4.5 கோடி சொத்தை தானம் செய்த தாய்.. மாணவர்களின் கண்களில் மகளை பார்க்கிறேன்.. | PTD

Sdílet
Vložit
  • čas přidán 11. 01. 2024
  • #PuthiyaThalaimuraiTV #property #motherdaughter #school #madurai #mother
    மகள் நினைவாக 4.5 கோடி சொத்தை தானம் செய்த தாய்.. மாணவர்களின் கண்களில் மகளை பார்க்கிறேன்.. கண்ணீரை வரவழைக்கும் பேட்டி | PTD
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 383

  • @user-dq6hf9ic4x
    @user-dq6hf9ic4x Před 5 měsíci +362

    அம்மையார் அவர்களுக்கு வருகின்ற குடியரசு தின விழாவில் அரசால் பாராட்டும்,பதக்கமும் வழங்க வேண்டும்.

  • @lathasrinivasan9521
    @lathasrinivasan9521 Před 5 měsíci +159

    இந்த கலியுகத்திலும் வாழும் கடவுள் அம்மா. வணங்குகிறேன் 🙏

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Před 5 měsíci +93

    ❤ உங்க காலில் விழுந்து வணங்குகிறேன் தாயே

  • @Pray436
    @Pray436 Před 5 měsíci +56

    நன்றி ஆண்டவரே இரக்கமுள்ள தாயைக் கொடுத்ததற்காக....
    இப்படியும் மனிதாபிமானம் உள்ள தாயைக் கொடுத்த உதவின இவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் கொடுத்து இறுதி வரை காத்துக்கொள்ளுங்கள்... 🙏🙏🙏🙏

  • @k.rajakumar.k6389
    @k.rajakumar.k6389 Před 5 měsíci +80

    இந்த அம்மாவின் பெண் வடிவில் பல பள்ளி குழந்தைகள் உங்கள் பொண்ணு போல அம்மா கடவுள் இருப்பார்

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv Před 5 měsíci +46

    இந்த தாய் வாழுகின்ற காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது பெருமை; உங்கள் காலடியில் தான் தர்மம் வாழ்கிறது தாயே

  • @dr.muthukumaranmuthulingam8768
    @dr.muthukumaranmuthulingam8768 Před 5 měsíci +99

    சிறந்த அன்னைப்போல கல்வியின் சிறந்த கருணை எண்ணத்தால் உயர்ந்த நீங்கள் ஓர் உயர்நிலையின் நற்சான்று.

  • @revathiMarimuthu5608
    @revathiMarimuthu5608 Před 5 měsíci +69

    அந்த பள்ளிக்கு இந்த அம்மா பெயரை வைப்பது அவருக்கு செய்யும் சிறப்பு மரியாதை யாக இருக்கும்

  • @goodshaper
    @goodshaper Před 5 měsíci +93

    ஊரை அடிச்சு உலையில் போடுவோருக்கு மத்தியில் தன் சொந்த நிலத்தை அழியாத செல்வமான கல்விக்கு தானமாக அளித்திருப்பது பூரணம் எனும் பேருக்கு ஏற்ப வாழ்கிறார் பூரணம். பரிபூரண வாழ்த்துக்கள் 🎉🎉

    • @manokrishan4195
      @manokrishan4195 Před 5 měsíci +1

      இந்த தாய் போற்றுதலுக்குறியவர்

    • @lathaselvipk3185
      @lathaselvipk3185 Před 5 měsíci

      ​@@manokrishan4195போற்றுதலுக்குரியவர்

  • @shanthim2465
    @shanthim2465 Před 5 měsíci +18

    அமைதியாகவும், மன நிறைவோடும் வாழுங்கள் அம்மா கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்

  • @joseroose8949
    @joseroose8949 Před 5 měsíci +69

    கல்விக்கு ஒளியேற்ற நினைத்த ஜனனியின் ஆன்மா கல்வியின் ஒளியில் சேர்ந்து ஒளிர இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @anilmayil
    @anilmayil Před 5 měsíci +182

    ஊழல் செய்யும், லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளே. இந்த அம்மையார் காலை கழுவி குடியுங்கள்.

