Vattamesai Vivatham | பட்டியல் படித்த ஜெகத் கஸ்பர்... கடுப்பான ஸ்ரீகாந்த் கருனேஷ் | PTT

Sdílet
Vložit
  • čas přidán 8. 03. 2024
  • Vattamesai Vivatham | பட்டியல் படித்த ஜெகத் கஸ்பர்... கடுப்பான ஸ்ரீகாந்த் கருனேஷ் | PTT
    #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 495

  • @m.stephenaralvaimozhi1977
    @m.stephenaralvaimozhi1977 Před 3 měsíci +140

    வரலாற்றை கேட்க கூட மனசுவரவில்லை பி.ஜே.பி.ஆளுக்கு

    • @Madraswala
      @Madraswala Před 2 měsíci +2

      கோவாவில் போர்த்துகீசியர்களின் அராஜகத்தையும் பேசலாமே. முதலில் படியுங்கள்.

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 2 měsíci

      6:10 இதே வேர்மூலத்தில் தான் அயோத்தி தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளமாட்டுகிறார்கள்? 🤔

    • @user-pz3eq3mx5i
      @user-pz3eq3mx5i Před 2 měsíci

      Appam 😂😂 meen 😂😂 kadal meedu nadapadhu 😂😂

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 Před měsícem

      அப்பம் மின எப்படி பிரித்து கொடுத்தார் ஆங்கிலேய கடவுள்

  • @joeboxtamil8562
    @joeboxtamil8562 Před 3 měsíci +165

    அறிவும் கிடையாது.... ஆட்களும் கிடையாது கச்சியில....தக்காளி ரோசம் மட்டும் வந்துரும் இந்த ஜால்ராக்களுக்கு...கஸ்பாரின் செருப்படி கேள்விய தாங்கமுடியாது.

    • @Gkv5
      @Gkv5 Před 2 měsíci +2

      போய் பொட்டலம் போடு ₹200 கிடைக்கும் 😂

    • @my_reply_to_evil_world6168
      @my_reply_to_evil_world6168 Před 2 měsíci +4

      @@Gkv5low class

    • @jameswalter6465
      @jameswalter6465 Před 2 měsíci

      கஸ்பார விட அதிகமா களாய்க்கிரீங்க

    • @hellohai6666
      @hellohai6666 Před 2 měsíci

      தரை லோக்கல் திராவிடம்.

    • @Madraswala
      @Madraswala Před 2 měsíci

      1850 வரை இதர நாடுகளில் அடிமை விற்பனை நடந்தது. 1960ல் தான் கறுப்பினவர்களுக்கு அமெரிக்காவில் ஓட்டுரிமை. மதவெறி பிடித்த முட்டாள் காஸ்பர் இன்றைய கால கட்ட நிலவரத்தை பேசாமல் தூற்றுவதற்கு ஏதுவாக தேவையற்ற புள்ளி விவரங்களை அடுக்குகிறார். அப்படியானால் ஏசு, விபசாரியின் வழி வந்தவர் என பைபிளில் காணப்படுகிறது. ஒப்புக் கொண்டு பேசுவதை நிறுத்துவாரா?

  • @maharajanpandiaraj8371
    @maharajanpandiaraj8371 Před 2 měsíci +107

    அந்த சங்கிக்கு கஸ்பர் அடித்த சப்பல் ஷாட் சூப்பர்.

    • @hellohai6666
      @hellohai6666 Před 2 měsíci

      கனியின் பினாமி பாவாடை கஸ்பர்😢

    • @maverick731
      @maverick731 Před 2 měsíci

      Your shiva is the original.pavada ​@@hellohai6666

    • @chinnappamohanrajmohanraj1301
      @chinnappamohanrajmohanraj1301 Před 2 měsíci

      Do you know the past history of India, before independence.. bu. sh.. Debate is debate.. Go through the Past history of hindu girls marriage age.

    • @allwinfernando613
      @allwinfernando613 Před měsícem

      இந்தப் பாவாடை பாதர்கள் இல்லைன்னா நாகர்கோவில் பக்கம் பெண்களுக்கு மேல் ஆடை இல்லை அன்று கல்வி கற்றுக் கொடுத்து அறிவை ஊட்டியவர்கள் நீங்கள் சொல்லக்கூடிய பாவாடைகள்

  • @subramonib119
    @subramonib119 Před 2 měsíci +92

    ஜெகத் கஸ்பார் பேச்சு அருமை.

    • @sivasreesaravanank8684
      @sivasreesaravanank8684 Před 2 měsíci

      கிறுக்கு மாதிரி பேசுவது அருமையா....

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 2 měsíci

      6:10 இதே வேர்மூலத்தில் தான் அயோத்தி தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளமாட்டுகிறார்கள்? 🤔

  • @binubinu1318
    @binubinu1318 Před 2 měsíci +43

    சாவர்கர் கும்பலை வைத்து கொண்டு எதுவும் பேச முடியாது ... இடையில் புகுந்து குழப்பி விடுவார்கள்...

