நம் பாக சொத்தை தர மறுத்தால் என்ன செய்வது | Whatsapp Vakeel

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • #tamilspeech #whatsappvakeel #tamillaw
    நம் பாக சொத்தை தர மறுத்தால்

Komentáře • 216

  • @whatsupvakeel4088
    @whatsupvakeel4088  Před 3 lety +26

    தயவு செய்து இலவச சட்ட ஆலோசனை கேட்டு எனக்கு அழைக்க வேண்டாம்.. என்னிடம் ஆலோசனை பெற கட்டணம் உண்டு...விருப்பம் உள்ளவர்கள் மட்டும் அழையுங்கள்.
    அழைக்கும் முன்பு இந்த விடியோவை பார்க்கவும்.
    Please watch this video before calling me
    czcams.com/video/UBjbJ4zl6sM/video.html

  • @kavithavisalakshi4513
    @kavithavisalakshi4513 Před 3 lety +4

    Thank u sir... Enga vettlayum intha problem iruku.... Advice Ku thanks ... 🙏

  • @krishnamoorthyduraisamy1010

    பாகப்பிரிவினை செய்ய மால் பொது வீடு உள்ளது அதை ஒருவர் மட்டுமே ஆண்டு அனுபொவித்து வீட்டையும் சேதப்படுத்தி வருகிறார் அவர் சேதபடுத்தபட்ட வீட்டு செலவை யார் போருப்பு அரியவேண்டுகிறேன் ஐயா

  • @senthilkumar-mq4vf
    @senthilkumar-mq4vf Před 3 dny

    In my family also have partition problem thanks for your kind information sir

  • @mcxarasan8702
    @mcxarasan8702 Před 4 lety +6

    Thank you Sir...... Very Thanks

    • @whatsupvakeel4088
      @whatsupvakeel4088  Před 4 lety +1

      Welcome sir

    • @kalairamu6389
      @kalairamu6389 Před 2 lety

      @@whatsupvakeel4088 sir enaku oru doubt
      Sothu pathirathil kaapalan nu peyar potu iruntha enna artham

  • @Tharun3636
    @Tharun3636 Před 3 lety +2

    Super information thank you

  • @samsung-gt2xt
    @samsung-gt2xt Před 3 měsíci

    Clear defination sir

  • @iyappancrown
    @iyappancrown Před 3 lety +2

    Thank You Sir.... Very Useful Information Sir..

  • @user-oh8om2xs5i
    @user-oh8om2xs5i Před 4 měsíci

    சார் பேரனுக்கும் சேர்த்து பாகம் செய்தால் அனைத்து பாகஸ்தர்களும் தெருவில் வசிக்க வேண்டியது தான்.

  • @Jai_kanavuDSP
    @Jai_kanavuDSP Před 2 měsíci +1

    ஐயா, என் அப்பா மற்றும் பெரியப்பா வாரிசு இல்லாத தாத்தா பாட்டியை (ஆதரவற்றவோர்) பாத்துகிட்டாங்க வாரிசு இல்லாததால் அப்பாவுக்கும் பெரிப்பாவுக்கும் அவரது சொத்தை கைகாட்டி விட்டு சென்றுவிட்டனர்...கை காட்டி விட்ட சொத்தை சமமாக பிரிக்காமல் பட்டா பன்னுவது சரியா.... இல்லை (தந்தை, பெரியப்பா) இருவருக்கும் சமமாக தற்போது பிரித்தலானது சரியா...? ( சிலர் மரபு வழி இல்லாததால் சமமாக பிரிக்க முடியாது..கைகாட்டி விட்டு சென்றதுதான் கூறுகின்றனர்)!!!!

  • @sundarviji2697
    @sundarviji2697 Před 4 lety +4

    Thank you.....sir

  • @grjayabalvriddhachalamgrja1462

    Vazthukal sir,thinkyou

  • @dheenajayakumar9404
    @dheenajayakumar9404 Před 2 lety +1

    super

  • @viji9717
    @viji9717 Před 3 lety +2

    Super sir🙏🙏🙏

  • @rafinijamudeen8408
    @rafinijamudeen8408 Před 2 lety +3

    வணக்கம் சார் நானும் என் அண்ணனும் சோர்ந்து ஒரு இடத்தை வாங்கியுளோம் இப்போது இடத்தை என் அண்ணன் பெயரில் பத்திரபதிவு செய்கிறார்கள் நான் வெளிநாட்டில் இருக்கிறேன் ஆறுமாதம் கழித்து வந்து விடுவேன் அப்போது என் பெயரை பத்திரபதிவில் சேர்த்து எழுத முடியுமா

  • @pmfponnaimanifashion1903
    @pmfponnaimanifashion1903 Před 3 lety +7

    1986ல் பாக பிரிவினை ஆன பூர்வீக சொத்தில் இப்போ பங்கு கேட்க முடியுமா..sir

  • @baskarbaskar3664
    @baskarbaskar3664 Před 2 lety +1

    Super

  • @ramkumarramkuttyramkumarra5015

    Superl

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Před 3 lety +1

    Super sir

  • @saravananjk672
    @saravananjk672 Před 3 lety +3

    Enga thathaaku 4 pasanga 2 ponu 2 paiyan ponungaa sothu vendamnu solitanga rendu pasangalaa orutharku athigamagavum orutharku kurivagavum perithu koduthu vittar enga patty eppo entha in equal partition aginstaa. Case poda mudiumaaa?

