பாஜகவில் சேர்ந்த குற்றவாளிகள் காரி துப்பிய கங்கை அமரன் - கிழித்து தொங்கவிட்ட தீனா | Neruku Ner

Sdílet
Vložit
  • čas přidán 13. 03. 2024
  • பாஜகவில் சேர்ந்த குற்றவாளிகள் காரி துப்பிய கங்கை அமரன் - கிழித்து தொங்கவிட்ட தீனா | Neruku Ner | SathiyamTv
    #Dheena #Mukthar #GangaiAmaran #Ilaiyaraaja #MusiciansUnion #Annamalai #SVeShekher #Bjp #Dmk #NerukkuNer #Sathiyamtv
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
    #viralvideos #covidnews #covidupdates #coronavirus
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

Komentáře • 1K

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f Před měsícem +36

    முக்தார் அவர்கள் பேசுவது சரி என்று நினைப்பவர்கள் இருக்கீங்களா பா 👍

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Před 2 měsíci +96

    பொளந்துட்டார் முக்தார் 😁😁

  • @nageswarybs5300
    @nageswarybs5300 Před 2 měsíci +26

    முக்தார் அண்ணாக்கு ஜே. - மலேசிய மகிழ்மதி...🎉

  • @meerameera6748
    @meerameera6748 Před měsícem +9

    மிகவும் அருமை முக்தார் அண்ணா 👌👌👌👌👌

  • @MariMuthu-vs3mi
    @MariMuthu-vs3mi Před měsícem +4

    சத்தியம் தொலைக்காட்சிக்கு மிக்க மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

  • @josephberlin6642
    @josephberlin6642 Před 2 měsíci +64

    கேட்க வேண்டிய விதத்தில் கேள்வி கேட்டால் ஒரு சங்கிப் பயல்களுக்கும் பதில் சொல்ல துப்பு இருக்காது

    • @SakthivelAshwini-lq1mg
      @SakthivelAshwini-lq1mg Před 2 měsíci +1

      என்னடா சிலுவை .??
      கேக்குறவன் கேன புன்னகையா இருந்தால்..!! நீ என்ன வேணுமானாலும் கேப்பாய்...!
      போடா பே பயலே.
      குஷியா இருக்கியலோ...😂😂😂
      தூக்கி வச்சு ரிவிட்டு எடுப்போம் பொறுமையா இரு. மீண்டும் மோடி தான் வருவாரு உங்க வாயில கவ்வ கொடுத்து அடிக்க.😂😂😂😂
      பாரத் மாத்தாகி..! ஜே

  • @Felix_Raj
    @Felix_Raj Před 2 měsíci +24

    அவ்வளவு பதவி வெறி மாப்பிளைக்கு...! 😂

  • @jeevastalin9935
    @jeevastalin9935 Před 2 měsíci +15

    என்ன திட்டம் ஒன்னை சொல்லுங்க ஐயா
    பொதுத்துறையை வித்தது சாதனையா

  • @7g711
    @7g711 Před 2 měsíci +10

    தீனாவை எப்படியே ஒருவழியாக தன் வழிக்கு கொண்டு வந்துடுங்களே முக்தர்😂😂😂

  • @gurusamy1454
    @gurusamy1454 Před 2 měsíci +42

    நல்ல பதிவு தினாஒருகூமுட்டை😮😮😮😮😮

  • @videosongstrailers7488
    @videosongstrailers7488 Před 2 měsíci +8

    நேத்து வந்தான் அண்ணாமலை

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Před 2 měsíci +30

    ஓகே வணக்கம் முத்தார் வாழ்த்துக்கள் எதுக்கு முத்தார அவர் கூட உட்கார்ந்து கொண்டு எவ்வளவு நேரம் கட்டப் பஞ்சாயத்து செய்கிறீர்கள் அவர்தான் ஆரம்பத்திலே கூறிவிட்டார் மோடியின் கொள்கையினால் ஈர்க்கப்பட்டேன் என்று மோடியின் கொள்கையினால் நாடு முன்னேற்றம் அடைந்தது சுடுகாடு மட்டும் தான்