  • @rajawilson2452
    @rajawilson2452 Před 3 měsíci +185

    பிஜேபி கட்சி காரனுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ள கஸ்பர்

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci +1

      6:10 இதே வேர்மூலத்தின் அடிப்படையில் தான் அயோத்தி தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளமாட்டுகிறார்கள்? 🤔

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci +1

      5:33 இந்து பெண்களுக்கு மட்டும்தான் சொத்து உரிமை கொண்டு வரப்பட்டது போல தானே கேள்விப்பட்டு இருக்கிறேன். இவர் என்ன பெண்கள் சொத்து உரிமை என்று எல்லா மதங்களையும் இணைத்துக்கொண்டு சமூகநீதி போல கஸ்பர் பேசுகிறார். ஒன்னும் புரியலையே?!🤔

    • @paramanandhakrishnan7765
      @paramanandhakrishnan7765 Před 3 měsíci +3

      கஸ்பர் சூப்பர்

  • @tamseldra5923
    @tamseldra5923 Před 2 měsíci +9

    மிக மிக அருமையான பேச்சு!!

  • @VV-ym2tf
    @VV-ym2tf Před 3 měsíci +103

    ஃபாதர் ஜெகத் கஸ்பர் எபோதும் ஆணித்தரமாக பேசி வாதத்தை வைப்பவர்…. சங்கிகள் ஓரு வார்த்தை பேசமுடியாமல் ஓடுவார்கள்

  • @rainbow7x11
    @rainbow7x11 Před 3 měsíci +198

    அறிவொட இந்த ஶ்ரீகாந்த் பேசறானா. இப்போதைய காலத்தை பற்றி பேச வேண்டும் என்றால் ஏண்டா ராமரை பத்தி பேசறிங்க

    • @user-kx6lv1oh3l
      @user-kx6lv1oh3l Před 3 měsíci

      அவர் இந்துக்களின் உணர்வை வெளிப்படுத்துகிறார் .
      நீ பால் பவுடர் மற்றும் வாளுக்கு பயந்தவனுக்கு சார்பாக பேசிறியே இன்னமும் நீ இந்துக்கள் வாய் மூடி இருப்பார்கள் என்று எண்ணாதே. திருப்பி கொடுக்கும் காலம் இது

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci +4

      5:33 இந்து பெண்களுக்கு மட்டும்தான் சொத்து உரிமை கொண்டு வரப்பட்டது போல தானே கேள்விப்பட்டு இருக்கிறேன். இவர் என்ன பெண்கள் சொத்து உரிமை என்று எல்லா மதங்களையும் இணைத்துக்கொண்டு சமூகநீதி போல கப்சர் பேசுகிறார். ஒன்னும் புரியலையே?! இது தான் அந்த சமூக நீதியோ? ஒன்னும் புரியலையே?

    • @akkascraptrader6054
      @akkascraptrader6054 Před 3 měsíci

      பசாக + கசுப்பரு என்னப்பா எல்லாம் ஒரே சங்கட குஸ்காவா இருக்கு !!

    • @hameed7939
      @hameed7939 Před 3 měsíci

      ​@@Mani-wr4ssI applaud you for your attention to detail.

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Před 3 měsíci

      ​@@Mani-wr4ssஅதிகமாக பெண்களை அடிமைகளாக வைத்திருந்தது சனாதனமே.

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Před 2 měsíci +18

    பட்டியலை கேட்டதும் ஸ்ரீகாந்து சங்கி ஒன்னுக்கே போயிருப்பான்..😅😅😅

  • @Vicky89116
    @Vicky89116 Před 2 měsíci +6

    அருமையான பதிவு சகோ. ஜெகத் கஸ்பர் ஐயா

  • @prabhajohprabhajoh-ye5oc
    @prabhajohprabhajoh-ye5oc Před 2 měsíci +23

    சரியான ஆய்வுச்செய்தி வழங்கியமைக்கு நன்றி....

  • @asirselvam4290
    @asirselvam4290 Před 3 měsíci +120

    சாவர்க்கர்...பரம்பரை பா ஜ க

    • @user-kx6lv1oh3l
      @user-kx6lv1oh3l Před 3 měsíci

      பொருக்கியார்..வழி வந்த திராவி திருடர்கள்

  • @user-sd8tf8nw1c
    @user-sd8tf8nw1c Před 3 měsíci +129

    எந்த காலத்திலும் விவாதத்திலும் சங்கிகள் அமைதி காத்ததில்லை,அறிவுக்கு அப்பாற் பட்ட காட்டுமிராணடிகள்.

    • @KarthikSankarasubramaniam
      @KarthikSankarasubramaniam Před 3 měsíci

      உலறல்களை ரசிப்பது ஊபீ களின் உகந்த போசகுதுபோக்காக இருக்கலாம் .. அதை மற்றவர்களும் அப்படியே எண்ணவேண்டும் என்று நினைப்பது .. பச்சை .. உதயநிதித்தனம்

    • @Gkv5
      @Gkv5 Před 2 měsíci +4

      Kaffi அப்படினா என்ன இஸ்லாமியர் அல்லாதவரை அழிக்க சொல்லி உன்னோட மதமே சொல்லி கொடுக்கிறது கேட்டா ஜிகாத் புனித போர் இப்ப சொல்லு காட்டுமிராண்டி கூட்டம் யாருனு😂

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 2 měsíci +2

      6:10 இதே வேர்மூலத்தில் தான் அயோத்தி தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளமாட்டுகிறார்கள்? 🤔

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 2 měsíci +3

      மூன்று முறை ஒரு வார்த்தையை சொல்லிவிட்டால் விவாகரத்து, ஜீவனாம்சம் கிடையாது, ஏன் இது பற்றி பேசவில்லை?... ஏன் அனைத்து மத பெண்கள் சொத்து உரிமைக்காக ஏன் பேசவில்லை... காரணம் வாக்கு வங்கி... வாக்கு வங்கிக்காக பேசப்படும் சமூக நீதி ஒரு நாளும் சமூக நீதி ஆகாது!

