வேதகாலத்தில் சாதிகள் இருந்தனவா…? அன்றைய சமூகச் சூழல் என்ன..? - பேராசிரியர் அ. கருணானந்தன்

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • இதுபோன்று இன்னும் பல கருத்துக்கள், கண்ணோட்டங்கள், கவிதைகள், பாடல்கள், என சமூக விழிப்புணர்வுக்கான பதிவுகளைக்காண ஏன் youtube சேனலை Subscribe செய்யுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ அழுத்துங்கள், நன்றி.
    / @yean1193
    வேதகாலத்தில் சாதிகள் இருந்தனவா…? அன்றைய சமூகச் சூழல் என்ன..? - பேராசிரியர் அ. கருணானந்தன்
    #tnpsc #vadicmaths #history #historyofindia #aryan #indoaryan
    உங்களது கருத்துக்கள் மற்றும் கட்டுரைகளை எங்களுக்கு அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
    thirukumaran085@gmail.com
    மேலும் சில பதிவுகள் உங்களுக்காக :
    பார்ப்பனக் கூட்டத்தின் 2021தேர்தல் வியூகம் || Gurumoorthy, Sasikala, EPS, OPS, DKM, MK. Stalin
    • பார்ப்பனக் கூட்டத்தின்...
    எது நம் உணர்வைக் கொன்றது? சைவமா..? அசைவமா..?
    • எது நம் உணர்வைக் கொன்ற...
    நமது ஹீரோக்கள் பார்ப்பனர்களுக்கு வில்லன்கள் - பேரா. கருணானந்தன்
    • நமது ஹீரோக்கள் பார்ப்ப...
    அரசனையே கோமாளியாக்கிய அரசவைக் கோமாளிகள் || Tenali raman, Birbal, Chanakya
    • அரசனையே கோமாளியாக்கிய ...
    கடவுளை தோற்றுவித்தவர்கள் யார்? ஏன் தோற்றுவித்தார்கள்? - பெரியாரின் தத்துவ விளக்கம்
    • கடவுளை தோற்றுவித்தவர்க...
    சாதியின் தோற்றம் குறித்த சீமானின் உளறல்களுக்கு பதிலடி || Reply to Seeman (NTK)
    • சாதியின் தோற்றம் குறித...
    பார்ப்பனியத்தைக் கலாய்த்து தள்ளிய வழக்கறிஞர் அருள்மொழி || Advocate Arulmozhi speech
    • பார்ப்பனியத்தைக் கலாய்...
    பார்ப்பன ராஜாவுக்கு பளார், பளார் பதில்கள் - பழ. கருப்பையா || Pala Karuppiah speech
    • பார்ப்பன ராஜாவுக்கு பள...
    தென்னாப்பிரிக்காவில் காந்தி செய்த அழிச்ட்டியம் - வே. மதிமாறன் | Ve. Mathimaran Speech
    • தென்னாப்பிரிக்காவில் க...
    'பார்ப்பனியம்' தான் நாட்டை ஆள்கிறது..! சுகி சிவத்துக்கு மறுமொழி | Reply to Suki Sivam
    • 'பார்ப்பனியம்' தான் நா...
    ராமன் குதிரைக்குப் பிறந்தவன்...! இதோ ஆதாரம்..! - தோழர். மஞ்சை வசந்தன்
    • ராமன் குதிரைக்குப் பிற...
    பாண்டேவின் பார்ப்பனிய வெறி || Real face of Rangaraj Pandey
    • பாண்டேவின் பார்ப்பனிய ...
    மூக்குத்தி அம்மனின் வசனங்களுக்கு திருமாவளவனின் நெத்தியடி பதில்கள்..!
    • மூக்குத்தி அம்மனின் வச...
    திருமாவளவனை எதிர்க்கும் ஹரி சங்கிக்கு என்ன பதில்?
    • திருமாவளவனை எதிர்க்கும...
    சாணக்கியன் எழுதியதாக சொல்லப்படும் அர்த்த சாஸ்திரத்தின் சாரமென்ன? - பேரா. கருணானந்தன்
    • சாணக்கியன் எழுதியதாக ச...