  • @user-qx8kq8yf4z
    @user-qx8kq8yf4z Před 2 měsíci +18

    அய்யா தீனா நீங்கள் எங்களுக்கானவர் (திராவிடர்) உங்கள் வார்த்தை தமிழ் நாட்டுக்கு சொந்தம் நீங்கள் எவ்வளவு திறமையா பேசுறீங்க இந்த திறமை அண்ணாமலைக்கு இருக்கா எதுக்கு sir இவங்களோட சேர்ந்திங்க அவங்க சாக்கடை அதில இந்த பூக்கடை சேரலாமா sir உங்க மேல தமிழ் நாட்டு மக்கள் மரியாதை வச்சிருக்காங்க வேண்டாம் sir எங்களை காப்பாற்ற உங்களை போன்றவர்கள் வேண்டும் ஆனா பிஜேபி வேண்டாம்

  • @user-yy5is3uq8g
    @user-yy5is3uq8g Před 2 měsíci +115

    சினிமா வாய்ப்பு கிடைக்காட்டி பிழைப்புக்கு ஏதாவது கட்சியில் சேர்ந்துட வேண்டியது.

  • @vivekraju5109
    @vivekraju5109 Před 2 měsíci +6

    கிழி கிழின்னு கிழிஸ்சி காரி துப்புங்கல் முக்தார் அவர்களே

  • @manoharan7627
    @manoharan7627 Před 2 měsíci +7

    இந்த தேர்தலில் முடிஞ்சதும் பிஜேபி கூடாரம் எவ்வளவு காலியாகும் என்று பார்க்கலாம்

  • @selvan1304
    @selvan1304 Před 2 měsíci +83

    மிக திறமையாக பல கேள்விகள் கேட்டு உண்மையை வெளி கொண்டு வந்து இருக்கிறீர்கள். நீங்கள் திறமைசாலில்

  • @krishnane3164
    @krishnane3164 Před 2 měsíci +45

    இந்த மாதிரி அரசியல் அரைவேக்காடுகளின் மூட நம்பிக்கையை என்ன சொல்வது. நம்ம அண்ணாச்சி சைமன்ஜி பாஷைல சொன்னா எல்லாம் காலத்தின் கொடும. எதோ ஒன்னு நீங்க நல்லா வச்சு செய்ங்க. Super.

  • @naimshm
    @naimshm Před 2 měsíci +33

    முக்தார்.இப்படிப்பட்ட கழுதைகளை எதற்குத்தான் அழைத்து வருகிண்றீர்களோ தெரியாது?.இப்படிப்பட்ட கழுதைகளுக்கு மக்களின் கஷ்டம் விளங்காது.இவனப் பார்கிறபோதே எரிச்சலாயிருக்கின்றது.

  • @sampathkumar9279
    @sampathkumar9279 Před 2 měsíci +53

    பாவம் தீனா

    • @MariMuthu-vs3mi
      @MariMuthu-vs3mi Před měsícem

      நீ என்ன நீ பேசறது சரி இல்ல தேனா

    • @MariMuthu-vs3mi
      @MariMuthu-vs3mi Před měsícem

      மீனா தெளிவா பேசு தேனா

    • @MariMuthu-vs3mi
      @MariMuthu-vs3mi Před měsícem

      நான் ஒரு பிச்சைக்காரன் உன்னை செருப்பால் அடிப்பேன்

    • @hariharasudhanramajayan245
      @hariharasudhanramajayan245 Před měsícem

      Dheena periya pombala thirudan. Pedophile in English

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Před 2 měsíci +185

    முக்தார் சில கூமுட்டைகளை அறிமுகப்படுத்துவார் ...... இதில் ஒருத்தன் தீனா.