    • @user-sd8tf8nw1c
      @user-sd8tf8nw1c Před 2 měsíci

      @@Mani-wr4ss இஸ்லாத்தில் மூன்றுதடவை சொல்வது ஒரே தடவையில் சொல்வதில்லை,சம்பந்த பட்ட குடும்பத்தினர்,மத தலைவர்கள் முன்னிலையில்"மூன்று மாத தவனையிலும்,இந்த இடைபட்ட காலத்தில் சமாதானம் பேசுவதும் தேவையை,பிள்ளைகளை பற்றியும் பேசி சமாதானப்படுத்துவார்கள்,அதில் நடத்தை, செக்ஸ், மற்றும் எந்தவகையிலும் பொருந்தவில்லை என்றால் பிரித்துவிட வேண்டியதே இல்லை என்றால் கள்ளஉறவு,கொலை என்று போய்விடுகிறதை நீங்களும் அறிவீர்கள்,ஆண்களை போன்றே பெண்களின் உடல்"தேவைகளை அறிந்திடவேண்டும்.

  • @sublakshmiselvi863
    @sublakshmiselvi863 Před 2 měsíci +4

    அருமை அருமை பெரியார் வாழ்க வாழ்க

  • @gnanarajsd3760
    @gnanarajsd3760 Před 2 měsíci +13

    Super! Thanks to Rev. Father

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Před 2 měsíci +31

    தந்தை கஸ்பார் பேசும் உண்மையை ஏற்றுக்கொள்ளக் கூட அவர்களுக்குப் முடிய வில்லை.... எவ்வளவு வன்மம்??? விஷமம்???😮😮

  • @viruthambalparimalam8506
    @viruthambalparimalam8506 Před 2 měsíci +35

    சிறப்பு அய்யா! எப்பொழுதும் போல் அருட் தந்தை காஸ்பர் உண்மைகளை நியாயமாகவும் நடுநிலையாகவும் விளக்கியவைகளை மறுக்க முடியாத நிலையில் 'ஆட்டத்தை கலைக்கும் ' முயற்சி ப்பது நியாயமா?

    • @helenleo672
      @helenleo672 Před 2 měsíci +1

      He is a catholic priest. He is true like Jesus and he will always speak truth.

  • @peterasamy4356
    @peterasamy4356 Před 2 měsíci +9

    Super Fr. Gegath

  • @sulthannajmudeen397
    @sulthannajmudeen397 Před 3 měsíci +36

    Jegath Gaspar sir is one of the underrated leaders. We need his services for our tamil community.

    • @indianpride07
      @indianpride07 Před 2 měsíci

      Leaders , he is a crook, corrupt and arms trader and wanted by FBI
      Pls Google and check
      He is a fake Christian father, Fox in a white robe. Disgrace to our Christian faith.

    • @user-pz3eq3mx5i
      @user-pz3eq3mx5i Před 2 měsíci

      😂😂

  • @amalrajsaminathan7162
    @amalrajsaminathan7162 Před 3 měsíci +81

    Jagath is on fire speech

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci

      6:10 இதே வேர்மூலத்தின் அடிப்படையில் தான் அயோத்தி தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளமாட்டுகிறார்கள்? 🤔

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci

      5:33 இந்து பெண்களுக்கு மட்டும்தான் சொத்து உரிமை கொண்டு வரப்பட்டது போல தானே கேள்விப்பட்டு இருக்கிறேன். இவர் என்ன பெண்கள் சொத்து உரிமை என்று எல்லா மதங்களையும் இணைத்துக்கொண்டு சமூகநீதி போல கப்சர் பேசுகிறார். ஒன்னும் புரியலையே?!🤔

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Před 3 měsíci

      ​@@Mani-wr4ssஅனைத்து பெண்களுக்கும் என்றுதான் சட்டம் இயற்ற பட்டது என்பது மூளை உள்ளவர்களுக்கு தெரியும்.

    • @frankkezia3202
      @frankkezia3202 Před 2 měsíci

      @@Mani-wr4ssyaenna nee moothiram kudikile.. adhan unaku puriyala...

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 2 měsíci

      @@frankkezia3202 yedha solringa tasmac - va?

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Před 2 měsíci +18

    ஜெகத் கஸ்பர்...அறிவின் அடையாளம்🎉❤

  • @user-mz2mz2py5v
    @user-mz2mz2py5v Před 3 měsíci +24

    இன்றைய 20தாம் நூற்றாண்டில் இருந்து கொண்டு கடந்த கால நிகழ்ச்சிகளுக்கும் நடப்பு நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தக்கூடிய பிரச்சினைகளை ஒப்பீடு செய்து ஒரு உண்மையான சவால் போன்ற நேரத்தில் இந்த ஒட்டுமொத்த சமுதாயத்தின் கருத்தின் அடிப்படையில் நீங்கள் பேசுவதை மக்கள் மத்தியில் உள்ள எங்கோ ஒரு மூலையில் இருந்தாலும் என் பார்வை கூட உங்கள் மீது படுகிறது.. நல்ல கருத்து......

