கோவையில் மகுடம் யாருக்கு? - IBC தமிழின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு! | Coimbatore | Opinion Poll

Sdílet
Vložit
  • čas přidán 15. 04. 2024
  • கோவையில் மகுடம் யாருக்கு? - IBC தமிழின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு! | Coimbatore | Opinion Poll
    #elections2024 #loksabhaelection2024 #opinionpoll #ibctamil #coimbatore #kovai #annamalai #singairamachandran #ganapathy #dmk #admk #bjp #ntk
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    English Cafe ன் WhatsApp வழி Spoken English Course பற்றிய விவரங்கள் அறிய WhatsApp Link ல் Click செய்து எங்களுக்கு ஒரு Message அனுப்பினால் போதும்.
    wa.me/917418809324
    wa.me/917418809324
    English Cafe ல் நீங்கள் விரும்பும் நேரத்தில் ஒரு Personal Tutor ன் உதவியோடு ஆங்கிலம் படிக்கலாம். So just try பன்னி பாருங்க..
    Call Now📞 7418 809 324
    ----------------------------------
    EASYTECH cctv
    583, SUKRAWARPET ROAD,
    OPPOSITE TO VISWESHWARA SCHOOL,
    COIMBATORE.
    Contact:
    74488 88902, 95009 30200
    Email:
    info@easytechindia.co.in
    Website - easytechcctv.com/
    ------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia

Komentáře • 1,4K

  • @user-qn5tl2xq4z
    @user-qn5tl2xq4z Před měsícem +211

    மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் உங்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும்மில்லை

    • @kulothungans1433
      @kulothungans1433 Před měsícem +16

      வேண்டும் வேண்டாம் என்ற வாய்ப்பு தரப் படாத நிலைமையில் தான் இந்திய தேர்தல் நிலவரம்!
      மோடி ஜி தான்............

    • @user-yj1eo6mc4t
      @user-yj1eo6mc4t Před měsícem +1

      Yes

    • @user-qn5tl2xq4z
      @user-qn5tl2xq4z Před měsícem

      @@user-yj1eo6mc4t thank you

    • @srivibe17
      @srivibe17 Před měsícem

      தி.மு.க கொள்ளை கூட்டத்தை ஒழிக்க அண்ணாமலை வெற்றி பெறுவார்

    • @senlee5170
      @senlee5170 Před měsícem

      June 4 2024 💯👍

  • @TAMIZHVELAN2004
    @TAMIZHVELAN2004 Před měsícem +320

    ஆமாடா எனக்கும் 40வயசு ஆகிடுச்சிடா நானும் பல தேர்தலில் வாக்கு செலுத்துறேன்டா அப்படி எவன்டதானாடா கருத்து கணிப்பு எடுக்குறிங்க என் தொகுதியில ஒரு நாயகூட பார்த்தது இல்லையேடா...

    • @lingeswaran6101
      @lingeswaran6101 Před měsícem +12

      Intha video va evene delete pannuvan June kku apuram

    • @solaiswari6524
      @solaiswari6524 Před měsícem +4

      நிஜம்தான்

    • @ravikiransubramani5794
      @ravikiransubramani5794 Před měsícem +4

      😂😂 true

    • @praveenraj8536
      @praveenraj8536 Před měsícem +19

      அண்ணாமலை 50% மேல் தான் ஓட்டு பெற்று வெல்வார்..

    • @SundaramBhanumoorthy-ml8zg
      @SundaramBhanumoorthy-ml8zg Před měsícem +21

      நான் 56 வயது.கருத்து கணிப்பு கபோதிகளை நான் பார்த்ததே இல்லை.இதற்கும் என் தொகுதி வேளச்சேரி, சென்னை 😅😅

  • @mathangm4800
    @mathangm4800 Před měsícem +228

    அறிவார்ந்த மக்கள் கோவை தொகுதியில் இருக்கிறார்கள், அவர்கள் பணபலம்,அதிகார பலம் இவற்றிற்கு அடிபணியாமல் அந்த மக்கள் நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுப்போம்.

    • @--Asha--
      @--Asha-- Před měsícem +9

      Super
      I like your spirit

    • @--Asha--
      @--Asha-- Před měsícem

      ஜெயிக்க போற மாதிரி சூழ்நிலை இருக்கிற கட்சிக்கு தான் மக்கள் ஓட்டு போடுவாங்க .
      Falae narrative set பண்ணி இவங்களுக்கு ( this channel)பிடிச்ச கட்சிக்கு ஓட்டு போடுவதற்கு நம்ம கிடட திணிக்கிறாங்க

    • @--Asha--
      @--Asha-- Před měsícem +9

      Good bro 💯💯🎉🎉

    • @user-hp9hc3ul2m
      @user-hp9hc3ul2m Před měsícem +19

      கோவை மக்கள் அறிவாளிகள் கண்டிப்பாக திமுக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள்

    • @veeramanid7951
      @veeramanid7951 Před měsícem

      Yo Zee
      ​@@user-hp9hc3ul2m

  • @jeevanantham5915
    @jeevanantham5915 Před měsícem +96

    கணபதி ஊர் பேருனு நினைக்கறேனு டவுட்டா சொல்ர..நீ வந்து புடுங்கனுது தெரியுது..

