Quarantine from Reality | Kattodu Kuzhal aada | Periya Idathu Penn | Episode 124

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2020
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
    This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
    The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are unplugged and performed with minimum instrumentation. No retakes. One stretch live performance..
    #QFR #quarantinefromreality #subhasreethanikachalam #raregemsoftfm #MGR #Kannadasan
  • Hudba

Komentáře • 489

  • @MrYTIndia
    @MrYTIndia Před 4 lety +3

    ஆஹா அருமை. எப்படி இருந்த நமது தமிழ் திரைப்பட இசை, இப்பொழுது கேட்க சகிக்கவில்லை. மிகவும் வருத்தமாயிருக்கிறது.

  • @vak333
    @vak333 Před 4 lety +2

    Folkish Innocent Mature Song, ஆஹா என்னவொரு வார்த்தை பிரயோகம். Singers have done justice to this awesome number.

  • @vsramanan2735
    @vsramanan2735 Před rokem +4

    உண்மை…
    அனைவரும் உணர்ந்து பாடி இருக்கிறார்கள்.
    Special appreciation to Manoj Krishna !!
    God bless QFR TEAM.
    👏👏👏

  • @5101955libra
    @5101955libra Před 4 lety +28

    பாடலின்அழகோடு சுபஸ்ஶ்ரீ உங்களின் வருணனை பிரமாதம்

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 4 lety +5

    அருமையான பாடல். அற்புதமாக கொடுத்து இருக்கிறீர்கள். முதல் பாராட்டு மனோஜ் கிருஷ்ணா விற்கு. சிறப்பாகப் பாடினார்.அவரது வளர்ச்சிக்கு ஆண்டவன் அருள் புரியட்டும் .ரம்யா, ரஞ்சனி வெங்கட் ,செல்வா, ஷியாம் ,அனைவருக்கும் பாராட்டுக்கள். உங்களுக்கு நன்றிகள்.

  • @kvn.devrajnatrajan7811
    @kvn.devrajnatrajan7811 Před 3 lety +2

    பாடல் இசை வரிகள் இவைகளை வரிசை படுத்தி தாங்கள் சொல்லும் விதம் மிக மிக அருமை எல்லா பாடல்களையும் கேட்க தூண்டுகிறது பாராட்டுக்கள்

  • @DOLCEMusic-bp1px
    @DOLCEMusic-bp1px Před 4 lety +20

    இனிமை !
    ஆட ஆட கேட்டோம் ! ஆடிக்கொண்டே ரசித்தோம் ,
    சிறப்பான இசை ! புதுமையான தேர்வில் தரமான பாடல்!!

  • @kavithabagavanthan833
    @kavithabagavanthan833 Před 4 lety +9

    பாடலுடன் சேர்ந்து எங்கள் மனமும் ஆடியது

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 Před 4 lety +32

    *Male singer is outstanding. His streaching of each line at the end is very beautiful. Please tell him that* 🙏🙏🙏
    Fabulous Chicago flute..
    Both the girls also did a fantastic job. பிரமாதமிst as usual Excellent கலக்கல். SB as always mind-blowing.
    🙏🙏🙏
    Super

  • @rathaaln617
    @rathaaln617 Před 4 lety +3

    காலத்தை வென்ற காவிய கவிஞா். கவிதை வரிகளை ரசித்து ரசித்து பாராட்டி எங்களை மயங்க வைத்து கிறங்க வைத்து ஆடாமல் ஆட வைத்த சுபா madam உங்களுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துக்கள் பல கோடி. நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பல்லாயிரம்

  • @krishnakumar-xe1yi
    @krishnakumar-xe1yi Před 4 lety +8

    கவியரசர்கண்ணதாசன் அய்யா அவர்களின் கற்பனை வரிகள் மெய் மறந்து ஆட வைத்தது! என்னவொரு பாடல்! பாடல் முடிந்தவுடன் கண்களில் நீர் திரை யிட்டது! அனைவரும் அற்புதமாக பாடினார்கள்! வாழ்த்துகள் மேடம்!

