வெளியானது புதிய தலைமுறையின் மெகா கருத்துக்கணிப்பு | Election 2024 Survey | Modi | Rahul Gandhi | PTT

Sdílet
Vložit
  • čas přidán 11. 02. 2024
  • அடுத்த பிரதமர் யார்? வெளியானது புதிய தலைமுறையின் மெகா கருத்துக்கணிப்பு | Election 2024 Survey | Modi | Rahul Gandhi | PTT
    #PuthiyaThalaimuraiTV #puthiyathalaimuraisurvey #ptexitpoll #ptsurvey #2024Elections #parliamentelections #elections2024 #narendramodi #rahulgandhi #bjp #congress #indiaelection #loksabhaelection #exitpoll #exitpolllive
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 1,6K

  • @tajreadymates4529
    @tajreadymates4529 Před 3 měsíci +90

    ராகுல் காந்தி next pm

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Před 3 měsíci +67

    காங்கிரஸ் ஆட்சியில் வந்தால் இளைஞர்க்கு மாணவர்கள் வேலைவாய்ப்பு தயவுசெய்து வழங்க வேண்டும்

    • @GaneshVasanth
      @GaneshVasanth Před 3 měsíci +5

      Vandhaa paathukkalaam 😂😂

    • @vaimurthy
      @vaimurthy Před 3 měsíci

      50 வருஷமா கொடுக்காத வேலைவாய்ப்பை இப்போ வந்து கொடுப்பாங்கன்னு நம்பும் அப்பாவி

    • @soundarrajanap8909
      @soundarrajanap8909 Před měsícem +3

      ❤❤❤❤❤​@@GaneshVasanth

    • @SubramaniyanA-gp9mw
      @SubramaniyanA-gp9mw Před měsícem +1

    • @user-jh8lq5je3p
      @user-jh8lq5je3p Před měsícem

      மேட்டர் சொல்லுடா என்ன சொல்ல வர

  • @edinbarowme7582
    @edinbarowme7582 Před 3 měsíci +42

    மோடி கும்பல் ஆட்டம் காலி🎉🎉காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமையும்🎉🎉🎉🎉

  • @janakiram812
    @janakiram812 Před 3 měsíci +123

    யாருவந்தாலும் நம்ம பாடுபட்டா தான் நமக்கு சோறு கிடைக்கும்.

    • @ravikumarks6928
      @ravikumarks6928 Před 3 měsíci +6

      உண்மை

    • @chinnappanthangam7048
      @chinnappanthangam7048 Před 3 měsíci +2

      True

    • @lifeisgood722
      @lifeisgood722 Před 3 měsíci +12

      நாடு நல்லவர்கள் கையில் இருந்தால்தான் நம்ம உழைப்புக்கு நன்மதிப்பு கிடைக்கும்

    • @pappathis3945
      @pappathis3945 Před 2 měsíci +2

      Ragul sir varanum appathan nam nalla erukka mudium

    • @pappathis3945
      @pappathis3945 Před 2 měsíci +3

      Mode vara kudathu

  • @sudhakarpartheepan4211
    @sudhakarpartheepan4211 Před 3 měsíci +238

    உங்க இந்த கருத்து கணிப்பு, குருத்து கணிப்பெல்லாம் பார்த்துதான் 2019 ல ராகுல் தான் பிரதமர்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன். 2022 ல வட இந்தியா போகவேண்டி இருந்தது, அங்க இருந்த பலதரப்பட்ட மக்களிடம் பேசின பிறகுதான் தெரியுது... நாம இங்க தமிழ்நாட்ல நமக்கு வேணுங்கிறத வைச்சி உருட்டி கிட்டு இருக்கோம். மோடி இருக்கும் வரை அவர தான் வட இந்தியாவுல தேர்ந்தெடுப்பானுங்க.

  • @elangopalchamy2695
    @elangopalchamy2695 Před 3 měsíci +220

    புதிய தலைமுறை நடுநிலை தவறிய ஊடகம்

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před 3 měsíci

      worst channel

    • @redandblack188
      @redandblack188 Před 3 měsíci +7

      திமுகவிற்கு சொம்பு தூக்கினால் அது நடுநிலை ஊடகம் காங்கிரசிற்கு சொம்பு தூக்கினால் அது நல்ல நிலையை ஊடகம்😂😂😂

    • @bala2983
      @bala2983 Před 3 měsíci +1

      Rsb ஊடகம்

    • @sanjaypragash4967
      @sanjaypragash4967 Před 3 měsíci +3

      எல்லாம் பயம்

    • @sansul2403
      @sansul2403 Před 3 měsíci +3

      சரியா சொன்னிங்க இது RSB ஊடகம்

  • @hudsonhudson3883
    @hudsonhudson3883 Před 3 měsíci +6

    Win one and only Ragul ji

  • @RSMEE1187
    @RSMEE1187 Před 3 měsíci +73

    Super, super,அடுத்த பிரதமர் மக்கள் மீது அக்கறையும் அன்பும் நிறைந்த பிரதமர் யார் என்று கேட்டால், சிறு பிள்ளைகள் கூட ராகுல் ஜீ என்று சொல்லும்

