40/40 துல்லிய கருத்து கணிப்பு | Loyola College Old Student Tamilnadu Poll | Parliament Election 2024

Sdílet
Vložit
  • čas přidán 6. 04. 2024
  • 40/40 துல்லிய கருத்து கணிப்பு | Loyola College Old Student Tamilnadu Poll | Parliament Election 2024 | MK Stalin | Edappadi Palaniswami | Annamalai | Seeman | DMK, ADMK, BJP, NTK | All Party Alliance | Mobile Journalist
    #electioncampaign #election #loksabhaelection2024 #electionpolls2024 #journalist #mobilejournalist
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
    More Videos To Watch :
    நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
    மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
    திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
    BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

Komentáře • 809

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 Před měsícem +129

    இவர்கள் லயோலா காலேஜ் பழைய மாணவர்கள் பிஜேபியில் உறுபினராக சேர்ந்து விட்டார்கள் புதிய மாணவர்கள் கருத்து கணிப்பு முடிவுகள் வரும் 😅

  • @subramaniann6682
    @subramaniann6682 Před měsícem +101

    ஏய்யா உமக்கு இவ்வளவு பதட்டம்.
    இலயோலா கல்லூரி முன்னால் மாணவர்கள் பெரும்பாலும் சங்கிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளதா.?

    • @sullanvineesh
      @sullanvineesh Před měsícem +13

      Pavadaigal கதறல் அதிகமாகவே இருக்கும்

    • @rajap6459
      @rajap6459 Před měsícem +5

      PAVADA😂

    • @mariadassarokiasamy9336
      @mariadassarokiasamy9336 Před měsícem +3

      பணம் கொடுத்தால் எதையும் சொல்லலாம்.

    • @shibu7090
      @shibu7090 Před měsícem

      வா வந்து ஊ ......பு​@@sullanvineesh

    • @SathishSathish-xy4gr
      @SathishSathish-xy4gr Před měsícem +1

      Bjp

  • @jkbuildersbalu7372
    @jkbuildersbalu7372 Před měsícem +66

    இது கருத்து கணிப்பு அல்ல... தேர்தல் களத்தை குழப்ப...

  • @miruthulamahendran6831
    @miruthulamahendran6831 Před měsícem +26

    இவரின் கருத்து கணிப்பாக தெரியவில்லை

  • @ravisankar9286
    @ravisankar9286 Před měsícem +68

    அண்ணாமலைக்கு சாதகமான பார்வை உள்ளதாக சந்தேகிக்க நிறைய வாய்ப்புள்ளது.

  • @magimaijonah9415
    @magimaijonah9415 Před měsícem +47

    43000பேர் கிட்ட கேட்டு தேர்தல் முடிவு இப்படி தான் இருக்கும் என ஒரு கருத்துருவாக்கம் ஏற்படுத்தும் உங்களை போன்ற ஆட்கள் எடுத்த சர்வே தேவையில்லாத ஒன்று

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 Před měsícem

      லயோலா இன்னாள் கிழவர்கள் சங்கிகளாக மாறி கணித்த கணிப்பை மக்கள் யாருமே நம்ப மாட்டாங்க.

    • @subramanishankar1609
      @subramanishankar1609 Před měsícem

      எல்லா ஒப்பீனியன் polls இது போல் தான்! உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பொய்?

  • @Humanbeingtn
    @Humanbeingtn Před měsícem +70

    கருத்துக் கணிப்புன்னு பேர் வைக்கிறதுக்கு பதிலா கருத்துத் திணிப்புன்னு வெச்ச்சா பொருத்தமா இருக்கும்.

  • @deeparajd2854
    @deeparajd2854 Před měsícem +81

    என்னது பிஜேபி 5 அடேய் இதெல்லாம் ரொம்ப ஓவர் டா .