    • @ideaman8833
      @ideaman8833 Před měsícem +3

      😂😂😂 அதான் எனக்கும் டவுட்.

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 Před měsícem +92

    உங்கள் கணிப்பு 100 சதம் வெஸ்ட் இவர் ஊருக்குள்ள போகல காட்டுகுள்ள போய் இருப்பாரு தவறு

    • @user-cp6bw4gl3k
      @user-cp6bw4gl3k Před měsícem +2

      I don't know how many Rs excited you are no fool Draet victory Sri sri Indian police service Annamalai

  • @narayananganesh7389
    @narayananganesh7389 Před měsícem +169

    வாங்கிய கூலிக்கு கூவிய கைக்கூலிகள்....

  • @Janig56
    @Janig56 Před měsícem +180

    BJP all the way ❤

    • @senlee5170
      @senlee5170 Před měsícem +2

      June 4 2024 💯👍

    • @justinrajkesari1083
      @justinrajkesari1083 Před měsícem +1

      No way

    • @yrt1761
      @yrt1761 Před měsícem

      ​@@justinrajkesari1083
      வாடா புண்டை ரவா கேசரி தெலுங்கு வேசி

  • @marimanikam3999
    @marimanikam3999 Před měsícem +133

    இவர் பத்து வருடத்திற்கு முன்பு கணிப்பு சொல்லி இருந்தாலும் இப்படியேதான் சொல்லி இருப்பார். இது துக்ளக் கணிப்பு.

  • @mahendranpandi9998
    @mahendranpandi9998 Před měsícem +98

    இது கருத்து கணிப்பு மாதிரி தெரியுல கருத்து திணிப்பு

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 Před měsícem +76

    Our support for Annamalai Sir and BJP only ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @senlee5170
      @senlee5170 Před měsícem +1

      June 4 2024 💯👍

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 Před měsícem +1

      ​@@senlee5170எதுக்கு எல்லா இடத்திலும் கூவுற!தீம்க அல்லக்கைகள் கூவுறத பார்த்தா 😂😂இருக்கு

    • @KavinPriyan-wd5ry
      @KavinPriyan-wd5ry Před měsícem

      DMK MP

    • @parthibanpakresamy8587
      @parthibanpakresamy8587 Před měsícem +1

      @@shankar1dynamo694 DMK Tasmac Ganja Regime is an evil party 😡😡😡😡😡

    • @parthibanpakresamy8587
      @parthibanpakresamy8587 Před měsícem +2

      @shankar1dynamo694 Don't worry brother....DMK Tasmac Ganja Regime can't do anything 🤣🤣🤣🤣

  • @Lochanan100
    @Lochanan100 Před měsícem +70

    Bjp will win. We don't want accept your opnion poll. False data. Wrong calculation. Try to tell the truth. People neglect you..

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr Před měsícem +313

    அண்ணாமலை தான மாபெரும் வெற்றி🎉 என்னைய்யா கரருத்துததிணிப்பு

    • @ketheeswaranbalakrishnan6702
      @ketheeswaranbalakrishnan6702 Před měsícem +19

      Nee oru mental

    • @dassvaani7122
      @dassvaani7122 Před měsícem

      ​@@ketheeswaranbalakrishnan6702Nee oru periya mental😂😂

    • @snehaas1410
      @snehaas1410 Před měsícem +10

      Unmai thaan bro wait and watch

    • @mgopal4649
      @mgopal4649 Před měsícem

      ஸ்டாலின் மலம் தின்னும் உபீஸ் கைக்கூலி .

    • @rameshgounder5499
      @rameshgounder5499 Před měsícem

      ​@@ketheeswaranbalakrishnan6702 nee DMK sombu

  • @sree5211
    @sree5211 Před měsícem +125

    Annamalai ❤❤❤❤

  • @kulothungans1433
    @kulothungans1433 Před měsícem +28

    விருப்பம் போல உருட்டி கொள்வது தான் ஊடகங்கள் கருத்து கணிப்பு 😅😅😅

  • @indian1355
    @indian1355 Před měsícem +16

    மக்கள் கூட சரியாக கணித்துச் சொல்லிவிட்டார்கள் ips தான் என்று. ஆனால் இவர் பாவம். கணிக்கத் தெரியவில்லை.😢😢😢😢😢😢😢

  • @MoorthyRaj-se2zn
    @MoorthyRaj-se2zn Před měsícem +186

    Annamalai❤❤❤❤❤❤❤❤

  • @ullatchiarasu
    @ullatchiarasu Před měsícem +106

    கற்பனை ஆற்றல் மிகுந்த கருத்து திணிப்பு

  • @vairavanvairavan1302
    @vairavanvairavan1302 Před měsícem +74

    Bjp

  • @Good_Thoughts5254
    @Good_Thoughts5254 Před měsícem +13

    இப்பொ பரோட்டா master எல்லாம் கருத்துக்கணிப்பு சொல்றாங்கப்பா. யாரும் சன்டைக்கு வராதீங்க, பரோட்டா master க்கு கருத்து இருக்ககூடாதா என ...😂😂😂

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 Před měsícem +2

      அவரும் உருட்டுவாரு, இவரும் நல்லா உருட்டுறாரு! Ibc தம்பி, அண்ணாமலை 100% வெற்றி.

