Vattamesai Vivatham | கனகராஜ் கேட்ட கேள்வி... பொங்கிய சசிகலா புஷ்பா | PTT

Sdílet
Vložit
  • čas přidán 29. 12. 2023
  • Vattamesai Vivatham | கனகராஜ் கேட்ட கேள்வி... பொங்கிய சசிகலா புஷ்பா | PTT
    #VattaMesaiVivatham | #SouthTNRains | #TNRains | #CentralGovt | #TNGovt
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 331

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 Před 5 měsíci +142

    நிதானமாக பேசும் கனகராஜ் அவர்கள் எதிராளியை நிலைகுலைய செய்வதில் வல்லவர்.

    • @JustThonichu
      @JustThonichu Před 5 měsíci +5

      😂😂 ஆமா வல்லவர்_ வாடகை வாய்

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 Před 5 měsíci +2

      Page no 21

    • @manichandran1216
      @manichandran1216 Před 5 měsíci

      ​@@JustThonichu
      ஜஸ்ட் அப்படியே ஊம்பி விட்டுட்டு பொயேன்?😅😅😅😅😅

    • @JustThonichu
      @JustThonichu Před 5 měsíci

      @@manichandran1216 அரிப்பு எடுத்தால் தாங்கள் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் வைத்து தேய்த்து கொள்ளவும்.... அரிப்பு மணி 🤤

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Před 5 měsíci

      Mani chandran! Athu in kadamai

  • @narayanann892
    @narayanann892 Před 5 měsíci +13

    மிக சிறப்பு தோழர் அருமை

  • @civsam1437
    @civsam1437 Před 5 měsíci +126

    தோழர் கனகராஜ் அவர்களின் உன்னத பணி தொடரட்டும்

    • @bharath6492
      @bharath6492 Před 5 měsíci +2

      கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கூட்டணி ல வாடகை வாங்கும் போது தெரியலையா

    • @s.manoharanmano9845
      @s.manoharanmano9845 Před 5 měsíci +1

      ​@@bharath6492காங்கிரஸ் காசு வாங்கியிருக்கலாம்.ஆனால் சசிகலாமாதிரி சொல்லிகாமிக்கவில்லை.

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 Před 5 měsíci +1

      Page no 31

  • @user-uu2fv9tt3q
    @user-uu2fv9tt3q Před 5 měsíci +18

    அய்யா. கனகராஜ். அவர்களின். விளக்கம். மிகவும். அருமை

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz Před 5 měsíci +60

    தோழர் கனகராஜ் அவர்களுடைய விளக்கம் மிகத்தெளிவாக இருப்பதால் தமிழக மக்களுக்கு இது நல்ல ஒரு ஆறுதலையும் வருங்காலத்திற்கு ஒரு நல்ல விளக்கமாகவும் எடுத்துக் கொண்டு செயல்பட உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Před 5 měsíci +38

    அந்த அம்மா இதையெல்லாம் படித்து இருக்காது.

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Před 5 měsíci +23

    தரமான செருப்படி வாழ்த்துகள் கனகராஜ்

  • @choganesan7654
    @choganesan7654 Před 5 měsíci +3

    நன்றி தோழர் 👍👍👍

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 Před 5 měsíci +62

    மத்தியபிஜேபி அரசுஒரு பைசா கூட 😂கொடுக்காமல் வாயால் வடை சுடுவது கேவலமாக உள்ளது

    • @baskareb
      @baskareb Před 4 měsíci

      Vadha mattuyella pondha pajeee amma cadha methu pokkodha payasamm pongha nammala kadhaya katteee mmmmmmmm

  • @pon.surulimohan4727
    @pon.surulimohan4727 Před 5 měsíci +13

    அருமை கனகராஜ் சார் அண்ட புளுகணி சசிகலா. புஷ்பா. Inbadurai முதல ஓட்ட எண்ணுங்க

  • @wilsonjames9733
    @wilsonjames9733 Před 5 měsíci +17

    கனகராஜ் sir ❤

  • @sivakumar-io2ft
    @sivakumar-io2ft Před 5 měsíci +41

    சரியாக பேசினால் இந்த சங்கிகளால் தாங்க முடியாது...இந்த சங்கிகளால் என்னவெல்லாம் அழிவு வரப்போகுதோ

