மோசடி பத்திரத்தை ரத்து செய்ய புகார் மனு -எழுதுவது எப்படி |How to cancel Fraudulent document |

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • மோசடி பத்திரத்தை ரத்து செய்ய புகார் மனு -எழுதுவது எப்படி |How to cancel Fraudulent document |
    மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மோசடி பத்திரத்தை ரத்து செய்ய புகார் மனு எழுதுவது எப்படி -
    #மாதிரிபுகார்மனு
    #மாதிரிவிண்ணப்பம்
    #cancellationofsaledeed
    #fraudulentdocument
    #cancelfakedeed
    #tnrulefakedocument
    #போலிபத்திரம்
    #மோசடி பத்திரம்
    போலி பத்திரங்களை ரத்து செய்வது எப்படி -புதிய சட்ட திருத்தம் 2021 |fraudulent deed |
    • மோசடி ஆவணங்களை ரத்து ...
    மோசடி பத்திரம் ரத்து செய்ய இனி நீதிமன்றம் செல்ல தேவை இல்லை -உயர்நீதிமன்றம் உத்தரவு 👇👇👇👇👇👇👇
    • மோசடி பத்திரம் ரத்து ச...
    மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்வது எப்படி| How to cancel fraudulent sale deed | IG புதிய உத்தரவு |
    • மோசடி பத்திரப்பதிவை ர...
    membership can get the file -for join click below
    / @sattasevagan
    மோசடி பத்திரம் ரத்து செய்ய மாதிரி புகார் மனு 👇👇👇
    www.sattasevag...
    how to complaint to district registrar for fraudulent sale deed
    how to cancel fraudulent registered deed
    how to complaint for forged documents
    how to cancel forded documents in tamil
    how to cancel fraudulent registered deed to district registrar in tamil
    how to cancel fraudulent sale deed in tamil
    #பத்திரம்_ரத்து
    மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக பதிவு செய்த பத்திரத்தை எப்படி ரத்து செய்வது
    மோசடி தான செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா
    உயில் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா
    மோசடி பத்திரத்தை எப்படி ரத்து செய்வது
    பவர் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா
    பத்திரம் பதிவு செய்யும் முறை
    மோசடி பத்திரம் ரத்து செய்ய புகார் மனு எழுதுவது எப்படி
    மோசடி பத்திரத்தை எப்படி ரத்து செய்வது
    mosadi paththram
    mosadi paththiram rathu seivathu eppadi
    mosadi pathiram rathu seivathu eppadi
    forged documents
    forged documents registration cancel in tamil
    how to cancel forged documents registration in tamil
    #pathiramrathu
    #cancelsaledeed
    #canceldeed
    pathiram raththu eppadi
    pathiram rathu
    #cancelforgedsaledeed
    forged document
    சட்ட சேவகன்
    satta sevakan
    satta sevagan
    tamil sattam
    தமிழ் சட்டம்
    தினம் ஒரு சட்டம்
    நன்றி....!எங்கள் சேனலை தவறாமல் subscribe செய்து கொள்ளுங்கள்

Komentáře • 146

  • @pari1090
    @pari1090 Před 3 lety +4

    அழகாக சொன்னீர்கள் மிக்க நன்றி

    • @MalikMalik-lh9dw
      @MalikMalik-lh9dw Před rokem

      அப்படி எழுதினா எப்படி எழுதணும் எல்லாம் சொல்றீங்க ஒரு மணி நேரமா அதெல்லாம் தெரிஞ்சு இருந்தா

  • @pelango636
    @pelango636 Před 3 lety +5

    Super sir am waiting

  • @krishnanthappai5242
    @krishnanthappai5242 Před rokem +1

    மிகவும் சிறப்பான பதிவு!

