வக்கீல் நோட்டீஸ் வந்தா பயப்படனுமா?

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • When you receive a legal notice what has to be done..no need to be feared

Komentáře • 106

  • @-namathuneram_official
    @-namathuneram_official Před 3 lety +4

    Great job sir..keep it up for people

  • @sivaganesh937
    @sivaganesh937 Před 2 lety +6

    Advocate Notice vanthathum Ethuna naal kulla reply pannanum?

  • @sundarfromkoyambedu5775

    அருமையான பதிவு 👌👍

  • @gokulkrishnan2878
    @gokulkrishnan2878 Před 4 lety +4

    Super sir நன்றி.

  • @suresh8956
    @suresh8956 Před 2 lety

    Thank you sir ..

  • @AshokRajuArumuganeri
    @AshokRajuArumuganeri Před 2 lety

    👍

  • @konguvellalar701
    @konguvellalar701 Před měsícem

    Sir. எனக்கு இதை பத்தி எனக்கு தெரியலை. ஆனா யாரோ எனக்கு அனுப்பி இருக்காங்க. எனக்கு விவரம் தெரியாததால் வாங்காமல் விட்டுட்டேன் .இப்போ என்ன செய்ய வேண்டும்

  • @kiruthigakiruthiga754
    @kiruthigakiruthiga754 Před 3 lety

    எனக்கு என் கணவர் வக்கீல் நோட்டீஸ் விட்டாராம் இன்னும் வரல எங்களுக்கு 2மேரேஜ் 2பேருக்குமே எனக்கு வாழ விருப்பம் இல்ல அவரோட நா அத வாங்கலாமான்னு தெறியாம இருந்தேன் நன்றி சார் அப்பரம் ஒரு சந்தேகம் போன் அவங்க ஹேக் பன்னி பாப்பாங்களா சார்

  • @srinivasansujatha2757

    Its ok how many days b4 We want யோ send reply sending to lawyer or opposit person

  • @viji9717
    @viji9717 Před 3 lety +1

    Super sir 👍🙏🙏

  • @vadivelmaheswari9404
    @vadivelmaheswari9404 Před rokem +1

    Sir

  • @eee-yi6bz
    @eee-yi6bz Před 2 lety +1

    ஐயா வணக்கம்
    1.மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் பதிவு தபால் மூலம் புகார் அனுப்பலாமா?
    2.எனது எதிர்தரப்பு ஒரு சேவை சார்ந்த நிறுவனம் அதற்கு சட்ட அறிவிப்பு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பியுள்ளேன் அது சட்டப்படி செல்லுமா?
    அந்த நிறுவனம் எனது மின்னஞ்சலுக்கு திருப்பி ஒரு பதிலையும் அனுப்பியுள்ளது

  • @mike-ks7uh
    @mike-ks7uh Před 3 lety

    Good.

  • @suruliminnilayam4286
    @suruliminnilayam4286 Před 3 lety

    Super sir

  • @vijay-lz3gq
    @vijay-lz3gq Před 3 lety

    Nantri sir

  • @praveenkumar-wv8xn
    @praveenkumar-wv8xn Před 3 lety +1

    Put video about positive pay system for cheque

  • @mj585
    @mj585 Před 3 lety +1

    What another ஸ்டெப் do we take if legal notice refused?

  • @elakiyamurugan9332
    @elakiyamurugan9332 Před 3 lety +2

    Sir credit card pathi matum oru video podunga,romba torture panranga cash ilatha time la.