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 Před 5 měsíci +65

    இந்தா அம்மா வின் கால்களில் அனைத்து அரசியல் வியாதிகளும் விழ வேண்டும்

  • @margaretammal5690
    @margaretammal5690 Před 5 měsíci +31

    அம்மா! தெய்வங்கள் எல்லாம் தோற்றுப் போகும் உந்தன் அன்பின் முன்னே...❤❤❤❤❤❤

  • @victorraj8603
    @victorraj8603 Před 5 měsíci +17

    அம்மா நீங்கள் செய்த து
    பெரிய காரியம் உங்களை ஏசு ஆசிர் வதித்திருக்கிறார்
    எங்கள் தாயாருக்கு🙏🙏🙏

  • @mohandas1502
    @mohandas1502 Před 5 měsíci +48

    அம்மையார் அவர்களின் இந்த அரும்பணி மிகவும் போற்றப்பட வேண்டும் நல்வாழ்த்துக்கள் அம்மா நீடூழி வாழ்க வளமுடன் ❤❤❤

  • @umaji7840
    @umaji7840 Před 5 měsíci +23

    அம்மா உங்களை இந்த அரசு கௌரிக்க வேண்டும்
    விருது வழங்க வேண்டும்....I love you ma....

  • @TpmFaithHome7
    @TpmFaithHome7 Před 5 měsíci +13

    எதை கொண்டு வந்தோம் எதை கொண்டு செல்ல போகிறோம்
    ❤ அன்பு ❤

  • @viswanathanraman3887
    @viswanathanraman3887 Před 5 měsíci +32

    உங்கள் நல்ல மனதிற்கு,
    எல்லாம் நன்றாக நடக்கும்.
    இன்னும் சில ஆண்டுகளில்
    ஜனனி மேல்நிலைப் பள்ளி
    கொடிக்குளம் கிராமத்தில் உருவாகும்.
    வாழ்த்துக்கள் 💐

  • @user-rj8mj9dx2n
    @user-rj8mj9dx2n Před 5 měsíci +35

    இல்லாதவங்கனு சொல்லக்கூடாதுனு வார்த்தையை அவங்களே திருத்துறது அவர்களின் பறந்த மனதை வெளிக்காட்டுகிறது.

    • @lathaselvipk3185
      @lathaselvipk3185 Před 5 měsíci

      எழுத்துப்பிழை திருத்தம் :பரந்த மனது 🖕

  • @karthikcharan8400
    @karthikcharan8400 Před 5 měsíci +26

    இவர்களின் கதை பாடப்புத்தகங்களில் பாடமாக வேண்டும்....
    இவரின் பெயரை பள்ளிக்கூடத்திற்கு வைக்க வேண்டும்...

  • @ubaidullah46
    @ubaidullah46 Před 5 měsíci +49

    இவருக்கு நீண்ட ஆயுளை கொடுக்க இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்

  • @subasris4420
    @subasris4420 Před 5 měsíci +19

    7.5 கோடி மதிப்புள்ள இடம் வாழும் தெய்வம் ❤

  • @vsgaming8375
    @vsgaming8375 Před 5 měsíci +16

    கவலைப்படாதீங்க அம்மா என்்னை போன்றவர்கள் உங்கள் மகளாக இரருக்கிறோம்

  • @booshiththrottlefamily8527
    @booshiththrottlefamily8527 Před 5 měsíci +31

    அம்மா கலங்காதிங்க மா கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்❤

  • @kaveryharithsam1825
    @kaveryharithsam1825 Před 5 měsíci +24

    இவங்களுக்கு govt சாகர வரை monthly அவங்களுக்கு amount கொடுங்க அந்த place ல இவங்க name வைக்கணும் இது தான் அவங்ககுக்கு கொடுக்குற மரியாதை

