Thookkam Un Kankalai விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் S.ஜானகி பாடிய பாடல் தூக்கம் உன் கண்களை

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Singer : S.Janaki
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyric : Kannadasan
    Movie : Aalayamani

Komentáře • 68

  • @maheshwarig4703
    @maheshwarig4703 Před 3 měsíci +1

    இயர் ஃபோனில் இந்த பாடலை இரவில் கேட்டுக்கொண்டே தூங்கி விடுவேன்.மெல்லிசை மன்னர்களுக்கு நன்றி. சூப்பர் மெலடி.

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Před 4 měsíci +2

    ஜானகி அம்மா பாடிய எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல் ‌. கேட்க கேட்க அவ்வளவு இனிமை.

  • @natchander4488
    @natchander4488 Před rokem +7

    One of the Sweetest solo songs of S Janaki !
    Excellent lyrics by Kannadasan !
    Lovely music by !
    Viswanathan Ramamoorthy !
    A nice picturisation of this song !
    NATRAJ CHANDER !

  • @rameshalli591
    @rameshalli591 Před rokem +6

    இந்தப் பாட்டைப் போலவே படகோட்டி படத்தில்ரும் அழகு ஒரு ராகம் பாடலில் ஜெயந்தி பாடி இருப்பார் நம்பியார் மனதில் சரோஜாதேவி நினைத்துக் கொண்டிருப்பார் பாடல் காட்சி வண்ணத்தில் அதுவும் சரோ அம்மா வித்தியாசமான உடையில் இவ்விரண்டு பாடல்களிலுமே சரோஜாதேவி அம்மாவுக்கு சிறப்பான பங்களிப்பு🎉

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +2

      ஆமாம் அது அழகானப்பாடல்! அழகு ஒருராகம் ஆசை ஒரு தாளம் இதிலே சரோசித்தி பேரழகியாஇருப்பாங்க !எம்ஜிஆர் அப்பாப்படப்பாடல்கன்னா சும்மாவா?தேன் பண்டங கள். நன்றீங்க ரமேஷ் !👸❤❤❤❤🙏

    • @rameshalli591
      @rameshalli591 Před rokem

      @@helenpoornima5126 ,🙏🏻 நன்றி மீண்டும் வருக

  • @natchander4488
    @natchander4488 Před rokem +5

    A Real Pair in life !
    S S RAJENDRAN ..Vijayakumari !
    Both are competent in good acting !
    The most happy thing ! Is
    BOTH ARE TAMILS !
    NATRAJ CHANDER !

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +4

    காலையில் கண்ட கனவை பாடி காதல் தூங்க செய்யும் காதலியின் தாலாட்டு .. அதுவும் ஜானகியின் இனிய மென் குரலில் ..ஆஹா ...
    ஜானகியின் சரணங்களுக்கு இடையே பெண்மையின் ஏக்கங்களை நம் எண்ணத்தில் விதைத்து ஒலித்து அடங்கும் பியானோ அக்கார்டின் .. ஐய்யோ .. அப்ப்பா ..
    .இந்த பாடலின் உணர்வை சொல்லும் ரிதம் இதை தவிர வேறு ஏதாவது இருக்கா ?.. இருக்க முடியாது .!!..
    காட்சியின் கற்பனை மையிட்ட கண்கள் திறந்திருக்க கனவு காணும் விஜயகுமாரி .... எஸ்.எஸ்.ஆர் மனதில் தோன்றி மறையும் கனவு தேவதை சரோஜாதேவி ...
    இந்த இசைத்தேன் நம் நினைவில் கரையாமல் எண்ணத்தில் உயிர் வாழும் ... காதலின் கனவை பாடிய கவிஞர் எங்கே? ..
    காதலியின் ஏக்க உணர்வை இசைத்த அந்த மெல்லிசை மன்னர்கள் எங்கே ?....