  • @suganyalogidhasan6385
    @suganyalogidhasan6385 Před 2 lety +3

    சார் 2 மனைவிகள் இருந்தால் சொத்துல யாருக்கு பங்கு அதிகம். எல்லா சொத்தும் முதல் மனைவி பெயர்ல இருந்தா அது அவங்களுக்கு மட்டும் சொந்தமாகுமா.

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 Před 4 lety +3

    super..sir

  • @makkalkural7777
    @makkalkural7777 Před 2 lety +1

    எனது சகோதரர்கள் பாகத்தை பிரித்து எழுத மறுக்கின்றனர் வாய் மொழியாக இதை வைத்துக்கொள் என்று ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதுவரை அந்த சொத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள் எங்களது பாகத்தை பிரித்து எழுதுவதற்கு எந்த மாதிரியான வழக்கு தொடர்வது அதற்கு எவ்வளவு செலவாகும்

  • @bshiv2012
    @bshiv2012 Před 3 lety +3

    sir, pls inform what would be the court fee for partition suit..1% or 3%?! Value of my share Rs.30L-40L. Jurisdiction:Tambaram

  • @deepika.kdeepika.k2599
    @deepika.kdeepika.k2599 Před 3 lety +2

    Sir na ippo indha confusion dha sir iruken ..en appa ku 2 wife en amma dha 1st wife na orey ponnu dha en ammaku 2 wife 2 paiyan en appa idhu varaikum enaku edhumay senjathu illa enaku sera vendiya sotha eppadi sir vanguradhu ...ennoda advocate name thamarai sir

  • @thayalanm1967
    @thayalanm1967 Před 2 lety

    very nice bro

  • @Divya-zr2ne
    @Divya-zr2ne Před 3 lety +4

    😭😭 enga sotha Thara mataranga bro 😭😭😭

  • @vijim9580
    @vijim9580 Před 4 lety +4

    Appa mahangaluku sothai eludhikkoduthuvittal mahalgalukku ippo ulla sattathinbadi urimai Kora mudiyuma

    • @Robin16899
      @Robin16899 Před 3 lety

      Appa suyama sambaricha sotha.. Or ancestors property??

  • @saravananjk672
    @saravananjk672 Před 3 lety +2

    Sir ❤️

    • @user-ec2og2zz5k
      @user-ec2og2zz5k Před 2 lety

      பாட்டி சொத்தை தன்னுடைய பொம்பள பிள்ளைக்கு எழுதி வைத்துவிட்டார் அதை ஆண்கள் சொத்தை எப்படி வாங்குவது பாடியவர் பூர்வீக சொத்து இதழ் பொம்பள பிள்ளைக்கு சேருமா ஆண்களுக்கு சேர்மம் இந்த பத்திரம் செல்லுபடியாகுமா

  • @harshababyhaden8172
    @harshababyhaden8172 Před 2 lety +1

    Enkaloda land a inoruthavaka "naan than intha sothuku sonthakaran"nu soli inoruthavakalku vikkapoytanka.athutherinju case potu case nadanthutrukum pothe inoruthavakalku avanka pathiramum panikuduthutanka.
    10 years inthacase nadanthutruku.but ithuvara final aagala.niraya kadanvanki selavu panitom.enkappaku 59 age achu.ithukumela enkappa udambulayum thembillai sir.
    ena sir pandrathu.

  • @ArunKumar-pu9hv
    @ArunKumar-pu9hv Před rokem

    ஐயா; எங்கள் வீட்டில் கூட்டு பட்டாவாக உள்ளது அன்றைய காலத்தில் பஞ்சாயத்தின் பூர்விகம் வீடு எங்களுக்கு என்று பிரித்து விட்டனர் இதில் தற்பொழுது நாங்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம்; தற்பொழுது எங்களுக்கு பங்கு உண்டு என்று எங்கள் பங்காளி கேட்கிறார்கள்.வீடு ரசிது மற்றும் கரண்டு பில் எங்கள் பெயர் கட்டி வருகிறோம்

  • @iyyappaniyyappan9290
    @iyyappaniyyappan9290 Před 4 lety +3

    Sir enga vittalayum pangu pirichi Thara maatranga sir enga panalam

  • @user-cm1dr8db2r
    @user-cm1dr8db2r Před 2 lety +1

    என்னுடைய தாத்தாவின் பெயரில் பத்திரம் மற்றும் பட்டா உள்ள சொத்தில் ஓரு பகுதி நிலத்தை அந்த சொத்துக்கு சம்மபந்தம் இல்லாத ஒருவர் அனுபவித்து வருகிறார் அதை திரும்ப பெறுவது எப்படி ? மற்றும் அதை நான் கேட்டால் ஆள் வைத்து மிரட்டுகிறார்கள். இதற்கு நல்ல தீர்வு சொல்லுங்கள் அய்யா.