    • @indupriyadarsini9212
      @indupriyadarsini9212 Před 3 lety +1

      உண்மையாக தமிழ் சதிராடும் பாடல்

    • @ananthanthirumala1176
      @ananthanthirumala1176 Před 2 lety

      ஜி எஸ் மணி சார் சொல்றா மாதிரி msv கவியரசர் tms இவர்களெல்லாம் அடுத்து அடுத்து இங்கு வந்து பின் அடுத்து அடுத்து மறைந்து விட்டார்கள் இவர்களப்போல பின்னர் யார் பிறப்பார்கள் என்று எண்ணும்போதே மூச்செரிகிறது

  • @sundaravalliramanujam3363
    @sundaravalliramanujam3363 Před 4 lety +16

    Subhasree, When you describe about the song you taking us the theater and bringing the scene to us.Mesmering

  • @sharadhavijayakumar1521
    @sharadhavijayakumar1521 Před 4 lety +3

    Super mam,ஆடலாம் கவிஞரை மறககலாமா எங்கள் ஊர் எங்களவர் என்று பெருமை யடைகிறேன் அடுத்த வர் பஞ்சு அருணாசலம்.👍👍👌👌👌💐💐

  • @hpaddiction1689
    @hpaddiction1689 Před 2 lety +4

    நீங்கள் எங்களுக்காக போடப்படும் பாடல்கள் அனைத்தும் உங்கள் வர்னனையால் மேலும் சிறப்பாக இருக்கின்றது.மென்மேலும் உங்கள் கலைப்பணி தொடர வாழ்த்துக்கள்.எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும் என்பதை தெரிவிக்கின்றேன்.நன்றி,வாழ்த்துக்கள்.

  • @meenalochanisuresh2980
    @meenalochanisuresh2980 Před 4 lety +5

    தமி ழ் எப்பிடி சதிராடுது , அப்பிடின்னு நான் அந்த வரி வரும் போது நினைத்தேன், நீங்க சொல்லிட்டீங்க. கவிஞர் கவிஞர் தான்.
    3 singers இல்லை சுபா mam.4. yes Flute,செல்வா,அபாரம் இந்த பாட்டில். என்னமா பேசறது.சூப்பர்
    Truly,after seeing every day song,it is not you per SE is conducting this Shubha mam. Some divine force,working through you. For every song,selection of the apt singers to the whole presentation, the scene develops,Really I feel a Divine presence. Today Ramya and Rsnjani for example, as if was waiting for this song,and Manoj அப்பப்பா,என்ன ஓரு singing. Really superb performance by all. Real Bliss every day,before going to sleep.Thank you so much. God Bless you All🙏🙏👋👋👋👋

  • @sankarisudha8161
    @sankarisudha8161 Před 4 lety +12

    Subhasri...ungal involvement ,dedication, sincerity,...sollimudiyadhu. hats off to you.Arumai.🙏

  • @prabakaranpremkumar9121
    @prabakaranpremkumar9121 Před 4 lety +6

    Exactly perfect match of female voice it's like original

  • @nagendranc740
    @nagendranc740 Před rokem

    அருமை அருமை. குரல் வளம் அருமை அருமை 👌👌👌👌குரல்கள் அருமை மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌💅💅💅🙏🙏

  • @parthavt
    @parthavt Před 4 lety +6

    Excellent. Hearty congratulations to Manoj Krishna especially for his superb performance.

  • @arunprakashkrishnan
    @arunprakashkrishnan Před 4 lety +17

    Hats off to manoj krishna for bringing tears with his soulful singing.my saashtaanga namaskaaraams to manoj.every one performed so well ramya ranjani shyam selvaganapathy and venkat.hats off to shubhashree for selecting this song and presenting manoj.msv tkr kannadasan .....incredible.....

