WHATSUP VAKEEL
WHATSUP VAKEEL
  • 365
  • 2 565 762

Video

Swiggy zomato பாய்ஸ அடிக்கலாமா?late அஹ் வந்தா compensation கிடைக்கும்
zhlédnutí 315Před rokem
Swiggy zomato பாய்ஸ அடிக்கலாமா?late அஹ் வந்தா compensation கிடைக்கும்
பக்கத்து வீட்டு வழியாக சென்று நம் வீட்டு மரத்தோட மாங்காயினை பறித்தால் குற்றமா?
zhlédnutí 270Před rokem
பக்கத்து வீட்டு வழியாக சென்று நம் வீட்டு மரத்தோட மாங்காயினை பறித்தால் குற்றமா?
வாடகை வீட்டை நாம் உரிமை கொண்டாடுவது எப்படி??
zhlédnutí 1KPřed rokem
வாடகை வீட்டை நாம் உரிமை கொண்டாடுவது எப்படி??
Problem இருக்குற இடத்தை வாங்கி பணம் சம்பாதிப்பது எப்படி🤝👍🏻
zhlédnutí 443Před rokem
Problem இருக்குற இடத்தை வாங்கி பணம் சம்பாதிப்பது எப்படி🤝👍🏻
ஒரே ஒரு eye witness வழக்கு ஜெயிக்க வாய்பிருக்கா??
zhlédnutí 345Před rokem
ஒரே ஒரு eye witness வழக்கு ஜெயிக்க வாய்பிருக்கா??
Police station ல புகார் கொடுத்துவிட்டு ஏண்டா கொடுத்தோம்னு நினைக்கும் நபரா நீங்கள்?
zhlédnutí 387Před rokem
Police station ல புகார் கொடுத்துவிட்டு ஏண்டா கொடுத்தோம்னு நினைக்கும் நபரா நீங்கள்?
State Public service commissionக்கு அபராதம் போட்ட வழக்கு தெரியுமா?
zhlédnutí 71Před rokem
State Public service commissionக்கு அபராதம் போட்ட வழக்கு தெரியுமா?
Video பார்த்து மரு ந் து சாப்பிட்டு பிரச்சனை. Dr சர்மிகாவை கைது செய்ய முடியுமா??
zhlédnutí 216Před rokem
Video பார்த்து மரு ந் து சாப்பிட்டு பிரச்சனை. Dr சர்மிகாவை கைது செய்ய முடியுமா??
Other language property documents ஐ தமிழ் நாட்டில் பதிவு செய்ய முடியுமா? #whatsupvakeel
zhlédnutí 151Před rokem
Other language property documents ஐ தமிழ் நாட்டில் பதிவு செய்ய முடியுமா? #whatsupvakeel
கும்பலாக சென்று கொலை செய்தால் தப்பிவிடலாமா? #whatsupvakeel #praveen anand advocate
zhlédnutí 584Před rokem
கும்பலாக சென்று கொலை செய்தால் தப்பிவிடலாமா? #whatsupvakeel #praveen anand advocate
ரெண்டு Parentஉம் சேர்ந்து எழுதி கொடுத்த சொத்தை 🤓Later ஒருத்தர் மட்டும் CANCEL பண்ண முடியுமா??
zhlédnutí 134Před rokem
ரெண்டு Parentஉம் சேர்ந்து எழுதி கொடுத்த சொத்தை 🤓Later ஒருத்தர் மட்டும் CANCEL பண்ண முடியுமா??
கசந்த காதல்😢கற்பழிப்பு புகார்😩பைய்யனுக்கு என்ன ஆச்சு🥺நீதிமன்ற முடிவு
zhlédnutí 173Před rokem
கசந்த காதல்😢கற்பழிப்பு புகார்😩பைய்யனுக்கு என்ன ஆச்சு🥺நீதிமன்ற முடிவு
OLXல leaseக்கு வீடு பார்த்து 10 லட்சம் இழந்த வழக்கு
zhlédnutí 217Před rokem
OLXல leaseக்கு வீடு பார்த்து 10 லட்சம் இழந்த வழக்கு
Collector பேச்சை சார் பதிவாளர் கேட்க வேண்டுமா??
zhlédnutí 181Před rokem
Collector பேச்சை சார் பதிவாளர் கேட்க வேண்டுமா??
8 ஏக்கர் நிலத்துக்கு ஒப்பந்தம். 4 தான் அவருடையது..வாங்கிய தொகையினை செலவு செய்துட்டார் என்ன செய்வது ?
zhlédnutí 132Před rokem
8 ஏக்கர் நிலத்துக்கு ஒப்பந்தம். 4 தான் அவருடையது..வாங்கிய தொகையினை செலவு செய்துட்டார் என்ன செய்வது ?
பணம் கொடுக்காமல் எடுத்து வந்த பொருள் பழுதானால் என்ன செய்வது?
zhlédnutí 92Před rokem
பணம் கொடுக்காமல் எடுத்து வந்த பொருள் பழுதானால் என்ன செய்வது?
ஒரு பொது அதிகார பத்திரம் சொத்து இருக்குமிடத்தில் தான் பதிவு செய்யப்பட வேண்டுமா??
zhlédnutí 319Před rokem
ஒரு பொது அதிகார பத்திரம் சொத்து இருக்குமிடத்தில் தான் பதிவு செய்யப்பட வேண்டுமா??
பக்கத்து வீட்டு மரக்கிளை நம் வீட்டில் விழுந்தால் என்ன செய்வது??
zhlédnutí 406Před rokem
பக்கத்து வீட்டு மரக்கிளை நம் வீட்டில் விழுந்தால் என்ன செய்வது??