  • @vasanth164
    @vasanth164 Před 5 měsíci +38

    Kanakaraj sir ultimate 🔥🔥🔥🔥👏👏👏👏

  • @venkatesanvenkatesank9655
    @venkatesanvenkatesank9655 Před 5 měsíci +26

    கனகராஜ் அவர்களின் விளக்கம் மிக மிக அருமை

  • @kalanithicheran1354
    @kalanithicheran1354 Před 5 měsíci +12

    கனகராஜன் பேச்சு சிறப்பானது

  • @malathimurugan7650
    @malathimurugan7650 Před 5 měsíci +8

    அருமையான பதிவு சார்

  • @thangarajm6410
    @thangarajm6410 Před 5 měsíci +9

    நிதானமான பேசு கனகராஜ் ஐயா 🙏🙏🙏

  • @rockstar-vt9bq
    @rockstar-vt9bq Před 5 měsíci +13

    Kankarsj sir always great, red salute sir

  • @user-pt2ld3on1p
    @user-pt2ld3on1p Před 5 měsíci +5

    வாழ்த்துகள் தோழா

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm Před 5 měsíci +13

    Well said kanagaraj sir

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 5 měsíci +67

    திரு.கனகராஜ் சார் ஒன்று சொல்கிறேன். தவறாக இருக்கும் பொறுத்துக் கொள்கிறேன். அந்த பொம்பளை புஷ்பா கிட்ட நியாயமான கருத்துக்களை கேட்க முடியாது. எடப்பாடியும் பிஜேபியும் கூட்டுக் களவாணிகள். இது மக்களுக்கும் புரியும். நன்றி.

    • @suseendhirans789
      @suseendhirans789 Před 5 měsíci +3

      இந்தா rs.200

    • @nandhakumar9632
      @nandhakumar9632 Před 5 měsíci +5

      @@suseendhirans789 எப்பொழுதும் காசு மீதே நினைப்பு. நன்றி.

    • @chola4
      @chola4 Před 5 měsíci +3

      ​@@nandhakumar9632நாய்கள் நக்க முடியலை னா....200 up இனு சொல்வனுங்க 😂😂😂😂 பங்கமான..sasi 😂😂😂

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 Před 5 měsíci +1

      Page no 21 sudali & DMK

    • @chola4
      @chola4 Před 5 měsíci

      @@gopiganeshgopiganesh8174 தென்னாடுடைய சிவனே சுடலை தான்.... ஓம் நமச்சிவாயா ஓம்

  • @ishra4all910
    @ishra4all910 Před 5 měsíci +5

    Iyya Kannakraj speech excellent 👏 👌

  • @Nakeeran123-ms2yy
    @Nakeeran123-ms2yy Před 5 měsíci +22

    தோழர் கனகராஜ் அவர்களின்
    கேள்வி களுக்கு சகோதரி புஷ்டபா அவர்கள் இல்லாத குறிப்புகளை கத்தி கூச்சலிட்டு
    அவர்கள் பாணியில் பதில். சொல்வது சரியல்ல
    வாதம் வைத்தால் கூச்சலிட்டு
    குழப்பம் விளைவிப்பதை சகோதரி சார்ந்த கட்சியின்
    குணம் என்பது ஊடக விவாதங்களில் கண்டிருக்கிறோம் இப்போது நேரில் பார்கிறோம்

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 Před 5 měsíci +21

    சசிகலா இவ்வளவு முட்டாளா? இருக்கும்.

  • @MuraliKrishna-ku1jy
    @MuraliKrishna-ku1jy Před 5 měsíci +2

    தோழருக்கு அருமையான பதிவு அய்யா

  • @vimalathangaswami9006
    @vimalathangaswami9006 Před 5 měsíci +17

    You are a genius Mr kanakaraj🎉

  • @vganesan7172
    @vganesan7172 Před 5 měsíci +4

    Super super 🌹

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Před 5 měsíci +9

    அடப்பாவமே... சசிகலா புஷ்பாவுக்கா இந்த நிலைமை???😅😅😅😅

  • @damodarandami2573
    @damodarandami2573 Před 5 měsíci +11

    Pushpa Jalsa party 🥳🥳🥳🎉

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Před 5 měsíci +11

    சசிகலா அந்த மாவட்டத்தின் அசிங்கமான அரசியலில்

    • @meenakalyan8397
      @meenakalyan8397 Před 5 měsíci

      Pushpa oru case vera maathri pombala iva peasura thuuu

  • @santhujinnah8642
    @santhujinnah8642 Před 5 měsíci +10

    கனகராஜ் சூப்பர்

  • @swanswap4242
    @swanswap4242 Před 5 měsíci +14

    Kanagaraj is matured and soft

  • @SGTking775
    @SGTking775 Před 5 měsíci +30

    குடிகாரமுத்ததேவி உளராதே?