  • @cinilatest4777
    @cinilatest4777 Před 3 lety +2

    Sir thayavu seiothu reply panunga en husband sambathicha panathil avaroda thambi(35, married) thangachiku(37, married) sothu serthu kudukrar yen kolanthaiku yethuvum pana matikraru sambla panam kuda avangaluku than kotukuraru veetu selavuku 10thousand than thararu, but avanga family ku 40 thousands kotukraru avanga amma kita keta avana na than padika vechen avan motha panam yenaku than sonthamnu soldranga en husband avanga pechu than ketkraru

  • @muralirkm7791
    @muralirkm7791 Před 3 lety +2

    Sir enga family,la na en periyappa magan 2perthan irukkom naduvula en innoru periyamma varisu illai,ippo avangalum iranthu vittarkal,ipothu en annan(periyappa magan)grama thalaivarkalai vaitthu enakku 1/4 pakam idatthai kodutthu vittu avan en innoru periyamma vin idathaiyum avan edutthu kondan itharkku enna seivathu? plz help me

  • @vigneshwarans2126
    @vigneshwarans2126 Před 3 lety +3

    Unka appointment evolo sir,

  • @amrulifestyle4736
    @amrulifestyle4736 Před 3 lety +1

    Sir appa sothu amma namela eludhi vachutu erandhutaaru.(.2 sons)..na 2nd son..10 years back enaku marriage ayiduchu...anna anni daily sanda potu problem pani naanga nimadhiya vazha mudiala velia vandhu rent housela ,na en wife and daughter irukom..romba kadan problem en pangu keta thara matranga sir..3 pangula onu ketalum thara matranga ena panlam.idhu 2 panga 3 panga ammakum Sethu plz advice sir

  • @Vijay-zh9xc
    @Vijay-zh9xc Před 3 lety +1

    Sir 5 per irukum place la oru alu mattum thaniya paaka pirivu pathir am potalama....

  • @KAVINS2976
    @KAVINS2976 Před 3 lety +2

    My case is in high court, can I talk to regarding the case

  • @jvijyasimman
    @jvijyasimman Před 3 lety +1

    ஐயா ,
    காலஞ்சென்ற என் அப்பாவிற்கு இரண்டு மனைவிகள்
    முதல் மனைவி இறந்த பிறகு தான் இரண்டாவது திருமணம் செய்தார் முதல் மனைவியின் மூத்த மகன் (திருமணமாகாதவர்) சுமார் 12 வருடங்களாக காணவில்லை அவருக்கு ஒரு சொத்து உள்ளது அந்த சொத்தை யார் உரிமை கொண்டாட முடியும். தெளிவுபடுத்துங்கள் Sir

  • @kalasenthilkumar6848
    @kalasenthilkumar6848 Před 2 lety +1

    Hi sir my grandmother owned property but my uncle is not giving the share to my mother 3ladies 1 gents have to share this property but value is low up to 40 lakhs please give support to share this property it will be very helpful for my mother and my chitthi because they both are in very poor condition if we get our share definitely pay your fees please help to us

  • @rubym2155
    @rubym2155 Před 2 lety +1

    sir enga amma house iruku atha court la pottu theerpu vanthuchu but thambi thara matran ennakum thambikum engaluu house than venum enna panrathu

  • @saravanasaravana1593
    @saravanasaravana1593 Před 4 lety +3

    வணக்கம் ஐயா...என் தந்தை சுய சம்பாத்தியத்தில் கட்டிய வீட்டில் வசித்து வருகிறார்.நாங்கள் மூன்று பேர்.(அக்கா,அண்ணன்,நான்)இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் இது அரசு உதவி பெற்ற (பசுமை வீடு திட்டப்படி)வீடு.இடம் 20,0000 இருக்கும்.நான் பெற்றோறை எதிர்த்து தான் திருமணம் செய்தேன்.இப்போது பெற்றோருடன் நல்லுறவு இருக்கிறது.ஆனால் எனக்கும் சகோதரிக்கும் பண உதவி சிறிது செய்து வீடு அவனுக்கு தான் என பேசுகிறார்.இதற்கு என்ன செய்வது ஐயா?

    • @whatsupvakeel4088
      @whatsupvakeel4088  Před 4 lety +1

      உங்கள் மாவட்டத்தில் உள்ள சட்ட பணிகள் மய்யத்தை தொடர்பு கொள்ளுங்கள்....அங்கு இலவசமாக ஆலோசனை மற்றும் உதவியும் செய்வார்கள்...