  • @exerjiexerji289
    @exerjiexerji289 Před 3 lety +3

    Young man packs so much punch like the legendary TMS, leaving listeners to wonder where does this deep voice come suddenly. Ladies have done a great job too. An excellent testimony to how great a song can be, even with minimal instruments.

  • @manichandark5348
    @manichandark5348 Před 4 lety +4

    I am great addict of Kaviarasar lyrics and mellisai mannagargal melodies. Congratulations to all the singers and musicians to bring back these old songs. Thanks a lot to Subashree madam.

  • @subramanianj141
    @subramanianj141 Před 4 lety +1

    வெகு அருமை 👌 ஆண் குரல் ஆண்டவன் அருள் 🙏 60களில்
    என்னுடன் பணி புரிந்த மொழி
    புரியாத வங்காளி‌ நண்பர் பாடலின் இசையில் மயங்கி
    "ஆட ஆட" என்று ஒரு நாளில்
    பல தடவை என்னிடம் ஹம்மிங்
    செய்தை நினைத்து பார்க்கின்றேன்‌ என்"75"வயதினிலே.நன்றிகள் பல பல🙏

    • @wijaymuththaiah5193
      @wijaymuththaiah5193 Před 4 lety

      இது வங்காளி மொழிப் பாடலின் தழுவல் தான். MSV யே சொல்லி இருக்கிறார்

  • @lalitharamachandran2868
    @lalitharamachandran2868 Před 4 lety +7

    ரம்யா, ரஞ்சனி மனோஜ் மூன்று பாடகர்களும் தங்கள் குரல்களின் மூலம் உண்மையாகவே ஆட வைத்து விட்டார்கள்!!! வாழ்த்துக்கள்!!

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 Před 4 lety +6

    Very nice singing by all three, Felt so sweet and melody, the Male singer so fresh and very innocent. Nice lullaby n Folk song.👌👌👌

  • @sankarasubramanianjanakira7493

    Ramya ranjani Manoj has literally owned the song. Final pallavi and humming is awesome Hats off. Tabla and flute mesmerizing.
    Tomorrow guess is Maalayil yaro manathodu pesa.

  • @mani.k.mmasilamani6150

    அருமை, இனிமையாக படியுள்ளார்கள், இசை அபாரம் பாராட்டுகள்

  • @vaidhyanathannatarajan8820

    Fantastic rendition by sisters. காலத்தால் அழியாத பாடல். கவியரசின் புகழ் வளர்க! ஓங்குக! Thank you so much for giving this wonderful song.

  • @sahayadhas4368
    @sahayadhas4368 Před 3 lety +1

    தங்கையை, இப்படி Voice பொருத்தமான ஆட்களை எப்படி தேடி கண்டு பிடிக்கறீங்க. அருமை அதுவும் ஒரு திறமை.

  • @jayaseelan8582
    @jayaseelan8582 Před 3 lety +4

    Great team you all are Rocking no words for texting Every one did well out standing performance very decent and mind blowing
    (Shyam hope you watching )