Komentáře

  • @dhanapalarjunan7986

    ஐயா... நான் வெளியூரில் இருப்பதால் எனது சகோதரர் விவசாயம் செய்து வருகின்றார் சகோதரர் என்பதால் நான் ஊருக்கு திரும்பும் வரை விவசாயம் செய்து கொள்ளட்டும் என்று இருந்தேன்... இதற்கும் அனுபவ பாத்தியம் எனது சகோதரர் கோர முடியுமா...?

  • @senthilkumar-mq4vf
    @senthilkumar-mq4vf Před 3 dny

    In my family also have partition problem thanks for your kind information sir

  • @krishnanvijayan-kt1we

    அக்ரிமென்ட் இல்லாமல் 3வருடமாக காலி பண்ணவில்லை வாடகையும் வரவில்லை கணவன் மனைவி செந்த பிரச்சணை காரணமாக பிரிந்துவிட்டனர்

  • @arasanfamily1882
    @arasanfamily1882 Před 7 dny

    Sir na online la oru gardenla 5000 vangiru things um dispatch pannamatoranga

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt Před 9 dny

    விவோ வும் தாசில்தார் லஞ்சத்தை வாங்கி கொடுத்தா எப்படி செய்றாங்க

  • @funwithsai1980
    @funwithsai1980 Před 11 dny

    கட்டியா திங்கறதுக்கு கரைச்சு நாலும் குடிச்சிட்டு போயிரலாம்... வட்டிக்கு மட்டும் பணம் வாங்கூடாது...

  • @ilangovanc2505
    @ilangovanc2505 Před 11 dny

    Nice thank u sir

  • @sumathiharish5150
    @sumathiharish5150 Před 13 dny

    Super sir 👍

  • @smallkutty9684
    @smallkutty9684 Před 15 dny

    thank you sir. uingala contact pananum sir. number kedaika matekuthu sir.vera number irundha sollunga sir screen la podunga

  • @GandhiKarupaiya
    @GandhiKarupaiya Před 15 dny

    கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை என்றபழமொழி எல்லாகாலத்திற்கும் பொருந்தும் வேதவாக்கு ஆகும்.

  • @GandhiKarupaiya
    @GandhiKarupaiya Před 15 dny

    கடன் பட்டார் நெஞ்சும் போல் கழங்கி நின்றாரே என்ற பழமொழி போய் கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் கழங்கி நின்றாரே என்பது புதுமொழி முன்பு கடன் கொடுத்தவன் அடித்து பணம் வசூல் செய்வான். தற்காலத்தில் பணம் கடன் வாங்கியவன் பணம் கொடுத்தவனை அடித்து விரட்டுகிறான். தயவுசெய்து யார் எந்த சூழ்நிலை சொல்லி கடன் கேட்டாலும் கடன் கொடுத்து ஏமாறாதீர்கள். ஏன் என்றால் நம்பி பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

  • @muniswamyp1332
    @muniswamyp1332 Před 18 dny

    Sir please share your conduct NO.

  • @ilangoiyyanar3644
    @ilangoiyyanar3644 Před 18 dny

    சட்டம் ஒரு இருட்டறை! எல்லாம் ஊழல் மயம்!

  • @khadermeeran7324
    @khadermeeran7324 Před 22 dny

    Nice

  • @user-en8xp9hb7s
    @user-en8xp9hb7s Před 27 dny

    இந்திய நாட்டின் வாகன வேக வரம்பே 80 கிலோ மீட்டர்தான் அதற்கு மேல் வேகம் உள்ள வாகனங்களை விற்பதும் அதை வாங்கி 80 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் இயக்குவதும் குற்றம்.