  • @narayanandanyanarayanan9548

    வணக்கம் சார்,என் பெயர் ,நாராயணன், நாங்கள் நான்கு பேர் ஒருத்தாய் பிள்ளைகள்,எங்கள் தாய் இறந்து விட்டார்,இதனால் எங்கள் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்,இரண்டாவது தாய்க்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தன, அதன் பிறகு, இரண்டாவது தாய் எங்களை சரிவர கவனிக்கவில்ல, இதனால் எங்கள் மூத்த அண்ணன்,ஜெயபால் என்பவர், அப்பாவிடமிருந்து பிரித்து,அழைத்து வந்து தனியாக வளர்த்தார்,அந்த நேரங்களில் தாமோதரன், மணோன்மணி, நாராயணன், ஆகிய நாங்கள் மூவரும்,வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை,மூத்த அண்ணன்,ஜெயபாலிடம் கொடுத்தோம்,அதனுடன் அவர் சம்பாதித்த பணமும் சேர்த்து,இரண்டு ஏக்கர் நிலம் வாங்கினோம்,அதன் பிறகு, அக்கா மணோன்மணிக்கு திருமணம் செய்து வைத்தும், அதன் பிறகு,மூத்த அண்ணன் ஜெயபாலுக்கு திருமணம் செய்தோம்,இப்பொழுது நாங்கள் நான்குபேரும் திருமணமாகி தனியாக வசிக்கின்றன்றோம், ஆனால் எங்கள் மூத்த அண்ணன் ஜெயபால்,எங்களுக்கு அந்த சொத்தில்,பாகம் கொடுக்க மறுக்கின்றனர்,எங்களுடைய பாகம், எங்களுக்கு கிடைக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எங்களுக்கு வழி காட்டுங்கள் அய்யா.
    இப்படிக்கு:
    மு.நாராயணன்,
    செல்: 7904988195

  • @ajithbsc3400
    @ajithbsc3400 Před 3 lety +1

    ஐயா...எங்கள் தாத்தா....ஒருவரிடம் இருந்து.....சொத்து வாங்கி 20 ஆகிறது.......இப்பொழுது.....பத்திரம் பார்த்தால்.....அதில் குத்தகைக்கு விடபட்டதாக பதிவு செய்திருக்கிறார்கள்................இப்பொழுது.....அவர்கள்......எங்கள் நிலத்திற்கு உரிமை கோர முடியுமா???

  • @prabhakara6390
    @prabhakara6390 Před 2 lety +1

    ஐயா என் அம்மா உடன் பிறந்த அண்ணன் கள் அவருக்கு எதுவும் கொடுக்காமல் அவரிடம் கையெழுத்து வாங்கமலேயே சொத்தை விற்று விட்டார்கள்.. அப்படி விற்க முடியுமா

  • @crazeearts4164
    @crazeearts4164 Před 3 lety +1

    Enga grandfather(father's dad) sothu tharamatangara, ennoda father erunthutathunala chittapakku tha kudupannu sollarru , naan enna pannarathu sir

  • @seelank6289
    @seelank6289 Před 2 měsíci

    என் தாத்தாவின் சொத்தை பாகபிரிவினையில் என் தகப்பனாருக்கு கிடைத்த பங்கு அதை என் தாயார் பெயரில் பவர் கொடுத்து விட்டார் அந்த பவரை என் தந்தையால் நீக்க முடிய வில்லை இந்த காலகட்டத்தில் பவர் இருக்கும் சொத்தை என் தந்தை அவரின் சகோதரிக்கோ அல்லது வேற யாரேனுக்கும் உயில் எழுதி வைத்தால் அந்த உயில் செல்லுமா

  • @m.b.ananthkumar7808
    @m.b.ananthkumar7808 Před 2 lety

    ஐயா என் பெயர் பாரதி
    நான் முதல் மனைவியின் மகள் என் தாய் எனக்கு 6 வயது இருக்கும் போது இறந்து விட்டார் என்னை வளர்க விதவை ஒருவரை என் தந்தை திருமணம் செய்தார். ஆனால் என்னை அந்தப் பெண் மகளாக நினைக்காமல் கொடுமை செய்தார். அதனால் என் பாட்டி அப்பாவின் அம்மா தான் வளர் தார்.. என் அப்பா 5 ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் மரணம் அடைந்தார் . அந்த வழக்கில் எதிராளியிடம் பணம் பெற்று அவருக்கு சாதகமாக சித்தியும் அவரின் மகளும் சாட்சி உரைத்தனர்.வாரிசு சான்றிதழில் என்னை எதிராக போட்டு 5 வருடமாக வாயதா வாங்கி வழக்கை முடிக்க விடாமல் தடுத்து வருகின்றனர். என் அப்பா பெயரில் உள்ள வீட்டை அவர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர் என்னை வீட்டில் நுழைய அனுமதிப்பதல்லை வீட்டு பத்திரமும் அவர்களிடம் தான் உள்ளது. வழக்கு தொடர்ந்தால் அதிக வருடம் கழித்து தான் சொத்து கிடைக்கும். அதுவரை அவர்கள் தான் அந்த சொத்துக்களை அனுபவிப்பார்கள். இதற்காக நீதிமன்றம தடை உத்தரவு ஏதும் வாங்க முடியுமா தயவுசெய்து கூறவும்

  • @prabhur1222
    @prabhur1222 Před 2 lety

    Sir thanthai mootai thooka porar maganum serndhu mootai thooki oru sothu serndhu sambarikiranga. Ithil magalum urimai unda.