  • @vairamuthu.v2897
    @vairamuthu.v2897 Před 2 lety +5

    👍👍👍👍👍👍super bro 👌👌👌👌👌👌

  • @SURESHK-my5ze
    @SURESHK-my5ze Před 2 lety

    தலைவா இதைத்தான் எதிர்பார்த்தேன்

  • @pandiraj1944
    @pandiraj1944 Před 2 lety +2

    Suppersir

  • @ramesht4896
    @ramesht4896 Před 5 měsíci

    Great sir🙏🙏🙏

  • @saravananr6602
    @saravananr6602 Před rokem

    Romba Romba nanri sir

  • @haraniandlakeshanaj7517
    @haraniandlakeshanaj7517 Před 3 lety +1

    வாழ்த்துக்கள்

  • @mani-yx3lc
    @mani-yx3lc Před 2 lety +2

    Pls important sir

  • @pandiraj1944
    @pandiraj1944 Před rokem

    அருமை

  • @rajasekar2636
    @rajasekar2636 Před 2 lety +1

    ஒரே.பத்திரத்தில் 2 சர்வே நம் பர் இடம்பெற்று உள்ள து. அதில் ஒரு சர்வே நம்பர் சொத்து வில்லங்கம் அந்த ஒரு சர்வே எண் சொத்தை மட்டும் ரத்து செய்ய மூடியுமா?

  • @samjapasingh3885
    @samjapasingh3885 Před 3 lety +4

    Whether the District register has power to cancel documents?

  • @mahendrababu3690
    @mahendrababu3690 Před 2 lety

    Thanks sir

  • @sriniammu9884
    @sriniammu9884 Před 3 lety +4

    சுற்றறிக்கை மட்டுமே உள்ளது மாதிரி மனு கிடைக்கவில்லை சார்

  • @nadiyapalanisamy9224
    @nadiyapalanisamy9224 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @pandiraj1944
    @pandiraj1944 Před rokem

    உண்மை

  • @mohankc9361
    @mohankc9361 Před 3 lety +4

    தயவு செய்து தங்களது தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும் .

  • @kalimuthum520
    @kalimuthum520 Před rokem

    , ஐயா வணக்கம் எங்க ளது பூர்வீக சொத்து ஜமீன்தார் காலத்தில் இருந்து இதுவரை பாகவிஸ்தி செய்து கொள்ள வில்லை இந்நிலையில் எங்களது பெரியப்பா இறந்து விட்டார் அவர் மனைவி மட்டுமே உள்ளார் அவர் பாகம்பிரிக்காமலும் எங்கள் அனுமதி இண்றி பட்டாபெற்று நிலத்தை விற்று விட்டுடரர் அந்த பத்திரத்தை இரத்து செய்யமுடியுமா தயவு செய்து பதிலை எதிர் நோக்கி

  • @sriramkandavel3691
    @sriramkandavel3691 Před 2 lety +2

    மாவட்ட பதிவாளர் போலிபத்திரத்தை ரத்து செய்ய மறுக்கின்றார் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்

    • @sattasevagan
      @sattasevagan  Před 2 lety +1

      ரிட் வழக்கு தொடரலாம் ரத்து செய்வதற்கு

    • @sriramkandavel3691
      @sriramkandavel3691 Před 2 lety

      @@sattasevagan பின் எதற்காக பத்திரபதிவுதுறையில் போலி பத்திரத்தை ரத்து செய்யும் ஆனை பிறப்பித்தார்கள் அய்யா? பத்திரம் போலி என்று 100%உண்மையாகிவிட்டது "அதுவும் நீர்நிலை ஓடையை "

    • @sattasevagan
      @sattasevagan  Před 2 lety +1

      அரசு அதிகாரிகள் அப்படி தான் இருப்பார்கள் நாம் தான் நீதிமன்றம் மூலம் பரிகாரம் பெற வேண்டும்

  • @shamgopi7094
    @shamgopi7094 Před rokem

    Thanks for your update

  • @michaeldinesh6139
    @michaeldinesh6139 Před 8 měsíci

    Will they give any acknowledgement

  • @michaeldinesh6139
    @michaeldinesh6139 Před 8 měsíci

    One is District Registrar and how abt other one ?

  • @KumarKumar-gp4fq
    @KumarKumar-gp4fq Před 2 lety +1

    Vanakkam sir எனக்கு ஒரு சந்தேகம் பாகப்பிரிவினை சார்பதிவாளர் பதிவு செய் மறுக்கிறார் அதை நாம் எவ்வாறு மேல்முறையீடு செய்ய

  • @ganapathyp3428
    @ganapathyp3428 Před 3 lety +5

    Pughar manu mathiri pdf copy venum sir.plz

  • @DailyThoughtsChannel
    @DailyThoughtsChannel Před 2 lety +2

    மனுவின் நகல் உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னீர்கள். அதற்கு ஏதேனும் கடிதம் எழுத வேண்டுமா? அதற்கான மாதிரி படிவம்?