    • @ankitkumarsingh716
      @ankitkumarsingh716 Před 3 měsíci +2

      😂

    • @ungalnanban4362
      @ungalnanban4362 Před 2 měsíci +1

      Yes

    • @rajmk-kr8tl
      @rajmk-kr8tl Před měsícem +1

      மோடி

    • @bharat_mata_putra
      @bharat_mata_putra Před měsícem +1

      டேய் சும்மா சும்மா காமெடி பண்ணிட்டு இருக்காத நான் ராகுல் காந்தி இல்ல காங்கிரஸ் சாலை 50 சீட்டு தாண்ட முடியாது இந்தியாவுல மொத்தமா😂😂😂😂

    • @user-cx7wx1uq9h
      @user-cx7wx1uq9h Před měsícem

      Ss❤

  • @muthukannan.m7986
    @muthukannan.m7986 Před 3 měsíci +114

    RSB மீடியாக்களின் உலகமே தனி தான்.😂

  • @Msettu279
    @Msettu279 Před 3 měsíci +165

    சபீர் நீங்கள் உங்கள் மதத்திற்கு ஆதரவாக இருக்கும் போது, நாங்கள் எங்கள் மதத்திற்கு ஆதரவாக செயல் பட கூடாதா?

    • @SasiKumar-zj6mp
      @SasiKumar-zj6mp Před 3 měsíci +17

      அருமை

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 Před 3 měsíci +17

      200 சதவீதம் சரி

    • @arulselvam8553
      @arulselvam8553 Před 3 měsíci +12

      💯 correct

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před 3 měsíci +4

      avan soranai kettavanga, Dravidathu kitta serupadi vangiyum

    • @mohammediqbal9321
      @mohammediqbal9321 Před 3 měsíci

      மதம் என்பது வேறு
      மனிதம் என்பது வேறு
      இந்த தேசத்தை நாசம்
      செய்த து மதஅரசியல்

  • @Rafi_2000
    @Rafi_2000 Před měsícem +7

    Rahul Gandhi 🎉🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥💥🔥💥🔥💥🔥💥💥

  • @vaimurthy
    @vaimurthy Před 3 měsíci +31

    ஷபீர் பணமதிப்பிழப்பு பற்றிய தீர்ப்பு 2019 ல் வந்துவிட்டது. அதையே தொங்கிட்டு இருந்தா எப்படி

    • @BSampreetaS
      @BSampreetaS Před 3 měsíci +1

      super vaimurthy tq

    • @vetrugrahavasi5404
      @vetrugrahavasi5404 Před 2 měsíci

      avan pera paatha theriyadha avan yarukku sapport pannuvaanu

    • @K.VipranarayanaK.V.Narayana
      @K.VipranarayanaK.V.Narayana Před 2 měsíci

      April 2024 conform now result pms n. Modi 40/presentage..raghulgandhi 60/presentage so after mayconform reseuld......

    • @sbmudaliar392
      @sbmudaliar392 Před 3 dny +1

      ரொம்ப இழந்திருப்பார்

  • @Dexter.880
    @Dexter.880 Před 3 měsíci +26

    விவசாயிகள் திட்டம் ஆண்டு 6000 மற்றும் கால்நடை வளர்ப்பு 3 லட்சம் கடன் அதில் மானியம் 80,000 ஆயிரம்❤..

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Před 3 měsíci +3

    10ரூபாய் செலுத்தி செல்போன் பேசிய இந்தியன் 10ஆண்டில் 239செலுத்தினால் செல் பேச முடியும் ரீசார்ஜ் செய்ய இரண்டு நாள் கடந்தால் காலாவதி ஆகிடும் டாக்டைம் ஆனால் பல ஆண்டுகளாக அரசுக்கு பல லட்சம் கோடி பாக்கி செலுத்த வேண்டய செல்போன் நிறுவனங்களுக்கு நிலுவை தள்ளுபடி இது இந்திய தேசம் இது நம்முன்னோர்கள் இரத்தம் சிந்திய தேசமிது வாழ்க ஜனநாயகம்

  • @RamachandranP-iv1fv
    @RamachandranP-iv1fv Před 3 měsíci +11

    விவசாய வேலைக்கு ஆட்கள் வேண்டும் எத்தனை நபர்கள் வந்தாலும் வேலை உண்டு.