    • @Gkv5
      @Gkv5 Před 2 měsíci +4

      ₹200

    • @naguna6701
      @naguna6701 Před 2 měsíci

      ​@@Gkv5 சாவுறானுங்கடா சங்கி.

    • @MuthuKumar-li7di
      @MuthuKumar-li7di Před 2 měsíci +2

      ,, Mukhtar even DMK adimai

    • @GUNASEKARAN.G1
      @GUNASEKARAN.G1 Před 2 měsíci

      ​@@Gkv5இரண்டு ரூபாய் சங்கி

    • @thirumalairaj333
      @thirumalairaj333 Před 2 měsíci +5

      போதை அமீரிடம் பேசும்போது இவன் ஆள் என்பதால் பல் படாதவாறு செய்தான்

  • @lourdhumary3992
    @lourdhumary3992 Před 2 měsíci +21

    அருமை அருமை அருமை அருமையான கேள்வி கனிகள் சகோதரர் முக்தார் அவர்களே 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👋🏻👏🏻👏🏻👏🏻👏🏻👋🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👋🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @jesudosskirubakaran7358
    @jesudosskirubakaran7358 Před 2 měsíci +33

    Super Mukthar sir.

  • @AshrafAli-jq6mw
    @AshrafAli-jq6mw Před 2 měsíci +28

    Wonderful interview....keep it up muktar

  • @agnesanitha8011
    @agnesanitha8011 Před měsícem +2

    முக்தார் Sir your speach is very very great sir

  • @KailasnathAnbu-nm5yf
    @KailasnathAnbu-nm5yf Před 2 měsíci +79

    முக்தார் கேள்வி கேட்பதில் வல்லவர் இசை அமைப்பாளர் தீனாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு தடுமாற வைத்து விட்டார்

    • @shivaj.m1914
      @shivaj.m1914 Před 2 měsíci

      முக்தார் உலகின் முதல் முட்டாள்

    • @theodoreg9894
      @theodoreg9894 Před 2 měsíci

      மோடி நல்லவர் என்று அவருடன் சேர்ந்தேன் என்ற நீர் மகா திருடனாக இருப்பீர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  • @arockiarajarockiaraj4022
    @arockiarajarockiaraj4022 Před 2 měsíci +13

    முக்தர் அருமை.

  • @Sardharkhan1962
    @Sardharkhan1962 Před 2 měsíci +14

    கோபம் சிறிதும் இல்லை அண்ணன் முக்தார் அஹ்மத் அவர்களிடம் தீனா எ‌ன்கின்ற பத்ம தினகரன் இசை அமைப்பாளரரிடம் அழகான நேருக்கு நேர் நிகழ்ச்சி உண்மையிலேயேப் பார்த்தால் அருமையான மனிதராகவும் வெகுளியாகவும் உண்மையானவராகவும் தெரிகின்றது ஆனால் இவருடைய நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் இடத்தில் உள்ளார் என்பது சற்று அச்சம் தரக்கூடிய ஒரு வறுத்தமமாக உள்ளது இதுவே எனது எண்ணம் உண்மையாக.இருக்கவேண்டும் என்று இந்திய தாய் இடம் வேண்டிக்கொள்கின்றேன் நன்றி

  • @jaasimhaasin1301
    @jaasimhaasin1301 Před 2 měsíci +14

    தீனா உங்கள பார்த்தா பாவமா இருக்கு உங்களுக்கு வேர கட்சியே கிடைக்கலயா

  • @williamaruldoss1362
    @williamaruldoss1362 Před 2 měsíci +7

    Mukthar climax semma🎉🎉😅

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Před 2 měsíci +22

    யார் காரிதுப்பினாளும் பி ஜெ பி கவலைபடாது.