  • @jaisriramchinnu2789
    @jaisriramchinnu2789 Před 8 měsíci

    Sir 2002 இல் ஒரு பாத்திரம் பதிவு செய்யயப்பட்டது அதில் அவர் உடைய அப்பா மற்றும் அண்ணன் ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர் ஆனால் அவர்உடைய தம்பி மைனர் என அவருடைய அப்பா கையொப்பம் இட்டுள்ளார் ஆனால் அப்போது 1968 இல் பிறந்துள்ளர் எனவே அவர் மேஜர் (Adhar card படி) எனவே அந்த பத்தீரத்யை Cancell பண்ண முடியுமா sir

  • @Vetrivell421
    @Vetrivell421 Před 3 lety +1

    குறிப்பிட்ட இடத்தின் சர்வே எண் யாரிடம் எப்படி பெறுவது. அதை வழங்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது

  • @durairajdurairaj2410
    @durairajdurairaj2410 Před rokem

    அரசு.காலணி இடம் 3 செண்ட் இடம் கொடுத்துள்ளது.அந்த இட ம் கடைசிவரை யாருக்கு சொந்தமாகும்.அந்த இடத்தில் பிள்ளைகஞக்கு பாகபிரிவினா வுண்டா ?

    • @sattasevagan
      @sattasevagan  Před rokem

      யாருக்கு ஆஜர்பட்டா உள்ளது அவருக்கு சொந்தம்

  • @sksfifa2149
    @sksfifa2149 Před 2 lety +1

    அய்யா, மனு அளித்து 30 நல் அகியம் எந்த பதிலும் வரவில்லை. இதற்கு எப்படி மேல் முறையீடு செய்யவேண்டும்?

    • @sudhapalaniyappan4364
      @sudhapalaniyappan4364 Před rokem

      மனு கொடுத்த இடத்தில் மறுபடியும் போய் கேட்டு பாருங்க

  • @genessarri8971
    @genessarri8971 Před rokem

    Documents details xerox copy attach pananam petition Kudal?

  • @BMMOHIMOSI
    @BMMOHIMOSI Před 3 lety +1

    Sir2015 year pathiram register pannitanga sir 2015munnati iruntha pattava ippo eppati vanga mutiyum sir

  • @JayaKumar-fc7wq
    @JayaKumar-fc7wq Před 3 lety

    🙏🙏🙏 வணக்கம் ஐயா குடும்ப தலைவர் பெயரில் சொத்து இருக்கிறது அவர் இறந்துவிட்டார். குழந்தை இல்லை அவருக்கு அம்மா,அப்பா,அண்ணன் மற்றும் அண்ணன் வாரிசு இருக்கிறார்கள் ஆனால் குடும்ப தலைவரின் மனைவி தீ விபத்து ஏற்பட்டு icu இருக்கும் போது சில நபர்கள் கை ரேகை வாங்கி உயில் எழுதி கொண்டனர். ஆனால் குடும்ப தலைவரின் அம்மா,அப்பா, அண்ணன் கை எழுத்து போடவில்லை அதை எப்படி ரத்து செய்தது ஐயா🙏🙏🙏🙏🙏

  • @ramdassramdass3694
    @ramdassramdass3694 Před 2 lety

    எங்க ல் நிலம்மெசாடி செயிவுல்லர் என்னா அன்தகபி கிடிக்குமா

  • @sivakumarmurugesareddy989

    Pdf sample send sir

  • @ganapathyp3428
    @ganapathyp3428 Před 3 lety +1

    Mosadi manu copy pdf download link kodunga sir

  • @madhans5263
    @madhans5263 Před 2 lety

    எனது தாயிடம் எனது இரு சகோதரர்கள் எனக்கு சேர வேண்டிய சொத்தை தானமாக பெற்றுள்ளார்கள் மற்றும் அந்த ஒரே சொத்தை இருவரும் தானமாக எழுதி உள்ளார்கள் என் தாயை ஏமாற்றி அதை பத்திரப்பதிவு செய்து உள்ளார்கள் இந்தப் பதிவு செல்லுமா

  • @anverdeen7868
    @anverdeen7868 Před 2 lety +1

    I am ready to pay consulting charge in online

    • @sattasevagan
      @sattasevagan  Před 2 lety

      Pay online I can get my number after paid send me message

    • @sattasevagan
      @sattasevagan  Před 2 lety

      czcams.com/channels/MtJiGLXy2GGW0WIcDbuCFQ.htmljoin

  • @nagarajan4397
    @nagarajan4397 Před rokem

    ஐயா! மனுவின் மீது நீதிமன்றக் கட்டணம் எவ்வளவு ஒட்டப்படவேண்டும் என்பதையும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    • @sudhapalaniyappan4364
      @sudhapalaniyappan4364 Před rokem