  • @jayakannanjayakannan1211
    @jayakannanjayakannan1211 Před 5 měsíci +10

    தலை வணங்குகிறேன் தாயே ஒரு மகளை இழந்து பல பிள்ளைகளை பெற்று எடுத்தாய் பாதம் பணிந்து வணங்குவோம்

  • @PyKnot
    @PyKnot Před 5 měsíci +16

    உங்களுக்கு நிறைய ஞானம் இருக்கிறது. இனி மேல் உங்களுக்கு பிறவியே இருக்காது.

  • @yamunadevis1292
    @yamunadevis1292 Před 5 měsíci +13

    உங்க மனசு போல யாருக்கும் வராது அம்மா. நீங்க நல்லா இருக்கணும். உங்களுடைய ஆசையா தமிழக அரசு நிரைவெற்றுவாங்க. நன்றி அம்மா.

  • @user-wt1ln3my4k
    @user-wt1ln3my4k Před 5 měsíci +28

    நல்ல குழந்தை உங்களுக்கு அம்மா

  • @nadeshnadesh7166
    @nadeshnadesh7166 Před 5 měsíci +2

    ஆண்டவனை யாரும் பார்த்ததில்லை,, உங்களை ஆண்டவனாக பார்க்கிறேன், தாயே,, நீங்க நீடுடி வாழ வாழ்த்துகிறேன் அம்மா,,,

  • @natarajanrajasekaran9666
    @natarajanrajasekaran9666 Před 5 měsíci +11

    பாராட்ட வார்த்தைகள் இல்லை. கலியுகத் தெய்வத்தாய்.

  • @sirkaliashok9185
    @sirkaliashok9185 Před 5 měsíci +3

    ஐனனி பெண்கள்மேல்நிலைபள்ளி நினைத்தாலே ரொம்ப சந்தோசமா இருக்கு வாழ்க வளமுடன்❤❤❤

  • @jayanthisathyasri6853
    @jayanthisathyasri6853 Před 5 měsíci +38

    💐💐💐வாழ்த்துக்கள் அம்மா. ஜனனியின் ஆசை நிறைவேறியது.

  • @thikamma3028
    @thikamma3028 Před 5 měsíci +11

    அம்மா🙏🙏🙏மனிசங்க இப்போதல்லாம் பணத்துக்கு வேண்டி ஏழை எளியவர்களை வச்சி செய்றாங்க...இப்போதல்லாம் ஒரு மனிதர்களுக்கு சாவு என்பது ஒரு நொடி பொழுதில் நடக்குது இருந்தும் பணம் மோகம் தீராத வியாதிகளுக்கு முன்னாடியே...இந்த பணம் சொத்து என்ற வியாதி முன் நிக்குது...ஆனால் நீங்க அசத்திட்டிங்கம்மா...அம்மா🙏🙏🙏👌👌👌👍👍👍

  • @anithamoorthy7335
    @anithamoorthy7335 Před 5 měsíci +1

    அம்மா நீங்கள் செய்த இந்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது . நன்றி அம்மா

  • @easwaramoorthys2975
    @easwaramoorthys2975 Před 5 měsíci +33

    வாழும் தெய்வத்தாய்🙏🙏🙏

  • @baskars4208
    @baskars4208 Před 5 měsíci +6

    அல்லி கொடுத்த ஆழி பூரணம் அம்மாள் அவர்களின் சேவை மதிப்பிட முடியாதது ❤❤❤

  • @skinfo360view9
    @skinfo360view9 Před 5 měsíci +18

    இப்படி ஒரு அம்மா, பொண்ணு, சொந்தக்காரர்கள் பார்பதே அரிது. உங்கள் கண்ணில் உங்கள் மகள் இழந்த வலி அதிகமாக தெரிகிறது. உங்கள் மகள் இன்னும் வாழ்ந்து இருக்கலாம் கடவுள் நல்லவர்களை வாழ விடுவதில்லை.