  • @muthukumarmuthukumar5828
    @muthukumarmuthukumar5828 Před 3 měsíci +80

    உங்கள் கருத்து என்ன கனிப்பை குப்பையில் போடுங்க

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 Před 3 měsíci +174

    புதிய தலைமுறை சர்வே யின் படி வேல்முருகன் கட்சி கர்நாடகா மாநிலத்தில் 25 சீட் வெற்றி பெற்று சரித்திரம் படைக்கும்

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před 3 měsíci +7

      VCK and DMDK ku edhira pesaringa- actual a anga VCK 14, DMDK 9, Velmurugan 3, kongu velaalar katchi 2, BJP 0

    • @kumararajakumararaja8999
      @kumararajakumararaja8999 Před 3 měsíci +4

      😂😂😂😂

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 Před 3 měsíci +5

      Sir as per puthiya thalai mural survey VCK strength is in Bihar and VCK is going to win 30 seats in Bihar.
      And as per puthiya thalai mural survey DMK is going to win 72 seats in Uttar Pradesh.
      These I have put as separate posts. This post is only for Karnataka

    • @mnarayanan2940
      @mnarayanan2940 Před 3 měsíci +1

      @@lakshminarayanprasanna3657பாஜக கு இரண்டாவது இடம் அ தி மு க இனி மூன்றாம் இடம் தான்

    • @jayakumarkumar5402
      @jayakumarkumar5402 Před 3 měsíci

      Pudhiya thalai murai karuthuppadi uthara pradesathil vck 72 seatu vetry perugiradhu echa ilai karthi .

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq Před 2 měsíci +23

    உண்மை வாக்கு நடத்தினால் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு 🎉

  • @nrajendran3838
    @nrajendran3838 Před 3 měsíci +24

    ஊழல் பற்றிய கேள்விகளைக் கேட்டால் அப்போது என்ன பதில் வருகிறது என்று பார்க்க வேண்டும் அதில்தான் உண்மையான ரிசல்ட் கிடைக்கும் இதுதான் முக்கியமான கேள்வி நாடு வளர்ச்சி அடைந்து இருக்கிறதா

    • @ThirupathiRamasamy-gq8nh
      @ThirupathiRamasamy-gq8nh Před 3 měsíci

      ஊடகங்களின் ஊழலைப் பற்றி விவாதம் செய்வது கிடையாது. மாநிலத்தில் ஊழல்களில் பெரிய கட்சி எது என்று கேட்டால் மக்கள் உடனடியாக தேர்வு செய்வார்கள். ஏன் புதிய தலைமுறைக்கு தெரியவில்லை.

    • @ABDULGAFOOR-uf9wt
      @ABDULGAFOOR-uf9wt Před 2 měsíci

      Aasaaaaaaaaaa​@@ThirupathiRamasamy-gq8nh

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 Před 3 měsíci +47

    As a father of an international journalist iam ashamed Tamil media can stoop to such low level of misinformation about 2024 elections.

    • @indianmilitary
      @indianmilitary Před 3 měsíci +3

      Not a surprise. 🤣🤣 Karuthu thinippu

  • @balusamy3502
    @balusamy3502 Před 3 měsíci +38

    மாநில அரசுகள் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதால் தான் இல்லை என்ற கேட்டகிரி அதிகமாக உள்ளது.

  • @vaimurthy
    @vaimurthy Před 3 měsíci +2

    விலைவாசி உயர்வால் கர்நாடகாவில் தோற்றார்கள், அப்போ எப்படி மற்ற மாநிலங்களில் வெற்றி பெற்றார்கள்.

  • @duraichan
    @duraichan Před 3 měsíci +9

    Shabir is fumbling during answer for about 2 nd question.. of course he never appreciate even one single project succefully implemented by central government.. atleast I believe there should be one single successful project ..

  • @vijayaraghavanmuttaih9572
    @vijayaraghavanmuttaih9572 Před 3 měsíci +6

    புதிய தலைமுறையின் கருத்துக் கணிப்பு சரியில்லாத ஒன்று. பொதுத்துறை நிறுவனங்களை விற்றது குறித்து கேள்வியில்லை. கார்பொரேட் வரியை 33 % லிருந்து 25% ஆக குறைத்தது எதற்காக, அப்படி குறைத்தும் விலைவாசி ஏன் குறையவில்லை இன்னும் பொருளாதார ரீதியாகவும் நிறைய கேள்விகள் இருக்க எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு ஒரு கணிப்பு. வெட்கம்.

    • @vaimurthy
      @vaimurthy Před 3 měsíci

      கார்பொரேட் வரி இன்னும் குறைக்கணும். உலகத்தில் அதிகமா இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்னு. எவன் வருவான் தொழில் செய்ய

  • @Karthikeyan-uj3tj
    @Karthikeyan-uj3tj Před 3 měsíci +81

    இந்த கருத்துக்கணிப்பை வைத்து காங்கிரஸ் திமுகவை சந்தோஷ படுத்தலாம்😅😅😅அதற்கான பலன் பணமாக புதியதலைமுறைக்கு கிடைக்கும்😅😅😅