    • @aa-ng4ot
      @aa-ng4ot Před 2 lety

      Avangal appidi thaan. Avangal blood urinchira addaigal

  • @leelavithan9762
    @leelavithan9762 Před 2 lety

    ஒருவர் கடன் வாங்குகிறார் அதற்காக bond எழுதி கொடுக்கிறார் ஆனால் அதில் revenue stamp ஒட்டாமல் சைன் மட்டும் செய்துள்ளார் ஆனால் அந்த bond 3 years முடிந்து விடுகிறது பணம் பெற்றவர் இன்னும் பணம் தராமல் இருந்தால் மீண்டும் பணம் பெற்றவரிடம் புரோ note sign பெற்று பணம் வாங்கியவர் மேல் வழக்கு தொடரலாமா

  • @keerthikathir6805
    @keerthikathir6805 Před 3 měsíci

    2:51 sir ennakku oru dout irrukku ng sir enna na eppo en mela oru civil case irrukku appitina athukku samman varama normal message varuma ng sir

  • @talachannel522
    @talachannel522 Před 4 lety +1

    Bro no

  • @manisvm1229
    @manisvm1229 Před 3 měsíci

    anna debt 10 laks erukku month 30000 kutukkura 6 year kututhuruke ethuvaraikku 21 laks kututhuruke ethukku ethacha case pota mutiuma konja help pannuga bro

  • @sundarisenthil4907
    @sundarisenthil4907 Před 2 lety

    Oru maglir kulula yemathitanga apdi panuna ena pananum sir

  • @mani1992susi
    @mani1992susi Před rokem

    தனது பெயரில் கல்வி கடன் வாங்கியதாக நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்.

  • @kuttyprabu7375
    @kuttyprabu7375 Před 4 lety

    Iam prabu.. engaluku poorviga sothu eruku..enum pirikala. Enga thatha eranthutaru enga appa, sithappa and aththai motham moonu peru. Enga aththaiku kalyanam 1986kalyanam pannitanga.. enga thatha eranthutaru varisu certificate eduka enga aththai kita unga aadhar xerox kudunganu ketu three month aaga poguthu ennum tharala..ethuku ena panna mudiyum pls sollunga... frds.

  • @lakshana_devi
    @lakshana_devi Před rokem

    Sir, education loan ku court larndhu samman vandhurku na ipo bank la poi one time settlement panrenu sollirken settle pannita enna court ku pogavenamnu bank la solranga. Na amount pay pannita court ku poga thevallaya

  • @kuttyprabu7375
    @kuttyprabu7375 Před 4 lety

    Iam prabu.. engaluku poorviga sothu eruku..enum pirikala. Enga thatha eranthutaru enga appa, sithappa and aththai motham moonu peru. Enga aththaiku kalyanam 1986kalyanam pannitanga.. enga thatha eranthutaru varisu certificate eduka enga aththai kita unga aadhar xerox kudunganu ketu three month aaga poguthu ennum tharala..ethuku ena panna mudiyum pls sollunga... sir

  • @user-js5me4cc2u
    @user-js5me4cc2u Před 11 měsíci

    Anna

  • @mahakalimanthirigam5816

    ஐயா வணக்கம் ஐயா ஐயா விட ஒரு மூன்று லட்ச ரூபாய்க்கு அடமானம் ஆபத்து 25 கொடுத்திடுவேன் அந்த பணத்தை எங்களால் தரமுடியும் கொஞ்ச காலம்தான் அந்தப் பணத்துக்கு அவங்க நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க அதற்கான வழிமுறை சேர்ந்த கொஞ்சம் சொல்லுங்க நாங்க கொஞ்ச மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவங்க அதனால என்ன செய்யலாம் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்பட்டது அதுக்கு என்ன செய்யலாம்

  • @umayogi7629
    @umayogi7629 Před 3 lety

    Anna bajaj la irundhu notice vandhal Enna pannanum and medical insurance EMI kattalanu notice vandhurukku adhuku Enna Anna pannalam

  • @balabaraneeth844
    @balabaraneeth844 Před rokem

    வக்கீல் நோட்டீஸ் பெறுநர் வெளிநாட்டில் இருந்தால் என்ன பன்னுவது..?