    • @smms1799
      @smms1799 Před 5 měsíci +2

      Anda ponnu yeppadi irandadu yettanai vayasu irakkumbodu

  • @manickavasagam.smanickavas821
    @manickavasagam.smanickavas821 Před 5 měsíci +2

    Amma god bless you intha mathri நிறைய பேர் உதவி செய்ய மூன் வரனூம் நன்றி அம்மா

  • @skinfo360view9
    @skinfo360view9 Před 5 měsíci +5

    நீங்க சந்தோஷமா இருந்தா போதும் மா கடவுள் உங்க கூட இருப்பர்.

  • @pastorMosesgypsy
    @pastorMosesgypsy Před 5 měsíci +3

    அம்மா உங்களைக் கர்த்தர் நிச்சயமாய் உயர்த்துவார்

  • @rajeswariravichandran2505
    @rajeswariravichandran2505 Před 5 měsíci +5

    வாழ்க வளமுடன் அம்மா 🙏. உங்களின் அனைத்து வகையான ஆசைகளும் நிறைவேற்ட்டும்❤

  • @mondosbiggestfannoah4015
    @mondosbiggestfannoah4015 Před 5 měsíci +26

    This is the power of Motherhood.. Nothing can replace the love of a mother for her children..

  • @uthrahasini5540
    @uthrahasini5540 Před 5 měsíci +1

    தெய்வம் எல்லாம் தோத்து போகும் உங்களுக்கு முன்னாடி உங்கள குடியரசு தின விழா லா உங்கள பெருமை படுத்தனும் உங்கள பெரிய மனசு

  • @thangarajm6410
    @thangarajm6410 Před 5 měsíci +10

    மனித கடவுள் அம்மா நீங்க 🙏🙏🙏

  • @anithashree6666
    @anithashree6666 Před 5 měsíci +14

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தாயே🙏

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s Před 5 měsíci +8

    தாயே சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் 🎉🎉🎉🎉

  • @amudharani5187
    @amudharani5187 Před 5 měsíci +12

    You may loose your husband and daughter but gain the hearts of people which is really a treasure.

  • @pandirajendran7280
    @pandirajendran7280 Před 5 měsíci +6

    வாழ்த்துகள் தெய்வம் அம்மாதலைவணங்கிறேன்

  • @HiHi-ft1fr
    @HiHi-ft1fr Před 5 měsíci +6

    உங்கள் மனதுக்கு அமைதி கிடைக்கட்டும்

  • @nirmalp420
    @nirmalp420 Před 5 měsíci +1

    தாயே தலை வணங்குகிறேன் .நலமுடன் வாழ்க

  • @playerone8021
    @playerone8021 Před 5 měsíci +9

    அம்மா நீங்கள் நடமாடும் தெய்வம்.வார்த்தையால் விவரிக்க முடியாது .

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 Před 5 měsíci +4

    நன்றி எங்களது மனமார்ந்த நன்றிகள் அம்மா

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Před 5 měsíci +8

    🙏🙏🙏 வார்த்தைகளே இல்லையம்மா உங்கள் சேவைக்கு.🙏

  • @Banukamal24
    @Banukamal24 Před 5 měsíci +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா ❤❤

  • @V6vyas-kj2lm
    @V6vyas-kj2lm Před 5 měsíci +2

    Enga Amma ippudi thanga innum varuthappatutirukkanga en pullaiya padikka veychruntha nalla valnthuruppa nu innum solli alugu vanga Amma great 👍👍👍

  • @abdulabdul955
    @abdulabdul955 Před 5 měsíci +4

    அம்மா நீங்க நல்லா இருக்கணும் வாழ்க வாழ்க வாழ்க ...மதுரை வாழ்க.தமிழ் வாழ்க..தமிழ்நாடு வாழ்க...