Komentáře • 59

  • @Altersci
    @Altersci Před 3 dny +1

    as usual every episode is full of useful information.

  • @blackmanblackman2256
    @blackmanblackman2256 Před 20 dny +3

    அருமை...வாழ்த்துகள் தோழர்

  • @kalifullah-1i
    @kalifullah-1i Před 21 dnem +6

    வணக்கம்தோழர்சுமன்கவி,
    வணக்கம்தோழர்அய்யாகருணானந்தன்அவர்கள்!

  • @kumarramasamy8124
    @kumarramasamy8124 Před 20 dny +2

    Excellent explanation ❤

  • @karthickrajas5863
    @karthickrajas5863 Před 20 dny +6

    மிக தெளிவான விளக்கம் ❤❤❤

  • @rrajendran8004
    @rrajendran8004 Před 20 dny +2

    He knows to read and understand sanskrit and proper understanding of the history

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 Před 14 dny +2

    வாழ்த்துக்கள்ஐயா

  • @ptpagalavan
    @ptpagalavan Před 19 dny +1

    Very good thought provoking speech

  • @PremAnand-fd1ic
    @PremAnand-fd1ic Před 20 dny +1

    👌

  • @GraceNettikat
    @GraceNettikat Před 11 dny +1

    சந்தஸ்+பிராகிருத ம் = சமைக்கப்பட்து ( Refined ) = சமக்கிருதம் ( Sanskrit )

  • @massilamany
    @massilamany Před 21 dnem +2

    👍✌️✍️🙏💯

  • @anandrajan196
    @anandrajan196 Před 3 dny

    மனிதர்கள் எல்லாரும் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் அன்பு செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்ததை பார்த்த சாத்தான் தன்னுடைய நரகத்தில் எல்லா பிசாசுகளையும் அழைத்து பெரிய கூட்டம் நடத்தினான். மனிதர்களிடம் தீமையை ஏற்படுத்தவேண்டும் என்று கூறினான். ஒவ்வொரு பிசாசுகளும் மனிதர்களின் மனதில் ஆசை, பொறாமை, சுயநலம், கொலை, வெறி, போதை, காமம், கோபம், வெறுப்பு, வக்கிரம் போன்ற பல தீய சிந்தனைகளை புகுத்தின. இதனால் மனிதர்கள் தங்களுக்குள்ளே சண்டையிட்டு ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிக்கொண்டார்கள். ஆனாலும் பல நல்லவர்கள் ஆங்காங்கே தோன்றி தீமைகளை எதிர்த்து போராடி மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கினார்கள். இவற்றை பார்த்த சாத்தான் மீண்டும் நரகத்தில் கூட்டம் போட்டான். அதில் நாம் மறைந்திருந்து மனிதர்களின் மனதில் தீமைகளை விதைத்தாலும் அதில் முழு வெற்றி கிடைக்கவில்லை. அதனால் நாம் பரப்பிய எல்லா தீமைகளும் உள்ளடங்கிய, எல்லா அயோக்கியத்தனங்களையும் தோற்றுவிக்கும் ஒரு பெரிய தீமையை உருவாக்க வேண்டும். அது காலத்தால் அழியாததாகவும் அது எல்லா தீய செயல்களுக்கும் ஆதியாகவும் மூலமாகவும் இருக்கவேண்டும் என்று நினைத்தான். அப்படியொரு பெரிய தீய செயல் எது என்று கூட்டத்தில் ஆராய்ந்து முடிவாக அந்த பெரிய தீமை தான் சாதி என்று கண்டறிந்தனர். ஆனால் இந்த பெரிய தீமையான சாதியை நாம் நேரடியாக மட்டுமே களத்தில் இறங்கி தோற்றுவிக்கமுடியும் என்று முடிவு செய்து அதற்கு நாம் ஒவ்வொருவரும் மனிதர்களாக பிறந்து மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்து நேரடியாக தீமைகளை போதிக்கவேண்டும் என்று கூறினான். அவன் கூறியபடியே எல்லா சாத்தான்களும் பூமியில் மனிதர்களாக தோன்றின. அவர்கள் பார்ப்பணர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அரசர்கள், ஆட்சியாளர்களிடையே ஊடுறுவி அவர்களை தங்கள் வசப்படுத்தினார்கள். பின்னாளில் அவர்களை வைத்தே அந்த சாதியை பரப்பினார்கள். சாதித்தீ காட்டுத்தீயை விட வேகமாக பரவியது. மனிதர்களிடையே போர், இனவெறி, கொலைவெறி எல்லாம் அந்த சாதி என்ற தீமையிலிருந்து வெளிவந்தது. அந்த கூட்டத்தினர் சாதி என்ற தீமையை மனிதர்கள் தொடர்ந்து செய்துவர குழந்தை திருமணம், சதி, விதவை, தீண்டாமை, தேவதாசி, நரபலி, பண்பாடு, பாரம்பரியம் என பல தூண்களை அமைத்து சாதியென்ற கூடாரத்தை தாங்குவதற்கு நிலைநிறுத்தினர். இருந்தாலும் புத்தர், வள்ளுவர், வள்ளலார், சாய்பாபா, பெரியார், அம்பேத்கர் போன்ற பல தலைவர்கள் தோன்றி இவற்றை எதிர்த்து போராடினார்கள். அந்த போராட்டம் இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நோய்களை பரப்பும் கொசு, ஈ போன்றவை எப்படி அறுவறுப்பான சாக்கடை, குப்பைகள், கழிவுபொருட்களிடையே வாசம் செய்வது போல் மனிதர்கள் மனதில் சாதி, ஆணாதிக்க சிந்தனை, வெறுப்பு, வக்கிரம், மூடநம்பிக்கை, சடங்கு, சம்பிரதாயம், குலப்பெருமை போன்ற தீமைகள் இருக்கும் போது அதில் சாத்தான் (பார்ப்பாண்) வாசம் செய்துகொண்டிருக்கிறான். நாம் ஒவ்வொருவரும் இந்த பாவத்தை எதிர்க்க வேண்டும் என்றால் உண்மையான ஆன்மிகம், இறைதேடல், அன்பு, கருணை, சகமனிதர்களை நேசித்தல் போன்ற நல்ல சிந்தணைகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