    • @user-yc7rl4ij8x
      @user-yc7rl4ij8x Před měsícem

      வாய்ப்பு இல்லை ராஜா...

  • @VijayKumar-lx2hv
    @VijayKumar-lx2hv Před měsícem +8

    இவர் சொல்வது தவறு CPR தோற்றபோன போது G. S. T, அதிர்ச்சி இருந்த போதே சிங்காநல்லூர் தொகுதில எல்லோரையும்விட அந்த தொகுதியில்தான் அதிகம் வாக்குகள் வாங்கினார்....

  • @vallinayagam1927
    @vallinayagam1927 Před měsícem +104

    சார் வணக்கம் இந்த மாதிரி ஒரு கிறுக்கன் எல்லாம் உன்கிட்ட பேச வைக்காதீங்க

  • @thangaswamy6751
    @thangaswamy6751 Před měsícem +77

    Political superstar Annamalai win confirmed ❤❤❤

  • @user-nu2fu6re4d
    @user-nu2fu6re4d Před měsícem +6

    கள நிலவரம் என்ன என்று எந்த ஊடகவாதிகளும் கணிக்க முடியாது கோடிரூபாய் கொடுத்தாலும் பணம் வாங்கிட்டு தனக்கு எந்த வேட்பாளர் சரியானவர் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டன் ஒவ்வொறு வீடாக சென்று கருத்துகணிப்பு நடத்திறாலும் உன்மை வெளிவராது

  • @keerthivarman95
    @keerthivarman95 Před měsícem +45

    14:33 நீங்க நடுநிலை channel ah?... நீங்க நடுநிலை கருத்துக்கணிப்பு ?... நீங்க என்னடா திமுக மாறி பேசுறீங்க !

  • @venkatesanmuthukumaraswami6837
    @venkatesanmuthukumaraswami6837 Před měsícem +46

    பணம் பலம் ஆள் பலம் அதிகாரி பலம் அரசியல் பலம் 1947 முன் இது மாதிரி பேசுவோமா ஒன்றுபட்டு சுதந்திரம் பெற்றோம் இன்னும் பலதரபட்ட மக்கள் கஷ்டபட்டு வருகிறார்கள். இந்த debate utterly waste

    • @kulothungans1433
      @kulothungans1433 Před měsícem +2

      கையேந்தும் நிலை மாறாத மக்கள் தமிழக ஓட்டு போடும் மக்கள் என்று உலகமே ஒப்புக் கொள்ள செய்த திராவிட கட்சிகள் சாதனையானது அபரிமிதமானது!😅😅😅

    • @murugesan1696
      @murugesan1696 Před měsícem

      Arivu ketta mundam,neeyum Athil orvanthanda,Nathari Nayey.​@@kulothungans1433

  • @mahendrann2690
    @mahendrann2690 Před měsícem +18

    இத பாத்து Time waste பண்ண வேணாம்.

  • @kanagarajkanagu7507
    @kanagarajkanagu7507 Před měsícem +10

    Annamalai. Thambi. Matume. Mudisuduver

  • @ramaashok5391
    @ramaashok5391 Před měsícem +55

    Annamalai ji is winning he has put all his effort

  • @chandrasekaransharma8578
    @chandrasekaransharma8578 Před měsícem +52

    Are u an anchor or dmk sponsor. Total bluff. Unsubscribing

  • @vijayakumarvenkatachalam1354
    @vijayakumarvenkatachalam1354 Před měsícem +94

    ₹200 யூடியூப் சேனலில் சிறந்த கருத்து கணிப்பு

    • @sparker6401
      @sparker6401 Před měsícem +3

      Nool theriyudhu bro

    • @--Asha--
      @--Asha-- Před měsícem +1

      😂😂

    • @samagros591
      @samagros591 Před měsícem +5

      டெய்லி 200வாங்கும் நபர்

    • @SUD7117
      @SUD7117 Před měsícem

      DMK win pannathuku aprm ellathayum mooditu irupiya da motta?

    • @anandananandan8719
      @anandananandan8719 Před měsícem

      படம் ஓடுமா?

  • @somasundaramrajagopalan6281
    @somasundaramrajagopalan6281 Před měsícem +10

    No doubt that Annamalai IPS will have a great success.
    Jai Sri Ram
    Jai SeethaRam
    Jai Hind.

    • @mohdazhar7947
      @mohdazhar7947 Před měsícem

      Ooombuvan தேவுடியா பய Ram oru Gay டா punda 😂

  • @dharmasakkaram
    @dharmasakkaram Před měsícem +33

    Bjp🎉

  • @gopinathp4188
    @gopinathp4188 Před měsícem +51

    Malai only. Rest all waste.

  • @Passing_rays
    @Passing_rays Před měsícem +8

    எவர்எவரோ 'வாங்கிய' ஆதாயத்தின் அடிப்படையில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும்.