    • @ManiKandan-sn5yo
      @ManiKandan-sn5yo Před měsícem +1

      Over thaan,thantha kaasukku itha kooda podalanna nanga over aayiduvome.athaan

    • @krishnanmadhavan6892
      @krishnanmadhavan6892 Před měsícem +2

      இது உண்மைக்குப் புறம்பான கருத்து கணிப்பு

    • @samsudeenmohamedibrahim7073
      @samsudeenmohamedibrahim7073 Před měsícem +1

      வாய்ப்புயில்லை ராஜா 😂😂😂

    • @ThirukonesanMuthiah
      @ThirukonesanMuthiah Před měsícem +2

      பாஜக 0 அதிமுக 0

    • @king-jd3hc
      @king-jd3hc Před měsícem

      Pmk🔥🔥🔥

  • @selvarajswaminathan2510
    @selvarajswaminathan2510 Před měsícem +9

    முடிவுகள் வெளிவரும் போது இவர்கள் யாரும் பத்திரிகையாளர்கள் முன் வரவே மாட்டார்கள்.

  • @rajendranm1652
    @rajendranm1652 Před měsícem +125

    அண்ணாமலையிடமிருந்து சுமாறாக சம்திங் கிடைத்திருக்கும் போல தெரிகிறது உண்மைதானே....?

    • @sivasekar6195
      @sivasekar6195 Před měsícem +8

      மணல் மாபியாவிடம் கமிசன் வாங்கீருக்கான் இந்த ஆடு, அது சீக்கிரம் வெளிவரும், நாரப்போரான் இந்த அண்ணாமலை.

    • @NJ-gw8wh
      @NJ-gw8wh Před měsícem +3

      உண்மை

    • @actionkingvideos9091
      @actionkingvideos9091 Před měsícem +3

      Unmai than

    • @user-qd8hs6xx4t
      @user-qd8hs6xx4t Před měsícem

      Like u whu take 200 tamsk from DMK

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před měsícem +1

      அண்ணாமலை யிடமிருந்து பைசா பெயராது.

  • @paramasivammarimuthu8392
    @paramasivammarimuthu8392 Před měsícem +9

    கருத்து கணிப்பு பொய் பொய் பொய் 🌱

  • @sellakamallathurai8653
    @sellakamallathurai8653 Před měsícem +18

    இது துல்லிய கருத்து கணக்கெடுப்பு போல் தெரியவில்லை. இவர்கள் உண்மையாக புள்ளிவிபரவியல் படித்தவர்களா?

  • @rajasekaro2263
    @rajasekaro2263 Před měsícem +8

    பெரும்பாலும் பா ஜ க வை மையப்படுத்தியே வினாக்கள் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

    • @ramsviews5169
      @ramsviews5169 Před měsícem +1

      Yes😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před měsícem

      ஆமாம். 70 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட கட்சிகளை அவ்வளவு எளிதாக வெல்லமுடியுமா என்கிற சந்தேகம்தான் எல்லோருக்கும் உள்ளது. அதான் இவ்வளவு பதிவுகள்.

  • @umardawood2669
    @umardawood2669 Před měsícem +36

    தேர்தல் முடிந்த பிறகு அண்ணாமலை நிலை தெரியும்.

    • @rajasekaranchellathurai9623
      @rajasekaranchellathurai9623 Před měsícem

      திருட்டு திராவிடம் பற்றி தெரியும்ல

  • @mariadassarokiasamy9336
    @mariadassarokiasamy9336 Před měsícem +16

    இங்கு முன்னூருக்கு மேற்பட்டவர்கள் தந்துள்ள கருத்தே உங்கள் கருத்துக்கு எதிராக உள்ளதே!

  • @prabhayashwanth6271
    @prabhayashwanth6271 Před měsícem +38

    BJP IT wing எந்த அளவுக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பது இந்த காணொளி மூலம் தெரிகிறது.

    • @santhegreat2573
      @santhegreat2573 Před měsícem +5

      Bjp ki kanippu saathagama iruntha it wing ah😂

    • @Attitudezero884
      @Attitudezero884 Před měsícem

      ​@@santhegreat2573yennada saathagam it's it's known fact bjp is a nota shit in tamil nadu😂😂😂😂😂

    • @prabhayashwanth6271
      @prabhayashwanth6271 Před měsícem +2

      @@santhegreat2573 தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இதற்கு தானாக பதில் கிடைத்து விடும்.