  • @DrSSenthilkumarDrSSK
    @DrSSenthilkumarDrSSK Před 3 lety +3

    கட்டோடு குழலாட ஆட...
    ஆட....
    கண்ணென்ற மீனாட ஆட...
    ஆட....
    பொட்டோடு நகையாட ஆட...
    ஆட....
    கொண்டாடும் மயிலே நீ அடு...
    பாவாடைக் காற்றோடு ஆட...
    ஆட....
    பருவங்கள் பந்தாட ஆட...
    ஆட....
    காலோடு கால் பின்னி ஆட...
    ஆட....
    கள்ளுண்டு வண்டாக ஆடு...
    கட்டோடு குழலாட ஆட...
    ஆட....
    கண்ணென்ற மீனாட ஆட...
    முதிராத நெல்லாட ஆட..
    ஆட....
    முளைக்காத சொல்லாட ஆட...
    ஆட....
    உதிராது மலராட ஆட...
    ஆட....
    சதிராடு தமிழே நீ ஆடு...
    தென்னைமரத் தோப்பாக
    தேவாரப் பாட்டாக
    புன்னைமரம் பூச்சொறிய
    சின்னவளே நீ ஆடு
    கண்டாங்கி முன்னாட
    கன்னிமனம் பின்னாட
    கண்டு கண்டு நானாட
    செண்டாக நீ ஆடு...
    செண்டாக நீ ஆடு...
    கட்டோடு குழலாட ஆட...
    ஆட....
    கண்ணென்ற மீனாட ஆட...
    பச்சரிசி பல்லாட
    பம்பரத்து நாவாட
    மச்சானின் மனமாட
    வட்டமிட்டு நீயாடு.
    வள்ளிமனம் நீராட
    தில்லைமனம் போராட
    இரண்டு பக்கம் நானாட
    சொந்தமே நீ ஆடு...
    சொந்தமே நீ ஆடு.
    கட்டோடு குழலாட ஆட...
    ஆட....
    கண்ணென்ற மீனாட ஆட...
    ஆட....
    பொட்டோடு நகையாட ஆட...
    ஆட....
    கொண்டாடும் மயிலே நீ அடு...
    Dr.S.Senthilkumar-Dr.SSK-
    Stay connected!!!

  • @murugand1885
    @murugand1885 Před 2 lety

    D. Murugan Bangalore,
    Super Excellent for U Madam & Whole TEAM Continue with Thalaivar Songs !..👌👌🙏

  • @ericALAGAN
    @ericALAGAN Před 3 lety +4

    Two sisters - both with sweet voices. Well done and god bless.

  • @ravija2812
    @ravija2812 Před 4 lety +4

    Totally fantastic performance by your team ma’am. Excellent! I liked that final Smile on Manoj Krishna’s face after completing the song. Divine singing! God’s gift!👌👌👏

  • @rkramachandran7130
    @rkramachandran7130 Před 4 lety +4

    How many new singers you are introducing. great. lovely song. Beautifully sung by youngsters. Wishing you all the best for your coming programs.God bless you.

  • @SV-wu2my
    @SV-wu2my Před rokem

    Female singers singing together is honey flowing slowly and smoothly.

  • @user-eo8ej3dx2y
    @user-eo8ej3dx2y Před 2 lety +1

    ஒவ்வொரு பாடலுக்கும் உங்கள் வர்ணனை வேறொரு தளத்தில் மனதை லய்க்க வைத்து விடுகிறது வாழ்த்துக்கள்

  • @santhanamr.7345
    @santhanamr.7345 Před 4 lety +24

    No doubt that Shubasree ma'am is an encyclopaedia of 100s of old gems. Wonder how she manages to get hold of so many rear occasionally heard songs. Stupendous task. Thanks nd GOD BLESS

    • @ericALAGAN
      @ericALAGAN Před 3 lety +1

      You're right. She is a walking encyclopedia. God bless her.

  • @sriramkalyani6436
    @sriramkalyani6436 Před 4 lety +2

    பாட்டு எத்தனையோ .முறைகேட்டு இருக்கேன் உங்க வர்ணனை க்கு பிறகு இன்னும் நன்றாக இருக்கு
    இந்த படம் கல்யாணம்
    ஆன பின் பார்த்த முதல் படம் 1966

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před 2 lety +1

    Excellent information ,Excellent voice

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Před rokem +1

    என்றோ
    கேட்டவை
    இன்றும்
    இனியவை
    இதைவிட
    ungal performance
    No words to
    Say
    Maaaarvelous...
    வாழ்த்துக்கள்..

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 Před 4 lety +5

    It's so nice to see so many singers are given a chance during this time,there are many singers whom we have not seen or heard,anyhow very happy to hear so many songs with beautiful singers,long live Subhasree mam for arranging this programme.