    • @bharath6492
      @bharath6492 Před 5 měsíci

      உன் அம்மா வ யாரு கேட்டா 😂😂😂😂😂

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před 5 měsíci

      காலையில ஓரிடம் மாலையில் ஓரிடம் என்று மாறுகிற நபர் பேச்சை பொருட்படுத்த வேண்டுமா?

    • @bharmf
      @bharmf Před 3 měsíci

      😂😂😂😂

  • @Maideen-tm3ih
    @Maideen-tm3ih Před 5 měsíci +1

    தோழர் அய்யா அவர்களின் கருத்துக்கு பதில் சொல்ல எதிரணிக்கு முடிய வில்லை,,,

  • @balasubramani3650
    @balasubramani3650 Před 5 měsíci +41

    ஆசிய வங்கி கொடுத்த பணத்தை கேள்வி கேட்க ஒன்றிய அரசுக்கு எந்த யோக்கியதையும் கிடையாது

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 Před 5 měsíci +2

      Page no 21

    • @balasubramani3650
      @balasubramani3650 Před 5 měsíci

      @@gopiganeshgopiganesh8174 சூத்திரன் பார்ப்பானுக்கு சேவை செய்யனுமாம் இன்னும் கிளம்பலியா

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Před 5 měsíci +1

      Poda loosu

  • @kumarp4823
    @kumarp4823 Před 4 měsíci +1

    Superb Speach Sir, Your speech is always Good.

  • @mari3207
    @mari3207 Před 5 měsíci +4

    கனகராஜ் சார் ❤

  • @shehualiiqbal124
    @shehualiiqbal124 Před 5 měsíci +1

    ஐயா கனகராஜ் அருமையான தெளிவான பேச்சு

  • @swanswap4242
    @swanswap4242 Před 5 měsíci +6

    Immaturity of Sasikala...without evidence..she speaks

  • @sureshmani6504
    @sureshmani6504 Před 5 měsíci +12

    இவ எல்லாம் ஒரு ஆளு...night full mappu

  • @do.2919
    @do.2919 Před 5 měsíci +6

    2:38 அசிங்கபடதா அம்மணி

  • @RoyNelson-xm6se
    @RoyNelson-xm6se Před 5 měsíci +2

    Super

  • @ramachandranramachandran7108
    @ramachandranramachandran7108 Před 5 měsíci +6

    அடிநாயே உணக்கு இதே பொழைப்பு

  • @t.r.ramakrishnant.r.ramakr436
    @t.r.ramakrishnant.r.ramakr436 Před 5 měsíci +13

    அந்த நிர்வாகம் மோடி கிட்டதானே இருக்கு
    மூடத்தனமான பேச்சு!

    • @civilspecialist3029
      @civilspecialist3029 Před 5 měsíci

      யாருடைய பேச்சு மூடத்தனமானது?

  • @do.2919
    @do.2919 Před 5 měsíci +4

    5:43 டம்மி பீஸ்

  • @arulsusai5715
    @arulsusai5715 Před 5 měsíci +2

    What kanagaraj is speaking is absolutely true.

  • @chola4
    @chola4 Před 5 měsíci +5

    கனகராஜ் அவர்கர் சசிகலாவை நிக்கவைது, நிதானமா..ய் போட்டது ... யன்றும் நினைவில் புஸ்பாவிற்கு இருக்கும்.😂😂😂😂

  • @padmanabhana2962
    @padmanabhana2962 Před 5 měsíci +6

    Mr. Kankaraj is a high class politician but he lost his dignity the conversation with third class bjp Sashikala.

  • @axnprabhu3861
    @axnprabhu3861 Před 5 měsíci +15

    கனகராஜ் அவர்கள் எப்போதும் அசத்து அசத்து என்று அசத்தி பின்னி பாடல் எடுப்பார் ?!?! சசிகலா எங்கிருந்தாலும் அழகு.

  • @nelsonksa990
    @nelsonksa990 Před 5 měsíci +12

    விரிர்சி விரிச்சி பேசுறியே சசிகலா

  • @thulkarunai7358
    @thulkarunai7358 Před 5 měsíci +2

    இன்ப durai சசிகலா புஷ்பாவை ஒரு மாதிரி பார்க்கிறார்.

  • @sirajudeen8025
    @sirajudeen8025 Před měsícem +1

    தோழர் கனகராஜ் ஆதரப்பூர்வமாக பேசுவதில் வல்லவர்.