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +3

      அருமை !அழகான விமர்சணம் ! ரசிக்கவைக்கும் தங்களின் விமர்சணங்களுக்கு நான் ரசிகை ! நலமாக இருக்க வாழ்த்தறேன் தில்லை சபாபதி அவர்களே 👸❤❤❤❤❤🙏

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem +2

      நல்ல அருமையாக வர்ணித்து எழுதிய பதிவு.சூப்பர்.❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +1

      ​@@pramekumar1173ஆமாம் ப்ரேம் !இவர் வருணனைக்கவிஞர் ! நானும் என் தோழியும் இவரோட விமர்சனத்தைப்படிச்சு ரசிப்போம் ! என்தோழி ரொம்ப நல்லவங்க!இப்ப வர்றதில்லை எழுதறதில்லை ! She is an interesting woman I like her writings so much now she is in my contact தில்லைசபாபதியின் வர்ணனைகள் அபாரம்! ப்ரேம் ! 👸❤❤❤❤💃

  • @m.e.thamotharan997
    @m.e.thamotharan997 Před 2 měsíci +1

    William Shakespeare
    Lines
    "Let the sleep rest upon thy eyes
    Let the peace rest upon thy bossom'

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +6

    ஆஹாஹா! ஆரம்ப அந்த அக்கார்டீன் பியானோ ஆர்கனீன் கலவையான மியூசிக் ஆஹாஹா!பிரமாதம்! இரவுப்பாடலை எத்தனை இனிமையாக தந்திருக்காங்கவிருவல்லவர்கள்! பழைய இசைசர்கள் இரவுப்பாடலுக்குன்னே தனீ இண்ஸ்ட்ரூமெண்ட்ஸ் வச்சிருப்பாங்க (கேவீஎம் டிஆர் பாப்பா எஸ்எம்எஸ் வீ குமார்)கட்டில்லே தலைகாயத்தோட எஸ்எஸ்ஆர் படுத்திருக்க அழகுதேவதையா விஜயக்குமாரிமா அவரெக்காதலுடன் பார்த்திட்டே பால்கனியில் நின்றபடி அவரைத்தூங்கவைக்க*தூக்கம் உன் கண்களைத்தழுவட்டுமே *ன்னு தன் பெரிய அழகீய கண்களை விரித்தும் மயக்கீயும் வெட்க்கத்தோடு பாடுவது அழகோ அழகு !அவுங்களோட சேலை நேர்த்தியாயும் காதூ தொங்கட்டான்கள் பிரமாதமாயும் நெத்தியிலே நீள்ப்பொட்டு அம்சமாகவும் கழுத்து நெக்லஸ் பாந்தமாயும் இருக்கு !அவுங்க முகம் எத்தனை வசீகரமாயிருக்கூப்பாருங்க! இதிலே அக்கார்டின் ஆர்கன் பியானோ வை மட்டுமே இருவல்லவர்கள்ஙதந்துருப்பது அருமை ! அற்புதமாக இருக்கூ! பல்லவி பாடிட்டு பெறகு *காலையில் நானோர் கனவு கண்டேன் அதைக்கண்களில் இங்கே எடுத்து வந்தேன் எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல் கொடுத்துவீட்டேன் உந்தன் கண்களீலே கண்களீலே*ன்னு கண்களை மயக்கிப்பாடும்போது நாம் அப்படியே சொக்கீடுவோம்!ஜானகிமா அப்பல்லாம் நல்லாப்பாடுவாங்க ! அடுத்தசரணத்துக்கூ சரோசீத்தி ரெட்டைஜடையுடனும் பாவாடைதாவணீயுடனும் வந்திர்றாங்க! *மனமென்னும் மாளீகை திறந்திருக்க அதில் மையிட்ட கண்கள் சிவந்திருக்கிருகரம் நீட்டீ இன்முகம் காட்டீ தொடர்ந்து வந்தேன் நான் உன்னீடமே உன்னீடமேல*ன்னுப்பாடியபடி அவுங்கமறைய இவர் நல்லா தூங்குவார்! இங்கே விஜயக்குமாரிமாவின் அழகில் நான் கிறங்கிட்டேன்! அற்புதமான தாலாட்டுப்பாடல்! இருவல்லவரின் அற்புதம்! இந்தப்படத்திலே இது ரொம்பவும் அற்புதபானப்பாடல் !நன்றீங்க மேடம் ❤❤❤❤❤❤❤😂❤😂❤😂❤😂😊