  • @gurusri3017
    @gurusri3017 Před rokem

    Sir, i have one doubt..
    My father passed away! Myself, sister, mother and grandmother we are his legal hires till now.
    Now we four only having signing authority to sell my dad property. We did like that only and we sold.. In case my grandmother passed away na whether her daughters (my father sisters) have rights on her place?... Whether we need their signs to sell the property..

  • @firestillburns54
    @firestillburns54 Před 4 lety +1

    Valid points..👌👌

  • @lakshmim7877
    @lakshmim7877 Před 2 lety +1

    Partion case evalavu nal akum

  • @palaniradhakrishnan8375

    நம் பாக
    நம்முடைய பாகம் சொத்தை என்று இருந்தால் தெளிவாக புரியும்

  • @peacefullrajkumar
    @peacefullrajkumar Před 3 lety +1

    ஐயா,கூட்டு பட்டாவில் உள்ள என் தந்தையின் பங்கை மட்டும் என் மீது , அதாவது அவரின் மகன் மீது தான செட்டில்மென்ட் செய்ய முடியுமா?

  • @m.k.m.444
    @m.k.m.444 Před 3 lety +1

    My wife has received a gifted property from her late mother.
    How can this property be divided between her only son & Daughter. Will her husband be eligible for any share.

  • @narmathavengateshan376
    @narmathavengateshan376 Před 3 lety +1

    வணக்கம் சார் சார் என் உடன் பிறந்தவர்கள்6பங்காளிகள் சார் இதில் 3 பங்காளிகள் விற்றுவிட்டார் மீதமுள்ள சொத்து எனக்கு சேர வேண்டிய 1பாகம் விடாமல் வழியும் விடாமல் எனக்கு சேர வேண்டிய சொந்தில் வீடு கட்ட சென்றார் அப்போது அது எனக்கு சேர வேண்டியது சொல்கிறார் மீறி கேட்டால் உண்ணும் என்ன பன்னமுடியம் என்று சொல்கிறார் இந்த சொத்து 6ல் 3மட்டும் என் தாத்தா பாட்டி உயிருடன் இருக்கும் போது கிரயம் செய்யப்பட்டது மீதமுள்ள 3ல்1பாகம் கேட்டால் உனக்கு விட்டது அவ்வளவு தான் என்று சொல்கிறார் ஆனால் அந்த சொத்தில்80சென்ட் எனக்கு சேர வேண்டியது அவங்க மட்டுமே 91சென்ட் கிரயம் செய்யப்பட்டது மீதமுள்ள சொத்தில் எனக்கு 80சென்ட் கேட்டால் விடாமல் ஆனால் என்ன பன்னமுடியம் என்று சொல்கிறார் சார் எனக்கு விளக்கம் தருமாறு உங்களை பணிவுடன் கேட்டுக்கொளகிறேன்

    • @narmathavengateshan376
      @narmathavengateshan376 Před 3 lety

      சார் இதைகணடிப்பாக பெறமுடியும் என்றால் கட்டணம் விவரம் அனுப்புங்கள்

    • @rajendrankumari8036
      @rajendrankumari8036 Před 3 lety

      உங்கள். விளக்கம். தெளிவக. இருந்தது. மிக்க. நனறி

  • @vijayashree8454
    @vijayashree8454 Před 4 lety +3

    எங்க அப்பா இறந்த உடன் அம்மா
    பெயருக்கு சொத்தை மாற்றி என்
    அண்ணனுக்கு எழுதிகொடுத்திட்டாங்க
    நான் ஒரு தங்கை தான் நான் என்ன செய்வது

  • @rjbala9071
    @rjbala9071 Před 3 lety +3

    Sir enaku oru dought. Ennoda appa not sighned but my athai sothai vithurukanga sir epdi ithu sellum sir pls answer me

  • @naveenr4153
    @naveenr4153 Před 2 lety +1

    Fees yevlo sir . I will pay for ur advice

  • @justaminute8423
    @justaminute8423 Před 2 lety

    Iyyaaa ipa case potta antha case mudiyuravara yaarumey iruka mudiyathuthaney

  • @jesusmano8745
    @jesusmano8745 Před 3 lety +3

    ஐயா, வணக்கம். எங்களின் பூர்வீக சொத்தின் பட்டாவில் 1பெண் மகளும், 4 மகன்களின் பெயரும் உள்ளது. இவர்களில் 1 பெண் என்பவர் என்னுடைய பாட்டியின் அம்மா ஆவார். கூட்டுப்பட்டாவில் பெயருள்ள 5 பேரில் ஒருவருக்கு மட்டுமே ஆண் வாரிசு உள்ளது. எனவே, அந்த ஆண் வாரிசு சொத்து முழுவதும் தனக்கே சொந்தம் எனக்கூறி, மற்ற அனைவரையும் மிரட்டி "தான செட்டில்மெண்ட்" பத்திரம் தயார் செய்து, அவர்களிடம் கைரேகையும் பெற்றுக்கொண்டார். அதை பதிவும் செய்துவிட்டார். இப்போது நாங்கள் வழக்கு தொடுக்க முடியுமா? விரிவான விளக்கம் தாருங்கள்.