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 Před 5 měsíci +15

    சங்கிகள் எப்போதும் பொய் மட்டுமே சொல்வார்கள் என்பதற்கு இந்த சகோதரி உதாரணம்

  • @baskia5991
    @baskia5991 Před 2 měsíci +1

    Mr.Kanakaraj super speach

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Před 2 měsíci +1

    பழைய அண்டா கூப்பிட்டு பேச சொன்னது பெரிய தவறு.வாழ்த்துகள்‌‌ கனகராஜ்

  • @skarthik1975
    @skarthik1975 Před 5 měsíci +6

    Eppidi ipdi poi solra indha amma

  • @123bjp
    @123bjp Před 5 měsíci +2

    திண்ணு கொழுத்து பிறகு இப்படி இங்கு கத்தவேன்டியது

  • @shanthadevi2687
    @shanthadevi2687 Před 5 měsíci +3

    Never allow bjp in tn ,people will disturb ed by mentally

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar Před 5 měsíci +9

    Poei poei bjp bjp 😂😂😂😂😂

  • @Manikandandbz
    @Manikandandbz Před 4 měsíci

    Super sir❤

  • @orkay52
    @orkay52 Před 5 měsíci +4

    BJP whatever say you can say there is no truth in it without any doubt

  • @vmani7973
    @vmani7973 Před 5 měsíci

    Kanakaraj sir mass Speech

  • @raviduraisamy4213
    @raviduraisamy4213 Před měsícem

    Super discussion

  • @ramanathanj5833
    @ramanathanj5833 Před 5 měsíci +2

    Thozhar kanagaraj comes with data ..other BJADMK not having

  • @user-yi6tt8vd8m
    @user-yi6tt8vd8m Před 5 měsíci +5

    எடப்பாடி கிட்ட நிருபர், திராவிடம் ஆரியம் பற்றி கேட்கும்போது, அதுக்கு புராணம் படிக்கணும்னு எடப்பாடி சொன்ன மாதிரி, கனகராஜ் சார் பேசுவங்கன்னு நினைச்சி சசிகலா புஸ்பாவும்

  • @nagoorsharif8145
    @nagoorsharif8145 Před 4 měsíci

    Good sir

  • @user-iv3yo9du1y
    @user-iv3yo9du1y Před 4 měsíci

    👏👏👏👏👏

  • @user-mk8wb3ru2b
    @user-mk8wb3ru2b Před 4 měsíci

    அப்பாவு ஐயா அவர்களை வஞ்சித்து ஐந்து ஆண்டுகள் எம்எல்ஏ பதவி சுகம் அனுபவித்த மக்களின் துன்பதுரை இப்போது நல்லவன் வேஷம் போடக்கூடாது

  • @user-eu9vo4ut8c
    @user-eu9vo4ut8c Před 5 měsíci +1

    Vote for Congress and DMK.

  • @panneerselvamramasamy7713
    @panneerselvamramasamy7713 Před 2 měsíci +1

    காசு முக்கியம் இல்லனுதான் நாலு கல்யாணம் செஞ்சுகிட்டியா?

  • @do.2919
    @do.2919 Před 5 měsíci +2

    5:43 இது தான் கட்டமைப்பு

  • @thennarasus7481
    @thennarasus7481 Před 5 měsíci +2

    சசிகலா உக்கு yeathanai புருஷ ன் என்பது முதலில் சொல்ல டும்

  • @manivannanbhavathi6541
    @manivannanbhavathi6541 Před 5 měsíci +9

    புப்பா அடுத்த என்ன கட்சி போவீங்க

    • @AlagerSamy-wk7oh
      @AlagerSamy-wk7oh Před 5 měsíci

      சசிகலா புஷ்பத்துக்கு எத்தனை புருஷன் சரியான விடை சொல்லவும்

  • @do.2919
    @do.2919 Před 5 měsíci +1

    4:46 எல்லாம்னா என்ன?

  • @sundarrajsundarraj1913
    @sundarrajsundarraj1913 Před 5 měsíci +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ManoharanThangavelu
    @ManoharanThangavelu Před 5 měsíci +1

    அவன் கை போட்டப்ப நல்லா இருந்துச்சா சசிகலா பாப்பா?

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 Před 2 měsíci +1

    Pushpa.. Immeature

  • @leo21976
    @leo21976 Před 4 měsíci

    மனித உயிரை காப்பாற்றுவதற்கு காசு வாங்குநாங்க, ஏன் என்றால் அது வேற நாட்டு ஹெலிகாப்டர்😂😂😂

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf Před 5 měsíci +1

    நிறை குடம் ததும்பாது...
    குறை குடங்கள் கூத்தாடுது...
    கூத்தாடிகளைதானே தனைவனாக தேர்ந்தெடுக்கிறோம்..