    • @santhegreat2573
      @santhegreat2573 Před měsícem

      @@prabhayashwanth6271 varattum varattum

    • @aminaabdulla5854
      @aminaabdulla5854 Před měsícem

      Do you mean how much missionary vatican and mecca arabic g@gangs are engrossed the "D' Stock Parties

  • @chinnamani5164
    @chinnamani5164 Před měsícem +2

    Inthu yeana pa Mylapore servey edutha mathiri iruku. Oru doubt brother Inthu Tamil nadu la thaan survey eduthingala

  • @lakshmanbe2278
    @lakshmanbe2278 Před měsícem +5

    Eannada ithu kodumaiya irukku bjp thavara vera vaile vara la 😅😂😂😂

  • @gokulconstruction1897
    @gokulconstruction1897 Před měsícem +2

    47% DMK VOTE 24% ADMK 22%BJP BUT THEY SAID DMK HAVE TO WIN 32? BJP PERSON SAYS TO BJP THIS SERVY IS NOT CORRECT

  • @karunyahits9923
    @karunyahits9923 Před měsícem +22

    சரியான கருத்து கணிப்பாம். சொதப்பறானுங்க. தெளிவா இல்லை. வழவழ கொழகொழ.

  • @VelMurugan-ft4vm
    @VelMurugan-ft4vm Před měsícem +6

    Totally your predictions will be failed.

  • @rajaraja-ny7vs
    @rajaraja-ny7vs Před měsícem +4

    Brade
    How much get money

  • @ZTAMIL123
    @ZTAMIL123 Před měsícem

    ❤❤40+40 திமுக பட்டய கிளப்பும் 19.4.2024 மாலை சரவெடி பறக்கும்
    ❤❤திமுக❤❤அகில இந்திய
    ❤காங்ரஸ்❤

  • @drvkrishnasamy
    @drvkrishnasamy Před měsícem +21

    அதிகம் அண்ணாமலை பற்றியே இருக்கிறது 😂 - சிறப்பான AC ரூம் கருத்து திணிப்பு

    • @ramarajnarayanasamy6128
      @ramarajnarayanasamy6128 Před měsícem

      இப்பவும் திமுக ஓட்டு. 43 சதவீதம் என்று தான் சொல்கிறார் இது முதலில் மாற வேண்டும் டெபாசிட் காலியாக வேண்டும் இரண்டு திராவிட கட்சிகளுக்கு அப்பத்தான் நாடு திருந்தியதாக அர்த்தம்

  • @smani3930
    @smani3930 Před měsícem +25

    திமுக கூட்டணி கட்சிகளுக்கு 40 முதல் 45 சதவீதம் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு 25 முதல் 30 சதவீதம் நாம் தமிழர் கட்சிக்கு 8 முதல் 10 சதவீதம் மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு 9 முதல் 12 சதவீதம் வரை ஓட்டுகள் கிடைக்கும் இது உளவுத்துறை கணிப்பு

  • @AswEntertaintech
    @AswEntertaintech Před měsícem +2

    Dmk allience 43.49%, admk and bjp allience 20% கீழ வாங்குறாங்கன்னு சொல்றிங்க... அப்படி நடந்தா dmk clean ஸ்வீப் அடிக்கும். இது கூட தெரியாம கருத்து கணிப்பு இருந்தா இது கருத்து திணிப்பு

  • @venkatariya9256
    @venkatariya9256 Před měsícem +13

    யோ நாங்கள் சென்ற தேர்தலில் திமுக நாம் தமிழர் க்கு ஒட்டு போட்டேன் ஆனால் இந்த தேர்தலில் நாங்கள் தேமுதிக வுக்கு ஒட்டு போடப்போறம் எப்படி பாஜக வெற்றி பெறும் யா😂😂😂😂😂

    • @ramsviews5169
      @ramsviews5169 Před měsícem

      Adu ena therila😂

    • @ramsviews5169
      @ramsviews5169 Před měsícem

      Epdi ya 2 katchiku vote pota😂

    • @venkatariya9256
      @venkatariya9256 Před měsícem +1

      @@ramsviews5169 2019 திமுக 2021 நாம் தமிழர் க்கு யா

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 Před měsícem

      @@venkatariya9256 THUMBIKA KARUTHU THINIPPU ITHU

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před měsícem

      பெருவாரியான மக்கள் பாஜகவுக்கு ஓட்டு போடுவார்கள்...