  • @mramya1575
    @mramya1575 Před 2 lety +1

    Unga namper anuppunga.sir

  • @mramya1575
    @mramya1575 Před rokem +1

    உங்கள் நம்பர் அனுப்புங்க சார்

  • @sureshpraveen8397
    @sureshpraveen8397 Před 4 lety

    Vanakkam sir.i received vaikeel notice from bank due to no payment of educational loan....But I met an accident from 2016.i am also 2016 passed out.3 and half years ah treatment poitrunchu...Ipo loan pay pana soldranga..Na lower middle class family...Next move enna panlam sir... Unga la epdi contact panrathu...

  • @SathyaCreationsTamil
    @SathyaCreationsTamil Před 2 lety

    Sir Plz help enakku family problem ipo enakku notice vanthiruku na atha vangala next notice anupu na na enna panna

  • @mj585
    @mj585 Před 3 lety

    Legal notice vangalai na என்ன செய்றது,refuse பண்றாங்க,what do we do?

  • @esthermartina1764
    @esthermartina1764 Před 3 lety

    If legal notice sent to non correspondence address it's vaid or not

  • @imaiaa2642
    @imaiaa2642 Před 2 lety

    Advocate notice vantha..reply nambalae anubalama sir ..

  • @kitkat3294
    @kitkat3294 Před 3 lety

    எங்கள் அப்பா இறந்து விட்டார் எங்கள் அம்மா வைக்கப்படும் என் தம்பிகள் வீட்டைவிட்டுவெளியேறி விட்டார் நாங்கள் 5 பேர் பிறந்த உள்ளோம் எங்கள் அக்கா தங்கையும் சொத்து க்காக அம்மா வைக்கப்படும் எங்கோ மறைத்து வைத்து விட்டார்கள் கேட்டபோது தங்கையும் கணவராக பேசுகிறேன் அம்மா வைபேச விடாமல் தங்கையும் வீட்டில் இருந்து நகை பணம் எல்லாம் எடுத்துக் கொண்டு எங்கோ அம்மா வைக்கப்படும் மறைத்து உள்ளர் என்ன செய்வது

  • @sherlykannan6517
    @sherlykannan6517 Před 2 lety

    Sir cheque problem epdi solution panrathunu theriyala help me sor

  • @sathishuma8925
    @sathishuma8925 Před 3 lety

    Super sir I will contact you some details need ..sir

  • @krissyshop
    @krissyshop Před rokem

    areness attorneys aptina ena sir

  • @karthickrajalearn
    @karthickrajalearn Před 4 lety +2

    Description la Mail Kodunga Sir?

  • @mj585
    @mj585 Před 3 lety

    Whatsup la legal notice vangalai na அனுப்பலாமா

  • @manikandanmanikandan9029
    @manikandanmanikandan9029 Před 4 lety +1

    Sir oru dowt

  • @JegaNeethan-vn7rt
    @JegaNeethan-vn7rt Před 5 měsíci

    Anna ungada naper tharamudiuma Anna plz

  • @mixerfacts988
    @mixerfacts988 Před 3 lety

    சார் நா பஜாஜ் emi ல பைக் வாங்கி இருந்தேன் பிறகு பணம் கட்ட முடியாத காரணத்தால் பைக்கை retun செய்துவிட்டேன் பிறகு 4 மாதம் கழித்து எனக்கு advakate notice வந்தது அதில் நீங்கள் எனது கட்சி காரருக்கு 75057 ருபாய் செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸ் யில் இருந்தது நான் வாகனத்தை கொடுத்து விட்டேன் பிறகு ஏன் எனக்கு இந்த நோட்டீஸ் வரவேண்டும் இதற்கு என்ன வழி கொஞ்சம் சொல்லுங்கள்

    • @Vijay-bh9ex
      @Vijay-bh9ex Před 2 lety

      Sir aprm Enna Achi ethuku solution

  • @Saivel83
    @Saivel83 Před 3 lety

    பெண்ணின் கணவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில்... அவருக்கு சேர வேண்டிய சொத்தின் பங்கினை உறவினர்கள் தரமாட்டேன் என்று மிரட்டுகிறார்கள். அதற்கு எது போன்ற நடவடிக்கைகள் எடுக்கலாம். மேலும் பத்திர பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவினை அவர் எவ்வாறு நிறுத்தலாம் என்று ஆலோசனை கூறுங்கள் ஐயா