    • @desingrajan5399
      @desingrajan5399 Před 3 měsíci +2

      நக்கல் பதில் ப்ரோ🔥😂

    • @Karthikeyan-uj3tj
      @Karthikeyan-uj3tj Před 3 měsíci +1

      @@desingrajan5399 😂

    • @kesavankesavan7759
      @kesavankesavan7759 Před 3 měsíci +2

      உண்மையை சொன்னா கசக்கும்

    • @Karthikeyan-uj3tj
      @Karthikeyan-uj3tj Před 3 měsíci

      @@kesavankesavan7759
      அனைவருக்கும் உண்மை பொருந்தும்...எப்பவுமே நம்ம விருப்பம் மட்டும் நிறைவேறினால் உண்மை கூட கசந்து விடும்...அனைவரின் விருப்பமும் முக்கியம்

    • @arunkumarsaravanan3987
      @arunkumarsaravanan3987 Před 3 měsíci +1

      Ramane indha BJP karargalai alipar

  • @ravichandrans8721
    @ravichandrans8721 Před 3 měsíci +24

    Mr shabeer deflects the question of Economic development of five years into ten years HIS anti BJP mind set is clear He may directly answer questions within time frame of question with relation to performance of state govt also

    • @stdileepan5903
      @stdileepan5903 Před 3 měsíci

      No wonder if a Moghul descendent is conducting survey anti Modi will b the order

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 Před 3 měsíci +3

      Shabeer like other Modi haters cannot digest Modi’s growing popularity and continue with their ostrich attitude 😂

    • @Maharoufraja
      @Maharoufraja Před 3 měsíci

      Iam Indian Modi is trama one pepoil acount 150000wher.bro.modi.is.kellar

  • @MuruganR-ov8pl
    @MuruganR-ov8pl Před 3 měsíci +43

    புதிய தலைமுறையின் கருத்து கணிப்பு மிக துல்லியமானது என்பதை கடந்த காலங்களில் நிரூபித்து இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.
    பத்திரிக்கையாளர், விமர்சகர் போர்வையில் இருக்கும் சபிர் மற்றும் சுமந்த் இருவரும் உலகிலேயே நாங்கள் இருவர்தான் அறிவாளிகள் என்று நினைத்து கொண்டு இருப்பது துரதிர்ஷ்டமானது.

    • @srinivasankamath7493
      @srinivasankamath7493 Před 3 měsíci +1

      Vadakanspolamodi600Thogudhigalilvetriperuvar. AvarAtchiku
      Vandhapinpalarumthenarum
      Odudhu. Indiargalanaivsrum
      Magizchithangalalenaengulla
      Udagangalpodadhu. 😅

    • @vmanantham3269
      @vmanantham3269 Před 3 měsíci

      😂😂😂😂

    • @raghuramanramanathan5072
      @raghuramanramanathan5072 Před 3 měsíci

      This was jokes time.

  • @thirumalaisamytsamy
    @thirumalaisamytsamy Před 3 měsíci +17

    Rahul Gandhi' next pm India

  • @ananthanable
    @ananthanable Před 3 měsíci +21

    சபீர் மங்கி என்று நவ்லா தெரியுது

  • @wijayapalanramasamy5823
    @wijayapalanramasamy5823 Před 3 měsíci +127

    புதிய தலைமுறை முதலாளி பணத்திற்காக பெரியாரின் 21 ஆம் அதிகாரத்தை வழிநடத்துபவர். வாழ்க முதலாளி அவர்களே.

    • @aravindmusic9019
      @aravindmusic9019 Před 3 měsíci +13

      சரிடா விருந்தாளிக்கு பொறந்தவனே அத்தியாயம் 8

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před 3 měsíci +4

      @@aravindmusic9019 - ungamma koopta virundhaliyae naan dhan da

    • @vijayaragavan4313
      @vijayaragavan4313 Před 3 měsíci +6

      இந்த சபீர் பாஜகவை என்னைக்கு பாராட்டி இருக்கிறான்

    • @user-rm7kf5sf1d
      @user-rm7kf5sf1d Před 3 měsíci

      😂😂🎉😂🎉😂😂😂😂😂😂😂😂🎉😂😂❤😂😂🎉😂😂😂😂🎉😂😂❤😂😂❤❤😂🎉🎉😂😂😂❤😂😂😂🎉❤😂😂❤😂😂😂
      😂❤😂
      ​@@aravindmusic9019

    • @tamilarurimai
      @tamilarurimai Před 3 měsíci

      Poda rss thayoi​@@lakshminarayanprasanna3657

  • @shanthadevi2687
    @shanthadevi2687 Před 2 měsíci +24

    Welcome RAHULGANDHI is our new Pm .Thank you india

  • @greensungarments1102
    @greensungarments1102 Před měsícem +2

    புதிய தலைமுறை சேனல் பொய் சொல்ற சேனல் ஆகிவிட்டது

  • @g.venugopalgvenugopal3440
    @g.venugopalgvenugopal3440 Před 3 měsíci +71

    புதியதலைமுறை திமுக வின்உதுகுழல் நடுநிலை இல்லை

  • @user-tr1wp8ci2t
    @user-tr1wp8ci2t Před 3 měsíci +8

    Shabir better quit journalism and join DMK or Congress

  • @balaranganathan4492
    @balaranganathan4492 Před 3 měsíci +2

    இதே போல் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கேள்விகள் கேட்க வேண்டும்.