  • @breezean
    @breezean Před 2 měsíci +5

    காரி துப்பினா.... தொடச்சிக்குவ்வோம்.. 🤣🤣🤣

  • @rajamanikkamranga6247
    @rajamanikkamranga6247 Před 2 měsíci +7

    🎉 அருமையான பதிவு பிரதர் முக்தார்

  • @thambiduraid450
    @thambiduraid450 Před 2 měsíci +61

    தீனா எவ்வளவு குழந்தை மனதா இருக்காரு ஆனால் இவ்வளவு குழந்தையாய் இருப்பவர் எப்படி இதில ஆச்சரியமாக இருக்கு

    • @BavaniRajan
      @BavaniRajan Před 2 měsíci +2

      correct.

    • @thirumalairaj333
      @thirumalairaj333 Před 2 měsíci

      இரு திராவிட முன்னேற்றக் கழகமும் கொள்ளை கும்பல், மானமுள்ள கம்யூனிஸ்ட் சுடுகாட்டில், தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ், காஷ்மீர் பிரிவினைவாத மற்றும் இந்தியாவை துண்டு துண்டாக துடிக்கும் தலைவர்களை வைத்து மாநாடு நடத்திய சீமான் இப்படி இருக்க அவருக்கு தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண்கள் என்று பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் வழியில் நடக்கும், அண்ணாமலையை அவர் இளைஞர்கள் நம்பும் நேதாஜி கல்வியறிவு பெற்றவர்கள் பார்க்கும் காமராஜர் தமிழகத்தின் விடிவெள்ளி, இந்தியாவின் வருங்கால தலைமகன் அண்ணாமலை கண்முன் தெரிகிறார்.

    • @user-mz9jm9ew6b
      @user-mz9jm9ew6b Před 2 měsíci +4

      Kuzanthaigalukku sinthikkira arivu irukkathu.

    • @dineshsampath2631
      @dineshsampath2631 Před 2 měsíci +2

      Nadippu 😅

  • @Ramanan-ln3we
    @Ramanan-ln3we Před 2 měsíci +30

    உங்கள் எண்ணம் நிறைவேறாது ராசா...

  • @elisac7171
    @elisac7171 Před 2 měsíci +33

    சபாஷ் முக்தார் இன்னும் தொடரட்டும்

  • @poongodikubendiran7854
    @poongodikubendiran7854 Před 2 měsíci +8

    ஏம்பா...முக்தார் உனக்கு வேறாளே கிடைக்கலயா? ஒரு கூமுட்டைக்குபோய் இவ்வளவு விளம்பரம் குடுக்குறிங்க 😮😮

  • @natarajanirudhayam8791
    @natarajanirudhayam8791 Před 2 měsíci +12

    நீண்ட நாட்களுக்கு பிறகு முக்தாரின் பேட்டி சும்மா சரவெடி. சங்கிகளுக்கு செருப்படி😅😅😅

  • @user-dr5nt2zt4p
    @user-dr5nt2zt4p Před 2 měsíci +73

    தீனா நீங்க பாவம். எவ்வளவு வாங்கினீங்க இப்படி பேசிறீங்க.

    • @elizabethraja4791
      @elizabethraja4791 Před 2 měsíci

      Dei mukthar muthalil Modigi ethirppai vidu,un mathathai TV valiyaga
      Parappuvafhaì niruthu

  • @anbalaganb3894
    @anbalaganb3894 Před 2 měsíci +7

    சிறப்பு தோழர் வாழ்த்துகள்.

  • @amrtnj
    @amrtnj Před 2 měsíci +11

    பாவம் ஒன்னும் தெரியாத ஒரு அப்பாவி கிட்ட இத்தனை கேள்வி கேட்டா எப்புடிப்பா?