  • @robinrabel2226
    @robinrabel2226 Před 3 měsíci +96

    வாதத்தில்தோற்றவன்அவதூறைகையில்எடுப்பான்

    • @user-kx6lv1oh3l
      @user-kx6lv1oh3l Před 3 měsíci

      ஏமாற்றியே பிழைப்பு நடத்திய நிதி கும்பல் இருக்கும் வரை யாருக்கு நீதி வராது

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci

      6:10 இதே வேர்மூலத்தின் அடிப்படையில் தான் அயோத்தி தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளமாட்டுகிறார்கள்? 🤔

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Před 3 měsíci +6

      ​@@Mani-wr4ssபாபர் மசூதியை இடித்ததை நியாய படுத்தும் நீ அரபு நாட்டில் இந்து கோவில் யார் வழிபட?

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Před 3 měsíci +4

      ​@@Mani-wr4ssஇராமருக்கு வாரிசுகள் எங்கே?

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 2 měsíci

      @@paulduraipauldurai4706 பாபர் யார் ? எங்கிருந்து வந்தார்? இந்த மண்ணின் மைந்தன் ராமருக்கு இல்லாத முக்கியத்துவம் எதற்கு , பாபருக்கு கொடுக்க வேண்டும்? இறக்குமதி செய்யப்பட்ட நம்பிக்கைகளால்தான் இந்தியாவில் பிரச்சினை வர காரணம். Goa inquisition, mapla riots,Bengal riots எல்லாம் படித்து தெரிந்து கொண்டு வந்து பதிவிடுங்கள். வரலாற்றில் எந்த இந்து மன்னரும் வேறு வழிப்பாட்டு தளங்களை இடித்து கோவில் கட்டியதும் இல்லை, மதத்தை பரப்பியதும் இல்லை. எங்களுக்கு எப்போதும் அந்த பெருமை உண்டு!

  • @user-gl9ln7kr2g
    @user-gl9ln7kr2g Před 2 měsíci +21

    புராணம்,இதிகாசத்தை வரலாறாக பேசும் இவர்கள் வரலாற்று தரவுகளை என்றுமே ஏற்பதில்லை!

  • @MohamedAli-se1px
    @MohamedAli-se1px Před 2 měsíci +3

    அருமையான பதிவு...
    வாழ்த்துக்கள் ஃபாதர்

  • @themicrobeesmobilepollinat3046
    @themicrobeesmobilepollinat3046 Před 2 měsíci +10

    சொறி நாய் வால் அறுந்த மாற கத்துது... அருமையான பதிவு ஜெகத் கஸ்பர் தோழர் மற்றும் கார்த்திகை செல்வன்👍

  • @jayakumari4279
    @jayakumari4279 Před 3 měsíci +26

    Valthukal

  • @sekar5366
    @sekar5366 Před 2 měsíci +3

    உன்மை கசக்கும்

  • @abduljaffar4326
    @abduljaffar4326 Před 2 měsíci +20

    கஸ்பர் சிதருதேங்காயாய் உடைத்து காண்பித்து வெளுத்துவிட்டார்

  • @parthibanp482
    @parthibanp482 Před 2 měsíci +2

    அன்புள்ளம் கொண்ட அன்பர் ஜெகத் கஸ்பர் அவர்கள் அருமையான கருத்துக்களை எடுத்து வைத்து பேர் மூலம் எங்கு இருக்கிறது அதை மக்களுக்கு தெரிவித்ததற்கு நன்றி

  • @jesukumar2584
    @jesukumar2584 Před 3 měsíci +55

    சபாஷ். ஆணித்தரமான வாதம்..

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci

      5:33 இந்து பெண்களுக்கு மட்டும்தான் சொத்து உரிமை கொண்டு வரப்பட்டது போல தானே கேள்விப்பட்டு இருக்கிறேன். இவர் என்ன பெண்கள் சொத்து உரிமை என்று எல்லா மதங்களையும் இணைத்துக்கொண்டு சமூகநீதி போல கப்சர் பேசுகிறார். ஒன்னும் புரியலையே?!🤔

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci

      6:10 இதே வேர்மூலத்தின் அடிப்படையில் தான் அயோத்தி தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளமாட்டுகிறார்கள்? 🤔

  • @mohanrajm4052
    @mohanrajm4052 Před 2 měsíci +5

    excellent speech by jagath kasper🎉🎉🎉

  • @KarunaKaran-or8ug
    @KarunaKaran-or8ug Před 2 měsíci +8

    கொழும்பு எடுத்து காட்டுகிறது அவன் வேலை கருத்தை பதிவு செய்ழது நம்ம வேலை

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 2 měsíci +6

    Vunmaiya Vooruku Sollunga Father.. Arumai..

  • @THAMILSELVAN79
    @THAMILSELVAN79 Před 3 měsíci +13

    Fr.. ஜெகத் 👌👌👌👌👌👌👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci

      5:33 இந்து பெண்களுக்கு மட்டும்தான் சொத்து உரிமை கொண்டு வரப்பட்டது போல தானே கேள்விப்பட்டு இருக்கிறேன். இவர் என்ன பெண்கள் சொத்து உரிமை என்று எல்லா மதங்களையும் இணைத்துக்கொண்டு சமூகநீதி போல கப்சர் பேசுகிறார். ஒன்னும் புரியலையே?!🤔

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 Před 3 měsíci +50

    இந்த சங்கிகளின் பார்வை இப்படி....