  • @TheVanitha08
    @TheVanitha08 Před 4 lety +2

    Superb song பச்சரிசி பல்லாட‌ பம்பரத்து நாவாட கவியரசர் கவியரசர் தான் வள்ளிமனம்நீராட தில்லை மனம் போராட இரண்டுபக்கம் நானாட சொந்தமே நீராடு என்னவொரு அற்புத வரிகள் அங்கே சகோதரிகள் பாடியதை இங்கும் சகோதரிகளையே பாடவைத்தது அருமை இருவரது குரலும் இனிமை உங்களுடைய வர்ணனை இருக்கே அற்புதம் நாளை ஸ்வர்ணலதா பாடல் மாலையில் யாரோ மனதோடு பேச from ஷத்ரியன் அல்லது நீ எங்கே என் அன்பே from சின்னத்தம்பி

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 Před 4 lety +4

    soft and melodious rendition I am surprised how the musicians are doing perfect justice to almost all the songs hats off to thier talents

  • @danielchristian7707
    @danielchristian7707 Před 2 lety

    Lady Shubasree you & your team are extraordinarily Talented ,GOD BLESSINGS..

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Před rokem

    நீங்கள் அந்த காலத்து பெண் மாதிரி தெரியவில்லை. நன்றாக பேசுகிறீர்களே. இசையும் சூப்பர்.
    தொடர்ந்து பார்த்து வருகிறேன்.

  • @prasannar3789
    @prasannar3789 Před 4 lety +3

    Lovely lovely song mam thank you very much. Very well presented by all three singers and of course the biggest support of musicians. 👌👌👌👏👏👏🙏👍👍👍

  • @rajkanthcj783
    @rajkanthcj783 Před 3 lety +1

    கிராமத்து குயில் கூவியதுபோல் இனிமையாக இருந்தது.. ஒரு மாத்திரை வேகப்படுத்தி இருக்க வேண்டுமோ என்ற உணர்வு வந்தது... அது சரியா தவறா என்று தெரியாது ஆனால்.. தவழ்ந்து வரும் தென்றல் காற்றில். இரட்டை சகோதரி பாடியது போல் இருந்தது வாழ்த்துக்கள் இருவருக்கும் இல்லை அனைவருக்கும்

  • @rajans7002
    @rajans7002 Před 4 lety +4

    Always a fan of manoj. he does everything. He can sing old song perfectly. He can sing in colors tamil. He can sing trendy songs too. What can't he not do. Let Manoj get the correct recognition he should get in life. 💗 Fan of this series subasree mam. Thanks for involving Manoj in this series.

  • @mani67669
    @mani67669 Před 4 lety +7

    Lord Hayagrivar blessings for all; especially the line "pottodu nagai aada" has deep meaning with sumangali. Hats off. Thanks.

  • @rengarajan3907
    @rengarajan3907 Před 3 lety

    Priya,Ranjani super rendition. Opening super.Orchestration Amarkkalam, Super team,So excited.Manam Magizhnthen. Regards, Rengarajan 75 Maduraikkaran.Super team again.Innoru sabash,Baleh. Konnuttemma. Vazhga valamudan.🙏 Regards Rengarajan 75 years Madurai kkaran.

  • @avelliangiri3786
    @avelliangiri3786 Před 3 lety

    🌹🌹🌹🌹🌹🌹🌹 entirely originality as it was sung by seniors. Supreme super. Wishes to all including musicians

  • @keshavpatel3982
    @keshavpatel3982 Před 3 lety +1

    The sisters sang very well what a well coordinated rendition then came the male voice. he is the icing of the cake. He is indeed a rare find, a Gem.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 4 lety +12

    this song is special as it has the highest order poetry! totally belongs to Kannadasan.