  • @nagarajansivanandham9878
    @nagarajansivanandham9878 Před 2 měsíci +40

    நல்ல இசை ஞானம் உடையவர் பாவம் அரசியல் ஞானம் இல்லாதவர் காசேதான் கடவுளடா

  • @maheshthunder
    @maheshthunder Před 2 měsíci +50

    தினமும் ஒரு பாஜககாரனை பேட்டி எடுங்கள் என்று முக்தார் அவர்களை கேட்டுக்கொள்கிறோம் எங்களுக்கு குஜால க்கீது. 😆

  • @emmanuelmonjon8317
    @emmanuelmonjon8317 Před 2 měsíci +6

    நல்ல நகைச்சுவை. 😊😊😊😊😊😊

  • @AasifAfnan
    @AasifAfnan Před 2 měsíci +6

    Super mukthar anna

  • @gangaboos7868
    @gangaboos7868 Před 2 měsíci +9

    ❤❤❤❤ முத்தார்🎉

  • @muthuking3194
    @muthuking3194 Před 2 měsíci +56

    ஐய்யா தீனா கட்சி மாரிடுங்க

  • @muthaiahrm1704
    @muthaiahrm1704 Před 2 měsíci +13

    Super முக்தார்....

  • @seeniabdulqader5919
    @seeniabdulqader5919 Před 2 měsíci +4

    ஒன்றிய அரசின் சாதனை அல்ல. பத்து வருடத்தில் மக்கள் படும் வேதனை.

  • @vijukumarsoman6462
    @vijukumarsoman6462 Před 2 měsíci +13

    தீனா தீனா யாருடா நீ😂😂😂😂😂😂

  • @kurusamy662
    @kurusamy662 Před 2 měsíci +16

    2084 ல கூட‌ ஆட்டுக்குட்டி முதல்வர் ஆகமுடியாது

  • @user-vi5bp4io7n
    @user-vi5bp4io7n Před měsícem +4

    முக்தார் அண்ணா சூப்பர்

  • @rajendran.a5536
    @rajendran.a5536 Před 2 měsíci +19

    கொஞ்சம் அங்க பாரு கண்ணா.. முக்தார் பேசுவது பாஷா ரஜினி பேசுவது போலவே இருக்கிறது...

  • @jegankanimozijegankanimozi2155
    @jegankanimozijegankanimozi2155 Před 2 měsíci +8

    முத்தர் அண்ணா வாழ்த்துக்கள் அருமை அருமை

  • @anitha7151
    @anitha7151 Před 2 měsíci +2

    😂😂😂😂 இவர் எதற்காக பிஜேபியில் சேர்ந்தார் என்று இவர் bylaw மாற்றி 4 வருடங்களுக்கு மேல் இசையமைப்பாளர்கள் சங்க தலைவர் பதவியை தக்க வைக்க இந்த இரண்டு கால்.ஜந்து பிஜேபி யில் சேர்ந்தது என்ற தெளிவு வந்தது. நன்றி முக்தார் அவர்களே

  • @veljohn5
    @veljohn5 Před 2 měsíci +22

    இவன் பார்ப்பான் அதன் இவன் தலைவராக இருக்கணும் என்று நினைப்பான்

  • @sudharsanss8252
    @sudharsanss8252 Před 2 měsíci +5

    Mukthar anna arumai

  • @arulakvl5648
    @arulakvl5648 Před 2 měsíci +97

    இவன்லாம் எப்படி இசையமைப்பாளரான சரியான கூமுட்டை சங்கியா இருக்குறாங்க

    • @Gkv5
      @Gkv5 Před 2 měsíci

      நீ போய் திராவிட கும்பலுக்கு பொட்டலம் போடு 😂

    • @thirumalairaj333
      @thirumalairaj333 Před 2 měsíci

      திருட்டு திராவிடம் ஆட்சியில் உட்கார்ந்த முதல் ஆண்டை இரண்டு ஊழலில் அண்ணாமலயிடம் வசமாக மாட்டியது ஒன்று தீபாவளிக்கு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கும் ஸ்வீட் பாக்ஸ் கொள்முதலில் அரசு ஆவின் பால் நிறுவனத்தில் வாங்காமல் அமைச்சர் மகன் நடத்தும் நிறுவனம் மூலம் ஸ்வீட் கொள்முதல் செய்வதை அண்ணாமலை தட்டி கேட்டார், அதில் மாட்டிய அமைச்சர் மாற்றப்பட்டார் இப்படி தினம் ஒரு ஊழல் செய்கிறது இதை தட்டி கேட்டால் அவனுக்கு சங்கி பட்டம், அட நாதாரி.