  • @senthilrajank8357
    @senthilrajank8357 Před 3 lety +2

    Sir consulting fees how much

  • @rjbala9071
    @rjbala9071 Před 3 lety +1

    Hi

  • @Nonecares452
    @Nonecares452 Před 2 lety

    Bro, 25 lakhs ku Mela yendru solgareergale , andha 25 lakhs yenbadhu motha property value va, illa Nammudaya share oda value 25 lakhs'ku mela irundha va ?

  • @ramanimagesh2198
    @ramanimagesh2198 Před 3 lety +3

    Sir For my father 1 son 1 daughter. My father gave will settlement of my grand father's property to his son without my knowledge(daughter). It is legal or illegal kindly reply

    • @justinventures5927
      @justinventures5927 Před 3 lety

      Illegal obviously.

    • @justinventures5927
      @justinventures5927 Před 3 lety

      Self earned property can only be transferred to anyone as per their wish.

    • @Nonecares452
      @Nonecares452 Před 2 lety

      If the property comes by hereditary means , you can file a case on your brother , before hand you can ask your brother regarding this .

  • @bilson.s845
    @bilson.s845 Před 2 lety

    ஐயா வணக்கம். என்னுடைய தாத்தா (அப்பாவின் தந்தை) 2006 இல் காலமானார் அதைத்தொடர்ந்து 2008இல் எனது பாட்டி (அப்பாவின் தாய்) காலமானார், இவர்களுக்கு ஐந்து மகன்கள் என்னுடைய தாத்தா பெயரில் நான் இறப்பு சான்றிதழ் வாங்கியிருக்கிறேன் தற்பொழுது வாரிசு சான்றிதழ் வாங்க எனது பெரியப்பா சித்தப்பா களிடம் அவர்களுடைய ஆதார் அட்டை வேண்டி கேட்டிருந்தேன் அவர்கள் கொடுக்க மறுக்கின்றனர் இப்படி இருக்கும் பட்சத்தில் நான் எப்படி வாரிசு சான்றிதழ் வாங்க என்பதற்கான விளக்கத்தை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @shinnysweetline7779
    @shinnysweetline7779 Před 3 lety

    Sir en appavin sothay naan anubavika virumpavillay. Appavin sothil naan vilagikolvathu eluthu mulam elithikodupathu eppadi.please help sie

  • @durairaj231
    @durairaj231 Před 3 lety

    சார்என்தகப்பனாருக்கு.இரண்டுதாரம்முதல்தாரத்திற்குஒருமகன்மட்டும்அவர்அம்மாமகன்பிரந்த உடன்இரந்துவிட்டாள்இரண்டாவதுமனைவிக்குமூன்றுமகன்மூன்றுமகள்.தாத்தாசொத்தைபாகம்பிரிக்கமுடியாமல்உள்ளத.துஎப்படிபாகம்பண்ணுவது

  • @bhavanivalli6330
    @bhavanivalli6330 Před 2 lety

    ஐயா!, என்னுடைய தாத்தா பெயரில் பத்திரம் உள்ளது.என் அப்பா எங்களை கைவிட்டு வெளிஊரில் வாழ்கிறார். நான் அவர் மகள். பொதுவான இடத்தில் குடியிருந்து வருகிறோம் நானும் என் அம்மாவும். தாத்தாவிடம் குடியிருக்க இடம் கேட்டால் தர முடியாது என்கிறார். எனக்கு சொத்து கிடைக்குமா ஐயா....🙏🙏 சொல்லுங்க சார்

  • @poongodipoja4793
    @poongodipoja4793 Před 3 lety +1

    Can i speak to u sir about land details

  • @expresstamiltn
    @expresstamiltn Před 2 lety

    sir i have one problem sir enaku unga kite oru advice venum epdi ungala. contact pandradu

  • @devan9439
    @devan9439 Před 2 lety

    என்னுடைய பெரியப்பா எங்களுக்கு அவருக்கு ஒரே வீடு அவர் வீட்டிற்குள் படி உள்ளது . எங்களுக்கு படி இல்லை. அவர்கள் மாடியில் வீடு கட்டி உள்ளனர் . அவர்களுக்கு வாசல் தெற்கு. எங்களுக்கு வாசல் கிழக்கு இந்த வீட்டை ஒட்டி ஒட்டு சாப் போட்டு இருக்கறோம் அந்த ஒட்டு சாப் எடுத்து விட்டு வாய்க்கால் தோண்டி வீடு எடுக்கலாமா . இப்படி எடுப்பதால் ஏதாவது பிரச்சினை வருமா. இதற்கு தீர்வு வேண்டும்

  • @ilangop223
    @ilangop223 Před 3 lety

    Thatha voda sothu ...en amma ku kedaikuma ? ...en thatha ku 3 pillaigal 1 aan, 2 pen ...