      எதுவுமே ஒட்ட தேவையில்லைங்க நேரடியா நீங்க போயி எழுதினதை கொடுத்துட்டு வரலாம்

  • @balamuruganv3517
    @balamuruganv3517 Před rokem

    வணக்கம் அண்ணா இந்த மாதிரியான ஒரு சொத்து பிரச்சினை உள்ளது நான் உங்களை காண்டக் பன்றது எப்படி

  • @naveenkumarjayaraman2189
    @naveenkumarjayaraman2189 Před 2 lety +5

    ஐயா நீங்கள் இந்த காணொளி மூலம் குறிப்பிட்ட வாறு எனக்கும் பிரச்சனை உள்ளது எனக்கும் நிங்கள் உதவி செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நான் dharmapuri district உங்களை தொடர்பு கொள்வது எப்படி

  • @sudhapalaniyappan4364

    ஐயா என் கணவருடைய பரம்பரை சொத்து பாகப்பிரிவினை செய்யாமல் நிலத்தை அளவிடாமல் மூன்றில் ஒரு பங்கு என்று எங்களுக்கு தெரியாமல் கிரயம் செய்துள்ளார் புகார் மனு அளிக்கலாமா

    • @rajak8476
      @rajak8476 Před 6 měsíci

      Sir. Vanakkam. Paramaribo. Land. , appar. Magalukku. Teriyamal. Vitruvidukirar. Valakku. Thodaralama

  • @murugansanthi5729
    @murugansanthi5729 Před 3 lety

    ஐயா, வணக்கம். எது தாத்தா உயில் மூலம் எனது பாட்டி மற்றும் எனது பெரியப்பா எனது அப்பா எனது சித்தப்பா ஆகியோருக்கு பாத்தியப்பட்ட சொத்து ஆகும். எனது பாட்டி இறப்பிற்கு பிறகு மூவரும் சரிசமமாக பிரித்து கொள்ளவேண்டும். எனது அப்பா இறந்து விட்டார். எனது அப்பாவிற்கு நாங்கள் நால்வரும் வாரிசுதாரர்கள். பட்டாவில் எனது பெயரை சேர்க்காமல் மற்ற மூவர் பெயரை மட்டும் சேர்த்து போலிபட்டா மாறுதல் மூலம் போலி பவர் கொடுத்து பல கிரையம். செய்யப்பட்டுள்ளது. எனக்கு அறிவுறை வழங்கவும்.

  • @pandiraj1944
    @pandiraj1944 Před rokem

    எப்படி

  • @partheeswaranm6671
    @partheeswaranm6671 Před 3 lety +1

    Hii anna

  • @elayarajathangavel6562

    வணக்கம் சார். என் பக்கத்து வீட்டுக்காரர் 1993ல் வீட்டுமனை தோராயப்பட்டா திட்டத்தின்படி 457சமீ பட்டா பெற்றிருக்கிறார். ஆனால் FMB mapல் 435சமீ தான் இருக்கிறது. இருந்தும் 2016ல் பாகப்பிரிவினை பத்திரத்தில் 457சமீ க்கு பத்திரம் பதிந்து, அதில் எனது இடம் மற்றும் வேறு இரண்டு நபர்களின் இடத்தையும் சேர்த்து எழுதி 20சமீ-ஐ தற்சமயம் ஆக்கிரமிப்பும் செய்து வருகிறார். எனவே இதுஒரு மோசடி பத்திரமாகுமா? ஆம் எனில் ரத்துசெய்ய முடியுமா?