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem

      இரு வல்லவர்கள் இசை மிக அற்புதம். கவிஞரின் வரிகளின் ஜாலம் . நடித்த இரு மங்கையரின் அழகும் நம்மையும் எங்கோ இழுத்து செல்கிறது . இந்த பாடலுக்கு இணை எந்த பாடலும் இல்லை. கிடைக்காததை நினைத்து ஏங்கி கனவிலும் கற்பனையிலும் வாழ்வதே எல்லா மனித மனமும் . அதை மாற்ற முடியாது.பெரு மூச்சு தான் துணையாக என்றும் இருக்கிறது. ❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem +1

      சூப்பர் பூர்ணிமா உங்களது விமர்சனம் . உங்களை போல் விபரமாக விவரித்து எழுத முடியாது. பாடல் வரிகள் எழுதி அந்த சிச்சுவேஷனையும் சொல்லும் போது அருமையாக இருக்கிறது. 👌👌👍👍❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +1

      ​@@pramekumar1173நன்றீ ப்ரேம்! ஏன்ப்ரேம்இன்னிக்கூ லேட்டூ !?நான் காலைலே இட்லியும் தேங்காசட்னீ! இப்பம் சப்பாத்தி தேங்கா சட்னீ!நாக்கிலே டேஸ்ட் தெரியலை அதுனாலெதுபிடிக்குதோஅதைசாப்புடுறேன் ! நீங்க என்னசாப்ட்டீங்க ?! 👸❤❤❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem +1

      ​@@helenpoornima5126எழுத்து வேலை இருந்தது. அது தான் லேட். மேலும் ஒவ்வொரு பாடலுக்கும் பார்த்து பார்த்து பதில் போடு வதும் லேட் ஆகிறது. காலி பிளவர் கிரெவி,புளித்த கீரை துவையல் , தயிர், அப்பளம் . இப்போது தான் சாப்பிட்டேன். சளியினால் டேஸ்ட் தெரியவில்லையா ? டிபன் சாப்பிட்டால் போதுமா ? பசிக்காதா சீக்கிரமே ? ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +2

      @@pramekumar1173 ம்! காலிப்ளவர் கிரேவீ புளீச்சக்கீரை துவையல் ஆஹா! ஆமாப்ரேம்!டிபன்தான் சாப்பிடுறேன் நாக்கூ வறட்சியா இருக்கூ!அதனால காலையே ஹார்லிக்ஸ் போட்டு ஒரு கிண்ணத்திலே வச்சுடுவேன் அதைஅப்பப்பகுடீக்கிறேன் ஏதோ நாக்குக்கு நல்லாருக்கூ ! பசிச்சாதான் இட்லீஇருக்கே!நான் இட்லிபைத்தியம் ! வெறும் இட்லிய நல்லெண்ணத்தொட்டே சாப ட்டுடுவேன் !அப்பிடீப்புடிக்கும் இட்லி எனக்கூ! நீங்கானாரொம்பலேட்டாசாப புடுறீங்க ப்ரேம்! 👸

  • @thangasamy7629
    @thangasamy7629 Před rokem +1

    அமைதியான நேரத்தில் கேட்கக் கூடிய அருமையான பாடல். பதிவுக்கு நன்றி.

  • @jb19679
    @jb19679 Před rokem +1

    அற்புதமான பாடல் இரவு நேரத்தில் கேட்டால் அருமையாக இருக்கும்

  • @vasugiarumugam8395
    @vasugiarumugam8395 Před rokem +2

    S.Janakis....best song...
    I like this!!!

  • @balakrishnanv9961
    @balakrishnanv9961 Před rokem +1

    தூக்கம் வரவேண்டும் என்று பழைய பாடல் கேட்க வேண்டும் என்றால் தாங்கள் இந்த பாடலை போட்டு தூங்க விட்டிா்கள் மிக்க நன்றிகள்

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 Před 7 měsíci

    அருமையாக உள்ளது உங்கள் பதிவு.

  • @radhakrishnanr4732
    @radhakrishnanr4732 Před 9 měsíci

    Such melody,meaning,voice we cannot get from these day's songs

  • @natchander4488
    @natchander4488 Před rokem +4

    WELL !
    In Tamil films !
    The Heroines .most probably
    Will praise adore appreciate and admire !
    The Heros !
    The Heros silently enjoy everything !
    And pretend that they are in deep sleep !!
    Ha ha ha
    NATRAJ CHANDER !