    • @banklootful
      @banklootful Před 4 lety

      Read Tiruvacakam. Ammanai, Thiruchchaazhal etc

    • @tyagarajakinkara
      @tyagarajakinkara Před 4 lety

      @@banklootful yes,i have read it, KAATHAR KUZHAIYADA right, please do not teach me Tamizh, i know it better than you.appreciate you took the trouble of reminidng me. take care.BTW i read tevaram,divya prabandham and tiruvasagam more than three times. first LEARN TO APPRECIATE KANNADASAN AND HIS INNOVATIONS.HE HAVE CLASSICS IN SIMPLE LANGUAGE.

    • @ramalingamvasaganarasu6683
      @ramalingamvasaganarasu6683 Před 4 lety

      It is difficult to complete one single person. Great news about the stat. Keep going.

  • @ekambaramramki4845
    @ekambaramramki4845 Před 3 lety

    மனேஜ் ன் தமிழ் உச்சரிப்பு குறையை தவிர கூட்டுபாடல் அருமை ✈✈ பாடலின் speed தான் குறையே தவிர. சபாஷ்

  • @arunkumarramachandran5647
    @arunkumarramachandran5647 Před 4 lety +12

    This song has lifted the QFR series one step... Moved by manoj and other two singers good job 👏🏼👏🏼👌🏼👌🏼

  • @bhanuguna3815
    @bhanuguna3815 Před 3 lety +4

    Amazing team and Manoj , just divine listening to you . Blessings many 🎁

  • @pattupugazhenthi8463
    @pattupugazhenthi8463 Před 3 lety +1

    Beautiful re-creation of a sweet evergreen creation ... Mellisai Mannar(s) rock !

  • @balanalla7723
    @balanalla7723 Před 3 lety

    I liked this song and very nice program thanks for your you tube .

  • @rajshree1966mrs
    @rajshree1966mrs Před 4 lety +5

    Wonderful singing by all three singers

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před 4 lety +16

    4.35 ல் படையல் துவக்கம். 7.35 ல் தெய்வீகம் தொட்டது, 10.11 வரை. கண்கள் பனித்தன என்பது வார்த்தைகள் மட்டும் அல்ல ❣️❣️

  • @arulsriman9719
    @arulsriman9719 Před 8 měsíci

    ❤Thank you madam subhasri. Your dedication to sanggetam super.we Appreciate your work

  • @mohan1771
    @mohan1771 Před 3 lety +2

    What a song... Manoj Krishna, Ramya & Ranjani has done a great job...😍💐♥️

  • @deivasigamanisundarathatha5202

    What a song and performance by the singers, especially Manoj's rendition was exceptionally good.

  • @sundaramsankaran2060
    @sundaramsankaran2060 Před 4 lety +2

    Today's major share of appreciation is to madam Subha shree for the choice of singers, that too the sisters to replicate the original mood of the song, and they have stood to the test admirably well. The male singer too did well.
    நினைவலைகளை பழைய அனுபவ நிலைக்கு எடுத்துச்செல்லும் ஒவ்வொரு பாட்டும் அமிர்தமாக இனிக்கிறது. உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  • @meenakshi12341
    @meenakshi12341 Před 4 lety +3

    Excellent singing.. All of them are exceptionally talented... Best wishes to them.. Thanks mam..

  • @ushabasker4563
    @ushabasker4563 Před 4 lety +1

    My all-time favourite song. Nice singing by Ranjini, Ramya and Manoj. கிராமத்து சூழலில் ஓர் அருமையான பாடல்.

  • @venkatramanviswanathan8920
    @venkatramanviswanathan8920 Před 4 lety +30

    Fantastic. I really liked the decent and respectful introduction given to Mr Manoj Krishna. Mam you are great. Congrats

  • @m.s.eswaran5858
    @m.s.eswaran5858 Před 2 lety

    Great. Powerful unification.
    Pure Dedication.

  • @akhilaramasubramanian5031

    Innocence and dedication in manoj's rendition is divine.

