Video není dostupné.
Omlouváme se.

போலி பத்திரம் மூலம் உங்கள் சொத்தை அபகரிக்க நினைத்தால் என்ன செய்வது

Sdílet
Vložit
  • čas přidán 25. 10. 2019
  • How to cancel the duplicate documents in registerar office

Komentáře • 79

  • @masillamani606
    @masillamani606 Před 3 lety +5

    பயன் உள்ள தகவல் 🙏

  • @pandiraj1944
    @pandiraj1944 Před rokem

    Supper. Sir

  • @princekumar-cp4wo
    @princekumar-cp4wo Před 2 lety

    Thank u bro

  • @maheswaran1442
    @maheswaran1442 Před 3 lety +1

    My heartfelt thanks sir

  • @manivelb1191
    @manivelb1191 Před 3 lety +1

    Bro You done a great job. Please keep your service 👍

  • @ShyamKumar-xr7jg
    @ShyamKumar-xr7jg Před 3 lety +1

    Good message sir

  • @dharma7474
    @dharma7474 Před 3 lety

    Super sir nalla thagaval sir

  • @vvn4659
    @vvn4659 Před 3 lety +1

    தங்கள் போன் நம்பர் பதிவிட வேண்டும் ஐயா

  • @ajmalhiajmal2674
    @ajmalhiajmal2674 Před 3 lety +1

    super sir👌👌👌👍👍👍

  • @sivasritharan5914
    @sivasritharan5914 Před 4 lety

    Arumai anna

  • @jigiridosthuifyouarebadiam749

    சார் பாட்டா பத்தியம் தாய் பத்திரம் எல்லாம் நம் உங்களிடம் இருக்கிறது ஆனால் அதே இடத்திற்கு வேறு ஒருவர் தாய் பத்திரம் இல்லாமல் பத்திரம் போட்டுக் கொண்டு எங்களை அந்த இடத்திற்கு செல்ல விடாமல் மிரட்டிக் கொண்டிருக்கிறார் அளந்து தர நபர் வந்தாலும் அவர் இந்த இடத்திற்கு இரண்டு பத்திரம் இருக்கிறது அளந்து தரமுடியாது என்று சொல்கிறார் நாங்கள் என்ன செய்யவும் என்று கேட்டால் கூட்டி பார்த்துக் கொள்ளுங்கள் கூறுகிறார்

    • @jigiridosthuifyouarebadiam749
      @jigiridosthuifyouarebadiam749 Před 3 lety +1

      இதைத் தொடர்ந்து அடுத்த வீடியோ போடுங்க

  • @venkataasalamap5810
    @venkataasalamap5810 Před 3 lety +2

    தங்கள் போன் எண் முகவரியை எமக்கு அனுப்ப வேண்டுகிறோம். நன்றி.

  • @jaganathanjaganathan8888

    1970 & 1971 ல் நடந்தது இப்போது வில்லங்கத்தில் தெறிய வருகின்றது இதற்கு காலகெடு எதவாது உண்டா கூறவும்

  • @muralia46
    @muralia46 Před 3 lety +1

    ஐயா உங்கள் போன் நம்பர் வேண்டும் ஐயா

  • @jayakumarjayakumar2323
    @jayakumarjayakumar2323 Před 3 lety +1

    சகோதரர் அவர்களுக்கு மாலை வணக்கம் தாங்கள் கூறியதுமிக அருமையான எங்கள் சொத்தை போலி பத்திரம்1980 இல் பதிவு செய்ததாக பத்திரம் தயார் செய்துதற்போது 2020ல் காண்பிக்கிறார் இசையில் பதிவு தவறாக உள்ளது அடுத்த கட்ட நிகழ்வு நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் மதுரை பத்திரப்பதிவுதலைமை அலுவலகத்தின் முகவரியும்சென்னைஐஜி பத்திரப் பதிவு தலைமை அலுவலத்தில் முகவரியும்தாங்கள் எனக்கு வழங்குமாறு தாழ்மையுடன்கேட்டுக்கொள்கிறேன்

  • @prabhakaradv3774
    @prabhakaradv3774 Před 3 lety +3

    சார் வணக்கம் எங்களுக்கு சொந்தமான சொத்தை எந்த உரிமையும் இல்லாமல் மூன்றாவது நபர் ஒருவர் கிரயம் செய்து விட்டார்.தற்போது உண்மையான உரிமையாளர் ஆகிய நாங்கள் சார் பதிவாளர் அலுவலகத்தில் தான செட்டில்மெண்ட் பதிவு செய்ய முடியுமா என விளக்கமாக கூறவும். பதிவு செய்ய மறுத்தால் writ file பன்ன முடியுமா?

  • @rrr1m686
    @rrr1m686 Před 3 lety +1

    Sir எங்களது பூர்விக சொத்தூ உள்ளது பத்திரம் எங்கள் பெயரில் உள்ளது பட்டா மற்றொருவர் பெயரில் உள்ளது

  • @hajimohamed7890
    @hajimohamed7890 Před 3 lety +1

    விடுதலை பத்திரம் பற்றி சொல்லுங்கள்

  • @masillamani606
    @masillamani606 Před 3 lety +1

    Vanakkam sir. Engaludaya idam govt land. Government la engaluku kuduthathu. Documents engaludaya name tha Eruku.athula 3rd person oruthanga avanga name la pathiram pannitanga but full land patta enga name tha eruku. EC pottalaum enga name varuthu. How to solve this problem sir 😓

  • @arthanarim6919
    @arthanarim6919 Před 3 lety

    Sir Pl send previous video link about set aside.