  • @dennisdennis4240
    @dennisdennis4240 Před měsícem +32

    ராகுல் அண்ணன் ❤🎉🎉🎉

  • @venkatarajm6100
    @venkatarajm6100 Před 3 měsíci +16

    Please shut the debate

  • @user-tr1wp8ci2t
    @user-tr1wp8ci2t Před 3 měsíci +10

    Shamir is not a journalist. Just an opinionated person. Bad choice for your panel.

    • @sudhakarbe
      @sudhakarbe Před 3 měsíci +1

      He is an islamic journalist

  • @farookma7405
    @farookma7405 Před 3 měsíci +18

    பெட்ரோல் விலை குறைவாக இருக்கும்போது பெட்ரோல் பங்க்குகளில்
    மோடியின் படம் இருந்தது ஆனால் பெட்ரோல் விலை கூடுதலாக உள்ள நேரத்தில் மோடியின் படம் இல்லையே ஏன் என்று மக்கள் கேட்கிறார்களே

    • @gnanamrani9229
      @gnanamrani9229 Před měsícem +1

      கண்டிப்பாக அடுத்த பிரதமர்
      ராகுல் காந்தி காங்கிரஸ்

    • @r.nikkil5398
      @r.nikkil5398 Před měsícem

      😋​@@gnanamrani9229

  • @rajs6223
    @rajs6223 Před 3 měsíci +22

    ராகுல்காந்திக்கு2024ல்பிரதமர்ஆகும் வாய்ப்பு அதிகம் 70சதவீதம்

  • @balusamy3502
    @balusamy3502 Před 3 měsíci +13

    தமிழ்நாட்டில் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் இனைந்து செயல்படுத்துகின்றன. ஆனால் தமிழ் நாட்டில் மோடி படம் இல்லை.ஆனால் கருணாநிதி படம் மற்றும் ஸ்டாலின் படம் உள்ளது. கருணாநிதி படம் எதற்கு? விவாதத்தில் ஈடுபட்டுள்ளவர் விளக்கம் கொடுக்க வேண்டும்

    • @karthipandiyan3487
      @karthipandiyan3487 Před 3 měsíci

      மோடி படம் எதுக்கு அதுக்கு பஸ்ட் நீங்க விளக்கத்தை கொடுங்க தேர்தலுக்காக மத்திய அரசு அறிவித்துள்ளது நம்ம வாங்குற பொருளுக்கு ஜிஎஸ்டி எவ்வளவு போடுறாங்கன்னு உனக்கு தெரியுமா இப்ப பெட்ரோல் ரேட் எவ்வளவு ஏறி இருக்குனு தெரியுதா இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா உடனே பிஜேபி சொம்பு தூக்கிட்டு வந்து தரீங்க உங்க தலைவர் அண்ணாமலை வாயை திறந்தாலே பொய் தான் பணம் கொடுத்து எம்எல்ஏக்களை வாங்குற ஆள் நீங்க நீங்க என்னைக்காவது நேர்மையா ஜெயிச்சு இருக்கீங்களா எல்லா மாநிலத்திலும் பின்வாசல் விளையாட்டு ஒரு ஆள் தான் நீங்க அது தமிழ்நாட்டில் நடக்காது இந்த வட்டி உங்க பருப்பு வேகாது

  • @rukminigopalakrishnan2227
    @rukminigopalakrishnan2227 Před 3 měsíci +14

    Waste of time.

  • @parthapartha8280
    @parthapartha8280 Před 3 měsíci +13

    Rahul Gandhi 💯💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥win

  • @sasikalasanjeevan1488
    @sasikalasanjeevan1488 Před měsícem +1

    காங்கிரஸ் கட்சி தமிழருக்கு துரோகம் செய்ததை மறக்கமுடியுமா மாட்டார்கள்

  • @senthilj6802
    @senthilj6802 Před 3 měsíci +15

    தமிழ்நாட்டில்திமுககூட்டணி நாற்பதுதொகுதிகளிலும் ஹாட்ரிக்வெற்றிஉறுதி

  • @ramkumarc6434
    @ramkumarc6434 Před 3 měsíci +8

    Only the anchor and Shabir expecting non Modi government.

  • @user-sy6jf4sj2m
    @user-sy6jf4sj2m Před 3 měsíci +1

    Shabhir sir your opposed all the points,but your opposed digital transaction I am really disappointed

  • @radhaianantharaman187
    @radhaianantharaman187 Před 3 měsíci +3

    பெரும்பான்மையான மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசு நிலையான அரசாக இருப்பதால் வாக்களிக்கும் மக்களுக்கு என்ன பலன்...!!!???