  • @rajkumarmeshack3465
    @rajkumarmeshack3465 Před 5 měsíci +1

    பிஜேபி சார்பாளர்களும் அதிமுக சார்பாளர்களும் எப்படி பொது மேடைகளுக்கு எப்படி பேச வருகின்றார்கள் என்று தெரியவில்லை.... மக்கள் எல்லோரும் மடையர்கள் என்று நினைக்கின்றார்கள்

  • @leo21976
    @leo21976 Před 4 měsíci

    சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற வாடகை வாங்கும் அரசு.
    சசிகலா புஷ்பா எல்லாம் ஒரு ஜென்மம்

  • @harishahimas6217
    @harishahimas6217 Před 5 měsíci +1

    ஹெலிகாப்டர் அனுப்பியதற்கக்கு ரூபாய் 102 bill அனுப்பியது மோடி அரசு.

  • @keerthivarman179
    @keerthivarman179 Před 5 měsíci +1

    சசிகலா புஷ்பா நீ யார் என்று மக்களுக்கு தெரியும்

  • @ragunathan3629
    @ragunathan3629 Před 4 měsíci

    Kanagaraj sir🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban Před 2 měsíci

    நா எப்படி வேண்டுமானாலும் வளையும் ஆனால் அதில் எவ்வளவு பொய், உண்மை உள்ளது என்பதை மக்கள் புரிந்து வாக்களிக்க வேண்டும்

  • @dharshan1standard75
    @dharshan1standard75 Před 4 měsíci

    Kanakaraj the veteran, great

  • @do.2919
    @do.2919 Před 5 měsíci +2

    5:43 பொய்

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 Před 5 měsíci +1

    கேள்வி மட்டும் தான் கனகராஜ் கேட்பான்.நீ ,உங்கட்சியும் என்ன கொடுத்தீங்க.

    • @civilspecialist3029
      @civilspecialist3029 Před 5 měsíci

      சங்கீ 😅😅😅? கண்ணை இறுக மூடிக்கோ 😅

  • @Kp-pg7fo
    @Kp-pg7fo Před 5 měsíci +1

    Vandha endha moonjiyum katchi paasam la varala .. 😂 kaasu ku vandha maari thaan iruku

  • @jeyasekar18
    @jeyasekar18 Před 4 měsíci

    Nanum antha mathiri ketutaro nu ninachen

  • @user-vk5lv5to5b
    @user-vk5lv5to5b Před 2 měsíci

    தமிழே படிக்கத் தெரியாத வேட்பாளர் ஒரு பக்கம் தன் குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்க வைக்கும் தலைவர் ஒரு பக்கம் ஆனால் கட்சிக்கு பெயர் நாம் தமிழர் இது எப்படி இருக்கு?தமிழ்நாட்டில் தமிழ்வழிகல்வி கிடையாதா?

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 Před 5 měsíci +2

    Sasikalae you are immeatute.. Study well before in publit debate..

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz Před 5 měsíci +3

    baleyal jalsa party enjoy p.....a enjoy

  • @redtagg9154
    @redtagg9154 Před 4 měsíci

    Kanakaraj 🔥

  • @mythilivenugopalan7185
    @mythilivenugopalan7185 Před 2 měsíci

    இதெல்லாம் என்ன பேச்சு. முதலில் 30000 கோடிக்கு என்ன பதில் திரு. கனகராஜ்

  • @amalalan3610
    @amalalan3610 Před 5 měsíci

    எங்க அக்கா சசி கலா புஷ்பா அவர்கள் எத்தனையோ கோர்ட்டிற்கு போய் வந்தவர்

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman1892 Před 5 měsíci

    Government can easily identify really affected people and pay more amount nobody will object,flat owners getting 6k,but really affected people are getting only 6k

  • @sulaimansafur7276
    @sulaimansafur7276 Před 2 měsíci

    சசிகலாவுக்கு என்ன அரசியல் அறிவு இருக்க போகுது அதிமுக Mp யா பபோய் விட்டு திமுக Mp யொடு குசாலா இருந்தவங்கதானே

  • @vijayvijai4906
    @vijayvijai4906 Před 5 měsíci +3

    சங்கிங்களை அடிங்க மக்களே

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 Před 5 měsíci +1

    இந்த அம்மா இப்போ BJP யில் இருக்குதா?உருப்பட்டு விடும்.