  • @hoddybhaba6704
    @hoddybhaba6704 Před měsícem +17

    Annamalaa still dominates here🎉🎉🎉

  • @sivalingam2176
    @sivalingam2176 Před měsícem +42

    உண்மையான நிலவரத்தை சொன்னா சேனல் போணியாகாது😁😁😁😁😁😁😁😁😁😁

  • @anushankaru.v7877
    @anushankaru.v7877 Před měsícem +118

    அண்ணாமலை

  • @madhusamy7036
    @madhusamy7036 Před měsícem +81

    கோவை அண்ணாமலைதான் வெற்றி பெறுவார்,

  • @shyam9416
    @shyam9416 Před měsícem +57

    இந்த முறை கோவை மக்கள் தெளிவாக இருக்கிறோம் எங்களுக்கு எங்கள் தொகுதி வளர்ச்சி தான் முக்கியம்.. அதிலும் அண்ணாமலை நிற்கும் போது அவருக்குத்தான் எங்கள் குடும்ப ஓட்டு... இங்க போற பக்கமெல்லாம் அண்ணாமலைக்கு தான் வாக்களிக்கிறோம் என்று சொல்கிறார்கள் அண்ணாமலையின் வெற்றி இங்கு உறுதி 🙏🏼✊🏼

    • @--Asha--
      @--Asha-- Před měsícem +5

      Super bro.
      🎉🎉

    • @velayudhaperumaln7003
      @velayudhaperumaln7003 Před měsícem +3

      Annamalai sweep in kovai .DMK is adavadithanam party. DMK paying the money for vote . Exit pole is believable.

    • @premaprem5482
      @premaprem5482 Před měsícem

      ​@@velayudhaperumaln7003உண்மை

    • @rkalyan5101
      @rkalyan5101 Před měsícem

      என்ன புழுத்தினான்...ஏண்டா கிறுக்கு மெண்டல்

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před měsícem +70

    BJP சார்பில் கோவையில் நிற்பது மலை,அண்ணாமலை டா ஜூன் 4 ல் உங்கள் குட்டு வெளிப்பட்டு விடும்!!

    • @anish7127
      @anish7127 Před měsícem

      ஓகேடா🎉

    • @starbrothersbaskar1758
      @starbrothersbaskar1758 Před měsícem +2

      BJP யின் சார்பாக போட்டியிடும் அண்ணாமலையால் தனித்து இயங்க முடியாது என்பதை வாசகர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்..

    • @WHITEYROCKETJUSTICE
      @WHITEYROCKETJUSTICE Před měsícem

      ஜீன் 4ந்தேதிக்கு மேலே கோயமுத்தூர்ல யாராவது உன்னை பார்த்தாங்க. கஞ்சிதான்டா பன்னாடை பொறம்போக்கு எச்சங்கள் நாயே...வாடி வா சிக்குனே அம்மணமா ரோட்ல ஓடுவடா வாக்காலஓழி .இதுமலையோட கோட்டைடா ஆழந்தெறியாகால உண்டே கொட்டை காணமபோயிறும்..

    • @--Asha--
      @--Asha-- Před měsícem

      ​@@starbrothersbaskar1758
      Is your party standing alone?

    • @--Asha--
      @--Asha-- Před měsícem

      ​@@starbrothersbaskar1758
      What do you know? You are living in Malaysia.
      We are living in India, we know current situation

  • @TvW1831
    @TvW1831 Před měsícem +72

    We need Mr Annamalai

    • @starbrothersbaskar1758
      @starbrothersbaskar1758 Před měsícem +1

      BJP யின் சார்பாக போட்டியிடும் அண்ணாமலையால் தனித்து இயங்க முடியாது என்பதை வாசகர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்

    • @senlee5170
      @senlee5170 Před měsícem

      June 4 2024 💯👍

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před měsícem

      ​@@starbrothersbaskar1758ஒரு வாரமாக தனித்து செயல்பட மோடி அனுமதி குடுத்துவிட்டார் தேர்தலுக்கு பிறகு பொறாமைகாரர்கள் மெதுவாக ஒதுக்கபடுவார்கள்...

    • @starbrothersbaskar1758
      @starbrothersbaskar1758 Před měsícem

      Although Mr Annamalai cant take disicion alone. He must obey the RSS BJP Order. Hope you understand

    • @vaimurthy
      @vaimurthy Před měsícem

      @@starbrothersbaskar1758 ஆமாம் திமுக சார்பாக போட்டியிடும் கணபதி ராஜ்குமார் செந்தில் பாலாஜியை மீறி இயங்க முடியுமாக்கும்.