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Před 10 měsíci

    ❤valgavalamudan kaviarasar ❤

  • @kumareshanappavoo8297
    @kumareshanappavoo8297 Před 11 měsíci

    Melody evergreen song

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 11 měsíci

    MANNARGAL❤❤ S.J.😍 KAVI❤💗

  • @RaviN-dm3he
    @RaviN-dm3he Před 2 měsíci

    ❤❤❤❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 Před 9 měsíci

    Nice song and voice and 🎶 29.10.2023

  • @balasubramaniansubramanian3671

    Excellent song of the ever great Kaviarasar in the raga "neelambari".

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +1

      நீலாம்பரீ! ம்!ராகங்கள்தெரியுமா உங்களூக்கூ சுப்பிரமணீ? எனக்கு அதெல்லாம்ஙதெரியாதுப்பா!நீங்க என்ட்ட அன்பாபேசறது ஒரு கெழவிக்குப்புடிக்கலை வயிறுஎரியுது அது போவட்டும்!!இங்கே கவியரசர் மட்டுமேஇருந்தால் பாட்டுவந்திருக்காது !உயிரில்லாதுரைநடையை உயிரோடக்கொண்டுத்தருவது ராகமும் இசையும் குரல்களும் !இருவல்லவர்களும் ஜானகிமாவுமே இங்கே பிரதானம்! புரிஞ்சுதோ சுப்ரமணீ அவர்களே!!!! 👸❤❤❤❤❤❤❤💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +1

      பதில் தந்திருக்கேன் உங்களைக்காணலை !ஏனோ ?!?!👸❤❤❤❤

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Před rokem +3

      @@helenpoornima5126 விமர்சனத்தில் வழக்கம்போல பிச்சு உதறியிருக்கிறாய். நமக்கு music instruments அவ்வளவாக பரிச்சயம் கிடையாது.
      இந்தப்படத்தை இந்தியிலும் எடுத்தார்கள்.ஹீரோ யூசுப்கான் என்ற திலீப்குமார். சிவாஜி நடிப்பைப்பார்த்துவிட்டு இதனில் பாதியாவது என்னால் நடிக்கமுடியுமா என்று தெரியவில்லை எனக்கூறினாராம்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +1

      ​@@balasubramaniansubramanian3671ஓஹோ!ஆமா திலீப்குமாருலாம் ஒரு ஆளூ!நம்ம ஆளூங்களோட கம்பேர் பண்ணமுடியுமா ?!?! இதிலே சிவாஜி வில்லன் கம் ஹீரோ ! இங்கதான் பாத்தேன்! எல்லாமே தனக்குன்னுநெனைக்கும் ஒரு கேரக்டர் அதுதான்எஸ்எஸ்சாரின்காதலியானசரோசித்தியை மனைவியாக்கிக்குவார்!கதை குழப்பமாகப்போகும் 😖 விஜயக்குமாரியின் அழகை ரசிக்கிறேன்! என்ரிலேஷன்ஒருத்தர் ப்ளைட்ல போறப்போ அவருபக்கத்திலே விஜயக்குமாரிமா உக்காந்துபேசீட்டேவந்தாங களாம்!அழகாஇருக்காங்க மஞ்சமஞ்சேர்னூ !அப்டீன்னாரூ நல்லா ஜொள்ளூவிட்டீங களான்னுகேலிபண்ணேன் ! இப்பவும் பேரழுடன்தான் இருக்காங்க ! உங்களுக்கு சரியாட்டுதா?!?! 👸❤❤❤❤❤💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +1

      பதிலே எழுதமாட்டேங்கிறீங்க கேட்டா எழுதீட்டேனே ங்கிறீங்க !ம்ம்!ஓகே!நல்லா ரெஸ்ட் எடுங்க எங்கேயும் அலையாம !குட்நைட் 😴 தூங்குங்க சுப்ரமணீ 👸❤❤❤❤❤❤💃

  • @georgen9755
    @georgen9755 Před 10 měsíci

    Only sugar paagam ........
    Karpagamamman koil street anklets in ear lobes ??