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 Před 3 měsíci +13

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பொருத்தே பார்க்கலாம்.

    • @GaneshVasanth
      @GaneshVasanth Před 3 měsíci

      Oh therdhal arikkayai paarthu dhan dmk ku vote potteengala, adhyellam senjittangalaa? Unga vaazhkayila vidiyal vandhuduchaa?? 😂😂

  • @parthasarathyrangasamy1828
    @parthasarathyrangasamy1828 Před 3 měsíci +23

    Shabbir Tamilnadu pathi pesa mattan. Nalla katharu

    • @sudhakarbe
      @sudhakarbe Před 3 měsíci

      These Muslims want an khangress which does appeasement politics and will other way when these radical Muslims do anti-india anti-hindu activities.
      For Muslims their religion is above everything

  • @muthuanguswamy2715
    @muthuanguswamy2715 Před 3 měsíci +1

    We need a Hand to Pick the Lotus.

  • @bala4115
    @bala4115 Před 3 měsíci +25

    Shabeer romba aluvran 😂

  • @SP-rl5dx
    @SP-rl5dx Před 3 měsíci +21

    U people are mostly biased towards the party which give high cash to you ?

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 Před 3 měsíci +11

    புதிய தலைமுறை சர்வேயின் படி 73 சதவீதம் மக்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 2024 ல் பாரத பிரதமர் ஆவார் என்று தீர்ப்பு

  • @seenivasanr-ze6zn
    @seenivasanr-ze6zn Před 3 měsíci +1

    From a common person opinion & Exit poll should be taken answer

  • @sheikalavudeen2878
    @sheikalavudeen2878 Před měsícem +15

    Mr
    Rahul Gandhi Great Leader 👍🤚

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 Před měsícem +2

      Ragul is a good person ,but he should take classes from seniors of congress &administration of various depts &e perierienced seniors should be selected for PM &OTHER MINISTERS POSTS.

    • @user-pg3ko4hi9d
      @user-pg3ko4hi9d Před 24 dny

      GREAT CHRISTIAN STUPID

    • @rengasamyr6326
      @rengasamyr6326 Před 21 dnem

      😊😊​@@sarojabharathy9198

  • @selvakumars7304
    @selvakumars7304 Před 3 měsíci +9

    Mr. Sabeer does not recognize the results

  • @ramprasath7268
    @ramprasath7268 Před 3 měsíci +2

    ஷபீர் - ஒரு முஸ்லீமாக நீங்கள் கருத்து சொன்னால், நாங்கள் ஹிந்துக்களாக பா.ஜ.க விற்கு வாக்களித்தால் தான் என்ன?

  • @vaimurthy
    @vaimurthy Před 3 měsíci +1

    டிஜிட்டல் பரிவர்த்தனையில் மக்களுக்கு என்ன சார்ஜ் ஷபீர்?

  • @gurumurthym1003
    @gurumurthym1003 Před 3 měsíci +27

    பஷீர் எப்படியாவது பிஜேபியின் நல்ல பெயரை குறைக்க பாடுபடுவது, க்ளியர் ஆக தெரிகிறது.!!!

    • @vairamuthu2966
      @vairamuthu2966 Před 3 měsíci +1

      Mini. Pakistanian. Kanavu. Balikadu. Modi jee. Next. Yogi jee. Varuvanga. Nalla. Kadarattum. Mini pal

    • @aruchamimariyappan5753
      @aruchamimariyappan5753 Před 3 měsíci

      என்னநல்லபெயர் இருக்கிறது மாணியம்என்னாச்சு

    • @kandaswamyks9191
      @kandaswamyks9191 Před 2 měsíci

      மத வெறியன்.தி.முக.சொம்பு.

    • @user-lq8ih9en9z
      @user-lq8ih9en9z Před měsícem

      BJP யிக்கு நல்ல பெயர் என்ன இருக்கு. மத வெறி ஆட்சி செய்தார் என்பது தான் உண்மை

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 Před 25 dny

      Sangees 😍nomor 😭😍

  • @user-pn5pp5tc2i
    @user-pn5pp5tc2i Před 3 měsíci +9

    Rahul Ji ❤❤❤.. Prime minister ....

  • @surendranathanumala8630
    @surendranathanumala8630 Před měsícem +2

    Raman is always a dmk spokes person. Whatever the situation it is raman will speak in favour of dmk only

  • @muralikrishnan2155
    @muralikrishnan2155 Před 3 měsíci +2

    சபீர் உங்களுக்கு எத்தனை செருப்படி வாங்கினாலும் திருந்த மாட்ட

  • @ammuammu-sj8xl
    @ammuammu-sj8xl Před 3 měsíci +11

    NEXT INDIA PM RAHUL GANTHI POOR people GOD RAHUL GANTHI INDIA PM

  • @nkkmurali
    @nkkmurali Před 3 měsíci +4

    Not sure both person are not accepting the data. Why ???? Simply don’t want reality of current ground mindset

  • @amuthanamuthan.k5124
    @amuthanamuthan.k5124 Před 2 měsíci +2

    புதிய தலைமுறை....
    புதிய தலைமுறைக்கு வழிக்காட்டி... இதுபோல் நடக்கட்டும்..., இனிதாய் அமையட்டும்...வாழ்க நமது இந்தியா.