  • @arabidhanam8689
    @arabidhanam8689 Před 21 dnem +1

    Evar ethu sonnalum niruthathirgal anjathigal thangalin sevai intha thalaimuraikku avasiyam thevai thevai.. welga valga...

  • @ganesank8803
    @ganesank8803 Před 20 dny

    Why doesn't the Dravidian Model Government have ministers to deal with the issues of caste system and its catenta effects of untouchability,superstitions, atrocities and Terrorism, human rights violations, development of scientific temper etc.
    It's shame that Dravidians Model Government not able to eradicate untouchability during their 100 years of governance. Venkaivaasal reflects the performance of Dravidians Model Government.

  • @ahmedjalal409
    @ahmedjalal409 Před 20 dny

    பிரமாணங்களைத்தான் பிராமணங்கள் என்று சொல்கிறீர்களா ஐயா?

  • @sudhanthirams.v.suthanthir6390

    முருககாலம் கி.மு10000ஆண்டு. ராமாயணகாலம் கி.மு.6000/ மகாபாரதம்கி.மு.3000/ஆரியவருகை கி.மு2000/வால்மீகி விசுவாமித்திரர் வேதவியாசர்இந்தியமரபுவள்ளுவர்ஔவைதொல்காப்பியர்தமிழ்மரபு. வேதம்வேறுமொழியில் எழுதப்பட்டது.நமதுசமயமரபுகளைதிருடிநமதுவழக்குசம்பிரதாயங்கள்செயல்இழந்தன.எனினும்இன்றும்கிராயங்களில்குழுபிரிவினரிடம்வெவாவேறுவடிவில்உள்ளன.மதங்களிலிருந்துசமஸ்கிருதம்அகற்றப்படும்நாளேசமயவிடுதலை.கலைஞர்ஆரம்பித்தார்.செயல்படுத்துவதுயார்?பிரதமரேஅசிங்கப்பட்டார்.காலம்பதில்சொல்லுமா?