    • @poongodikubendiran7854
      @poongodikubendiran7854 Před 2 měsíci +2

      😂😂😂

    • @d33nuk
      @d33nuk Před 2 měsíci

      எனக்கும் அதே சந்தேகம் தான் சகோ ! 🤣😂

    • @devarajgounder5184
      @devarajgounder5184 Před 2 měsíci

      😂😂😂😂😂😂😂

  • @mehrajrahman7693
    @mehrajrahman7693 Před měsícem +4

    Mukthaar bro super interweave ❤❤❤❤❤❤

  • @niroshanjey8471
    @niroshanjey8471 Před 2 měsíci +6

    Mukthar ourgale neengal very super sir thank you 🙋🤷‍♂️👍👌

  • @user-mi8gf7qy8f
    @user-mi8gf7qy8f Před 2 měsíci +3

    தீனா அண்ணன் அடிப்படையில் மிக நல்லவர்.
    ஆனால் அவர் ஐயர் குடும்பத்தில் பிறந்ததால் தான் அவர் பாஜகவுக்கு சென்றுள்ளார்.
    அவர் விசேஷமாக பிஜேபிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லையே. எனென்றால் அவர்கள் அடிப்படையிலேயே ஏ பிஜேபி குடும்பங்கள் தான்.
    ஆனால் நம் மண்டைக் கனம் பிடித்த இளையராஜாவின் இளையராஜா........ குடும்பத்திற்கு என்ன இருக்கிறது பிஜேபியில்..
    அவரை ஒருஇசை ஞானி, தமிழ் ஞானி என்று நினைத்தோம்.
    தப்புக்கணக்கு போட்டு விட்டோம்.
    தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் என்று தவறுதலாக உரிமை கொண்டாடி விட்டோமோ என்று நினைக்கின்றேன்.
    பொண்டாட்டி பிள்ளைகளுடன் ஒற்றுமையாக குடும்பத்தை நடத்தத் தெரியாத ஒருவனுக்கு, பிஜேபி போன்ற கட்சிகள் தான் சரி.
    யாருடன் தான் இவருக்கு பிணக்கு இல்லை????????😮😮😮😮😮😮😮😮😮😮😮
    உங்கள் எல்லோருக்கும் கேவலமாக இல்லை.
    இளையராஜா குடும்பத்தினர் அனைவருமே சுத்த நாட்டுப்புற தமிழர்கள்.
    இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவையா.
    கஷ்டப்பட்டு வாழ்ந்து நல்ல நிலைமைக்கு தன் முயற்சியால் வந்து மேலேறிய பிறகு இப்படி ஒரு கீழ்த்தரமான இடங்களுக்கு சென்று நீ உன்னுடைய மரியாதையை கெடுத்து கொள்வாயா என் இசை வாணரே😮😮😮😮😮😮😮

  • @rajendranjaya9017
    @rajendranjaya9017 Před 2 měsíci +9

    கங்கை அமரன்மீதும் நிறைய பேர் காரித்துப்பியிருக்கிறார்கள்

  • @joannapaul5220
    @joannapaul5220 Před 2 měsíci +23

    Every Hindu. Muslim. Sikh..Jain.. Christian is my family... who designed the new colors on bharat matha.. happy to note any positive changes occurred due to this change

  • @PastorHenryofficial
    @PastorHenryofficial Před 2 měsíci +16

    பாவம் தினா! படு அப்பாவித்தனமா அரசியல் அறிவு இல்லாமல் இருக்கிறார். போயும் போயும் பிஜேபியில் சேர்ந்திருக்கிறாரு... பாவம்