  • @RUSTIC_RUSTY
    @RUSTIC_RUSTY Před 28 dny

    Kindly help them to recover the money

  • @RUSTIC_RUSTY
    @RUSTIC_RUSTY Před 28 dny

    They don’t any proof except call recording and video recording

  • @RUSTIC_RUSTY
    @RUSTIC_RUSTY Před 28 dny

    My friend is in depression he took loan from private person and gave it to neighbour lady after getting money she refused to pay and he filed a complaint later that lady agreed first in the police station and after few days she came with lawyer and told she didn’t borrow money

  • @RUSTIC_RUSTY
    @RUSTIC_RUSTY Před 28 dny

    Same Incident finding hard to recover I want to talk pls share ur contact details

  • @user-ur7kl7mv1j
    @user-ur7kl7mv1j Před 29 dny

    Sir..unga kita konjam pesamudiyuma..enga land related ah sir ..

  • @sundarfromkoyambedu5775

    அருமையான பதிவு 👌👍

  • @jaiganesh6689
    @jaiganesh6689 Před 29 dny

    சார் நான் ஒருவரிடம் பணம் ரூ. 1.5 லட்சம் கொடுத்து விட்டேன், ஆனால் எந்த ஒரு கையெழுத்தும் எதுவும் வாங்கவில்லை, அந்த நபர் என்னுடைய அத்தை வீட்டுக்காரர். இப்பொழுது பணம் இல்லை என்று வாங்கவில்லை என்று கூறுகிறான், நான் என்ன செய்வது அண்ணா

  • @SivasivaOoom
    @SivasivaOoom Před měsícem

    Contact no kuduingga sir

  • @tamilsundarraj2667
    @tamilsundarraj2667 Před měsícem

    Sec44 sollunga sir

  • @user-rf2cz7hw3b
    @user-rf2cz7hw3b Před měsícem

    Nonsense

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Před měsícem

    உண்மை. உண்மை. 100% உண்மை.

  • @sudhand2840
    @sudhand2840 Před měsícem

    ஐயா நாங்கள் மூன்று பங்காளிகள் கொண்ட சொத்தில் ஒரு பங்கை சட்டப்படி வாங்கி உள்ளோம் அவற்றில் பொதுவில் கொஞ்சம் கூட்டு பட்டாவில் உள்ளது தற்போது அவர்கள் அந்த பொதுவில் உள்ள சொத்தை இது எங்களோட பூர்வீக சொத்து எங்களுக்கு தான் உரிமை அதிகம் எனவே நாங்கள் எங்கு தருகிறோமோ அங்குதான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் வழி விடாமல் தடை செய்கிறார்கள் இப்டி ஒரு சட்டம் உள்ளதா இவற்றைக்கு என்ன தீர்வு ஐயா

  • @varadarajanrangasamy8577
    @varadarajanrangasamy8577 Před měsícem

    உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது

  • @varadarajanrangasamy8577
    @varadarajanrangasamy8577 Před měsícem

    Sir ur contact number pl

  • @kanagaraja1568
    @kanagaraja1568 Před měsícem

    Hi

  • @konguvellalar701
    @konguvellalar701 Před měsícem

    Sir. எனக்கு இதை பத்தி எனக்கு தெரியலை. ஆனா யாரோ எனக்கு அனுப்பி இருக்காங்க. எனக்கு விவரம் தெரியாததால் வாங்காமல் விட்டுட்டேன் .இப்போ என்ன செய்ய வேண்டும்

  • @anbuarasu7966
    @anbuarasu7966 Před měsícem

    Ama sar

  • @supportpeople6462
    @supportpeople6462 Před 2 měsíci

    Correct sir

  • @vanajavanaja4392
    @vanajavanaja4392 Před 2 měsíci

    Consultation fees how much sir??

  • @SriMalar-s1f
    @SriMalar-s1f Před 2 měsíci

    Sir..fack id open panni ennoda photosa kevalama pottuttanga. Asinga paduthittanga. Police kitta poittum onnum nadakkala.. Eppo enna pannurathunu puriyala... Naa sagura varaikkum poittean.. Enna nampi maga irukkaru. En hespend vittuttu poittu 10 years.. Na thaniya oru pre- school teachera work pannurean.. Mugam katta mutiyala sir😢

  • @kdhanshika9935
    @kdhanshika9935 Před 2 měsíci

    டீ கடையில் கடன் வாங்கினால் எப்படி பணம் வாங்குவது

  • @valarmathim2001
    @valarmathim2001 Před 2 měsíci

    True sir i lose money

  • @nithyasarvesh8650
    @nithyasarvesh8650 Před 2 měsíci

    Supera sonenga sir.....😢😢😢

  • @vimalearth
    @vimalearth Před 2 měsíci

    Idhula sogam yena na.. padam inum varla.