  • @ukkiravelu1630
    @ukkiravelu1630 Před měsícem +2

    இவர்கள் கூறும் தகவல்கள் நம்பகூடியதாக இல்லை

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 Před měsícem +2

    😢 What was the renumeration

  • @sampathmirsana1058
    @sampathmirsana1058 Před měsícem +8

    தாங்கள் பிஜேபி அணி உறுப்பினராக இருக்கலாம்

  • @athavanbalaji4818
    @athavanbalaji4818 Před měsícem

    அண்ணாமலை வரவு..... இந்திய தேசியத்தின் தவிர்க்க முடியாத வரவு...
    தமிழகத்தில் நல்லாட்சி செய்து பின்னர் இந்திய அரசியலுக்கு செல்ல வேணங...

  • @chandrasekharanm6571
    @chandrasekharanm6571 Před měsícem +11

    Vote for INDIA

  • @Sethu2173
    @Sethu2173 Před 24 dny

    தேர்தல் முடிவு வரட்டும்.. நீ இனிமே கருத்துக்கணிப்பே பண்ண கூடாது

  • @batchavahab3875
    @batchavahab3875 Před měsícem +2

    Tamil nadu bjp party nothing..why your list..
    Please remove..

  • @t.s.desiyamanisammandam4947

    இதிலும் RSS புகுந்து விட்டது.
    நாக்பூர் வித்தை
    பழைய மாணவர்கள் வாழ்க்கை செழிக்கட்டும்.

  • @mydeenpitchai6785
    @mydeenpitchai6785 Před měsícem +1

    இது கருத்து திணிப்பு
    முன்னாள் மாணவர்கள் என்றால் அவர்களுக்கும் தேவைகள் அதிகமாக இருக்கும் இவர்கள் விலை பேசப்பட்டு உள்ளார்கள்

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 Před měsícem +3

    Biased

  • @user-qd8hs6xx4t
    @user-qd8hs6xx4t Před měsícem +1

    ❤❤❤❤ Modi ❤❤❤❤
    ❤❤❤ ANNAMALAI ❤❤❤
    ❤❤❤❤ NDA ❤❤❤❤

  • @raghupathimvraghu8662
    @raghupathimvraghu8662 Před měsícem +3

    Known mouth piece of BJP 😂

  • @orionamudha389
    @orionamudha389 Před měsícem

    Money transferred and totally this is going to fail..

  • @BaskarSarathi-of3wu
    @BaskarSarathi-of3wu Před měsícem

    திமுக திமுக 37+38தொகுதிகள் அமொக வெற்றி வெற்றி நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! வெற்றி

  • @alavoudineasheck
    @alavoudineasheck Před měsícem +1

    All estimation money busines
    This is election seasion business.

  • @devasahayam9479
    @devasahayam9479 Před měsícem +10

    நாம் தமிழர் வெற்றிதான் நாட்டு மக்களின் வெற்றியாகும்.

    • @saminathanms9026
      @saminathanms9026 Před měsícem

      திரு கலைஞர் மு கருணாநிதி மற்றும் அவரது குடும்பம் பற்றி எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் தமிழ்நாட்டில் பேசலாம் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் காரணம் அவருக்கு பின்னால் சாதிய ரீதியான பலம் வாய்ந்த கூட்டம் எதுவும் கிடையாது மற்றும் திமுக தொண்டர்களும் இரண்டாம் கட்ட தலைவர்களும் ஓட்டு அரசியல் காரணங்களுக்காக ஒரு அளவுக்கு மேல் எதுவும் செய்துவிட முடியாது
      இதையெல்லாம் தெரிந்து கொண்ட செபாஸ்டின் என்ற செந்தமிழன் மகன் சைமன் என்ற சீமான் திராவிட கட்சி மேடைகளில் பேசி ஊடக வெளிச்சம் பெற்றவுடன் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் மற்றும் பல ஆயிரம் விடுதலைப்புலி போராளிகள் மற்றும் பல ஆயிரம் ஈழத்தமிழர்கள் உயிர் தியாகத்தை உரிமை கொண்டாடி இயக்கம் ஆரம்பித்து பிறகு திருச்சி சங்கரப்பா மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி திட்டப்படி நாம் தமிழர் கட்சி பெயர் மற்றும் கொடி உரிமையினை திரு சிவந்தி ஆதித்தனார் குடும்பத்திடம் இருந்து பெற்று
      இன்று திரு கலைஞர் மு கருணாநிதி அரசியல் வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஆரிய பார்ப்பனர்கள் கடந்த 60 ஆண்டுகளாக அவர்களுக்கு இருந்த அச்சு மற்றும் காட்சி ஊடக பலத்தை பயன்படுத்தி திரு கலைஞர் மு கருணாநிதி ஒரு மோசமான மனிதர் என்பதை திட்டமிட்டு மக்கள் மத்தியில் ஆழமாக விதைத்து உள்ளனர் என்பதை அறிந்து கொண்டு அவரால் அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றான் இந்த செபாஸ்டின் என்ற செந்தமிழன் மகன் சைமன் என்ற சீமான் என்பது தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை நன்கு அறிந்த மக்களுக்கு நன்றாக தெரியும்
      இதுபோன்று ஆயிரம் செபாஸ்டின் என்ற செந்தமிழன் மகன் சைமன் என்ற சீமான் வந்தாலும் திரு கலைஞர் மு கருணாநிதி புகழை எதுவும் செய்துவிட முடியாது ஆனால் ஒருகட்டத்தில் இவன் போன்றோர் நிச்சயமாக காணமல் போய் விடுவார்கள்
      அப்போது இந்த காளியம்மாள், சாட்டை துரைமுருகன், இடும்பவன கார்த்திக், களஞ்சியம் போன்ற காசுக்காக கூவும் கூட்டமும் காணாமல் போய் விடும்