  • @ruckmanikannan6397
    @ruckmanikannan6397 Před 2 měsíci +31

    Appa , Deena nee திறந்த மனசோடு குழந்தை தனமாக பேசுகிறார்.உங்களுக்கு இந்த கட்சியில் ரொம்ப நாள் வைக்க மாட்டார்கள். ஒரு சில மாதங்களிலேயே புரிந்துகொண்டு வருத்தப்பட போறீங்க. தமிழ் நாட்டு மக்களை ஏமாற்ராதீர்கள்.

  • @manohars9231
    @manohars9231 Před 2 měsíci +4

    Mukthar bro superb questions hat's up

  • @atheequeahmed9119
    @atheequeahmed9119 Před měsícem +3

    Superb muktar brilliant question sir

  • @KalaiselviRavindraraj-sh4jq
    @KalaiselviRavindraraj-sh4jq Před 2 měsíci +3

    Excellent convention mukhtaar sir🎉

  • @senthilraj887
    @senthilraj887 Před 2 měsíci +6

    இந்த மாதிரி ஆட்களிடத்தில் பேட்டி காண்பதே கால விரையம் திரு.முக்தார் ஐயா அவர்களே💔

  • @selvamkumar1227
    @selvamkumar1227 Před 2 měsíci +2

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோரு பதம் பாஜகவில் இருக்கும் தீனாவும் (பத்மதினகர் ஐய்யர்) ஒருவர் ஓஓஓஓஓ ராஜா குரூப்பு

  • @leyavinabinicleyavinabinic5763
    @leyavinabinicleyavinabinic5763 Před 2 měsíci +29

    ஆமாம் தேசிய கொடி கொடுங்கள்

  • @user-pk5ew2qn6p
    @user-pk5ew2qn6p Před 2 měsíci +7

    Super muktharanna

  • @siby9978
    @siby9978 Před 2 měsíci +2

    மோடி ஒரு ஹிட்லர்

  • @leyavinabinicleyavinabinic5763
    @leyavinabinicleyavinabinic5763 Před 2 měsíci +19

    மாறுதல் ன்னா எந்த கோட்பாட்டுக்கு மாறுதல் வேண்டும் சொல்லுங்கள்

    • @jaganathandoraisamy3022
      @jaganathandoraisamy3022 Před 2 měsíci

      Interviewer's dirty tactics of kuja tukkra character will vanish accordingly.
      The best is why not you have debate with Annamalai rather than talking poinous .
      Current issues in Tamil Nadu been exposed very well by Annamalai whatelse you idiot needed?

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg Před 2 měsíci +9

    சிறப்பான பேட்டி

  • @ravimp3111
    @ravimp3111 Před 2 měsíci +33

    உறுப்பினர்கள் தான் தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும், இளையராஜாவும், கங்கை அமரனும் யார்??

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Před 2 měsíci +4

      கோடி கணக்கில் சங்க பணத்தை ஆட்டயப்போட்டா இப்படித்தான்.......

  • @rameshsamuel4798
    @rameshsamuel4798 Před 2 měsíci +9

    இவனும் சற்பத்த மாதிரியே பேசுறான்.

  • @RaviChandran-ht3qv
    @RaviChandran-ht3qv Před 2 měsíci +3

    Excellent muktha sir

  • @rajbhaski
    @rajbhaski Před 2 měsíci +14

    இவர் வேலையைப்பற்றி சொல்லுகிறார்.. இவர் இசை படிக்கவே qualification வச்சா எப்படி?