  • @udhayakumar3885
    @udhayakumar3885 Před 3 lety

    Music And song singer's Very beautiful selection Thaliver song Very super Vazhthikkal

  • @umavenkat818
    @umavenkat818 Před 4 lety +4

    Intro given by you for manoj is highly respectable.all3 made the song exemplary with the troupe

  • @geethamanyam2944
    @geethamanyam2944 Před 4 lety +2

    மனதை ஆடவைத்த குழுவுக்கு பாராட்டுக்கள் பல

  • @krishnand3627
    @krishnand3627 Před 3 lety

    உங்கள் குழுவினர் ஒன்று சேர வைக்கும் இசை விருந்தை எத்தனை முறை கேட்டாலும் திகட்டவில்லை. பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். ஆனால் உங்கள் குழுவினர் பாடல் ஒவ்வொன்றும் புதிய புதிய கோணத்தில் சுவையாக இருக்கிறது. வாழ்க உங்கள் இசைப் பணிகள்.
    அன்புடன்,
    தெ. கிச்சினன்,
    நாம் தமிழர்,
    தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு,
    கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சைப் புகினும் கற்கை நன்றே.

  • @geethahariram7153
    @geethahariram7153 Před 3 lety +1

    Too very good My heart felt wishes and blessings to all the singers and musicians.HareKrishna.Bless u all.

  • @kingck12346
    @kingck12346 Před 4 lety +4

    Very nice song - very well sung Ramya/ Ranjini and great effort in putting it together

  • @venkatasubramaniansrinivas6981

    Beautiful song.
    Sung nicely by all the three.
    Flute and Tabla were super.

  • @janakibalasubramanian2562

    QFR மூலம் நிறைய singers.ஐ பார்க்கும் முடிகிறது.அவ்வளவு அருமையான பாடகர்கள் பார்க்க முடிகிறது. ரம்யா ரஞ்சனி சகசோதரிகளுக்கு வாழ்த்துக்கள். நன்றி சுபஸ்ரீ மா வாழ்க வளமுடன்.

  • @savithrirao58
    @savithrirao58 Před 4 lety +2

    Beautiful singing by the siblings. Venkat Sir is a great artist.

  • @skk21267
    @skk21267 Před 4 lety +2

    Ramya,Ranjani,Manoj trio கலக்கிட்டாங்க. Selva on the flute wonderful at the start. Shyam and Venkat as usual. Manoj a wonderful talent. Proud of you madam in bringing such a talent to the World. வெங்கட்ஜி நீங்க முக்காவாசி பாட்டுல்லே அடிக்கிற வெயில்ல வாசிக்கறீங்க ஏன் கொஞ்சம் நிழல்ல வந்து வாசிங்கோ..

  • @venkatkrishnan8146
    @venkatkrishnan8146 Před 4 lety +3

    Superb rendition by the trio. So are the music behind it. Nice production.
    Really good job done by all. Thanks. Venkat.

  • @gkshyam1
    @gkshyam1 Před 4 lety +2

    Awesome singing and accompaniment...👏🏻👏🏻👏🏻👏🏻🙏🙏🙏🙏

  • @latha2309
    @latha2309 Před 4 lety +6

    Such a lovely innocent lilting song. Lovely rendition everyone 👏🏻👏🏻👏🏻

    • @lalithat9123
      @lalithat9123 Před 3 lety

      Excellent singing especially by the younger generation
      Hats off!

  • @kailashv6340
    @kailashv6340 Před 4 lety +3

    Wow wow superb song selection... superb singing.... lovely sistets... venkat super... every thing superb

  • @srinivasanp.s8738
    @srinivasanp.s8738 Před 4 lety +1

    First to Madam Subhasree Thanikachalam- eppitimma indha mathiri muthukalla edukaringhe🙏 outstanding effort by Ramya, Ranjani, Manoj 👏👏👏👏 superb effort by Venkat, Selva, Shyam... MSV, Kaviyarasar, Puratchi Thalaivar🙏🙏🙏

  • @murugananthamnagalingampil7831

    How a beautiful song appa sollamutiyalaya Ammatiyo. Super ow super best of best

  • @ambikashankar1928
    @ambikashankar1928 Před 4 lety +2

    Excellent singing by all three! Superb rendition! Instruments too awesome! Maintained the pace of the song well! Great performance!