  • @RajkumarRajkumar-fe2wl

    எனக்கு தயவு செய்து பதில் அனுப்புங்கள்

  • @santhiabi1719
    @santhiabi1719 Před 3 lety +1

    Help for my family

  • @ameenabasheer6168
    @ameenabasheer6168 Před 3 lety

    Sir if father itself not giving share to son what to do

  • @machannel7875
    @machannel7875 Před 3 lety +2

    ஐயா நீங்கள் இதில் கூறிய அதே பிரச்சனைதான் எங்கள் வீட்டிலும் நடந்துள்ளது ஆனால்
    பாட்டி தாத்தா இருவரும் இறந்து விட்டனர்
    பாட்டியின் பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களும் தாத்தாவின் (ராணுவத்தில் இருந்தார்) சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டது
    இதில் என் தாய்க்கு பங்கு உண்டா?
    பாட்டி இறப்பதற்கு முன் அனைத்து சொத்துக்களையும் என் அம்மாவின் அண்ணன் எழுதி வாங்கிக்கொண்டார்.(எங்களுக்குத் தெரியாமல்) இதில் என் தாயார் வழக்கு பதிவு செய்தாள் என் தாயின் பங்கினை திரும்பப் பெற முடியுமா??

    • @TamilGuest
      @TamilGuest Před 2 lety

      இதே பிரச்சினை தான் எங்களுக்கும் . உங்கள் வழக்கில் என்ன தீர்ப்பு கிடைத்தது.... என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்....எனக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @durgadevi9939
    @durgadevi9939 Před 2 lety

    Sir, 15 வருடம் முன்பு ஒருவர் விற்ற இடத்திஇல் பங்கு உண்டு என்று அவரின் சகோதரி case போட முடியுமா. எங்கள் அனுபவத்தில் உள்ள இடம் பத்திரம், பட்டா, லேண்ட் tax உள்ளது. இதற்கு காலக்கெடு உள்ளதா. அவரின் அண்ணனிடம் கேட்காமல் எங்களிடம் சொத்தை கேட்கலாமா.

  • @karuppiahp235
    @karuppiahp235 Před 2 lety

    Well said. Going to court expecting judgement is a distant dream as our partition suit of 2008-09 after 8 years making us to attend court on more than 30 hearings - dismissed for default in 2016 as our advocate didn't inform the hearing date deliberately. For restoration of case we filed delay condonation petition in 2018-19 due to corona issue it is pending in court for 2 years.We are fedup with court proceedings. Pls share your phone number to contact if any way to speedup the proces and to punish the erring advocate.

    • @Nonecares452
      @Nonecares452 Před 2 lety

      Based on the age of the plaintiff or the defendant , If they are above 60 or 70 years of age , you can ask for fast track court , where getting the judgement is sooner .

  • @chandrasekar8111
    @chandrasekar8111 Před 3 lety

    Sir.My wife has four sisters&five brothers totally 10 nos.She has.no legal heirs certificate.none of the ten has no LG certificate.what is the procedure to get Legal heir certificate now. Sir

  • @RajkumarRajkumar-fe2wl

    அண்ணா உங்களிடம் ஆலோசனை பெற என்ன கண்டனம் அண்ணா

  • @satheeskumar4538
    @satheeskumar4538 Před 4 lety +4

    Sir partition suit case ah fast track court la poda mudiuma sir ??sub court la romba nala pending la iruku

  • @KarthiKarthi-op4mv
    @KarthiKarthi-op4mv Před 2 lety +1

    பொண்ணுக்கு சொத்துல பங்கு இல்லன்னு எங்க அப்பாவோட Second Wife ெசால்றாங்க

  • @muruganbgan9200
    @muruganbgan9200 Před 3 lety +1

    மோசடி பத்திரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு விளக்கம் வேண்டி

  • @iyyappanpanneerselvam
    @iyyappanpanneerselvam Před 3 lety

    Sir enga idathula v2 kattikittu Nanga enga idathai keta thara mudiyathunu solluranga Enna sir pannalam

  • @vandhanadevi9258
    @vandhanadevi9258 Před 3 lety +1

    Sir unga help thevai paduthu sir konjam help pannunga sir

  • @ggnmusicband3244
    @ggnmusicband3244 Před 3 lety +1

    Help pannunga please

  • @TheLightworker369
    @TheLightworker369 Před 3 lety +1

    Grama natham la iruka veedu kuda ladies ku pangu iruka sir?

  • @vlathalathav7982
    @vlathalathav7982 Před 3 lety +3

    Sir,iam one of the share holder in my father's property in Chennai.will u please help me in this case.I know the location of the property but I don't have any documents or survey number of the property.I am having only one elder brother and mother, but my brother is quite addament in this issue.please help me and reply me sir.
    .

    • @Nonecares452
      @Nonecares452 Před 2 lety

      Kindly ask about the survey number from the land owners near to you , then check on whose name the land is registered , get the patta details of the property you are talking about.

  • @PremaPrema-cq1ni
    @PremaPrema-cq1ni Před 3 lety +1

    sir enga appa engaluku theriyama soththa vithudaru atha thirumpa vanga mudiumma

  • @krishnang4810
    @krishnang4810 Před 2 lety

    உங்களை எப்படி தொடர் கொள்வது

  • @halidhhayani4501
    @halidhhayani4501 Před 3 lety

    Srilanka rules yanne

  • @premalatha1977
    @premalatha1977 Před 4 lety +1

    Sir ennoda amma yerndutanga nanga rendu ponu than ipa nanga amma voda sothu la (thatha) pangu unda ...