  • @thanikathanika4218
    @thanikathanika4218 Před 5 měsíci +5

    வாழும் தெய்வம் அம்மா

  • @vivekviswa8990
    @vivekviswa8990 Před 5 měsíci +1

    வாழ்த்த வயுது இல்லை வணங்குகிரேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-td6cs3kt9y
    @user-td6cs3kt9y Před 5 měsíci +5

    😮 வறுமையில் உள்ளவர்கள் எத்தனை பேர் ? 😢அனாதையாக தவிப்பவர்கள் எத்தனை எத்தனை பேர் ?

  • @user-mb9gg4si5t
    @user-mb9gg4si5t Před 5 měsíci +2

    ❤❤❤❤ அன்புத்தாய் தாங்களே

  • @usharaniseetharaman5261
    @usharaniseetharaman5261 Před 5 měsíci +2

    தலை வணங்குகிறேன் தாயே

  • @sounderg5727
    @sounderg5727 Před 5 měsíci +3

    Big Salute 🙏🙏🙏

  • @jansyjoseph1827
    @jansyjoseph1827 Před 5 měsíci +5

    அம்மா உங்களின் செயலுக்கு பாராட்ட வார்த்தைகள் இல்லை இந்த உலகம் உள்ள வரையில் ஜனனியின் பெயர் விளங்கும்

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Před 5 měsíci +3

    Superb semma Hatsoff to youma. God bless good health and happiness.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @KaleilrahumanS
    @KaleilrahumanS Před 5 měsíci +2

    ❤ I love u Amma ,I'm also your son ma , really want to be born next life Amma

  • @praveenapraveena.p.709
    @praveenapraveena.p.709 Před 5 měsíci +5

    தலைவணங்குகிறேன் அம்மா

  • @murugandinesh7330
    @murugandinesh7330 Před 5 měsíci

    தாயே ஊங்கள் பாதம் தொட்டு வணங்கி பெருமை படுகிறோம்

  • @ssvincent33
    @ssvincent33 Před 5 měsíci +6

    Unconditional love 💞

  • @indirachidambaram2761
    @indirachidambaram2761 Před 5 měsíci +4

    வணங்குகிறேன் அம்மா 🙏

  • @myloveablearts1049
    @myloveablearts1049 Před 5 měsíci +1

    வாழ்க வளமுடன் உங்கள் நல்ல உள்ளத்திற்கு கோடி நமஸ்காரம்

  • @arunajayakumar6944
    @arunajayakumar6944 Před 4 měsíci

    அம்மா வணக்கம் ma.. ஜனனி மனம் சாந்தி அடையும் அம்மா..

  • @krishnakumark7533
    @krishnakumark7533 Před 5 měsíci +3

    வணங்குகிறேன் அம்மா 🙏🙏🙏🙏

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 Před 5 měsíci

    அருமை அம்மா உங்களுக்கு எனது நமஸ்காரம்

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 Před 5 měsíci +13

    சரியான தகவல் யாரும் தரல இது தான் ஊடகங்கள் 7.5கோடி யா 4..5கோடி யா

    • @vijaybk1680
      @vijaybk1680 Před 5 měsíci +8

      அரசாங்க மதிப்பு 4.5 கோடி, இன்றைய சந்தை மதிப்பு 7.5 கோடி

    • @mohant3686
      @mohant3686 Před 5 měsíci +8

      சகோதரரே எவ்வளவாயிருந்தால் என்ன நண்பா மனசு வேண்டுமே நாம் மனசார வாழ்த்துவோம்!