  • @muthumani1446
    @muthumani1446 Před 11 dny +1

    ஆரிய கதையை உருவாக்கியவன் பாதிரியார் வில்லியம் ஜோன்ஸ். ஆரியன் என்பது கட்டு கதை.

  • @kalyanasundaramn.s2397

    Don't try to confuse. You are not accept the sanadana hindu. You belog to dravidan model.

  • @aravindafc3836
    @aravindafc3836 Před 20 dny +1

    உங்கள் பெயர் சமிஸ்கிருதம் வார்த்தை! ஊடுருவல்! பரவல்! உலகில் எல்லா மொழிகளிலும் உள்ள து தமிழ்++ சமிஸ்கிருதம் வார்த்தை! ! உதாரணமாக ஆங்கிலம் தில்! ஃபாதர்! பிதுர்! மாதுர்! மதர்! ந! நோ! தீரீ! தீரி! ! அட்! எய்ட்! லட்சம்! லாக்ஸ்! சக்கர! சர்கில்! ! ஞான! நாலேஞ்! கலாச்சார! கல்சர்! இன்னும் பல ஆயிரம் வார்த்தைகள் பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா ஆதாரம் இதிகாச புராணங்கள்! பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! குழப்பமான ஆராய்ச்சி வேண்டாம்!

    • @dhayanandanr2808
      @dhayanandanr2808 Před 20 dny

      @aravindafc3836 mutale neethande kuzapare pudingi Pol pesare

    • @asokank4511
      @asokank4511 Před 20 dny +1

      தவறு சம்ஸ்கிருதம் பேச்சு மொழியன்று பிற்காலத்தில் பேசிவந்த 'சந்தஸா' மண்ணின் மொழியுடன் கலந்து(சந்தஸா'விலானது ரிக் செய்யுள் திரட்டுநூல்) திரிந்தது பேச்சு மொழியாக பிராகிருதம் இருந்தது அதிலிருந்து சந்தஸா கிளவிகளை தொிந்து தொகுத்தது சம்ஸ்கிருதம் புரோகித பிழைப்புக்கும் நூல்யாக்கவும் ஆா்யானாவேஜா-வில் அசுர-ஆா்யனும்;தேவாஸ்-ஆா்யனும்பேசியது 'ஸெண்ட்அவேஸ்தா' பொதுவாக ஈரோப்பிய ஸ்கேண்டினேவியா ஃபாா்ஸி ஆா்ய மொழி கிளவிகள் ஒற்றுமை இருக்கும்.

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 Před 20 dny

      வெள்ளையன்தான் வாழ்வளித்தான். விடுதலை தந்தான். வெகு ஜன மக்களுக்கு கல்வி தந்தான்.

    • @Sasi-World
      @Sasi-World Před 19 dny

      ஆங்கிலேயர்கள் போய்விட்டார்கள். ஆரிய/யூத கூட்டம் போகவில்லை. இந்த நாட்டையே அபகரிக்க முயல்கிறார்கள். இவர்கள் ஏன் தனி நாடு கேட்கவில்லை? இங்குள்ள மக்கள் இவர்களை விரட்டமாட்டார்கள் என்று நினைக்கிறார்களோ?

    • @roobenveeranan9107
      @roobenveeranan9107 Před 19 dny

      ஆரியன தோழுறித்த அவர்கள்,திராவிடர்கள் என்ற இனம் உண்டு ,என சொன்ன மா மேதைகள்.வாழ்க, ஞாபக படுத்தின உங்களுக்கும் நன்றி நண்பரே.

  • @Gokulski0424
    @Gokulski0424 Před 18 dny +1

    There is no such thing called veda காலம்...

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Před 19 dny

    21:00 இஸ்ரயேலைக்குறித்த உங்கள் கருத்து ஏற்புடையதன்று.
    3000 ஆண்டுகளுக்குமுன் எருசலேமை மையமாக கொண்டு ஆட்சி செய்திருக்கிறார்கள். நேபுகாத்நேசருடைய (BC 613 -586) காலத்திலிருந்து சிதறடிக்கப்பட்டார்கள்!