  • @sriniammu9884
    @sriniammu9884 Před 2 lety

    மெயில் ஐடி கொடுங்கள், அல்லது பணம் கட்டும் முறையை சொல்லுங்க சார்.வாட்ஸ்ஆப் எண் கொடுங்கள், செய்யும் உதவியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலன் தரும் படி செய்ய வேண்டும் என்று மனதார கேட்டுக்கொள்கிறேன்,பதில் அவசியம் அவசரம் சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sattasevagan
      @sattasevagan  Před 2 lety

      சொல்லுங்கள் என்ன பதில் வேண்டும் . czcams.com/channels/MtJiGLXy2GGW0WIcDbuCFQ.htmljoin இதை கிளிக் செய்து உறுப்பினர் ஆகவும் என்னுடைய தொலைபேசி எண் இருக்கும் தொடர்பு கொள்ளவும் . மேலும் என்ன சட்ட உதவி வேண்டும் கூறுங்கள் ? பதில் தர தயாராக இருக்கிறேன்

    • @sriniammu9884
      @sriniammu9884 Před 2 lety

      @@sattasevagan மாதிரி விண்ணப்பம் எடுக்க பணம் எவ்வாறு செலுத்த வேண்டும், மற்றும் என் வழக்கு சார்பு நீதி மன்றத்தில் 2012 முதல் வழக்கு தொடர்கிறது, இந்த வழக்கில் சார்ந்த மனுவை மாவட்ட பத்திர அலுவலகத்தில் கொடுக்க முடியுமா சார்

  • @mayakannankannan5052
    @mayakannankannan5052 Před 3 lety +4

    Sir nan manu koduttu one month ago no reply sir nan enna seyya vendum

  • @nagarajaavin3244
    @nagarajaavin3244 Před rokem

    வணக்கம். தம்பி அண்ணனின் சொத்தை கூடுதலாக பதிவு செய்து உள்ளார் அதற்கு என்ன பண்ணலாம்???

    • @sattasevagan
      @sattasevagan  Před rokem

      நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து ரத்து செய்ய வேண்டும்

  • @pandianp5977
    @pandianp5977 Před 2 lety +1

    வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது மாவட்ட பதிவாளரிடம் மோசடி பத்திரத்தை ரத்து செய்ய மனு கொடுக்கலாமா?

  • @prasanthp9019
    @prasanthp9019 Před 3 lety

    அய்யா நான் கிராமத்தில் வசிக்கின்றேன் எங்களுடைய வீடு தோட்டத்தில் கட்டப்பட்டுள்ளன. நாங்கள் மூன்று பெயருடைய நிலத்தை கடந்து செல்ல வேண்டியது இருக்கு. இதில் இடையில் உள்ள ஒருவர் மட்டும் தடை செய்கிறார். அவர் என் பெரிபாமகன் அந்த நிலம் பூர்வீக நிலம் எங்களுடைய நிலமும் பூர்வீக நிலம் தான். மற்ற இருவருடைய நிலம் வாங்கிய நிலம். இப்போ நான் என்ன செய்ய வேண்டும்.

    • @sattasevagan
      @sattasevagan  Před 3 lety

      நீங்கள் நீதிமன்றம் சென்று உங்களுக்கு பாதை வாங்கலாம்

    • @vkothandaraman3648
      @vkothandaraman3648 Před 3 lety +1

      @@sattasevagan ஐயாஅவர்களுக்குவணக்கம்நான்சென்னையில்வசிக்கின்றேன்என்னுடையமனைவியின்தாத்தாஅவர்கள்தன்னுடையமகனுக்கும்மனைவிக்கும்3.1.1966 ல்பதிவுசெய்யபடாத உயில்எழுதிகிறார்என்னவென்றால்மகனுக்குபாதிசொத்தும்மனைவிக்குபாதிசொத்தும்எழுதுகிறார்அந்த உயிலிலேமனைவிக்குஉன்வாழ்நாளுக்குபிறகுநம்முடையமகள்கள்ஆறுபேருக்குஉன்பங்கைஅனுபவிக்கவேண்டியதுஎன்றுசர்வேஎண்களைகுறிப்பிட்டுஉயில்எழுதுகிறார்

  • @akgtravellers-9507
    @akgtravellers-9507 Před rokem

    மூல பத்திரத்தை விட அதிகமாக அடுத்த பத்திரம் எழுத பட்டால் அதை ரத்து செய்ய முடியுமா

  • @uthirapaul5421
    @uthirapaul5421 Před rokem

    Is there any time limit for cancellation?

  • @pandiraj1944
    @pandiraj1944 Před rokem

    எப்படி எப்போது

  • @ravinarayanan8779
    @ravinarayanan8779 Před 2 lety

    இந்த விண்ணப்பங்கள் எனக்கு வேண்டும் அய்யா

  • @janarthanp8887
    @janarthanp8887 Před 3 lety

    வணக்கம் சார் நான் அவிநாசி அருகில் இப்போது நத்தம் இடம் 7 சென்ட் பொதுவில் உள்ளது... அதில் சரிபாதி 3.5 சென்ட் விற்பனை செய்ய முடியுமா அப்படியே விற்பனை செய்தால் அந்த பத்திர பதிவு ரத்து செய்ய முடியுமா..