  • @breeding_hubs
    @breeding_hubs Před 3 lety +1

    முகவரி செல்லுங்க ஐயா

  • @gayathrisubash3222
    @gayathrisubash3222 Před 4 lety

    Brother eb huspand name la patta and pathiram 2018 aug 19 varai irunthuchu ana en mamanar en huspand and en sammatham illamal engalukku theriyamal avare avarin mel pathira pathivu seithullar nan athai ipathu thab kandu pidithen itharkku nadavadikkai edukka mudiuuma

  • @viji9717
    @viji9717 Před 3 lety

    👍👍👍👍

  • @maheswaran1442
    @maheswaran1442 Před 3 lety

    Sir please request...patta,sitta,mattum pathiram ithanai patriya oru vilipunarvu video podunga...sir please

  • @kbalasupramani3729
    @kbalasupramani3729 Před 3 lety

    Conditional sale deed

  • @nramasala9165
    @nramasala9165 Před 3 lety +1

    போலி பத்திரம் பண்ணி இருக்காங்க எப்படி கண்டு பிடிக்கிறது 1971

  • @rgssentertainment5146
    @rgssentertainment5146 Před 4 lety +1

    Hi bro... En thaatha 3.25 cent 1950 la vangaranga... But athu moolam kanaku method la irrku ipo antha land appa Ku pagaperivenai Pani 40 yrs achi ... Ipo patta vangana antha 3.25 cents varuma illa moolam kanaku la varuma

    • @whatsupvakeel4088
      @whatsupvakeel4088  Před 4 lety

      It is upon surveyor and vao. Have to check A register and old revenue records

  • @sgovindaraj2974
    @sgovindaraj2974 Před 3 lety

    During 1985, There had been duplicate registration processed. Is it possible to enquire Registration (IG Office) through RTI ACT. Can someone provide your suggestion & help me on this? Thanks!!

  • @reelscompilations2064
    @reelscompilations2064 Před 3 lety

    Anna enga edathei veduthali pathiram matrierugangala Anna please

  • @vijayakumaribharanidharan9678

    Uyil register panna land marupadiyum register vera oruthavanga yentha urimaiyum illama register pannitanga.. Enna PANNANUM nu theriyala.. Court fee lawyer fee laam patha land retrieve panna lama vanava nu theriyala sir.. Ur opinion please...

  • @krishnaraj5115
    @krishnaraj5115 Před 2 lety

    Sir, I have given a complaint to District Registrar that the fake made on our land
    but the officer asking to submit the document of others by me
    Advice

    • @whatsupvakeel4088
      @whatsupvakeel4088  Před 2 lety

      File an appeal to Inspector general of registration chennai or we can et direction from.high court of madras

    • @krishnaraj5115
      @krishnaraj5115 Před 2 lety

      @@whatsupvakeel4088 thanks sir

  • @shankaridevi68
    @shankaridevi68 Před 3 lety

    Duplicate document ready panni ennudaiya land abakarika try panranga (way to home land)

  • @mercybeaula2298
    @mercybeaula2298 Před 3 lety +1

    Hi sir

  • @user-yl3eg9pj2q
    @user-yl3eg9pj2q Před 3 lety

    என் தந்தை எனக்கு தெரியாமலியே என் சகோதரனுக்கு செட்டில்மென்ட் பத்திரம் எழுதி வைத்து விட்டார் (பூர்வீக சொத்து)அது இதில் அடங்குமா சார் answer pls ..

  • @prabhakaradv3774
    @prabhakaradv3774 Před 3 lety +1

    Writ petition file முடியுமா?order copyஏதாவது இருந்தால் தயவு செய்து தெரிய படுத்தவும்

  • @JeevaJeeva-fp6dn
    @JeevaJeeva-fp6dn Před 3 lety

    எங்கள் வண்டிடத்தை 16 போலி பத்திரம் செய்திருக்கிறாள் ptd கடிதம் ஏழுதும் முறை சொல்லுங்க அண்ணா 7904435077

  • @rameswarim1602
    @rameswarim1602 Před 4 lety +1

    Pathivuthurai thalaivar means 9344125215

    • @prabhakaradv3774
      @prabhakaradv3774 Před 3 lety

      IG of registration

    • @sasisasikumar1599
      @sasisasikumar1599 Před 2 lety

      Sir

    • @sasisasikumar1599
      @sasisasikumar1599 Před 2 lety

      Sir what sap Nomper send me sir

    • @kaleelrahman5524
      @kaleelrahman5524 Před 2 lety

      போலியாக ஒரு லைப்சர்டிபிகட் வாங்கி என்னுடைய இடத்தை விற்றுவிட்டார்கள்.நான் Land scraping ல்புகார் அளித்து Fir பதிவு செய்தார்கள் அதை மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்தால் அந்த பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா சார்

  • @aravindhanitha4274
    @aravindhanitha4274 Před 3 lety +1

    anna unga number konjam kudunga anna please