  • @athamgani5515
    @athamgani5515 Před měsícem +11

    Vote for India alliance thank you

  • @georgejacob4327
    @georgejacob4327 Před měsícem +11

    40/40 for the DMK alliance, Alliance India block 300-350 seats, BJP 180-200 seats in 2024, Others 40-50 seats!!

    • @parthibansachthaparthiban2748
      @parthibansachthaparthiban2748 Před měsícem

      😂😂😂😂

    • @m.r612
      @m.r612 Před měsícem

      Where are you living George .. do you know the reality . What did DMK do to get 40/40.. he did corruption, drugs culture , sand smuggling etc. BJP will get more than 400 seats and Modi Ji will form government 3rd time .

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Před měsícem +1

      ​@@m.r612
      ஓ, நீ கைபர் கணவாய் கேஸா.😂😂😂😂😂

    • @Attitudezero884
      @Attitudezero884 Před měsícem

      ​@@m.r612 poda sanghi naaye😂😂😂😂😂

    • @ramsviews5169
      @ramsviews5169 Před měsícem

      ​@@m.r612what bjp did Manipur women harrasment women's safety worst hathras then GST petrol diesel Gujarat adani Port smuggling drugs 😂😂 not even did any good things and not do any poll promiese

  • @sakariyamohammed904
    @sakariyamohammed904 Před měsícem +36

    கருத்து கணிப்பா இல்ல கருத்து திணிப்பா

  • @malarmannanveluchamy7077
    @malarmannanveluchamy7077 Před měsícem +2

    A researcher should know that stressing the respondent would affect the response. It is like a book let and most of the questions are directional puller. Kindly don't abuse research or reputation of Loyala. I will be happy if you could start one organization and come out with biased or window dressed report.

  • @AmolKoganole
    @AmolKoganole Před měsícem

    Amit shah modern Chanakya of india see 4th june

  • @deeps_cooking123
    @deeps_cooking123 Před měsícem +2

    தமிழின விரோதி அண்ணாமலை ஜால்ரா அணி

  • @dakshayanidiary
    @dakshayanidiary Před měsícem +1

    காலையில் வேலைக்கு கிளம்பும் ஒவ்வொருத்தரும் தன்னோட பெட்ரோல் டேங்க் பில் பண்ணும் போது பெட்ரோல் விலையை பார்த்து வேதனைப்படற ஒருத்தனும் பிஜேபிக்கு ஓட்டு போட மாட்டான். சமையல் கட்டுக்கு போற ஒவ்வொரு குடும்ப தலைவியும் அடுப்பு பத்த வைக்கும் போது சிலிண்டர் விலையை நினைத்து பார்த்தால் ஒருத்தங்க கூட ஓட்டு போட மாட்டாங்க.... அப்படி இருக்கும்போது பிஜேபி தான் வரும்னு சொன்னா.... வீட்ட பத்தியும் நாட்டை பத்தியும் கவலையே இல்லாத மக்களாலும்.... ஓட்டு மிஷின்ல கோல்மால் செஞ்சா மட்டும் தான் அது முடியும்.