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 Před měsícem +22

    இழுபறி தொகுதின்னு
    சொல்றதுக்குஒருபேட்டாயா
    வெக்கமாஇல்லை
    இதுபோல்பதிவு தேவையில்லை

  • @Balusrinivasan-xq9jo
    @Balusrinivasan-xq9jo Před měsícem +6

    கருத்து கணிப்பு இல்லை
    கருத்து திணிப்பு
    இங்கு கமெண்ட் செயாதவர்களை பாருங்கள்
    வெற்றி பாஜக அண்ணாமலை பக்கம் என்பது தெளிவாக தெரிகிறது.
    மாற்றம் ஒன்றே மாறாதது
    மாற்றத்தை நோக்கி கோவை
    வெற்றி நாயகன் அண்ணாமலை

    • @karuppasamy.kkaruppasamy.k4470
      @karuppasamy.kkaruppasamy.k4470 Před měsícem +1

      IBcஇந்தியா பிராடு கார்ப்ரேசன் கைகூலி சேனல் இந்த சேனலை புரக்கனிக்க வாழ்த்துகாகள்

  • @anantharamann2646
    @anantharamann2646 Před měsícem +7

    இது கருத்துக் கணிப்பு அல்ல திமுக வெற்றி னொ என்ற கருத்து திணிப்பு. ஜூன் 4ம் தேதி இந்த க. கணிப்பின் டவுசர் கிழிபடும்.😂

  • @badrinarayanan8358
    @badrinarayanan8358 Před měsícem +92

    Annamalai will win comfortably

  • @spmspm8641
    @spmspm8641 Před měsícem +7

    நீங்கள் சொல்வதெல்லாம் அனைத்தும் கற்பனையே அண்ணா திமுக தான் 2 இடம் 3 மூன்றாம் இடத்திற்கு த்துக்கு தள்ளப்படுவார் அண்ணாமலை

    • @--Asha--
      @--Asha-- Před měsícem

      Wake up from sleep 💤💤💤😴😴.
      Stop dreaming 😴👿

    • @user-yc7rl4ij8x
      @user-yc7rl4ij8x Před měsícem

      திமுக வெற்றிபெறும்... அதிமுக 2 ம் இடம் பெறும்...அண்ணாமலை டெபாசிட் தேருவது கடினம்...பூத் க்கு..ஆள் இல்லை...பிஜேபி கட்சிக்கு...online வடை சுட்டால் வடை வேகாது...கள அரசியல் தெரியாது பிஜேபி க் கு...

  • @Venkybharat5637
    @Venkybharat5637 Před měsícem +58

    டாய் ஸ்டோரி...... குழப்பி அண்ணாமலை வெற்றி உறுதி.. 💯💯💯.... திமுக கை கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் போல இருக்கு.......

    • @TamilSelvam-uc1ye
      @TamilSelvam-uc1ye Před měsícem

      Annamalaya.venki.nee.oombi.annamalai.notta.thaanda.goyyale

    • @palanivelthandapani9989
      @palanivelthandapani9989 Před měsícem

      உண்ணாமலைக்கு தோல்வி உறுதி...

  • @rudhran649
    @rudhran649 Před měsícem +5

    ஆண்டவர் இருக்கார் குமாரு
    கோவை தாமரைக்கு தான்.

  • @singaravelan2726
    @singaravelan2726 Před měsícem +20

    தமிழக மக்கள் ஊழல் வாரிசு அரசியல் நாத்திகம் எதிராக வாக்களிக்க வேண்டும்

    • @dhanapalm2606
      @dhanapalm2606 Před měsícem +1

      ஆம் நண்பரே பத்து வருடங்களாக பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை கடுமையாக உயர்த்தி பல ஏழைக் குடும்பங்களை நாசம் செய்த பிஜேபி என்னும் நாங்கள் குடும்ப ஆட்சி நடத்தவில்லை என்ற கட்சியை சொல்கிறீர்களா?

    • @singaravelan2726
      @singaravelan2726 Před měsícem +1

      @@dhanapalm2606 திராவிட பரவாயில்லை

    • @singaravelan2726
      @singaravelan2726 Před měsícem

      @@dhanapalm2606 பெட்ரோல் இறக்குமதி பொருள் அன்னிய செலாவணி கட்டுபடுத்த

    • @--Asha--
      @--Asha-- Před měsícem

      ​@@dhanapalm2606
      ஆமா Bro.
      நாம எல்லாம் 2014 ல வாங்கின சம்பளத்தில் இருந்து ஒரு பைசா கூட கூட்டி கேட்காமல் அதே சம்பளத்தை இப்பவும் 2024 ல் வாங்கி கொண்டிருக்கிறோம்

    • @dhanapalm2606
      @dhanapalm2606 Před měsícem

      @@--Asha-- ஏன்டா மனசாட்சி இல்லாத மனித மிருகமே அன்றைய கச்சாப் பொருட்கள் விலை அதிகம் இன்று குறைவு விலை ஏற்ற இறக்கத்திற்கேற்ப விலையை அதிகரிப்பதும் குறைப்பதும் தான் ஒரு நல்ல அரசுக்கு அடையாளம். இல்லையெனில் வழிப்பறித் திருடனும் அரசும் ஒன்று தான்.

  • @navandeekash2850
    @navandeekash2850 Před měsícem +6

    No doubt annamalai tha cbe...my native coimbatore

  • @user-oj4ut5pg1t
    @user-oj4ut5pg1t Před měsícem +7

    அண்ணாமலை வெற்றியடையவாழ்த்துக்கள் அண்ணாமலை தோல்வியைதலுவினால் அது ஏழைபங்காளன் காமராஜர் தோல்வியைதலுவியதாக மக்களின் கருத்துஇருக்கும்.