  • @hussainbasha7365
    @hussainbasha7365 Před 2 měsíci

    ஐயா, 211 ன்-- விளக்கம் சுருக்கமாக சொன்னிங்க அதிலும் சுத்தமாக சொன்னிங்க பயனாக மக்களுக்கு அமையட்டும் நன்றி

  • @jaisaitraders8981
    @jaisaitraders8981 Před 2 měsíci

    Hi sir can I call u sir

  • @sugumar602
    @sugumar602 Před 2 měsíci

    Aiyaa nenga solarathu la periya alungaluku porunthum Ana middle class people kita epadi vabgaratthu

  • @purushothman4381
    @purushothman4381 Před 2 měsíci

    அருமையான தகவல் ஐயா

  • @sugumar602
    @sugumar602 Před 2 měsíci

    Iyaa na sonthakararuku 3.5 lacks kodutha entha aatharamum Ila nambikaiyin perula kodutha ippo kadana keta nee eppo koduthanu ketuta aiyaa ethuku ethuna vazhi eruka

  • @lawyeroviya6880
    @lawyeroviya6880 Před 2 měsíci

    Pls do avoid the music bro onu puriyala

  • @lawyeroviya6880
    @lawyeroviya6880 Před 2 měsíci

    Music is so high voice is not clear

  • @balaganesh45
    @balaganesh45 Před 2 měsíci

    Bro onga kita oru doubt kekanum, Details solren. Actual a enga shop 20+ yrs a run aguthu, enga appa tha antha edatha use panitu erukaru (veetu theerva , thanni teerva ) nu ellathayum enga appa tha keturaru. Antha land vanthu 5 pero oda edathula iruku... Ipa antha land semma demand agiruchu town la Nala business "Star" nu brand a marirchu.... Ipa ena problem na , Matha 4 peru enga land a ipa avangaluku venum nee velila kelambu nu solranga .. Intha 4 perum actual a anan thambi tha .... ( 1 ruthar mattu Vera) Ipa ena panrathu?????..... Enga appa vanthu actual a antha edothada value padi 40 laks tharenu solranga but antha land a vanganumna nee 60lk enaku tharanum nu avanga solranga , enga apa va thavira micha pethuku 40lk am engaluku mattu 60lk am... Apro naduvula vanthu vanthu distrub panranga business pana veda matranga... Enga appa ku romba sothu varanum actual ellathayum piricha (expect this office) itha thavira romba sothu Annan thambi ku 4 pethukum iruku. Ana but enga appa athelam venam enaku intha office a matu vetu kodunga nu kekanga. Iniki distrub pana vanthanga , enga appa police station la poi complain koduthutanga... Police station la solrapa , avanga 4 peru majority erukom ana neenga 1 nu thana nu sonanga. But enga appa athuku na tha 20 yr a iruken Ella billum ketiruken... Na tha intha anubichuruken. So na intha edathuku amount koduthu eduthukuren nu sonanga. So, EPA ena panrathu???? Avanga majority 4 ana nanga 1 nu tha . Itha vachu avanga lead Pani ranga. Ipa ena panrathu ? As a student tha nanu. Internet la search Pani onga kita help kekren. Onga kita pesanum. ( Intha pathithinga reply panunga)

  • @vijayreddyvijay3577
    @vijayreddyvijay3577 Před 2 měsíci

    Please share your contact details sir

  • @Jai_kanavuDSP
    @Jai_kanavuDSP Před 2 měsíci

    ஐயா, என் அப்பா மற்றும் பெரியப்பா வாரிசு இல்லாத தாத்தா பாட்டியை (ஆதரவற்றவோர்) பாத்துகிட்டாங்க வாரிசு இல்லாததால் அப்பாவுக்கும் பெரிப்பாவுக்கும் அவரது சொத்தை கைகாட்டி விட்டு சென்றுவிட்டனர்...கை காட்டி விட்ட சொத்தை சமமாக பிரிக்காமல் பட்டா பன்னுவது சரியா.... இல்லை (தந்தை, பெரியப்பா) இருவருக்கும் சமமாக தற்போது பிரித்தலானது சரியா...? ( சிலர் மரபு வழி இல்லாததால் சமமாக பிரிக்க முடியாது..கைகாட்டி விட்டு சென்றதுதான் கூறுகின்றனர்)!!!!

  • @Arun-rk4tc
    @Arun-rk4tc Před 2 měsíci

    👏