    • @d33nuk
      @d33nuk Před 2 měsíci +1

      இசை படிக்க வைச்சா இவன் இந்த ஜென்மத்துல இசையமைப்பாளர் ஆகி இருக்க மாட்டான் ! 😂

  • @jesusjonajeba
    @jesusjonajeba Před 2 měsíci +4

    ஐயையோ சும்மா அதிருதுல

  • @MariMuthu-vs3mi
    @MariMuthu-vs3mi Před měsícem +1

    ஏழை மக்கள் போட்ட பிச்சை எல்லாம் வாழ்கிற தீனா

  • @srikrishnaprinters3852
    @srikrishnaprinters3852 Před 2 měsíci +45

    முக்தார் தீனாவை எந்த கேஸ்ல மாற்றப் போறீங்க அதனால பிஜேபியில் ஏன் சேர்ந்தீங்க

  • @rajeshshanthamma4246
    @rajeshshanthamma4246 Před 2 měsíci +10

    Dheena paavam sir

  • @jahirhussainhussain5033
    @jahirhussainhussain5033 Před 2 měsíci +4

    தீனா நீ ரொம்ப பாவம்யா...எப்ப உன்ன காவு வாங்க போறானுவளோ....

  • @JaiSingh-vf4fr
    @JaiSingh-vf4fr Před 2 měsíci +11

    Fraud dheena

  • @annadurai.k3826
    @annadurai.k3826 Před měsícem +1

    முக்தார் அவர்களே ௨௩்கள் பேட்டி ஒவ்வொன்றும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hassainbasha4463
    @hassainbasha4463 Před měsícem +1

    பாவம் செய்தால் பரிகாரம் உண்டு
    பாவம் மேல் பாவம் பரிகாரம் இருக்க
    பாவிகள் கூடாரம்

  • @mohammedyunush2735
    @mohammedyunush2735 Před 2 měsíci +37

    செம காமெடி😢 சங்கி பைய.. உருட்டு

    • @thirumalairaj333
      @thirumalairaj333 Před 2 měsíci

      நீ என்ன லுங்கி தானே.

  • @Navinkumar-bx6rp
    @Navinkumar-bx6rp Před 2 měsíci +10

    அண்ணன் முக்தார் ரசிகன் 🔥

  • @dorai.ragamraj6337
    @dorai.ragamraj6337 Před měsícem +2

    Mukthar. Sir you are very great 👍👏👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @MariMuthu-vs3mi
    @MariMuthu-vs3mi Před měsícem +1

    தீனா நீ மட்டும் சோகத்தை குளிர் காய்ஞ்சா போதுமா

  • @Sharemarketbonusdividendupdate
    @Sharemarketbonusdividendupdate Před 2 měsíci +6

    He is brahmin sanghi

  • @shazuliibrahim1390
    @shazuliibrahim1390 Před 2 měsíci +4

    Super muqthar sir

  • @PrakashRajagopal
    @PrakashRajagopal Před měsícem +1

    திரும்ப திரும்ப சொன்னால் உண்மை என்று மக்கள் நம்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கை தான், இப்படி திரும்ப திரும்ப பொய் சொல்ல வைக்கிறது 😂😂😂😂

  • @MariMuthu-vs3mi
    @MariMuthu-vs3mi Před měsícem +1

    🎉 வீணா மக்களுடைய சூழ்நிலையில் பார் உன்னுடைய சோகத்தை மட்டும் நீ அனுபவிக்க வேண்டாம்

  • @cricketfever1483
    @cricketfever1483 Před 2 měsíci +13

    மிக அருமையான பதிவு

  • @jayashankar7652
    @jayashankar7652 Před 2 měsíci +6

    Dear Dina arrange 2 crores of employment , Rs 15 lacs, talk about Manipur Gang culprits

  • @mohammadmusthafa7643
    @mohammadmusthafa7643 Před 2 měsíci +7

    முகத்தியர் அண்ணா சிறந்த பேச்சாளர்❤❤❤

  • @MariMuthu-vs3mi
    @MariMuthu-vs3mi Před měsícem +2

    சத்தியம் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 Před měsícem +2

    Interesting interview sir...👍