  • @maharajan2440
    @maharajan2440 Před 3 lety +24

    எங்களுக்கு ஆன பங்கு தராமல் பத்திர பதிவு செய்தால் பங்கினை பெற வாய்ப்பு உண்டா

    • @ashwinivadivel8569
      @ashwinivadivel8569 Před 3 lety

      Sir unga number kodunga

    • @user-zs8ms2de5v
      @user-zs8ms2de5v Před 3 lety +4

      எனக்கு ம் அதே பிரச்சினை தான் அண்ணா

    • @trending7592
      @trending7592 Před 3 lety +1

      Pathiram panalum share kekkalam Sattam iruku

    • @lucasfrancis1366
      @lucasfrancis1366 Před 3 lety +1

      ரங்களுக்கு சேரவேண்டிய பங்கு தராமல் இரண்டாம் மனைவி மட்டில் தானம் செற்டீல் மெண்ட் செய்து கொண்டார் ஆனால் அந்த சொத்து பரம்பரை சொத்து அத்தகைய சூழலில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் எனக்கு ஒரு தெளிவான விள்கத்தை வழங்கவும்

    • @trending7592
      @trending7592 Před 3 lety +2

      @@lucasfrancis1366 2nd wife Ku first property la rightsae Ila first wife Ku matum than rights IPO neenga case poota property fulla first wife Ku thaan varum

  • @naturalpopular2503
    @naturalpopular2503 Před 4 lety +1

    Sir அப்பா இறப்பதற்கு முன்பு சொத்து பிரித்தால், பெண்களுக்கும் சேர்த்து சொத்து பிரிக்க வேண்டுமா?

    • @whatsupvakeel4088
      @whatsupvakeel4088  Před 4 lety +1

      கமென்டில் சொந்த பிரச்சனைக்கு ஆலோசனை சொல்வது இல்லை...இது சமையல் குறிபோது சேனல் இல்லை

    • @ramnathiyerlegalinformatio8753
      @ramnathiyerlegalinformatio8753 Před 3 lety

      czcams.com/video/OfctlBRATMY/video.html

  • @vktelevision2906
    @vktelevision2906 Před 4 lety +3

    Sir... எங்களுக்கு ஒரு சொத்து இருக்கு..அது எங்க பெயர் ல தான் இருக்கு ஆனா எங்க சொந்தகாரங்க தா கொஞ்ச நாளாக கடை வச்சு இருக்காங்க ஆனா பத்திரம் எதும் இல்லாம எழுதாமல் தா கடை வச்சாங்க இப்ப அந்த கடை அவங்களுக்கு சொந்தம் னு சொல்றாங்க கொஞ்ச அரசியல் சப்போட் அவங்களுக்கு... போலிஸ் வர போய் பார்த்தாச்சு... கோர்ட் போகாமல் சொத்தே நாங்க வாங்க வழி இருக்கா சார்... அல்லது இரண்டு பேருமே சொத்தா Use பண்ணாம செய்ய வில்லங்கமான வழி இருக்கா சார் 🙄🙄🙄...

    • @whatsupvakeel4088
      @whatsupvakeel4088  Před 4 lety

      எவ்வளவு நாட்களாக அவர்கள் சொத்தை வைத்துள்ளார்கள்???
      9444051919 whatsapp me

    • @vktelevision2906
      @vktelevision2906 Před 4 lety

      @@whatsupvakeel4088 Ok sir

  • @prabakaranasaiazhagan4410

    Engal தாத்தா 4 மகன்கள் இருக்கும் போது 3 மகன்களுக்கு உயில் எழுதினல் தானேசெட்டில் செய்ய முடியுமா

  • @saravananjk672
    @saravananjk672 Před 3 lety

    🌟🌟🌟🌟🌟Sir ennodaa lawyer opposite partyku favaraa pogura mathri therinchaa enna pandrathu

  • @aravinthraj7588
    @aravinthraj7588 Před 4 lety

    Sir case mudiyum varai namathu sotthai anubavikka koodatha illa yar anubavikkirargalo avargal anubavikkalama (engalathu thattha sotthai enathu sitthappa anubivikkurar

    • @whatsupvakeel4088
      @whatsupvakeel4088  Před 4 lety +1

      கமென்டில் ஆலோசனை கூறுவது இல்லை....அது முறையாகவும் இருக்காது...நன்றி

    • @mohanmohana920
      @mohanmohana920 Před 3 lety

      Hi

    • @animalstrollz3150
      @animalstrollz3150 Před rokem

      @@whatsupvakeel4088 சட்டம் தெரிந்தால் எல்லாருக்கும் பகிர வேண்டும் அது சமூக வலைத்தளங்களிலே கடைக்கிறது அதற்க்காக எல்லாம் உனக்கு தான் தெரிந்தது போல் பேசாதீங்க பாகபிரிவினை தவிர்த்து சில வழிகள் உள்ளது அதை சொல்லலாம்