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci

      5:33 இந்து பெண்களுக்கு மட்டும்தான் சொத்து உரிமை கொண்டு வரப்பட்டது போல தானே கேள்விப்பட்டு இருக்கிறேன். இவர் என்ன பெண்கள் சொத்து உரிமை என்று எல்லா மதங்களையும் இணைத்துக்கொண்டு சமூகநீதி போல கப்சர் பேசுகிறார். ஒன்னும் புரியலையே?!🤔

    • @mahizhanmovies2664
      @mahizhanmovies2664 Před 3 měsíci +1

      @@Mani-wr4ss பெண்களுக்கு சொத்துரிமை கொண்டு வரும் போது அதற்கு எதிராக வாதிட்டவர்கள் யார்

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci

      @@mahizhanmovies2664 எல்லாம் சரிதான். இந்து பெண்களுக்கு மட்டும் கொண்டு வந்துட்டு , பெண்கள் என்று எல்லாரையும் சேர்த்துக்கொள்வது எந்த வகையில் சமூக நீதி? ஒரு வார்த்தையை மூன்று முறை சொல்லிவிட்டால் போதும் , விவாகரத்து , ஜீவனாம்சமும் கிடையாது, இது பற்றி ஏன் பேசவில்லை? எல்லா மத பெண்களுக்கும் சொத்துரிமை ஏன் பேசவில்லை? காரணம் வாக்கு வங்கி இல்லாமல் போகிவிடும்... வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்பவர்கள் பேசும் சமூகநீதி ஒரு நாளும் சமூக நீதி ஆகாது!

    • @user-zr9rm5ps1w
      @user-zr9rm5ps1w Před 3 měsíci +1

      ஒத்த ஓட்டு பீ சே பீ. 😄😄

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 Před 3 měsíci +74

    முனவர் பாட்சாவுக்கு அரசியல் எதுவும் தெரியாது.பாஜக ஜால்ரா

    • @sivasankarichandrasekaran6875
      @sivasankarichandrasekaran6875 Před 3 měsíci +6

      Vadikatina madayan

    • @user-zr9rm5ps1w
      @user-zr9rm5ps1w Před 3 měsíci

      அது உங்க அப்பன். 😄😄​@@sivasankarichandrasekaran6875

    • @Gkv5
      @Gkv5 Před 2 měsíci +1

      கார்த்திகை செல்வன் திமுகவுக்கு ஜால்ரா

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 2 měsíci

      @@sivasankarichandrasekaran6875 மூன்று முறை ஒரு வார்த்தையை சொல்லிவிட்டால் விவாகரத்து, ஜீவனாம்சம் கிடையாது, ஏன் இது பற்றி பேசவில்லை?... ஏன் அனைத்து மத பெண்கள் சொத்து உரிமைக்காக ஏன் பேசவில்லை... காரணம் வாக்கு வங்கி... வாக்கு வங்கிக்காக பேசப்படும் சமூக நீதி ஒரு நாளும் சமூக நீதி ஆகாது!

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 2 měsíci

      5:33 இந்து பெண்களுக்கு மட்டும்தான் சொத்து உரிமை கொண்டு வரப்பட்டது போல தானே கேள்விப்பட்டு இருக்கிறேன். இவர் என்ன பெண்கள் சொத்து உரிமை என்று எல்லா மதங்களையும் இணைத்துக்கொண்டு சமூகநீதி போல கஸ்பர் பேசுகிறார். ஒன்னும் புரியலையே?!🤔

  • @TamilSelvan-ol4cg
    @TamilSelvan-ol4cg Před 2 měsíci +7

    அருமை தந்தை கஃஸ்பர

  • @karu.selvaraj5169
    @karu.selvaraj5169 Před 2 měsíci +3

    பாதர் பேச்சு அறிவு சுடர்

  • @jeyamdigitalstudio3685
    @jeyamdigitalstudio3685 Před 2 měsíci +4

    எபோதும் ஆணித்தரமாக பேசி வாதத்தை வைப்பவர் தந்தை ஜெகத் கஸ்பார் பேச்சு அருமை சாவர்கர் கும்பலை வைத்து கொண்டு எதுவும் பேச முடியாது வரலாற்றை கேட்க அந்த சங்கிக்கு கூட மனசுவரவில்லை

  • @DEVADASSJACOB
    @DEVADASSJACOB Před 2 měsíci +5

    இந்த நெறியாளர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொழுது மிக ஜாக்கிரதையாக முன்னே சொல்லி அவர்களை அழைத்து வரவேண்டும் தகுதி இல்லாதவர்களை தகுதியுள்ள இடத்தில் பேச அழைத்ததால் இப்படித்தான் தகுதி இல்லாமல் நடந்து கொள்வார்கள் மேலும் இடையில் குறிப்பிட்டு பேசுவதை நிறுத்தப்பட வேண்டும் கொடுக்கப்பட்ட நேரங்களில் அவருடைய கருத்துக்களை வெளியிட வேண்டும் இதை மக்கள் ஜனநாயகத்தின் மாண்பை மதிக்காதவர்களை அழைக்காதீர்கள் தயவுசெய்து

  • @samdevakumardaniel7795
    @samdevakumardaniel7795 Před 2 měsíci +3

    நீங்கள் சொல்வது எதையும் பாஜக கருனேஸ் இடம் எதிர்பார்க்க முடியாது

  • @rufuscliffvictor1958
    @rufuscliffvictor1958 Před 2 měsíci +9

    Needful words of bringing out the facts from the roots. Thanks and good Father. Jegath Kasper.