  • @edwardkg810
    @edwardkg810 Před měsícem +1

    எங்கடா சர்வே எடுத்தீர்கள் இலங்கையிலா, பீகாரிலா, உத்திரபிரதேசமா

  • @GMArun13
    @GMArun13 Před měsícem +1

    ஏற்று கொள்ளும்படியாக இல்லை.

  • @Ettayapuramkannanmuruganadimai

    ஆற்றில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ .. சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது.... ஓடும் சாராயத்தில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞர்கள் எத்தனை பேரோ....ஆகா அருமையான ஆட்சியாளர்கள்....

  • @user-ey7lg4ek8u
    @user-ey7lg4ek8u Před měsícem

    உண்மையான கருத்துகணிப்பு நன்று

  • @danielraja2611
    @danielraja2611 Před měsícem +2

    Everything is based on how questionnaire. Your questionnaire is one sided

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Před měsícem +1

    இது புள்ளி விபரங்கள் எதுவும் இருப்பதாகக் காணப்படவில்லை

  • @rameshrathinam8251
    @rameshrathinam8251 Před měsícem

    தமிழ்நாடு நோடில்லா....காவேரி நோடில்லா... I'm proud கனடிக்கா.... தமிழ்நாட்டில் உனக்கு ஓட்டு இல்லா.... ஓடி போயிரு பீடா வாயா......"எங்கள் ஓட்டு அண்ணன் சீமானுக்கு தான்"

  • @SelvaA-selvaA
    @SelvaA-selvaA Před měsícem +1

    தமிழ்நாட்டில்( 39+1 ) பாரதிய ஜனதாவுக்கு 6 எம்பி சீட்களும் ஒரு கோடி வாக்குகளும் கிடைக்கும்❤.. 💯..😊😅😮😢🎉😂❤...

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz Před měsícem +1

    குழப்பான கருத்துக் கணிப்புகளாக இருக்கு.... 30% பேர் மு.க.ஸ்டாலின் வேணும் என்பவர்கள் எப்படி தேர்தல் வாக்குறுதிகள் ற்றை வேற்றியது 25% பேர் மட்டுமே ஆம்.. என்று சொல்லி இருப்பார்கள் ?

  • @VIJAYAKUMAR-vd2yh
    @VIJAYAKUMAR-vd2yh Před měsícem +21

    இவர் பேசும் தோணியை வைத்தே நாம் நன்றாக அறிந்துக்கொள்ளமுடியும்.
    இது அண்ணாமலைக்காக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பென்று.பணம் பாதாளம் வரை பாயும்.
    இது ஒரு மானம் கெட்ட பொழப்பு.

    • @jagjit2008
      @jagjit2008 Před měsícem

      இவர் பேசும்போதே பதற்றப்படுவதை பார்த்தால் ஏதோ ஒரு குற்றவுணர்வுடன் பேசுவதுபோல் தெரிகிறது.

  • @sellakamallathurai8653
    @sellakamallathurai8653 Před měsícem +4

    அவன் எதையோ மறைக்க முயல்வதையும் அவனும் பீதி அடைவதையும் அவன் தொனி காட்டுகிறது. மக்கள் இந்த ststtics ஐ நம்பாமல் இருப்பது நல்லது, மேலும் இது உங்கள் முடிவை பாதிக்க விடாதீர்கள்.

  • @PrintoThomas-vk6rm
    @PrintoThomas-vk6rm Před měsícem +3

    பிஜேபி ஜால்ரா கூட்டம்

  • @mohammediqbal6295
    @mohammediqbal6295 Před měsícem +1

    அமஔண்ட் செட்டில் பண்ணிட்டாங்களா

  • @chettymani65
    @chettymani65 Před měsícem +2

    This people is confusing the public. The sample taken by them is not sufficient when considering the TN population strength. Hence their statement is not reliable.

    • @ramsviews5169
      @ramsviews5169 Před měsícem

      It's not matter but this doesn't work😂

  • @senthilkumaran1661
    @senthilkumaran1661 Před měsícem

    கீழே கருத்து சொல்வதில் இருந்து தெரிகிறது 200 ரூபாய் கிடைக்காதோன்னு நினைக்கிறானுக...