  • @satyalover
    @satyalover Před 19 dny +2

    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா…
    ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
    கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Před 16 dny

    Yevalo nslaiku intha saathiya vachu urutal urutuvinga??? Andhra ki poi uruttu😂😂😂

  • @sivapuramsithargal4126
    @sivapuramsithargal4126 Před 19 dny +1

    வெளிநாட்டு மதத்துக்கு வாலாட்டும் நபர்.... பெட்டி குடுத்தா போதும்.... கதை கதையா விடுவார்.....😂😂

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx Před 19 dny +2

      மத்தவங்க எல்லாம் பெட்டி குடுக்காமயே கதய் விடுவாங்க போல..

    • @sivapuramsithargal4126
      @sivapuramsithargal4126 Před 19 dny

      @@SethuramanujamTulasiram-hm1kx 😃 உங்கள் தகப்பனார் அருமையான பெயரை வைத்துள்ளார்.

    • @dhayanandanr2808
      @dhayanandanr2808 Před 15 dny

      @sivapuram puraboku naiye unmaisonnal kezhae eriudada

  • @ganeshkrishnan3998
    @ganeshkrishnan3998 Před 15 dny

    நீ புளுகினது போதும் மூட்டு போ பாவாடை டோலர்.

  • @vimsriani
    @vimsriani Před 9 dny

    Non sense

  • @Сампатх7292
    @Сампатх7292 Před 21 dnem +3

    ரிக் வேதத்தால் ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளார் பாவம்🤣

    • @anonymous.........
      @anonymous......... Před 20 dny +8

      இந்திய நாடே பாதிக்கப்பட்டுள்ளது 🤣🤣🤣

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 Před 20 dny

      சோமபானம் குடித்து இந்திரனின் வயிறு கடல்போல் பெருகுகிறது - ரிக் வேதம்.

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 Před 20 dny

      நீட்டகாலமாக பல கோடிக்கணக்கான மக்கள் அடக்குமுறைகளுக்கும் , ஒடுக்கு முறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். இன்றும் பலவிதங்களில் அது தொடர்கிறது.

    • @Sasi-World
      @Sasi-World Před 19 dny +2

      அந்நியர்களை முதலில் கண்டறிவோம். எங்கிவர்கள் வாழ்கிறார்கள்? ஒவ்வொரு ஊர்களிலும் எந்த அடயாளங்களில் வாழ்கிறார்கள்?

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx Před 19 dny +1

      அதுக்கெல்லாம் ஞானம் வேணும், ஞானம் வேணும் டோய்யா…..( பேராசிரியர் கருணாந்தம் அவர்களய் புரிந்துகொள்வதற்கு)

  • @RaviKumar-mj3gs
    @RaviKumar-mj3gs Před 21 dnem

    Why waste time talking old stuff? Today’s world has changed a lot, you need lots of financial knowledge and spiritual knowledge…turn inward and find yourself…for that do yoga, meditation, devotion

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 Před 20 dny

      உண்டு கொழுத்தவர்களுக்கு பயன்படலாம்.

  • @stmannanpillai
    @stmannanpillai Před 14 dny

    Wrong interpretation....... foolishness...

  • @duraibaskar6037
    @duraibaskar6037 Před 14 dny +2

    பைபிளில் மிகவும் நல்ல நூல் 😂 சொன்னால் உனக்கு சந்தோசம்மா இருக்கும் 😂 போட

  • @kannanchidambaram2701
    @kannanchidambaram2701 Před 14 dny

    டேய்.. கருவாடு சூத்திரத்தை. .சாத்திரம் என்று சொல்லி விடுவார்கள் என்கிறாயே..? சூத்திரம் என்றால் விதி .. (law .. என்று அர்த்தம் .. சாத்திரம் என்றால்.. நடைமுறை என்று அர்த்தம். டேய் கழிசடை.. தெரிஞ்சா பேசு