  • @gaffertailor1948
    @gaffertailor1948 Před 3 měsíci +2

    Ragulgande 💯 presant next p m ethai makkle mudehu pane rombanal hache 2024 may wait an see

  • @ramganesan92
    @ramganesan92 Před 3 měsíci +11

    200 rupees journalist election survey results projection will be 400 seats for Indi alliance. Be happy till results

  • @ksnadvtgs164
    @ksnadvtgs164 Před 3 měsíci +8

    Puthiyathalaimurai TV Channel going & doing support to INDIA Congress & DMK govt .
    Your News TV channel Debate & interview are Not Good & truthful
    Puthiyathalaimurai had lost its Truthful Name by giving wrong informations & Worst Debate.
    I think soo !
    In the future when INDIA Congress
    form a Govt kindly announce all will be given at Free of cost to the people of INDIA.

    • @thayumanavanthayu5737
      @thayumanavanthayu5737 Před 3 měsíci +1

      100% Truth புதிய தலைமுறை முட்டு ஊடகம் மன்னிப்பு கேட்டு மண்டியிட்டது மறக்க முடியல ....😅😅😅😅😅😊

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 Před 3 měsíci +2

    Suman is just beating the bush insted of coming to the point

  • @rjrsports7326
    @rjrsports7326 Před 3 měsíci +1

    June 2024 government ban Rs.500 notes.corruption mudivikku varum.

  • @pandianarivali3586
    @pandianarivali3586 Před 3 měsíci +47

    Intha debate எல்லாமே வேஸ்ட்...மோடி the best

  • @user-ri6st5px8f
    @user-ri6st5px8f Před 3 měsíci +1

    India more.powerful.than.other.country.and.also.4.economic.strenth.

  • @devinstandevin6451
    @devinstandevin6451 Před 3 měsíci +1

    After election you must go with this statistics... So you know it's wrong...
    There is no clarity comparison between questions...
    I think Chanakaya did it well...

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 Před 3 měsíci +5

    Digital system best but it's not working for black money , only middle class people utilising it but politician's and mafia are still exchanging cash by cash. So, bank should get digital payment or it is just wasting

  • @user-iv2xz7nz3k
    @user-iv2xz7nz3k Před 3 měsíci +12

    Nenga ragul adimaigalthane srilanka

  • @user-jh1cg9es4c
    @user-jh1cg9es4c Před 3 měsíci +30

    மோடி ஐயா தான் மீண்டும் பிரதமர் வாழ்த்துக்கள்🎉🎉🎉💞🙏💞

  • @prasathnatarajan8448
    @prasathnatarajan8448 Před 3 měsíci +28

    Next prime minister...modi ji ...3rd time prime minister in INDIA...CONGRATES MODI JI

  • @kanivino8745
    @kanivino8745 Před 3 měsíci +8

    சபீர் அகமது அவர்களே டிஜிட்டல் பரிவர்த்தனை ரொம்ப நல்ல சிஸ்டம் அதெல்லாம் எல்லாமே வரவேற்கிறாங்க நீங்க உள்ளோகத்துடன் சொல்லாதீர்கள் அதேபோல முன்பு ஒரு பேங்கில் எந்த பணம் அனுப்பினாலும் போய் க்யூகுள்ளியில் வரிசையில் நின்ற ஒரு நாள் பொழுதும் நின்று பணம் அனுப்பிவிட்டு வரவேண்டும் அந்த ஒரு நாளுக்குள்ளாரையே ஒரு 500 ரூபாய் சம்பளம் வாங்குவார் என்றால் அந்த 500 ரூபாய் நட்டம் ஆயிடும் இந்த டிஜிட்டல் பணவரத்தினை வரதனால 5000 1 லட்சம் வரை அனுப்பினாலும் அஞ்சு ரூபாய் பத்து ரூபாய் தான் போகுது அதனால எந்த பிரச்சினையும் எங்களுக்கு இல்ல ஆனால் நீங்கள் இந்த விஷயத்தில் மோடியை குறை சொல்வதை விட்டுவிட்டு இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @sathiyamoorthyp9873
    @sathiyamoorthyp9873 Před 3 měsíci +1

    ஏண்டா.இதன். ouner. பி..ஜே. பி.வேட்பாளர். .கருத்து.கணிப்பு.எப்படி.இருக்கும்.புரிந்து.கொள்ளுங்கள்