  • @karthie8161
    @karthie8161 Před měsícem +2

    பிஜேபி கூட்டணி 10முதல் 15வரை, dmk கூட்டணி 20முதல் 25இக்குள், admk கூட்டணி 5முதல் 10இக்குள் 3:30

  • @velumurugasen6725
    @velumurugasen6725 Před měsícem

    லயோலா கல்லூரி என்றாலே திமுக பின்புலம் எப்படி இருக்கும்

  • @johnbritto2293
    @johnbritto2293 Před měsícem

    T heluvaga சொல்லுங்கள் ஐய்யா

  • @sbptrt
    @sbptrt Před měsícem +2

    Your sampling seems to be very poor

  • @MukunthKumar-du4jq
    @MukunthKumar-du4jq Před měsícem

    💚💚💚I love our Indian Prime Minister Mr. Narendra Modi Ji very very much. My only vote was one and only for our BJP Government alone. I congradulate and I wished to pray to god for your wonderful success in 2024 Parliament Election and also in future 2026 General Election also. Hereafter from this second onwards our Indian Prime Minister Modi Ji is our Permanent Prime Minister and also a Permanent Chief Minister in our Tamil Nadu. Still the end of our World and Still the end of our Modi Ji's life hereafter our permanent prime minister and permanent chief minister in our Tamil Nadu is one and only our Indian Prime Minister Mr. Modi Ji Alone. Nobody can't beat the modi in this world. Nobody have n't born to beat our Modi Ji. Here after also there is no any other member won't born to beat our Modi Ji's Success. Our Modi ji's success is permanent. Our Tamil Nadu "Singam" is our Indian Prime Minister Narendra Modi Ji Alone. And Our Tamil Nadu "Thangam" is our Indian Prime Minister Narendra Modi Ji Alone. I love BJP Government very much. My heart is BJP. Our Singam always will come only a "single". "நாற்பதும் நமதே -நாடும் நமதே! களம் காண்போம் -வெற்றிகளைக் குவிப்போம்! "நாளை நமதே.. இந்த நாளும் நமதே, வெற்றி நமதே.❤❤❤

  • @janakiramanr470
    @janakiramanr470 Před měsícem

    இந்த கருத்து கணிப்பூ
    தி.மு.க வற்கு சாதகமாக இருக்கம்

  • @TVS2426
    @TVS2426 Před měsícem +1

    NTK 💯

  • @kumarswamyveerabhadran8667
    @kumarswamyveerabhadran8667 Před měsícem +29

    இந்தியா‌கூட்டணி 40 /40. உங்கள் கருத்துக் கணிப்பில் ஏதோ அவசரம், தவறுகள் உள்ளது.

    • @prakashh7544
      @prakashh7544 Před měsícem

      BJP 💪💪💪💪💪💪💪💪💪💪🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @senthilKumar-xg9ib
    @senthilKumar-xg9ib Před měsícem +1

    30 dmk admk 10 ..bjp 0

  • @SenthilKumar-uh2zu
    @SenthilKumar-uh2zu Před měsícem +38

    டெய்நீங்கள் சங்கங்கள் உடன்பாடு கும்பல்

  • @gnanassivamgnanassivam2844
    @gnanassivamgnanassivam2844 Před měsícem

    என்ன. பொருத்தவரை.
    அ.இ.அதிமுக. தே தி முக
    இரண்டு ம்.சேர்த்து.
    மொத்தம்.19.சீட்டு. வரும்
    இது.என் கனிப்பு.என்
    பெயர். கா.ஞானசிவம்

  • @PanneerselvamPandurangan
    @PanneerselvamPandurangan Před měsícem

    Yes

  • @Jayaprakash1962-vr6lo
    @Jayaprakash1962-vr6lo Před měsícem

    அருமையான குரல் வளம்

  • @kamalsiva3090
    @kamalsiva3090 Před měsícem

    This guy is Annamalai PRO...

