வள்ளுவரின் எழுத்தாணி குத்துகிறது! | Episode - 6 | வள்ளுவர் சொன்னாரா?

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2024
  • ‪@Dravidam100‬ #subavee #subaveerapandian #tirukural
    Dravidam 100 - An official CZcams channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
    Subscribe here bit.ly/Dravidam100
    Links
    X
    100Dravidam
    CZcams
    / @dravidam100
    Instagram
    dravidam100
  • Zábava

Komentáře • 33

  • @vazhgatamil5762
    @vazhgatamil5762 Před 24 dny +1

    அருமை அருமை தொடரட்டும் உங்கள் சொல்லாடல் வாழ்த்துக்களும் வணக்கங்களும்❤

  • @user-zs3xt7yr4f
    @user-zs3xt7yr4f Před 24 dny +3

    சிறப்பான திருக்குறள் உரையாடல் மக்களுக்கு நல்ல சிந்தனைகள் நல்ல செயல்கள் நல்ல நட்புகள் நல்ல பண்புகள் இவை அனைத்தும் நம்மைக் காலங்கள் நன்றாக வழி நடத்தி செல்லும் என்றும் எந்நாளும் துன்பம் கிடையாது என்றும் எந்நாளும் இன்பமே தாங்கள் இருவருக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் 💐🙏👍

  • @ShankarSivan-om8dc
    @ShankarSivan-om8dc Před 24 dny

    அருமையான உரையாடல் நன்றி !

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před 24 dny +2

    அய்யா தலைவர் எழுதிய குரளோவியம் ...கேட்பது போல் உள்ளது.

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi Před 24 dny

    அருமையான உரையாடல்.

  • @amuthasunthur7024
    @amuthasunthur7024 Před 21 dnem

    இருவரது கருத்துகளும் சிறப்பு.🎉🎉❤❤

  • @mohanaganesh8532
    @mohanaganesh8532 Před 22 dny

    மிகவும் சிறப்பு ஐயா

  • @chidambarams237
    @chidambarams237 Před 24 dny +1

    குறள் அறிஞர் புண்ணியமூர்த்தி அவர்கள் சுருங்கச் சொல்ல முயலுதல் நலம்.. நிறையச் செய்திகள் பகிரலாம்

  • @ponvisva308
    @ponvisva308 Před 24 dny

    வாழ்த்துக்கள் ஜயா

  • @amuthasunthur7024
    @amuthasunthur7024 Před 24 dny +1

    சிறப்பு.❤❤🎉🎉

  • @evrambi6563
    @evrambi6563 Před 24 dny +1

    சிறப்பு

  • @logabalan4414
    @logabalan4414 Před 24 dny

    வாழ்வின் மேன்மையை உணர்த்தும் அறிவார்ந்த உரையாடல் அய்யா.

  • @karthickrajas5863
    @karthickrajas5863 Před 24 dny

    மிக அருமையான கலந்துரையாடல் ❤❤❤

  • @Saibullah-
    @Saibullah- Před 24 dny

    Iyya Vanakkam

  • @srinathi1229
    @srinathi1229 Před 24 dny

    அய்யா வாழ்த்துகள் அப்பா ஆகிட்டீங்க
    இந்த வயசுலயும் நீங்க ஒரு சிங்கம் எண்டு நிரூபிச்சுட்டீங்க அக்கா பனிமலரை நல்ல பார்த்துக்கோங்க அய்யா …

  • @chezhianlistbabu8199
    @chezhianlistbabu8199 Před 22 dny

    Vanakkam

  • @ramasamypandiaraj8700
    @ramasamypandiaraj8700 Před 24 dny

    புண்ணிய மூர்த்தி ஐயா அவர்கள் சொல்ல வரும் விசயத்தை அதிகமாக நீட்டி முழக்காமல் சுருங்கச் சொன்னால் நன்றாக இருக்கும்.
    மற்ற படி சிறப்பு.
    வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல்
    மாட்சியின் மாசு அற்றார் கோள்.

  • @veerappanrajagopal8123

    மிகச் சிறப்பு!
    ஒரு சந்தேகம்.
    பகை பற்றிய ஒரு அதிகாரத்நில் திரேவள்ளேவர் இப்படி சொல்கிறார்.
    அரசன் தன்னை விட வலிமை கொண்ட மற்றோர் அரசனிடம் பகைமை கொள்ளாதே, தன்னைவிட வலிமை குன்றிய அரசனிடம் பகைமையை வலிய தேடிக் கொள்வதாக வருகிறது.
    இது சரியா, சிறந்த ஈறமா?

  • @lakshmanansivagnanam1444

    எந்தக் காலத்திலும் இங்கு பொற்காலம் இருந்திருக்க வாய்ப்பில்லை.
    ஐயா அவர்கள் முதலில் குறளை குறிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். பிறகு அது பற்றி பேசினால் நலம்.

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 Před 24 dny

    ❤❤❤❤❤❤

  • @vincentgoodandusefulinterv9084

    ஒலிப்பதிவு ஒவ்வொரு முறையும் தெளிவின்றியே உள்ளது

  • @vincentgoodandusefulinterv9084

    வணக்கம்!

  • @arjunpc3346
    @arjunpc3346 Před 24 dny

    🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @noelkannan8362
    @noelkannan8362 Před 22 dny

    ஐயா வணக்கம். முன் எச்சரிக்கை யாக..... 2000 ஆண்டு களுக்கு முன் பே
    56வது அதிகாரம் பற்றி உங்கள் கருத்து என்ன!!!!?!?!
    "கொடுங்கோல் ஆட்சி".... 56"...??

  • @user-yc8jp7gy3z
    @user-yc8jp7gy3z Před 24 dny

    Sir there is a chapter on vegetarianism. Y biased

  • @vincentgoodandusefulinterv9084

    குறள் புரியும். அதற்கு எழுதும் உரை சில புரியாமல் இருக்கிறது.

  • @Raavana26
    @Raavana26 Před 24 dny

    அப்புடியே நேரா ஓங்கோல் புரம்...…....! சீய் கோபாலபுரத்து கோடிக்கு வந்துடுங்க சாராயம் வித்த காசில கறிவிருந்து வச்சிருக்கோம் ! முடிஞ்சா அது யாரு வள்ளுவனா கள்ளுவனா அவரையும் கூட்டிட்டு வாங்க "வீரன்" சரக்கோடு விருந்துண்ணலாம் ! இவ்வண்ணம்"சின்னையா"உதயநிதி "கள்ளுண்ணாதே" என்றுதான் வள்ளுவன் சொன்னான் "சாராயம் காய்ச்சாதே" "சாராயம் விற்க்காதே" "சாராயம் குடிக்காதே என வள்ளுவர் சொன்னாரா என்று பூண்டியன் உருட்டுவான் 😂😂😂😂