    • @velayuthamedaiyathur4747
      @velayuthamedaiyathur4747 Před 3 lety

      அய்யா நான் என் குடும்பத்தில் கடைசி பையன்4 சகோதரிகள் அதில் ஒரு சகோதரி என் அப்பா பெயரில் இருந்த சொத்தை என் அம்மா பெயரில் மாற்றி அவர் பெயரில் எழுதி வாங்கிக் கொண்டார் பட்டா மாற வில்லை அப்பா பெயரில் பட்டா இருக்கிறது என் அப்பா வின் வாரிசு நாங்கள் 5 பேரு எப்படி அடைவது டிப்ஸ் please

  • @srivenkateshwaraengineerin1015

    ஒருவருக்கு உதாரணமாக 2.5ஏக்கர் நிலம் உள்ளது ஆனால் அவர் 2.75 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டது ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.இது எதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டது.இதன் சட்ட பூர்வ தீர்வு காணும் முறை என்ன?

    • @srivenkateshwaraengineerin1015
      @srivenkateshwaraengineerin1015 Před 2 lety

      சார் பதிவாளர் அலுவலகத்தில் இதன் விவரங்களுக்கு ‌RTI ல் விண்ணப்பம் செய்து விபரம் கேட்க முடியுமா

    • @sattasevagan
      @sattasevagan  Před 2 lety

      முடியும்

    • @sriramkandavel3691
      @sriramkandavel3691 Před 2 lety

      @@sattasevagan அய்யா வணக்கம் விசாரணை செய்ததில் போலி பத்தரம் என்று தெரிந்து ம் ரத்து செய்ய மறுக்கின்றார்கள் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்

    • @sattasevagan
      @sattasevagan  Před 2 lety

      @sriram kandavel உயர்நீதிமன்றத்தில் ரிட் வழக்கு தொடரலாம் உங்களுக்கு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும்
      czcams.com/channels/MtJiGLXy2GGW0WIcDbuCFQ.htmljoin

  • @pelango636
    @pelango636 Před 3 lety

    நிலம் என்னுடைய அப்பா பெயரில் உள்ளது. அவர் பக்க வாத நோயால் அவரால் நடக்க மற்றும் பேச முடியாது.. அவர் சார்பாக புகார் அளிக்க முடியுமா..தெரிவு படுத்த வேண்டும் ஐய்யா

    • @sattasevagan
      @sattasevagan  Před 3 lety

      கண்டிப்பாக முடியும் நீங்கள் உங்கள் பெயரில் புகார் அளிக்கலாம்

    • @pelango636
      @pelango636 Před 3 lety

      @@sattasevagan நன்றி சார் ..உங்களை தொடர்பு கொள்ள முடியுமா புகார் மனு தயார் செய்ய...

  • @imlocal946
    @imlocal946 Před 2 lety

    intha pdf eppadi sir download panrathu

  • @rajan-dl4fy
    @rajan-dl4fy Před 3 lety +1

    Sir document not download 460error on screen

    • @sattasevagan
      @sattasevagan  Před 3 lety +1

      I will check

    • @rajan-dl4fy
      @rajan-dl4fy Před 3 lety +1

      @@sattasevagan i am already moveing the method Sir But i am not satisfted sir....

    • @rajan-dl4fy
      @rajan-dl4fy Před 3 lety

      I have your No Sir....I am already Visit CEO... And.Sub -Register

    • @sattasevagan
      @sattasevagan  Před 3 lety +1

      No that is civil proceedings like civil court if u not satisfied u can appeal DIG and High court in writ petition if u lazy u can't get remedy

    • @tamilarasanvarutharajan2369
      @tamilarasanvarutharajan2369 Před 3 lety +1

      Sir document not download error screen

  • @jeyasurya7162
    @jeyasurya7162 Před rokem

    Bro enga neme la slr copy irukku atha vachu move Panna mutiyuma

    • @sudhapalaniyappan4364
      @sudhapalaniyappan4364 Před rokem

      மண்டல சார்பதிவாளர் அலுவலகத்தில் கேட்டு கொண்டு மனு எழுதுங்கள்

  • @karnakaranp41
    @karnakaranp41 Před 2 lety +1

    P karunakaran so I am Perumal Sr nu 67 3B1 Patta 90 Salem West Cheti Chavadi Gramin sc num 580 3 HB vinayagampatti abkari