  • @shansun3540
    @shansun3540 Před 4 lety +2

    Excellent...if close the eyes.. feel the original... congrats to all..👏👌👍💐

  • @9865919213
    @9865919213 Před 3 lety

    நீ சாதாரண ஆள் இல்லம்மா.....
    அசத்துறிங்க....
    அந்த பையனும் பொண்ணுங்களும் அழகாக பாடுறாங்....
    அருமை... பாட்டுக்கு உங்கள் தெளிவுறை ஆஹா....

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 2 lety +3

    மூவரின் குரலும் அருமை. பாடலைக் கேட்கும்போது நம்மை மயில் இறகால் வருடிக் கொடுப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. Excellent Singing by All.

  • @suriyanarayanansrinivasa8354

    Em thalaivar song with his team, wow.... Super sending me back to my school days.wonderful. hats of for the entire team

  • @sridevigoel3179
    @sridevigoel3179 Před 4 lety +2

    What a superb presentation! The team has done well-deserved justice to the ever melodious song..

  • @ushaseshadri2026
    @ushaseshadri2026 Před 4 lety +3

    Lovely song
    Lovely performance
    Lovely programme

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 Před 3 lety

    Manoj krishna.... Rommmmmmba arumai. Abaaram. Ramya, Ranjani... Superb. Saenthu paadrappo 2 paer paadra maadiriyae illa... Romba inimai. Arumaiyana ,enaku rommmmba pidicha paatu. Suba, ellarum best thaan. Neenga vivarikkum vitham mihavum arumai.

  • @usha_srinivas
    @usha_srinivas Před 4 lety +8

    தலை ஆட்டிய நாங்கள் சிலை என நின்றோம்..பாடல் முடிந்தவுடன்
    விலை என்ன கொடுத்தாலும் கவியரசரின் கலை போல் வருமோ?
    ஸ்ரீநிவாஸ்

    • @RamyaSivaramakrishnanSinger
      @RamyaSivaramakrishnanSinger Před 4 lety

      Thank u 🤗

    • @r.s.nathan6772
      @r.s.nathan6772 Před 4 lety

      இருபதாம் நூற்றாண்டில் அதிகமான
      இறை அருள் பெற்றவர்தான் கவிஅரசர்.
      எப்பே வருவாரோ நம் கலிதீர.

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Před rokem

    ALL OF THE SONGS
    AND
    EXPLANATIONS ARECERY VERY
    ANAZING ME RESPECTABLE
    SALUTE FOR THE INSTRUMENTS
    PLAYING AND THEN
    THE SONG AND JOB IS
    EXCELLENT EXCELLENT

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před 2 lety

    Beautiful and so beautiful this song. Tabela player Mr. Venkat and the fluit player done very nice performance. Both the female singers and the male singer who are very near to the original voice.

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před 3 lety +1

    Thank you Subashree mam, Wonderful.

  • @rsanthoshii8272
    @rsanthoshii8272 Před 3 lety

    ஒவ்வொரு பாட்டும் பிரமாதம் தினம் ஒரு பாடகரை அறிமுகம் செய்து வைக்கிறீர்கள் வாழ்க வளமுடன்

  • @nveswar
    @nveswar Před 4 lety +1

    Aattuvithaal yaaroruvar aadatharo kannadasa..... what to say Kaviyarasar at his best...... just floating on the lilting tune of Mellisai Mannargal..... it is pure bliss to listen to Suseelamma, LRE & TMS... folk has a magic to convey the unhurried lifestyle of villagers... free flowing melody always stands out among close order cramps....and today Subhasree mam thanks for this song, for bringing out Ranjani & Ramesh Krishna... excellent singing with Ramya and well supported by Venkat, Shyam & kudos Selva for those beautiful flute portions...