  • @user-tn9fq8yz5r
    @user-tn9fq8yz5r Před 3 měsíci +7

    Arumai Anna

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 2 měsíci +4

    Good correct father tell more

  • @pichaimuthud5304
    @pichaimuthud5304 Před 2 měsíci +2

    The historical fact perfectly presented by Fr. Gasper, can't be faced by sanadana group & can't be defeated. Great.

  • @Vincent-fw3gc
    @Vincent-fw3gc Před měsícem +2

    மிக மிக மிக அருமையான வாதம். வாழ்த்துக்கள் கம்பார்.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Před 3 měsíci +31

    அருமை Fr🎉🎉🎉🎉🎉🎉

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci

      5:33 இந்து பெண்களுக்கு மட்டும்தான் சொத்து உரிமை கொண்டு வரப்பட்டது போல தானே கேள்விப்பட்டு இருக்கிறேன். இவர் என்ன பெண்கள் சொத்து உரிமை என்று எல்லா மதங்களையும் இணைத்துக்கொண்டு சமூகநீதி போல கஸ்பர் பேசுகிறார். ஒன்னும் புரியலையே?!🤔

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci

      6:10 இதே வேர்மூலத்தின் அடிப்படையில் தான் அயோத்தி தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளமாட்டுகிறார்கள்? 🤔

  • @FilbertJames
    @FilbertJames Před 2 měsíci +11

    Awesome Speech 👏🏻

  • @chinniahramanathan8389
    @chinniahramanathan8389 Před 3 měsíci +13

    கருனேசுக்கு போட்டிருக்கிற பேன்ட் நனைஞ்சுபோச்சு

  • @muhammedriyaz1558
    @muhammedriyaz1558 Před 2 měsíci +1

    ஜெகத் கஸ்பர் அறிவார்ந்து பேச கூடியவர்❤

  • @agdaysprings9234
    @agdaysprings9234 Před 3 měsíci +13

    Dai illatha oru Ramar petri Pesarai

  • @prabhusomuraj9369
    @prabhusomuraj9369 Před 3 měsíci +7

    Semma ... excellent speech..

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci

      6:10 இதே வேர்மூலத்தின் அடிப்படையில் தான் அயோத்தி தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளமாட்டுகிறார்கள்? 🤔

  • @kalaiselvankaruppaiah4682
    @kalaiselvankaruppaiah4682 Před 3 měsíci +17

    யான தலை ஆறுமுகம் பொய்யாண அருவரதக்க அசிங்கமான கதைகள் இதையொல்லாம் என்ன சொல்வது

    • @jayakrishnan2106
      @jayakrishnan2106 Před 2 měsíci

      யேசு தன்னை காப்பாற்றி கொள்ள முடியாதவர்

  • @dr.stanleyvincent8147
    @dr.stanleyvincent8147 Před 2 měsíci +6

    Extrodinary fr

  • @jamludeenbm
    @jamludeenbm Před 2 měsíci +3

    excellent Father Kaspar

  • @user-ky3yd3fo4q
    @user-ky3yd3fo4q Před 2 měsíci +4

    ஜெகத் கஸ்பர் ஐயா தொலைக்காட்சி விவாதங்களில் கருத்துக்களை எளிய மக்களுக்கு அறியும் வண்ணமும், எதிர்வினை ஆற்றும் தோழருக்கு அன்பு விதைகளை விதைக்கும் மாபெரும் மனிதர் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @bhagyavans4416
    @bhagyavans4416 Před 3 měsíci +19

    Jagath Kasper sir super ❤❤❤

    • @user-kx6lv1oh3l
      @user-kx6lv1oh3l Před 3 měsíci

      ஆம்... நோய தீர்ப்பன் ..... கடலில் ஏறி நடப்பன் இன்னும் பற்பல........ பீலா

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci

      5:33 இந்து பெண்களுக்கு மட்டும்தான் சொத்து உரிமை கொண்டு வரப்பட்டது போல தானே கேள்விப்பட்டு இருக்கிறேன். இவர் என்ன பெண்கள் சொத்து உரிமை என்று எல்லா மதங்களையும் இணைத்துக்கொண்டு சமூகநீதி போல கப்சர் பேசுகிறார். ஒன்னும் புரியலையே?!🤔

    • @jobinbrittoM
      @jobinbrittoM Před 2 měsíci

      ​niraia kaasu vaaingitia panni

  • @AkbarAli-op7vo
    @AkbarAli-op7vo Před 2 měsíci +1

    Father's speech is reality with full of facts. In the past so many revolutionary leaders came to change bad customs.