    • @palanivelthandapani9989
      @palanivelthandapani9989 Před měsícem

      போடா வென்று...
      யாரை யாரோடு ஒப்பீடு செய்கிறாய்???

  • @rajeshkanna557
    @rajeshkanna557 Před měsícem +3

    Why media is always wrong side in TN. Annamalai will win with huge margin.

  • @swethas7990
    @swethas7990 Před měsícem +1

    எங்களின் தொகுதி சிங்கநல்லூர்... கடந்த முறை MLA Election இல் எங்களின் குடும்ப வாக்குகள் அனைத்தும் இரட்டை இலை சின்னத்திற்கு செலுத்தினோம்... இந்த முறை அண்ணாமலை அண்ணா நிற்பதால் அவருக்கு வாக்களித்தோம்... எனது உறவினர்கள், நண்பர்கள் support பெரும்பாலும் இம்முறை அண்ணாவிற்கு ...

  • @krishnan202
    @krishnan202 Před měsícem +53

    Annamalai ❤❤

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf Před měsícem +46

    100% உண்மை அண்ணாமலை வெற்றி பெற்றால்தான் கோவைக்கு நன்மை அதிகம் கிடைக்கும், மற்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் 543 MP ல் இவர்களும் ஒருவர்
    என்ற நிலைதான் பெரிய அளவில் ஒன்றும் செய்ய முடியாது, கோவையின் வளர்ச்சிக்கு அண்ணாமலை தேவை

    • @SHAHUL8287
      @SHAHUL8287 Před měsícem +2

      😂

    • @jancirani9388
      @jancirani9388 Před měsícem +2

      Annamali vanthal kovai ku than kedu

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf Před měsícem +1

      @@jancirani9388 எண்ணம் எப்படியோ அப்படியே நடக்கும் என்பார்கள்

    • @abileshsriram5964
      @abileshsriram5964 Před měsícem +3

      ​@@KanniappanR-rd9zf அடேங்கப்பா... கோயம்புத்தூர் அண்ணாமலை ஜெயித்தால் சோமாலியாவாக மாறும்😢

    • @jayabalsathi5830
      @jayabalsathi5830 Před měsícem +2

      @@jancirani9388 நீ பிறந்தது இந்த நாட்டுக்கு கேடு அடிமை வம்சம் 😂

  • @sai47015
    @sai47015 Před měsícem +1

    🤔why people call him Political Superstar Annamalai IPS ❤️🙏
    👍Pure middle class Tamilian and Indian
    👍Got scored 99.4%in MBA economic
    👍 Achieved Indian police services
    👍 Knowledge in current affairs in all departments
    👍Darely encounters dmk,admk cookies😜
    👍Confidently faces press people politely
    👍 Got respond all over India💯
    👍Encouraging youngsters🙏
    👍Gives important to all communities and religions
    👍No black mark
    ❤️Finally,we feel him as a family member❤️

  • @prameelabuduguru9462
    @prameelabuduguru9462 Před měsícem +1

    Wish huge victory to brother Annamalai!😊🎉

  • @upplihari3198
    @upplihari3198 Před měsícem +54

    Vin annamalai🎉

    • @senlee5170
      @senlee5170 Před měsícem

      June 4 2024 💯👍

    • @naveen.g77
      @naveen.g77 Před měsícem +1

      😂😂😂

    • @CheminzPeak
      @CheminzPeak Před měsícem +1

      Vaipilla Raja

    • @vaimurthy
      @vaimurthy Před měsícem +1

      @@CheminzPeak இருக்கட்டும், அப்புறம் இன்னும் 5 வருஷம் மோடி ஒன்னும் செய்யலைனு ஒப்பாரி வைக்க கூடாது. ஒட்டு போட்ட திமுககிட்ட தான் கேட்கணும் சரியா

    • @aiinabox1260
      @aiinabox1260 Před měsícem +1

      Annaamalai 🎉🎉🎉❤

  • @rajkumars5958
    @rajkumars5958 Před měsícem +63

    அண்ணாமலை வெற்றி பெறுவார்

  • @balasubramaniansambasivam2218
    @balasubramaniansambasivam2218 Před měsícem +2

    Core AIADMK voters (nearly 15%) will be paid with instructions to vote for DMK. The entire expenses of AIADMK will be met by Senthil Balaji and T.R.Balu (easily 50 crores is expected to be given to top AIADMK to work against Annamalai).