  • @saravananp6269
    @saravananp6269 Před 2 lety

    சார் எங்களுக்கு குலதெய்வ கோவில் உள்ளது அது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் கூட்டியே பத்திரம் பதிவு செய்யப்பட்டிருந்தது அதை யார் ரோ ஆட்டைய போட்டுட்டாங்க அந்த கோயிலுக்கு சொந்தமான கிணறும் உள்ளது எப்படி புதிய பத்திரம் போட வேண்டும் என்பதை தெளிவாக சொல்லவும்

  • @omsanthiomshakthi9793
    @omsanthiomshakthi9793 Před 2 lety

    மிரட்டி எழுதி வாங்கிய சொத்து எப்படி எழுதி வாங்க வேண்டும்

    • @sattasevagan
      @sattasevagan  Před 2 lety

      காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்

    • @omsanthiomshakthi9793
      @omsanthiomshakthi9793 Před 2 lety

      @@sattasevagan இதை சார்பதிவாளர் அவர்களுக்கு மனு எழுதி போலி பத்திரம் என மனு எழுத முடியாதா

    • @omsanthiomshakthi9793
      @omsanthiomshakthi9793 Před 2 lety

      @@sattasevagan உங்கள் number தாருங்கள் அய்யா

  • @Perumpadayan
    @Perumpadayan Před 2 lety

    Opposite party mosadi Pothu athikara avanam moolam seithu ullargal. Intha Pothu athikara avana certificate copy yeppadi peruvathu sir.

    • @sattasevagan
      @sattasevagan  Před 2 lety

      நகல் பத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பெறலாம்

    • @Perumpadayan
      @Perumpadayan Před 2 lety

      @@sattasevagan tnreginet website moolam yedukka mudiatha sir. SRO office in Tuticorin, I am chennai.

    • @sattasevagan
      @sattasevagan  Před 2 lety

      Yes u can online la apply pannunga

    • @Perumpadayan
      @Perumpadayan Před 2 lety

      @@sattasevagan tnreginet la kriya deed varuthu. Power certificate copy yeppadi edukarathu nu theriala. Tnreginet il varuma varatha. (Book 4) il entry nu ninaikrean GPA. So tnreginet il GPA certificate copy eduka mudiyma🙏.

    • @sriniammu9884
      @sriniammu9884 Před 2 lety

      @@sattasevagan சார் மாதிரி விண்ணப்பம் பத்திர அலுவலகத்தில் பணம் செலுத்தினால், கிடைக்குமா சார் 🙏🏻🙏🏻

  • @mani-yx3lc
    @mani-yx3lc Před 2 lety

    Kotla degree Pandradhu degree
    Pannaa easyaa vaarsu certificate vaagalaamaa

  • @BMMOHIMOSI
    @BMMOHIMOSI Před 3 lety

    2015 year ku munnati iruntha patta enga eppati vangarathu sir

  • @murugesankonni4099
    @murugesankonni4099 Před 2 lety +1

    Pdf. File please. Give me

    • @sattasevagan
      @sattasevagan  Před 2 lety

      I already give access to download the copy

    • @dossctz6807
      @dossctz6807 Před 2 lety

      @@sattasevagan access denied download panna mudiyala

    • @sattasevagan
      @sattasevagan  Před 2 lety

      Join member u can download

    • @dossctz6807
      @dossctz6807 Před 2 lety

      @@sattasevagan how to join

    • @sattasevagan
      @sattasevagan  Před 2 lety

      czcams.com/channels/MtJiGLXy2GGW0WIcDbuCFQ.htmljoin

  • @mohanram3072
    @mohanram3072 Před rokem

    மாதிரி நகல் கிடைக்குமா

    • @sattasevagan
      @sattasevagan  Před rokem

      join member u can get copy contact sattasevagan@gmail.com

  • @sriniammu9884
    @sriniammu9884 Před 3 lety

    மாதிரி புகார் மனு எடுக்க முடியவில்லை சார்

  • @jeyasurya7162
    @jeyasurya7162 Před rokem

    Bro unga nambera sollunga bro