  • @r.thulasidasan
    @r.thulasidasan Před 3 měsíci +1

    EVM இருக்கும்போது என்ன கருத்து வேற கணிப்பு வேற

  • @kpkalaiselvan
    @kpkalaiselvan Před 3 měsíci +4

    இல்லை என்ற பதில் முதலில் வரும்படி கேளுங்கள் ....சர்வே முடிவே வேறுமாதிரி வரும்

  • @thirunavukkarasun3065
    @thirunavukkarasun3065 Před 3 měsíci +9

    He totally biased

  • @sakkaraipandissakkaraipand2279

    சவ்வா இழுக்காமல் கருத்தை சுருக்கமாக பதிவு செய்யுங்கள் கருத்து கணிப்பு என்ன சொல்கிறது என்பதை தான் முக்கியம் அதை சொல்லுங்கள்.

  • @subramaniamkksmtratersbang3193
    @subramaniamkksmtratersbang3193 Před 3 měsíci +5

    😊rajul indi

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 Před 3 měsíci +5

    Dont fool people with your biased discussion

  • @palaniswamy1142
    @palaniswamy1142 Před 3 měsíci +24

    200 வூபிஸ்

    • @SathishKumar-bc8pb
      @SathishKumar-bc8pb Před 3 měsíci

      Enna ya appadi na
      Enakum modi pedikathu
      Nanum ups a nan pmk

  • @vijarajsbi1316
    @vijarajsbi1316 Před 23 dny +1

    DMK is not good jaihin BJP chief Annamalai ji super jaihin Brilliant IPS welcome sir next CM jaihin next PM modiji Conform jaihin

  • @marvindh1
    @marvindh1 Před 3 měsíci +1

    Shabir needs gelusil and burnol

  • @thiyagarajan732
    @thiyagarajan732 Před 3 měsíci +18

    Vendum Modi meendum Modi

  • @kamaldhariwaljain8729
    @kamaldhariwaljain8729 Před 3 měsíci +22

    PAKISTANI SHABIR DO NOT CRY

  • @senthilkavi6618
    @senthilkavi6618 Před 3 měsíci +4

    The next honorable prime minister of India Shri Rahul Gandhi ji.

    • @cannbupalaniappan9648
      @cannbupalaniappan9648 Před měsícem

      vaipilla raja

    • @senthilkavi6618
      @senthilkavi6618 Před měsícem

      @@cannbupalaniappan9648 BJP க்கு வாய்ப்பே இல்லை நிரந்தரமாக . வட மாநிலங்களிலும் பாஜகவை காறிக் காறித்துப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

  • @kumaravelkumar4650
    @kumaravelkumar4650 Před 3 měsíci +1

    நடுநிலை என்றால் என்ன என்று கேட்பது தான் புதியதலைமுறை கார்த்திகேயன் ஸ்டைல். திமுகவின் 200ரூ தலைவர்.

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian Před 3 měsíci +30

    அடித்து சொல்கிறேன் இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல்காந்தி அவர்களே இதில் எந்த மாற்றமும் இல்லை

    • @chrissingh4730
      @chrissingh4730 Před 3 měsíci

      Hahaha!! Even Nature would never want a ZEdrige Nehru Mainos!!

    • @subramaniamvelrajah5240
      @subramaniamvelrajah5240 Před 3 měsíci

      கோமாலி ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக வந்தால் நாடு நாசம்

    • @rgopalka9631
      @rgopalka9631 Před 3 měsíci

      yes
      @@subramaniamvelrajah5240

    • @svaradaraj6642
      @svaradaraj6642 Před měsícem

      Onnum ummpa midiyadu Modi is the next pm

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Před 3 měsíci +6

    இந்தியா காப்பாற்ற வேண்டும் ராகுல் காந்தி மக்கள் அனைவரும் விரும்புகிறார்கள்

  • @abdulrasak8161
    @abdulrasak8161 Před 2 měsíci +1

    EVM இருக்கும் வரை எந்த கணிப்பும் சரியா வராது.

  • @padmaappu2809
    @padmaappu2809 Před 3 měsíci +1

    Kadandha kaalangalil(1966) mudhal pds (ration) system countrry wide irundhadu check previous history or data nanri sir.

  • @hari3358
    @hari3358 Před 3 měsíci +6

    The B.J.P.govvernment 10 years passed hereafter The peoples are expecting the CONGRESS government.Thanks.

  • @user-ml9bn5kg9d
    @user-ml9bn5kg9d Před 3 měsíci +2

    ஏப்பா சபீர் கர்நாடகாவில் பெட்ரோல் விலை தமிழகத்தில் பெட்ரோல் ஒப்பிடு முதலில் தாங்கள் கோபாலபுரம் குடும்பத்தின் கையால் என்பது உண்மை பொருத்து பார் உண்மை தேர்தலில் தெரியும்

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Před 3 měsíci +3

    🎉🎉🎉