  • @Yaali284
    @Yaali284 Před měsícem +17

    புழுகு மூட்டை கணிப்பு😂😂

  • @ps6476
    @ps6476 Před měsícem +48

    We want Annamalai ❤

  • @villagevivasayi1289
    @villagevivasayi1289 Před měsícem +67

    Annamalai win

  • @selvakumar-iv5ru
    @selvakumar-iv5ru Před měsícem +3

    RCB IPL கோப்பையை வென்றபிறகு வரும் தேர்தலில்
    மட்டுமே மாற்றம் வரும்😂

  • @balajibj5811
    @balajibj5811 Před měsícem +14

    Im coimbatore... Our village members total 1126 vote BJP ... Annamalai anna wins

    • @--Asha--
      @--Asha-- Před měsícem +2

      🎉🎉
      Thanks for your interest and spirit 🎉🎉

    • @rgfabs9351
      @rgfabs9351 Před měsícem +1

      எங்க ஊர்ல 12 ஆயிரம் ஓட்டு.... 6500 தி.மு.க விற்கு ... 3000 ... அ.தி.மு.க.விற்கு ...👍

    • @rgfabs9351
      @rgfabs9351 Před měsícem

      யாருயா இவன் ... வெத்து வேட்டு... ஆத்து, ஆத்துன்னு ஆத்துறான்... D.M.K... 100% win ... எழுதி வெச்சுக்கோ... நானும் கோயமுத்தூரு தான்...💥🔥🎯✅

  • @mahboyys5170
    @mahboyys5170 Před měsícem +52

    Bjp win,❤🎉❤🎉❤🎉❤

  • @anishsnaidu
    @anishsnaidu Před měsícem +10

    ANNAMALAI'JI WILL 100% WIN IN COIMBATORE WITH MORE THAN 50,000 VOTES.

  • @visuvalingamkaruppiah8970
    @visuvalingamkaruppiah8970 Před měsícem +1

    Kovai confirm for our T.Nadu Super Star Anamalai.❤❤❤❤Love from Malaysia

  • @Plantrixx
    @Plantrixx Před měsícem +3

    மட்டன் பிரியானி டாடா போடுரீங்க தா....யோ...க்ளே... செறுப்பு பிஞ்சிடும்...
    .

  • @sujithexcellence
    @sujithexcellence Před měsícem +51

    Annamalai

  • @chinnaiahkannan9430
    @chinnaiahkannan9430 Před měsícem +55

    Bjb 25 win

  • @panneerselvam3962
    @panneerselvam3962 Před měsícem +2

    கோவையில் அண்ணன்தான் ,அடுத்த முதல்வர் அவர் தான்,பிரதமர் ஆனாலும்😂 ஆகலாம்.

  • @rameshd181
    @rameshd181 Před měsícem +1

    Kongu will become a separate state once Annamalai wins he has a manifesto for every MLA seat

  • @madhivanan7910
    @madhivanan7910 Před měsícem +34

    அண்ணாமலைக்கா பாஜக கூட்டனிக்கு வாக்களிப்போம்

  • @ravichandrankrishnamoorthy6524

    ஊடகவியலாளர்கள் நடுநிலையோடு ஒவ்வொரு வேட்பாளரையும் கணித்து கொள்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கருத்து வெளியிட வேண்டும்.

  • @rajeshkanna557
    @rajeshkanna557 Před měsícem +1

    Still don't understand why people are playing with election as of it is happening everyday. Five years. Choose Annamalai for better coimbatore for five years.

  • @lakshmiganesh3774
    @lakshmiganesh3774 Před měsícem +15

    ANNAMALAI வெல்வார். மாபெரும் வெற்றி வாகை சூடுவார். அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை

  • @senthilr5097
    @senthilr5097 Před měsícem +2

    This channel current TN ruling party supporter. Better do not criticize them. This is thier job. They earn money by supporting ruling party. You see all thier previous video and take call..this is real or reel.

  • @arunmahadigital
    @arunmahadigital Před měsícem +3

    நாம் தமிழர் வெல்லும்

  • @hari3358
    @hari3358 Před 5 dny

    Generally Tamil Nadu peoples well known and educated being we do not want explain about the ELECTION they knows by them selves, voted correctly. Saved DEMOCRACY .Thanks.

  • @Jayaprakash1962-vr6lo
    @Jayaprakash1962-vr6lo Před měsícem +11

    படித்த மக்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்த மாட்டார்கள்

  • @shivakumargk3992
    @shivakumargk3992 Před měsícem +12

    Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people around will win for sure with huge margin

    • @ketheeswaranbalakrishnan6702
      @ketheeswaranbalakrishnan6702 Před měsícem +1

      You Man , he is a full time Liar
      He is a shame to TN
      NOT EVEN 3RD PLACE

    • @panneerselvam964
      @panneerselvam964 Před měsícem

      ஆமாம்.. பத்து வருஷமா அவன் ஆட்சி தான்டா நடந்தது..அப்போ ஏன்டா மயிரு புடுங்கல..இனிதான் மயிரு புடுங்கவே டிரெயினிங் எடுத்துட்டு இருக்கான்னு காது குத்துறே... ஏன்டா எங்களை பாத்தா லூசு மாதிரி தெரியுதா..மோடி ஏன்டா கிழிக்கலை.. மிச்சத்தை இவன் வந்து புடுங்கப் போறான்னு ஏமாத்தி ஓட்டு கேக்கறீங்க..உங்களை செருப்பால் அடிச்சா என்ன...

    • @panneerselvam964
      @panneerselvam964 Před měsícem

      அண்ணாமலை மூன்றாவது இடம் தான்...

    • @panneerselvam964
      @panneerselvam964 Před měsícem +1

      ​@@ketheeswaranbalakrishnan6702எம்பியா இருந்தாத்தான் புடுங்குவானா புரோ...மாநில தலைவரா இருந்தா புடுங்க முடியாதா புரோ...