    • @periyasamiswaminathan7638
      @periyasamiswaminathan7638 Před 5 měsíci

      @@mohant3686 நேற்றே வாழ்த்துக்கள் சொல்லிட்டேன்

  • @user-cb9dr9wo1g
    @user-cb9dr9wo1g Před 5 měsíci +4

    வாழ்த்துக்கள் அம்மா🎉

  • @rajagopalravichandran3230
    @rajagopalravichandran3230 Před 5 měsíci +4

    வாழ்த்துகள் அம்மா

  • @user-tq5ey4sc4q
    @user-tq5ey4sc4q Před 5 měsíci +1

    Ungaluku nu vachukama kuduthu irukenga super ga ama🙏🙏🙏❤❤❤❤❤

  • @vijayanandanand645
    @vijayanandanand645 Před 5 měsíci

    அம்மா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். கல்விக்கு கொடுத்த நில தனத்தை கால காலம் நிலைத்து இருக்கும்

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 Před 5 měsíci +2

    உங்களால் தாயே ஆயிரம் ஆயிரம் மாணவர்கள் குழந்தைகள் பயன்அடையப்போகின்றனர்
    அந்த பள்ளி இருக்கும் வரை
    உங்கள் பெண்ணின் பெயர்
    நிலைத்து நிற்கும் 👍🙏🙋‍♂️

  • @user-wv9kp9dx2r
    @user-wv9kp9dx2r Před 5 měsíci +5

    Valthukkal❤

  • @ayteaja9167
    @ayteaja9167 Před 5 měsíci +2

    Janani girls higher secondary school wow❤beautiful amma

  • @abinayacr8495
    @abinayacr8495 Před 5 měsíci +3

    ❤pure soul❤

  • @sherwin.r1030
    @sherwin.r1030 Před 5 měsíci +1

    Ur great un sight of the Lord God bless you amma with whole hearted ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-bf9oc5sc2m
    @user-bf9oc5sc2m Před 5 měsíci +6

    Allah ungalukku mana nimmathy Tharuvanaga ❤ Allah bless you ma❤ Super mom🎉🎉

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 Před 5 měsíci +8

    Education never fails madam, more and more students will study there it will return blessings to you and your blood relatives.

  • @theboralirinirin9196
    @theboralirinirin9196 Před 5 měsíci +1

    Sister ,
    Super . Very great . Hats off .

  • @k.akshaya7907
    @k.akshaya7907 Před 5 měsíci +3

    Thalai vanagukiren thayae❤❤❤❤❤

  • @doctor473
    @doctor473 Před 5 měsíci +6

    God bless you amma

  • @velvizhigovindaraju8613
    @velvizhigovindaraju8613 Před 5 měsíci +5

    அம்மா பெரிய மனசுங்க

  • @muthukumar-er8rq
    @muthukumar-er8rq Před 5 měsíci +2

    வாழ்த்துக்கள் .....

  • @elangovanelango3101
    @elangovanelango3101 Před 5 měsíci +5

    God is great

  • @kuthiravattam1056
    @kuthiravattam1056 Před 5 měsíci

    அம்மா நன்றிங்க அம்மா ❤❤

  • @raniraja2986
    @raniraja2986 Před 5 měsíci +1

    வாழ்த்துகள்🎉🎉🎉 தோழர்

  • @SathishKumar-fu9ml
    @SathishKumar-fu9ml Před 5 měsíci +8

    Love u amma 😢😢😢😢

  • @celina316
    @celina316 Před 5 měsíci +2

    You are great sister, God be with you

  • @carolinemetreetas7976
    @carolinemetreetas7976 Před 5 měsíci +2

    Vanakkam sister, really this is heart touching message, please dear sister, you should not cry, because, thousands of daughters r going to get education from this school, Nothing can replace the love of a mother, May Almighty God console your heart and remove all the pains & grief my dearest sister.May God bless you with good health & happiness.

  • @amudhaammu1288
    @amudhaammu1288 Před 5 měsíci +3

    உண்மையான வேதாத்திரி மகரிஷியின் தொண்டர்கள் அப்படிச் செய்யமாட்டர்கள் அம்மா

  • @user-ue2uy6lo9w
    @user-ue2uy6lo9w Před 5 měsíci +17

    பள்ளிக்கூடத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்