  • @vimalraj2626
    @vimalraj2626 Před 3 lety

    Bro rto la irunthu show cause notice vanthuruku bro ena panrathu

  • @elavarasielavarasi1889

    Hai sir civil case dought ungaloda pesamudiyuma sir

  • @ManjuManju-41
    @ManjuManju-41 Před 4 lety +2

    Sir oru propertya thirmanikirdu document or pattava

    • @whatsupvakeel4088
      @whatsupvakeel4088  Před 4 lety +1

      Rendum...But document mukiyam...And govt first patta tharum pothu athuvum mukiyam

    • @ManjuManju-41
      @ManjuManju-41 Před 4 lety

      Sir propertyoda legal advice venum

    • @whatsupvakeel4088
      @whatsupvakeel4088  Před 4 lety

      @@ManjuManju-41 Yes call me or whatsapp in 9444051919..Paid consultation only..

    • @prabhakaran_army228
      @prabhakaran_army228 Před 3 lety

      @@whatsupvakeel4088sir oru vakeel notice anuppanum .. Mudiyuma

  • @user-js5me4cc2u
    @user-js5me4cc2u Před 11 měsíci

    Oru sajji mattum undu innu sonna

  • @sriramulusri9177
    @sriramulusri9177 Před rokem

    My husband alcohol drink pandradru my baby ketkuranga vanga mudiyuma

  • @saravananjk672
    @saravananjk672 Před 3 lety

    Oru Vella avanga anga erunthu shift aggi poitangaaa enna seiylam (thalimarivu agitaa?)

  • @a.haarisha.haarish1457

    Sir naan bazaz personal loan vanki irunthen ennala lock downla katta mutiyala vakil notice message anipi irukkanka Enna pannurathu sir...

  • @karthisubbiah8458
    @karthisubbiah8458 Před rokem

    Ayya ungal numbers

  • @kannanr5670
    @kannanr5670 Před 2 lety

    Number

  • @manikandanmanikandan9029

    Sir oru civil case dowt

    • @whatsupvakeel4088
      @whatsupvakeel4088  Před 4 lety

      Ok sir call me 9444051919

    • @whatsupvakeel4088
      @whatsupvakeel4088  Před 4 lety

      @DIY PROJECTOR பதில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்...9444051919 whatsapp me..if required

  • @vaagaivaagai4056
    @vaagaivaagai4056 Před rokem

    Sir unga numper kitaikuma

  • @abdulkhadar3917
    @abdulkhadar3917 Před 10 měsíci

    Number please sir

  • @sekardevaable
    @sekardevaable Před 3 lety

    Sir unga number anupunga .sila doubts kekkalama sir

  • @thalapathy4330
    @thalapathy4330 Před 2 lety

    Sir unga number sir

  • @duraidurai4878
    @duraidurai4878 Před 2 lety

    Unga number solunga sir pls

  • @krissyshop
    @krissyshop Před rokem

    Unga number sir

  • @induindu6698
    @induindu6698 Před rokem

    Sir unga number kudunga

  • @manisvm1229
    @manisvm1229 Před 3 měsíci

    anna debt 10 laks erukku month 30000 kutukkura 6 year kututhuruke ethuvaraikku 21 laks kututhuruke ethukku ethacha case pota mutiuma konja help pannuga bro

  • @Saivel83
    @Saivel83 Před 3 lety

    பெண்ணின் கணவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில்... அவருக்கு சேர வேண்டிய சொத்தின் பங்கினை உறவினர்கள் தரமாட்டேன் என்று மிரட்டுகிறார்கள். அதற்கு எது போன்ற நடவடிக்கைகள் எடுக்கலாம். மேலும் பத்திர பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவினை அவர் எவ்வாறு நிறுத்தலாம் என்று ஆலோசனை கூறுங்கள் ஐயா