  • @manienterpriseservices
    @manienterpriseservices Před měsícem

    😂😂😂😂 இந்த மக்களுக்கு 500 1000 எவன் கொடுக்கிறானோ அவன் தான்.....
    ஃப்ரீ கொடுத்தா போதும்😂😂😂😂

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 Před měsícem

    தகவல்கள் சொல்பவர் சற்று நிறுத்தி நிதானமாக சொன்னால் சிறப்பு

  • @PrasanthCreation901
    @PrasanthCreation901 Před měsícem +29

    இந்திய வெல்லும் 2024 சொல்லும்

    • @mee2430
      @mee2430 Před měsícem +1

      ஆமாம் 437 தொகுதியில்

  • @panneerselvan4503
    @panneerselvan4503 Před měsícem +1

    கருத்து கணிப்பு முறை எப்போதும் பொய்யானது

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 Před měsícem

    கருத்து கணிப்பு சரியாக இருக்கும் போலிருக்கிறது

  • @user-pj1cm7kf6p
    @user-pj1cm7kf6p Před měsícem

    Ntk

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 Před měsícem +1

    Superb. Welldone. Keep it up.

  • @ramarajnarayanasamy6128
    @ramarajnarayanasamy6128 Před měsícem

    ஆக சரி சமமாக இருக்கிறது

  • @user-en9bm2zp9h
    @user-en9bm2zp9h Před měsícem +1

    பிஜேபிக்கு சப்போர்ட் பண்ண மாதிரி தெரிகிறது

  • @prabudossselvarajma8510
    @prabudossselvarajma8510 Před měsícem +2

    Dei Naya ithana per command potrukangale itha padichi paruda ortharavathu nee yeduthathu correct nu soldrangala nu😂😂😂😂😂

  • @muniyarasumuthusamy3101
    @muniyarasumuthusamy3101 Před měsícem

    உண்மையான கணிப்பு

  • @thiyagarajant8543
    @thiyagarajant8543 Před měsícem +2

    ஏன்டா இப்படி பொய்ய சொல்லுகிறீர்கள்

  • @sivakalailoganathan5851
    @sivakalailoganathan5851 Před měsícem +1

    NTK 40/ 40 .DMK00/ADMK00/BJP00/ NTK GANDIDATES ARE VERY TALENTED , YOU MUST ASK PUBLIC DONT ASK MINISTERS OR BJP,DMK,ADMK

    • @vj-wm6em
      @vj-wm6em Před měsícem

      😂😂😂😂 un confidence romba pidichirukuuyaaaa😂😂😂😂

  • @userxx007
    @userxx007 Před měsícem +1

    இது நடுநிலை கருத்து கணிப்பு இல்லை பிஜேபி சார்பாக ஜிங் ஜக் அடிக்கிற கருத்துகணிப்பு.
    இந்த டுபாகூர் சொல்வது போல் பிஜேபி மட்டும் தமிழ்நாட்டில் 5 mp தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டால் என் வாக்கு ஆயுசுக்கும் பிஜேபிக்குடா..

  • @Muthu-wy5es
    @Muthu-wy5es Před měsícem

    உங்களுடைய பதிவுகளில் தெரியவில்லை

  • @reynoldfernandougeriushear6361

    Joke...... Very good ...... How much?

  • @SasiKumar-io7vz
    @SasiKumar-io7vz Před měsícem

    ஏன்டா ஜால்ரா கோஷ்டி
    இப்படித்தான் உங்களுடைய கருத்துக்கணிப்பா

  • @IndirajitC
    @IndirajitC Před měsícem

    Super 👍👍👍

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 Před měsícem

    எங்கள் ஊரில் இப்படி ஒரு கருத்து கணிப்பு நடந்ததாக தெரியவில்லை

  • @prathaptamilan658
    @prathaptamilan658 Před měsícem +6

    வெல்லட்டும் தமிழ் தேசியம் 🌹👍

    • @SunriseBlackred
      @SunriseBlackred Před měsícem

      நாய்டம்ளார்ா😂😂😂😂😂😂😂

    • @555nicky
      @555nicky Před měsícem

      @@SunriseBlackred blackred illa black sheep 😂

  • @Mahesh55555.
    @Mahesh55555. Před měsícem

    Tamilnadu people should change their mindset by seeing only people leader not an any party and this time we can see how many people will show themselves not to take any money for voting and not an idiots to support any fraud parties in each district, they are only the real Tamil people. Choose good people leader Mr. Modi as a PM.