sv8fx1g Před 4 měsíci +4

    Pappaan😂

  • @samvelu8253
    @samvelu8253 Před 3 měsíci +6

    With bowed head I salute Third Manikandan Aiyah.
    Mahakavi Bharathi is great. Kind regards 🙏🙏

  • @vishalkavitha1
    @vishalkavitha1 Před 4 měsíci +10

    சிரிப்பு பட்டிமன்றக்கோமாளி

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 Před 4 měsíci +4

    Vetti pechu manikandan

  • @sakthivelsakthivel4100
    @sakthivelsakthivel4100 Před 4 měsíci +2

    வட இந்தியர்கள் இந்தியுடன் இரண்டாவது மொழியாக உலக இணைப்பு மோழியான ஆங்கிலம் படித்திருந்தால் அவர்கள் அணைத்து மாநில மக்களுடனும் தொடர்பு கொள்ளாம். அவர்கள் இந்தி மட்டும் தெரிந்துகொண்டு இங்கு வேலை தேடி வருவார்களாம் அவர்களுடன் பேசி அவனுக்கு வேலை கொடுத்த முதலாளி இந்தி கற்க வேண்டுமாம்.
    மணி இங்கு வேலை தேடிவந்த வட இந்தியர்கள் தமிழ் தெரியாமல் சிரமப்படுகிறோம் என்று புலம்புவதில்லை.
    வட இந்தியாவில் பட்டிமன்றம் பேச போனால் இந்தி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் வேலைக்கு போனால் ஆங்கிலம் போதும். ஏனேன்றால் தமிழ்நாட்டில் இருந்து அனேகமானோர் கூலி வேலைக்கு வட இந்தியா செல்வதில்லை.

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt Před 4 měsíci +1

    சீமான் நடத்தும் கட்சி பிஜேபி யின் B டீம் என்பதை மணிகண்டன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டதுக்கு நன்றி
    அண்ணாமலைக்கு அரோரா என்று சொன்னதை விட இந்த வாடகைவாய் மணிகண்டன் அண்ணாமலைக்கு கோவிந்த ! கோவிந்த!! கோவிந்த!!! என்று சொல்லி இருந்த நன்றாக இருந்து இருக்கும்

  • @saravanakumar536
    @saravanakumar536 Před 4 měsíci +2

    வேகமாக நாலு திருக்குறள் சொல்லிட்டால் இவர் பேசுவது எல்லாம் சரியாகி விடுமா...😂😂😂😂

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 Před 4 měsíci +1

    சீமான் காளியம்மாள் அண்ணாமலை சரியான வரிசை

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Před 4 měsíci +2

    மணிகண்டன் பேசி நாங்க கேக்கனும்னு தலை எழுத்து. காளியம்மா வை உங்கள் வீட்டிற்கு அழைத்து மதிய உணவு கொடுங்க பார்ப்போம். பேசுவது எல்லாம் பொய் பொய் பொய். என்ன வாய் இது சீமான், அண்ணாமலை, காளியம்மா. எப்படி சங்கிகள் ஒரு நேர் கோட்டில்.

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 Před 3 měsíci +1

    மணிகண்டன் காசுக்கு மலம் தின்னத் தொடங்கி நாளாச்சு.

  • @user-ed7yc2nr8m
    @user-ed7yc2nr8m Před 4 měsíci +1

    இவரை பேச கூட்டி வந்தது தவறு.

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    திருக்குறள் தெரியாவிட்டால் பரவாயில்லை பொது சொத்தை கொள்ளை அடிக்காமல் இருப்பவரே நல்லவர்

  • @user-tp8xh6hu2i
    @user-tp8xh6hu2i Před 8 dny

    நிச்சயம் மணிகண்டனுக்கு ஒரு MP பதவி அண்ணாமலை கோவிந்தா ?

  • @vishalkavitha1
    @vishalkavitha1 Před 4 měsíci +5

    தமாஷ்க்காரன்

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 Před 4 měsíci +1

    இவர் சொன்ன அந்த பெயர்கள் தமிழகத்திற்கு எதிராக உள்ளவர்கள் மணி ஆனால் இறுதியில் இந்திக்கு விளம்பரம் நீங்க தமிழ நினைத்து வருத்தப்படுகிறார்

  • @GANRAMAN1973
    @GANRAMAN1973 Před 4 měsíci +3

    BJP should be very careful dealing pathcamuthu udayar. He is basically a criminal running SRM Business. He wants to save himeself. That's why he wants to come to BJP Alliance. If he is really a nationalist he should hand over the Puthiyathalimurai to Nataniolist group rather than this idiot Dravidian groups

  • @Raja-M.k
    @Raja-M.k Před 4 měsíci +3

    ஹிஹிஹி கடைசியா சொன்னபாரு அண்ணாமலைக்கு அரோகரா அது என்றைக்குமே தமிழ் நாட்டுல கிடைக்கும் அண்ணாமலைக்கு மட்டுமில்லை கவுன்சிலர் ஆக கூட வக்கில்லாத நோட்டாவை ஜெயிக்கவே துப்பில்லாத அவன்கட்சிக்கும் இங்கே அரோகராதான்😄😄😄😄😄

  • @divyanarayanan2462
    @divyanarayanan2462 Před 2 měsíci

    மிக சிறப்பு..‌இவர்களை போன்றோரை தமிழ் சமூகம் காக்க வேண்டும்