  • @sgprakashprakash7981
    @sgprakashprakash7981 Před 2 měsíci +3

    கஸ்பாரிடம் படிக்க வேண்டும்

    • @helenleo672
      @helenleo672 Před 2 měsíci

      He learnt from Jesus Christ. So he can speak nothing but truth

  • @nishant7458
    @nishant7458 Před 3 měsíci +25

    Jegath❤

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci

      6:10 இதே வேர்மூலத்தின் அடிப்படையில் தான் அயோத்தி தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளமாட்டுகிறார்கள்? 🤔

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci

      5:33 இந்து பெண்களுக்கு மட்டும்தான் சொத்து உரிமை கொண்டு வரப்பட்டது போல தானே கேள்விப்பட்டு இருக்கிறேன். இவர் என்ன பெண்கள் சொத்து உரிமை என்று எல்லா மதங்களையும் இணைத்துக்கொண்டு சமூகநீதி போல கஸ்பர் பேசுகிறார். ஒன்னும் புரியலையே?!🤔

  • @gnanasekaranjgnanasekaran5049
    @gnanasekaranjgnanasekaran5049 Před 2 měsíci +8

    Kasbar speech is very great

  • @gabrielmichael62
    @gabrielmichael62 Před 2 měsíci

    Excellent father .Sanadanam should be spoken widely openly by the social leaders like Fr. Jagath kaspar

  • @user-gn9qb9gb3p
    @user-gn9qb9gb3p Před 2 měsíci +2

    Supper அண்ணா ❤❤❤

  • @jeyarajjeysingh5898
    @jeyarajjeysingh5898 Před 3 měsíci +8

    கருணேஷ் கெல்லாம் சொரணை என்ற ஒன்று ஜெகத் கஸ்பர் பேசி முடித்த போது வந்திருக்கும்

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no Před 2 měsíci +1

    Excellent speach by Father kasper 👍👍👍👍👍👍👍

  • @nicksonnickson1263
    @nicksonnickson1263 Před 3 měsíci +10

    இந்தபாஜாகவின்பேச்சாலரைவன்மையாககண்டிக்கவேண்டும்நெறியாளர்இயேசுசெய்தகாரியங்களைவிமர்சித்தசஙகியைபேசவிட்டதுதவறு

  • @sukumarbalan3248
    @sukumarbalan3248 Před 3 měsíci +8

    Jagath speach super sir

  • @c.stephendhanakumar3283
    @c.stephendhanakumar3283 Před 3 měsíci +16

    What is he behaving when somebody speaks . Srikanth is sanathana guy. Srikanth speaks as he wants no public manners. Don't call these guy for debate.

    • @Gkv5
      @Gkv5 Před 2 měsíci

      Yes pls call jaffar Sadik 😂

    • @c.stephendhanakumar3283
      @c.stephendhanakumar3283 Před 2 měsíci +1

      What is the subject here and what you're saying. Does it make any sense. Are you educated or half baked knowledge.

    • @user-uo7dl8fl8y
      @user-uo7dl8fl8y Před 2 měsíci

      @@Gkv5 call Savakar

  • @mujibrahman8608
    @mujibrahman8608 Před 2 měsíci +3

    Tharamana. Kelvi

  • @asan203
    @asan203 Před 2 měsíci +2

    Jegath gasper super as usual

  • @christophythangaraj2819
    @christophythangaraj2819 Před 3 měsíci +7

    பாட்சாவுக்கு அறிவே கிடையாது. ஜால்ரா போட மட்டும் லாக்கி. ஜஸ்பர் சிறந்த முறையில் பேசினார்

  • @Ash-ti8cp
    @Ash-ti8cp Před 2 měsíci +1

    Fthr JKSPr speech is always very good... Points are very correct and realistic

  • @user-kaarmugil
    @user-kaarmugil Před 3 měsíci +11

    Unmaiyai urakka solvohm

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci

      6:10 இதே வேர்மூலத்தின் அடிப்படையில் தான் அயோத்தி தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளமாட்டுகிறார்கள்? 🤔

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci

      5:33 இந்து பெண்களுக்கு மட்டும்தான் சொத்து உரிமை கொண்டு வரப்பட்டது போல தானே கேள்விப்பட்டு இருக்கிறேன். இவர் என்ன பெண்கள் சொத்து உரிமை என்று எல்லா மதங்களையும் இணைத்துக்கொண்டு சமூகநீதி போல கப்சர் பேசுகிறார். ஒன்னும் புரியலையே?!🤔

  • @AbdulSalam-pi9ns
    @AbdulSalam-pi9ns Před 2 měsíci +1

    அருமையான பதிவு

  • @albinkumar6340
    @albinkumar6340 Před 3 měsíci +10

    👍👍👍

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci

      5:33 இந்து பெண்களுக்கு மட்டும்தான் சொத்து உரிமை கொண்டு வரப்பட்டது போல தானே கேள்விப்பட்டு இருக்கிறேன். இவர் என்ன பெண்கள் சொத்து உரிமை என்று எல்லா மதங்களையும் இணைத்துக்கொண்டு சமூகநீதி போல கஸ்பர் பேசுகிறார். ஒன்னும் புரியலையே?!🤔

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci +1

      6:10 இதே வேர்மூலத்தின் அடிப்படையில் தான் அயோத்தி தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளமாட்டுகிறார்கள்? 🤔

  • @ingersalvythianathan8814
    @ingersalvythianathan8814 Před 2 měsíci +1

    Kaspar speech is always good 💯

  • @Mercypaul-mi6ld
    @Mercypaul-mi6ld Před 2 měsíci +1

    Very nice msg father

  • @apostlebenny549
    @apostlebenny549 Před 2 měsíci +3

    Super

  • @germdios
    @germdios Před 3 měsíci +5

    congrats Jagath gaspar..................stupid TMC Batsha

  • @ekambaramgovind7424
    @ekambaramgovind7424 Před 2 měsíci +1

    excellent speech by Jgath

  • @milroyfernando5634
    @milroyfernando5634 Před 3 měsíci +21

    Gaspar great

    • @user-kx6lv1oh3l
      @user-kx6lv1oh3l Před 3 měsíci

      ஆம் கடலில் நடப்பான்.
      புஸ்..... என்று நோயை தீர்ப்பான் ....... இன்னும் பல.....