    • @vaimurthy
      @vaimurthy Před měsícem

      @@ketheeswaranbalakrishnan6702 எங்க பொய் சொல்லாத யோக்கியன் தமிழ்நாட்டு அரசியல்வாதி யாருன்னு சொல்லுங்க பாப்போம்.

  • @BharaniG-it4uz
    @BharaniG-it4uz Před měsícem +4

    Annamalai only win

  • @MANIKANDAN-tf7qf
    @MANIKANDAN-tf7qf Před měsícem +2

    Our Coimbatore people's are well awarded , This time Annamalai is winner..... Also If Annamalai win he is very well wisher to Modi.... So coimbatore also will improve further....So vote Annamalai Vote Thamarai

  • @ganesanarunachalam4549
    @ganesanarunachalam4549 Před měsícem +20

    அண்ணாமலை வெற்றி உறுதி🎉🎉🎉

  • @SureshKumar-ey2nw
    @SureshKumar-ey2nw Před měsícem +2

    Only malai Anna malai confirm

  • @senukumar2823
    @senukumar2823 Před měsícem +4

    Anna ❤❤❤❤❤

  • @WaranSelection
    @WaranSelection Před měsícem +2

    This is an insult for pooling . Don’t use paper delivery guy to make pooling presentation. Don’t IBC knows this after all IBC Baskaran making fool of himself . A pooling analyst must have statistics degree to do modeling and sampling . Don’t be a third world media and make joke out of pooling .

  • @todayviralvlog
    @todayviralvlog Před měsícem +31

    மொத்தத்தில் அண்ணாமலை தோற்றால் அது தமிழ்நாட்டுக்கு மிக பெரிய பேர் இழப்பு 🎉

    • @sarnathpalaniswami4808
      @sarnathpalaniswami4808 Před měsícem +6

      😂😂 appadiiyellam onnum illaiye..

    • @amigo4558
      @amigo4558 Před měsícem

      The whole world will collapse.​@@sarnathpalaniswami4808

    • @periyanayagi6061
      @periyanayagi6061 Před měsícem +1

      ​@@sarnathpalaniswami4808Yes T.m.k. vellum

    • @SSA23705
      @SSA23705 Před měsícem +1

      @@sarnathpalaniswami4808கஞ்சாகுடிக்கிகளுக்கு அப்படி ஒண்ணும் இருக்காது

    • @user-ip9bw5mk2k
      @user-ip9bw5mk2k Před měsícem

      Annamalai Anna tha win pannuvaru

  • @nimirndhunil3044
    @nimirndhunil3044 Před měsícem +16

    முப்பது நாற்பது ஆண்டுகளில் பார்க்காத ஆதரவு அண்ணாமலை அவர்களுக்கு இருக்கிறது. இதை கண்கூடு ஆச்சரியமாக பார்க்கிறேன். இதுவரை அரசியல் தெரியாத மக்கள் கூட அண்ணாமலை அவர்களுக்கு வாக்கு சேகரிப்பு

    • @selvamr1270
      @selvamr1270 Před měsícem

      நாசமாய் போவதற்கு

  • @nagarajanisha2331
    @nagarajanisha2331 Před měsícem +8

    நமஸ்காரம் அண்ணாமலை வெற்றிகரமாக உள்ளார்

  • @nandri213
    @nandri213 Před měsícem +22

    Annamalai Wilson doubt 100%bjp

  • @priyamvivek2807
    @priyamvivek2807 Před měsícem

    Kovai people are intelligent and smart. Will not let go their future for few hundred rupees or mutton biriyani or quarter liquor

  • @mayakrishnan9756
    @mayakrishnan9756 Před měsícem +1

    கோவை மக்கள் மகா புத்தி சாலி கள் யார் அறிந்த வரையில்

  • @shaiknizamuddin8367
    @shaiknizamuddin8367 Před měsícem +20

    Annamalai sure winda

  • @saravanakumar9984
    @saravanakumar9984 Před měsícem +21

    I support bjp annamalai 🎉🎉🎉

  • @kennedyr969
    @kennedyr969 Před měsícem +12

    தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை மீண்டும் போலீஸ் பணிக்கு செல்கிறார்.

    • @k.c.ganesan6262
      @k.c.ganesan6262 Před měsícem +1

      எச்சில் பிச்சை ரொட்டித் துண்டுக்காக மதம் மாறிய அல்லேலூயா பாவாடை தேவடியாள் பன்னிக்குப் பொறந்தவனே ! உனக்கு சவப்பெட்டியில் அடக்கம் உறுதி செய்து விட்டோம்.

  • @visuvalingamkaruppiah8970
    @visuvalingamkaruppiah8970 Před měsícem +2

    RIP admk and Dmk
    Our Mass Hero Anamalai jiii Bjp❤❤❤

  • @BULLRIDER-001
    @BULLRIDER-001 Před měsícem +15

    கள நிலவரப்படி திமுக மூன்றாம் இடத்தில் உள்ளது...

  • @sriyogeshsuresh7341
    @sriyogeshsuresh7341 Před měsícem +13

    அண்ணாமலை வெற்றி உறுதி🔥