    • @newbieh7331
      @newbieh7331 Před 3 měsíci

      ​@@user-kx6lv1oh3lkaatil nadappan, yaagam pannuravan yentha jaathi nu paathu, marathil thalaikeelaa thonga vittu thalaiyai vettuvaan.

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci

      6:10 இதே வேர்மூலத்தின் அடிப்படையில் தான் அயோத்தி தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளமாட்டுகிறார்கள்? 🤔

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci

      5:33 இந்து பெண்களுக்கு மட்டும்தான் சொத்து உரிமை கொண்டு வரப்பட்டது போல தானே கேள்விப்பட்டு இருக்கிறேன். இவர் என்ன பெண்கள் சொத்து உரிமை என்று எல்லா மதங்களையும் இணைத்துக்கொண்டு சமூகநீதி போல கப்சர் பேசுகிறார். ஒன்னும் புரியலையே?!🤔

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Před 3 měsíci

      ​@@Mani-wr4ssஇராமரின் வாரிசுகள் யாரையும் ஏன் இல்லை?

  • @ilavarasankannaiyan8671
    @ilavarasankannaiyan8671 Před 2 měsíci +2

    Srikanth once again showed his frustration and inability to confront the truth. Child marriage, temple prostitution, sati , untouchability ,child sacrifice- all have roots in Santathan dharma. Refusing to accept the truth and hurting another religion is barbarism.

  • @user-gk7uv8fe3n
    @user-gk7uv8fe3n Před 2 měsíci +3

    Gaspar ❤

  • @brightsinghj1761
    @brightsinghj1761 Před 3 měsíci +4

  • @spsasi123
    @spsasi123 Před 3 měsíci +8

    Great Speech by Jagath Gasper sir..!!

  • @edwinjosebonipas
    @edwinjosebonipas Před 2 měsíci +1

    Well said.

  • @c.stephendhanakumar3283
    @c.stephendhanakumar3283 Před 3 měsíci +1

    Is it?????.

  • @bhagyavans4416
    @bhagyavans4416 Před 3 měsíci +5

    👏👏👏

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci

      5:33 இந்து பெண்களுக்கு மட்டும்தான் சொத்து உரிமை கொண்டு வரப்பட்டது போல தானே கேள்விப்பட்டு இருக்கிறேன். இவர் என்ன பெண்கள் சொத்து உரிமை என்று எல்லா மதங்களையும் இணைத்துக்கொண்டு சமூகநீதி போல கப்சர் பேசுகிறார். ஒன்னும் புரியலையே?!🤔

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Před 3 měsíci

      6:10 இதே வேர்மூலத்தின் அடிப்படையில் தான் அயோத்தி தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளமாட்டுகிறார்கள்? 🤔

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Před 2 měsíci

    Excellent 👌👌 fr

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w Před 3 měsíci +5

    கருனீஷ்..... ராமரை மட்டும் வைத்து

  • @salimyusuf1161
    @salimyusuf1161 Před 2 měsíci +1

    Pjp yethukkuda tensan akitinga

  • @dharanibabu8232
    @dharanibabu8232 Před měsícem

    வெல்டன்சார்மிகசிறப்பு.

  • @meenakalyan8397
    @meenakalyan8397 Před 2 měsíci +1

    Super O suuuuuper father

  • @jeyanthichandran8657
    @jeyanthichandran8657 Před 2 měsíci +1

    பாதர் ஜெகத் கஸ்பார் ஞானமாக பேசக்கூடியவர்.ஆனால் திராவிட மாடல் அரசுக்கு ஆதரவாக பேசக்கூடியவர்.எல்லோருக்கும் தெரியும் திராவிடக் கட்சிகள் பணம் கொடுத்துதான் வாக்குகளை பெறுகிறது என்று தெரிந்தும் ஏன் அதை சுட்டிக் காட்டுவதில்லை.

  • @user-vi2zv5rm6h
    @user-vi2zv5rm6h Před 3 měsíci +16

    அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் கார்த்திகயனே ஒருபக்கம் சாதகமாக நடப்பது கேவலம்,,,

  • @Ravikumar-bb9cv
    @Ravikumar-bb9cv Před 2 měsíci

    👌👌👌

  • @user-ms4mj4ir8k
    @user-ms4mj4ir8k Před 2 měsíci +1

    பாதிரியார் ஜெகத் கஸ்பர் அவர்களே பெண்களை ஏன் மதபோதகர் ஆக்குவதில்லை

    • @punithaimmaculate7574
      @punithaimmaculate7574 Před 2 měsíci

      நிறைய பெண் மத போதகர்கள் இருக்கிறார்கள்.

  • @RameshKumar-hk7fi
    @RameshKumar-hk7fi Před 11 dny

    Great Father